நான்கு வீடுகள் மீது பொக்லைன் எந்திரம் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சி மூலம் கொருக்குப்பேட்டை அம்பேத்கர் 5-வது தெருவில் பக்கிங்காம் கால்வாய் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கால்வாயில் இருக்கும் ஆகாய தாமரைகளை பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரியுள்ளனர். இந்நிலையில் பொக்லைன் கால்வாய் அருகே இருந்த 4 வீடுகள் மீது எதிர்பாராதவிதமாக மோதியதால் 2 வீடுகளின் சுவர் இடிந்து மேற்கூறை சரிந்து விழுந்தது. மேலும் 2 வீடுகள் விரிசல் ஏற்பட்டு […]
Category: சென்னை
கார் விபத்தில் சிக்கியதால் தம்பதி பலியான நிலையில், 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அடையார் காந்தி நகரில் வங்கி ஊழியரான பிஸ்வாராஜன்(38) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் அஞ்சனா(32), பக்கத்து வீட்டில் வசிக்கும் பிஜய்குமார் சரண்(75), அவரது மனைவி மீரா சரண்(67) ஆகியோருடன் காரில் கேரளா நோக்கி சென்றுள்ளார். இந்த காரை பிஸ்வாராஜன் ஓட்டியுள்ளார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலூர் அருகே சென்றபோது ஓட்டுநரின் […]
சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தினர் பிரதம மந்திரியின் ஆயுஸ்மான் பாரத் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் குறித்தும், ஜன் ஆரோக்கிய யோஜனா காப்பீடு திட்டம் குறித்தும் பொதுமக்களுக்கு இலவச விழிப்புணர்வு முகாம் நடத்துவதாக கூறி மாவட்ட திட்ட இயக்குனர் அலுவலகத்தில் அனுமதி பெற்றனர். இந்நிலையில் அந்த நிறுவனத்தினர் வேப்பந்தட்டை ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் முகாம் நடத்தி பொதுமக்களிடம் 100 ரூபாய் வசூல் செய்ததாக ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. இதனால் தனலட்சுமி அங்கு […]
மெரினா கடற்கரையில் வங்கி அதிகாரியை தாக்கி செல்போன் பறித்துச் சென்ற வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்த நிலையில் ஒரு சிறுவனை தேடி வருகின்றார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த அகில் வர்கிஸ் பால் என்பவர் தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக இருக்கின்றார். இந்த நிலையில் இவர் நேற்று இரவு 10:30 மணி அளவில் மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். காற்று வாங்கியபடி அவர் மணற்பரப்பில் நடந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மூன்று நபர்கள் வர்கீஸ் […]
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தி நியூ கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலதி வழிகாட்டு மையம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது.மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் எட்டாம் வகுப்பு […]
சென்னையில் நாளுக்கு நாள் பெட்ரோல் திருட்டு அதிகரித்து வருவதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பார்களா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளார்கள். தமிழகத்தில் பெட்ரோலின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்பொழுது பெட்ரோலின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திருப்பதால் திருடர்கள் திருடும் பொருட்களின் பட்டியலில் பெட்ரோலும் இடம் பெற்றிருக்கின்றது. திருடர்கள் மற்ற பொருட்களை திருடி தங்கள் தேவை பூர்த்தி செய்து கொள்வதற்கு பதிலாக தற்பொழுது பெட்ரோலை திருடி தங்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றார்கள். சென்னையில் சாலை […]
சென்னையில் பெண்களை அடைத்து வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய ஐந்து பேரை போலீசார் கைது செய்தார்கள். சென்னையில் பெண்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சாலிகிராமம் சாந்தி காலனி தில்லையாடி வள்ளியம்மை தெருவில் ஒரு வீட்டை ரகசியமாக கண்காணித்ததில் ஒரு பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதியானது. இதையடுத்து பெண் போலீசார் வீட்டை சோதனையிட்டதில் அங்கே பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த கார்த்திகேயன், நெல்சன் […]
தமிழகத்தில் கிராம உதவியாளர் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கின்றது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது, சென்ற 2019 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் இருந்து 2022 ஆம் வருடம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை தமிழக முழுவதும் 2748 கிராம உதவியாளர் காலியிடங்கள் இருக்கின்றது. இதில் காலி பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி எந்தவித விதிமீறலும் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள பாரிமுனை பகுதியில் பாடிகாட் முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆயுத பூஜையை முன்னிட்டு ஏராளமானார் வாகனங்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏராளமானோர் கோவிலுக்கு செல்லவில்லை. ஆனால் இந்த ஆண்டு வழக்கமான உற்சாக உற்சாகத்துடன் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் புவனா. 37 வயதான இவர் கொரோனா காலத்தில் தனக்கு ஏற்பட்ட நான்கு லட்சம் மதிப்பிலான கடனை அடைப்பதற்காக ஜான்சன் என்பவரின் உதவியோடு குழந்தையை பராமரிக்கும் வேலை ஒன்று குவைத்தில் இருப்பதாக கூறி அங்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்ற ஒரு சில நாட்களிலேயே தன்னுடைய கணவர் மற்றும் மகளுக்கு வீடியோ ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் ஒரு பெரிய குடும்பத்திற்கு தான் வேலை செய்வதாகவும், அங்கு 20 மணி நேரம் […]
மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கோவர்த்தனகிரி பொதிகை நகரில் சாவித்திரி(71) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாவித்திரியின் கணவர் இறந்துவிட்டார். 3 மகன்களும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர் bஇதனால் சாவித்திரி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான மூன்று வீடுகளையும் வாடகைக்கு விட்டுள்ளார். நேற்று முன்தினம் பாட்டியை பார்ப்பதற்காக சாவித்திரியின் பேரன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ரத்த வெள்ளத்தில் […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் பகுதியில் சீனிவாசராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐடி ஊழியரான நரேந்திரன்(23) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று காலை சீனிவாசராஜா தனது மனைவியுடன் வெளியே சென்று விட்டார். இதனை அடுத்து வீட்டில் தனியாக இருந்த நரேந்திரனை அவரது பெற்றோர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர். நீண்ட நேரம் ஆகியும் அவர் அழைப்பை ஏற்காததால் நரேந்திரனின் மாமாவிடம் வீட்டிற்கு சென்று […]
சென்னை உள்ள வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி பண்டிகை கொலு வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. கொலுவில் அமர்ந்துள்ள அம்பாளுக்கு தினசரி சிறப்பு அலங்காரங்களும் பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஏழாம் நாளான நேற்று அம்மனுக்கு கம்பாத்தி அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் ஏழாம் நாளான நேற்று விழாவை சிறப்பிக்க ரங்கவள்ளி ஆர்ட்ஸ் ஃபவுண்டேஷனை சேர்ந்தவர்கள் குத்து விளக்கை ஏற்றி தொடங்கி வைத்தனர். முன்னதாக காலையிலும் மாலையிலும் சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் தீபாராதனைகளும் நடைபெற்றது. மேலும் மாலையில் […]
சென்னையில் பிறந்த நாளுக்கு மனைவி வாழ்த்து சொல்லாத காரணத்தால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் பகுதியில் ஜெய் கிருஷ்ணன் மற்றும் இந்துமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மனைவி இந்து தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனிடையே கணவன் ஜெய் கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வந்துள்ளது.அதனால் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.ஆனால் அவரின் மனைவி மட்டும் வாழ்த்து சொல்லாமல் இருந்துள்ளார். […]
மர்ம காய்ச்சலால் எட்டாம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் வேல் நகர் நாலாவது தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகள் பூஜா. இவர் விருகம்பாக்கம் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் சென்ற சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சென்ற 1-ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மாணவி உயிரிழந்தார். இதை தொடர்ந்து சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் சுகாதார அதிகாரிகள் […]
கள்ளக்காதலுடன் சேர்ந்து பெற்ற குழந்தையை சூடு வைத்து கொடுமைப்படுத்திய தாய் மற்றும் அவரின் காதலன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள சாஸ்திரி நகரை சேர்ந்த பானு கணவரை பிரிந்து தனது 2 1/2 வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ஜெகன் ஜோஸ் என்பவரை காதலிக்க ஆரம்பித்து, அவரோடு மனைவி போல் சேர்ந்து வாழ்ந்தார். இவர்களின் காதல் கள்ளக்காதலாக மாறிய நிலையில் இவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு பெண் […]
சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள கானத்தூர் கிழக்கு கடற்கரைச் சாலையில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் கானத்தூர் சுங்க சாவடி அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். அப்போது ஆட்டோவில் இருந்து இறங்கிய வெளிநாட்டு பெண் ஒருவர் சிறு பொட்டலத்தை அங்கிருந்த நபர்களிடம் கொடுப்பதை போலீசார் பார்த்தார்கள். இதையடுத்து அந்த பெண்ணை மடக்கிப் பிடித்து […]
மனைவியிடம் சில்மிஷம் செய்த நபரை கணவர் தட்டி கேட்டதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் இருந்து ஆவடிக்கு செல்லும் அரசு பேருந்தில் இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் பயணம் செய்த போது பின் இருக்கையில் இருந்த 50 வயது மதிப்பு தக்க ஆண் ஒருவர் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக சொல்லப்படுகின்றது. இதனால் அந்த பெண் தனது கணவரிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனால் […]
மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, பெரியார் நெடுஞ்சாலையில் கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையம் அருகே மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.. இதனால் ஈகா சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி பெரியார் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள கேகே நகர் பகுதியில் நரேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐடி கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக நரேந்திரன் ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை நரேந்திரன் முழுவதுமாக திருப்பி செலுத்தியுள்ளார். ஆனால் கடன் கொடுத்த நிறுவனம் 50,000 ரூபாய் பணத்தை கொடுக்க வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த பணத்தை நரேந்திரன் கடன் செயலியில் செலுத்தியுள்ளார். இருப்பினும் தொடர்ந்து பணத்தை […]
தூத்துக்குடி மாவட்டத்தில் நிவேஷ் எட்வின் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, பூந்தமல்லியில் உள்ள முனி கிருஷ்ணா பகுதியில் வெங்கடேஷ் மற்றும் பாண்டிலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கரையாச்சாவடி பகுதியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனத்தின் விற்பனைக்கான விநியோக உரிமையை தூத்துக்குடி மாவட்டத்திற்கு கொடுப்பதாக கூறினார்கள். இதனால் 25 லட்ச ரூபாயை நான் […]
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தி நியூ கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து வருகின்ற அக்டோபர் 15 ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. இதில் 500-க்கும் மேற்பட்ட முன்னணி […]
தொழிலதிபர் வீட்டில் பணம் மற்றும் நகையை திருடி சென்ற 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் கிருஷ்ணாபுரி பிஷப்கார்டன் பகுதியில் தொழிலதிபரான பன்சிதர் குப்தா(28) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி குப்தா பாரிமுனையில் இருக்கும் கடைக்கு சென்று விட்டார். மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க காசுகள், தங்க செயின்கள், மோதிரங்கள் மற்றும் 10 லட்ச […]
லாரி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியான நிலையில், 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து கடப்பாக்கல் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியில் சிவாரெட்டி, வரதராஜு ஆகிய தொழிலாளர்கள் அமர்ந்து பயணம் செய்துள்ளனர். இந்த லாரியை லட்சுமணய்யா(36) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அவரது மகன் வாசு மற்றும் சுப்பா நாயுடு ஆகியோர் அவருடன் இருந்தனர். இந்நிலையில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்த […]
சமீப காலமாகவே பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுத்தாலும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மூன்றரை 3 1\2 வயது சிறுமி ராயப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். கடந்த 20ஆம் தேதி பள்ளி விட்டு வீட்டிற்கு வந்த சிறுமி தொடர்ந்து அழுது கொண்டிருந்தார். இதனால் பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போது, […]
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி மங்களபுரம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் பாலகிருஷ்ணமூர்த்தியின் கார் கண்ணாடியை உடைத்தது சார்பாக போலீசார் சென்ற 21ஆம் தேதியன்று அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது ஆகாஷ் குடிபோதையில் இருந்ததால் அவரது அக்காவிடம் எழுதி வாங்கி மறுநாள் வரும்படி கூறி அவருடன் அனுப்பி வைத்துள்ளார்கள். இதையடுத்து வீட்டுக்கு […]
சென்னை மெட்ரோ ரயிலில் சென்ற செப்டம்பர் மாதம் மட்டும் 61 லட்சம் பேர் பயணம் செய்துள்ளார்கள். சென்னையில் இருக்கும் மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதியை வழங்கி வருகின்ற நிலையில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கின்றது. சென்ற ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 2,47,98,927 பயணிகளும் ஜூலை மாதத்தில் 53 லட்சம் பேரும் பயணித்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 56.6 இலட்சம் என உயர்ந்தது. இந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் மேலும் பயணிகளில் […]
2-வது மனைவியின் உடலில் கணவர் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள காத்பாடா பகுதியில் ஷாஜகான்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தோல் கடையில் தையல்காரராக பணிபுரிந்து வருகிறார் b இவரது முதல் மனைவி இறந்து விட்டதால் கடந்த 2016-ஆம் ஆண்டு ஹசினாபேகம்(37) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி காலை ஹசினாபேகம் படுக்கையறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ […]
சென்னை மாவட்டத்திலுள்ள சாஸ்திரி நகர் பகுதியில் கன்னியம்மா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானு (23) என்ற மகள் இருக்கிறார். இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக விமல் ராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் ஏஞ்சல் என்ற குழந்தை இருக்கிறது. கடந்த ஒரு வருடமாக குடும்ப தகராறு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அப்போது பானுவுக்கு ஜெகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதால் அவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு […]
கஞ்சா கும்பலுடன் ஏற்பட்ட மோதலால் பிரபல ரவுடி சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை அம்பேத்கர் குறுக்கு தெருவில் சிலர் ஆயுதங்களுடன் சண்டை போடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றார்கள். அங்கே 30 வயதுடைய இளைஞர் பிரைட் ஆல்வின் என்பவர் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்தார். […]
சென்னையில் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது மாநகராட்சிக்கு பெரும் சவாலாக உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு பிடிக்கப்படும் நாய்கள் கொல்லப்பட்டன. ஆனால் இப்போது கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் விடப்படுகிறது.தெரு நாய்களால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க ரேபிஸ் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. எச்1என்1க்கு தினம் தோறும் 1000 இடங்களில் தடுப்பூசிபோடும் பணிகள் நடைபெற்று வருகிறது. 374 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என […]
சென்னை பெருநகர காவல் துறையின் சார்பில் நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னை பெருநகர காவல் துறைக்கு உட்பட்ட பகுதிகளில் கேட்பாரற்று கிடந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 595 மோட்டார் சைக்கிள், 11 ஆட்டோக்கள் மற்றும் 1 கார் என மொத்தம் 695 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் புதுப்பேட்டை பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை பொது ஏலத்தில் விடுவதற்கு காவல்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி […]
சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் ஏற்படும் சிரமங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த அபராத தொகையை 1550 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக மாநகராட்சி தற்போது உயர்த்தியுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக தெருக்களில் சுற்றி தெரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத் துறையினரால் பிடிக்கப்பட்டு மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு 1550 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு […]
சென்னை மாநகராட்சியில் சிறு கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை ஏராளம் உள்ளன.அந்தக் கடைகள் தொழில் செய்வதற்கு கட்டாய மாநகராட்சி இடம் உரிமை பெற வேண்டும். அது மட்டுமல்லாமல் தொழில் வரியும் செலுத்த வேண்டும்.ஆண்டுக்கு இரண்டு முறை தொழில் வரியை நிறுவனங்கள் மற்றும் சிறு கடைக்காரர்கள் செலுத்த வேண்டும்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 70 ஆயிரம் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது தொழில் வரி வசூலை மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி […]
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 442 உயர்ந்து 37 ஆயிரத்து 440 க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 55 அதிகரித்து 4680 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 1.50 அதிகரித்து 61.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அக்டோபர் 2 மற்றும் 9 ஆகிய தேதிகளில் டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று தற்பொழுது அறிவிப்பானது வெளியிட வெளியாகி இருக்கிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டும், மிலாடி நபியை முன்னிட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் மதுபான சில்லறை விற்பனை கடைகளும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். தடையை மீறி மதுபான விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையோடு, டாஸ்மார்க் பார்கள், உரிமம் பெற்ற சிறப்பு பார்கள் என அனைத்தும் […]
மாநகர பேருந்து மீது கிரேன் சரிந்ததால் ராட்சத இரும்பு கம்பிகள் விழுந்து மூன்று பேர் காயமடைந்தார்கள். சென்னையில் உள்ள ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் பணிக்காக நேற்று முன்தினம் காலையில் கண்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட ராட்சத இரும்பு கம்பிகளால் கட்டப்பட்ட தூண்களை கிரேன் மூலம் தூக்கி நிறுத்தும் பணியில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் ஈடுபட்டார்கள். அப்போது அவ்வழியாக குன்றத்தூர் அரசு பேருந்து பணிமனையில் இருந்து ஊழியர்கள் ஏற்றிக்கொண்டு மாநகர பேருந்து ஆலந்தூர் பணிமனை நோக்கி சென்று கொண்டிருந்தது. […]
காசிமேடு அருகே பாமாயில் கொண்டு செல்லப்படும் ராட்சத குழாய் உடைந்ததால் பாமாயில் எண்ணெய் குளம் போல் தேங்கி நிற்கிறது. சென்னை துறைமுகத்துக்கு மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்படும் பாமாயில், ராட்சதக் குழாய் மூலம் திருவொற்றியூரில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காசிமேடு நாகூரான் தோட்டம் பகுதியில் விசை படகு கட்டும் இடம் அருகே பூமிக்கு அடியில் சென்ற ராட்சதக் குழாய் திடீரென விரிசல் ஏற்பட்டதில் […]
சுடுகாட்டுக்கான இடத்தை ஒதுக்கி தர வேண்டும் என அணைக்கட்டுச்சேரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடியை அடுத்திருக்கும் பட்டாபிராம் அருகே உள்ள சோராஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட அணைக்கட்டுச்சேரி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். இவர்கள் சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என போராடி வருகின்றார்கள். இப்பகுதியில் இறந்தவர்களின் உடல்களை கூவம் ஆற்றை கடந்து மறுக்கரைக்குச் சென்றுதான் அடக்கம் செய்ய முடியும். இந்த நிலையில் நேற்று முன்தினம் […]
சென்னையில் காந்தி ஜெயந்தி, மிலாடி நபியை ஒட்டி டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். அக்டோபர் 2 மற்றும் 9 ஆகிய தேதிகளில் டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று தற்பொழுது அறிவிப்பானது வெளியிட வெளியாகி இருக்கிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டும், மிலாடி நபியை முன்னிட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் மதுபான சில்லறை விற்பனை கடைகளும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். தடையை மீறி மதுபான விற்பனையில் ஈடுபட்டால் […]
சென்னையில் ஆவடி, செங்குன்றம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கேகே நகர், கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், அசோக் நகர் உள்ளிட்ட இடங்களில் தற்போது தொடர்ச்சியாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. முன்னதாக மிதமான மழை தொடரும் என சொல்லப்பட்ட நிலையில, தற்பொழுது கனமழையாக பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இந்த கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மட்டுமல்லாமல் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் அடுத்த […]
சென்னையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் 2 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. சென்னையில் அரை மணி நேரத்திற்கு மேலாகவே தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. சென்னை மட்டும் இன்றி திருவள்ளூர், […]
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்திருக்கக்கூடிய நிலையில் சென்னையில் மட்டும் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கபட்டு இருப்பதாகவும் சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை புரசைவாக்கம் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்று அமைப்பின் தலைமை அலுவலகம் மட்டுமல்லாமல், அதற்கு தொடர்புடையவர்கள் மற்றும் அதனுடைய துணை […]
கட்டிட தொழிலாளியை மாடியில் இருந்து தள்ளி விட்டு கொலை செய்த நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி தண்டீஸ்வரம் பகுதியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இங்கு திருவண்ணாமலையை சேர்ந்த ஆனந்தன்(22) அவரது நண்பர்களான பிரசாந்த்(23), சீனிவாசன்(25), சக்திவேல்(25) ஆகியோர் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததாக ஆனந்தன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]
நடத்தை மீது சந்தேகப்பட்டு கணவர் மனைவியை உயிரோடு தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் சன்னதி தெருவில் சிவராமன்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஜீவலட்சுமி(42) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் மாவு கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜீவலட்சுமியின் நடத்தை மீது சந்தேகப்பட்ட சிவராமன் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார். கடந்த […]
விடுதிக்குள் நுழைந்து கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மருத்துவமனை ஊழியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராயநகரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ஸ்ரீகாந்த்(22) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மயக்கவியல் படிப்பில் டிப்ளமோ படித்து முடித்துள்ளார். இந்நிலையில் போதைக்கு அடிமையான ஸ்ரீகாந்த் தற்போது கீழ்பாக்கத்தில் இருக்கும் ஆண்கள் விடுதியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனை அடுத்து ஸ்ரீகாந்த் அங்குள்ள பெண்கள் விடுதிக்குள் நுழைந்து ஏற்கனவே ஒரு பெண்ணுக்கு பாலியல் […]
சென்னையை அடுத்த ராஜகோபால் கண்டிகை எருமையூரை சேர்ந்த ரவுடி சச்சின் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் வழக்கு தொடர்பாக போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இதரிடையே ஒரு கல்லூரியின் பின்புறம் காட்டு பகுதியில் ரவுடி பதிவு இருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் போலீஸ் குழுவினர் ரவுடியை பிடிக்க சென்றனர். அப்போது ரவுடி சச்சின் காவலர் பாஸ்கரை இடது தோள்பட்டையில் கத்தியை கொண்டு பலமாக வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி செய்தார்.அப்போது உடனடியாக […]
சென்னை மாநகர பேருந்தில் தொங்கியபடி சாகச பயணம் செய்த பள்ளி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பாரிமுனையில் இருந்து திருவெற்றியூர் நோக்கி மாநகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது அந்த பேருந்தில் பயணம் செய்த மாணவர் ஒருவர் படிக்கட்டில் நின்றபடி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார். அது மட்டுமல்லாமல் படிக்கட்டில் தொங்கியபடி இரண்டு கால்களையும் தரையில் உரசி சாகசம் செய்தார். அதனை பயணி ஒருவர் தவறு செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நிலையில் அந்த […]
தற்கொலை செய்து கொண்ட தீபாவின் காதலினிடம் போலீசார் மூன்று மணி நேரம் விசாரணை மேற்கொண்டார்கள். ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்ட பிரபல நடிகை பவுலின் ஜெசிகா என்கின்ற தீபா திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் விஷாலின் துப்பறிவாளன், ராட்சசன், தெறி உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் தீபாவின் உடலை மீட்டு தற்கொலைக்கான […]
சென்னை விமான நிலையத்தில் முக்கியத்துவம் இல்லாத இடங்களில் தனியார் பாதுகாப்பு படை வீரர்கள் 50 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். சென்னையில் உள்நாடு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்களில் 1500 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் மத்திய அரசு விமான நிலையங்களில் பாதுகாப்பை மாற்றி அமைக்க முடிவு செய்ததை தொடர்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு மிகுந்த முக்கியமான இடங்களில் மட்டும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் முக்கியம் இல்லாத […]