Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

34 ஆவது நாளாக… எந்த மாற்றமின்றி… பெட்ரோல் விலை…!!

பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்ந்து  34 ஆவது நாளாக உயராமல் விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிரான்ஸ் அதிபரை கண்டித்து ஆர்ப்பாட்டம் …!!

இஸ்லாமிய மதத்தையும் நபிகள் நாயகத்தையும் பிரான்ஸ் அதிபர் இழிவுபடுத்தியதாக கூறி சென்னையில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்விஷயத்தில் இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

தங்கம் விலை 2 ஆவது நாளாக மாற்றமின்றி விற்பனை…!!

இன்று தங்கம் விலை 1 பவுன், எந்த மாற்றமின்றி விற்பனை செய்வதால் மக்கள் திருப்தி: தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள், ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அம்பத்தூர் அருகே சாலையில் 30 அடி தூரத்திற்கு திடீர் பள்ளம்!!

சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி மகாத்மா காந்தி சாலையில் 30 அடி தூரத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி குமரன்நகர்யில் மகாத்மா காந்தி சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. மேலும் இச்சாலையை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இச்சாலையில் அம்மா உணவகம் அருகில் திடீரென்று 30 அடி நீளம் 10 அடி ஆழத்திற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகை… சென்னையில் 5 இடங்களில் பேருந்து இயக்கம்… அமைச்சர் வெளியிட்ட தகவல்…!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் குறிப்பிட்ட ஐந்து இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் வருகின்ற 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் ஐந்து இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விம்கோ நகர் வரையிலான மெட்ரோ பணிகள் நிறைவு – விரைவில் வெள்ளோட்டம்

சென்னை விம்கோ நகர் வண்ணாரபேட்டை இடையிலான மெட்ரோ ரயில் பணிகள் நிறைவு பெற்றுள்ளது விரைவில் அங்கு வெள்ளோட்டம் நடத்தவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே வண்ணாரப்பேட்டையில் இருந்து ஆலந்தூர் வரையிலான பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பாதையை விம்கோ நகர் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் அங்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கியது. வண்ணாரப்பேட்டையில் இருந்து தண்டீயார்பேட்டை வழியாக சுரங்கவழியாகவும் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள்

தங்கம்… “பவுனுக்கு ரூ. 8 உயர்வு” பொதுமக்கள் கவலை…!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள், ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள்

33 ஆவது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் விலை ….!!

பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்ந்து  33 ஆவது நாளாக உயராமல் விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீட் தேர்வு நிபந்தனைகள் – பதிலளிக்க உத்தரவு

நீட் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்ற கூறும் நிபந்தனைகளை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவப்படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகள் ஆபரணங்கள் அணியக்கூடாது, பர்ஸ் வைத்திருக்கக்கூடாது, கைக்கடிகாரம் அணியக்கூடாது, என்பது உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக ஆண்டுதோறும் மாணவ மாணவிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு. அரவிந்ராஜ் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் நீட் தேர்வில் கலந்துகொள்ளும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாலியை கழற்ற வேண்டும்…. சட்ட விரோதமான நீட் தேர்வு நிபந்தனை…. பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு…!!!

நீட் தேர்வு எழுதும் மாணவிகள் தாலியை கழற்ற வேண்டும் என்ற நிபந்தனையை எதிர்த்த மனுவுக்கு தேசிய தேர்வு மையம் பதிலளிக்குமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது. இதில் தேர்வெழுதும் மாணவிகள் ஆபரணங்கள் அணியக்கூடாது மற்றும் கைக்கடிகாரம் அணியக்கூடாது போன்ற கடுமையான நிபந்தனைகளை விதித்து வருகிறது. இதன் காரணமாக மாணவிகள் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக சென்னை வழக்கறிஞர் அரவிந்த் ராஜ் ஐகோர்ட்டில் […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

குறைந்தது தங்கம் விலை…. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்… கடையை நோக்கி நடை போடும் பொதுமக்கள்…!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 16 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள், ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்னை ஜாமீனில் எடுத்துருங்க… வக்கீலுக்கு 1/2KG தங்கம் அட்வான்ஸ்…. அதிர வைத்த கொள்ளையன் ….!!

ஜாமீனில் எடுக்க அரை கிலோ தங்கத்தை கொள்ளையன் அட்வான்ஸாக வக்கீலுக்கு கொடுத்த சம்பவம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னையில் அமைந்துள்ள தியாகராய நகர் மூசா தெருவில் உத்தம் ஜுவல்லர்ஸ் என்ற மொத்த நகை விற்பனை கடை உள்ளது. இந்தக் கடை ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமானதாகும். இங்கு கடந்த 21ஆம் தேதி அதிகாலை கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் 2.5 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை அள்ளிச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து சென்னை மாநகர காவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தி.நகரில் களைகட்டும் தீபாவளி விற்பனை – கொரோனா அச்சமின்றி புத்தாடை வாங்க குவிந்த மக்கள்

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சென்னை தியாகராயநகரில் புத்தாடை உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக கொரோனாவையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் அதிக அளவில் குவித்தனர். தீபாவளி பண்டிகைக்கு இரண்டு வாரத்திற்கு குறைவாகவே உள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு புத்தாடை வாங்குவதற்காக பொதுமக்கள் தியாகராய நகரில் குவிந்தனர். கொரோனா பரவலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். பொதுமக்கள் வருகை அதிக அளவில் இருந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் திணறினார். கொரோனா ஊரடங்கு […]

Categories
அரசியல் சென்னை தஞ்சாவூர் மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று – திடீர் உத்தரவு போட்ட தமிழக அரசு …!!

கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு நேற்று நள்ளிரவு 11.15 மணியளவில் உயிரிழந்தார். இவரின் உயிரிழப்பு அதிமுக தொண்டர்கள் உட்பட தமிழக அமைச்சர்கள், முதலமைச்சர் என ஆளும் தரப்பினரை அதிர்ச்சி அடைய வைத்தது. அமைச்சரின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அமைச்சரின் மரணத்தை தமிழக அரசு அனுசரிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மறைந்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவையொட்டி தமிழக அரசின் சார்பில் சென்னை, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெட்ரோ ரயில்: இந்த தினம் மட்டும் நேரம் மாற்றம்- முக்கிய அறிவிப்பு!

சென்னையில் மெட்ரோ ரயில் நவம்பர் 2 ஆம் தேதி அன்று காலை 5.30   மணியிலிருந்து இரவு 9 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறை தளர்வை தொடர்ந்து  சென்னையில் மெட்ரோ ரயில்  காலை 7 மணி முதல் இரவு  9 மணி வரை இயக்கப்படுகிறது. இந்தநிலையில் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு கடந்த 29ஆம் தேதி மட்டும் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. விடுமுறை முடிந்து திரும்பி வரும் மக்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இளம்பெண் உயிரிழப்பு” திருமணம் பற்றி பேசியதாலா…? செல்போன் தவறியதாலா…? போலீசார் சந்தேகம்…!!!

தவறி விழுந்த செல்போனை பிடிக்க முயற்சி செய்த இளம்பெண் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் அயனாவரத்தில் உள்ள நம்மாழ்வார்பேட்டையில் வசிக்கும் தாட்சாயினி என்பவரின் மகள் யாமினி(25). இவர் அண்ணா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு யாமினி, அவரது தாயார் மற்றும் உறவினர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு இரண்டாவது தளத்தில் உள்ள தங்களது வீட்டின் பால்கனியில் ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். ஆனால் யாமினி மட்டும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பில்லி சூனியத்தை எடுக்கிறேன் என்று கூறிய பெண் – அதிர்ச்சி சம்பவம்

சென்னை அருகே பில்லி சூனியத்திலிருந்து மிருற்பதாக  கூறி 110 சவரன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். நகைகளையும் பணத்தையும் எப்படி இளந்தார் என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. பாலவாக்கத்தில் உள்ள குப்பம் பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர் துறைமுகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மித்ரா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். இந்நிலையில் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நாராயணி என்ற 23 வயது பெண் தன் வசீகரப் பேச்சால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நிக்கி கல்ராணி ஏற்படுத்திய விழிப்புணர்வு ….!!

உணவு பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த இட்ரைட் சென்னை என்னும் திட்டம் உணவு பாதுகாப்பு துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் இட்ரைட் மூமாட் என்ற இயக்கத்தை தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள நகரங்கலையும் இட்ரைட் சேலஞ்யில் பங்குபெற செய்து உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் மூலம் இட்ரைட் சென்னை  திட்டம் சென்னை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜெர்மன் மழைநீர் வடிகால் திட்டம் – ஒரே நாளில் நிரம்பிய திருக்குளம்…!!

ஜெர்மன் தொழில்நுட்ப மழைநீர் வடிகால் வாரியம் கட்டமைப்பால் நேற்று ஒரே நாளில் பெய்த மழையில் சென்னை வடபழனி ஆலயத்தில் குளத்திற்கு தண்ணீர் கணிசமாக கிடைத்துள்ளது. சென்னை வடபழனி முருகன் கோவில் அருகே ஜெர்மன் தொழில் நுட்பத்தினால் ஆன மழைநீர் வடிகால் திட்டம் கடந்த மாதம் அமல்படுத்தப்பட்டது. கோவில் நுழைவாயிலில் இருக்கும் 320 மீட்டர் சாலையின் ஓரத்தில் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி ஜெர்மன் நாட்டு தொழில் நுட்பத்துடன் மழைநீர் ஊடுருவல் வடிகால் திட்டம் அமல்படுத்தப்பட்டது. கடந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரியர் தேர்வுகளை ஆன்லைனில் ஏன் நடத்த முடியாது …!!

கல்லூரிகளில் அரியர் தேர்வுகளை ஆன்லைனில் ஏன் நடத்த முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையின் போது இறுதி பருவ மாணவர்களின் முந்தைய தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி அடைய செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என பல்கலைக்கழக மானியக்குழு குறிப்பிட்டதுடன் தேர்வை நடத்த வேண்டியது அவசியம் என்றும் தேர்வை தள்ளி வைப்பது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒருநாள் மழைக்கே தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை …!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னையில் ஒரேநாளில் பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தமிழகத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடாது மழை பெய்தது. விட்டுவிட்டு பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல கரைபுரண்டு ஓடியது. குறிப்பாக சென்னை நகரில் பிரதான சாலைகளான அண்ணா சாலை, ஜிபி ரோடு, பெரியார் சாலைகளில் சூழ்ந்த மழைநீரால்  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடற்கரை மணலில் குளம் போல் தேங்கிய மழை நீர் …!!

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மணல் பரப்பில் குளம்போல் தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்கள் உற்சாகமாக படகு சவாரி செய்து வருகின்றனர். சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை தொடர்கிறது. ஒரு சில நேரத்தில் வெளுத்து வாங்கும் மழையால் நகரே தண்ணீர் சூழ்ந்து சிறு சிறு தீவுகள் போல காட்சியளிக்கிறது. இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மணல் பரப்பில் வெளுத்து வாங்கிய மழையால் நீர் தேங்கி குளம் போல காட்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் வகுப்பு” புரியாமல் மாணவன் செய்த செயல்…. அலறி துடித்த தாய்…!!

17 வயது சிறுவன் ஆன்லைன் வகுப்பு புரியாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருக்கும் திருவிக நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஹேமந்குமார்-சண்முகப்பிரியா தம்பதியினர். இவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாதவன் என்ற மகன் இருந்தான். கொரோனா பரவலால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் நிலையில், ஆன்லைன் மூலமாக பாடம் எடுக்கப்படுகின்றது. ஆனால் மாதவனுக்கு ஆன்லைன் வகுப்புகளில் நடத்தும் பாடங்கள் புரியாததால் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளார். இந்நிலையில் நேற்று தனது அறையில் இருந்த மாதவன் […]

Categories
சென்னை திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சென்னையில் கனமழை – ராட்சத வாகனங்களைக் கொண்டு அகற்றம்…!!

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை ராட்சத வாகனங்களைக் கொண்டு அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பூந்தமல்லி போரூர் மாநகரம் மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளது. பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் மழைநீர் அதிக அளவில் தேங்கிய உள்ளது. இதனால் வாகனங்கள் மழைநீரில் ஊர்ந்து செல்கின்றது. முக்கிய சாலைகளில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மழைநீரில் தத்தளிக்கும் வானகரம் பூச்சந்தை…!!

சென்னை மதுரவாயல்  அடுத்த வானகரம் பூ சந்தையில் இன்று அதிகாலை முதல் கனமழை காரணமாக மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. கொரோனா கால ஊரடங்கு தளர்வில் கோயம்பேட்டில் காய்கறி மொத்த வியாபாரம் மற்றும் மளிகை கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பழம் மற்றும் பூ சந்தைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தற்காலிக பூச்சந்தை செயல்படும் வானகரம் பகுதியில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பூச்சந்தை வளாகம் முழுவதும் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. பூ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கேஸ் ஏஜென்சிகளில் சோதனை நடத்த உத்தரவு ….!!

கேஸ் ஏஜென்சிகளில் திடீர் சோதனை நடத்தப்பட வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேஸ் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையை சேர்ந்த உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கேஸ் ஏஜென்சிகளின் மீது கொடுக்கப்பட்ட புகார்களில் எத்தனை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனவரி 8-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கேஸ் ஏஜென்சிகளில் சோதனை நடத்த உத்தரவு…!!

கேஸ் ஏஜென்சிகளில் திடீர்  சோதனை நடத்தப்பட வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேஸ் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையை சேர்ந்த உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கேஸ் ஏஜென்சிகள் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் எத்தனை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஜனவரி எட்டாம் தேதிக்குள் அறிக்கை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள் வானிலை

தொடர்மழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு…!!

சென்னையில் நள்ளிரவு முதல் பெய்து வரும் தொடர் மழையால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்போது 1,529 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 884 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சோழவரம் ஏரியின் நீர் தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 1,081 மில்லியன் கன அடியில் 128 மில்லியன் கனஅடி இருப்பு உள்ளது.  116 கன அடி […]

Categories
Uncategorized காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை வானிலை

தென்தமிழகம் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு…!!

சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும். அடுத்த 24 மணிநேரத்தில் தென்தமிழகம்  வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
சென்னை மாநில செய்திகள்

பிரசவ வலிக்கு பயம்…. 5 மாத கர்ப்பிணியின் முடிவு….. சோகத்தில் ஆழ்ந்த குடும்பம்….!!

பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி பெண்  தீக்குளித்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் திருவெற்றியூர் அருகில் உள்ள புது- வண்ணாரப்பேட்டைய  சேர்ந்த  இந்திரா நகர் 7-வது தெருவில்  வசித்து  வருபவர்  நாகராஜ்  இவர் தச்சு தொழிலாளி  ஆவார். இவரது மனைவி சுஷ்மிதா வயது 23 ஆகும். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். தற்பொழுது  சுஷ்மிதா 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கர்ப்ப காலத்தில் அவருக்கு அடிக்கடி வயிற்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ மேற்படிப்பில் உள்ள காலியிடங்களுக்கு  கலந்தாய்வு நடத்தி தங்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்கக்கோரி மருத்துவர்கள் அரவிந்த், கீதாஞ்சலி, சந்தோஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி திரு ஆனந்த் வெங்கடேஷ் தகுதியில்லாத விண்ணப்பதாரர்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்குவதை தொடர அனுமதித்தால் அது தகுதியான மாணவர்களுக்கு அநீதி செய்வதற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முதல்முறையாக 24 மணி நேரத்தில் 64 பிரசவம் – மருத்துவர்கள் சாதனை…!!

சென்னையில் முதல் முறையாக எந்த பிரச்சினையும் இல்லாமல் 24 மணி நேரத்தில் 64 பிரசவம் செய்து எழும்பூர் அரசு மருத்துவமனை சாதனை செய்துள்ளது. சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனை ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்தே பெரிய அரசு மருத்துவமனையாக பார்க்கப்படுகிறது. சென்னை மட்டுமில்லாமல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அவசர சிகிச்சைக்காக இங்கு பரிந்துரைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்  நேற்று முன்தினம் நண்பகல் 12 மணிமுதல் நேற்று நள்ளிரவு 12 மணிவரை 24 மணி […]

Categories
Uncategorized சென்னை மாவட்ட செய்திகள்

தொடர் கனமழை – சென்னையை சூழ்ந்த காற்றாற்று வெள்ளம்…!!

கடந்த நள்ளிரவு 12 மணி முதல் சென்னை பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னையில் குறிப்பா தாழ்வான பகுதிகளில் சென்னை கேகே நகர், கோயம்பேடு உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால் ஆங்காங்கே வந்து  மழை நீர் வெள்ளமாக காட்டாற்று வெள்ளமாக இருக்கிறது. இந்த கேகே நகர் மெட்ரோ வாட்டர் பகுதி இந்தப் பகுதியில நள்ளிரவு முதல் கனமழை பெய்து வந்ததால் இங்கு வந்து பெரும்பாலான இடங்களில் வெள்ளக்காடாக இருக்கிறது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமாவளவன் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்…!!

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறும்வரை போராட்டம் நடத்தப் போவதாக ஜனநாயகப் வழக்கறிஞர் சங்க மாநில செயலாளர் திரு பாரதி தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற வலியுறுத்தி ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் நுழைவாயில் முன்பாக போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜனநாயக வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு பாரதி மருத்துவப் படிப்பில் இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

24 மணி நேரத்தில் எத்தனை பிரசவம் தெரியுமா..? சென்னை எழும்பூர் மருத்துவமனை சாதனை…!!

ஆசியாவிலேயே முதன்முறையாக 24 மணி நேரத்தில் 64 பிரசவங்களை செய்து எழும்பூர் அரசு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. கொரோனா பரவி வரும் நிலையில் மருத்துவமனைக்கு செல்லவே மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இந்த சூழலிலும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல கர்ப்பிணிப் பெண்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு தனி  வார்டும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எவ்வித தொய்வும் இல்லாமல் 24 மணி நேரத்தில் 64 பிரசவங்கள் பார்த்து எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜெகத்ரட்சகன் மீது நில மோசடி வழக்கு – போலி ஆவணங்கள் தயாரித்தது அம்பலம்..!!

நிலமோசடி வழக்கு தொடர்பாக திமுக எம்பி ஜெகத்ரட்சகனை வரும் 5ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திமுக எம்பி ஜெகத்ரட்சகன் 1995 ஆம் ஆண்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் தொழிற்சாலை தலைவராக இருந்தபோது தொழிற்சாலைக்கு சொந்தமான 1.30 ஏக்கர் நிலத்தை நகர்ப்புற உச்சவரம்பு சட்டத்தின் விதிகளை மீறி பிரித்து கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் புகார் குறித்து விசாரிக்க அரசுக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு […]

Categories
Uncategorized சென்னை மாவட்ட செய்திகள்

போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை வாங்கிய சிறுவன்..! மருந்தக உரிமையாளர் கைது…!!

சென்னை கொடுங்கையூர் அருகே 5 ரூபாய் வலி நிவாரண மாத்திரையை போதைக்காக 800 ரூபாய்க்கு கள்ளத்தனமாக விற்ற மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அடுத்த  கொடுங்கையூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் கஞ்சா புகைத்த சிறுவனிடம்  காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். சிறுவன் மழுப்பவே சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்திய போது வலி நிவாரண மாத்திரைகள் உட்கொண்டது ஒப்புக்கொண்டார். பின்னர் சிறுவனிடம் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வருமாறு பணத்தை கொடுத்து காவல்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருவான்மியூர் காய்கறி சந்தை மீண்டும் ஒரே இடத்தில் செயல்பட தொடங்கியது…!!

திருவான்மியூர் காய்கறி சந்தை மீண்டும் ஒரே இடத்தில் செயல்பட தொடங்கியது. கொரனோ காலத்தில் இன்று திருவான்மியூர் சந்தை இரண்டாக பிரித்து வைத்திருந்தார்கள்.ஒரு புறத்தில் இருந்து மீண்டும் அதனை ஒரே இடமாக மாற்றி விட்டார்கள். ஆனால் இங்கு மீண்டும் இந்த இடத்தை பொருத்தவரை அதிகமாக மழை நீர் தேங்கி தொடர்கதையாக இருக்கிறது. பொதுமக்கள் வாங்க வருபவர்கள் சிரமப்பட்டு இருப்பார்கள். அதே போல் இங்கு விற்கக்கூடிய வியாபாரிகளும் மிகச்சில மையில் இருப்பார்கள். ஒவ்வொரு நேரமும் இது ஒரு பெரிய தொடர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் ரம்மி” தொடரும் தற்கொலை….. தடை பண்ணுங்க…. வலுக்கும் கோரிக்கை…!!

 ஆன்லைன் ரம்மியில் பணத்தை  இழந்த நபர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  தற்போதைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் ஸ்மார்ட் போன்களை வைத்துக்கொண்டு கேம் விளையாடி நேரத்தை போக்கி வருகின்றனர். அவர்கள்  ஏனோ சாதாரணமான கேம்  விளையாடுவதில்லை. ஆன்லைனில் பணம் செலுத்தி விளையாடும் கேம் அதிகமாக விளையாடப்படுகிறது. இதனால் ஏற்படும் ஆபத்து பற்றி அறிந்திருந்தாலும் இதிலிருந்து  பலரும் விலக மறுக்கின்றனர். இந்நிலையில் சென்னை பெரம்பூர் அருகே விழுப்புரத்தை சேர்ந்த குமரேசன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சாலை விபத்து” 15% இது தான் காரணம் – கோவை எஸ்.பி தகவல்

வாகனம் ஓட்டுபவர்களின் கவனக்குறைவால் தான் 15 சதவீத விபத்துகள் ஏற்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தெரிவித்துள்ளார். கோவை மாவட்டதில் கடந்த 2 நாட்களில் அன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர். வாகனங்களின் வேகத்தை குறைக்க விபத்து நடந்த இடத்தில் சாலை தடுப்பான்கள் அமைத்து வாகன சோதனை நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக இனி அங்கு விபத்து நடைபெறுவது தடுக்க வாய்ப்பு இருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி- அக்டோபர் 25-ந் தேதி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே குட் நியூஸ்: கொரோனா குறைஞ்சுருச்சு, ஆனால்…. ”3 மாசம் கட்டாயம்” வெளியான அறிவிப்பு …!!

கொரோனா பெருந்தொற்றால் கடந்த 7 மாதமாக ஒட்டுமொத்த நாடும் அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றது. அனைத்து மாநிலங்களும் இதனை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக அதிக தொற்று கொண்ட மாநிலங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது அதிலிருந்து மீண்டு கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவை கட்டுப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் வழங்கப்படும் நல்ல சிகிச்சையும், தரமான சுகாதார கட்டமைப்புமே கொரோனாவில் இருந்து தமிழகம் மீள்வதற்கு காரணம். இருந்தாலும் கூட தற்போது வரை தலைநகர் சென்னையில் பல உத்தரவுகளும், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோவளம் வடிநிலப் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் …!!

சென்னை புறநகர் பகுதியான கோவிலம் வடுநிலப்பகுதியில் 1,143 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் 4,034 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் கட்டமைப்பு உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி முதற்கட்டமாக கூவம் மற்றும் அடையாறு வடிநிலப்பகுதிகளில் 406 கிலோமீட்டர் நீளத்திற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடந்த 2 மாதத்தில் 50 குற்றவாளிகளின் ஜாமின் ரத்து – காவல் ஆணையர் அதிரடி…!!

கடந்த 2 மாதத்தில் 50 குற்றவாளிகளின் ஜாமின் ரத்து என்றும் ஜாமினில் இருந்து குற்ற செயலில் ஈடுபட்டால் ஜாமீன் ரத்தாகும். கடந்த இரண்டு மாத காலத்தில் 50 குற்றவாளிகளின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த 7 ஆண்டுகளில் குற்றத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்காண ஜாமீனை ரத்து செய்யவும் நடவடிக்கை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இன்னும் 3 மாதங்களுக்கு…. சென்னையில் அட்ராசக்க… ரொம்ப நல்லதுங்க …!!

கொரோனா பெருந்தொற்றால் கடந்த 7 மாதமாக ஒட்டுமொத்த நாடும் அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றது. அனைத்து மாநிலங்களும் இதனை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக அதிக தொற்று கொண்ட மாநிலங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது அதிலிருந்து மீண்டு கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவை கட்டுப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் வழங்கப்படும் நல்ல சிகிச்சையும், தரமான சுகாதார கட்டமைப்புமே கொரோனாவில் இருந்து தமிழகம் மீள்வதற்கு காரணம். இருந்தாலும் கூட தற்போது வரை தலைநகர் சென்னையில் பல உத்தரவுகளும், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது – காவல்துறை அதிரடி

சென்னை அம்பத்தூரில் கஞ்சா விற்பனை செய்த இருவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூரை சேர்ந்த மணிகண்டன் மற்றும் வெள்ளிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் இருவரும் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அம்பத்தூர் துணை ஆணையர் தீப சத்தியம் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். அண்ணாநகர் வில்லிவாக்கம் அம்பத்தூர் பகுதிகளில் இருவரும் பதுக்கி வைத்திருந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ஊருக்கு சென்ற இன்ஜினியர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை…!!

 இன்ஜினியர் வீட்டில் 18 பவுன் தங்க நகைகள் கொள்ளை போன சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் அடுத்த மணப்பாக்கம் எம்.ஜி.நகரைச் சேர்ந்தவர் கவுரி சங்கர் . இவர் நுங்கம்பாக்கத்தில் இருக்கும்  கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார். இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக அவரின்  சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்று அங்கேயே  தங்கி வேலைப்பார்த்து வந்தர். இந்நிலையில் நேற்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மீனவர்கள் மீதான தாக்குதலை ஒருபோதும் தமிழக அரசு ஏற்காது – அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தமிழக அரசு வன்மையாக கண்டிப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் கட்டப்பட்ட நவீன மீன் விற்பனை அங்காடிகளுக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் ஒதுக்கீட்டு ஆணையும் 15 விசைப்படகு மீனவர்களுக்கு மானிய விலையில் செயற்கை கோள் தொலைபேசியையும் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் திருவொற்றியூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன்பிடி துறைமுகம் அடுத்த ஓராண்டிற்குள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாநகராட்சி ஆணையர் வெளியிட்ட தகவல்… இன்னும் மூன்று மாதம்….. இதுவும் நல்லதுக்கு தான்….!!

இன்னும் மூன்று மாதங்களுக்கு முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியது ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. முக கவசம் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவை கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. பல மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் இருந்தாலும் சென்னையில் ஆரம்பத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதன் பிறகு கடுமையான நடவடிக்கைகளால் தொற்று கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இதனை […]

Categories
Uncategorized சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் பப்ஜி விளையாடிய சிறுவன் தற்கொலை…!!

செல்போனில் பப்ஜி கேம் விளையாடி 16 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த கந்தவேல் என்பவர் சென்னை வண்டலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது 16 வயது மகன் அருண் கடந்த சில நாட்களாக செல்போனில் பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார். இதனால் மன நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து மனநல மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜெகத்ரட்சகன் மீது நில மோசடி வழக்கு – வட்டாட்சியர் அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு ….!!

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான நில மோசடி வழக்கு தொடர்பாக பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்தனர். திமுக எம்பி ஜெகத்ரட்சகன் 1995-ல் சென்னை குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் தொழிற்சாலை தலைவராக இருந்தபோது தொழிற்சாலைக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை நகர்புற நில உச்சவரம்பு சட்டத்தின் விதிகளை மீறி நாற்பத்தி ஒருவருக்கு பிரித்துக் கொடுத்ததாகக் புகார் எழுந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் புகார் குறித்து […]

Categories

Tech |