Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் வேலூர்

தமிழகத்தின் 34 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது… சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று 34 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 2,167, மதுரையில் 303, செங்கல்பட்டு 187, திருவள்ளூர் 154, வேலூரில் 144, காஞ்சிபுரத்தில் 75, தென்காசி 4, திருவண்ணாமலையில் 41, விழுப்புரம் 52, தூத்துக்குடியில் 37, ராமநாதபுரத்தில் 61, நெல்லையில் 7, தஞ்சாவூரில் 2, ராணிப்பேட்டையில் 6, சிவகங்கையில் 21, கோவையில் 65, தருமபுரியில் 1, திண்டுக்கல்லில் 64, ஈரோட்டில் 16, கள்ளக்குறிச்சியில் 68, கடலூரில் 26, கன்னியாகுமரியில் 29, கரூரில் 1, […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும் கொரோனவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை… மாவட்ட வாரியான விவரங்கள்…!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,141 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2,212 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பேர் 47,749 அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒன்றாக சேர்ந்து ரூ 500 கோடியை சுருட்டிய தம்பதியர்… கணவர் செய்த செயலால் போட்டுத் தள்ளிய மனைவி… அவர் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்..!!

கணவனை கொலைசெய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கு 50 வயதாகிறது. பிரபாகரனுக்கு சுகன்யா(30) என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியர் இருவரும் ரூ 500 கோடி மல்டி லெவல் மார்க்கெட்டிங் (எம்.எல்.எம்) ஊழல் மோசடி வழக்கில் தொடர்புடையவர்கள் ஆவர்.. இதில், கணவர் பிரபாகரன் கடந்த 2012 ஆம் ஆண்டு, தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அடுத்த ஆண்டு சுகன்யாவையும் போலீசார் கைது […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா பரிசோதனை செய்பவர்களும் முடிவு வரும் வரை சுயதனிமையில் இருக்கவேண்டும்: சென்னை மாநகராட்சி!!

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரும் அவரது குடும்பத்தினரும் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவர் என சென்னை மாநகராட்சி ஆணையம் அறிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவோர் முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தொற்று இல்லை என்று உறுதியினால் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் தற்போது சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் மற்ற மாவட்டங்களில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்த கணவன்… இதுதான் காரணமா?

 நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை பெருங்களத்தூர் விவேக் நகர் 5ஆவது தெரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த தம்பதியினர் ஜெகநாதன்(75) மற்றும் சுலோச்சனா(62). இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.. மகள்களுக்கு திருமணம் ஆகி சென்னையில் வசித்து வருகின்றனர். மகனும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை அவர்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் தண்ணீா் டேங்க் குழாயில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணிமுடிந்து வீட்டுக்கு வந்து… அறைக்குள் சென்று கதவை திறக்காத காவலர்… கதவை உடைத்து உள்ளே சென்று மனைவி கண்ட அதிர்ச்சி..!!

தாம்பரம் பகுதியை அடுத்த ஊனமாஞ்சேரி பகுதியில் வசித்துவரும் காவல் உதவி ஆய்வாளர்  தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் பகுதியை அடுத்துள்ள கொளப்பாக்கம் ஊனமாஞ்சேரி பகுதியில் வசித்து வருபவர் கிஷோர்.. இவருக்கு வயது 50 ஆகிறது. இவர் சென்னை ஆவடியிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் காவல் உதவி ஆய்வாளராக வேலைப்பார்த்து வருகின்றார். இவர் வழக்கம்போல் நேற்று காலை வேலைக்கு சென்றுவிட்டு பணி முடிந்து மீண்டும் வீட்டிற்கு  திரும்பியுள்ளார்.. வீட்டிற்கு வந்த […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது.தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் 1 […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது.தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் 1 […]

Categories
செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மேலும் 24 பேர் கொரோனவால் உயிரிழப்பு !!!..

சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா புதிய வேகம் எடுத்து வருகிறது.தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு ஆளானோர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.பலி எண்ணிக்கையும் 1000 ஐ   நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று  ஆயிரக்கணக்கான மக்களின் உடல்களுக்குள் புகுந்து கொண்டிருக்கிறது. அதன் ஓய்வு  எப்போது முடிவுக்கு வரும் என்று இதுவரை தெரியவில்லை. இந்நிலையில்  சென்னையில் கொரோனாவால்  மேலும் […]

Categories
காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை திருநெல்வேலி திருவண்ணாமலை திருவள்ளூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

3ம் நாளாக தமிழகத்தின் 36 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று… சுகாதாரத்துறை!!

3ம் நாளாக இன்றும் தமிழகம் முழுவதும் 36 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,939, செங்கல்பட்டில் 248, மதுரையில் 218, திருவள்ளூரில் 146, வேலூரில் 118, சேலத்தில் 34, காஞ்சிபுரத்தில் 98, ராமநாதபுரத்தில் 101, திருவண்ணாமலையில் 127, கள்ளக்குறிச்சியில் 22, ராணிப்பேட்டையில் 96, கோவையில் 33, தேனியில் 35, தூத்துக்குடியில் 43, திருச்சியில் 31, கன்னியாகுமரியில் 34, தஞ்சையில் 16, நெல்லையில் 12, திருவாரூரில் 46, கடலூரில் 11, நாகையில் 40, விழுப்புரத்தில் 62, […]

Categories
காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும் கொரோனவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை… மாவட்ட வாரியான விவரங்கள்…!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 78,355 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,025 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2,373 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பேர் 44,094 அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று 1,956 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 51,000ஐ தாண்டியது!

சென்னையில் இன்று புதிதாக 1,939 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 51,699 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,624 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 89 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 47 அரசு மற்றும் 42 தனியார் மையங்கள் என […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீண்ட நேரம் செல்போன் பேச்சு… தாய் மாமன் கண்டித்ததால் கல்லூரி மாணவியின் விபரீத முடிவு!

சென்னை மடிப்பாக்கம் பகுதியில் துரைராஜ் தெருவைச் சேர்ந்தவர் மதுமிதா. 21 வயதாகும் இவர் கல்லூரியில் படித்து வருகிறார். மதுமிதா மற்றும்  அவரது தம்பி இருவரையும் தாய் மாமாமன்  சரவணன் என்பவர் தனது  வீட்டில் வளர்த்து வந்துள்ளார். கல்லூரி மாணவியான மதுமிதா, எப்போதும் செல்போனில் நீண்ட நேரம் பேசி வந்ததாக கூறப்படுகிறது.  இதனால் தாய்மாமன் சரவணன் மதுமிதாவை கண்டித்துள்ளார், மேலும் அவரிடம் இருந்து செல்போனை வாங்கி  வைத்துள்ளார். இதில் மனம் உடைந்த மதுமிதா, தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பலி… ஆயிரத்தை நெருங்கும் அபாயம்…!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. ஜூலை 26ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 74,622 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 957 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில் மட்டும் இன்று காலை  நிலவரப்படி 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 963 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் […]

Categories
கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை சேலம் திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

தமிழகத்தின் 36 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

2வது நாளாக இன்றும் தமிழகம் முழுவதும் 36 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,956, செங்கல்பட்டில் 232, மதுரையில் 194, திருவள்ளூரில் 177, வேலூரில் 149, சேலத்தில் 111, காஞ்சிபுரத்தில் 90, ராமநாதபுரத்தில் 72, திருவண்ணாமலையில் 70, கள்ளக்குறிச்சியில் 58, ராணிப்பேட்டையில் 53, கோவையில் 43, தேனியில் 40, தூத்துக்குடியில் 37, விருதுநகரில் 33, திருச்சியில் 32, கன்னியாகுமரியில் 27, தஞ்சையில் 25, நெல்லையில் 19, திருவாரூரில் 18, கடலூரில் 17, நாகையில் 17, […]

Categories
செங்கல்பட்டு சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும் கொரோனவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை… மாவட்ட வாரியான விவரங்கள்…!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,645 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 957 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பேர் 41,357 அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 104 ஆக உயர்வு… மாநகராட்சி அறிவிப்பு..!!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையின் 15 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் 50 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. அதில், குறிப்பாக ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட 11 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நாளுக்கு நாள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று 1,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மட்டும் 1000 போலீசுக்கு கொரோனா …..

தலைநகர் சென்னையில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான போலீசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை காவல்துறையில் அதிகாரிகள் முதல் ஆயுதப்படை போலீஸ் வரை கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி இதுவரை 976 பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதையடுத்து நேற்று மட்டும் 29 போலீசார் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.மேலும் இந்த புதிய பாதிப்பில் அதிகாரிகள் யாரும் பாதிக்கப்படவில்லை.இதில் 28 பேர் பூரண குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர்.இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து பணிக்குத் திரும்பிய […]

Categories
காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் வேலூர்

தமிழகத்தின் 36 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் 36 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,834, மதுரையில் 204, செங்கல்பட்டில் 191, திருவள்ளூரில் 170, வேலூரில் 172, திருப்பத்தூரில் 18, காஞ்சிபுரத்தில் 98, ராணிப்பேட்டையில் 20, ராமநாதபுரத்தில் 140, தேனியில் 72, சேலத்தில் 89, கன்னியாகுமரியில் 53, திருவண்ணாமலையில் 55, கோவையில் 29, விழுப்புரத்தில் 40, விருதுநகரில் 28, திருச்சியில் 27, சிவகங்கையில் 25 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் 24, தஞ்சையில் 22, கடலூரில் 21, கள்ளக்குறிச்சியில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்பால் கண்களில் பாதிப்பு….. 6 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைப்பு…!!

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் இன்று வரை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மாணவர்கள், மடிக் கணினி மற்றும் மொபைல் போனில் நீண்ட நேரம் உட்காருவதால் அவர்களது உடல் பாதிப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீர்னு சொன்னா எங்கே போவோம்…. பரிதவிக்கும் ஐஐடி மாணவர்கள்….!!

இரண்டு நாட்களுக்குள் விடுதியில் இருக்கும் மாணவர்களை காலி செய்யக் கோரி சென்னை ஐஐடி தெரிவித்தது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரனோ பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கல்வி கற்க வந்த மாணவர்களும், தமிழகத்தில் பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளர்களும் தங்களது சொந்த மாநிலங்களுக்கு , ஊர்களுக்கு செல்ல முடியாமல் தமிழகத்திலேயே சிக்கி தவித்து வந்தனர். இவர்களுக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் வீடு வீடாக உடல்நிலையை ஆய்வு செய்வது தொடர்கிறது – மாநகராட்சி ஆணையர்!

சென்னையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று மக்கள் உடல்நிலை குறித்து ஆய்வு தொடர்கிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். காய்ச்சல் முகாமில் இதுவரை 38 ஆயிரம் பேர் ஆய்வு செய்து கொண்டனர். சென்னையில் 20 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். தூய்மை பணியாளர்களை அழைத்துச் செல்ல 95 பேருந்துகள் பயன்படுத்தப்படுகிறது என்றும் மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு காலையும் மாலையும் சத்துணவு வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். தூய்மை பணியாளர்கள் 3 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

6 வயது சிறுவன் தண்ணீர்த் தொட்டியில் விழுந்து பரிதாப பலி..!!

பல்லாவரம் அருகே 6 வயது சிறுவன் மூடப்படாமலிருந்த தண்ணீர்த் தொட்டியில் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள நெமிலிச்சேரி ரங்கநாதன் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் 4ஆவது மகன் சந்தோஷ் குமார்.. இந்த சிறுவனுக்கு 6 வயதாகிறது.. இச்சிறுவன் நேற்று தன்னுடைய அண்ணன் மற்றும் அக்காவுடன் வீட்டின் அருகே புதிதாக கட்டிவரும் கட்டடத்தில் மூடப்படாமலிருந்த 12 அடி தண்ணீர் தொட்டியின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, திடீரென சிறுவன் எதிர்பாராதவிதமாக அந்தத் தொட்டியில் […]

Categories
காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை திருவண்ணாமலை திருவள்ளூர் தூத்துக்குடி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. சுகாதாரத்துறை

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,654, செங்கல்பட்டில் 131, திருவள்ளூரில் 87, காஞ்சிபுரத்தில் 66, மதுரையில் 97, திருவண்ணாமலையில் 54, விழுப்புரத்தில் 34, தென்காசியில் 5, தூத்துக்குடியில் 49, ராமநாதபுரத்தில் 1, நெல்லையில் 32, தஞ்சையில் 15, ராணிப்பேட்டையில் 2, சிவகங்கையில் 15, கோவையில் 22, அரியலூரில் 8, தருமபுரியில் 1, திண்டுக்கல்லில் 13, ஈரோட்டில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சியில் 18, கன்னியாகுமரியில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டு வேலை செய்யல… திட்டிய தாய்… பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு…!!

பல்லாவரம் அருகே தாய் திட்டியதால் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல், அரங்கநாதன் தெருவில் வசித்து வருபவர் ரம்யா.. 16 வயதுடைய இவர் 10-ஆவது படித்து விட்டு, வீட்டிலிருந்து வந்தார்.. இவரது தந்தை கொத்தனாராக வேலைபார்த்து வருகிறார்.. தாய் பழவியாபாரம் செய்து வருகிறார். இதனால் வீட்டு வேலைகளை செய்யுமாறு மகள் ரம்யாவிடம் அவரது தாய் கூறியுள்ளார். ஆனால் ரம்யா வீட்டு வேலைகளை செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 90 ஆக உயர்வு… மாநகராட்சி அறிவிப்பு..!!

சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 90 ஆக உயர்ந்துள்ளது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தண்டையார்பேட்டையில் 38, கோடம்பாக்கத்தில் 17, வளசரவாக்கத்தில் 9, அண்ணாநகர் மண்டலத்தில் 8 என கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை கடந்த வாரம் 360ஆக இருந்தது. அதிகபட்சமாக ராயபுரத்தில் 78 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 1,380 பேருக்கு […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திண்டுக்கல் திருச்சி திருவண்ணாமலை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 35 மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை…!!

தமிழகம் முழுவதும் இன்று 35 மாவட்டங்களில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,380, செங்கல்பட்டில் 146, கோவையில் 12, கடலூரில் 29, தருமபுரியில் 11, திண்டுக்கல்லில் 44, ஈரோட்டில் 5, கள்ளக்குறிச்சியில் 43, காஞ்சிபுரத்தில் 59, கன்னியாகுமரியில் 9, கரூரில் 3, கிருஷ்ணகிரியில் 3, மதுரையில் 137, நாகப்பட்டினத்தில் 2, நாமக்கல்லில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், நீலகிரியில் 17, பெரம்பலூரில் 12, புதுக்கோட்டையில் 2, ராமநாதபுரத்தில் 22, ராணிப்பேட்டையில் 29, சேலத்தில் 7, […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சைக்காக 4 வகையாக பிரிக்கப்படுவர்… சென்னை மாநகராட்சி ஆணையர்..!!

கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சைக்காக 4 வகையாக பிரிக்கப்படுவர் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். அதில், 1. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் உயர்ரக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர், 2. குறைந்த அறிகுறிகளோடு மருத்துவ வசதி தேவைப்படுபவர்கள் கோவிட் ஹெல்த் சென்டர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். 3. அறிகுறி இல்லாமல் மிக குறைந்த அளவு பாதிப்பு உள்ளவர்கள் கோவிட் கேர் சென்டர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். 4. அறிகுறிகள் குறைவாக இருந்து வீட்டில் வசதி உள்ளவர்கள் வீட்டு கண்காணிப்பில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை தேனாம்பேட்டையில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 5,000ஐ தாண்டியது – முழு விவரம்!

சென்னையில் நேற்று 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 42,752ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 623 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 23,756 பேர் குணமடைந்துள்ள நிலையில் 18,372 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 6,484, கோடம்பாக்கம் – 4,649, திரு.வி.க நகரில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – சென்னையில் இன்று கொரோனா பாதித்த 18 பேர் உயிரிழப்பு!

சென்னையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த மேலும் 18 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 42,752ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 623 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று சென்னையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று 1,493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 41,172 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 601 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 22,887 பேர் குணமடைந்துள்ள நிலையில் 17,683பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 6,288, கோடம்பாக்கம் – 4,485, திரு.வி.க நகரில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் நாளை முதல் ஒருசில தளர்வுகள் இருக்கலாம்… மாநகர காவல் ஆணையர் பேட்டி!!

சென்னை மாநகரில் இன்று மட்டும் 948 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 3 நாட்களில் 10,665 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்று செய்தியாளர்கள் சந்திப்பும் ஈடுபட்ட சென்னை மாநகர காவல் ஆணையர் கூறியதாவது, 144 சட்டத்தை மீறியதாக 10,604 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாதது உள்ளிட்ட விதிமீறல் தொடர்பாக 35,177 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் நன்றாக ஒத்துழைத்து வருகின்றனர். மேலும் இந்த ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைத்தால் கொரோனவை எளிதில் […]

Categories
கடலூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவண்ணாமலை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

தமிழகத்தின் 33 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று 33 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,493, செங்கல்பட்டில் 121, திருவள்ளூரில் 120, காஞ்சிபுரத்தில் 64, அரியலூரில் 6, கோவையில் 12, கடலூரில் 102, தருமபுரியில் 5, திண்டுக்கல்லில் 27, ஈரோட்டில் 7, கள்ளக்குறிச்சியில் 21, கன்னியாகுமரியில் 6, கரூரில் 5, மதுரையில் 69, நாகையில் 25, நாமக்கல்லில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுக்கோட்டையில் 1, ராமநாதபுரத்தில் 30, ராணிப்பேட்டையில் 2, சேலத்தில் 12, சிவகங்கையில் 7, தென்காசியில் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திண்டுக்கல் திருவண்ணாமலை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 34 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை..!!

தமிழகம் முழுவதும் 34 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் 1,254, செங்கல்பட்டில் 180, திருவள்ளூரில் 131, காஞ்சிபுரத்தில் 87, மதுரையில் 90, திருவண்ணாமலையில் 130, ராமநாதபுரத்தில் 49, ராணிப்பேட்டையில் 68, தூத்துக்குடியில் 46, கடலூரில் 16, சேலத்தில் 47, விழுப்புரத்தில் 23, வேலூரில் 36, நெல்லையில் 28, தஞ்சையில் 10, கோவையில் 11, விருதுநகரில் 10, அரியலூரில் 7, தர்மபுரி 2, திண்டுக்கல்லில் 6, கள்ளக்குறிச்சி 4, கன்னியாகுமரியில் 15, கரூரில் 1, கிருஷ்ணகிரியில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா பிடியில் சிக்கி திணறும் சென்னை… இன்று ஒரே நாளில் 1,254 பேருக்கு தொற்று உறுதி..!!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,254 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 39,641 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் விகிதம் 69.73% ஆகும். நேற்று மட்டும் சென்னையில் 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,327 ஆக அதிகரித்திருந்தது. நேற்று வரை பாதிப்புகளின் விகிதம் 70.56% ஆக இருந்தது. மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் உயிரிழந்தவர்களில் 28 பேர் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை பல்லாவரம் நகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி…!!

சென்னையில் பல்லாவரம் நகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை அடுத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளர் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் தான் பாதிப்பு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று புதிதாக 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 38,327 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா தொற்றிலிருந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் அதிகரித்து வரும் மரணங்கள்…கொரோனவால் இன்று 28 பேர் உயிரிழப்பு…!!

சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்த 28 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சுமார் 55 வயது முதல் 85 வயது நிரம்பியவர்கள் ஆவர். சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையால் முழு ஊரடங்கு அங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 38,327 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை கொரோனா தடுப்பு பணியில் இருந்த மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிப்பு…!!

சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னை திருவெற்றியூர், மாதவரம், தேனாம்பேட்டை மண்டலங்களின் சிறப்பு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தாய்கறித்து வந்த நிலையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனி சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதில், ஏற்கனவே 3 மண்டலத்திற்கு அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில் இன்று திருவொற்றியூர் மண்டலத்திற்கு நியமிக்கப்பட்ட காமராஜ் ஐஏஎஸ், மாதவரம் மண்டலத்திற்கு ஞானசேகரன், தேனாம்பேட்டை மண்டலத்திற்கு மணிகண்டன் ஆகியோர் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை கோடம்பாக்கத்தில் 4,000த்தை தாண்டியது கொரோனா பாதிப்பு… மண்டலவாரியாக முழுவிவரம்!!

சென்னையில் நேற்று புதிதாக 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 38,327 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 529 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 21,098 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் 16,699 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று கோடம்பாக்கம் மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,000த்தை தாண்டியுள்ளது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவண்ணாமலை திருவள்ளூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

தமிழகத்தின் 35 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,322, வேலூரில் 103, செங்கல்பட்டில் 95, திருவள்ளூரில் 86, மதுரையில் 58, காஞ்சிபுரத்தில் 39, திருவண்ணாமலையில் 37, கோவையில் 29, கடலூரில் 5, அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் தலா 7, ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல்லில் தலா 22, கன்னியாகுமரியில் 7, நாகையில் 9, நீலகிரியில் 6, புதுக்கோட்டையில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கரூரில் 3, சேலத்தில் 18, ராணிப்பேட்டையில் 4, தென்காசியில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் எகிறிய கொரோனா பாதிப்பு… இன்று மட்டும் 1,322 பேருக்கு கொரோனா உறுதி..!!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,327 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் விகிதம் 70.56% ஆகும். மேலும் இன்று மட்டும் உயிரிழந்தவர்களில் 28 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர். சென்னையில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 529 ஆக அதிகரித்துள்ளது.

Categories
கடலூர் சென்னை மாவட்ட செய்திகள்

“ரஜினியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்” விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி தகவல்…!!

ரஜினியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது 14 வயது சிறுவன் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் நடிகர் ரஜினி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்ட போது காவல்துறையினரின் விசாரணையில் புரளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் கொடுத்தது யார் என்பதை காவல்துறையினர் விசாரிக்க தொடங்கினர். இந்நிலையில் விசாரணையில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பரிசோதனை நடத்த வந்தா… ஒளிவு மறைவில்லாமல் உண்மையை சொல்லுங்க: மாநகராட்சி ஆணையர்!!

வீட்டுக்கு பரிசோதனை செய்ய வரும் பணியாளர்களிடம் ஒளிவு மறைவில்லாமல் உண்மையை கூறவேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். சென்னை அம்மா மாளிகையில் மாநகராட்சி ஆணையர் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ” சென்னையில் மட்டும் இதுவரை 2.10 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் வீடு, வீடாக சென்று காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கும் நபர்களை கண்டறிந்தோம். தற்போது, வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை அயனாவரம், சைதாப்பேட்டை காவல்நிலையங்களில் 17 பேருக்கு கொரோனா உறுதி..!!

சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் 13 பேருக்கு தொற்று உறுதியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காவல் ஆய்வாளர் மற்றும் 4 உதவி ஆய்வாளர்கள் உட்பட 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, சென்னை சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையரின் ஓட்டுநர் உட்பட அலுவலகத்தில் பணிபுரியும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று மட்டும் 24 பேர் மரணம்… சென்னையை மிரட்டும் கொரோனா …!!

சென்னையில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2ஆயிரத்தை தாண்டியுள்ளது.  மொத்தமாக கொரோனாவுக்கு 52,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 625 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை திகழ்கின்றது. அங்கு மட்டும் 37ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, உயிரிழப்பு 498ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று மேலும் 24 பேர் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் ரவுண்ட்ஸ் இருப்பாங்க – சென்னைக்கு சீல் …!!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பொதுமுடக்கம் கடுமையாக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று நள்ளிரவு 12 மணி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 12 நாட்கள் ( ஜூன் 30ஆம் தேதி வரை ) பொதுமுடக்கம் பிறப்பிக்கப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னனை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் கூறுகையில்,கடந்த ஊரடங்கில் அறிவுரை சொல்லி அனுப்பினோம். இருந்தும் பலர் கடைபிடிக்க […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சரியான நேரத்தில்…. செம்மையான அறிவிப்பு… முதல்வருக்கு குவியும் பாராட்டு …!!

ஊரடங்கு காலகட்டத்தில் தமிழக முதல்வர் பிறப்பித்த உத்தரவு அனைவரையும் கவர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்றின் வீரியம் மிக கடுமையாக இருக்கின்றது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நாளை முதல் 12 நாட்களுக்கு சென்னை, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஜுன் 30ஆம் தேதி வரை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் இன்று புதிதாக 1,276 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 35,556 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 461 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 19,027 பேர் குணமடைந்துள்ள நிலையில் 16,067 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 5,626, கோடம்பாக்கம் – 3,801, […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மேலும் 21 பேர் உயிரிழப்பு ….!!

சென்னையில் மட்டும் இன்று 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் போலவே உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன. குறிப்பாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மட்டுமே நேற்று இரவு முதல் இன்று காலை வரை 12 உயிரிழப்புகள் நடந்திருக்கின்றன. ஒரு சிலர் மட்டும் கொரோனாவால் இறந்து இருக்கின்றார்கள். பெரும்பாலோனோருக்கு கொரோனவோடு சேர்த்து இன்னும் பிற நோய்கள் இருப்பதாக தகவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜூன் 19 முதல்…. வாகனத்தில் செல்ல தடை….. மீறினால் பறிமுதல்…. சென்னைவாசிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை…!!

இம்முறை சென்னையில் ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்கவுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கி இருந்தவரை கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் இருந்தது. பின் 5வது கட்ட ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட பலமாவட்டங்களில் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. எனவே தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு அமல் படுத்தபடவிட்டாலும், சென்னை உள்ளிட்ட பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்பட […]

Categories

Tech |