தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,227ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 380 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. திருவள்ளூர் -25, செங்கல்பட்டு – 25, திருவண்ணாமலை – 23, கடலூர் – 17, விழுப்புரம் – 7 பேர் […]
Category: சென்னை
தமிழகத்தில் சென்னை,கோவை, திருவண்ணாமலை மாவட்டங்கள் பரிசோதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளன…! நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப்பரவல் நிலைக்கு சென்று விட்டதா என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். நான்கு கட்டங்களைக் கொண்ட கொரோனா பரவலில் முதல் கட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கும். இரண்டாம் கட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று வைரஸ் பரவுகிறது. 3ம் கட்டத்தில் வெளிநாடு செல்லாதவர்களுக்கும்,வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களோடு எந்த தொடர்பும் இல்லாதவர்களுக்கும் சமூக தொற்றாக வைரஸ் பரவும். […]
சென்னை கிண்டி மடுவின்கரை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்கறி மற்றும் மளிகை கடை நடத்தி வந்த அண்ணன், தம்பிகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகளான அண்ணன், தம்பிகள் கோயம்பேடு சென்று காய்கறி வாங்கி வந்துள்ள நிலையில், கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை கோயம்பேடு பகுதியில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கோயம்பேடு சந்தை […]
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் இருந்து 9 கர்ப்பிணி பெண்கள் குணமடைந்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் மருத்துவமனையில் 24 கர்ப்பிணி பெண்கள் கொரோனா அறிகுறியுடன் அணுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நடத்திய சோதனையில் 20க்கும் மேற்பட்ட கர்பிணிப் பெண்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதில் 9 பெண்களுக்கு […]
சென்னையில் நேற்று ஒரே நாளில் 510 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 4,882 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 828 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராயபுரம் – 828 , கோடம்பாக்கம் – 796, திரு.வி.க நகரில் – 622 , அண்ணா நகர் – 405, தேனாம்பேட்டை – 522, தண்டையார் பேட்டை – 362, வளசரவாக்கம்- 426, அம்பத்தூர் – 234, அடையாறு – […]
சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,500யை கடந்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உலகிற்கே பெருந்தொற்றாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சராசரியாக ஒவ்வொரு நாளும் மூவாயிரம், நாலாயிரம் என்ற அளவில் உயர்ந்து கொண்டு வருவது மத்திய அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக வருகின்ற 17 ஆம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய இருக்கும் நிலையில் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 71,000யை தாண்டி […]
சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 587ல் இருந்து 690 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் உட்பட பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர் வசிக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அப்பகுதி முழுவதும் மாநகராட்சி மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் குடியிருப்பு பகுதியை விட்டு வெளியே வரவோ, வெளியாட்கள் உள்ளே நுழைவோ அனுமதி […]
சென்னையில் இன்று ஒரே நாளில் காவல்துறை உயரதிகாரிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நினைத்துகூட பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன் களப் பணியாளராக செயல்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை என பலரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தங்களின் உயிரை பணையம் வைத்து அவர்கள் […]
சென்னையில் மட்டும் காவல்துறையை சேர்ந்த 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நினைத்துகூட பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்களப்பணியாளராக செயல்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தங்களின் உயிரை பணையம் வைத்து அவர்கள் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் […]
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 798 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8002-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,051 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 538 பேர் புதிதாக […]
சென்னையில் இன்று ஒரே நாளில் 538பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 789 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,002ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,371ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் – 97, செங்கல்பட்டு – 90, அரியலூர் -33, திருவண்ணாமலை – 10, காஞ்சிபுரம் – 8, மதுரை, […]
தாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் ஒரு காய்கறி வியாபாரி குடும்பத்துடன் வசித்து வருகிறார். கோயம்பேடு கடைகளில் இருந்து காய்கறி வாங்கி வந்து விற்பனை செய்து வரும் நிலையில் இவருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் […]
சென்னை எழும்பூர் தாய் செய் நல மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருந்த 4 கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்கு பின்னர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர். சென்னையில் இதுவரை 25கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்ட 25 கர்ப்பிணி பெண்கள் சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், பிரசவம் ஆன 3 பச்சிளம் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என மருத்துவமனை அறிவித்துள்ளது. மேலும் தற்போது, 4 கர்ப்பிணி பெண்கள் […]
திருமழிசை தற்காலிக சந்தை இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சுமார் 2,000 பேர் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தையானது கடந்த 5ம் தேதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட கூடாரகங்கள் அமைக்கப்பட்டு […]
சென்னையில் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,839 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 676 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராயபுரத்தில் நேற்று மட்டும் புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ராயபுரம் – 676 , கோடம்பாக்கம் – 630, […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை […]
சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 513 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,330 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் வகையில் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 455ஆக இருந்த நிலையில் தற்போது 513 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிக பாதிப்புகள் கண்டறியப்பட்ட ராயபுரம் மண்டலத்தில் 101 தெருக்கள், கோடம்பாக்கம் 22 தெருக்கள், திருவிக 94 தெருக்கள், […]
சென்னையில் இன்று ஒரே நாளில் 7 குழந்தைகள், 5 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,535ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,330 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் பிறந்து […]
சென்னை கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய மேலும் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக இன்றைக்கு 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகின்றது. ஏற்கனவே கோயம்பேடு சந்தை மூலமாக கிட்டத்தட்ட 1900த்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் தற்போது சென்னை கோடம்பாக்கத்தில் 40க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோயம்பேடு சந்தை மூலமாக மட்டும் 2000த்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை பூந்தமல்லி அரசு மருத்துவமனை உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு முன் களப்பணியாளர்களாக இருக்கும் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையை சார்ந்தவர்களும் தப்பவில்லை. மருத்துவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அரங்கேறியது நம்மக்கு நன்றாகவே தெரியும் தற்போது. இந்தநிலையில் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் உதவியாளர் ஒருவர் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.பூந்தமல்லி நகராட்சி அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வந்த நிலையில் அந்த மருத்துவமனை […]
சென்னை ராயபுரத்தில் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து வருகிறார். செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், சென்னையில் அடுத்த 6 நாட்களுக்கு மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார். வைரஸ் பாதித்தவர்கள் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் எண்ணிக்கையை மட்டும் எடுத்து கொண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை. சென்னையில் தான் மிக அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கூறியுள்ளார். கண்ணனுக்கு தெரியாத கிருமிக்கு எதிரான போரில் மக்கள் சிப்பாய்களை போல செயல்பட வேண்டும். தொண்டை, […]
சென்னையில் நேற்று ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,330 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 571 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராயபுரத்தில் நேற்று மட்டும் புதிதாக 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் இன்று ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ராயபுரம் – 571 , கோடம்பாக்கம் – […]
சென்னையில் கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூய்மைப் பணியாளர் உயிரிழந்திருக்கின்றார். சென்னையின் கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த துப்புரவு பணியாளருக்கு சக பணியாளர்களிடம் இருந்து கொரோனா தொற்று பரவியதாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக ஏழாம் தேதி மதியம் தான் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதிலிருந்து நல்ல உடல் நலத்துடன் தான் இருந்திருக்கிறார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இவருக்கும் எவ்வித கொரோனா அறிகுறியும் […]
தம்பிக்கு குருஞ்செய்தி அனுப்பிய அண்ணன் மெரினா கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னை விருகம்பாக்கம் சியாமளா கார்டன் பகுதியை சேர்ந்தவர் மல்லிகார்ஜுன். போரூரில் இருக்கும் மருத்துவ கல்லூரியில் படிப்பை முடித்த இவர் பள்ளிக்கரணையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு தனது காரில் கிளம்பியுள்ளார். பின்னர் மாலை தம்பியின் தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் “எனது சாவுக்கு யாரும் […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த 219 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு கடும் […]
சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 279 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3330 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சென்னை மாநகரில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு கருஞ்சிவப்பு மண்டலமாக கோடம்பாக்கம் மாறியுள்ளது. கோடம்பாக்கம் பகுதியில் 22 இடங்கள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி மூலம் மாநகராட்சியினர் நேற்று முதல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் மக்கள் அனைவரும் முகக்கவசங்கள் அணிந்து தான் வெளியே வர வேண்டும் என […]
சென்னையில் கொரோனாவிற்கு மாநகராட்சி சுகாதார ஊழியர் உயிரிழந்துள்ளர். சென்னையில் கொரோனாவிற்கு மாநகராட்சி சுகாதார ஊழியர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தில் கடந்த 7 வருடமாக வேலை பார்த்து வந்துள்ளார். 45 வயதான ஊழியருக்கு 10 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழந்த சுகாதார ஊழியர் மகனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சென்னையில் […]
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் சென்னை கோடம்பாக்கம் கருஞ்சிவப்பு மண்டலமாக மாறியுள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,035 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகபட்சமாக 546 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் நேற்று மட்டும் புதிதாக 122 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்கள் மாறி மாறி முதலிடத்தில் இருந்த நிலையில், கோடம்பாக்கத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா […]
சென்னையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 64 வயது மூதாட்டி மரணம் அடைந்துள்ளார். புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த இந்த மூதாட்டி கடந்த 1ம் தேதி ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் கொரோனா வாட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சிகிச்சை […]
சென்னை தியாகராய நகரில் வசித்து வந்தவர் பெருங்குடி சிவனேசன். இவர் 27 வருடங்களாக பயோ டெக் என்ற நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். மேலும் சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு மருந்து கண்டுபிடிப்பிலும் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளார். கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அதற்கான மருந்தை கண்டுபிடிக்க தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். சோடியம் நைட்ரேட் மூலம் நைட்ரிக் ஆக்சைடு தயாரித்தால் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் என நினைத்த அவர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். அப்போது […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 600 உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சரமாரியாக உயர்ந்து கொண்டு செல்வது மக்களுக்கு அச்சம் எழுந்துள்ளது. இந்தநிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் தமிழகத்தில் இன்று 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். […]
திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் நாளை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளார். தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக கோயம்பேடு சுற்றியுள்ள பகுதியான சேமாத்தம்மன் நகர் மற்றும் ஐயப்பன் நகர் பகுதியில் தான் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. சென்னையில் கோயம்பேடு தொடர்புடைய மேலும் 15 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கோயம்பேடு தொடர்பு மூலம் பாதித்தவர்கள் […]
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் 22 இடங்கள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 316 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 2,644 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகபட்சமாக 461 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்கள் மாறி மாறி முதலிடத்தில் இருந்த நிலையில், கோடம்பாக்கத்தில் 461 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரு.வி.க நகரில் – 448, ராயபுரம் – 422, அண்ணா […]
கோயம்பேடு சந்தை திருமழிசைக்கு இடமாற்றம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக கோயம்பேடு சுற்றியுள்ள பகுதியான சேமாத்தம்மன் நகர் மற்றும் ஐயப்பன் நகர் பகுதியில் தான் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. சென்னையில் கோயம்பேடு தொடர்புடைய மேலும் 15 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கோயம்பேடு தொடர்பு மூலம் பாதித்தவர்கள் […]
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நேற்று வரை 2,644 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம் கர்ப்பிணி பெண்களையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் எழும்பூரில் உள்ள தாய்சேய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகளில் இதுவரை 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் கொரோனா வார்டிற்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை பெரியமேட்டில் ஒரே தெருவை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனோவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 316 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் சென்னையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,644 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சென்னை பெரியமேட்டில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு. ஏற்பட்டுள்ளது. ஒரே தெருவை சேர்ந்த 7 பெண்கள் மற்றும் ஒரு ஆணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து […]
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 316 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 2,644 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக கோயம்பேடு சந்தையின் மூலமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. கொரோனாவின் பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்டதாக நினைத்து கொண்டிருந்த தமிழக மக்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னையில் […]
தற்போது கிடைத்த தகவலின் படி, ஒரு பயிற்சி மருத்துவர், 8 காவல் அதிகாரிகள் உட்பட சென்னையின் பல்வேறு இடங்களில் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை காவல்துறையில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டி.பி.சத்திரம், கீழ்பாக்கம், புதுப்பேட்டை, மாம்பலம் காவலர்கள் குடியிருப்பில் தலா ஒருவருக்கு கொரோனா தோற்று இன்று உறுதியாகியுள்ளது. ஆலந்தூர் காவலர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் காவல் உதவி ஆய்வாளருக்கு முதன்முதலாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் காவல் அதிகாரிக்கு ஏற்பட்ட […]
சென்னையில் பாதிப்பு இல்லாத 40 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனோவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 316 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் சென்னையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,644 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் உள்ள திருவிக நகர், கோடம்பாக்கம், ராயபுரம் , அண்ணா நகர், தேனாம்பேட்டை , தண்டையார் பேட்டை, வளசரவாக்கம், அம்பத்தூர், அடையாறு, திருவொற்றியூர், ஆலந்தூர், பெருங்குடி, மாதவரம், சோழிங்கநல்லூர், மணலி 15 மண்டலங்களில் […]
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,516ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 316 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 2,644 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகபட்சமாக 461 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்கள் மாறி மாறி முதலிடத்தில் இருந்த நிலையில், […]
சென்னையில் கோயம்பேடு தொடர்புடைய மேலும் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கோயம்பேடு தொடர்பு மூலம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 221 ஆக அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி வணிக வளாகம் அதை சுற்றியுள்ள பகுதியில் மட்டும் நேற்று வரை 206 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக கோயம்பேடு சுற்றியுள்ள பகுதியான சேமாத்தம்மன் நகர் […]
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கோயம்பேடு வியாபாரி உட்பட 4 பேர் இன்று உயிரிழந்தனர். உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தமிழகத்தில் தற்போது மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. தினமும் எதிர்பார்க்காத வகையில் பாதிப்பு உள்ளது. இதில் சென்னையில் மட்டும் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் இன்று காலை அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூளைமேட்டில் இருவர் பலி: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூளைமேட்டைச் சேர்ந்த […]
கொரோனா பாதிப்பால் சென்னையில் இன்று ஒரே நாளில் 3 உயிரிழந்துள்ளது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா நோய் பாதிப்பு என்பது தமிழகம் முழுவதும் அதிக அளவில் ஏற்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில், இந்திய அளவில் தமிழகம் நான்காவது இடத்தில் இருக்கும் அளவுக்கு பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக ஊரடங்கு தளர்த்தப் பட்ட சூழ்நிலையில், பல்வேறு நபர்களும் அதிக அளவில் வெளியே வந்ததன் காரணமாகவும் , கோயம்பேடு மார்க்கெட் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிகமாக கூடியதன் காரணமாக […]
சென்னை அருகே இருசக்கர வாகனம் காணாமல் போனதால் விரக்தி அடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினர் கூறிவந்த நிலையில் காவல்துறையினர் அதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளனர். சென்னை புரசைவாக்கம் தண்டையாபுரம் பகுதியில் வசித்து வருபவர் தியாகராஜன். இவர் தனது 12ஆம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்ததும் செல்போன் கடையில் பணிக்கு சேர்ந்து விட்டார். இவர்களது குடும்பம் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், இவரது தந்தை உயர்ரக இருசக்கர வாகனமான R15 வண்டியை வாங்கி தந்துள்ளார். […]
சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,644 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 31 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,516ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிற்கு இன்று இருவர் பலியாகியுள்ளனர். திருவள்ளூரை […]
சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 419 ஆக உயர்ந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த வார துவக்கத்தில் 357 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 419 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,829ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,328 ஆக உயர்ந்துள்ளது. […]
சென்னையில் இன்று ஒரு காவல் உதவி ஆணையர் உட்பட 81 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனாவுக்கு அதிகமான மக்கள் பாதிக்கப்படுவர் என அஞ்சப்படுகிறது. * சென்னை ஆயிரம் விளக்கு மேன்சைட் காவலர் குடியிருப்பில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே காவலர் குடியிருப்பில் வசிக்கும் சேத்துப்பட்டு காவல் நிலைய போக்குவரத்து தலைமை காவலருக்கு பாதிப்பு உறுதியானது. அதேபோல, மாம்பழம் காவலர் குடியிருப்பில், பெண் தலைமை காவலர் ஒருவரின் மகனுக்கு கொரோனா […]
சென்னையில் காய்கறி விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சமீபத்தில் கோயம்பேடு மார்க்கெட்டின் மூலம் தாறுமாறாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கே நடந்த சிறுசிறு அலட்சியங்கள் மூலமாக இந்த நோய்த் தொற்று பரவல் நிகழ்ந்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றது. ஆகையால் வருகின்ற 10ம் தேதி வரை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை அளித்து வியாபாரிகள் […]
சென்னை முதல்வர் இல்லத்தில் பணிபுரிந்த பெண் காவலர்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பு 4500ஐ கடந்துள்ளது. அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள இடமாக தமிழகத்தின் தலைநகரான சென்னை உள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் வீட்டில் அவரது பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருக்கும் […]
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 771 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,829 -ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,516 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 324 பேர் புதிதாக […]