தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் இன்று திறக்கப்படுகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புற நகரில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனைதொடர்ந்து […]
Category: சென்னை
குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் ரேவதி(27). இவர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு வீட்டு வேலைகளை கவனித்து வந்தார் . இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தனது தாய் சகோதரிகளுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது தாயுடன் ரேவதிக்கு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த அவர் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது […]
தமிழ்நாடு மின்வாரியத்தின் கேங் மேன் பணிகளுக்க்காக கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு பணி நியமனம் வழங்கட கோரி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகை முன்பு தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின் கம்பங்களில் ஏறுதல், மின் பொருட்களை எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 2019ஆம் ஆண்டு கேங் மேன் என்ற பணியை உருவாக்கியது. இதற்காக நடைபெற்ற தேர்தலில் 15 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி […]
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிள் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் தொடர்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இந் நிலையில் 50 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இந் நிலையில் திரையரங்குகளில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் பார்வையாளர்களின் […]
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களின் வீடு மற்றும் நிலங்களை அபகரித்து விடுவார்கள் என்று பாரதிய ஜனதாவின் தமிழக தலைவர் திரு.முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை பிராட்வேயில் பாரதிய ஜனதா சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகை குஷ்பு திமுக காங்கிரஸ் பற்றிய ஊழல் உலகத்திற்கு நன்றாக தெரியும் என்றும், ஊழல் குறித்து பேச இவ் விரு கட்சிகளுக்கும் என்ன தகுதி உள்ளது ? என்றும் கேள்வி எழுப்பினார். திமுக விற்கு வாக்களித்து வாக்க்குகளை வீண் […]
மலை கிளி குஞ்சுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக ஐவரை போலீசார் கைது செய்ததோடு, கிளி குஞ்சுகளையும் பறிமுதல் செய்தனர். சென்னை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆன்லைன் மூலமாகவும், சந்தைகளிலும் மலைப் பிரதேசங்களில் வாழும் கிளிகள் விற்பனை செய்யப்படுவதாக கிண்டி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனத்துறையினர் கிண்டி வனச்சரகர் கிளமெண்ட் எடிசன் என்பவரது தலைமையில் சந்தைக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது வனத்துறை அதிகாரிகள் சில நாட்களே ஆன மலை கிளிகளின் குஞ்சுகள் விற்பனை […]
மாடியிலிருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை பகுதியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் பல்லாவரத்தில் வசிக்கும் பாஸ்கர் என்பவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, கடந்த சில நாட்களுக்கு முன் பாஸ்கர் திடீரென மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த பாஸ்கரை மீட்டு,உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
சோழவரம் அருகே கத்தியைக் காட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தனது மாமாவை இளம்பெண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அரசு பல்வேறு சட்டங்களை விதித்த போதிலும் அதற்கு எதுவும் அஞ்சாமல், சிலர் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் சோழவரம் அருகே […]
சென்னையில் ஆன்லைன் மற்றும் சந்தைகளில் பாதுகாக்கப்பட்ட மலை கிளைகள் விற்றதால் 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆன்லைன் மூலமும், சந்தைகளிலும் மலைப் பிரதேசங்களில் வாழும் கிளிகள் விற்பனை செய்யப்பட்டது. கிண்டி வனத்துறையினருக்கு இதுபற்றிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் ஞாயிற்றுக்கிழமை சந்தைகளில் கிண்டி வனசரகர் கிளமெண்ட் எடிசன் தலைமையில் ஆய்வு செய்தனர். சோதனையில் சாந்தோம், மஸ்கான் சாவடி பகுதியில் பிறந்து சில நாட்களே ஆன மலைக்கிளி குஞ்சுகள் விற்பனை செய்யப்படுவதைக் […]
லாரி மோதி அண்ணன்- தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்.இவருக்கு வெங்கடேசன் என்ற மகனும் சத்யபிரியா என்ற மகளும் உள்ளனர். வெங்கடேசன் தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். சத்யபிரியா அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வெங்கடேசன் தனது தங்கை சத்தியபிரியாவை கடைக்கு விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். இதற்கிடையில் சத்யபிரியாவுடன் பணியாற்றும் அதே பகுதியை சேர்ந்த சந்தியாவும் வெங்கடேசனின் இரு சக்கர […]
காதல் வலையில் சிக்கி கர்ப்பமாகிய மிசோரத்தை சேர்ந்த சிறுமி குளியலறையில் வைத்து குழந்தை பெற்றுள்ளார் சென்னை மாவட்டத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி அருகில் மூன்று இளம் பெண்கள் பச்சிளம் குழந்தையுடன் நின்று கொண்டிருப்பதை பார்த்தவர்கள் கீழ்ப்பாக்கம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்துள்ளது.அதில் மிசோரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி வேலை தேடி சென்னைக்கு வந்து தேனாம்பேட்டையில் உள்ள மகளிர் விடுதியில் […]
கூகுள் செயலியில் இருந்த தவறினை சுட்டிக்காட்டிய தமிழ் மாணவனுக்கு கூகுள் நிறுவனம் பரிசுத்தொகை வழங்கி பாராட்டியுள்ளது. சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் கேசவன். இவர் Appsheet எனப்படும் அப்ளிகேஷனை தயாரிப்பதற்கான செயலியில் வாடிக்கையாளர்களின் தகவல்கள் மற்றும் அவர்களுடைய படைப்புகள் திருடப்படுகிறது என்பது குறித்த தவறை கூகுள் நிறுவனத்திற்கு சுட்டிக்காட்டி அனுப்பியுள்ளார் . அவரின் இந்த சேவையைப் பாராட்டிய கூகுள் நிறுவனம் அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,30,000 பரிசு தொகை வழங்கி பாராட்டியுள்ளது. மேலும் அவருடைய […]
மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எர்ணாவூர் பகுதியிலுள்ள சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் தேவா (45). இவர் திருவொற்றியூர் மின்வாரிய அலுவலகத்தில் போர் மேனாக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் நேற்று மாலை திருவொற்றியூர் எழுத்துக்காரன் தெருவில் மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டு அங்குள்ள வீடுகளுக்கு மின்சார விநியோகம் தடையானது. இது குறித்த தகவலின் பேரில் தேவா மற்றும் சக ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அங்கு பூமியில் பதிக்கப்பட்டிருந்த மின் வயர் […]
சென்னையில் 16 வயது சிறுமி காதல் மோகத்தால் கர்ப்பமாகி பின்பு குழந்தையை குளியலறையில் பெற்றெடுத்த சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி அருகே மூன்று இளம் பெண்கள் பச்சிளம் குழந்தையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருப்பதாக கீழ்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு தகவல் கிடைத்தது. அவர் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மிசோரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி வேலை தேடி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியுள்ளார். […]
டிரைவராக வேலை செய்த வீட்டில் ஆள் இல்லாத போது கள்ள சாவி போட்டு திருடிய வாலிபரை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒக்கியம்பேட்டை பகுதியில் ரமேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். ரமேஷ்குமாரிடம் காரைக்குடி பகுதியில் வசித்து வந்த ராஜகோபால் என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கார் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். ஆனால் திடீரென ராஜகோபால் வேலையில் இருந்து நின்று விட்டார். இந்நிலையில் 30 பவுன் நகைகள் தனது வீட்டில் மாயமாகி இருந்ததைக் கண்ட […]
சென்னையில் முகக்கவசம் அணியாமல் வந்தால் இனி 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் மெரினா கடற்கரை மட்டும் திறக்கபடாமல் இருந்தது. கடற்கரைக்கு பொதுமக்கள் வர அனுமதித்தால் கொரோனா பரவல் அதிகரித்து விடும் என்ற அச்சத்தில் மாநகராட்சி கடற்கரையை திறக்க மறுத்தது. கடந்த மாதம் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மெரினா கடற்கரைக்கு வரும் மக்கள் கொரோனா வழிகாட்டு நெறி முறைகளை கடைபிடிக்க […]
சென்னையில் இன்னும் சில தினங்களில் மாநகரப் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் என்று சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பேருந்து மற்றும் ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஊரடங்கு தளர்வு களை அறிவித்து வருகிறது. அதில் குறிப்பாக மக்கள் பயன்பாட்டிற்கு பேருந்துகள் மற்றும் ரயில்கள் […]
காரில் பொருத்தப்பட்டு இருந்த பம்பர் அகற்றப்பட்டு இருந்ததால் விபத்தில் சிக்கிய திமுக பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் உயிர் பிழைத்து உள்ளனர் திராவிட முன்னேற்ற கழகத்தின் விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் ராஜேஷ் தனது நண்பர்களுடன் காரில் திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென டிப்பர் லாரி ஒன்று சாலையின் குறுக்கே புகுந்ததால் கார் அந்த வாகனத்தின் மீது மோதியது. காரில் பம்பர் இல்லாத காரணத்தால் நேரடியாக காரின் […]
தொலைபேசி வாயிலாக டேட்டிங் செல்ல வேண்டுமா என ஆசை வார்த்தை கூறி 25 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் உள்ள பம்மல் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது அதில் எதிர்முனையில் பேசிய பெண்ணொருவர் சந்திரசேகருக்கு ஆசையை தூண்டும் வகையில் டேட்டிங் செல்ல விருப்பமா என கேட்டுள்ளார். அந்தப் பெண்ணின் பேச்சில் மயங்கிய […]
லாரி ஓட்டுநரை கத்தியால் குத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னையில் உள்ள பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(30). இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் உஷா என்ற பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் டிசம்பர் 30-ஆம் தேதி உஷாவின் வீட்டிற்கு அவருடைய சகோதரர் விஸ்வநாதனும் விஸ்வநாதனின் நண்பன் கலைஞனும் வந்துள்ளனர். அப்போது லாரி ஓட்டுனர் மணிகண்டன் புதுப்பேட்டை படம் பாணியில் இருவரையும் பார்த்து “இது எங்க ஏரியா உள்ள […]
கணவன் மனைவிக்கு இடையே நடந்த தகராறில் கையில் வைத்திருந்த செல்போனால் தாக்கியதில் மனைவியின் கண்பார்வை பறிபோனது சென்னை மாவட்டத்திலுள்ள தாங்கல் உள்வாயல் தெருவில் லோகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இத்தம்பதிகள் கடந்த 2016-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் லோகேஸ்வரன் மதுபோதையில் மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். மேலும் லோகேஸ்வரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பது சித்ராவிற்கு தெரியவருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக கடந்த […]
திருமங்கலம் அருகே கல்லூரி மாணவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென வந்த லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை பாடி மதியழகன் நகரைச் சேர்ந்தவர் முகமது இப்ராஹிம். இவர் வண்டலூரில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தன் நண்பர் கௌதமுடன் திருமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராது திடீரென வந்த ஒரு லாரி இவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதனால் படுகாயம் அடைந்த […]
சென்னையில் கணவன்,மனைவி இடையே ஏற்பட்ட சண்டையில் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, யமுனா நகரை சேர்ந்தவர்கள் பரந்தாமன் (25), ஜெயந்தி (22) தம்பதியினர்.இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.அவர்களுக்கு இரண்டு வயது உடைய காவியா என்னும் பெண் குழந்தை உள்ளார். நேற்று முன்தினம் இரவு கணவன்,மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின் அவர்கள் உறங்க சென்று விட்டனர். அதிகாலை […]
புத்தாண்டு தினத்தன்று குடிபோதையில் வாகனம் ஓட்டிய 250 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் சென்னை மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தன்று போக்குவரத்து துறை போலீசார் சுமார் 300 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அச்சமயம் குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய காரணத்திற்காக 250 பேரையும், அதிவேகமாக வாகனங்களில் சென்றதற்காக 100 பேரையும் போக்குவரத்து காவல்துறை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து பின்னர் அவர்களை விடுவித்தனர். மேலும் குடிபோதையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி […]
லாரி மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் உள்ள பாடி மதியழகன் நகரில் முகமது இப்ராகிம் என்பவர் வசித்து வருகிறார். முகமது இப்ராகிம் வண்டலூரில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார் .இந்நிலையில் இப்ராகிம் மற்றும் இவருடைய நண்பர் கௌதம் என்பவரும் இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அச்சமயம் அதே வழியில் கட்டுப்பாடின்றி வந்த லாரி ஒன்று இவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதியது. […]
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நண்பரை கொலை செய்துவிட்டு அண்ணன் தம்பி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மூன்றாவது தெருவில் காதர் (56) என்பவர் வசித்து வீட்டு புரோக்கர் வேலை பார்த்து வந்தார். அவர் தன் மனைவி, குழந்தைகளை பிரிந்து இருக்கிறார். நேற்று முன்தினம் இரவு புத்தாண்டை முன்னிட்டு, காதர் அதே பகுதியில் உள்ள வேறொரு வீட்டில் காவலாளியாக வேலை பார்த்த பழனி என்பவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். பழனியின் அண்ணன் முருகன் என்ற […]
சிலிண்டர்களை புக்கிங் செய்யவும் புதிய இணைப்புகளை பெறவும் இண்டேன் கியாஸ் நிறுவனம் மிஸ்டு கால் கொடுக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது கியாஸ் சிலிண்டர்களை புக்கிங் செய்யவும், புதிய இணைப்புகளை பெறவும் மிஸ்டு கால் கொடுக்கும் வசதியை இண்டேன் கேஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகையால் சிலிண்டர் பதிவு செய்வதற்கு 84549-55555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால் சிலிண்டர்கள் உடனடியாக புக்கிங் செய்யப்படும். இந்த திட்டத்தினை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது கேஸ் […]
சென்னையில் குடும்பத்தகராறு கணவன் செல்போனால் தாக்கியதில் மனைவியின் கண் பார்வை பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கம் தாங்கல் உள்வாயில் தெருவில் லோகேஸ்வரன், சித்ரா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. அதன்பிறகு லோகேஸ்வரன் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு, மது போதையில் வந்து அடித்து உதைத்து கொடுமை செய்து வந்துள்ளார். அதுமட்டுமன்றி லோகேஸ்வரனுக்கு மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதுபற்றி அறிந்த சித்தரா தனது […]
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி திரு.சஞ்சய் பானர்ஜி வரும் 4ஆம் தேதி பதவியேற்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி திரு.ஏபி. ஷாகி பதவிக்காலம் கடந்த 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி திரு. சஞ்சய் பானர்ஜியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஐம்பதாவது தலைமை நீதிபதியாக நீதிபதி திரு.சஞ்சய் […]
தாய் ஒருவர் தனது 15 வயது மகளின் பாலியல் வன்கொடுமைக்கு தானே உடைந்தையாக இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த 36 வயது பெண் ஒருவருக்கு 15 வயது மகள் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த 36 வயது பெண்ணிற்கு சேகர்(32) என்பவருடன் தவறான உறவு இருந்துள்ளது. இதையடுத்து சேகர் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் அனுமதியோடு சேகர் 15 வயது சிறுமியான அந்த பெண்ணின் மக்களை […]
பேரிச்சம்பழம் பாக்கெட்டுக்குள் தங்கம் மறைத்து வைத்து கொண்டு வரப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரபு நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தி வரும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சவுதி அரேபியாவில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் நபர் ஒருவர் சென்னைக்கு வந்துள்ளார். அப்போது விமான நிலையத்தில் வழக்கமான சோதனையில் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த நபர் கொண்டுவந்த உடைமைகளை சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் கொண்டுவந்த பேரிச்சம்பழம் பாக்கெட்டுகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. […]
சென்னை முழுவதிலும் இளையராஜா ரசிகர்கள் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் திரை உலகில் மிகவும் புகழ்பெற்ற இசை அமைப்பாளரான இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ வேறுபாடு வறுத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில் பிரசாத் ஸ்டூடியோவில் அரசுடமையாக்க வேண்டும் என்று இளையராஜா ரசிகர்களால் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி “தமிழக அரசே! இசை கடவுள் இளையராஜா அவர்களின் இசை சொத்துக்களை சூறையாடிய பிரசாத் ஸ்டூடியோ கும்பலை கைது செய்! 40 ஆண்டு காலமாக இசைஞானி […]
சென்னை மாங்காட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இயக்குனர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து கடற்கரை சாலைகள் மற்றும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இரவு […]
சென்னையில் நேற்று பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருடன் இரவு முழுவதும் நாயொன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து கடற்கரை சாலைகள் மற்றும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சென்னையில் புத்தாண்டு […]
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இன்று 10 மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இளைஞர்கள் தங்கள் கொண்டாட்டங்களை ஹோட்டல்களில் பகல் நேரத்தில் கொண்டாடினர். கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இன்று இரவு 10 மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்புகள் மற்றும் பண்ணை வீடுகளில் பகலில் புத்தாண்டை கொண்டாட இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதியம் 12.30 மணிக்கு மேல் சென்னையில் உள்ள பல நட்சத்திர ஹோட்டல்களில் இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களை தொடங்கினர். […]
மதுபோதையில் வாலிபர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில்(35). இவர் தனது நண்பர்களான சுரேஷ்(30) மற்றும் அசோகனுடன்(30) சேர்ந்து நேற்று முன்தினம் பாண்டிபஜார் அருகே உள்ள மதுக்கடையில் மது அருந்தியுள்ளார். அப்போது போதை அதிகமானதால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் மற்றும் அசோகன் இருவரும் சேர்ந்து செந்திலை அடித்து உதைத்துள்ளனர். அவர் அடி தாங்காமல் உயிர்பிழைக்க மதுபான கடையை விட்டு வெளியே ஓடி […]
சென்னையில் செல்போன் மற்றும் மடிக்கணினிகளை கொள்ளையடித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கிரிதரன் என்பவர் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய செல்போன் மற்றும் மடிக்கணினி போன்ற பொருட்கள் திருடு போனதாக காவல்நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் , […]
சென்னை மாநகராட்சி சார்பாக இளைஞர்களை கவரும் வகையில் நம்ம சென்னை செல்ஃபி மையம் திறக்கப்பட உள்ளது. சென்னையில் மாநகராட்சி சார்பாக இளைஞர்களை கவரும் வகையில் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் நம்ம சென்னை செல்ஃபி மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. சென்னையில் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாக மெரினா கடற்கரை திகழ்கிறது. அங்கு அதிக அளவில் இளம் தலைமுறையினரை கவர்ந்து வருகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் ஸ்மார்ட் கைப்பேசிகளை பயன்படுத்துவதுமற்றும் […]
சென்னையில் வீட்டின் குளியல் அறையில் வெந்நீர் போடுவதற்காக ஹீட்டர் ஸ்விச் போடும்போது மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இருவரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமுல்லைவாயில் அடுத்த அய்யம்பாக்கம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு சசிகலா எனும் மனைவியும் விகாஸ் என்ற மகனும், ரேஷ்மா என்ற மகளும் உள்ளனர். சிறுவர்கள் இருவரும் அவர்களது உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தனர். அப்போது […]
சென்னையில் கடற்கரையில் மக்கள் யாரும் புத்தாண்டு கொண்டாட வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அச்சுறுத்தலால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெரினா, பெசன்ட் நகர் பீச் உள்ளிட்ட கடற்கரைகளிலும் புத்தாண்டு கொண்டாட மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் டிசம்பர் 31-ம் தேதி மக்கள் நள்ளிரவில் மெரினா கடற்கரை, பெசன்ட்நகர், எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் திரண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். நட்சத்திர […]
மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி இருவரும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி அருகே உள்ள அயப்பாக்கத்தில் வசித்து வரும் தம்பதியினர் விஜயகுமார் – சசிகலா. இவர்கள் விழுப்புரத்தை சேர்ந்தவர்களாவர். தொழிலுக்காக சென்னையில் வந்து தங்கியுள்ளனர். விஜயகுமார் அம்பத்தூர் பகுதியில் உலா கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று மனைவி சசிகலா தனது சொந்த ஊரான விழுப்புரத்திற்கு ஒரு துக்க வீட்டிற்கு செல்வதாக புறப்பட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டரை […]
மிரட்டலுக்கு பயந்து முதியவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள பழைய பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(69). இவர் அதே பகுதியில் 10 ஆண்டுகளாக மிதிவண்டி பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தார். செல்வராஜ் தனது நண்பர் முருகன் என்பவருக்கு இடைத் தரகராக செயல்பட்டு தினேஷ் என்பவருக்கு சொந்தமான 16 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த நிலம் ஏற்கனவே […]
சிறுமி ஒருவர் தனது அம்மா பிரியாணி செய்து தர மறுத்ததால் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அருகே குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் தன்னுடைய பாட்டியிடம் புத்தாண்டு அன்று பிரியாணி செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு அவருடைய தாயார் செய்து தர மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பிரியாணிக்காக சிறுமி தற்கொலை கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட தற்கொலை […]
காவலர் ஒருவர் தனது காதலுக்கு சிறுமியின் தாயார் மறுப்பு தெரிவித்ததால் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் மணிசங்கர்(22). இவர் சம்பவத்தன்று தனது குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அருகில் உள்ளவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் அனுமதித்துள்ளனர். இதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் ஆபத்தான நிலையில் இருந்த அவரை மேல்சிகிச்சைக்காக பெற்றோர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது […]
சென்னையில் செல்போன் மற்றும் மடிக்கணினிகளை கொள்ளையடித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கிரிதரன் என்பவர் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய செல்போன் மற்றும் மடிக்கணினி போன்ற பொருட்கள் திருடு போனதாக காவல்நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் , […]
சென்னையில் ஆசையாக வளர்த்த பூனை ஒன்று கர்ப்பம் அடைந்த நிலையில் அதற்கு வளைகாப்பு நடத்தி குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னை, பூந்தமல்லியை சேர்ந்தவர் ஜோதிகுமார். இவர் தனது நாய் மற்றும் பூனைகளை பாசத்துடன் வளர்த்து வருகிறார். தற்போது அவர் வளர்க்கும் பூனை ஒன்று குட்டி போடும் நிலைமையில் இருக்கிறது. இதனால் அப்பூனைக்கு வளைகாப்பு நடத்த ஜோதி முடிவு செய்துள்ளார். பெண்களுக்கு வளைகாப்பு செய்வது போல பூனைக்கும் வளைகாப்பு நடத்த அவர்களது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்பின் பூனையை பெண் […]
கள்ளக் காதலின் மனைவியை பழி வாங்குவதற்காக அவரது குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மதுரவாயல் சீமாத்தம்மன் நகர் பகுதியை சேர்ந்த இரண்டு அடுக்குகள் கொண்ட குடியிருப்பில் கீழ் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது வந்த தகவலை அடுத்து வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியாத மதுரவாயல் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ […]
கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் பின்புறத்தில் இடித்த விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர்கள் கோகுல் மற்றும் யோகராஜ். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் விடுமுறையை ஒட்டி பெங்களூருவில் உள்ள நண்பர்களை பார்க்க சென்றுள்ளனர். பின்னர் அன்றைய தினம் இரவில் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 12 மணி அளவில் வந்து கொண்டிருந்தபோது கார் திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது .மேலும் முன்னால் […]
கேஸ் ஊழியர் என்று கூறி போலி அடையாள அட்டை மூலம் பெண் ஒருவர் பண மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் அண்ணா பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கிறார். கடந்த 21ஆம் தேதி 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முதுகிருஷ்ணனின் வீட்டிற்கு வந்துள்ளார் . பின்னர் தான் கேஸ் கம்பெனியில் ஊழியராக பணிபுரிவதாக கூறி தனது அடையாள அட்டையை காண்பித்து உள்ளார். வீட்டிலுள்ள கேஸ் […]
சாப்பிட்ட பானி பூரிக்கு பணம் கேட்டதால் கடைக்காரரின் கழுத்தை இளைஞர்கள் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் விரேந்தர் பால் . இவர் தள்ளுவண்டியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம்போல் விரேந்தர் பால் மாலையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று இளைஞர்கள் பானிபூரியை சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் சென்றுள்ளனர். சாப்பிட்ட பானிபூரிக்கு விரேந்தர் பால் பணம் கேட்டுள்ளார். பணம் கேட்டதால் குடிபோதையில் இருந்த மூவரும் ஆத்திரமடைந்து […]