குறுஞ்செய்தி மூலம் மக்களிடமிருந்து பணத்தை கொள்ளையடிக்க சைபர் குற்றவாளிகள் முயன்று வருவதாக காவல் துறையினர் கூறியுள்ளனர். வங்கி சார்ந்த சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . மக்களிடமிருந்து பணத்தை கொள்ளையடிக்க சைபர் கொள்ளையர்கள் பல புதிய யுக்திகளை கையாண்டு வருகின்றனர். தற்போது ஒரு நூதன கொள்ளை முறை உருவாகியுள்ளது. அதாவது ஒரு நபரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது என்ற குறுஞ்செய்தி ஒன்று முதலில் செல்போனுக்கு வருகிறது. குறுஞ்செய்தி வந்தவுடன் அந்த அடையாளம் தெரியாத […]
Category: சென்னை
இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை வழிமறித்து கூகுள் பே செயலி மூலம் மிரட்டி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தரமணி ரயில் நிலையம் அருகே உள்ள சாலையில் நெற்குன்றதை சேர்ந்த ராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது திடீரென்று எட்டு பேர் கொண்ட கும்பல் அவரை வழி மறித்துள்ளது. பின்பு ராஜாவிடம் கத்தியை காட்டி மிரட்டி 3000 ரூபாய் பணத்தையும் அவரது கை கடிகாரத்தையும் பறித்துக் கொண்டுள்ளனர். அதோடு மட்டுமல்லாது அவரது […]
சென்னையில் தம்பியை பழிவாங்குவதற்கு அண்ணனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கும்பலை போலீசார் கண்டுபிடித்தனர். சென்னையில் உள்ள திரு.வி.க.நகர் புளியந்தோப்பு டிமலஸ் சாலையில் பேசின்பிரிட்ஜ் காவல் நிலையம் அருகில் நேற்று மதியம் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா, உதவி […]
தமிழக மக்கள் புத்தாண்டை தங்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் சிறுவர் பூங்கா ஒன்று 7லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அதனை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று மாலை திறந்து வைத்தார். அங்கு அவர் ஒரு மரக்கன்றை நட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக அரசு போலீசாருக்கும், போலீசாரின் குடும்பத்தினருக்கும் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அந்த நலத்திட்டங்களை […]
கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் அதே நாளில் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் உள்ள திருமுல்லைவாயல் பகுதியில் ஏழுமலை-ராஜம்மாள் தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அம்பத்தூரில் உள்ள ஏரியில் ஏழுமலை மீன் பிடித்தும், அவரது மனைவி ராஜம்மாள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வேலை செய்தும் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தனர். இதனை அடுத்து […]
சென்னையில் 90 மின்சார ரயில் சேவைகள் நாளை அறிமுக படுத்தபடவுள்ளதால் மொத்த ரயில் சேவைகளின் எண்ணிக்கை 500 ஆக உயரப்பட்டுள்ளது. சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக அத்தியாவசிய பணியாளர்களுக்காக முதலில் இயக்கப்பட்டது. முதல் 120 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் பின்பு அது 150 ஆக அதிகரிக்கப்பட்டது. அதன்பின் 320 மின்சார ரயில் சேவையை அதிகரித்து நேர கட்டுப்பாடுகளை விதித்தது. பெண்கள் குழந்தைகள் எந்த நேரத்திலும் மின்சார ரயிலில் பயணம் […]
கொரோனா காலகட்டம் நிலவும் இவ்வேளையில் சென்னைவாசிகளுக்கு புதிதாக 3பிரச்சனைகள் வந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர் . வடகிழக்கு பருவமழை,நிவர் மற்றும் புரவி புயல்கள் காரணமாக கடந்த மாதம் இறுதியிலிருந்து இந்த மாதம் முதல் வாரம் வரை சென்னையில் மழை வெளுத்து வாங்கியுள்ளது. ஆகையால் சில நாட்களாகவே சூரிய வெளிச்சமும் தென்படவில்லை. பருவமழை தற்போது சிறிதளவு குறைந்து இருக்கிறது. இருப்பினும் மாலை நேரம் குளிரின் தாக்கம் சென்னையில் அதிகரிக்க தொடங்குகிறது. இதனால் சென்னை மாநகரமே “சின்ன ஊட்டி” போன்று மாற்றம் […]
பிரபல தொழிலதிபரின் வீட்டில் போலீஸ் எனக்கூறி கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் சென்னை மாவட்டம் கேகே நகரில் பிரபல தொழிலதிபர் பாண்டியன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் கடந்த ஒன்பதாம் தேதி ஒரு மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்தது. அந்த கும்பல் தாங்கள் சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் என கூறிவிட்டு அங்கிருந்த 12 லட்சம் ரொக்கம் மற்றும் 45 பவுன் நகையை திருடிவிட்டு தப்பி சென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த […]
வடசென்னையில் மாசு ஏற்படுத்தும் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வடசென்னை பகுதிகளில் செயல்பட்டு வரும் வடசென்னை அனல்மின் நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம், சிபிஎஸ்எல், தமிழ்நாடு பெட்ரோல் கெமிக்கல் நிறுவனம், மணலி பெட்ரோல் கெமிக்கல் நிறுவனம், மெட்ராஸ் உரத் தொழிற்சாலை ஆகிய 6 நிறுவனங்கள் தொடர்ந்து விதிகளை மீறி வருவதால் வடசென்னை பகுதிகளில் காற்று மாசுபட்டு தொடர்புடைய பதிவுகள் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இப்புகாரை சென்னையில் […]
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது மாணவர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள ஜமீன் கொரட்டூர் பகுதியில் உள்ள இன்டர்நேஷனல் மாரிடைம் அகாடமி கல்லூரி ஒன்று உள்ளது. இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் இந்த கல்லூரியில் உள்ள விடுதியில் மாணவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாணவர்களில் சிலர் குடிபோதையில் இருந்துள்ளனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது கேக் வெட்டிய சமயத்தில் மூன்றாம் வருடம் படித்து வரும் மாணவருர்களுக்கும், நான்காம் வருட மாணவர்களுக்கும் இடையே மோதல் […]
இன்று தங்கம் விலை 1 பவுன், நேற்றைய விலையில் இருந்து ரூ 8 உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி. தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள், ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. […]
மனவளர்ச்சி குன்றிய மூன்றரை வயது குழந்தையை தலையில் அடித்து தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக்திவேல் என்பவர் சென்னையில் உள்ள கொருக்குப்பேட்டை இளையா முதலி தெருவை சேர்ந்தவர். அவருக்கு 33 வயதுடைய நதியா என்னும் மனைவி இருக்கிறார். மூன்றரை வயது உடைய இஷாந்த் என்னும் மகனும் இவர்களுக்கு இருந்துள்ளான். இஷாந்த் பிறக்கும் போதே மன வளர்ச்சி குன்றி இருந்துள்ளார். சென்ற ஜனவரி மாதம் 22ஆம் தேதி கட்டிலில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறி […]
முகநூல் மூலமாக எலிசபெத் எனும் நபர் மருந்து வியாபாரம் செய்வதாக சொல்லி ஏமாற்றி சென்னையில் உள்ள தொழில் அதிபரிடம் ரூ.40 லட்சம் பணம் மோசடி செய்து உள்ளார். சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கே.எம்.ஜோசப் என்பவர். தொழில் அதிபரான ஜோசப் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அடித்தார். அப்புகாரில், எனக்கு முகநூல் மூலமாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எலிசபெத் என்னும் நபர் பழக்கமானார். மருந்து கம்பெனி ஒன்று அவர் நடத்துவதாக கூறினார். […]
சாலையோரம் கொட்டிச் சென்ற மருத்துவ கழிவுகளை தீ வைத்து எரித்ததால் அங்கு ஏற்பட்ட புகை மூட்டத்தில் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை பூந்தமல்லியில் உள்ள மதுரவாயல் பைபாஸ் சாலைக்கு அருகில் உள்ள வானகரம் சர்வீஸ் சாலையில் குப்பைகள் கொட்டி குவிந்து வருகின்றனர். பலர் குப்பைகளுடன் சேர்த்து பல்வேறு மருத்துவ கழிவுகளையும் கொட்டி செல்கின்றனர். அங்கு குப்பைகளை கொட்ட கூடாது என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை யாரும் கண்டுகொள்வதில்லை. மாநகராட்சி மற்றும் […]
சென்னையில் நான் கடவுள் பட பாணியில் பிச்சையெடுக்க வைக்கப்பட்ட 26 குழந்தைகளை சென்னை போலீசார் அதிரடியாக மீட்டுள்ளனர். சென்னையில் நான் கடவுள் பாணியில் போக்குவரத்து சிக்னல் வருகிறது மற்றும் சாலையோரங்களில் சில குழந்தைகளைப் பயன்படுத்தி பெண்கள் சிலர் பிச்சை எடுக்கச் சொல்கிறார்கள். அவ்வாறுபிச்சை எடுத்து வரும் குழந்தைகளை உடனடியாக மீட்க வேண்டும் என போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் உத்தரவிட்டார். இதனையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு படை போலீசார், சென்னையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 26 குழந்தைகளை மீட்டு […]
ஜனவரி 4ஆம் தேதி முதல் சென்னை மதுரை இடையே செயல்படும் தேஜஸ் ரயில் இயக்கத்தை ரத்து செய்வதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது சென்னையிலிருந்து மதுரைக்கு இடையே இயங்கும் விரைவு சிறப்பு ரயில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் இயக்கம் முடக்கப்பட்டுள்ளது. வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படுகிறது. ஆனால் பயணிகளிடம் இருந்து போதிய ஆதரவு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இல்லை. இதன் காரணமாக ஜனவரி 4ஆம் தேதி முதல் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் முடக்க படுவதாகரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
கிறிஸ்துமஸ் நள்ளிரவு வழிபாட்டிற்க்கு பொதுமக்கள் பேஷண்ட் நகர் தேவாலயத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என அன்னை வேளாங்கண்ணி பேஷண்ட் நகர் திருத்தல அதிபரும் பங்கு தந்தை வின்சென்ட் சின்னதுரை தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் பொதுமக்கள் வழக்கமாக பேஷண்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திரு தளத்திலே கிறிஸ்துமஸ் விழாவிற்கு வருவது வழக்கம். தயவு செய்து அவற்றை தவிர்த்து உங்களது இல்லங்களிலேயே இந்த வழிபாடுகள், இரவு நள்ளிரவு வழிபாடு, தொலைக்காட்சி சேனல்கள் வழியாக, யூ ட்யூப் வழியாக நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றன. […]
கழிவு நீர் லாரி மோதி கீழே விழுந்த சிறுவன் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அருள். இவரது மனைவி கோகிலா. இத்தம்பதியினருக்கு 10 வயதில் அபிஷேக் என்ற மகன் உள்ளான். அபிஷேக் அங்குள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பிற்பகல் வழக்கம்போல் வீட்டிற்கு அருகே அபிஷேக் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த கழிவுநீர் லாரி சைக்கிளின் மீது மோதியதில் நிலை […]
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதற்கு வருகின்ற ஜனவரி 1 ம் தேதி கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பை சென்னை மாநகராட்சி ஆணையம் வெளியிட்டது. இந்நிலையில் மாநகராட்சியின் இந்த அறிவிப்பிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் திடக்கழிவு மேலாண்மை பயனர் கட்டணம் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக […]
சென்னை அருகே மேற்கு மாம்பலத்தில் சேர்ந்த மணிகண்டன் மற்றும் ராதிகா தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மணிகண்டன் பெரும்பாக்கத்தில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மணிகண்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் குணமடைந்து வீடு திரும்பினார். அதை தொடர்ந்து மீண்டும் வேலைக்கு சென்று பணியிடத்தில் இருந்து மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் மனைவி அழைப்பை ஏற்கவில்லை. வேலைக்கு செல்லும் முன் […]
சென்னையில் குப்பை கொட்டுவதற்கான கட்டண அறிவிப்பை வாபஸ் பெறுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்தது ரத்து செய்யப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி இனி வீடுகளுக்கு பத்து ரூபாய் முதல் 100 ரூபாய் வரை, வணிக இடங்களுக்கு ஆயிரம் முதல் 7500 ரூபாய் வரை, உணவு விடுதிகள் 300 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை, திரையரங்கம் 750 […]
சென்னையில் குப்பை கொட்டுவதற்கான கட்டணம் வசூலிக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி அறிவிப்பு வெளியிடுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் வீடுகள், வணிக வளாகங்கள், விடுதிகள், உணவகங்கள், மருத்துவமனைகள், பொது நிகழ்ச்சிகள் என்று ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்தார்போல் பத்து ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. சென்னையில் திடக்கழிவு மேலாண்மை துணை விதி […]
குப்பைகளை கொட்டுவதற்கு இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் குப்பைகளை கொட்டுவதற்கு வீட்டிற்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே இந்த அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி குப்பைகளை கொட்டும் வீடுகள் 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும் வணிக வளாகங்கள் 1000 […]
கணவன் தன்மீது சந்தேகம் கொண்டு அடிக்கடி சண்டை இட்டதால் மனம் உடைந்த மனைவி தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையில் உள்ள ரேயிலடி ஹாஜியார் நகரில் மாதவன் என்பவர் (வயது 37) வசித்து வந்துள்ளார். இவர் கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு ஆவுடையம்மாள் என்னும் 34 வயதுடைய மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து 14 வருடங்கள் ஆகின்றது. ஹரிணிதா எனும் <12 வயது> பெண் குழந்தை […]
சென்னை மாநகராட்சியில் புதிய விதிமுறைகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி இனி வீடுகளுக்கு பத்து ரூபாய் முதல் 100 ரூபாய் வரை, வணிக இடங்களுக்கு ஆயிரம் முதல் 7500 ரூபாய் வரை, உணவு விடுதிகள் 300 ரூபாய் முதல் 3,000 […]
சென்னை மாநகராட்சியில் புதிய விதிமுறைகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி இனி வீடுகளுக்கு பத்து ரூபாய் முதல் 100 ரூபாய் வரை, வணிக இடங்களுக்கு ஆயிரம் முதல் 7500 ரூபாய் வரை, உணவு விடுதிகள் 300 ரூபாய் முதல் 3,000 […]
சென்னை பள்ளிக்கரணையில் மளிகை கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது மனைவி மீது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பழனிவேல் ராஜா என்ற அந்த நபர் 50 லட்சம் வரை கடன் வாங்கி இருந்துள்ளார். கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு கடனை அடைத்து வந்துள்ளார். ஆனால் அவர் வருமானம் முழுவதும் தன்னிடம் கொடுக்குமாறு மனைவி சாந்தா தேவி அவருடன் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. மன உளைச்சல் தாங்காமல் பழனிவேல் ராஜா தற்கொலை […]
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் இன்று முதல் பொதுமக்கள் அனைவரும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனையடுத்து சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் முன் களப் பணியாளர்களுக்கு மட்டும் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் அத்தியாவசிய பணியாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பெண்கள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பயணம் செய்வதற்கு ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்கள் அனைவருக்கும் அனுமதி எப்போது கிடைக்கும் […]
கொரோனாவால் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 315 மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்படி தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதனால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் […]
இன்று தங்கம் விலை 1 பவுன், நேற்றைய விலையில் இருந்து ரூ 352 குறைந்துள்ளதால், பொதுமக்கள் திருப்தி. தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள், ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. […]
ஓவியா திறந்து வைத்த நகை கடையின் உரிமையாளர் குடும்பத்தோடு விஷம் குடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெரிய கடை வீதியில் எஸ்விஆர் என்ற பெயரில் பலராமன் மற்றும் அவருடைய மகன் ஹரி என்பவர்கள் நகை கடை வியாபாரம் நடத்தி வந்தனர். இந்த கடை திறப்பு விழாவில் நடிகை ஓவிய கலந்து கொண்டு கடையை திறந்து வைத்துள்ளார். ஆடம்பரமாக திறக்கப்பட்ட கடை எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் வராமல் இருந்துள்ளது. இதனால் 15 கோடி ரூபாய் […]
இன்று தங்கம் விலை 1 பவுன், நேற்றைய விலையில் இருந்து ரூ 176 குறைந்துள்ளதால், பொதுமக்கள் திருப்தி. தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள், ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா […]
சென்னை கடற்கரை அருகே பிரேக் பிடிக்காத மாநகர பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து கேகே நகர் நோக்கி மாநகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கண்ணகி சிலை அருகே சென்றபோது சரிவர பிரேக் பிடிக்காததால் சாலையின் நடுவே பழுதாகி நின்றது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் ஓட்டுநர் பேருந்தை உட்புற சாலையில் நிறுத்த முயன்றார். அப்போது முழுவதுமாக பிரேக் செயலிழந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்கள் மோதியவாறு தடுப்பு சுவரில் மோதியது. […]
இன்று தங்கம் விலை 1 பவுன், நேற்றைய விலையில் இருந்து ரூ 192 உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி. தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள், ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. […]
திருவேற்காடு அருகே திருமணமான 24 நாட்களில் புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவேற்காடு கஸ்தூரிபாய் அவென்யு என்ற பகுதியில் ஜெயராமன் (25) என்பவர் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் அவர், அதே பகுதியை சேர்ந்த ரக்ஷனா (21) என்ற பெண்ணை கடந்த மாதம் 26ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது ரக்சனா மட்டும் […]
இன்று தங்கம் விலை 1 பவுன், நேற்றைய விலையில் இருந்து ரூ 264 உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி. தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள், ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. […]
குளக்கரை அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஆவடி பகுதியை சேர்ந்தவர் தங்கமணி. இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் 10 வயதுடைய யுவராஜ். யுவராஜ் அங்குள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று வீட்டின் அருகே உள்ள குளக்கரை ஓரமாக தனது நண்பர்களுடன் யுவராஜ் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் எதிர்பாராதவிதமாக குளத்தில் தவறி விழுந்தான். இதை எடுத்து அவனது […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா […]
கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த இறந்த குழந்தையை எடுக்காததால், கர்பிணியும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை செங்குன்றத்தில் வசிக்கும் தம்பதிகள் சரத்பாபு – கனிமொழி. இந்நிலையில் கனிமொழி கர்ப்பிணி என்பதால் சென்னை ஆர் கே சாலையில் உள்ள ரூக்மணி பாய் என்ற மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கர்ப்பமாகி பத்து மாதகாலம் ஆகியதால் ஸ்கேன் செய்வதற்காக மருத்துவரை பார்க்க கனிமொழி சென்றுள்ளார். அப்போது அவர் குழந்தை நன்றாக உள்ளது. இனி ஸ்கேன் எதுவும் எடுத்து தேவையில்லை என்று […]
கணவர் அடிக்கடி மது அருந்தியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் 24 வயதுடைய கார்த்தி. இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 20 வயதுடைய ரேணுகா என்ற பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கார்த்தி அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனை ரேணுகா கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் […]
சென்னையின் புறநகர் பகுதியான சோழிங்கநல்லூரில் வசித்து வந்தவர் ரஞ்சித். இவர் ஒரு shortfilm இயக்குனர் ஆவார். சமீபத்தில் இவர் வெப் சீரியஸ் ஒன்றை இயக்கி வந்துள்ளார். அதில், ஸ்வேதா என்ற இளம் நடிகை நடித்து வந்துள்ளார். இந்நிலையில் ரஞ்சித் தனது சீரியஸில் நடித்து வந்த நடிகை ஸ்வேதாவிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் நடிகை ஸ்வேதா, நான் நடிக்க மட்டும்தான் வந்துள்ளேன். நீங்கள் கூறுவதில் தனக்கு ஈடுபாடு இல்லை என்று கூறி மறுத்துள்ளார். இருப்பினும், பலமுறை […]
வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழையும், வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் , அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி […]
பைக்கில் சென்று கொண்டிருந்தவர்களிடம் மர்ம நபர்கள் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அரூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பரந்தாமன்- சோனியா. தம்பதியினர் இருவரும் நேற்று முன்தினம் காலை இரு சக்கர வாகனத்தில் ஆம்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மாலை 6.30 மணி அளவில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வாணியம்பாடி நியூ டவுன் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்த போது தம்பதியினரை 2 மர்ம நபர்கள் மோட்டார் […]
இன்று தங்கம் விலை 1 பவுன், நேற்றைய விலையில் இருந்து ரூ 8 உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி. தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள், ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. […]
இன்று தங்கம் விலை 1 பவுன், நேற்றைய விலையில் இருந்து ரூ 8 உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி. தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள், ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் […]
காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற இளைஞர் மாநகர பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 45 வயதுடைய பானுமதி. இவர் வீட்டின் அருகே 33 வயதுடைய சதீஷ்குமார்பிளம்பராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் சதீஷ்குமார் பானுமதி வீட்டின் மீது கற்களை வீசி உள்ளார். இதனையடுத்து பானுமதி காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின்பேரில் காவல்துறையினர் சதீஷ்குமாரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் […]
இன்று தங்கம் விலை 1 பவுன், நேற்றைய விலையில் இருந்து ரூ 192 உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் கவலை. தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள், ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. […]
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நவம்பர் 9ஆம் தேதி கடத்தப்பட்ட 3 வயது பெண் குழந்தை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மீட்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரமேஷ் கோயம்பேடு சந்தையில் கூலி வேலை பார்த்து வருகிறார். மனைவி சக்தி. இந்த தம்பதியருக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தையும், மூன்றரை வயதில் சந்தனா என்ற பெண் குழந்தையும் உள்ளது. கோயம்பேடு கடை பகுதியில் குடும்பத்துடன் நவம்பர் 9ஆம் தேதி நள்ளிரவில் படுத்து தூங்கி இருந்தன. ஆனால் அதிகாலை எழுந்து […]