Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்து கோவிஷீல்டு… சென்னையில் இரண்டு மருத்துவமனைகளுக்கு ஒப்புதல்…!!!

சென்னையில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு மருந்து கோவிஷீல்டை பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் ரஷ்யா தடுப்பூசியை கண்டறிந்து பதிவு செய்துவிட்டோம் என்று கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்தும் கோரொனா தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் தயாரிக்கப்பட்டுள்ள மூன்று விதமான தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 30 நாளாக ஒரே விலையில் டீசல்… பெட்ரோல் விலை 9 காசுகள் உயர்வு…!!!

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 9 காசுகள் உயர்ந்து ரூ.84.73 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஆரம்பத்தில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை பெரிதளவு மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாலி கட்டிவிட்டு… சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞன்… கைது செய்த போலீசார்..!!

திருவொற்றியூர் அருகே 17 வயது சிறுமியை இளைஞன் ஒருவன்  பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூரில் 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார்.. இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி முதல் தனது மகளை காணவில்லைஎன்றும், கொருக்குப்பேட்டை ஐ.ஓ.சி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் கடத்தி சென்றுவிட்டதாகவும் அந்த சிறுமியின் பெற்றோர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த திருவொற்றியூர்போலீசாருக்கு , காணாமல் போன […]

Categories
சற்றுமுன் சென்னை மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 1,278 பேர் பாதிப்பு….அல்லல்படும் சென்னை மக்கள்…!!!

சென்னையில் இன்று புதிதாக 1,278 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலையில்லை… குளித்துக்கொண்டிருந்த மனைவி… எட்டிப்பார்த்த நபர்… பின் நடந்த சம்பவம்.!!

மனைவி குளிப்பதை எட்டிப்பார்த்த நபரை அடித்து உதைத்து அப்பெண்ணின் கணவர் அவனை போலீசில் ஒப்படைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னையை அடுத்துள்ள பல்லாவரம் பம்மல் சரஸ்வதிபுரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இங்கு விழுப்புரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய மூர்த்தி என்பவன் தங்கி வேலை பார்த்துவருகிறான்.. இந்தநிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் கட்டட வேலை எதுவும் இல்லாததால் அந்த இடத்திலேயே படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள ஒரு வீட்டில் தண்ணீர் […]

Categories
சற்றுமுன் சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையை தெறிக்கவிடும் கொரோனா….ஒரே நாளில் 1,282 பாதிப்பு…!!!

சென்னையில் இன்று புதிதாக 1,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது.. ஆனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கும் காவல் ஆய்வாளர் – பணம் கொடுத்த நபரே வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு

சென்னை வடபழனி காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணிபுரிந்து வரும் கண்ணன் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களிடம் பணம் வசூலிப்பதற்காக தினம்தோறும் ரோந்து செல்வது போன்று திருமண மண்டபத்தில் பணத்தைப் பெற்றுவருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஆய்வாளர் கண்ணன் பணம் வாங்கும் காட்சியை பணம் கொடுத்த நபரே செல்போனில் படம் பிடித்து வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சற்றுமுன் சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையை விரட்டும் கொரோனா…ஒரே நாளில் 1,186 பேர் பாதிப்பு…!!!

சென்னையில் இன்று புதிதாக 1,186  பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது.. ஆனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் இன்றைய (19.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_ 97.940 அடி அணையின் நீர் இருப்பு _62.203 கன அடி அணைக்கு நீர்வரத்து_ 7,079 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _17,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _101.84 அடி அணையின் நீர் இருப்பு _ 30.1 அடி […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

5மாதங்களுக்கு பிறகு…. சென்னையில் பண மழை…. வாரி வழங்கிய மதுபிரியர்கள் …!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐந்து மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து பொதுமுடக்கம் இருக்கும் நிலையில், மதுகடைகளை முழுவதும் அடைக்கப்பட்டன. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தவிர்த்து ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் திறக்கப்பட்டு இருந்தது.சென்னையில் கொரோனா அதிகரித்ததைத் தொடர்ந்து அண்டை மாவட்டமான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் நேற்று முதல் சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. பல்வேறு கட்டுப்பாடுகளோடு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு 8 அதிகரிப்பு “… பொதுமக்கள் கவலை …!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மூலம் காற்றாடி விற்பனை அம்பலம்..!!

தமிழகத்தில் காற்றாடி மற்றும் மாஞ்சா நூலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றின் ஆன்லைன் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து வாங்கியது தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர் உட்பட நான்கு பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை திருவெற்றியூர் பகுதியில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து காற்றாடி, மாஞ்சா நூல் போன்றவற்றை சிலர் வாங்குவதாக வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் சுப்புலட்சமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நடத்தப்பட்ட சோதனையில் ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணின் வீட்டிற்கு தீ வைத்த கும்பல் கைது… முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு..!!

மயிலாப்பூரில் இளம்பெண்ணின் வீட்டிற்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.. சென்னை மயிலாப்பூர் சண்முகம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் தான் குமாரி.. 29 வயதுடைய  இவர் கடந்த 15ஆம் தேதி தன்னுடைய குடும்பத்துடன் அந்தபகுதியில் நடந்த கோயில் திருவிழாவில் கலந்துகொண்டார்.. அப்போது கோயில் தர்மகர்த்தாவின் மொபைல் போன் காணாமல் போனது.. குமாரியின் உறவினர் மகன் திருடிவிட்டதாக கூறி சிவகுமாரின் உறவினரான சாந்தி, தேவி உட்பட பலரும் இணைந்து பிரேம் என்பவரை கடுமையாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு 8 அதிகரிப்பு “… பொதுமக்கள் கவலை …!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறுவனுக்கு எமனாக மாறிய தொலைக்காட்சி பெட்டி ….!!

சென்னை அடுத்த தாம்பரம் அருகே செல்போன் எடுக்க முயன்றபோது தொலைக்காட்சிப் பெட்டி விழுந்ததில் சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலையூரில் அன்னை சத்யா நகரை சேர்ந்த பாலாஜி என்பவரின் 3 வயது குழந்தை உயிரிழந்தது. நேற்று இரவு 9 மணி அளவில் வீட்டில் அலமாரியில் வைக்கபட்டிருந்த கைபேசி ஒலித்துள்ளது. அப்போது கைபேசியை எடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது தொலைக்காட்சி பெட்டி விழுந்துள்ளது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எங்கிருந்தோ பறந்து வந்த மாஞ்சா நூல்…. இரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதி …!!

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்த மாஞ்சா நூல் பெண்ணின் கழுத்தில் அறுபட்டு படுகாயம் அடைந்துள்ளார். சென்னை எண்ணூர் சத்யமூர்த்திநகர் அருகே உள்ள முதல் தெருவைச் சேர்ந்தவர் ரமணி. இவரது வயது 35. இவர், ராயபுரத்தியில் எம்.சி.ரோட்டில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது தோழியின் பெயர் ரேவதி அவருக்கு 33 வயது ஆகிறது. 2 நாட்களுக்கு முன்பு மாலையில் இருவரும் சேர்ந்து வேலை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுற்க்கு சென்று கொண்டிருந்தனர். […]

Categories
சற்றுமுன் சென்னை மாவட்ட செய்திகள்

மீண்டும் 1000ஐ கடந்த கொரோனா பாதிப்பு… சென்னை வாசிகள் கவலை..!!

சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு 1,000ஐ கடந்துள்ளதால் சென்னை வாசிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மதுபான கடையை திறக்கும் அரசின் முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்புகள் …..!!

கொரோனா பரவலுக்கு இடையே சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் அரசின் முடிவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துயுள்ளனர். சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவை விமர்சித்துள்ள தமிழக பாஜக துணைத் தலைவர் திருமதி. வானதி சீனிவாசன், சாமி கும்பிட தடை விதித்துவிட்டு டாஸ்மாக் கடைகளை மட்டும் திறப்பது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார். நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள ட்விட்டரியில் கொரோனா காலத்தில் பள்ளிக்குச் செல்ல […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் அதிரடி குறைவு “பவுனுக்கு ரூ 248 குறைவு “…பொது மக்கள் நிம்மதி…!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 248 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 18-ம் தேதி முதல் மதுக்கடைகள் திறப்பு …..!!

சென்னையில் வரும் 18-ம் தேதி முதல் டாஸ்மார்க் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் டாஸ்மார்க் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வரும் 18-ம் தேதி முதல் மது கடைகள் திறக்கப்படும் என்றும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே மது கடைகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கடையில் நாளொன்றுக்கு 500-டோக்கன்கள் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மது வாங்க வருவோர் முகக்கவசம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள் வானிலை

தென் மேற்குப் பருவக்காற்றால் வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு ….!!

தென் மேற்கு பருவக்காற்றின் காரணமாக வட தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை யில் அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசும், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு ….!!

சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் டாஸ்மாக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வரும் 18-ம் தேதி முதல் மது கடைகள் திறக்கப்படும் என்றும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே மது கடைகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கடையில் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மது வாங்க வருவோர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தேசிய கொடியை அவமதித்ததாக ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு ….!!

சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை அவமதித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ள இந்த புகாரில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சுதந்திர தினத்தன்று ஸ்டாலின் கையுறை அணிந்து கொண்டு கொடி ஏற்றிய பின்னர் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தாமல் உடனடியாக அங்கிருந்து சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தேசிய சின்னங்கள் அவமதிப்பு தடுப்பு சட்டம் 1971-யின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வட சென்னையில் சட்டவிரோதமாக மாஞ்சா நூல் விற்பனை…!!

சென்னையை அடுத்த மாதவரம் பகுதியில் மாஞ்சா நூல் தயாரித் 6 இளைஞர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். சென்னையில் மாஞ்சா நூல் பட்டம் விடுபவர்கள், தயாரிப்பாளர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் வட சென்னை பகுதியில் ஆங்காங்கே சட்டவிரோதமாக மாஞ்சா நூல் பட்டம் தயாரித்து விற்கப்படுகிறது. இந்த நிலையில் மாதவரம் தபால் பெட்டி பகுதியில்மாஞ்சா நூல் தயாரிப்பதாக வந்த தகவலையடுத்து அதிரடியாக போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது மறைவு இடத்தில் மாஞ்சா நூலை தயாரித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு”.. வாடிக்கையாளர்கள் கவலை…!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8  உயர்ந்துள்ளதால் ல் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீவிர கண்காணிப்பில் எஸ்.பி.பி …..!!

பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மோசமானதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தீவிர கண்காணிப்பு பிரிவில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு”.. வாடிக்கையாளர்கள் கவலை…!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8  உயர்ந்துள்ளதால் ல் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

அண்ணா பல்கலை. பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு …!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏப்ரல் மே பருவ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா கால ஊரடங்கால் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் முந்தைய பருவ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் முடிவுகள் வெளியிடபட்டுள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தமிழக அரசியல் கட்சி அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை ….!!

நாட்டின் 74-வது சுதந்திர தினத்தை ஒட்டி மார்க்சஸ்ட் கம்யூனிஸ்ட் பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகளின் சென்னை அலுவலகத்தில் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் திரு. TK . ரங்கராஜன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் திரு.முருகன் தேசிய கொடி ஏற்றினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சியின் தலைமை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆடி மாதத்தின் கடைசி ஞாயிறு – மீன் வாங்குவதற்காக சமூக விலகலை மறந்த வியாபாரிகள்

நாளை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில் சென்னை காசிமேட்டில் மீன்களை வாங்க சமூக விலகலை மறந்து ஏராளமானோர் குவிந்தனர். 7-ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஆகஸ்ட் மாதம் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான  நாளை அசைவ பிரியர்கள் அம்மானுக்கு இறைச்சி, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை வைத்து வழிபடுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்குவதற்காக அதிகாலை 2 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றினார் முதல்வர் ….!!

சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் திரு.பழனிச்சாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 74-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமை செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் நடைபெற்றது. கொரோனா காரணமாக விழாவில் பொதுமக்கள் மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. சமூக இடைவெளியுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் திரு. பழனிசாமி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் சுதந்திர தின உரையை முதலமைச்சர் ஆற்றினார். இதனை தொடர்ந்து பல துறைகளில் சாதனை புரிந்த நபர்களுக்கும்,   […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

74-வது சுதந்திர தினம்: அரசு அலுவலங்களில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை…!!

சென்னையில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில கணக்காயர் அலுவலகத்தில், மாநில கணக்காயர் திரு. ஜெய்சங்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் முதன்மை தலைமை ஆணையர் திரு. கர்மகர் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதேபோன்று ஜி. எஸ்.டி அலுவலகத்தில்,  ஜி. எஸ்.டி தலைமை ஆணையர்  திரு. கிருஷ்ணாராவ் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“30 பேர் கைது” இந்த கால் வந்தால்…. போலீசுக்கு போன் பண்ணுங்க….. போலீஸ் எச்சரிக்கை….!!

சென்னை அருகே பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  சென்னையில் கொரோனா பாதிப்பைச் தடுப்பதற்காக ஊரடங்கு விதிக்கப் பட்டிருப்பதால், பொதுமக்கள் ஏராளமானோர் பணப்பற்றாக்குறையை சந்தித்து வருகின்றனர். இவர்களது இந்த நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பொறியியல் பட்டப்படிப்பு முடித்த நடராஜன், மணி  ஆகிய இரண்டு இளைஞர்கள் குறைந்த வட்டியில் லோன் தருவதாகவும் அதை தாமதமாக செலுத்தினாலும் பரவாயில்லை என்றும்  ஆசை வார்த்தை கூறி அவர்களிடம் இருந்து ஆவணங்களை பெற்று வங்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மடிப்பாக்கம் ஐயப்பன் கோவிலில் கோடி அய்யப்ப பூர்த்தி ஹோமம் …!!

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்தில் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம கோடி ஜப பூர்த்தி ஹோமம் நடைபெற்றது. சென்னை மடிப்பாக்கத்தில் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயமானது. 18 படைகளைக் கொண்டு சபரிமலையைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது. சபரிமலை சீசனை பெரும்பாலும் ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டிக் கொண்டு யாத்திரை செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம கோடி ஜப பூர்த்தி ஹோமம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆலயத்தின் துணைத்தலைவர் ராமசுப்ரமணியன், மகாதேவன், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புதிய சிக்னல் முறை அறிமுகம் ….!!

சென்னையில் சோதனை அடிப்படையில் புதிய சிக்னல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை காந்தி சிலை சிக்னலில் புதிய சிக்னல் முறையை சோதனை முறையில் போலீசார் அமைத்திருக்கின்றனர். ஜப்பான் போன்ற நாடுகளில் இருப்பது போல் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை ஆகிய சிக்னல்கள் விழுந்தால் ஒரு வட்டத்திற்குள் மட்டும் விளக்குகள் எரியாமல் அந்த சிக்னல் கம்பம் முழுவதும் LED விளக்குகள் சிக்னலுக்கு ஏற்றார் போல் எரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது தூரத்திலிருந்து பார்க்கும் போது கூட என்ன சிக்னல்கள் விழுந்திருக்கிறது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு”.. வாடிக்கையாளர்கள் கவலை…!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8  உயர்ந்துள்ளதால் ல் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா சித்த மருத்துவ மையங்களில் 3,085 பேர் குணமடைந்தனர்…!!

சென்னை சாலிகிராமம், வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்றுவரும் 3, 881 கொரோனா நோயாளிகள் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில், சாலிகிராமம் மற்றும் வியாசர்பாடியில் உள்ள கல்லூரிகளில், சித்த மருத்துவ சிகிச்சை மையம் மூலம் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா சித்த மருத்துவ மையம் மூலம் நடைபெற்றுவரும் சிகிச்சை மையத்தில், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொழிற்சாலைகளில் குறைந்தபட்ச மின்கட்டணமே வசூலிக்கவேண்டும் – உயர்நீதிமன்றம்

கொரோனா ஊரடங்கு முடியும் வரை தொழிற்சாலைகளில் குறைந்தபட்ச மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தென்னிந்திய ஸ்பின்னிங்மில் அசோசியேசன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மின் கட்டண நிர்ணயம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஊரடங்கால் மூன்று மாதங்கள் தொழிற்சாலைகள், பஞ்சாலைகளும் மூடப்பட்ட நிலையில் மின்சார வாரியம் அதிக மின் கட்டணத்தை வசூலிப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது . […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓபிசி இட ஒதுக்கீடு வழக்கு இன்று விசாரணை …..!!

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஒபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் ஒபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ […]

Categories
சென்னை மாநில செய்திகள்

7 நாட்களுக்கு பின் மீண்டும் உயர்வு… 1000ஐ கடந்த கொரோனா பாதிப்பு… சென்னை வாசிகள் கவலை..!!

சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு 1,000ஐ கடந்துள்ளதால் சென்னை வாசிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 48 அதிகரிப்பு”.. வாடிக்கையாளர்கள் கவலை…!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 48  உயர்ந்துள்ளதால் ல் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு”.. வாடிக்கையாளர்கள் கவலை…!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8  உயர்ந்துள்ளதால் ல் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதல் திருமணம்… வரதட்சணை கொடுமை… “கணவன் செய்த செயல்”… விபரீத முடிவெடுத்த மனைவி..!!

வரதட்சணை கேட்டு தனது ஆபாச படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டதால் பெண் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த விஜயபாரதி என்பவர் திருமணம் முடிந்து தன் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அயனாவரத்தை  சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.  நீண்ட நாட்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் விஜயபாரதி காதலித்து திருமணம் செய்து கொண்ட திவ்யாவிடம் 10 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்… மனைவியின் போட்டோவை தவறாக சித்தரித்த சிவா… தூக்கிச்சென்ற போலீஸ்..!!

மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த கணவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் வேறு ஒரு பேஸ்புக் பக்கத்தில் தனது மனைவியின் புகைப்படம் தவறாக சித்தரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அந்த ஃபேஸ்புக் பக்கத்தின் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர் அதிலிருந்து புகைப்படம் நீக்கப்பட்டு வேறு ஒரு பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பச்சையப்பன் அறக்கட்டளை தேர்தல் பொறுப்பாளர் மீது புகார்…!!

சென்னை பச்சையப்பன் கல்வி அறக்கட்டளை அறங்காவலர் குழு தேர்தல் நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் அதிகாரத்தை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. பச்சையப்பன் அறக்கட்டளைகான  நிர்வாக குழு தேர்தல் நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தினால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்ட இவர், தேர்தல் நடத்தாமல் காலம் தாழ்த்துகிறார் என்பது குற்றச்சாட்டு. அறக்கட்டளை நடத்தும் கல்லுரிகளை சேர்ந்த 152 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கு விளக்கம் கேட்டு சண்முகம் நோட்டீஸ் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

7ஆவது நாளாக 1000க்கும் கீழ் சென்ற பாதிப்பு… மீண்டு வரும் சென்னை..!!

சென்னையில் இன்று 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 736 அதிகரிப்பு”.. வாடிக்கையாளர்கள் கவலை…!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 736  உயர்ந்துள்ளதால் ல் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முதல்வர் பற்றி அவதூறு பேசிய நடிகர் எஸ்.வி சேகர், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் …..!!

தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசிய நடிகர் எஸ்.வி சேகர் மீது புகார் வந்துள்ளதாகவும், சட்ட ஆலோசனை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார். சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கான ஆவின் பார்லரை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் திறந்து வைத்தர். பின்னர் செய்தியாளரை சந்தித்த அவர் சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு”.. வாடிக்கையாளர்கள் கவலை…!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8  உயர்ந்துள்ளதால் ல் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளுக்கு தனி அலுவலர் தேவை ….!!

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளுக்கு தனி அலுவலரை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் பசுபதி தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவதற்கு பொறுப்பு வழங்கப்பட்ட இடைக்கால அதிகாரி திரு. சண்முகம் முறைகேடுகளில் ஈடுபட்டு அறக்கட்டளை தலைவராக பொறுப்பேற்று உள்ளதாகவும் ஆசிரியர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் கூறினார்.

Categories

Tech |