Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட பைக்… வாகன தணிக்கையில் வாக்குவாதம்… மனமுடைந்து உயிரை விட்ட திருநங்கை..!!

ஊரடங்கை மீறி வெளியே வந்த திருநங்கை சபினா என்பவரது பைக்கை போலீசார் பறிமுதல் செய்ததால் மனமுடைந்த அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை கோடம்பாக்கம் காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் திருநங்கை சபினா.. 19 வயதுடைய இவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.. இந்த சூழலில் வழக்கம் போல் நேற்று இரவு (ஜூலை 9) தன்னுடைய நண்பர் செபிகாவுடன் பைக்கில் வள்ளுவர் கோட்டம் அருகே வந்துள்ளார். அப்போது அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் ஊரடங்கை மீறி […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று காலை வரை 25 பேர் பலி… சென்னையில் அதிகரிக்கும் உயிரிழப்பு …!!

சென்னையில் மட்டும் இன்று கொரோனாவுக்கு மேலும் 25 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில் கொரோனாவுக்கு  பலியானோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று காலை 9 மணி நிலவரப்படி கொரோனாவுக்கு 25 பேர் பலியாகியுள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் 4 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 8 பேரும், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் என மொத்தம் 25 பேர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டில் அடித்து வைத்து… 3 மாதம் பாலியல் தொல்லை… மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!!

திருமணம் செய்துகொள்வதாகக்கூறி மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை, வீட்டில் அடைத்து வைத்து 3 மாதம் பாலியல் தொல்லை அளித்து வந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அயனாவரம் பகுதியில் சற்று மன நலம் பாதிக்கப்பட்ட 15 வயதுடைய சிறுமி, தன்னுடைய பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி இந்த சிறுமி யாரிடமும் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியேறி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாடகை கேட்ட உரிமையாளர்… “போதையில் கொன்று விட்டேன்”… கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இளைஞர்..!!

வாடகை பணம் கேட்ட உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞர் போதையில் கொன்று விட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் வசித்துவருபவர் குணசேகரன்.. 50 வயதுடைய இவர் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஆவர்.. இவர், குன்றத்தூர் பண்டார தெருவில் சொந்தமாக வீடுகளை கட்டி, அதில் ஒரு பகுதியை தன்ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார்.. ஊரடங்கு காரணமாக, தன்ராஜ் 4 மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை. இந்தநிலையில் நேற்றிரவு தன்ராஜ் குடும்பத்தினரிடம் குணசேகரன் வாடகை […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

என்ன கொடுமை இது ? இப்படி ஆகிடுச்சே… அரசை புலம்பவிட்ட ரிப்போர்ட் …!!

தமிழகத்தில் இன்று ஒரு மாவட்டம் விடாமல் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்த கொரோனா பரிசோதனை நிலையங்கள் 100ஆக உயர்ந்துள்ளது. இதில் 53 அரசு, 47 தனியார் ஆகும். தமிழகத்தில் இன்று மட்டும் 41,038 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 14,28,360 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 4,231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,994 பேர் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று 1,203 பேருக்கு கொரோனா… 75,000த்தை நெருங்கும் பாதிப்பு …!!

தலைநகர் சென்னையில் மட்டும் இன்று புதிதாக 1,216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, ஐந்து அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரவில் காதலியை பார்க்க… வீட்டுக்குச் சென்ற இளைஞர்… பின் அவருக்கு ஏற்பட்ட பரிதாபம்..!!

இரவு நேரத்தில் காதலி வீட்டுக்குச்சென்ற இளைஞர் தெரியாமல் கிணற்றில் விழுந்து, படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை அடுத்த அம்பத்தூர் வெங்கடாபுரம் கன்னிப்பசெட்டி தெருவில் வசித்து வரும் ஜிலான் என்பவர் தொழிற்கல்வி முடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள செல்போன் கடையில், வேலை பார்த்து வந்தார். அப்போது ஒரகடம் சாலையில் வசித்து வரும் பெண் ஒருவர் செல்போன் கடைக்கு வர, ஜிலானுக்கும், அந்த பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது.. இருவரும் ரொம்ப தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். தற்போது ஊரடங்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

” சென்னையில் குறையும் கொரோனா : பாதிப்பு இரு மடங்காகும் நாட்கள் அதிகரிப்பு “

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும் தொற்று எண்ணிக்கை இருமடங்காகும் நாட்கள் அதிகரித்து வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது: கடுமையாகப்பட்ட ஊரடங்கு மற்றும் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பால் சோதனை நேர்மறை விகிதமானது 37 சதவீதத்திலிருந்து 16.5  சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.மார்ச் முதல் ஜூன் 6ஆம் தேதி வரையிலான காலத்தில் தொற்றுகளின் எண்ணிக்கை இருமடங்காக உயர 25 நாட்கள் ஆனது இந்த நிலையில் இது அதிகரித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவெற்றியூர் மண்டலத்தில் 26.8 நாட்களிலும், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாடகை பிரச்சனை… உரிமையாளரை கழுத்தறுத்து கொன்ற இளைஞர்..!!

வீட்டு வாடகை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் உரிமையாளரின் கழுத்தை அறுத்து கொன்ற இளைஞரை போலீசார்  கைது செய்தனர். சென்னையை அடுத்துள்ள குன்றத்தூர் பண்டார தெருவில் குணசேகரன்(வயது 50) என்பவருக்குச் சொந்தமான வீட்டில் தன்ராஜ் என்பவர் ரூ 4,000 வாடகைக்கு குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்த சூழலில் கொரோனா ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாததால் கடந்த 4 மாதங்களாக தன்ராஜால் வாடகை கொடுக்க முடியவில்லை.. இதனால் குணசேகருக்கும், தன்ராஜ் குடும்பத்தினருக்கும்  இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் தான் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொடர்ச்சியாக பல சிறுமிகளிடம் அத்துமீறிய கொடூரன் கைது..!!

தாம்பரம் பகுதியில் தொடர்ச்சியாக பல சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போக்ஸோவில் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். சென்னை அடுத்துள்ள கிழக்கு தாம்பரம் நாகம்மை தெருவை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி உதயகுமார். இவருக்கு வயது 36. கொரோனா ஊரடங்கு உத்தரவால் வேலையில்லாமல் கடந்த 3 மாதங்களாக வீட்டில் இருந்துள்ளார்.. இந்தநிலையில் அதே பகுதியில் வசித்து வரும் சிறுமி ஒருவர் தன்னுடைய பெற்றோர்களிடம் உதயகுமார் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். பின்னர் இதுபற்றி சிறுமியின் பெற்றோர் உதயகுமாரிடம் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று 1,261 பேருக்கு தொற்று… 72,000ஐ தாண்டிய பாதிப்பு …!!

தலைநகர் சென்னையில் மட்டும் இன்று புதிதாக 1,261 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, ஐந்து அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் […]

Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாநில செய்திகள்

தலையில் இடியாய் இறங்கிய செய்தி..! கவலையில் இல்லத்தரசிகள் …!!

தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து இருக்கின்றார்கள். கடந்த நான்கு மாதங்களாக கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையிலும் பொருளாதார நடவடிக்கைகள் முடக்கப்பட்டு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இருந்தும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. இன்று சவரனுக்கு ஏற்பட்ட விலையேற்றம் இல்லத்தரசிகளை நடுங்க வைத்துள்ளது. தங்கம் வாங்க தினமும் ஆசைகளோடு, கனவுகளோடு இருக்கும் பெண்கள் கொரோனா காலத்தில்  கையில் பணமின்றி வீட்டிற்குள் இருந்து கொண்டிருந்த நிலையிலும் கூட தங்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

யார் பெரியவர் என்ற போட்டி… வீடு புகுந்து ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை… தலைமறைவான கும்பல்…!!

வீடு புகுந்து ரவுடியை கத்தியால் சரமாரியாக வெட்டி துடிக்க துடிக்க கொன்றுவிட்டுத் தலைமறைவாக இருக்கும் கும்பலை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். சென்னை, ஐயப்பன்தாங்கல் பகுதியில் வசித்து வருபவர் 29 வயதுடைய ஸ்ரீகாந்த் ராஜ்..இவருக்குத் திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கார் டிரைவராகப் பணிபுரிந்து வரும் இவர், ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு ஸ்ரீகாந்த் மற்றும் அவரது நண்பர் கார்த்திக்குடன் ஆழ்வார் திருநகரில் இருக்கும் ஸ்ரீகாந்தின் தந்தை பாலசுப்பிரமணியம் (51) […]

Categories
சற்றுமுன் செங்கல்பட்டு சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையால் சிக்கி கொண்ட செங்கல்பட்டு…. மேலும் 239 பேருக்கு கொரோனா தொற்று ..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் காரணத்தினால் அண்டை மாவட்டமாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா தொற்று கற்பனைக்கும் எட்டாத வகையில் அதிகரிக்கிது கொண்டே செல்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பிற்பகல் வரை புதிதாக 239 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 7000யை கடந்திருக்கின்றது. இதனால் தற்போதுவரை […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள்

தங்கம் கிடுகிடு உயர்வு…. 1 சவரன் கடும் ஏற்றம்…. இல்லத்தரசிகள் சோகம்

தங்கம் விலை சவரனுக்கு 416 ரூபாய் அதிகரித்திருப்பதால் இல்லத்தரசிகள் சோகமடைந்துள்ளனர். கடந்த பல நாட்களாக கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக நகை கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. இருந்தாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது தங்கம் சவரனுக்கு 416 ரூபாய் விலை ஏற்றம் கண்டிருக்கிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 416 ரூபாய் அதிகரித்து 37 ஆயிரத்து 424 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரண தங்கம் ஒரு கிராம் 52 ரூபாய் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரூ 78,000 சம்பளம் வாங்குறேன்… என்னை லவ் பண்ணு… கல்லூரி மாணவியிடம் தவறான பேச்சு… மாநகராட்சி அலுவலரை தூக்கிய போலீஸ்..!!

கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசிய மாநகராட்சி உதவி ஆணையரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவதற்கு விருப்பமுள்ள தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் கல்லூரி மாணவ மற்றும் மாணவிகள் தன்னார்வலராக பணிபுரிய விருப்பம் தெரிவித்து கொரோனா தடுப்பு பணியில் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தன்னார்வலராக மாநகராட்சியில் பணியாற்றி வரும் தனியார் கல்லூரி மாணவி ஒருவரிடம்  உதவி பொறியாளராக இருக்கும் கமல கண்ணன் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று காலை வரை 26 பேர் கொரோனாவுக்கு மரணம் ….!!

சென்னையில் இன்று காலை வரை கொரோனாவுக்கு 26 பேர் மரணம் அடைந்துள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 71,230 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 1,120 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தலைநகரில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகின்றது.ஆனால் ஏனைய மாவட்டங்களில் பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. சென்னையில் கொரோனா தொற்றால் நேற்று இரவு முதல் இன்று காலை வரை […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று மட்டும் 1,747பேர்…. 70,000யை தாண்டிய மொத்த பாதிப்பு….!!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தலைநகர் சென்னை கொரோனாவின் மையமாக விளங்குவதால், அங்கு இருக்கும் 15 மண்டலங்களிலும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தொடர்ந்து தடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றார்கள். இதனால் தற்போது சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக சொல்லப்படுகின்றது. ஆனாலும் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையை பொறுத்தவரை  68,254 பேருக்கு தொற்று உறுதி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கொரோனா பணி” இளம்பெண்ணிடம் ஆபாச பேச்சு…. போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்….!!

சென்னையில் 20 வயது இளம் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு உள்ளார். சென்னை ஆர்கே நகர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் ஜோசப். இவர் நேற்று காலை அண்ணா நகர் 6-வது தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது வீடு வீடாக சென்று அறிகுறிகள் ஏதும் இருக்கிறதா? என கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த 20 வயது இளம் பெண் ஒருவரிடம், போலீஸ் ஏட்டான ஜோசப் சென்று அவரது […]

Categories
சென்னை சேலம் திருச்சி மதுரை மாவட்ட செய்திகள்

ரூ.1,71,00,00,000 பணத்தை கொட்டிய டாஸ்மாக்…. மாஸ் காட்டிய விற்பனை

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 171 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது. ஜூலை மாதத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமைகள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நேற்று டாஸ்மாக் மூலம் சென்னை மண்டலத்தில் 20 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி இருக்கிறது. அதேபோல் திருச்சி மண்டலத்தில் 38 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 40 கோடி ரூபாய்க்கும், சேலத்தில் 37 கோடி ரூபாய்க்கும், கோவையில் 34 கோடி ரூபாய்க்கும் மது […]

Categories
சற்றுமுன் சென்னை திருப்பத்தூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிக்கிய மதுரை…. தப்பிய திருப்பத்தூர்….. மீளும் சென்னை….. !!

தமிழகத்தில் இன்று மட்டும்  4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2,186-பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் தமிழகத்தில் 62,778 பேர் மீண்டுள்ளனர். இதனால் 46,860 பேர் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்ததால் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,510-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் சென்னையில் மட்டும் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடர்ந்து 4ஆவது நாளாக 4000 தாண்டிய கொரோனா ….!!

தமிழகத்தில் இன்று மட்டும்  4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2,186-பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் தமிழகத்தில் 62,778 பேர் மீண்டுள்ளனர். இதனால் 46,860 பேர் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்ததால் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,510-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் சென்னையில் மட்டும் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று 1,731 பேருக்கு தொற்று….. மொத்த பாதிப்பு 68,254ஆக எகிறியது …!!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தலைநகர் சென்னை கொரோனாவின் மையமாக விளங்குவதால், அங்கு இருக்கும் 15 மண்டலங்களிலும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தொடர்ந்து தடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றார்கள். இதனால் தற்போது சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக சொல்லப்படுகின்றது. ஆனாலும் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையை பொறுத்தவரை 66,538 பேருக்கு தொற்று உறுதி […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

3 நாட்கள் பாருங்க….. இல்லனா உடனே போயிருங்க….. அலார்ட் கொடுத்த ராதாகிருஷ்ணன்…!!

கொரோனா அறிகுறி தெரிந்தால் 3 நாட்களில் கட்டாயமாக மருத்துவரை அணுக வேண்டும் என சுகாதாரத்துறை செயளாலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இன்று தமிழகம் முழுவதும் ஜூலை 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து  எல்லா மாவட்டங்களிலும் சோதனை சாவடிகள் கூடுதலாக அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கொரோனா தொற்று அதிகம் உள்ள சென்னை மாவட்டத்திலும் சோதனைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கிருமிநாசினி தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில்  தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னையில் நடைமுறையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சொந்த ஊரில் வீடுகள் வாங்கும் சென்னை வாசிகள்…!

சென்னையில் வசிக்கும் மக்கள் அவரவர் சொந்த ஊரில் வீடுகளை வாங்கி முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். தற்போது சென்னை கொரோனா நாடாக மாறியதால் பலரும் இங்கிருந்து கிளம்பி சொந்த ஊர்களில் இடம் வாங்க தொடங்கியுள்ளனர். கிராமங்களில் வசிப்பவர்கள் தங்கள் ஊருக்கு அருகிலுள்ள கோவை, மதுரை, நெல்லை போன்ற நகரங்களை குறி வைக்கத் தொடங்கி உள்ளனர். இதுபோல் சென்னை வாசிகளும், வெளிநாடு வாழ் இந்தியர்களும் தங்கள் சொந்த ஊரிலோ அல்லது ஊருக்கு பக்கத்தில் உள்ள நகரங்களில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது.தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் 1 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கொரோனா” சித்த மருத்துவம் சூப்பர்…. நல்ல பலன்….. மாநகராட்சி கமிஷனர் பேட்டி….!!

சென்னையில் கொரோனாவை குணப்படுத்த சித்த மருத்துவத்தை விரிவுபடுத்தவுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமம் பகுதியில் அமைந்துள்ள ஜவஹர் இன்ஜினியரிங் கல்லூரி ஆனது கொரோனா வார்டாக மாற்றப்பட்டு, அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு அங்கே சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனுமதிக்கப்பட்ட 234 பேரில் 30 பேர் இந்த சிகிச்சையால் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் சென்னை மாநகர கமிஷனர் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மேலும் 23 பேர் உயிரிழப்பு … பலி எண்ணிக்கை 1000ஐ கடந்தது ….!!

கொரோனா தொற்றால்  சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மருத்துவமனைகளில் 23 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்திருக்கிறார்கள். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 64 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மொத்தமாக தமிழகத்தில் 1385 பேர் இதுவரைக்கும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு இறந்திருக்கிறார்கள். குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று ஒரே நாளில் 32 பேர் சிகிச்சை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜூலை 6 முதல் காணொலி காட்சி மூலம் சென்னை உயர் நீதிமன்றம் முழுமையாக இயங்கும்…!

சென்னை உயர் நீதிமன்றம் வரும் ஜூலை 6ம் தேதி முதல் காணொலி காட்சி மூலம் இயங்கபட உள்ளது. கொரோனா பரவலை தடுக்க மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் மூடப்பட்டு அவசர வழக்கு மட்டும் விசாரணைக்கு எடுத்துவரப்பட்டன. அவசர வழக்கு கூட இரண்டு இரு  நீதிபதிகள் அமர்வும், நான்கு தனி நீதிபதி அமர்விலும் விசாரித்தார்கள். பொதுநல வழக்கு, ஆட்கொணர்வு மனு மற்றும் முன்ஜாமீன் விசாரித்து வந்தனர். நீதிமன்ற விசாரணை துவங்கியபோது சில […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது.தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் 1 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இறந்தாலும் பரவாயில்லை…. “கொரோனாவை வென்ற காதல்” வைரலாகும் தம்பதி….!!

கொரோனாவை வென்ற காதல் தம்பதியினர் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த மதனகோபால் என்ற 76 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே நீரழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உள்ளிட்ட பாதிப்புகளும் இருந்துள்ளது. முதியவருக்கு உறுதி செய்யப்பட்டதும் அவரை அழைத்துச் செல்வதற்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவ ஊழியர்கள் வந்திருந்தனர். இதையடுத்து அவரது 66 வயது மனைவி லலிதா அவரை தனியாக அனுப்பாமல், நான் உன்னுடன் வருகிறேன் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மட்டும் இன்று 2,082 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 64,689 ஆக உயர்வு..!!

இன்று சென்னையில் 2,082 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.. தினமும் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் மாலை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 35,028 பேருக்கு சோதனை செய்ததில், மேலும் 4,329 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98,392ல் இருந்து 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“கொரோனா பரவல்” உலக அளவில் 2 வது இடம்…. சென்னை மக்களுக்கு எச்சரிக்கை….!!

கொரோனா அதிகம் பரவும் நகரத்தில் உலக அளவில் 2 வது இடத்தை சென்னை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மிகப்பெரிய வல்லரசு நாடுகளிலும் இந்த வைரஸ் கோர தாண்டவம் ஆடி வரும் சூழ்நிலையில், இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. சமீபகாலமாக டெல்லி, மகாராஷ்டிரா, சென்னை இந்த மூன்று பகுதிகளிலும் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது.தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் 1 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டு உரிமையாளர்களே….. 60 நாட்கள் தான் டைம்…. 6 மாத சிறை…. ரூ1000 அபராதம்….!!

சென்னையில் வாடகைக்கு இருக்கும் நபர்களின் விபரங்களை வீட்டு உரிமையாளர்கள் காவல்நிலையத்தில் அளிக்க வேண்டுமென காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் வாடகை வீட்டில் இருக்கும் வாடகைதாரர்கள் விபரங்களை வீட்டு உரிமையாளர்கள் இன்னும் 60 நாட்களுக்குள் வீட்டின் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் கொண்டுபோய் அளிக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் துறை உத்தரவிட்டு உள்ளது. இந்த இந்த உத்தரவிற்கு செவிசாய்க்காமல் இருந்தால் வீட்டு உரிமையாளர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூபாய் ஆயிரம் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

28 போலீசுக்கு கொரோனா உறுதி…. சப்-இன்ஸ்பெக்டர் மரணம்…. சென்னையில் சோகம்…!!

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா பாதிப்பு தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வர மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் தங்களது இடைவிடாது சேவையை தொடர்ந்து மக்களுக்கு அளித்து வருகின்றனர். இதன் மூலம் மக்களுக்கு சேவை செய்யும் இவர்களும் கொரோனாவால் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல்துறை அதிகாரியான பாலமுரளி என்பவர் கொரோனாவுக்கு முதல் பலியானார். இவரை […]

Categories
Uncategorized சென்னை பல்சுவை மாநில செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது.தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் 1 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

5 ஆண்டுக்கு பின்னும் விரக்தி…. ஒரே புடவையில் தாயும்… மகளும் மரணம்….!!

சென்னை அருகே தாயும் மகளும் ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் கீழ்கட்டளை துரைசாமி நகரை சேர்ந்தவர் பிரபாவதி. இவரது கணவர் கணேசன் என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இருவரையும் பிரபாவதி தந்தையான செல்வராஜ் என்பவர் பராமரித்து வர, பேத்தி சோபனா அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபகாலமாக பிரபாவதி எதையோ இழந்தது போல் காட்சியளிக்க […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 63 பேர் பலி… கொரோனா உயிரிழப்பு 1,264-ஆக அதிகரிப்பு …!!

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 63 பேர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 2,182 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று மட்டும் 2,852-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் மொத்த எணிக்கை 52,926ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 60,533 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மேலும் 3,882 பேருக்கு கொரோனா…. மொத்த பாதிப்பு 94,049ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று மேலும் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து 7 வது நாளாக கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியததால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்தது. சென்னையில் ஒரே நாளில் 2,182 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சென்னையில் 3 வது நாளாக 2 ஆயிரத்தை கடந்த பாதிப்பு பதிவாகியுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு- 60,533ஆக உயர்ந்தது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 63 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உண்மையை சொல்லுங்க…. ஹெல்ப் லைனுடன் களமிறங்கிய மாநகராட்சி…!!

கொரோனா களபணியாளர்களிடம் உண்மையை கூறுங்கள் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா பாதிப்பானது தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனுடைய பாதிப்பை குறைப்பதற்காக ஊரடங்கு ஒருபுறம் அமுலில் இருக்கும் நிலையில், மற்றொரு புறம் சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகளும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏனெனில், சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மிக அதிக அளவில் கூடிக்கொண்டே செல்கிறது. தற்போது பரிசோதனையை தீவிரப்படுத்தும் விதமாக சென்னையில் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது.தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் 1 […]

Categories
காஞ்சிபுரம் சற்றுமுன் சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அம்மா உணவகங்களில் ஜூலை 5ஆம் தேதி வரை இலவச உணவு …!!

தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி உததரவிட்டுள்ளார். கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் முழு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் ஜூலை 5ஆம் தேதி வரை இலவசமாக உணவு வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை காவல் எல்லை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்… 2 இளைஞர்களை தூக்கி சென்ற போலீஸ்..!!

ஓட்டேரியில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 2 இளைஞர்களை போலீசார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஓட்டேரி பொன்னன் தெருவில் இளைஞர்கள் சிலர் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதாக வேப்பேரி போலீசாருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது.. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் அவர்கள் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் திருவாரூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

இன்றும் தமிழகத்தின் 34 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது… சுகாதாரத்துறை!!

2ம் நாளாக தமிழகம் முழுவதும் இன்று 34 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 2,393, மதுரையில் 257, செங்கல்பட்டு 160, திருவள்ளூர் 153, வேலூரில் 70, காஞ்சிபுரத்தில் 90, தென்காசியில் 11, திருவண்ணாமலையில் 16, விழுப்புரம் 47, தூத்துக்குடியில் 40, ராமநாதபுரத்தில் 36, நெல்லையில் 45, தஞ்சாவூரில் 23, ராணிப்பேட்டையில் 24, சிவகங்கையில் 50, கோவையில் 9, தருமபுரியில் 11, திண்டுக்கல்லில் 37, ஈரோட்டில் 19, கள்ளக்குறிச்சியில் 88, கடலூரில் 65, கன்னியாகுமரியில் 20, […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும் கொரோனவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை… மாவட்ட வாரியான விவரங்கள்…!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,943 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 90,167 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,201 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2,325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பேர் 50,074 அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

#BREAKING: இளைஞர் மீது தாக்குதல் : காவல் ஆணையருக்கு நோட்டீஸ் …!!

சென்னையில் இளைஞர் மீது போலீசார் நடத்திய தாக்குதல் குறித்து காவல் ஆணையர் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் சேர்ந்த சதாம் உசேன் என்பவர் மருந்து வாங்க சென்றபோது அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கண்ணன் மருந்து வாங்கக் கூடாது என்று தெரிவித்திருக்கிறார். இதனிடையே சதாம் உசேனுக்கு காவல்துறையினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சதாம் உசேன் அடித்து தரதரவென  காவல் நிலையத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளிலும், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின்னணு சாதனங்கள் சரிபார்க்கும் கடையில் தீ விபத்து… பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்…!

மின்னணு சாதனங்கள் பழுது பார்க்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டு பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. சென்னையில் உள்ள பல்லாவரம் பகுதியை சேர்ந்த கண்ணபிரான் கோவில் தெருவில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான மின்னணு சாதனங்கள் பழுது பார்க்கும் கடை இயங்கி வருகிறது. ஊரடங்கு காரணமாக கடை பூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பூட்டியிருந்த கடையிலிருந்து புகை வெளிவருவதை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். இதையடுத்து விரைந்து செயல்பட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது கடையில் அனைத்து பொருட்களும் தீப்பிடித்த […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று 2,631 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி என தகவல்!!

சென்னை மாநகராட்சியில் இன்று 2,631 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சமடைந்து வருகிறது. சென்னையில் நேற்று வரை கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 55,929ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 846 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 33,441 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில், இன்றும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சென்னை மாநகரில் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 32 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 32 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது.தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் 1 […]

Categories

Tech |