சென்னையில் திருமணமாகி ஒரு மாதமே ஆன புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள புது பெருங்களத்தூர் பாரதி அவன்யூ பகுதியை சேர்ந்தவர் கார் ஓட்டுநர் அரவிந்த் என்பவர். இவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் கமலகுமுதவல்லி என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட கமலகுமுதவல்லி மன உளைச்சலுக்கு ஆளாகிறார். இந்நிலையில் இன்று காலை கமலகுமுதவல்லி அவரது படுக்கை அறை கதவை நீண்ட நேரம் திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த […]
Category: சென்னை
சென்னையில் செல்போனை பழுது பார்க்கும் போது பேட்டரி சிதறிய சிசிடிவி காட்சி காட்சி வைரலாகி வருகிறது. போரூரில் உள்ள செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர் தன் செல்போனில் பழுது நீக்க வந்துள்ளார். அங்கிருந்த ஊழியர் செல்போனின் பேட்டரியை கழற்றி விட்டு செல்போனை பழுது பார்த்த போது, அந்த வாடிக்கையாளர் செல்போன் திரையில் சுத்தம் செய்ய பயன்படுத்தும் சனிடைசரை பேட்டரியின் மீது தெளித்து சுத்தம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென வெடித்து தீ பற்றியதால் அங்கிருந்தவர்கள் அலறி […]
முதுமலையில் இருந்து மீட்கப்பட்டு சென்னை வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்ட 6௦ நாட்களே ஆன புலிக்குட்டி திடீரென உயிரிழந்தது. நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சிங்காரா வனச்சரகம் உள்ளது. அங்குள்ள சீமர்குழி ஓடை பகுதியில் ஏழு வயது மதிக்கத்தக்க பெண் புலி கடந்த நவம்பர் மாதம் 21ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தது. அந்த இறந்த புலியின் அருகே பிறந்து சில நாட்களே ஆன இரண்டு ஆண் புலி குட்டிகள் சுற்றிக் கொண்டிருந்தன. இதனை […]
சென்னையில் காவல் துறை அதிகாரி 22 பக்கம் கடிதத்தை எழுதி வைத்து விட்டு தலைமறைவாகியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளாங்கோடு ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் ஜினிகுமார். இவர் சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு குமரி மாவட்டம் நட்டாலம் பகுதியைச் சேர்ந்த ஷெலின் ஷீபாது என்பவருடன் திருமணம் நடந்தது.தற்போது இவர்களுக்கு ஷிஷன்சிங் , ஷைஷா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஜினிகுமார் நட்டாலத்தில் உள்ள தனது […]
சென்னையில் செல்போன் கடை ஒன்றில் பழுது பார்த்துக் கொண்டிருந்த போன் பேட்டரி திடீரென்று வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை போரூரில் முஜிபுர் ரஹ்மான் என்பவர் செல்போன் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். நேற்று அவர் வாடிக்கையாளரின் செல்போனை பழுது பார்ப்பதற்காக செல்போன் பேட்டரியை தனியாக கழட்டி மேஜையில் வைத்து செல்போன் டிஸ்ப்ளே துடைப்பதற்காக பயன்படுத்தும் தின்னரை அதன்மேல் தெரிவித்துள்ளார். அங்கிருந்த வாடிக்கையாளர் பேட்டரியை ஒரு ஸ்பேனரால் தொட்டவுடன் பேட்டரி திடீரென வெடித்து தீ பிடித்ததில் அங்கு இருந்தவர்கள் […]
வருகின்ற 14ஆம் தேதி ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலில் மகரஜோதி விழா நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் அறிவிக்கப்பட்ட தளர்வுகளால் சுற்றுலாத்தலங்கள் மற்றும் கோவில்கள் போன்ற இடங்கள் படிப்படியாக திறக்கப்பட்டன. இந்நிலையில் இந்த ஆண்டு சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் தரிசனத்திற்கு தினமும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு […]
சென்னை தாம்பரத்தில் ரயிலின் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற கொடூர செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் சென்னை […]
மின்சார ரயிலின் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்த பல பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அமைந்தகரை பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வந்தார். இவர் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே கடந்த 7ஆம் தேதி மின்சார ரயில் மோதி அங்கு இறந்து கிடந்தார். இதனையடுத்து அவரது உடலை எழும்பூர் ரெயில்வே போலீசார் மீட்டு அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். […]
திருமணம் செய்து கொள்வதாக சிறுமியை ஏமாற்றிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள ரெட்ஹில்ஸ் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி மாவட்டத்தில் ஒரு வாடகை வீடு எடுத்து தங்கி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள 13 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கரூருக்கு அழைத்து சென்றுள்ளார். அதன்பின்னர் அரவக்குறிச்சி பகுதியில் சுற்றித் […]
ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் சென்னையிலிருந்து திருமலை தரிசனத்திற்கான சுற்றுலா சேவை மீண்டும் தொடங்குகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. எனவே திருமலை திருப்பதி தரிசனத்திற்கு, திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்தது. இதனையடுத்து ஊரடங்கில் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக ஒன்பது மாதங்களுக்குப் பிறகு திருப்பதிக்கு சுற்றுலாப்பயணிகள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து ஆந்திர மாநில […]
போகி பண்டிகையன்று பொதுமக்கள் அதிக புகை தரக்கூடிய பொருட்களை எரிக்க வேண்டாம் என்று சென்னை விமான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. போகி பண்டிகையை முன்னிட்டு “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற பழமொழிக்கேற்ப பொதுமக்கள் தனது வீட்டில் உள்ள உபயோகமற்ற பொருட்களை எரித்து கொண்டாடுவர். இதுகுறித்து சென்னை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை சுற்றி மீனம்பாக்கம், ஆலந்தூர், பரங்கிமலை, நங்கநல்லூர், பல்லாவரம், கொளப்பாக்கம், பம்மல், பொழிச்சலூர், மணப்பாக்கம் பகுதிகள் உள்ளன. இந்த […]
மின்சார ரயிலில் தூங்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரத்தில் மின்சார ரயிலில் தூங்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டை அடுத்த பரனூர் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் குடிபோதையில் செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயிலில் ஏறியுள்ளார். இதையடுத்து அவர் ரயிலில் நன்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது அது நள்ளிரவு நேரம் என்பதால், தாம்பரம் பணிமனையில் தற்காலிக ஊழியர்கள் சுரேஷ், அப்துல் […]
பறக்கும் ரயிலில் இருந்து இளைஞர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடற்கரையில் இருந்து வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயில் இரவு 9 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அதில் பயணித்த சவுகார்பேட்டை கோவிந்தப்ப நாயக்கன் தெருவை சேர்ந்த காந்திலால் மகன் ஜெகதீஷ்(18) என்பவர் ரயில் சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலை அரசு அலுவலர்கள் குடியிருப்பு அருகே சென்றபோது அவர் ரயிலில் இருந்து திடீரென கீழே குதித்தார். சாலையில் விழுந்த ஜெகதீஷின் […]
நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை காண்பதற்காக முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டிற்கு ரசிகர்கள் ஒன்று கூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அதனால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மாஸ்டர் திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். அதன்பிறகு பொங்கலை முன்னிட்டு […]
ஆன்லைன் மூலம் கந்துவட்டி கொடுத்த வழக்கு தொடர்பாக கைதான சீனர்கள் 2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காவலில் எடுத்து சீனர்கள் இரண்டு பேரிடமும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களுடைய பின்னணி குறித்த விவரங்கள் சேகரிப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே அவர்களுடைய விவரங்கள் மற்றும் அவர்கள் மீது இருக்கக்கூடிய குற்ற பின்னணி குறித்து டெல்லியில் இருக்கக்கூடிய சீன தூதரகத்திற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் […]
சென்னை மெட்ரோ ரயிலில் 90 சென்டிமீட்டர் வரை உயரமுள்ள சிறுவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டதாக மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தளர்வு களில் ஒன்றான கட்டுப்பாடுகளுடன் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. […]
சென்னையில் ஸ்வீட் கடை ஒன்றின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அமைந்தகரை பகுதியில் பெரம்பூர் சீனிவாசா ஸ்வீட்ஸ் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையின் மேலாளராக பணி புரியும் சண்முகம் கடையைத் திறக்க வந்துள்ளார். ஆனால் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வேகமாக உள்ளே சென்று பார்த்தார். அப்போது கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சத்து 9 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதைக்கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்து […]
சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற 60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சியை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் துபாய்க்கு இன்று காலை புறப்பட தயார் நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் சந்தேகத்திற்கிடமான 5 பேரை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் அவர்களை தனி அறைக்கு அழைத்து […]
சென்னையில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு மையத்தை சென்னை கமிஷனர் பிரகாஷ் திறந்து வைத்தார். சென்னையில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவற்றை கண்காணிப்பதற்காக ஆலந்தூரில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையத்தை சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் திறந்து வைத்தார். அதன்பின் அங்கு நடந்து கொண்டிருந்த பணிகளை ஆய்வு செய்த கமிஷனர் அப்பணிகளை எப்படி விரைவாக செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்கினார். அதன் பின் மாவட்ட ஆணையர் பிரகாஷ் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,இனி தெருக்களில் […]
வெளிநாட்டு பணத்தை சென்னையில் இருந்து துபாய்க்கு சென்ற விமானத்தில் கடத்த முயன்ற ஐந்து பேரை அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் இருந்து துபாய்க்கு இண்டிகோ ஏர்வேஸ் விமானம் ஒன்று அதிகாலை 5:3௦ மணிக்கு புறப்பட்டு சென்றது. அப்போது இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக காத்திருந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் சிலர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து போலீசார் சந்தேகப்படும்படியான […]
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் ஒரே நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். உடனடியாக இச்சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் போலீசாருக்கும், சென்ட்ரல் ரயில்வே போலீசாருக்கும் கட்டுப்பாட்டு அறையின் மூலம் […]
கொரோனா தொற்று முழுவதும் நீங்காததால் மக்கள் இன்னும் சில மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார். சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள திடக்கழிவு மேலாண்மை பணியானது தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பராமரித்தல், பொதுமக்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தல், குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகளை கண்காணிப்பதற்காக ஆலந்தூரில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையமானது அமைக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் திறந்துவைத்தார். அதன் பின்னர் கண்காணிப்பு மையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு […]
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் நான் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன் என்று கூறி போனை கட் செய்துவிட்டார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் […]
சென்னையில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பெரவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜவகர் நகரில் வசித்து வருபவர் வசந்தகுமார். இவர் அம்பத்தூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வசந்தகுமார் தனது கிரெடிட் கார்டு மற்றும் பர்சனல் லோன் மூலம் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையை இழந்ததால் மிகுந்த […]
சென்னை முழுவதிலும் விஜய் ரசிகர்கள் நன்றி முதல்வரே என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. கடந்த மாதம் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் திரைக்கு வர இருப்பதால், திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்க […]
வாலிபர் ஒருவர் பழைய செல்போன் வாங்கிய பின்னர் மனஉளைச்சலால் உயிரிழந்த சம்பவாம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமணன்( 24). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மூர் மார்க்கெட்டில் உள்ள செல்போன் கடையில் பழைய விலைக்கு செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். தற்போது சென்னையில் திருட்டுகள் அதிகமாகி வருகிறது. அதிலும் தற்போது ஒரு கொடுமையான விஷயம் என்னவென்றால் செல்போன் பேசிக் கொண்டிருக்கும்போது செல்போனை பிடுங்கி […]
சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய அனைத்து ரயில்களும் நிரம்பி விட்டதால் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ரயில்களில் பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலானோர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வசித்து வருவதால் தற்போது சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட ரயிலில் முன்பதிவு செய்கின்றனர். இதனையடுத்து […]
மின்சாரம் தாக்கியதில் ஹோட்டல் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சஞ்சீவிராயன் கோவில் தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் வண்ணார்பேட்டையில் உள்ள ராமானுஜம் தெருவில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலில் வண்ணார்பேட்டை ஸ்ரீனிவாசன் தெருவில் வசித்து வரும் வெங்கடேசன் என்பவர் பணிபுரிகிறார். இந்நிலையில் ஹோட்டலுக்கு வெளியே இருந்த பாத்திரங்களை வெங்கடேசன் உள்ளே கொண்டு வந்து வைக்கும் போது, திடீரென கால் தவறி கீழே விழுந்தார். அப்போது தன்னை அறியாமல் அங்கிருந்த மின்சார […]
சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, அவர்கள் கடத்திய தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். சென்னையில் உள்ள விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி கொண்டு வரப்படும் தங்கத்தை பறிமுதல் செய்து அவற்றை கடத்தி வரும் நபர்களையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்கிறார்கள். ஆனால் சில நபர்கள் தொடர்ந்து தங்கம் கடத்தி கொண்டு தான் இருக்கின்றார்கள். இந்நிலையில் துபாய் […]
சென்னையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 21 பேரை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது மேலும் ஒரு உயர் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் பாலியல் வன்கொடுமை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்போது சென்னையில் நடந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 21 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு உயர் […]
துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடத்தல் செயலில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்தனர். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இருப்பினும் மக்கள் அதனை வாங்குவதற்கு மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிலர் திருட்டு வேலைகளிலும்,கடத்தல் வேலைகளிலும் ஈடுபடுகின்றனர். இதேபோல் நேற்று துபாயிலிருந்து, சென்னைக்கு ஒரு சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் சந்தேகத்திற்கு இடமான 12 பயணிகளை […]
கோவில் பணியாளர்களுக்கு பொங்கலுக்காக 1000 ரூபாயை வழங்குவதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகரன் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார், அதில் திருக்கோவில் பணியாளர்களுக்கு ரூபாய் 1000 பொங்கல் கருணை கொடையாக வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதோடு பகுதி நேரம், முழு நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உட்பட முதுநிலை அல்லாத மற்றும் முதுநிலையில் உள்ள அனைத்து திருக்கோவில் பணியாளர்களுக்கும் இந்த கருணை கொடை தொகையை வழங்க […]
ரயில்வே துறையால் நிறுத்தப்பட்ட தேஜஸ் சிறப்பு ரயில் வருகின்ற பத்தாம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூரில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. இதில் முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்த ரயிலில் 992 இருக்கைகள் இருந்த போதிலும் குறைந்தளவு பயனிகளுடனே இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் போது, தேஜஸ் சிறப்பு ரயிலானது வியாழக்கிழமை தவிர வாரத்தில் மற்ற ஆறு நாட்கள் இயக்கப்பட்டு […]
சென்னை மெரினாவில் 90 ஸ்மார்ட் கடை ஒதுக்கீடு செய்ய குலுக்கல் முறையில் தேர்வு நடைபெறும் என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்டது. அப்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் பொது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. பல்வேறு தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு மெரினா கடற்கரை திறப்பதற்கு […]
சென்னை எழும்பூர்-மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த தேஜஸ் சிறப்பு ரயில் ஜனவரி 10ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி சென்னை புறநகர் ரயில் சேவை அத்தியாவசிய பணியாளர்கள், ஊழியர்களுக்கு மட்டும் இயக்கப்பட்டு வந்தது. […]
கள்ளக்காதலனுடன் வாழ இரட்டைகுழந்தைகள் இடையூறாக இருந்த காரணத்தினால் குழந்தையை கொன்றுவிட்டு நாடகம் ஆடுவதாக அவரது தாயார் போலீசில் புகார் அளித்தார். சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த வள்ளி என்பவர் மகள் கீர்த்திகா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணி என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கீர்த்திகா விற்கு ஒரே பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கணவனுடன் கருத்து வேறுபாடு காரணமாக கீர்த்திகா தனது இரண்டு குழந்தைகளுடன் […]
செம்மண் கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர்கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் செம்மண் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து லாரிகளை ஓட்டி வந்த போலிப்பக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாபுவையும் முரளியும் போலீசார் கைது செய்தனர். மேலும் இரண்டு லாரிகளையும் கடத்திவரப்பட்ட செம்மண்ணையும் பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி வட மாநிலத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கந்தன்சாவடி அருகே மின் சாதன பொருள் கடையில் பெரு(35), பிங்கு(22) என்ற இரண்டு வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் கடையின் அருகே நீர் தேங்கியதால் அதனை மோட்டார் மூலம் வெளியேற்ற முயற்சித்துள்ளனர். அப்போது மோட்டாரை இயக்க முற்பட்ட போது எதிர்பாராத விதமாக இருவரும் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டனர். இதில் மயக்கம் […]
சென்னையில் சி.பி.ஐ வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயமான வழக்கில், 6 மாத காலத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பி. திரு.பிரதீப் பிலிப் தெரிவித்துள்ளார். சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 2012-ம் ஆண்டு தங்கத்தை முறைகேடாக விற்பனை செய்தது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து லாக்கரில் வைத்து இருந்தனர். லாக்கரில் வைக்கப்பட்ட […]
காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு சென்று வந்த இளைஞர் உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் சூர்யா(20). இவர் கடந்த மாதம் 30ஆம் தேதி தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வந்த காரை தடுத்து நிறுத்தி காரின் கண்ணாடியை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் காரின் உரிமையாளர் ராஜா சரவணன் புகாரளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் 31ஆம் தேதி […]
திருமணத்திற்கு முன்பாக காதலியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக சீரியல் நடிகை ஒருவர் காதலன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். சென்னை, கிழக்கு முகப்பேர் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ராதிகா. இவர் தொலைக்காட்சியில் சீரியலில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இவருக்கும், கீழ்கட்டளை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற இருக்கின்றது. இதற்கிடையில் ராஜேஷ் ஒரு ஹோட்டலில் இவன் மேனேஜ்மென்ட் செய்வதாகவும், அங்கு ராதிகாவை பார்க்க […]
சென்னை எண்ணூரில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த அக்காவை, தம்பி அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் 19வது பிளாக்கை சேர்ந்தவர் விஜயகுமார் என்பவர். இவர் கூலித் தொழில் செய்து வந்துள்ளார்.இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு பத்து வயது நிரம்பிய ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன்,மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் விஜயகுமார் தனது தாய் வீட்டிற்கு தன் மகளை அழைத்துக்கொண்டு சென்று விட்டார். நேற்று முன்தினம் […]
சென்னையை தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் பல்வேறு மாவட்டங்களில் பெருமளவு பாதிக்கப்பட்டன. அப்போது தொடர்ந்து பெய்த கனமழையால் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளன. அதன் பிறகு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வந்தது. இதனை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று […]
சென்னையில் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புலால் மற்றும் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் பல்வேறு மாவட்டங்களில் பெருமளவு பாதிக்கப்பட்டன. அப்போது தொடர்ந்து பெய்த கனமழையால் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளன. அதன் பிறகு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வந்தது. இதனை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கனமழை பெய்து […]
பொங்கலையொட்டி கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கும் பொங்கல் பரிசுடன் இலவச பொங்கல் பரிசு தொகுப்பு 2500 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை செயல்படும் என்று அங்காடி நிர்வாக குழு […]
எட்டாம் வகுப்பு மாணவி கடிதம் எழுதி வைத்து வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சண்முகராஜா. இவருக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.சண்முகராஜாவின் மகள் எப்போதும் மொபைல் போனில் நேரத்தை செலவழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் சிறுமியை கண்டித்துள்ளனர் . இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சிறுமி […]
பார்களில் மது பிரியர்கள் கூட்டம் இல்லாததால் பார் உரிமையாளர்கள் சிரமத்தில் உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 8 மாதங்கள் டாஸ்மாக் மது பார்கள் மூடப்பட்டு இருந்தன. எனவே அனைத்து பார்களை திறக்க வேண்டும் என உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்ததையடுத்து பார்கள் திறக்கப்பட்டாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் மொத்தம் 3,2௦௦ பார்கள் செயல்பட்டாலும், விற்பனையானது மந்தமாகவே உள்ளது. மேலும் புத்தாண்டன்று விற்பனையானது பல […]
செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இன்று பிற்பகலில் உபரி நீர் திறக்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இரு ஏரிகளில் இருந்தும் விநாடிக்கு 500 கன அடி வீதம் உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், தொடர் மழையால் பூண்டி நீர்த்தேக்கத்தில் […]
சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால், பல்வேறு இடங்களில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னை கிண்டி, சைதாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கின்றனர். வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மாநகராட்சியும் தமிழக அரசும் முறையாக வடிகால்களை தூர்வார வில்லை என்றும், தண்ணீர் தேங்கி இருந்தால் அதனை சரி செய்வதற்கும் அதிகாரிகள் வருவதில்லை எனவும் […]
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், இன்று நாள் முழுவதும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நீடித்துள்ள நிலையில், அதிகாலை முதல் சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றதால், வடபழனி, சைதாப்பேட்டை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை 7 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக சென்னை மற்றும் மதுராந்தகத்தில் 6 […]