Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மு.க.ஸ்டாலின், திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் – எல்.முருகன்

பெண்கள் குறித்து தவறாக பேசிய விவகாரத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியே நடமாட முடியாது என பாஜக மாநில தலைவர் திரு. எல். முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய திருமாவளவனுக்கு ஆதரவாக முக ஸ்டாலின் பேசி இருப்பதால் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறினார். திருமாவளவன் முக ஸ்டாலின் ஆகியோர் வெளியே நடமாட முடியாது என்றும் தெரிவித்தார்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பார்த்தசாரதி கோவிலுக்கு 3 கிலோ தங்க கிரீடம் காணிக்கை ….!!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவிலுக்கு 3 கிலோ தங்கத்தால் ஆன கிரீடத்தை நகை கடை அதிபர் ஒருவர் காணிக்கையாக செலுத்தினார். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் உள்ள உற்சவருக்கு தியாகராய நகரை சேர்ந்த நகைக்கடை அதிபரான ஜெயந்திலால் சலனி என்பவர் பாண்டியன் கொண்டை என்றழைக்கப்படும் கிரீடத்தை காணிக்கையாக செலுத்தினர். 3 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட இந்த கிரீடத்தில் வைரம், மரகதம் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. கடந்த 11 மாதங்களாக இந்த நகையை தனது நகைப் பட்டறையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமாவளவன் வீன் விளம்பரத்தை தேடுகிறார் இல.கணேசன்…!!

மனுஸ்மிருதியில் இல்லாததை ஒன்றை இருப்பதாகக் கூறிய திரு திருமாவளவன் வீண் விளம்பரம் தேடுவதாக பாஜக மூத்த தலைவர் திரு இலகணேசன் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் இடம் பேசிய திரு இலகணேசன் மனுஸ்மிருதி குறித்து திரு திருமாவளவன் அநாகரீகமாக பேசியதாகவும் அரசியல் தலைவராக இருப்பவர் நாகரீகத்தோடு பேச வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மருத்துவ உள் இட ஒதுக்கீடு குறித்து ஆளுநர் முடிவு எடுத்திருக்க வேண்டும். ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் முடிவெடுக்காமல் இருக்கிறார்கள் என திரு இல கணேசன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடும்பத்தை உலுக்கிய நோய்…. மருத்துவரிடம் போகாமல்… சாமியாரிடம் சீரழித்த துயரம் ….!!

பில்லி சூனியம் எடுப்பதாக கூறி 2 லட்சம் ரூபாயும் இரண்டு கொழியும் வாங்கி மோசடி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது தென்காசியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சொந்தமாக லோடு வண்டி ஓட்டி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமார் சாமியார் ஒருவரை சாலையில் வைத்து சந்தித்துள்ளார். அவரை பார்த்ததும் தனது குடும்பத்தையும் குடும்பத்தில் அடிக்கடி அனைவரும் உடல் நலக்கோளாறு பாதிக்கப்படுவதையும் கூறி அதற்கு ஒரு தீர்வு கேட்டுள்ளார். இதனை கேட்ட சாமியார் ராஜ்குமாரிடம் உங்கள் குடும்பத்திற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

OTP-யை வாங்கி பணத்தை கறந்த ஆசாமி – 2 மணி நேரத்தில் பணத்தை மீட்ட காவல்துறை …!!

சென்னையில் வங்கியில் பேசுவது போன்று ஏமாற்றி மோசடி செய்த பணத்தை போலீசார் சில மணி நேரத்தில் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தர். சென்னை சூளைமேடு  பகுதியை சேர்ந்த ராமதுரை என்பவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி கிரெடிட் கார்ட் விவரங்களை கேட்டுள்ளார். கிரெடிட் மூலம் கடன் பெறுவதற்கான வரம்பு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். இந்த ஆசை வார்த்தையை நாம்பி  ராமதுரை OTB எண்ணை பகிர அவரது கணக்கில் இருந்து 24 ஆயிரம் ரூபாயை மர்மநபர் பறித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

10க்கும் மேற்பட்ட ஹுக்கா பார்களுக்கு சீல் – காவல்துறை அதிரடி

சென்னையில் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோதமாக ஹுக்கா பார்கள் நடத்தி வந்த 14 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையில் சட்டவிரோதமாக ஹுக்கா பார்கள் செயல்பட்டு வருவதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு நுங்கம்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில் திருவல்லிக்கேணி உடற்பயிற்சி கூடத்தில் நடத்தப்பட்டு வந்த ஹுக்கா பார் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட ஹுக்கா பார்களை மூடி சீல் வைத்தனர். சட்டவிரோதமாக ஹுக்கா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாடிகாட் முனீஸ்வரன் கோயில் வாகனங்களுக்கு பூஜை செய்த பக்தர்கள்…!!

சென்னை சென்ட்ரலில் உள்ள புகழ்பெற்ற பாடிகாட் முனீஸ்வரன் கோவிலில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆயுத பூஜை பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில் சென்னை சென்ட்ரலில் உள்ள பாடிகாட் முனீஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை முதலே கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள் தங்களது புது வாகனங்களை கோவில் முன் நிறுத்தி பூஜையிட்டதுடன் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பாதுகாப்பு நடவடிக்கையாக பக்தர்கள் முகக் கவசங்கள் அணிந்தும் பாதுகாப்பான இடைவெளி யோடும் பூஜையில் பங்கேற்றனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சொத்துக்காக இப்படியா….? கொடூர மகன் நடத்திய நாடகம்…. 10 மாதம் கழித்து வெளிவந்த உண்மை…!!

டிரைனேஜ்க்கு குழி தோண்டியதில் 10 மாதங்களுக்கு முன்பு சொத்துக்காக தாயை கொன்று புதைத்த சம்பவம் வெளிவந்துள்ளது மயிலாடுதுறை சீர்காழியை அடுத்த திருக்கருகாவூரில் சாவித்திரி என்பவரது வீட்டு வாசலில் டிரைனேஜ் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டது. அப்போது மண்ணுடன் மனித உடல் பாகங்கள் தென்பட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்தனர். பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட விரைந்து வந்த அவர்கள் விசாரணை மேற்கொள்ள தொடங்கினார். அப்போது திருக்கருகாவூர் அய்யனார் கோவில் தெருவை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆயுத பூஜைக்கு எதிர்பார்த்த வியாபாரம் இல்லை – வியாபாரிகள் வேதனை

ஆயுத பூஜை நாளை கொண்டாடப்படும் நிலையில் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை என மாதவரம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பழ சந்தை வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருந்து பழம் மற்றும் பூ கடைகள் தனியாக பிரித்து தற்காலிகமாக மாதவரம் பேருந்து நிலையத்தில் கடைகள் அமைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளை ஆயுதபூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில் பழம் வியாபாரம் அதிகம் நடைபெறும் என […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில்… இடியுடன் கூடிய பலத்த கனமழை… மக்கள் அவதி…!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. வட மாவட்டங்களில் உள்ள கடலோரத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவிக் கொண்டிருக்கிறது. அதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை மேலும் சில இடங்களில் மிதமான மழையும் பெய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 11 வடமாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் சென்னை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோயம்பேட்டில் ஆயுத பூஜை பொருட்கள் விற்பனையின்றி வெறிச்சோடியது …!!

சென்னை கோயம்பேடு சந்தையில் சிறு குறு சில்லரை வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்படாததால் ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகத்தில் ஆயுத பூஜை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இல்லங்கள் அலுவலகங்களில் மலர்கள், பழம் வகைகள், வாழை கன்று,  மாவிலைத் தோரணம், மஞ்சள் கிழங்கு, அவல், பொரி என இறைவனுக்கு படைப்பது வழக்கம். இவை அத்தனையும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் கோயம்பேடு சந்தையையே அதிகம் நாடுவர். இந்த ஆண்டு கொரோனா பரவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெங்காயத்தை பதுக்கி வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ….!!

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் ரேஷன் கடைகளில் 21 அத்தியாவசியப் பொருட்களை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சென்னையில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெங்காயத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடுக்கப்பட்டது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தன் மீது அவதூறு பரப்பப்படுகிறது – திருமாவளவன்

பெண்களை தரக்குறைவாக பேசிய புகாரில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் பாரிமுனையை சேர்ந்த திரு. அஸ்வத்தாமன் என்பவர் சென்னை காவல் ஆணையருக்கு ஆன்லைனில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரை திருமாவளவன் இந்து பெண்களை தரக்குறைவாக விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டதாக புகார் தெரிவித்திருந்தார். அவருடைய கருத்து பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் கலவரத்தை தூண்டிய சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாக திரு. அசுவத்தாமன் தனது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார் : உதவிக்கு அழைக்கும் முன் 10 முறை யோசிங்க….. கேமிற்காக ரூ7,00,000 திருடிய சிறுவன்….!!

ஆன்லைன்  கேம்மிற்காக  17 வயது சிறுவன் 7 லட்சம் திருடிய  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இன்றைய  காலத்தில் சிறியோர் முதல் பெரியோர் வரை ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாக வருவதுடன், அதில் பணத்தை இழந்து தவிக்கும் சம்பவங்களும், சிறுவர்கள் பலர் விளையாட்டுகளில் பணத்தை முதலீடு செய்வதற்காக ஆங்காங்கே திருடும் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் சென்னையில் 17 வயது சிறுவன் ஒருவன் தனது கீழ் வீட்டில் வசிக்கும் 76 வயது மருத்துவர் ஒருவரின் வங்கிக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வி.கே.டி.பாலன் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு …!!

விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் ஆன ஆன்டன் பாலசிங்கத்தை குண்டுவெடிப்பு நிகழ்த்தி கொல்ல முயன்றதாக தொழில் அதிபர் வி.கே.டி.பாலன்  மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. சென்னை பேஷன் நகரில் ஆண்டன் பாலசிங்கம் தங்கியிருந்த வீட்டில் 1985 ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு நிகழ்வு தொடர்பாக வி.கே.டி.பாலன் உள்பட 7 பேர் மீது அப்போது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 2 பேர் தலைமறைவாகி விட்ட நிலையில் ராதாகிருஷ்ணன் அரசு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மருத்துவப் படிப்பிற்கான உள் இடஒதுக்கீட- ஆளுநரை கண்டித்து த.பெ.தி.க.வினர் போராட்டம்

மருத்துவ உள் இடஒதுக்கீடு தொடர்பாக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை போலீசாரை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். மருத்துவ படிப்பில் தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்க மறுக்கும் தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித்தை  கண்டித்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆளுநருக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை எழும்பூர் மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்…!!

சென்னையில் பரவலாக மழை பெய்து உள்ள நிலைகள் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குள் மழைநீர் தேங்கியதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து அங்கிருந்த குழந்தைகளை பெற்றோர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.மழைக்காலத்தில் பன்றிக்காய்ச்சலை போல் கொரோனாவும் வேகமாக பரவும் என எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் மருத்துவர் ரன்வீர் கொரோனா பரவல் குறித்து விடுத்துள்ள எச்சரிக்கையில் மழைக்காலத்தில் கொரோனா  வேகமாக பரவும் என தெரிவித்துள்ளார். இந்தியாவில் மழைக்காலத்தில் பரவும் பன்றிக் காய்ச்சலை போல் […]

Categories
சென்னை புதுச்சேரி வானிலை

சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை: வடிகால் வசதி இல்லாத அவலம்…!!

சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. சென்னையில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்த மழை பெய்யத்துவங்கியது. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழை காரணமாக ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் சூழ்ந்தது. மாலை 4 மணிக்கு இருள் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். கிண்டி, அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர், வியாசர்பாடி, எழும்பூர், ராயபுரம் என சென்னை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பண்டிகை கால விடுமுறை எதிரொலி – மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

பண்டிகை கால விடுமுறையையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு வரும் 23, 24 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வரும் 27-ம் தேதி மற்றும் நவம்பர் 2-ம் தேதி ஆகிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போதை பழக்கத்திற்கு அடிமையாகி கஞ்சா விற்பனையாளராக மாறிய போலீஸ்…!!

சென்னையில் போதைப் பழக்கத்துக்கு அடிமை ஆகி கஞ்சா விற்பனையாளராக மாறிய ஆயுதப்படை காவலர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை தலைமை செயலகம் அருகில் உள்ள அன்னை சத்யா நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த  இளைஞர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆயுதப்படை காவலர் அருண் பிரசாத் என்பவர் கஞ்சா விற்றதாக திடுக்கிடும்  தகவல் தெரிய வந்தது. தர்மபுரியை சேர்ந்த காவலர் அருண்பிரசாத், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுவரொட்டி கிழிப்பு -பா.ஜ.க. நிர்வாகி மீது தாக்குதல்…!

பிரதமர் மோடியின் சுவரொட்டி கிழிப்பு விவகாரம். சென்னை அயனாவரத்தில் பிரதமர் மோடியின்  சுவரொட்டி கிழிக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக நிர்வாகி திமுகவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சசிகுமார் ஆயுதங்களால் தாக்கி உள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சமரசம் செய்து வைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த  தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதை அடுத்து தப்பிச் சென்ற ஆட்டோ ஓட்டுனர் சசிகுமாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…! இப்படி சொன்ன உடனே நம்பாதீங்க….. 2,00,000 ரூபாய் இழந்த நபர்…!!

பில்லி சூனியம் எடுப்பதாகக் கூறி ஓட்டுனரிடம் 2 லட்சம் ரூபாய் மோசடி செய்த போலி சாமியாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மினிவன் ஓட்டுனராக இருந்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது சாமியார் ஒருவரை சந்தித்துள்ளார். அப்போது தனது குடும்பத்தில் அனைவரும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கான காரணம் என்ன என்றும் அந்த சாமியாரிடம் கேட்டுள்ளார். அதற்கு சாமியார் சிலர் உனக்கு பில்லி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் ஏரியில் குளித்த வாலிபர்… நீரில் மூழ்கி பலி…!!!

சென்னை அருகேயுள்ள பொத்தேரியில் நண்பர்களுடன் ஏரியில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்துள்ள குரோம்பேட்டை வள்ளுவர் தெருவில் உள்ள காந்தி நகர் என்ற பகுதியில் 35 வயதுடைய ராஜேஷ் என்பவர் வசித்துவருகிறார். அவர் குரோம்பேட்டையில் இருக்கின்ற துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரியில் இனிக்கின்ற தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள ஏரியில் தனது நண்பர்களுடன் குளித்துக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இனி கவலை வேண்டாம்… ஒரு கிலோ வெங்காயம் 45 ரூபாய் மட்டுமே … இன்று முதல் அமல்…!!!

சென்னையில் பண்ணை பசுமை காய்கறி கடைகளில் வெங்காயம் ஒரு கிலோ 45 ரூபாய் விற்பனை திட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு தேவையான அனைத்து காய்கறிகளையும் விற்பனை செய்யக்கூடிய மார்க்கெட்டாக கோயம்பேடு மார்க்கெட் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாமல் பல வெளி மாநிலங்களில் இருந்தும் லாரிகளில் காய்கறிகள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய வெங்காயத்தின் வரத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை …!!

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரும் நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு அதிக மழைப்பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு சற்று தாமதமாக இந்த பருவ மழை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அரியலூர் வேலூர் திருவண்ணாமலை போன்ற இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் திருவள்ளூர் காஞ்சிபுரம் போன்ற பகுதிகளிலும் மழை பெய்ய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்…!!

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு சமூக வலைத்தளம் மூலம் பாலியல் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் 800 என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நேற்று அத்திரைப்படத்தில் இருந்து விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார். முன்னதாக விஜய் சேதுபதிக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குறைந்து வரும் தங்க விலை… மக்கள் மகிழ்ச்சி… நகை வாங்க குவியும் கூட்டம்…!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 312 ரூபாய் குறைந்து 37,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 312 ரூபாய் குறைந்து 37,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தங்கத்தின் மீது ஒரு கிராமுக்கு 39 ரூபாய் குறைந்த 4,670 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் குறைந்து 66 ரூபாய் 10 காசுகளுக்கு விற்பனை […]

Categories
Uncategorized சென்னை தேசிய செய்திகள்

டிச.1-க்குள் பி.இ. முதலாமாண்டு வகுப்புகளை தொடங்க வேண்டும்…!!

பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் 1-ஆம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் 2020,2021 ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகளை தொடங்குவதற்கான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. இளநிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டில் சேரும் டிப்ளமோ மாணவர்களுக்கான சேர்க்கை பணிகள் அனைத்தும் நவம்பர் மாதம் 31ம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலை வலியால் அவதிப்பட்ட புதுமணப்பெண்… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு…!!!

சென்னையில் திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்துள்ள பழைய பல்லாவரம் பகுதியில் சுபம் நகர், சர்ச் தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 23 வயதில் வெங்கடேஷ் என்ற மகன் உள்ளார். அவர் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். அவர் அதே கல்லூரியில் படிக்கும் திரிசூலம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஸ்டெல்லா என்பவரை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளார். அவர்களின் காதல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடும்பத் தகராறில் இளைஞர் மீது துப்பாக்கி சூடு…!!

சென்னை ராயபுரத்தில் குடும்பத்தகராறு காரணமாக வாலிபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராயபுரம் என்.ஆர்.டி சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் செய்யது இப்ராஹீம்ஷா. இவருக்கும் இவரது மனைவிக்கும் நேற்றிரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இது தொடர்பாக செய்யது இப்ரஹிம்ஷ மனைவியின் தங்கை மகன் அசாருதீன் சையது இப்ரஹிம் ஷாவிடம் பேச முயன்றுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சையது இப்ரஹிம் உரிமம் பெற்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்…!!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை கண்டித்து பல்கலைக்கழகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தில் துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதிய விவகாரத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்திய மாணவர் சங்கம் சார்பில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முன்பு துணைவேந்தர் சூரப்பாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில அரசின் உரிமைகளை பறிக்க மத்திய அரசு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்தை நிராகரித்தது தவறு…!!

அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு அந்தஸ்தை நிராகரித்தது தவறு என முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேட்டி. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்தை நிராகரித்துள்ளது தவறு என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திரு பாலகுருசாமி தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த விவகாரத்தில் தமிழக அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பச்சையப்பன் கல்லூரிக்குள் பேராசிரியர்களை நுழையவிடாத முதல்வர்…!!

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர்கள் பணிசெய்ய கல்லூரிக்குள் செல்ல அனுமதிக்காமல் நீதிமன்ற  ஆணைக்கு எதிராக முதல்வர் வாயிலை அடைத்து வைத்ததால் பேராசிரியர்கள் வாயிலில் வெளியே வெகு நேரம் காத்துக் கிடந்து திரும்பிச்சென்று அவலம் அரங்கேறி உள்ளது. பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகி திரு சண்முகம் அநீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ததை எதிர்த்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க பேராசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி முதல்வர் நீதிமன்ற ஆணைக்கு எதிராக கல்லூரி வாயிலை அடைத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உயர்நீதிமன்றத்துக்கு நாளை முதல் விடுமுறையா ….?

தசரா பண்டிகையை முன்னிட்டு உயர்நீதிமன்றத்திற்கு நாளை முதல் 17 முதல் 27 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் புகழ் பெற்ற தசரா பண்டிகையை முன்னிட்டு உயர்நீதிமன்றத்திற்கு நாளை 17 முதல் 27-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர வழக்குகளுக்கு வரும் 20-ஆம் தேதி மனு தாக்கல் செய்தால் 22-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என பதிவாளர் சி. குமரப்பன் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறை நாட்களில் அவசர வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பார்த்திபன், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் – 3 பேர் கைது…!!

சென்னையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார். சென்னை சிந்தாதிரிப்பேட்டை அம்பாள் நகர் காக்ஸ் காலனி அருகே ரவுடி கும்பல் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது. அது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிந்தாதிரிப்பேட்டை என்.என் காலணியை சேர்ந்த ரவுடி சஞ்சய் கடந்த 10ம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியது விசாரணையில் தெரிய வந்தது. இது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டில் வைத்திருந்த 146 கிலோ கஞ்சா ..!!

அரக்கோணத்தை சேர்ந்த இளைஞர் கஞ்சா வைத்திருந்த வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 146 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அரக்கோணம் சுவால்பேட்டைபால் சொஸைட்டி சுப்பிரமணியம் தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவர் கஞ்சா வைத்திருந்ததாக சென்னை மயிலாப்பூர் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் விசாரணையில் பாலாஜி அரக்கோணம் சுவால்பேட்டைபால் சொஸைட்டி சுப்பிரமணியன் தெருவில் வசித்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அரக்கோணம் சென்னை காவல் துறையினர் பாலாஜியின் வீட்டில் சோதனையிட்டதில் 146 கஞ்சா இருந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இறுதி செமஸ்டர் தேர்வு… இன்று வெளியான தேர்வு முடிவு… சென்னை பல்கலைக்கழகம்…!!!

சென்னை பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தின் இறுதி செமஸ்டர் தேர்வு முதன்முறையாக ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. கடந்த மாதம் இறுதி வாரத்தில் இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் அனைவரும் தங்களுக்கான வினாத்தாள்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொண்டு விடைகளை ஏர்போர்ட் பேப்பரில் எழுதி ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தேர்வு எழுதிய மாணவர்கள் […]

Categories
சென்னை

அண்ணா பல்கலைக்கழகம் முன்… திரண்ட கூட்டம்… கோஷம் எழுப்பும் மாணவரணி…!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் முன்னர் திமுக இளைஞரணி, மாணவர் அணியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரான தூரப்பாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி திமுக இளைஞரணி, மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அண்ணா பல்கலைக்கழகம், உறுப்புக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் முன்னால் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை கிண்டியில் இருக்கின்ற அண்ணா பல்கலைக்கழகம் முன்னர் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் போராட்டம் நடந்தது. அந்தப் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாய் தற்கொலை…. 3 நாளில் தந்தை எடுத்த முடிவு…. கேட்பாரற்று போன குழந்தைகள்…!!

மனைவி தற்கொலை செய்து கொண்ட அதே இடத்தில் கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் இருக்கும் நெற்குன்றத்தில் சேர்ந்தவர்கள் தியாகராஜன்-சத்யா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 11ஆம் தேதி நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்த சத்யா, வீட்டின் சமையல் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தினர் நேற்று முன்தினம் அவரது இறுதி சடங்குகளை நடத்தினர். இந்நிலையில் மனைவி இறந்த சோகத்தில் இருந்த தியாகராஜன் மிகுந்த மன […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

6 மாதமாக வருமானமே இல்லாத மண்டபத்திற்கு சொத்து வரியா – ரஜினிகாந்த் வழக்கு

ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சென்னை மாநகராட்சி விதித்த ஆறரை லட்சம் ரூபாய் சொத்து வரிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்திற்க்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்திற்கு சென்னை மாநகராட்சி 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சொத்து வரி விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். மனுவில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மத்திய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நவம்பரில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி…?

சென்னை மெரினா கடற்கரையில் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளதா என்பதை ஆராய வேண்டும் என மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மெரினா கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது, மெரினாவை தூய்மைப்படுத்துவது, தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் திரு வினித் கோத்தாரி, திரு ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் திரு பிரகாஷ் சென்னை காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளுக்கு தனி அலுவலர் நியமிக்க கோரிக்கை …!!

பச்சையப்பன் அறக்கட்டளையின் கல்லூரிகளில் நூற்றுக்கு மேற்பட்ட பேராசிரியர்களை அநீதியாக பணி நீக்கம் செய்த அறக்கட்டளை தலைவர் திரு. சண்முகத்தை நீக்கிவிட்டு கல்லூரிகளை நிர்வகிக்க தனி அலுவலரை அரசு நியமிக்க வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் பசுபதி அறக்கட்டளைக்கு தேர்தலை நடத்த நியமிக்கப்பட்ட இடைக்கால அதிகாரி திரு. சண்முகம் குறுக்கு வழியில் அறக்கட்டளையின் தலைவர் பதவியை பெற்றுக் கொண்டதாக கூறினார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திமுக பிரமுகர் தனசேகரனுக்கு அரிவாள் வெட்டு …!!

திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே நகர் தனசேகரனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கே.கே நகரில் உள்ள திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே நகர் தனசேகரன் அலுவலகத்தில் அமுதா என்ற பெண் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அமுதாவின் கணவர் பொன்வேல் என்பவர் அலுவலகத்திற்கு வந்து தனது மனைவியிடம் தகராறு ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த தனசேகரன் பொன்வேலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொன்வேல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நவம்பரில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி …?

சென்னை மெரினா கடற்கரையில் நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளதா என்பதை ஆராய வேண்டும் என மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மெரினா கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது மெரினாவை தூய்மைப்படுத்துவது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் ரமேஷ் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. பிரகாஷ் சென்னை காவல் ஆணையர் திரு. மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோயம்பேட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பா..? – வியாபாரிகள் மறுப்பு..!!

இரண்டு வாரங்களில் கோயம்பேடு  மார்க்கெட்டில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற செய்திக்கு மறுப்பு. சென்னை கோயம்பேடு சந்தையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது என கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் திரு ராஜசேகர் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கோயம்பேட்டில் இரண்டு நாட்களிலேயே 50 பேருக்கு கொரோனா பாதிப்பு என பரவிய செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே எச்சரிக்கை : இந்த செயலி பதிவிறக்கம் செய்த உடனே பணம் திருட்டு…. சென்னையில் உண்மை சம்பவம் …!!

மானுட சமூகம் ஒவ்வொரு நாளும் பல்வேறு தொழில்நுட்பங்களை தனதாக்கிக் கொண்டு வளர்ந்து வருகிறது. நாம் எந்த அளவிற்கு தொழில்நுட்ப ரீதியாக வளர்கிறோமோ, அந்தளவுக்கு முறைகேடுகளும், மோசடிகளும் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு மத்திய மாநில அரசுகளும் முறையான விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது. இருந்தாலும் இதுதொடர்பாக சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றன. தற்போது ஒரு சம்பவம் தமிழகத்திலும் அரங்கேறி உள்ளது.சென்னை கீழ்பாக்கத்தில் பிரவீன் குமார் என்பவர் Teamviewer, Quick support என்ற செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். செயலியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு… போலீசுக்கு கிடைத்த தகவல்… சோதனையிட்ட மோப்ப நாய்…!!!

தேமுதிக தலைவரான விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததால் அவர் இல்லத்தில் சோதனை நடத்தினர். சென்னை விருகம்பாக்கத்தில் தேதிமுக தலைவர் விஜயகாந்த் வீடு உள்ளது. அவரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது. மர்ம நபர் ஒருவர் தொலைபேசி வாயிலாக அந்த தகவலை சொல்லி, வேறு எதையும் சொல்லாமல் தொடர்பைத் துண்டித்துவிட்டார். அதனால் தேதிமுக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உள்ளாடைக்குள் மறைத்து… 3 கிலோ தங்கம் கடத்திய 3 பேர்… கண்டறிந்த சுங்க இலாகா துறை…!!!

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்திற்கு 2 கிலோ 880 கிராம் தங்கத்தை உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த மூன்றுபேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்துள்ளனர். துபாயிலிருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சிறப்பு விமானங்கள் வந்து இறங்கின. அந்த விமானங்களில் அதிக அளவு தங்கம் கடத்தி வருவதாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.தகவலின்பேரில் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் கொட்டி தீர்த்த மழை… தேங்கி நிற்கும் மழைநீர்… வாகன ஓட்டிகள் அவதி…!!!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்ததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தென் தமிழகத்தில் உள்ள உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்றும்,சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சென்னையில் […]

Categories
சற்றுமுன் சென்னை

மாற்றுத் திறனாளிகளுக்கு பேருந்தில் செய்துகொடுத்த வசதி என்ன? போக்குவரத்து துறைக்கு நீதிபதி சரமாரி கேள்வி…!!!

15 ஆண்டுகளில் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்வதற்கான வசதிகள் சரியாக செய்து கொடுக்காதது ஏன் என போக்குவரத்துத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அமர்ந்து பயணம் செய்வதற்கான வசதிகள் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் 15 ஆண்டுகளாக பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அமர்ந்து பயணம் செய்வதற்கான வசதிகள் ஏன் செய்து கொடுக்கவில்லை […]

Categories

Tech |