Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் புதிதாக 1,479 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 28,924ஆக உயர்வு!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,924ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,933 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 18,231 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வதந்தியை பயன்படுத்தி…. தப்பி செல்ல முயற்சி…. கூட்டமாக வந்த வாகனகங்களை திருப்பி அனுப்பிய போலீஸ்…!!

முழு ஊரடங்கை காரணம் காட்டி சென்னையை விட்டு தப்பி செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர். கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. பிழைப்பிற்காக சென்னை வந்த பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் மாட்டிக் கொண்டனர். சிலர் சென்னையில் கொரோனா அதிகம் பரவி வருவதால் தென்மாவட்டங்களில் இருக்கக்கூடிய தனது உறவினர்கள் வீட்டிற்கு செல்லலாம் என தமிழகத்தில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் நாள்தோறும் அதிகாரிகளுக்கு தெரியாமல் பயணிப்பவர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

173 நடமாடும் ஆம்புலன்ஸ்…. நாளை முதல் சென்னை மக்களுக்கு கொரோனா TEST…. தமிழக அரசு அறிவிப்பு…!!

நாளை முதல் நடமாடும் ஆம்புலன்ஸ் மூலமாக கொரோனா சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் சூழ்நிலையில், சென்னையில் அதனுடைய தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனுடைய தாக்கத்தைக் குறைப்பதற்காக தமிழக அரசும், சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பட்சத்திலும், பாதிப்பு குறைந்தபாடில்லை. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பிலிருந்து கண்டறிய பட்டவர்கள்தான். இந்நிலையில் கொரோனா நோயை விரைவில் கட்டுப்படுத்தி கொரோனா இல்லாத மாநிலமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அறிகுறி இருந்தால் மட்டுமே 14 நாட்கள் தனிமை…. நேற்று அறிவிப்பை வாபஸ் பெற்ற மாநகராட்சி…!!

கொரோனா அறிகுறிகள் இருந்தால் மட்டும் தான் தனிமைப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனை கட்டுப்படுத்த உதவி சென்னை மாநகராட்சியும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா பரிசோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று மாலை சென்னை மாநகராட்சி பரிசோதனை மேற்கொள்ளும் அனைவருமே, 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்று அறிவித்தது. இந்நிலையில் கொரோனா பரிசோதனை என்பது பொதுவானது. நிறைய பேரிடம் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று ஒரே நாளில் 40 மருத்துவர்களுக்கு கொரோனா… திணறும் சென்னை அரசு மருத்துவமனைகள்..!!

சென்னையில் இன்று ஒரேநாளில் 63 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் இன்று 40 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் 16 பேர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் 10 பேர், சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் 4 பேர், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஒருவர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2 மருத்துவர்களுக்கும், கீழ்பாக்கம் மருத்துவமனையில் 2 பேர், அயனாவரம் அரசு மருத்துவமனையில் 2 மருத்துவர்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

விதிகளை மீறி வெளியே சென்ற 40 கொரோனா நோயாளிகள்… வழக்குப்பதிவு செய்தது சென்னை மாநகராட்சி!!

கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 40 பேர் விதிகளை மீறி வெளியே சுற்றியதால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறி வெளியே சென்ற கொரோனா நோயாளிகள் 40 பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகள் வீட்டை விட்டு வெளியே வருவதாகவும், அவர்களால் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், இந்த புகார்கள் உறுதிப்படுத்தப்பட்டு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்காக 112 நடமாடும் மருத்துவமனை வாகனங்கள் சென்னைக்கு வரவழைப்பு… !!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 112 நடமாடும் மருத்துவமனை வாகனங்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில், நேற்று ஒரே நாளில் 1,407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 27,398 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் தினசரி பாதிப்புக்குள்ளாகும் கொரோனா நோயாளிகளை இல்லத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வர ஆம்புலன்ஸ் வசதி போதிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

100% உறுதி…. முழு ஊரடங்கு இல்லை…. சென்னையிலிருந்து வேறு ஊருக்கு செல்லலாம்…. தமிழக அரசு விளக்கம்….!!

சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்ல விரும்புவோருக்கான இ பாஸ் நிறுத்தப்படவில்லை என தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஆரம்ப காலகட்டத்தில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வந்தது. அப்போது கொரோனா பாதிப்பு குறைந்து காணப்பட்டாலும், தற்போது ஊராடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட பின் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துடன், சென்னை உயர் நீதிமன்றத்திலும் முழு ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை உட்பட தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை – தமிழக அரசு விளக்கம்!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 38,716 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 27,398ஆக உயர்ந்துள்ளது. வழக்கு விவரம் : இந்த நிலையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஊரடங்கை தீவிரப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழங்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் வினீத் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனதை உலுக்கும் செய்தி: சென்னையில் மட்டும்…. 191 கர்ப்பிணிகளுக்கு கொரோனா…!!

சென்னையில் மட்டும் 191 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் படிப்படியாக பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வந்தாலும், பொதுமக்கள் மத்தியில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்த பயம் தற்போது இல்லை. அதற்க்கான காரணம் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஓரளவு இணையாக குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் சீராக அதிகரித்து வருவதால், மக்கள் மத்தியில் ஒரு விதமான […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Breaking: சென்னையில் இன்று கொரோனா பாதித்த 16 பேர் உயிரிழப்பு..!!

சென்னையில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 4 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2 பேர் என மொத்தம் 16 பேர் பலியாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவர். மேலும், இவர்களுக்கு கொரோனா தவிர உடல்ரீதியான வேறு சில பிரச்சனைகளும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இங்க இருந்தா மரணம் தான்…. சென்னை மீது வெறுப்பு…. புறநகர் நோக்கி படையெடுக்கும் மக்கள்….!!

கொரோனா பாதிப்பால் சென்னையை வெறுத்து புறநகர் நோக்கி மக்கள் கூட்டம் படையெடுத்து செல்கிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தற்போது கொரோனாவின் தலைநகராக மாறிவருகிறது. இங்கே நாளுக்கு நாள் இந்த வைரஸின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வர, மக்களிடையே அச்சம் எழுந்து கொண்டே வருகிறது. இதனால் சென்னைக்கு பிழைப்பிற்காக வந்த பலரும் இங்கே வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், தங்களது சொந்த ஊருக்கு இ பாஸ் இல்லாமல் கூட வாங்காமல் சட்டவிரோதமாக தொடர்ந்து சென்ற வண்ணம் உள்ளனர். காவல்துறையினர் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

 “முழு ஊரடங்கு” இந்த செய்தியை பரப்பாதீங்க…. முதல்வர் எச்சரிக்கை….!!

சென்னையில் முழுஊராடங்கு என்ற தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என தமிழக முதல்வர் எச்சரித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது 5வது கட்ட நிலையில் தொடர்ந்து அமலில் உள்ளது. இருப்பினும் இந்த ஐந்தாவது கட்டத்தில் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் சுதந்திரமாக வெளியே நடமாட தொடங்கியுள்ளன. ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்ட பின் கொரோனா பாதிப்பு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 1,407 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 27,398ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 13,698 பேர் குணமடைந்துள்ள நிலையில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். 13,012 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 4,584, கோடம்பாக்கம் – 2,966, திரு.வி.க நகரில் – 2,550, அண்ணா நகர் – […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மன உளைச்சல்… மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த நபர்..!

போதிய வருமானம் இல்லாததாலும், கொரோனா பயத்தாலும் மன உளைச்சலுக்கு ஆளான நபர் ஒருவர் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்தார்.. சென்னை, கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி ஹைரோட்டில் வசித்து வருபவர் பரேஷ் அஜ்மீரா..  இவருக்கு வயது 55 ஆகிறது..  இவர் சவுகார்பேட்டை பெருமாள் முதலி தெருவில் சொந்தமாக கணினி பழுதுநீக்கும் கடை ஒன்றை கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வருகின்றார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக இரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல் உபாதைகளும் இருந்து வந்துள்ளன. இந்த சூழலில் தற்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை….. சென்னை மாநகராட்சி அதிரடி …!!

கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் அந்த நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஏராளமான விஷயங்கள் பேசப்பட்டன. ஆலோசனையில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பிரதிநிதிகளிடம் கூறியதாவது, இனிவரும் நாட்களில் கொரோனா பரிசோதனை மையங்களில் கொரோனா இருக்கின்றதா என்று பரிசோதனை மேற்கொள்ளும் நபர்கள் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவருமே கட்டாயம் 14 நாட்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: 15 நாட்கள் முழு கடையடைப்பு…. வணிகர் சங்க தலைவர் பேட்டி…!!

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசுடன் இணைந்து 15 நாட்கள் வரை கடைகளை அடைக்க தயாராக இருப்பதாக வணிகர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு இன்றுவரை ஐந்தாவது கட்ட நிலையில் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. இருப்பினும் ஒருசில தளர்வுகளின் அடிப்படையில் தனிக் கடைகள் அனைத்தும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்து காணப்பட்ட சமயத்தில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு, தற்போது அதிகரித்து […]

Categories
காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை தர்மபுரி திண்டுக்கல் திருவள்ளூர் திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 32 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,407, செங்கல்பட்டில் 127, திருவள்ளூரில் 72, காஞ்சிபுரத்தில் 19, திருவண்ணாமலையில் 20, ராணிப்பேட்டையில் 26, தூத்துக்குடியில் 6, வேலூரில் 12, மதுரையில் 20, அரியலூர் மற்றும் கோவையில் தலா 3, கடலூரில் 19, தர்மபுரியில் 1, திண்டுக்கல்லில் 11, கள்ளக்குறிச்சியில் 4, கன்னியாகுமரியில் 3, நாகையில் 16, நாமக்கல்லில் 1, பெரம்பலூரில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ராமநாதபுரத்தில் 10, […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று மட்டும் 1,875 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,716 ஆக உயர்ந்துள்ளது. இன்று 23 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 349 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 20,705 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 53.47% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 27,398 2. கோயம்புத்தூர் – […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மட்டும் இன்று 1,407 பேருக்கு தொற்று…பாதிப்புகள் 27,000த்தை கடந்தது..!!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 27,398 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று பாதிப்பு விகிதம் 70.80% ஆக உள்ளது. சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் அதிகபட்சமாக 906 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதுவே மே மாதம் மொத்த பாதிப்புகள் 14,802 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் ஜூன் மாதத்தில் இதுவரை 11,690 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் தமிழகத்தில் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மொத்தம் 360… மாநகராட்சி தகவல்..!!

சென்னையில் 360 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் அளித்துள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 78, கோடம்பாக்கம் மண்டலத்தில் 73, திருவிக நகரில் 54 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. குறிப்பிட்ட பகுதி அல்லது தெருக்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதியானால் அந்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அப்பகுதி முழுவதும் மாநகராட்சி மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் குடியிருப்பு பகுதியை விட்டு வெளியே வரவோ, வெளியாட்கள் உள்ளே நுழைவோ அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. […]

Categories
கல்வி சென்னை தேசிய செய்திகள்

இந்தியாவில் முதலிடம்… மாஸ் காட்டும் சென்னை ஐஐடி…!!

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அளவில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்ட அறிக்கையில் “மொத்தம் 5,805 கல்வி நிறுவனங்கள் தரவரிசை பட்டியலில் இடம் பெற விண்ணப்பித்திருந்தன. இந்த பட்டியலில் இந்தியாவிலேயே சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான வரிசையில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது”. அதையடுத்து இரண்டாம் இடத்தை பெங்களூரு ஐஐஎஸ்சி பெற்றுள்ளது. மேலும் மூன்றாம் இடத்தை டெல்லி ஐஐடி பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுமா…? நாளைக்குள் பதில் வேண்டும்….. உயர்நீதிமன்றம் உத்தரவு…!

சென்னையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுமா? என்பதை நாளைக்குள் தெரிவிக்கவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23ம் தேதி ஊரடங்கு உத்தரவானது இந்தியாவில் அமல்படுத்தப்பட்டது. இன்றுவரை ஐந்தாவது கட்டமாக அது அமுலில் இருந்தபோதிலும், ஒரு சில தளர்வுகளுடன் பொதுமக்கள் வெளியே சுதந்திரமாக நடமாட தொடங்கினர். கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த காலத்தில், ஊரடங்கை கடுமையாக்கி விட்டு, தற்போது அதிகரித்து வரும் சூழ்நிலையில் பொதுமக்களை இப்படி நடமாட விடுவது மிகப்பெரிய ஆபத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னைல இன்னும் கண்டிப்பு வேணும்…. நீதிமன்றத்தில் புதிய வழக்கு …!!

சென்னையில் கண்டிப்புடன் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையில் முழுமையான ஊரடங்கு கண்டிப்புடன் அமல்படுத்த கோரிக்கை முன்வைத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தமிழரசு என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது, “இந்தியாவில் கடந்த 8ஆம் தேதி நிலவரப்படி 1,24,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  1,24,429 பேர்  சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 7,200 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1 நாளுக்கு 1 முறை தான்…. 2வது முறை வெளியே வந்தால் 14 நாட்கள் தனிமை…. அமைச்சர் எச்சரிக்கை….!!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிப்போர் ஒரு நாளுக்கு 1 முறை மட்டுமே வெளியே வர வேண்டுமென அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்று வரை ஐந்தாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், பல தளர்வுகள் தற்போது ஏற்படுத்தப்பட்ட நிலையில், பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 10,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பத்திற்கும் மேற்பட்ட மாநிலங்களில் மீண்டும் […]

Categories
சினிமா சென்னை தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

என்னைவிட மூத்தவங்க… அதனால முடியாது… நடிகையை ஏமாற்றிய நடிகர் கைது..!!

திருமணம் செய்வதாகக் கூறி துணை நடிகையை காதலித்து ஏமாற்றிய நடிகரை பாலியல் வன்கொடுமை சட்டத்தின்கீழ் மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் ‘தரிசு நிலம்’ எனும் தமிழ்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.. இந்நிலையில் ‘நாடோடிகள்’ படத்தில் துணை நடிகையாக நடித்த நடிகை ஒருவருடன் தியாகராஜனுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். தான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக்கூறி துணை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முழுவதும் சீல்…. இனி சென்னையிலிருந்து வெளியே செல்ல முடியாது…. தமிழக அரசு அதிரடி….!!

இனி சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல விரும்புவோருக்கு இ பாஸ் வழங்கக்கூடாது என அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு 5வது கட்டநிலையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த சமயத்தில், ஊராடங்கை கடுமையாக பின்பற்றி விட்டு, பின் பாதிப்பு அதிகரிக்கும் சமயத்தில் தளர்வு ஏற்படுத்தியது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 10,000 வீதம் பாதிப்பு அதிகரித்து […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Breaking:சென்னையில் இன்று மேலும் 16 பேர் கொரோனாவுக்கு பலி என தகவல்..!!

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா பாதித்த 70 வயது மருத்துவர் உள்பட 10 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பலியான கீழ்பாக்கத்தை சேர்ந்த 70 வயது மருத்துவர், மிண்ட் சாலையில் கிளினிக் நடத்தி வந்தார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இன்று உயிரிழந்தனர். வில்லிவாக்கத்தை சேர்ந்த 56 வயது ஆண், ஏழுகிணறை சேர்ந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை தேனாம்பேட்டையில் 3,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 1,392 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 25,937ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 12,507 பேர் குணமடைந்துள்ள நிலையில் 258 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தில் 3,000ஐ தாண்டியுள்ளது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 4,405, கோடம்பாக்கம் – 2,805, திரு.வி.க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாய் கடித்த நிலையில்… ரோட்டில் கிடந்த 5 மாத பச்சிளம் குழந்தை..!!

பெரம்பூர் அருகே 5 மாத பச்சிளம் குழந்தை குப்பை தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூர் ராகவன் சாலைப் பகுதியில் இருக்கும் குப்பைத்தொட்டி ஒன்றில் 5  மாத பச்சிளம் குழந்தையை அடையாளம் தெரியாத நபர் தூக்கிவீசிச் சென்றுள்ளனர். அந்த குழந்தையை அப்பகுதியிலிருந்த நாய் ஒன்று குப்பை தொட்டியிலிருந்து சாலையில் இழுத்துப்போட்டு கடித்துக் கொண்டிருந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் அந்த நாயை அங்கிருந்து விரட்டிவிட்டு, திரு.வி.க. நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து […]

Categories
காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 30 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு புதிதாக ஏற்பட்டுள்ளது. சென்னையில் 1,392, செங்கல்பட்டில் 182, திருவள்ளூரில் 105, காஞ்சிபுரத்தில் 33, திருவண்ணாமலையில் 26, கடலூர், நெல்லை மற்றும் விழுப்புரத்தில் தலா 7, தூத்துக்குடியில் 24, மதுரையில் 10, கள்ளக்குறிச்சியில் 4, சேலத்தில் 2, திண்டுக்கல்லில் 3, கோவையில் 1, விருதுநகரில் 5, ராணிப்பேட்டையில் 25, தஞ்சையில் 2 இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேனியில் 9, திருச்சியில் 12, ராமநாதபுரத்தில் 8, வேலூரில் 11, […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் சாலையில் மயங்கி விழுந்து உயிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னையில் சாலையில் மயங்கி விழுந்து உயிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் அயனவரத்தை சேர்ந்த நபர் ஒருவர் அவரது நண்பரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அவர் மயங்கி விழுந்த நிலையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர் உடல் பிரேத பரிசோதனை மையத்தில் வைக்கப்பட்டது. மேலும் அவரது சளி மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா பாதித்த 10 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு!

சென்னையில் கொரோனா பாதித்த 10 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 24,545 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 303 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் அதில் சென்னையில் மட்டும் 243 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 11,738 பேர் குணமடைந்துள்ள நிலையில் சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது. இந்த நிலையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 1,243 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 24,545 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 11,738 பேர் குணமடைந்துள்ள நிலையில் 243 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 4,192 கோடம்பாக்கம் – 2,656 திரு.வி.க நகரில் – 2,351 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மர்ம நபரால் கொலை செய்யப்பட்ட பெண்… விசாரணையில் அம்பலமான உண்மை!

சென்னை தாம்பரம் அடுத்துள்ள  புது பெருங்களத்தூர் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர்  யசோதா ராணி. 42 வயதான இவர் அதே பகுதியில் ஒரு தையல் கடை நடத்திவருகிறார். இன்று மதியம் யாரோ  அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம், யசோதா ராணி ரொம்ப நேரமாக ஆத்திரத்துடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து யசோதா ராணியின் கழுத்தில் பலமாக  குத்திவிட்டு உடனே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.   கத்தியால் குத்தியதில் […]

Categories
கன்னியாகுமாரி காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை தர்மபுரி திண்டுக்கல் திருநெல்வேலி திருவண்ணாமலை திருவள்ளூர் நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று சுமார் 27 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 1243, செங்கல்பட்டில் 158, திருவள்ளூரில் 90, காஞ்சிபுரத்தில் 32, திருவண்ணாமலையில் 19, நெல்லையில் 10, விழுப்புரத்தில் மற்றும் விருதுநகரில் தலா ஒருவர், அரியலூரில் 3, தூத்துக்குடியில் 10, மதுரையில் 16, கன்னியாகுமரியில் 3, சேலத்தில் 3,திண்டுக்கல்லில் 6, கோவையில் 5 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மற்றும் ராணிப்பேட்டையில் தலா ஒருவர், தேனியில் 2, தஞ்சையில் 8, திருச்சியில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று 1,243 பேருக்கு கொரோனா உறுதி…. மொத்த எண்ணிக்கை 24,545ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,243 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 24,545ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,685 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 36 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,649 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில்1,091 பேர் ஆண்கள், 594 […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் உடனடி ஆம்புலன்ஸ் சேவையை பெற புதிய எண் அறிவிப்பு: சுகாதாரத்துறை!

சென்னையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், 044-40067108 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் என ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அவசர எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவையை எவ்வித காலதாமதமும் இன்றி பெறலாம் என கூறியுள்ளார். மேலும் சென்னை மாநகராட்சி பகுதியில் 108 ஆம்புலன்ஸ் சேவை கட்டுப்பாட்டு அறையில் கூடுதல் அழைப்பை கையாள எண் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அவரச அழைப்புக்கு என ஒரு பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின் கம்பியில் உரசியதால் பற்றிய தீ… 2 லாரி… 1பைக் எரிந்து நாசம்….!!

மின்சார கம்பியால் கண்டெய்னர் லாரியில் பற்றிய தீ 2 வாகனங்களுக்கு பரவ தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் அவரது கண்டெய்னர் லாரி பழுதடைந்ததால் சென்னை பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தில் இருக்கும் வாகன பழுது நீக்கும் கடைக்கு நேற்று மாலை கொண்டு சென்றுள்ளார். வாகனத்தை கடையில் நிறுத்திய சமயம் கடையின் மேலே இருந்த உயர் அழுத்த மின்சார கம்பி கண்டெய்னர் மேல் உரசியதால் லாரியில் மின்சாரம் பரவி டயரில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதலியுடன் தகராறு….. சமாதானமாகாததால் விரக்தி… மாடியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை….!!

காதலியுடன் ஏற்பட்ட தகராறினால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவான்மியூர் குப்பம் பகுதியில் வசித்து வரும் சரவணன்(26) என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், அடையாறு பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். சில தினங்களாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கருத்து வேறுபாடு இருந்து வந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் திருவான்மியூரில் இருக்கும் விடுதி ஒன்றில் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போதும் தகராறு ஏற்பட மனமுடைந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்புகள் 2,000-ஐ கடந்தது!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது. மொத்தம் 2,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரக் காலமாவே செங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு 100க்கும் மேற்பட்டவர்களுக்கு ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்து 33,229 ஆக அதிகரித்துள்ளது. அதில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதி சென்னை ஆகும். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிப்புகள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் 6 மண்டலங்களில் 2,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு….. ராயபுரத்தில் 4,000ஐ தாண்டியது!

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 11,265 பேர் குணமடைந்துள்ள நிலையில் 223 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது, அதிகபட்சமாக ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,000ஐ தாண்டியுள்ளது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 4,023 கோடம்பாக்கம் – 2,539 திரு.வி.க நகரில் – 2,273 அண்ணா நகர் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மக்கள் ஒத்துழைத்தால் நியூசிலாந்தை போல் சென்னையை கொரோனா இல்லாத பகுதியாக மாற்ற முடியும்: ஆர்.பி.உதயகுமார்!

சென்னை அயனாவரம் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தபின் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, ” திருவிக நகரில் நோய் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மேலும், கொரோனா இல்லாத நியூசிலாந்து உருவானது போல் மக்கள் ஒத்துழைத்தால் சென்னையை மாற்ற முடியும் என தெரிவித்தார். அதேபோல, சென்னையில் தனிமனித இடைவெளி என்பது மிகவும் சவாலாக உள்ளது என தெரிவித்தார். இருப்பினும் மக்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேகமாக சென்ற பைக்… பின்னால் அமர்ந்து சென்ற நபர் கீழே விழுந்து மரணம்… வாகன ஓட்டி கைது..!!

பைக்கில் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில், பின்னால் அமர்ந்து சென்ற நபர் பலியானதால், வாகனம் ஓட்டிச் சென்றவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி..  இவரது வயது 34.. இவரது நண்பரின் பெயரும் முரளி.. இவரது வயது 48. இவர்கள் இருவருமே கூலித் தொழிலாளியாக வேலைபார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் 2 பேரும் இன்று காலை மதுரவாயல் பகுதியில் வேலைக்காக பைக்கில் சென்றுள்ளனர். அப்போது திருமங்கலம் மேம்பாலத்தின் மீது வேகமாக சென்று கொண்டிருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிபாரிசு கேட்டதால், தவிக்கவிடப்பட்ட 2 வயது குழந்தை.. தாயின் அலட்சியத்தால் பரபரப்பு..!!

இரண்டு வயது குழந்தையை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் தாய் பரிதவிக்க விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வரும் லதா என்பவர் சிகிச்சைக்காக வந்திருந்த சமயம், இளம்பெண் ஒருவர் தனது இரண்டு வயது பெண் குழந்தையை முகம் மட்டும் தெரியும்படி துணியால் முடி லதாவிடம் கொடுத்து சிறிது நேரம் பார்த்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் குழந்தையை கொடுத்த பெண் திரும்பி வராத காரணத்தினால் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று மேலும் 1,149 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 23,298ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,149 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 23,298 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,562பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு 1,500ஐ தாண்டியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,299 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,520 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திண்டுக்கல் திருநெல்வேலி திருவண்ணாமலை நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 25 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று சுமார் 25 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1149, செங்கப்பட்டில் 134, திருவள்ளூரில் 57, காஞ்சிபுரத்தில் 18, திருவண்ணாமலையில் 11, கடலூரில் 10, நெல்லையில் 4, அரியலூரில் 1, விழுப்புரத்தில் 4, தூத்துக்குடியில் 26, மதுரையில் 5, கள்ளக்குறிச்சியில் 20, சேலத்தில் 5, திண்டுக்கல்லில் 9, விருதுநகரில் 4, ராணிப்பேட்டையில் 6, தேனியில் 2, தஞ்சையில் 4,ராமநாதபுரத்தில் 6, தென்காசியில் 3, கன்னியாகுமரியில் 7, நாகப்பட்டினத்தில் 5, ஈரோட்டில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்கும் குழுவில் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் சேர்ப்பு!!

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க நியமித்த குழுவில் அமைச்சர் மா.பா.பாண்டியராஜனும் சேர்க்கப்பட்டுள்ளார். தண்டையார் பேட்டை மண்டலத்தில் ஒருங்கிணைப்பு பணிக்காக அமைச்சர் பாண்டியராஜனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார், காமராஜ், வேலுமணி என 5 அமைச்சர்கள் இந்த குழுவில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சற்று முன்னதாக சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு ஒருங்கிணைப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோருடன் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை தி.நகரில் உள்ள தேவஸ்தான ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா உறுதி!!

சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி திருமலா தேவஸ்தானத்தில் 8 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அவர்களின் சகா ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து 31,667 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் 1,156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 22,149 ஆக அதிகரித்துள்ளது. மேலும், சென்னை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 11 பேர் இன்று உயிரிழப்பு!

சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 11 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரம் விளக்கு பகுதியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது மூதாட்டி, சூளைமேட்டு பகுதியை சேர்ந்த 45 வயது ஆண் ஒருவரும் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர், ஜாம்பஜாரை சேர்ந்த 60 வயது மூதாட்டி, திருவல்லிகேணியை சேர்ந்த […]

Categories

Tech |