Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோயம்பேட்டில் காணாமல் போன 3மாத குழந்தை… அம்பத்தூரில் மீட்ட போலீஸ்… துரித நடவடிக்கைக்கு குவியும் பாராட்டுக்கள் …!!

சென்னை கோயம்பேடு சந்தை பகுதியில் கடத்தப்பட்ட 3 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டு இருக்கிறது. சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் ரமேஷ். இவர், இவருடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கோயம்பேடு பழ மார்க்கெட் பகுதியில் தங்கி வந்துள்ளார். நேற்று அதிகாலையில் தன்னுடன் உறங்கிக் கொண்டிருந்த 3 மாத பெண் குழந்தை சஞ்சனாவை காணவில்லை என்று குழந்தையின் தந்தை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தடையை மீறி வேல் யாத்திரை – மீண்டும் எல். முருகன் கைது

தடையை மீறி வேல் யாத்திரை நடத்திய பாரதிய ஜனதா மாநில தலைவர் திரு. எல். முருகன் செங்கல்பட்டில் கைது செய்யப்பட்டார். சென்னை கோயபெட்டில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் சென்ற திரு. எல். முருகன் அங்கிருந்து வேல் யாத்திரையை முயன்றார். அப்போது முருகனையும் அவருடன் வந்த பாஜக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வருகிற 11ம் தேதி முதல்…. மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு…. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வருகிற 11ம் தேதி முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை  மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த தகவலில், வரும் நவம்பர் 11ம் தேதி சென்னை முதல் நாகை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு  உள்ளது. நவம்பர் மாத பாதியிலிருந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகம், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 3 மாத குழந்தையை…. கடத்திய மர்மநபர்களுக்கு…. வலைவீசும் காவல்துறை…!!

தூங்கிக்கொண்டிருந்த மூன்று மாத குழந்தை காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில் விழுப்புரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் பழ வியாபாரம் செய்யும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய மனைவி சத்யா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழை மண்டி அருகே வசித்து வந்துள்ளார். மேலும் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கிளம்பினாள் கொரோனா பரவி விடும் என்ற பயத்தினால் அங்கேயே இருந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

ஒரே நாளில்… தங்கம் “1 பவுன் ரூ 296 உயர்வு” மக்களை கவலையில் உள்ளாகியது…!!

இன்று தங்கம் விலை 1 பவுன் ரூ 296 உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் மீண்டும் கவலை அடைந்துள்ளனர்: தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள், ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் – நீதிமன்றம்

மனு ஸ்மிருதி தொடர்பாக திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஐரோப்பிய யூனியன் பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட காணொளி கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மனு ஸ்மிருதியை மேற்கோள்காட்டி பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் காசி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்தாண்டு 200க்கும் அதிகமான புதுவகை பட்டாசுகள் அறிமுகம் …!!

தீபாவளி பண்டிகையொட்டி இந்த ஆண்டு 200-க்கும் அதிகமான புதிய வகை பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு அதிக அளவிலான பட்டாசு கடைகள் அமைக்கப்படவில்லை. சென்னையில் தீவுத்திடல், ராயப்பேட்டை, நந்தம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் தேவையான பாதுகாப்புகளுடன் கூடிய பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் போதிய இடைவெளியுடன் அச்சமின்றி பட்டாசுகளை வாங்குவதற்கு அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பட்டாசு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சிறுவர்களுக்கான பட்டாசுகள் முதல் வாணவேடிக்கைகள் வரை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

3 வருசமா செய்யுறோம்… ஆடு திருடிய நடிகர்கள்… அதிர வைத்த வாக்குமூலம் …!!

சென்னையில் ஆடு திருடிய நடிகர்கள் 2பேர் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருக்கும் மாதவரம் பால் பண்ணை அடுத்துள்ள மஞ்சம்பாக்கம் பகுதியில் நேற்று மினி வேன் மூலம் வந்த இருவர் அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை திருடினார். இதைப்பார்த்த ஆட்டின் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து மாதாவரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் ஆடு திருடிய வழக்கு தொடர்பாக விசாரித்து வந்தார். பின்னர் போலீசாரின் தீவிர விசாரணையில் ஆடு திருடிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தடையை மீறி வேல் யாத்திரை – 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

சென்னையில் தடையை மீறி வேல் யாத்திரை மேற்கொண்ட பாஜகவினர் மீது 3 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக வேல்யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு அறிவித்திருந்தது. முதற்கட்டமாக கடந்த வெள்ளியன்று திருத்தணியில் யாத்திரையில் பங்கேற்று ஏராளமானோர் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டனர். இரண்டாவது கட்டமாக நேற்று திருவாற்றியூரில் நடைபெற்ற ஊர்வலத்தில் பாஜக மாநில தலைவர் முருகன், இல கணேசன், சிபி ராதாகிருஷ்ணன், அண்ணாமலை, கரூர் நாகராஜன் உள்ளிட்டோர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்… ஆசை வார்த்தை பேசி உல்லாசம்…. வசமாக மாட்டிக்கொண்ட சென்னை மாணவி…!!!

சென்னையைச் சேர்ந்த ஒரு மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி காதலித்து ஏமாற்றி பணம் பறிப்பு செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். நாகர்கோயில் கணேசபுரம் சாலையில் 27 வயதுடைய காசு என்பவர் வசித்து வருகிறார். அவர் பெண்களுடன் நெருக்கமாக பழகி ஆபாச புகைப்படம் எடுத்து, அதனை வைத்து பெண்களிடம் பணம் பறிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதனால் காசி மீது 5 பாலியல் வழக்குகள்மற்றும் ஒரு கந்துவட்டி வழக்கு பதிவு […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

மறுபடியும் 8 உயர்வா? என்னப்பா இப்படி பண்றிங்க..!!!

இன்று தங்கம் விலை 1 பவுன் ரூ 8 உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் மீண்டும் கவலை அடைந்துள்ளனர்: தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள், ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சென்னை கோயம்பேடு சந்தையில் 3 மாத குழந்தை கடத்தல் ….!!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மூன்று மாத கைக்குழந்தை கடத்தப்பட்டு இருக்கிறது. கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருபவர் ரமேஷ். இவர் விழுப்புரத்தை சேர்ந்தவர். இவரும் இவருடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கோயம்பேடு பழ மார்க்கெட் பகுதியிலேயே தங்கி இருக்கிறார்கள். இன்று அதிகாலையில் இவருடைய கைக்குழந்தையை அடையாளம் தெரியாத மூன்று பேர் கடத்தி சென்றதாக காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். இன்று அதிகாலை இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக தந்தை ரமேஷ் கோயம்பேடு […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

39 ஆவது நாளாக… எந்த மாற்றமின்றி பெட்ரோல் விலை…!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து  39 ஆவது நாளாக எந்த மாற்றமின்றி விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகளுக்கு வரதட்சணை கொடுக்க கொள்ளையடித்த தந்தை …!!

மகளின் வரதட்சணைக்காக பத்து வருடங்களுக்கு பிறகு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை எம்கேபி நகர் பகுதியைச் சேர்ந்த ஜோசப் செல்வராஜ் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவிகளை ஆராய்ந்தபோது சந்தேகிக்கும் வகையில் ஒரு கார் அந்த பகுதியில் சுற்றி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். பின்னர் வாகன எண்ணை வைத்து விசாரித்ததில் உரிமையாளர் ஆந்திராவை சேர்ந்தவர் என்பதை அறிந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லிப்ட் கொடுத்த காவலர் – தங்க சங்கிலியை பறித்து தப்பியோடிய திருநங்கை

சென்னை மதுரவாயலில் திருநங்கை போல வேடமிட்டு வாகன ஓட்டிகளிடம் லிப்ட் கேட்டு வழிப்பறியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் சென்னை ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திருநங்கை ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். திருநங்கையை அவரது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அவர் கேட்ட இடத்தில் சத்தியமூர்த்தி இறக்கிவிட்டுள்ளார். அப்போது பேசிக் கொண்டிருந்தபோது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

களைகட்டும் தீபாவளி ஷாப்பிங் – அலைமோதும் மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை மதுரை உள்ளிட்ட இடங்களில் கடைவீதிகளில் புத்தாடைகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நாடு முழுவதும் வரும் 14-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து அதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை இன்று சென்னை தியாகராயநகர் கடைவீதிகளில் ஆடைகள் விற்பனை களைகட்டியுள்ளது. புத்தாடைகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வரும் மக்கள் குடும்பம் குடும்பமாக கடைகளை முற்றுகையிட்டு தங்களுக்கு விருப்பமான அவற்றை தேர்வு செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கள் துவண்டு போயிருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கவனிக்க ஆளில்ல…. என்னாலையும் முடியல….. குற்றவுணர்ச்சியில் மகன் செய்த காரியம்….. சென்னை அருகே சோகம்….!!

சென்னையில் 80 வயது தாயை கவனிக்க முடியாததால் தாயைக் கொன்று விட்டு மகனும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் சின்னமலை வெங்கடாபுரம் என்ற பகுதியில் 53 வயதுடைய ஆரோக்கிய ராஜ் என்பவர் வசித்துவருகிறார். கூலித் தொழில் செய்து வரும் அவரின் தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். அதனால் ஆரோக்கியராஜ் திருமணம் செய்து கொள்ளாமல் 80 வயது மதிக்கத்தக்க தனது தாய் மேரி உடன் வசித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகை வந்துருச்சு… புத்தாடை வாங்க சென்னையில் குவிந்த கூட்டம்… பாதுகாப்பு பணி தீவிரம்…!!!

தீபாவளி பண்டிகை தொடங்க உள்ளதால் சென்னை தி நகரில் புத்தாடை வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகை தொடங்குவதற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன. அதனால் சென்னை தி நகரில் புத்தாடைகளை வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அப்பகுதி முழுவதிலும் பல்வேறு விதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் 300 சிசிடிவி கேமராக்கள், டிரோன் கேமரா மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தேர்வு பயத்தால்…. மருத்துவம் படிக்கும் மாணவி…. தூக்கிட்டு தற்கொலை…!!

எம்பிபிஎஸ் படிக்கும் மாணவி தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் பெரம்பூரில் உள்ள வாஞ்சிநாதன் தெருவில் வசிக்கும் தம்பதியினர் சீனிவாசன்-வசந்தா. இவர்களுடைய மகள் சீசா(22). இவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இறுதி வருடம் படித்து வந்துள்ளார். எனவே சீசா மதகடிப்பட்டு பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தன் தாயாருடன் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் சீசா, சம்பவத்தன்று வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு தனது […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

தங்கம் விலை “1 பவுன் ரூ 8 உயர்வு” அதிர்ந்த மக்கள்..!!

இன்று தங்கம் விலை 1 பவுன் ரூ 8 உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் மீண்டும் கவலை அடைந்துள்ளனர்: தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள், ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவனை பார்க்க சென்ற மனைவி…. நேர்ந்த சோக சம்பவம்…. குடும்பத்தினர் அதிர்ச்சி…!!

மருத்துவமனையில் இருக்கும் கணவனை பார்க்க ஆசையுடன் சென்ற மனைவி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னை அயனாவரம் செல்லும் சாலையில் கீழ்ப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தில் மாநகராட்சி பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் அதில் பயணித்து கொண்டிருந்த பெண்   கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரிடம் இருந்த ஆவணங்களை சோதனை செய்தபோது அவர் அதே பகுதியை சேர்ந்த மிஜா என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து  சம்பவ இடத்திற்கு […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

தங்கம் விலை… இப்படியே போனா எப்படி? அச்சத்தில் பொதுமக்கள்…!!!

இன்று தங்கம் விலை 1 பவுன் ரூ 8 உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் மீண்டும் கவலை அடைந்துள்ளனர்: தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள், ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

38 ஆவது நாளாக… மாற்றமின்றி பெட்ரோல் விலை…!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து  38 ஆவது நாளாக எந்த மாற்றமின்றி விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவனுக்காக சென்ற பெண்…. அப்போது நடந்த துயரம்…. குடும்பத்தாருக்கு வந்த அதிர்ச்சி தகவல் …!!

இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் பெண் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஐசிஎப்ல்  இருந்து அயனாவரம் செல்லும் ரோட்டில், கீழ்ப்பாக்கம் நோக்கி தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக, பின்னால் வந்த மாநகர பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளர். இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் கையிலிருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாளை முதல் சென்னையில்… மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… பயணிகள் மகிழ்ச்சி…!!!

சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரயில் சேவையின் நேரம் மேலும் நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பது, “சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரயில் சேவையின் நேரம் நீட்டிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையில் மெட்ரோ ரயில் சேவை தொடரும். திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை யில் காலை 5 மணி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய ” நான்கு திருடர்கள்”!

தொழிற்சாலைகளில் புகுந்து திருடிய  வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள  தொழிற்சாலைகளில் புகுந்து அலுமினியம் அச்சுகள் திருடிய ஆவடியைச் சேர்ந்த ஆனந்த் ராஜ், முருகா, ராஜேஷ், அம்பத்தூரைச் சேர்ந்த பாபு, மற்றும் 17 சிறுவன் ஆகிய ஐந்து பேரை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.80000 பணம், 60 அலுமினிய அச்சுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், சிறுவன் மட்டும் […]

Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள் வானிலை

இப்போ ஒன்னும் இல்லை…. ஆனால் 15ஆம் தேதிக்கு பிறகு ? சென்னைக்கு எச்சரிக்கை …!!

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் காலை வரை சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகின்றது. அதேபோல நாளை அதிகாலையும் மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஈக்காட்டுத்தாங்கல், கேகே நகர், அடையாறு, அண்ணாநகர், மயிலாப்பூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

உயர்ந்து கொண்டே போகும்… தங்கத்தின் விலை “1 பவுன் ரூ 136 உயர்வு”

இன்று தங்கம் விலை 1 பவுன் ரூ 136 உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் மீண்டும் கவலை அடைந்துள்ளனர்: தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள், ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

37 வது நாளாக… மாற்றமின்றி பெட்ரோல் விலை…!!

பெட்ரோல் விலை தொடர்ந்து  37 ஆவது நாளாக உயராமலும், டீசல் விலை ரூ 0.8 குறைந்தும் விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

தங்கம் “1 பவுன் ரூ 232 உயர்வு” அதிர்ந்து போன மக்கள்…!!!

இன்று தங்கம் விலை 1 பவுன் ரூ 232 உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் மீண்டும் கவலை அடைந்துள்ளனர்: தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள், ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அண்ணா பல்கலை துணைவேந்தருக்கு கொலை மிரட்டல் …!!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவிற்கு மிரட்டல் விடுத்த நபர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவுக்கு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவேன் என்று வீரப்பன் என்ற பெயரில் கடிதம் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து கடிதம் அனுப்பி அடையாளம் தெரியாத நபர் மீது கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பி அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெரினாவில் மக்களை அனுமதிப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் …!!

மெரினா கடற்கரையில் பொது மக்களை அனுமதிப்பது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுப்பார் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில் மீன் கடைகளை ஒழுங்குபடுத்துவது குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் ஆய்வு நடத்தினார். மீன் சந்தை அமைந்துள்ள இடங்களை பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மெரினா கடற்கரை மற்றும் இணைப்பு சாலையில் உள்ள சாலையோர மீன் கடைகள் அகற்றப்பட்டு பட்டினப்பாக்கம் கடற்கரை அருகே இரண்டு ஏக்கர் பரப்பளவில் 300 கடைகள் அமைக்க நடவடிக்கை […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

மேலும் மேலும் உயரும்… தங்கத்தின் விலை “1 பவுன் ரூ 8 உயர்வு”

இன்று தங்கம் விலை 1 பவுன் ரூ 8 உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் மீண்டும் கவலை அடைந்துள்ளனர்: தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள், ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் தொடர் கனமழை… வீடுகளில் புகுந்த மழைநீர்… பொதுமக்கள் அவதி…!!!

சென்னையில் நேற்று இரவு முதல் கன மழை கொட்டித் தீர்த்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், கடந்த 28ஆம் தேதி சென்னையில் கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் சாலையில் வெள்ளம் போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது. சென்னையில் புரசைவாக்கம், […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

36 ஆவது நாளாக… மாற்றமின்றி பெட்ரோல் விலை…!!

பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்ந்து  36 ஆவது நாளாக உயராமல் விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கடைவீதிகளுக்கு முதியவர்களை அழைத்துச் செல்ல வேண்டாம்” …!!

பண்டிகை காலம் என்பதால் குழந்தைகள் முதியவர்களை கடை வீதிகளுக்கு அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன சிடி ஸ்கேன் கருவியை அமைச்சர் துவக்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த அதிநவீன சிடி ஸ்கேன் கருவி மூலம் இருதய மற்றும் இருதய ரத்த நாளங்களை துல்லியமாக படம் எடுக்க முடியும் என தெரிவித்தார். சுகாதாரத்துறையில் பிற மாநிலங்களுக்கு முன்னோடி […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

தங்கம்… “1 பவுன் ரூ 96 குறைவு” இப்படியே கீழ போனா நல்லா இருக்கும்…!!

இன்று தங்கம் விலை 1 பவுன் ரூ 96 குறைந்துள்ளதால், பொதுமக்களுக்கு கொஞ்சம் திருப்தி அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள், ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க…. “2 மணி நேரம் மட்டும் அனுமதி” சுற்றுசூழல் துறை அமைச்சர் தகவல்…!!

தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என சுற்றுசூழல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை, நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதியன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து மக்கள் பட்டாசு வெடித்து, பலகாரங்களை செய்து சந்தோசமாக இருப்பது வழக்கம். எனவே தீபாவளி அன்று காலையிலிருந்து இரவு வரை பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். இந்நிலையில் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்று எதிர்ப்பு தெரிவித்த  இயற்கை ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் 2018ம் […]

Categories
சற்றுமுன் சென்னை மாவட்ட செய்திகள்

உயர்திறன் மேம்பாட்டு மையம்… திறந்து வைத்த முதலமைச்சர்…!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் திறன் மேம்பாட்டு மையத்தை முதலமைச்சர் பழனிசாமி காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உயர் திறன் மேம்பாட்டு மையத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சென்னை கிண்டியில் சுகாதார நலனுக்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம், சென்னை நோலம்பூர், பெரம்பலூரில் வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டிடங்கள் மற்றும் மதுரையில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு 5 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முகமூடிக்குள் மீசை…. மண்ணுக்கடியில் நகை…. அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்…!!

நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையரை அவரின் மீசையை துப்பாக வைத்து காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். சென்னையில் உள்ள தி.நகர் பகுதியில் ராஜேந்திரகுமார் என்பவருக்கு சொந்தமாக நகைக்கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் கடந்த மாதம் சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடை உரிமையாளர் காவல்துறையில் புகார் அளிகத்துள்ளார். எனவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதையடுத்து கோடம்பாக்கம் மார்க்கெட் சுரேஷ், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாகனத்தில் சென்ற இளம்பெண்… திடீரென வந்த பேருந்து… இறுதியில் நடந்த சோகம்…!!!

சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த இளம்பெண் மீது மாநகரப் பேருந்து மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஐசிஎப் அருகே உள்ள சாலையில் பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த மாநகர அரசு பேருந்தில் எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இளம்பெண் மீது மோதியது. அதனால் அந்த இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், பெண்ணின் […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து உயர்ந்த தங்க விலை… இன்று “1 பவுன் ரூ 96 குறைவு”…!!

இன்று தங்கம் விலை 1 பவுன் ரூ 96 குறைந்துள்ளதால், பொதுமக்களுக்கு கொஞ்சம் திருப்தி அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள், ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் கொட்டிய கனமழை… விமான நிலையத்தில் புகுந்த மழைநீர்… பயணிகள் அவதி…!!!

சென்னையில் நேற்று பெய்த கனமழையால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மழை நீர் புகுந்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, மடிப்பாக்கம், பரங்கிமலை மற்றும் மீனபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருவதால் அப்பகுதியில் உள்ள மழைநீரை மோட்டார் பம்புகள் மூலமாக அகற்றினர். அதனால் மீனம்பாக்கம் பன்னாட்டு முனையம் வருகை பகுதியில் […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

35 ஆவது நாளாக… மாற்றமின்றி பெட்ரோல் விலை…!!

பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்ந்து  35 ஆவது நாளாக உயராமல் விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஸ்டாலினுக்கு திகார் ரெடியா இருக்கு…. என்னை சங்கி என்று சொல்லாதீங்க…. அமைச்சர் ஆவேசம்

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்னை சங்கி என்று கூறுபவர்களுக்கு திகார் சிறை காத்திருக்கிறது என கூறியுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை நந்தனத்தில் இயங்கி வரும்ஆவின் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட புதிய இனிப்புகளை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கடந்த ஆண்டு தீபாவளி இனிப்புகள் 80,000 கிலோ விற்க்கப்பட்டதாகவும் அவற்றை நடப்பாண்டில் ஒரு லட்சம் கிலோவாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார். திமுக கட்சி தென்மாவட்டங்களில் கலவரங்களை தூண்டி விடுகிறது. […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

ஒரே நாளில்… தங்கம் “பவுனுக்கு ரூ. 256 உயர்வு”… பொதுமக்கள் கவலை…!!

இன்று தங்கம் விலை 1 பவுன் ரூ 32 உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள், ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் பரவலாக மழை – போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இது குறித்த நேரடி தகவல்களை தர கிண்டியில் இருந்து எமது செய்தியாளர் உசைன் நம்முடன் இணைந்துள்ளார்.   தமிழக கடலோர மற்றும் தென்மேற்கு வங்கக் கடலையொட்டி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 4, 5, 6, 7 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவ மழையானது துவங்கி பெய்து வரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடமாடும் அம்மா உணவகம்… சென்னையில் தொடங்கி வைத்த முதலமைச்சர்…!!!

சென்னை மாநகராட்சியில் நடமாடும் அம்மா உணவக சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் நடமாடும் அம்மா உணவகம் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். அதன் பிறகு பேசிய அவர், “வடசென்னை, தென் சென்னை மற்றும் மத்திய சென்னை காக 3 நடமாடும் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி வருகின்ற காலத்தில் சென்னையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் நடமாடும் அம்மா உணவகங்கள் தொடங்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

மறுபடியும் முதல இருந்தா? “1 பவுன் தங்கம் ரூ.1 உயர்வு”…!!

இன்றைய 1 பவுன் தங்கம் விலை, ரூ. 1 உயர்ந்து உள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள், ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வடகிழக்கு பருவமழை தீவிரம்… சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழை… மக்கள் அவதி…!!!

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் கன மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் […]

Categories

Tech |