Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திமுக சார்பில் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கல் …!!

சென்னையில் கொட்டும் மழையிலும் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த திமுக தலைவர் முக ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார். தொடர் மழையால் எழும்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் திமுக தலைவர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். ஸ்டாலின் உடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட நிர்வாகிகளும் சென்றனர். மழைநீர் சூழ்ந்த சாலைகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் விழுந்த மரங்களை பார்வையிட்டு ஸ்டாலின் மீட்பு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நிவர் புயல் எதிரொலி… சென்னை விமான நிலையம் மூடல்… மெட்ரோ சேவை நிறுத்தம்..!!

நிவர் புயலின் எதிரொலியாக நாளை முதல் சென்னை விமான நிலையம் மூடப்படுகிறது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக சென்னை விமான நிலையம் இன்று இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மூடப்படுகிறது. அதேபோல் இரவு 8 மணிக்கு மேல் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சூழலைப் பொருத்து நாளை ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொட்டும் மழையிலும் களத்தில் மாநகராட்சிப் பணியாளர்கள் ….!!

சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி பணியாளர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நிவர் புயல் எதிரொலியால் நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக திருவற்றியூர் மேற்கு குடியிருப்பு பகுதிகளான ராஜாஜி நகர், சக்தி கணபதி நகர், சரஸ்வதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்துள்ளன. இது குறித்து வந்த தகவலை அடுத்து உடனடியாக விரைந்து மாநகராட்சி பணியாளர்கள் ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து …!!

நிவர் புயல் காரணமாக இன்று மற்றும் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிவர் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற்று மகாபலிபுரம் காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே கரையைக் கடப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு இரு மார்க்கத்திலும் செல்லும் 24 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீடுகளுக்‍குள் மழைநீர் புகுந்ததால் உடைமைகளுடன் வெளியேறி வரும் மக்‍கள் …!!

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையை அடுத்த தாம்பரம் அருகே வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததுள்ளது. இதனால் தங்களது உடைமைகளுடன் பொது மக்கள் வெளியேறி வருகின்றனர். தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் 2,000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் தங்கள் உடமைகளுடனும்  குழந்தைகளை கையில் எடுத்துக்கொண்டு மழையில் நனைந்தபடி வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் வரதராஜபுரம் மற்றும் ராயப்ப பகுதியில் உள்ள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 148 ஏரிகள் நிரம்பின …!!

நிவர் புயல் மீட்பு பணிக்காக இராணுவத்தின் 8 குழுக்கள் சென்னை வர உள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகம் வரும் இராணுவ குழுக்கள் புயலால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களுக்கு செல்ல உள்ளதாக கூறினார். தமிழகம் முழுவதும் 4733 முகாம்களில் 13 லட்சம் பேரை பாதுகாப்பாக தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும். தற்போது 987 முகாம்கள் திறக்கப்பட்டு 24,166 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மெரினா கடற்கரையில் வெள்ளம்…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!!

மெரினா கடற்கரையில் வெள்ளம் ஏற்பட்டதால் கடற்கரை பகுதிகள் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு கடல் போல் காட்சியளிக்கிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே இடைவெளி விட்டு தொடர்ச்சியாக மழை பெறுவதுடன் காரணமாக மெரினாவில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மெட்ரோ பணிக்காக அமைக்கப்பட்ட இரும்பு பாலத்தில் சிக்கிய லாரி ….!! .

சென்னை சென்ட்ரல் நிலையம் அருகே மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி நடந்து வரும் இடத்தில் சரக்கு லாரி விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கோயம்பேட்டில் இருந்து துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மெட்ரோ பணிக்காக அமைக்கப்பட்டு வந்த இரும்பு பாலத்தை உடைத்து கொண்ட கவிழ்ந்த விபத்தில் சிக்கியது. கனரக வாகனத்தை இயக்கி ஓட்டுனர் அதிக பாரத்தை ஏற்றி வந்ததாகவும் அந்த பகுதிகள் செல்ல தடை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எண்ணூரில் கடல் சீற்றம் அதிகரிப்பு …!!

நிவர் புயல் காரணமாக சென்னை எண்ணூர் கடலில் சீற்றம் அதிகரித்துள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிரமடைந்து நேற்று இரவு கரையை கடக்கும் உள்ளது. திருவொற்றியூர் எண்ணூர், எர்ணாவூர், பழவேற்காடு கடற் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகள் வழக்கத்தைவிட உயர எழும்பி கொந்தளிப்பாக உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை பாதுகாப்பான உயரமான இடத்தில் வைத்துள்ளனர். கடலலைகள் வேகமான காற்றுடன் தடுப்புச் சுவரைத் தாண்டி உயர் எழும்புவதால் எண்ணூர் மீனவர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புயலின் எதிரொலி.. சென்னை மக்களுக்கு ஆபத்து… உஷாரா இருங்க… மருத்துவர்கள் எச்சரிக்கை…!!!

சென்னையில் தொடர் மழை காரணமாக காய்ச்சல் பரவும் அபாயம் அதிகம் உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் நிவர் புயல் காரணமாக கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த மலை இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் சென்னை மாநகர முழுவதிலும் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது. அதனால் சென்னையில் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நியாபகம் வருதே… 2015 நியாபகம் வருதே… செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு… பீதியில் சென்னை மக்கள்..!!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் இன்று மதியம் 12 மணிக்கு ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. வழுதியம்படு மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் வெளியேறுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் கனமழை போது திடீரென அறிவிப்பு இன்றி ஏரி திறக்கப்பட்டது. பலருக்கும் அறிவிப்பு வெளியானது என்பதை தெரியாது. இரவோடு இரவாக செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது இன்னும் குற்றச்சாட்டாகவே பார்க்கப்பட்டு வருகிறது. அப்போது 30 ஆயிரம் கன […]

Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாநில செய்திகள் வானிலை

வேகம் எடுத்துடுச்சு…. 6 மணி நேரத்தில் மாற்றம்…. ”அதிதீவிரம்” கடும் எச்சரிக்கை …!!

நிவர் புயலில் வேகம் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்த நிலையில் தற்போது 11 கிலோ மீட்டர் வேகமாக மாறியுள்ளது. நிவர் புயல் தற்போது சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தென் கிழக்கே சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலூருக்கு தென்கிழக்கே 240 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து உள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பேனர்களை எல்லாம் வேகமா அகற்றுங்கள்… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

நிவர் புயல் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் பேனர்களை அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிவர் புயல் தற்போது கடலூரில் இருந்து 290 கிலோமீட்டர் தூரத்திலும், பாண்டிச்சேரியில் இருந்து 300 மீட்டர் தூரத்திலும், சென்னையில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரம் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று இரவு முதல் நாளை நண்பகல் வரை புயல் கரையைக் கடக்கலாம் என்று நம்பப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது சுமார் 120 கிலோமீட்டர் முதல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னைக்கு மிகப்பெரிய ஆபத்து… மக்களே ரொம்ப உஷாரா இருங்க…!!!

சென்னையில் முழு கொள்ளளவை செம்பரம்பாக்கம் ஏரி எட்டியுள்ளதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இடத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. புயல் கரையை கடக்கும் வகையில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் காரணமாக தொடர் கனமழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள பிரதான நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து 24 […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

மறுபடியும் ரிப்பீட்டா… “1 பவுன் ரூ 8 உயர்வு”… அதிர்ச்சியில் மக்கள்…!!!

இன்று தங்கம் விலை 1 பவுன் க்கு ரூ 8 உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள், ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடையாறு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை – தயார் நிலையில் நிவாரண முகாம்கள் …!!

செம்பரம்பாக்கம் ஏரி இன்று நண்பகல் அளவில் திறக்கப்படும் உள்ள நிலையில் சென்னை அடையாறு தாழ்வான பகுதியில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. உபரி நீரை அதிகமாக இருந்தால் முதற்கட்டமாக 500 கன அடி தண்ணீர் திறக்கப்படும். தற்போது செம்பரம்பாக்கத்தில் 22 அடி அளவை எட்டியுள்ளதையடுத்து முதற்கட்டமாக ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அந்த உபரி நீர் என்பது செம்பரம்பாக்கம் ஏரியில் மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லக்கூடிய கிராமங்களான  காவலூர், குன்றத்தூர், திருநீர்மலை, சிறுகளத்தூர், வழுதியமேடு, திருமுடிவாக்கம்மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் முடங்கிய விமான சேவை… வெளியான திடீர் அறிவிப்பு… பயணிகள் கவலை…!!!

சென்னை விமான நிலையத்தில் புயல் காரணமாக 24 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் புயல் காரணமாக 24 விமான சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி தூத்துக்குடி, திருச்சி, பெங்களூரு, ஷிப்லி, கோழிக்கோடு, மங்களூரு, விஜயவாடா மற்றும் கண்ணுர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

BREAKING: அணையை திறக்க போறாங்க…. சென்னை மக்களே உஷார் …!!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு உபரி நீர் திறக்கப்படுகிறது. சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி தற்போது நிவர் புயல் காரணமாக பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி வருகிறது. காலை நிலவரப்படி  20 அடிக்கு மேல் இருந்தது.  தற்போது 21 அடி நெருங்கிக் கொண்டிருக்கிறது. மேலும்  நீர்வரத்து 4 ஆயிரம் கன அடிக்கு மேல் இருப்பதால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது. இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் வானிலை

”நிவர் புயல்” எதிரொலி… ”சென்னையில் விடிய விடிய மழை”…. வெள்ளக்காடாய் ஆன தலைநகர் …!!

நிவர் புயல் எதிரொலியாக சென்னை முழுவதும் விடிய விடிய கனமழை பெய்து வருகின்றது. நிவர் புயலை தொடர்ந்து சென்னையில் விடிய விடிய கனமழை பெய்து வருகின்றது. நேற்று இரவும் கூட விட்டுவிட்டு கனமழை நீடித்து வந்தது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னையில் பெய்த மழை அளவு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 24 மணி நேர நிலவரப்படி சென்னையில் அதிகபட்சமாக புரசைவாக்கம் பகுதியில் 14.8 […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் வானிலை

விடிய.. விடிய…! கரையை கடக்கும் ”நிவர்”…. நாளை தான் நிம்மதி – புதிய அலர்ட்

நிவர் புயல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை தென் மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்  நிவர் புயல் நகர்வு  குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வங்கக் கடலில் உருவான நிவர் புயல், அதி தீவிர புயலாக நண்பகலுக்குள்  உருமாறும். 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும். நிவர் புயல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே இன்று இரவு கடையை கடக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வரதட்சணை கொடுமை… சானிடைசர் குடித்து மனைவி தற்கொலை முயற்சி..!!

வரதட்சணை கொடுமை காரணமாக மனைவி சனிடைசர் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாநகர், சாந்தி காலனி பகுதியை சேர்ந்த 38 வயதான விஜய் என்பவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு 34 வயதான லாவண்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் நேற்று இரவு தனது மனைவியிடம் தனக்கு 6 லட்சம் பணம் வேண்டும் என்றும், அதற்காக நீ உனது பிறந்த வீட்டில் வாங்கி வா என்றும் தகராறு செய்துள்ளார். இதனால் கணவன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எல்லையைத் தாண்டிய காதல்… காதலனுக்காக காதலி செய்த காரியம்..!!

காதலுக்காக பாஸ்போர்ட் இல்லாமல் காதலி வங்கதேசத்தில் நுழைந்ததால் அவரை போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்க தேசத்தை சேர்ந்த 28 வயதான ஷாஷிக்சேக்கும், வங்கதேச நாட்டைச் சேர்ந்த 22 வயதான பாப்யாகோஸ் என்பவரும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து பாப்யாகோஸ் பாஸ்போர்ட் இல்லாமல் வங்கதேசத்திலிருந்து இந்தியாவில் உள்ள மேற்கு வங்க மாநிலத்திற்கு நுழைந்துள்ளார். பின்னர் காதலர்கள் இருவரும் தமிழகம் வந்து கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் பதிவு திருமணம் […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

2 ஆவது நாளாக… மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை…!!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் வானிலை

சென்னை மக்களே அலர்ட்…. ”9ஆம் எண் எச்சரிக்கை” வீட்டிலே இருங்க ..!!

நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது சென்னை எண்ணூர் துறைமுகத்தில் ஒன்பதாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கக்கூடிய நிவர் புயல் இன்று மாலை காரைக்கால், மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை எண்ணூர் துறைமுகத்தில் ஒன்பதாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு கொண்டிருக்கிறது. ஏற்கனவே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“15 வயது சிறுமி பலாத்காரம்” இன்ஸ்பெக்ட்டர் பணியிடை நீக்கம்…. சென்னையில் பரபரப்பு…!!

சிறுமி ஒருவரை போலீஸ் இன்ஸ்பெக்ட்ர் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் 15 வயது சிறுமி ஒருவரை வியாசர்பாடியை சேர்ந்த சங்கீதா(22), மதன்குமார், செல்வி, தங்கை சத்யா ஆகியோர் விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து நடந்த விசாரணையில் இதுபோல இவர்கள் பல சிறுமிகளை மிரட்டி துன்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபத்தி வந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கில்  கார்த்திக், மகேஸ்வரி, திவ்யா உள்ளிட்ட விபசார தரகர்கள் 10 பேரை காவல்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படுமா…? காஞ்சிபுரம் ஆட்சியர் தகவல்..!!

22 அடியை எட்டினால் செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்படும் என்று காஞ்சிபுரம் ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் தீவிர புயலாக மாறி நாளை கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்த தொடர் மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஒரு வாரத்திற்குப் பின் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 22 அடி. இதில் 21. 32 அடி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த கன மழை… சாலையில் தேங்கி ஓடும் மழைநீர்… சென்னையில் போக்குவரத்து நெரிசல்..!!

சென்னையில் பிற்பகலில் இருந்து கனமழை பெய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 100 மீட்டர் தூரத்தை கடப்பதற்கு வாகனங்கள் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது ஓரளவு மழை குறைந்துள்ளதால் அனைவரும் வீட்டிற்கு செல்ல தயாராகி புறப்படுகின்றனர். ஒரே சமயத்தில் பலர் செல்வதால் இந்த நெரிசல் ஏற்படுகின்றது. நேற்றிரவு முதலே சென்னையில் பலத்த மழை கொட்டித் தீர்ப்பதால் சாலைகளில் நீர் தேங்கி கடும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது புயல் சென்னையில் […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

தங்கம் “1 பவுன் ரூ 896 குறைந்து ரூ 37,120 க்கு விற்பனை”… மக்கள் மகிழ்ச்சி…!!!

இன்று தங்கம் விலை 1 பவுன் க்கு ரூ 896 குறைந்துள்ளதால், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள், ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கனமழையால்​தண்ணீர் தேங்கி போக்‍குவரத்து நெரிசல் சிரமத்திற்கு ஆளான மக்‍கள் …!!

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். நிவர் புயல் தாக்கம் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்‍கி இளம் பெண் பலி – கதவில் அறுந்துகிடந்த மின்கம்பியை தொட்டதால் விபத்து

சென்னையை அடுத்த தாம்பரத்தில் மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணை பகுதியில் தையல் வேலை பார்த்து வந்தவர் கவுசல்யா இவரது வீட்டின் இரும்பு கதவில் மின்சார கம்பி அறுந்து உரசிக்கொண்டிருந்தது. இதனை அறியாத கௌசல்யா இரும்பு கதவை தொட்டபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து ஆபத்தான நிலையில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கௌசல்யா உயிரிழந்தார். மின்வாரியத்தின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நிவர் புயலின் தாக்கம்… சென்னை ஈசிஆரில்… நகர முடியாமல் நின்ற அரசு பேருந்து..!!

சென்னை ஈசிஆர் சாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் அரசு பேருந்து ஒன்று நகர முடியாமல் அங்கேயே நின்று உள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர புயலாக உருவெடுத்து உள்ளது. இது நாளை மாமல்லபுரம் காரைக்கால் இடையே கரையை கடக்க இருப்பதால் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று வீசும். சுமார் 100 முதல் 110 கிலோ மீட்டர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நிவர் புயலின் வேகம் அதிகரிப்பு – சென்னைக்கு ஆபத்தா?

நிவர் புயலின் வேகம் அதிகரித்துள்ளதாகவும் நேற்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலின் கிழக்கே சென்னைக்கு அருகே 450 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுச்சேரிக்கு அருகே 410 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ள நிவர் புயலின் வேகம் அதிகரித்துள்ளது. மணிக்கு 4 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிவர் புயல் தற்போது ஐந்து கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் நேற்று மாலை இது தீவிர புயலாக வலுப்பெறும் […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று “1 பவுன் ஆபரணத் தங்கம் ரூ 864 குறைவு” மக்கள் மகிழ்ச்சி…!!!

இன்று தங்கம் விலை 1 பவுன் க்கு ரூ 864 குறைந்துள்ளதால், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதுள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள், ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

மேலும் உயருமா? பெட்ரோல், டீசல் விலை…!!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து ரூ 0.06 மற்றும் ரூ 0.16 விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை […]

Categories
சற்றுமுன் சென்னை மாவட்ட செய்திகள்

பாலியல் வன்கொடுமை – காவல் ஆய்வாளர் கைது …!!

சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல் ஆய்வாளர் புகழேந்தி கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கில் தொடர்புடைய ராஜேந்திரன் என்பவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் புகழேந்தியை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

தங்கம் “1 பவுன் ரூ 72 குறைந்து”… ரூ 38,016 க்கு விற்பனை செய்யப்படுகிறது…!!!

இன்று தங்கம் விலை 1 பவுன் க்கு ரூ 72 குறைந்துள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி. தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள், ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிமுக-பாஜக கூட்டணி குறித்து பேசவே அமித்ஷா வந்தார் …!!

அதிமுக-பாஜக கூட்டணி குறித்து பேசவே திரு. அமித்ஷா சென்னை வந்ததாகவும் அரசு விழாவில் கூட்டணி குறித்து பேசி இரு தரப்பினரும் மரபை மீறி இருப்பதாகவும் இயக்குனரும் தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான திரு.கௌத்தமன் குற்றம் சாட்டியுள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறினார்.

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்…!!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து ரூ 0.07 மற்றும் ரூ 0.18 விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்…!!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து ரூ 0.01 மற்றும் ரூ 0.07 விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சவுகார்பேட் கொலை வழக்கு – சென்னை கொண்டுவரப்பட்ட குற்றவாளிகள்

சென்னை யானைக்கவுனியில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயமாலா, விலாஸ் மற்றும் ராஜசண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர் . சென்னை யானைக்கவுனியில் தொழில் அதிபர் சீத்தல்குமார் அவரது பெற்றோர் ஆகியோர் கடந்த 11-ஆம் தேதி அன்று சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.  இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே ரவீந்திரநாத் கைலாஸ் விஜய்யுத்தம் ஆகியோர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவல் விசாரணையில் உள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சீத்தல்குமாரின் மனைவி ஜெயமாலா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அமித்ஷா சென்னை வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் …!!

மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித்ஷாவின் வருகையையொட்டி சென்னை நகரம் முழுவதும் சுமார் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரண்டு நாள் பயணமாக இன்று பிற்பகல் 1.40 மணியளவில் சென்னை வரும் அமித்ஷா அங்கிருந்து எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று ஓய்வெடுக்கிறார். அதை தொடர்ந்து அங்கிருந்து மாலை 4 மணிக்கு கலைவாணர் அரங்கம் செல்லும் அவர் அங்கு மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்ட ம் சென்னை அருகே அமையும் […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

தங்கம் “1 பவுன் ரூ 40 குறைவு”… மக்கள் மகிழ்ச்சி…!!!

இன்று தங்கம் விலை 1 பவுன் க்கு ரூ 40 குறைந்துள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி. தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள், ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை… உயர்ந்து விற்பனை…மக்கள் கவலை…!!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் மக்கள் கவலைக்கு உள்ளாகினர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே : கடமையை விட்றாதீங்க….. தேதியை குறிச்சிக்கோங்க….!!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வர  கூடிய இந்த சமயத்தில், வாக்காளர் அடையாள அட்டை சேர்ப்பு, சரிபார்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள உள்ளது. அந்த வகையில், சென்னையில் நவம்பர் 21, 22 டிசம்பர் 12, 13ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. மொத்தம் 902 வாக்குச்சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இதில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்களை செய்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவியுடன் தல தீபாவளி… 2 நாள் கூட நீடிக்காத சந்தோஷம்…. 4 மாதத்தில் முடிந்த வாழ்க்கை….!!

சென்னையில் தூக்க கலக்கத்தில் வெளியே வந்து இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த வேங்கை ராஜன் (27) என்பவர் தற்போது சென்னை மடிப்பாக்கம் அடுத்துள்ள புழுதிவாக்கம் ராம் நகர் 11வது தெருவில் வசித்துவருகிறார். அவர் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை தயார் செய்து விநியோகம் செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அவருடன் மதுரையை சேர்ந்த நண்பர்கள் 13 பெயர் ஒரே வீட்டில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலைக்கு ஏறிய போதை… சென்னையே திரும்பி பார்த்த சம்பவம்… வைரலாகும் போதை ஆசாமி…!!!

சென்னை குரோம்பேட்டையில் போதையில் தள்ளாடி நடு ரோட்டில் சென்ற போதை ஆசாமி மாநகர பேருந்தை வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் வடிவேலு மாயி படத்தில் மதுபோதையில் பேருந்தை வழிமறித்து ரகளை செய்வதுபோல, சென்னை குரோம்பேட்டையில் போதையில் தள்ளாடிய ஒருவர், மாநகர பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். சென்னை குரோம்பேட்டை போலீஸ் நிலையம் அருகே இருக்கின்ற ஜிஎஸ்டி சாலையில் போதை ஆசாமி ஒருவர் நடுரோட்டில் படுத்து கொண்டு கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். அதன்பிறகு எழுந்து நடுரோட்டில் தள்ளாடிக் கொண்டே […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

தங்கம் “1 பவுன் க்கு ரூ 16 குறைவு” மக்கள் மகிழ்ச்சி…!!!

இன்று தங்கம் விலை 1 பவுன் ரூ 16 குறைந்துள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி. தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள், ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

தங்கம் “1 பவுனுக்கு ரூ 16 குறைந்து”… ரூ 37,960 க்கு விற்பனை செய்யப்படுகிறது…!!!

இன்று தங்கம் விலை 1 பவுன் ரூ 16 குறைந்துள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி. தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள், ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சவுகார்பேட்டை கொலை சம்பவம் – குற்றவாளிகள் பரபரப்பு வாக்‍குமூலம்

சென்னை சவுகார்பேட் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஜெயமாலா உட்பட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். சென்னை சவுகார் பேட்டையை சேர்ந்த அவரது மனைவி புஷ்பா மகன் சித்தர்ஜெந் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக சித்தனின் மனைவி ஜெயமாலா உள்ளிட்டோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இவ்வழக்கில் கைதான உத்தமவிஜய் கைலாஷ், ரவிதாரநாத் ஆகியோரை 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை… 2 ஆவது நாளாக எந்த மாற்றமின்றி விற்பனை…!!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]

Categories

Tech |