சென்னை வியாசர்பாடியில் உள்ள காப்பகத்தில் இருந்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுப்பப்பட்டது இதனடிப்படையில் காப்பகத்தில் இருந்த 18 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளன. சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 26வது பிளாக்கில் தனியார் சமூக பொருளாதார கல்வி புனர்வாழ்வு சங்கம் என்ற பெயரில் சிறுமிகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் இயக்குனராக கல்யாண சுந்தரம் என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்த காப்பகத்தில் 18-க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கி உள்ளனர். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி […]
Category: சென்னை
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள காந்தி நகரில் சேவியர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நங்கநல்லூர் 4வது மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த கார் ஒன்று இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இதனால் படுகாயம் அடைந்த சேவியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ […]
பிரபல சீரியல் மேனேஜர் பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிவிட்டு 4 முறை கருவை கலைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் வெட்டர்லைன் பகுதியில் வசித்து வருபவர் கலைச்செல்வி(30). இவர் முதுகலை பட்டம் படித்து முடித்து தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜீ தொலைக்காட்சியில் “இதயத்தை திருடாதே” என்ற தொடரின் மேலாளர் ரகு என்பவர் சீரியல் படப்பிடிப்பிற்காக வெட்டர்லைன் பகுதிக்கு வந்தபோது யார் ஆதரவும் இல்லாத கலைச்செல்வியிடம் சீரியலில் நடிக்க வைப்பதாக சொல்லி பேசி […]
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 80 ரூபாயை தாண்டியுள்ளது […]
சென்னை மேற்கு மாம்பலத்தில் இயங்கிவந்த ரூபி ராயல் ஜுவல்லரி மற்றும் பேங்க்ர்ஸ் என்ற நிறுவனம் வட்டியில்லா நகைக்கடன் வழங்கப்படும் இஸ்லாமிய மக்களுக்கு மட்டும் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என சலுகை அறிவித்திருந்தது. இதனை நம்பி ஏராளமான இஸ்லாமியர்கள் தங்களது நகைகளை ரூபி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தில் 10 ஆண்டுகளாக அடகு வைத்து பணம் பெற்று வந்தனர். வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை, வங்கிகள் மற்றும் முத்தூட் பின்கார்ப் போன்ற தனியார் நிறுவனங்களில் அதிக வட்டிக்கு அடகு வைத்து பணம் […]
சென்னை ஐஐடியில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவியை வீட்டுக்கு வரச் சொல்லியும், சமையல் செய்து தரச்சொல்லியும், ஆபாசமாக பேசியும் பாலியல் தொந்தரவு அளித்த பேராசிரியர் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார். ஐஐடியில் சிவில் இஞ்சினியரிங் துறை பேராசிரியராக இருந்தவர் மாதவகுமார். இவரது தலைமையில் மாணவி ஒருவர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்தார். மாணவியிடம் அடிக்கடி பேராசிரியர் ஜொல்லு விட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவரது தொல்லை எல்லை மீறியிருக்கிறது. கொரோனா ஊரடங்கு சமயத்தில், வீட்டுக்கு வா ஆய்வு […]
நண்பர்கள் கண்முன்னே சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம் சிட்கோ நகர் 7வது குறுக்குத் தெருவில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதித்யா என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஆதித்யா தனது நண்பர்களுடன் சிட்கோ நகர் அருகே உள்ள ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் குளித்துக்கொண்டிருந்த ஆதித்யா ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதால் […]
மதுரவாயிலில் பள்ளி மாணவர்களுக்கான விஞ்ஞான திறன் போட்டியில் 800 மாணவர்கள் கலந்துகொண்டு கையடக்க செயற்கைகோள்களை உருவாகியுள்ளனர். மறைந்த ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் சர்வதேச அறக்கட்டளை சார்பாக மதுரவாயிலில் பள்ளி மாணவர்களுக்காக விண்வெளி விஞ்ஞான திறனுக்கான போட்டி நடைபெற்றது. இதில் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்கள் உட்பட சுமார் 1000 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதவியல் போன்றவற்றை பயன்படுத்தி 100 பெம்டோ […]
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 80 ரூபாயை தாண்டியுள்ளது […]
சென்னை மாவட்டத்தில் 10 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவுக்கு ஒருவர்கூட பலியாக வில்லை என நிம்மதி தரும் செய்தி வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அப்போது தமிழகத்தில் உள்ள சென்னை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி கொரோனாவுக்கு முதல் பலி பதிவானது. அதன்பிறகு தற்போது வரை 4,085 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த […]
மர்ம ஆசாமி ஒருவர் குழந்தைக்கு ஆசீர்வாதம் பண்ண அழைத்து மூதாட்டியிடம் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை லாயிட்ஸ் காலனியை சேர்ந்த பாஜக பிரமுகர் பிரசாத்தின் தாய் ராவணம்மா. இவர் சம்பவத்தன்று மதியம் மயிலாப்பூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அவரை வழிமறித்து பக்கத்தில் இருந்த வீட்டை காட்டி அங்கு குழந்தைக்கு நிகழ்ச்சி நடைபெறுவதால் உங்களைப் போன்ற பெரியவர் வந்து குழந்தைக்கு ஆசிர்வாதம் வழங்கினால் […]
திருட்டு ஆசாமி ஒருவர் குழந்தைக்கு ஆசீர்வாதம் பண்ண வருமாறு கூறி அழைத்து சென்று மூதாட்டியிடம் திருடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை லாயிட்ஸ் காலனி சேர்ந்த பாஜக பிரமுகர் பிரசாத்தின் தாய் ராவணம்மா. இவர் சம்பவத்தன்று மதியம் மயிலாப்பூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அவரை வழிமறித்து பக்கத்தில் இருந்த வீட்டை காட்டி அங்கு குழந்தைக்கு நிகழ்ச்சி நடைபெறுவதால் உங்களைப் போன்ற பெரியவர்கள் வந்து குழந்தைக்கு […]
சென்னையில் மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் ஆசை வார்த்தை கூறி மோதிரங்களை பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள லாயிட்ஸ் சாலை துவாரகா நகரின் மூன்றாவது தெருவில் வசிக்கும் 65 வயதுடைய மூதாட்டி ரவணம்மா. இவருக்கு பிரசாத் என்ற மகன் இருக்கிறார். இவர் பாஜக பிற்படுத்தப்பட்டோர் அணியின் சென்னை மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இந்நிலையில் நேற்று மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகில் ரவணம்மா சென்று கொண்டிருக்கையில் அவரிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் […]
சென்னை மெரினாவில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி அன்று நடக்கவிருக்கும் குடியரசு தினத்திற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றுள்ளது. இந்தியாவில் தற்போது வரும் ஜனவரி 26ம் தேதி அன்று கொண்டாடவிருக்கும் குடியரசு தினமானது 72 வது குடியரசு தினமாகும். இதனை கொண்டாட சென்னை மெரினாவில் காமராஜர் சாலையில் இருக்கும் காந்தி சிலையின் அருகே மூன்றாம் நாளாக நேற்று ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் முதல் நிகழ்வாக ஆளுநர் மற்றும் முதலமைச்சர் போன்றோரின் வாகன ஒத்திகை நடைபெற்று […]
சென்னையில் தன் மனைவியை சாதி பெயர் கூறி வரதட்சணை கொடுமை செய்து வந்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள போரூர் பாலமுருகன் என்ற பகுதியை சேர்ந்த தம்பதிகள் ஆனந்தராஜ் (30) மற்றும் பாக்கியலட்சுமி (29). இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பாக்கியலட்சுமி கர்ப்பமானதால் ஆனந்தராஜ் அவரை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவீட்டாரும் அவர்களை சமாதானம் செய்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். அதன் பிறகு ஆனந்தராஜ், […]
ஒரு வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்து விட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு போலீசாருக்கு மூகாம்பிகை நகரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து சில சட்ட விரோதமாக சூதாடுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து விட்டனர். இதனையடுத்து பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக […]
சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வந்த ரூபாய் 4 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ 500 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவரின் உத்தரவின்படி, சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் விமானத்தில் வந்த […]
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட முன்களப் பணியாளர் ஒருவர் உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஸ்டான்லி என்ற மருத்துவமனையில் மீனா என்பவர் முன்களப் பணியாளராக பணியாற்றிவருகிறார். இவருக்கு கடந்த ஜனவரி 19ஆம் தேதியன்று கோவாக்சின் என்ற கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின்பு வீட்டிற்கு சென்ற அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. எனவே ஸ்டான்லி மருத்துவமனையில் மீனா அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் மருத்துவ கல்வி […]
ரவுடியை கொலை செய்த வழக்கில் போலீசார் ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணதாசன் நகரில் சூரியபிரகாஷ் என்ற ரவுடி வசித்து வந்தார். இவர் பூமாலை கடை ஒன்றை பழைய வண்ணார்பேட்டை பகுதியில் வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் தனது அண்ணன் ஜெயக்குமார் என்பவருடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வண்ணார்பேட்டைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சூரியபிரகாஷை ஓட ஓட வெட்டி […]
கத்திமுனையில் கல்லூரி மாணவர்களை மிரட்டி கொள்ளையடித்த மர்ம நபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சந்திப், அனிஷ், அழகேஸ்வரன் என்ற 3 பேர் தங்கி ஹோட்டல் மேனேஜ்மென்ட் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேரையும் கோடம்பாக்கத்தில் உள்ள பாலத்திற்கு கீழ் மர்ம நபர்கள் அழைத்துச் சென்று கத்தி முனையில் அவர்களை மிரட்டியுள்ளனர். அதன் பின் அவர்களிடமிருந்த ஏ.டி.எம் கார்டை வாங்கி கொண்டு, ஏ.டி.எம்-மில் […]
நாளை முதல் சென்னையில் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளகியுள்ளனர். இந்நிலையில் பெரு நகரங்களில் ஒப்பந்த லாரிகள் மூலமாக மாநகராட்சி தண்ணீர் சப்ளை செய்து வருகின்றது. இந்நிலையில் சென்னையில் ஜனவரி 25 முதல் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன. கடுமையான டீசல் விலை ஏற்றத்தால் லாரிகள் நஷ்டத்தில் இயங்குவதால் சென்னையில் இயக்கப்படும் […]
சென்னையில் இ-சைக்கிள்கள் மற்றும் பஞ்சர் ஆகாத சைக்கிள்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்மார்ட் பைக் மொபிலிட்டி நிறுவனத்துடன் சென்னை மாநகராட்சி, ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் இணைந்து மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் சைக்கிள் நிலையங்களை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதில் தற்போது செயின்கள் இல்லாத, பஞ்சர் ஆகாத சைக்கிள்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. 500 நியூ ஜெனரேஷன் சைக்கிள்களும், 500 சைக்கிள்களும் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த சைக்கிள்களை சோதனை செய்வதற்காக சென்னை மெரினா கடற்கரை, […]
சென்னையில் இரண்டு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர்கள் சந்தோஷ்குமார்-கவிதா தம்பதியினர். இவர்களுக்கு ஐந்து வயது ஆண் குழந்தையும், இரண்டு வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சந்தோஷ் குமார் நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றார். அவரது மனைவி வீட்டிற்குள் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் அவரது இரண்டு குழந்தைகளும் வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது […]
நடிகர் விஷ்ணு விஷால் குடியிருப்பில் மது அறிந்துவிட்டு தகராறில் ஈடுபட்டதாக குடியிருப்பின் செயலாளர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் நடிகர் விஷ்ணு விஷால் குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவதாக அந்த குடியிருப்பின் செயலாளரான ரங்கபாபு காவல்துறை ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, கோட்டூர்புரம் கன்கார்டியா விண்டர்சன் குடியிருப்பில் நடிகர் விஷ்ணு விஷால் தங்கியிருக்கிறார். இந்நிலையில் இன்று அதிகாலையில் விஷ்ணு விஷால் மற்றும் அவரது நண்பர்கள் தங்கியிருந்த பிளாட்டிலிருந்து அதிகபடியான இசை […]
நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை செய்ததில் கணக்கில் வராத 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி நகர சங்கம்( டி.யு.சி.எஸ் ) மிகவும் பழமை வாய்ந்தது. இதன் மூலம் சமையல் கியாஸ் விற்பனை, பெட்ரோல் டீசல் விற்பனை, ரேஷன் கடைகள், உணவகங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்கள் போன்றவை நடத்தப்படுகின்றது. இந்நிலையில் டி.யு.சி.எஸ் மூலம் நடத்தப்படும் சூப்பர் மார்க்கெட்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக […]
சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலானது முழுமையாக குறையவில்லை. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் முகக் கவசம் அணியாமல் பணிபுரிகின்றனர். மேலும் அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை போன்ற பல புகார்கள் வந்துள்ளது. எனவே தமிழக அரசு சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து தான் பணிக்கு வரவேண்டுமென தமிழக […]
அதிகளவு பனி மூட்டத்தால் சென்னை விமான நிலையத்தின் விமான சேவை பாதிக்கப்பட்டது. சென்னை மாவட்டத்தில் அதிகாலை முதலே பனிமூட்டமானது அதிகமாக காணப்பட்ட காரணத்தால் புறநகர் பகுதிகளான ஆதம்பாக்கம், பரங்கிமலை, ஆலந்தூர், மீனம்பாக்கம் போன்ற பகுதிகளில் எதிரில் வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு புகைமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. இந்நிலையில் மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் உள்ள ஓடுபாதையில் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் சென்னை விமான நிலையத்திலும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மதுரை, மும்பை, அகமதாபாத், பூனே, டெல்லி, […]
சென்னையில் வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் சென்னை […]
நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள எம்.கே.பி நகர் முகமது அபி முஸ்தபா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த […]
சென்னை எழும்பூரின் ரயில்வே நிலையத்தில் முதியவர் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் எழும்பூர் ரயில் நிலையத்தின் வளாகத்தில் இருக்கும் டிக்கெட் கவுண்டர் கட்டிட மாடியில் ஒரு முதியவர் அவசரமாக ஏற முயற்சி செய்துள்ளார். இதைக்கண்ட பயணிகள் அனைவரும் ஏறாதீர்கள் என்று கூச்சலிட்டுள்ளனர். எனினும் கட்டிடத்தின் மீது அந்த முதியவர் வேகமாக ஏறியுள்ளார். இதனால் உடனடியாக எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் அந்த முதியவர் கட்டிடத்திலிருந்து […]
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திரு.வி.க தெருவில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை துறைமுகத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வீட்டின் மாடியில் உள்ள அறையை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் கீழ்தளத்தில் வந்து தூங்கி உள்ளார். இந்நிலையில் இவர் காலையில் எழுந்து பார்த்தபோது, அவரது வீட்டு மாடியின் கதவு […]
சென்னையில் எழும்பூர் ரயில் நிலைய கட்டடத்தில் மாடியில் இருந்து முதியவர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வளாகத்தில் டிக்கெட் கவுண்டர் அமைந்திருக்கும் கட்டடத்தின் மாடியில் மீது முதியவர் ஒருவர் வேகமாக ஏறி கொண்டிருந்தார். இதை பார்த்த பயணிகள் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மாடியின் உச்சிக்கு சென்ற அவர் தான் வைத்திருந்த தடியை கீழே வீசிவிட்டு, பின்னர் திடீரென கீழே குதித்தார். இதில் பலத்த […]
சொத்து தகராறில் மாமனாரின் கழுத்தை மருமகன் கொடூரமாக அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் வசித்து வருபவர் குமார். இவரின் மனைவி ஹேமலதா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களுடன் ஹேமலதாவின் தந்தையான 82 வயதான ஜெகநாதனும் வசித்து வந்தார். வேலைக்கு செல்லாமல் இருந்து வந்த குமார் ஜெகநாதனின் பென்சன் பணத்தில் குடும்பத்தை நடத்தி வந்ததாக தெரிகிறது. இதனிடையே மாமனார் பெயரில் உள்ள வீட்டை தனது […]
முதல் மனைவியுடன் உறவை துண்டிக்காததால் ஏற்பட்ட சண்டையில் இரண்டாவது மனைவியை கணவன் இரும்பு பைப் மூலம் அடித்துக் கொலை செய்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். சென்னை ஆவடி அடுத்த மேல்பாக்கம் பஜனை கோவில் தெருவில் வசித்த சரிதா, தனது முதல் கணவரை விட்டுவிட்டு மதன் என்பவரை கடந்த 3 ஆண்டுக்கு முன் திருமணம் செய்துள்ளார். மதனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர். சரிதா தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷர்மிலியை தன்னுடனேயே […]
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த 16 வயது சிறுவன் செயின் பறிப்பில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் கடந்த ஜனவரி 19ஆம் தேதி வாசுகி நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ராஜேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு ஓடியுள்ளார். இதைத்தொடர்ந்து ராஜேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் […]
சென்னையில் இரவு நேரத்தில் கத்தியை காட்டி வழிப்பறி செய்து வந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையில் உள்ள தி. நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அனகாபுத்தூரில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார்.நேற்று இரவு வழக்கம்போல் வெங்கடேசன் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி வெங்கடேசனிடமிருந்தது செல்போன் மற்றும் அவருடைய இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் […]
இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கும்பலை தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர். சென்னை சென்னை விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கும்பலின் தலைவனையும், அவரது நண்பனையும் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 1000 கோடி ரூபாய் மதிப்பிலான 100 கிலோ ஹெராயின் போதை பவுடர் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, ஈரான், மாலத்தீவு மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள […]
நண்பர்களுடன் குளிக்க சென்றவர் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் தெருவில் பிரின்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக பெரிய அருங்கால் கிராமத்திற்கு சென்றுள்ளார். அதன் பின் அங்கு உள்ள விவசாய கிணற்றில் பிரின்ஸ் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் குளித்துக்கொண்டிருந்த பிரின்ஸ் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனையடுத்து மறைமலைநகர் […]
லேப்டாப் திருடியவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 2 லேப்டாப்கள் மற்றும் 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள சோளிங்கநல்லூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் ஆண்களுக்கான விடுதி ஒன்று செயல்படுகிறது. அந்த விடுதியில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சசிகுமார் என்பவர் பணிபுரிகிறார். இவர் விடுதியில் காலை 9 மணி அளவில் தூங்கிவிட்டு மதியம் எழுந்து பார்த்தபோது, அறையில் வைத்திருந்த அவரது லேப்டாப்பை காணவில்லை. இச்சம்பவம் குறித்து சசிகுமார் உடனடியாக செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் […]
சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் தலைவராக இருப்பவர் ராமு மணிவண்ணன் என்பவர். கடந்த ஆண்டு பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய தொகையை வழங்க வேண்டுமென்று நிர்வாகத்திடம் தொடர்ந்து போராடி வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு பேராசிரியர் ராமமூர்த்தி ஓய்வு பெற உள்ளார். அவருக்கான நிலுவையிலுள்ள ஓய்வூதியத் தொகை 18 லட்சத்தையும், ஏழு மாதங்களுக்கான ஊதியத்தையும் பல்கலைக்கழகம் இன்னும் தரவில்லை. இதனால் தனக்கு வழங்கவேண்டிய நிலுவையிலுள்ள ஊதிய பணத்தை வழங்க […]
சென்னையில் மகளிர் சுய உதவிக் குழு கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “பெண்கள் நினைத்தால் சாதிக்க முடியும்”,”சாதித்து காட்டுவோம்” என்று தெரிவித்துள்ளார். சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள அருள்முருகன் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவி குழு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அக் கூட்டத்தில் அவர் பேசியதாவது, சுய உதவிக் குழுக்களுக்கு உயிர் கொடுத்தவரே ஜெயலலிதா தான். திமுக ஆட்சி காலத்தில் சேவைக் குழு பெண்களுக்கு வங்கி இணைப்பு தொகையாக […]
தலைமைச் செயலக அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று சென்னை முதன்மை செயலர் தெரிவித்துள்ளார். சென்னை முதன்மை செயலர், தலைமைச் செயலக வளாகத்திற்குள் முகக் கவசம் அணிவது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு துறை கோரானா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தலைமைச் செயலக வளாகத்திற்குள் நுழையும் ஊழியர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் முகக்கவசம் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும். தற்போது […]
பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 80 ரூபாயை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து உயர்ந்து 90யை நெருங்குவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
நேரில் வர முடியாவிட்டாலும் வீடியோ மூலமாக மக்களை சந்திப்பேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் தலைவராவார். இவர் அவரது வீட்டில் உள்ள படிக்கட்டில் ஏறும்போது தவறி விழுந்ததில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது. இதனால் அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்த வலியுடன் கமலஹாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். இந்நிலையில் கமல்ஹாசன் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்ட போது அவரது காலில் மீண்டும் […]
தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசர சட்டம் இயற்றியுள்ளது. தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த சட்டத்தை ரத்து செய்யும்படி சென்னை ஐகோர்ட்டில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இதற்கு தமிழக உள்துறை துணை செயலாளர் உதயபாஸ்கர் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அப்போது ஐகோர்ட் மதுரை கிளையில் தெலுங்கானாவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து சட்டம் இயற்றியது […]
மாஸ்டர் படம் காட்டுவதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் கடந்த 17ஆம் தேதி தனது மனைவியுடன் மாஸ்டர் படம் பார்க்க சென்றுள்ளார். வீட்டில் இருக்கும் தனது வயதான தாய்க்கு துணையாகச் தனது 13 வயது மகளை விட்டு சென்றுள்ளார். தானும் படம் பார்க்க வரேன் என்று அந்த சிறுமி அழுதுள்ளார். எனினும் வீட்டில் விட்டு விட்டு […]
மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் மருமகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வி.ஆர். பிள்ளை தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1௦ ஆம் தேதி கொள்ளுமேடு ஆர்ச் அந்தோனி நகர் அருகிலுள்ள ஒரு மைதானத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வரும் அரவிந்த், […]
சென்னையில் திருட்டு வேலையில் ஈடுபட்ட இளம் பெண்ணை பொதுமக்கள் வீட்டிற்குள் வைத்துப் பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் அருகே ஓரகடம் லட்சுமி அம்மன் நகர் கம்பர் தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி-நிர்மலா தம்பதியினர். இவர்கள் இருவருமே தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பெற்றோர்கள் வேலைக்கு செல்லும் போது தங்களது இரண்டு மகன்களையும் வீட்டில் விட்டு விட்டுப் பக்கத்தில் இருப்பவர்களை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு செல்வார்கள். இந்நிலையில், பெற்றோர்கள் […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் வருடத்தில் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி அன்று இயற்கை எய்தினார். இந்நிலையில் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் தான் வாழ்ந்தார். எனவே அந்த இல்லம் ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றப்படப்போவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2017ஆம் வருடத்தில் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி அறிவித்திருந்தார். ஆனால் இதற்கு கடுமையாக […]