லாரி சக்கரத்தில் சிக்கி 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள முகலிவாக்கம் பகுதியில் விக்ரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாஜி(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை நாட்களில் பாலாஜி ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு உணவு டெலிவரி செய்துவிட்டு பாலாஜி மொபட்டில் இரவு நேரத்தில் […]
Category: சென்னை
இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள நொளம்பூர் பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான சம்பக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஐயப்பன்தாங்கல் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சம்பக் திருமணம் செய்து கொள்ளாமலே தனது 33 வயது காதலியுடன் கடந்த ஒரு வருடமாக கணவன் மனைவி போல சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மன உளைச்சலில் இருந்த இளம்பெண் […]
ஆயுத பூஜை தொடர் விடுமுறை என்பதால் சென்னையிலிருந்து பிற நகரங்களுக்கான விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதால் பயணிகள் அதிர்ச்சடைந்துள்ளார்கள். சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தொடர்ந்து திங்களைத் தவிர்த்து 4-ம் தேதி செவ்வாய்க்கிழமை ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. மறுநாள் 5-ம் தேதி விஜயதசமி கொண்டாடப்படுகின்றது. தொடர் விடுமுறை வருவதால் வரும் 30-ம் தேதி முதல் சென்னையில் வசிப்பவர்கள் அவரவர்களின் சொந்த ஊர் நோக்கி படையெடுப்பார்கள். இதனால் ஏற்கனவே பேருந்து மற்றும் ரயில்களில் முன்பதிவு முடிந்து விட்டது. இதில் […]
நீர்வளத்துறை அதிகாரியிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் போல் நடித்து பணம் பறிக்க முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டையை சேர்ந்த அசோகன் என்பவர் நீர்வளத் துறை அலுவலகத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகின்றார். இவர் அலுவலகத்தில் இருந்த பொழுது காரில் வந்து இறங்கிய மர்ம நபர், நான் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் எனவும் நீங்கள் லஞ்சம் வாங்கியதாக புகார் வந்திருக்கின்றது. அதன் பேரில் உங்களை விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு […]
பிரபலமான ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 மாடலை செப்டம்பர் 7-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த போன் கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. அந்த வகையில் கூடிய விரைவில் சென்னையிலும் ஐபோன் 14 மாடல் அறிமுகமாக இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே பிரச்சனை நடந்து வருகிறது. இதன் காரணமாக ஐபோன் நிறுவனம் தன்னுடைய உற்பத்தியை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள […]
சென்னையில் உள்ள பல்லாவரம் என்ற பகுதியைச் சேர்ந்த ஞான செல்வம் மற்றும் வகித்தாபுலோரா என்ற தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இதனிடையே ஞான செல்வன் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார். அதனால் கணவர் மனைவி இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் மனம் உடைந்த மனைவி அறையில் உள்ள மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அறையில் மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவன் ஞான […]
சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் கூறி உள்ளார். சென்னையில் மெட்ரோ ரயில் பொருத்தவரையில் சராசரியாக தற்போது 42 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் 2 லட்சத்து 30 ஆயிரம் பயணிகள் பயனடைகிறார்கள். இதில் பெரிதும் பயன்பெறுபவர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரி மாணவர்களாவர். இவர்களுக்கு 20% வரை கட்டண சலுகையும் வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் […]
சென்னை புழல் அடுத்த புத்தகரம் காமராஜர் என்ற பகுதியில் கார்த்திக் என்ற 11 வயது சிறுவன் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுவனை மீட்ட பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த சிறுவன் கார்த்திக் அவரின் சகோதரனும் வீட்டில் கண்ணாம்பூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தூக்கு மாட்டுவது […]
கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீஸ் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டிருக்கின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் ஆகிய இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு, அரசு வாகனங்கள் மீது கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றதன் காரணமாக சென்னையில் இருக்கும் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் சென்னையில் இருக்கும் பல முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதன்படி எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் […]
சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சம்பக்(33) இவர் 33 வயது உடைய பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றில் கடந்த ஒரு வருடமாக வசித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்த பெண் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவருடைய உறவினர்கள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். இது குறித்து அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சம்பக் தன்னை தற்கொலைக்கு தூண்டியதாக கூறியதையடுத்து போலீசார் அவர் […]
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதேசமயம் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்காக மெட்ரோ நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ரயில் நிலையம் அருகில் உள்ள கல்லூரி மாணவர்கள் முழுமையாக பயனடைய மெட்ரோ ரயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.வாயில் அனைத்து கல்லூரிகளுக்கும் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் நேரடியாக சந்தித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவர்களை நேரில் சந்தித்து பேசி வருகிறார்கள். அதனால் மாணவர்களுக்கு டிக்கெட் கட்டண சலுகையும் வழங்க […]
சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள காத்திருப்பு அறைகள், நடைமேடைகள் மற்றும் ரயில் பெட்டிகள் என அனைத்திலும் நேற்று திடீரென சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனைக்குப் பிறகு ரயில்வே போலீசார் சார்பில் ரயில்களில் கொண்டு வரும் தடை செய்யப்பட்ட பொருட்கள், கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள்,சந்தேகப்படும் படியான நபர்கள் குறித்து மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக ரயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் பலரும் […]
சென்னையை அடுத்த வடக்குபட்டு கிராமத்தில் ஒரே அகழாய்வில் நான்கு நாகரிகங்களை பிரதிபலிக்கும் பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை மாவட்டத்தை அடுத்திருக்கும் வடக்குபட்டு கிராமத்தில் வரலாற்று மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொல்பொருள் ஆர்வலர்கள் பல்வேறு வருடங்களாக தொடர் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் அகல ஆய்வு நடைபெற்ற குழியில் 75 சென்டிமீட்டர் ஆழத்தில் விலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கல்லாலான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை இடைக்காலத்துக்கும் புதிய கற்காலத்துக்கும் இடையேயான காலகட்டத்தில் 12 ஆயிரம் வருடங்களுக்கு முந்தையது […]
பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்தது தொடர்பாக ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளியை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் அடுத்திருக்கும் பொழிச்சலூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த லதா என்பவரின் மகள் ஹரிணி பல்லாவரத்தில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்துள்ளார். இவர் சென்ற 21ஆம் தேதி பள்ளியில் நடைபெற்ற தேர்வில் காப்பி அடித்து ஆசிரியையிடம் பிடிபட்டதாக சொல்லப்படுகின்றது. அதற்காக ஆசிரியை திட்டியதால் மனம் உடைந்த […]
கடந்த 15 ஆண்டுகளாக போலீசாரால் தேடப்பட்டு வந்த நபர் சென்னை விமான நிலையத்தில் சிக்கினார். சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு கத்தாரில் இருந்து வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் திருச்சியை சேர்ந்த ராமலிங்கம்(42) என்பவர் நைஜீரியா நாட்டிலிருந்து கத்தார் வழியாக சென்னைக்கு வந்துள்ளார். இதனை அடுத்து அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது ராமலிங்கம் கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அனைத்து மகளிர் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் […]
போலி ஆவணம் மூலம் நிலத்தை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் ஜி.கே.எம் காலணியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டீத்தூள் வாங்கி விற்கும் குடோன் வைத்துள்ளார். இவருக்கு சரவணன் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் சுரேஷ் சரவணனுடன் இணைந்து கிருஷ்ணகிரியை சேர்ந்த தொழிலதிபரான குரு தண்டபாணி(40) என்பவர் மூலமாக சென்னை மாவட்டத்தில் உள்ள திரு.வி.க நகரில் இருக்கும் காலி இடத்தை வாங்குவதற்காக ரூ.91 […]
தாயின் 2-வது கணவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் பகுதியில் 50 வயது பெண் தனது 13 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண்ணிற்கும், ஷேர் ஆட்டோ ஓட்டுநரான முருகன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் கணவன் மனைவி போல […]
சென்னை மாவட்டத்தில் உள்ள முடிச்சூர் சாலையில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் காலை வழக்கம் போல பள்ளி வேன் தாம்பரம் பகுதியில் இருந்து மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளியை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதில் ஏழாம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி ரியோனா உள்பட 31 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில் பள்ளி அருகே இருக்கும் சாலையில் வேகத்தடை மீது ஏறி இறங்கிய போது எதிர்பாராதவிதமாக பின்புறம் பக்கவாட்டில் இருக்கும் அவசர வழி கதவு […]
ரயிலில் படியில் தொங்கியபடி நடைமேடையில் கத்தியை உரசிய படி சென்ற கல்லூரி மாணவர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் நோக்கி செல்லும் மின்சார ரயிலில் சில கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டார்கள். மேலும் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர்களில் ஒருவர் கையில் இருந்த பட்டா கத்தியை ரயில் பெட்டியில் தட்டியதுடன் நடைமேடையில் உரசியபடி பயணம் மேற்கொண்டார். இதனை நடைமேடையில் நின்ற பயணிகளில் ஒருவர் வீடியோ […]
புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை முழுமையாக மீட்டெடுக்கலாம் என எழும்பூர் அரசு குழந்தைகள் நல டாக்டர் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள எலும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அரிமா சங்கத்துடன் இணைந்து புற்றுநோயாளிகளுக்கான ரோஜா தினம் நேற்று கொண்டாட்டப்பட்டது. இதில் குழந்தைகள் ரத்த மற்றும் புற்றுநோய் பிரிவுத் துறை தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு கூறியதாவது, கொரோனா காலத்திற்குப் பிறகு குழந்தைகளை தாக்கும் புற்று நோய் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் […]
மாணவர்கள் தாக்குதலை கண்டித்து பேருந்து ஓட்டுநர்களும், கண்டக்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஹைகோர்ட்டில் இருந்து எண்ணூர் நோக்கி சென்ற மாநகர பேருந்தில் டேவிட் என்பவர் கண்டக்டராக பணியில் இருந்துள்ளார். இந்த பேருந்து காமராஜர் நகர் அருகே சென்றபோது பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததால் டேவிட் அவர்களை கண்டித்துள்ளார். மேலும் பேருந்தின் உள்ளே வருமாறு டேவிட் அழைத்தும் மாணவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை. இதனை பார்த்த ஓட்டுநர் சாலை ஓரமாக பெருந்தை […]
பணம் தொடர்பான பிரச்சனையில் பேரன் தனது பாட்டியை சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகர் 2-வது தெருவில் விசாலாட்சி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டு வேலைகள் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு அமுதா என்ற மகளும், சதீஷ் என்ற பேரனும் இருக்கின்றனர் இந்நிலையில். அமுதாவுக்கு புதிய வீடு கட்டுவதற்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விசாலாட்சி 2 லட்ச ரூபாயை கடனாக கொடுத்துள்ளார். அதில் […]
ரயில் இன்ஜினில் சிக்கி பலியான நபரின் உடல் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் பாட்னா வரை இயக்கப்படுகிறது. நேற்று காலை சென்னையை கடந்து கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தை கடக்கும் போது 50 வயது மதிக்கத்தக்க நபர் தண்டவாளத்தில் ஓரமாக நடந்து சென்றதை பார்த்த இன்ஜின் ஓட்டுநர் ஹாரன் அடித்துள்ளார். இதனால் பதற்றம் அடைந்த […]
போலியான ஆவணத்தை தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலப்பாக்கம் பகுதியில் ஜீவானந்தம்(53)- நிர்மலா தேவி(53) தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 2008-ஆம் ஆண்டு இந்த தம்பதியினர் பூந்தமல்லியைச் சேர்ந்த பத்மாவதி என்பவரிடம் பரணி புத்தூர் பகுதியில் இருக்கும் 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள 55 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளனர். அந்த இடத்தை காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் பத்மாவதிக்கு விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் மகாலிங்கத்தின் மகனான […]
முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் வ.உ.சி நகர் 7-வது தெருவில் பிரபல ரவுடியான ஜாகிர் உசேன்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது எண்ணூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி உள்பட ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. தற்போது ஜாகிர் உசேன் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் காமராஜர் நகர் 7-வது தெருவில் இருக்கும் ரயில்வே தண்டவாளம் அருகே நின்று […]
மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் பிரபல ரவுடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வரதராஜபேட்டை பகுதியில் பிரபல ரவுடியான பிரசாந்த்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. கடந்த 19-ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் பிரசாந்த் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதனை அடுத்து பிரசாந்தின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் […]
சென்னையில் பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்த 2 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வேளச்சேரி நர்மதா தெருவில் உள்ள ஒரு வீட்டில் பெண்கள் தங்கியுள்ளனர். இங்குள்ள பாத்ரூம் அருகே இன்று காலை சந்தேகப்படும்படியாக இரண்டு வாலிபர்கள் நின்றிருந்தனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் சென்று அவர்களிடம் விசாரித்த போது பதற்றம் அடைந்ததுடன் முன்னுக்கு பின் முரணாக பதில்களை தெரிவித்தனர். நேற்று அவர்கள் மீது சந்தேகமடைந்த சிலர் போலீசில் புகார் அளிக்கவே, போனை பறிமுதல் […]
பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த 2 வாலிபர்களுக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி தேவி கருமாரியம்மன் கோவில் தெருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் சிலர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் 2 வாலிபர்கள் கையில் செல்போனுடன் சந்தேகத்திற்கிடமாக வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் வீட்டிற்கு வெளியில் உள்ள குளியளறையில் யாரோ குளிப்பதை வீடியோ எடுப்பதை பார்த்ததும் பெண்கள் கூச்சலிட்டனர். இதனையடுத்து […]
இரண்டு கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னை மாநகர் ராயப்பேட்டையில் ஒரு பெரிய வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் நேற்று திடீரென்று ராயப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களும் நந்தனம் அரசு கல்லூரி மாணவர்களும் மோதிக்கொண்டனர். இந்த மோதலினால் வணிக வளாக நிர்வாகம் சார்பில் அண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் நந்தனம் அரசு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மூன்று […]
தி.மு.க பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரத்தை அடுத்த எட்டியம்மன் கோவில் தெருவில் தி.மு.க பிரமுகரான சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ரவுடியான லோகம்மாள் என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது லோகம்மாள் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சதீஷ் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் படுகாயமடைந்த சதீஷ் […]
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த வருடங்களில் குடிநீர் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்தது. அதற்கு முக்கிய காரணம் பருவநிலை மாற்றத்தால் மழை இன்று ஏரி மற்றும் குளங்கள் வறண்டு காணப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் அவதிக்கு உள்ளாகினர். அத்தியாவசிய தேவைகளில் மிகவும் முக்கியமான குடிநீருக்கு பல மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது.இந்த அவல நிலை குறித்து குடிநீர் வாரியத்தின் கவனத்திற்கு பொதுமக்கள் கொண்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் இணைப்புகளில் […]
சென்னையில் கேக்கில் கஞ்சா கலந்து விற்பனை செய்யும் புதிய யுக்தியை கஞ்சா வியாபாரிகள் கையாண்டு வருகிறார்கள். சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கஞ்சா கேக் விற்பனை அமோகமாக நடப்பதாக நுங்கம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த கும்பலை பிடிக்க இன்ஸ்பெக்டர் சேட்டு, சப்-இன்ஸ்பெக்டர் மருது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நுங்கம்பாக்கத்தில் ஓட்டல் நடத்தி வரும் விஜய்ரோஷன் டேக்கா, பச்சை குத்தும் நிறுவனம் நடத்தி வந்த தாமஸ் ஆகிய 2 பேரை பிடித்து […]
தண்ணீரில் மூழ்கி 12- ஆம் வகுப்பு மாணவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தரப்பாக்கம் பாரதியார் நகர் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ்(20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் ரிச்சர்ட்ஸ்(16) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்களான இருவரும் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதனை […]
11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகர் தாமஸ் சாலை பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிஷ்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்த ஹரிஷ் நேற்று காலை பள்ளிக்கு தேர்வு எழுத சொல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அவரை […]
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டு மண்ணொளியம்மன் கோவில் தெருவில் ஸ்ரீ சதீஷ்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் பாடி பகுதியில் இருக்கும் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பி.காம் பட்டதாரியான துர்கா லட்சுமி(22( என்ற பெண் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் கால் சென்டரில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஸ்ரீ சதீஷும், துர்காலட்சுமியும் மோட்டார் சைக்கிளில் வண்டலூர்- மீஞ்சூர் 400 […]
கட்டிட தொழிலாளியை நண்பர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள நெசப்பாக்கம் அன்னை சத்யா நகர் பகுதியில் கட்டிட தொழிலாளியான கந்தன்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பெயிண்டரான மூர்த்தி(30) என்ற நண்பர் உள்ளார். கடந்த 13-ஆம் தேதி நண்பர்கள் இருவரும் கே.கே நகர் அண்ணா மெயின் ரோட்டில் இருக்கும் டாஸ்மாக் மதுபான கடையில் மதுபானம் குடித்துள்ளனர். அப்போது எனக்கு மதுபானம் வாங்கி தா என கேட்டு மூர்த்தி கந்தனிடம் […]
நண்பரை கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு ஜெ.ஜெ நகரில் ஆட்டோ ஓட்டுநரான முருகன்(42) என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை குடிபோதையில் அம்பத்தூர் நீதிமன்றத்திற்கு அருகே வந்த முருகனை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர். அப்போது எனது நண்பரை குடிபோதையில் சுத்தியலால் அடித்து கொலை செய்து விட்டேன். இதனால் நீதிமன்றத்தில் சரண் அடைய வந்ததாக முருகன் கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் போலீசார் […]
பெருநகர சென்னை மாநகராட்சி வாகன நிறுத்த இடங்களில் வாகனங்களை நிறுத்தாமல் விதிமீறும் வாகன உரிமையாளர்கள் மீது மாநகராட்சி மற்றும் காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில்,சென்னையில் வாகனங்களை நிறுத்துவதற்காக சென்னை மாநகராட்சி சார்பாக 80 இடங்களில் 7,000 வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு இடங்கள் கண்டறியப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் வாகன நிறுத்தம் இல்லாத இடங்களில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு […]
பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே இரண்டு மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், பராமரிப்பு பணிகள் காரணமாக இரண்டு மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட உள்ளது. அதன்படி சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே இரவு 11:59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரை இடையே இரவு […]
சென்னையில் தேர்வுக்கு செல்வது தொடர்பாக தனது தாயிடம் சண்டையிட்ட 11ஆம் வகுப்பு மாணவன் திடீரென மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சுமி என்பவர் கணவரை பிரிந்து தனது 15 வயதுடைய மகன் ஹரிஷ் உடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் காலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மகனை எழுப்பிய அவர், காலாண்டு தேர்விற்கு செல்வதற்கு தாமதமானதாக கூறி மகனை கண்டித்துள்ளார். அதனால் கடுப்பான மாணவன் […]
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெண்ணின் 2 மகன்களுக்கு விஷம் கொடுத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை பாரதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கவிதா(32) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் ரசூல் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றார். இந்த தம்பதியினருக்கு 9 மற்றும் 7 வயதில் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் கவிதா எழும்பூரில் இருக்கும் […]
கஞ்சா விற்ற ரவுடிகள் உட்பட 433 பேர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். சென்னை மாநகர் ராயப்பேட்டையில் திருவிக சாலை அமைந்துள்ளது. இந்த சாலையின் அருகில் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அண்ணாசாலை போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பூங்காவிற்கு போலீசார் மாறுவேடத்தில் சென்று கண்காணித்துள்ளனர். அந்த சமயத்தில் அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சரத், அருண், […]
வரதட்சணை கொடுமை செய்த ஐடி நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் லக்ஷ்மி பிரசன்னா என்பவருக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அதன்பின் இவர்கள் இருவரும் சென்னை வேளச்சேரியில் வசித்து வந்தனர். முன்னதாக குமாரசுவாமிக்கு திருமணத்தின்போது வரதட்சணையாக 100 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள், 10 லட்சம் ரூபாய் […]
கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயற்சித்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். சென்னை மாநகரில் வேளச்சேரி பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் 100 ரூபாய் கள்ள நோட்டை வாலிபர் ஒருவர் தந்துள்ளார். இது குறித்து அந்த டீக்கடைக்காரர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கொரியர் தபால் மூலம் வேளச்சேரிக்கு கள்ள நோட்டுகள் அனுப்பப்படுவதாக போலீசாருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. உடனே கிண்டி போலீஸ் உதவி கமிஷனரும் வேளச்சேரி குற்றப்பிரிவியின் இன்ஸ்பெக்டர் கண்ணன் கொண்ட […]
பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கில் ஒன்பது பேரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி காவல் நிலைய எல்லையில் இருக்கும் ஐயப்பன் தாங்கல் பெரிய கொளுத்துவாஞ்சேரி பகுதியில் இரவு நேரத்தில் காரில் பயணம் செய்த பெண்ணை ஒன்பது பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்தது. இந்த வழக்கில் கூட்டு பலாத்காரம் செய்த பிரகாஷ், கருப்பையா, தினேஷ், எபினேசர், சுனில், சூர்யா, ஆனந்த், முபாரக், வெங்கடேஷ் […]
அயோடின் கலக்காத 13 டன் உப்பு மூட்டைகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு உணவு தானிய அங்காடி வளாகத்தில் இருக்கும் குடோனில் சில பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால் நியமன அதிகாரி சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் இன்று குடோனிற்கு சென்று சோதனை செய்ததில் அங்கு மூட்டை மூட்டைகளாக அயோடின் கலக்காத உப்பு இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் 13 டன் அளவிலான […]
எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி 195 நாடுகளின் தேசிய கீதங்களை பாடி அசத்தியுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் ஹேமந்த்- மோகனப்பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களின் மூத்த மகள் சுபிக்ஷா திருவொற்றியூரில் இருக்கும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதிலிருந்தே சுபிக்ஷாவுக்கு அனைத்து நாடுகளின் மொழிகளையும் கற்க வேண்டும் என ஆர்வம் ஏற்பட்டது. இதனால் உலக நாடுகளின் தேசிய கீதங்களை அந்த நாட்டு மொழியிலேயே சுபிக்ஷா பாடி […]
ரயில் நிலையத்தில் ஊர்ந்து சென்ற அரியவகை வெள்ளை நிற நாகப்பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருக்கும் மூன்றாவது மாடியில் வணிக அலுவலகம் அமைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வளாகத்தில் உள்ளே வித்தியாசமான நேரத்தில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அரிய வகை வெள்ளை நிற நாகப்பாம்பை […]
நூதன முறையில் பணமோசடியில் ஈடுபட்ட மத்திய அரசு ஊழியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி எம்.கே.பி நகரில் ஜாக்குலின் என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்பத்தூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 6-ஆம் தேதி ஜாக்குலின் எம்.கே.பி நகர் அம்பேத்கர் கல்லூரி சாலைக்கு எதிரே இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் எந்திரத்தில் ஏ.டி.எம் கார்டை சொருகி புதிய கடவுச்சொல்லை போட்டு கார்டை செயல்பட வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது […]
அரசு பேருந்து கண்டக்டர் மீது தாக்குதல் நடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையிலிருந்து திருவையாறு வரை செல்லும் அரசு பேருந்து கடந்த 9 ஆம் தேதி சுவாமி மலையை அடுத்துள்ள மேல கொட்டையூர் வழியாக சென்றுள்ளது. இந்த பேருந்தில் மேலக்கோட்டையூரை சேர்ந்த அருள் பாண்டியன் என்பவர் பயணித்துள்ளார். அவர் மேலக்கோட்டையூரில் பேருந்தை நிறுத்த வேண்டும் என கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் கண்டக்டர் இந்த பஸ் மேல கோட்டையூரில் நிற்காது எனக் கூறி உள்ளார். இதனால் […]