Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

20 வருட காதல் விவகாரம்…. மனைவியின் அண்ணனை கத்தியால் குத்தியவர்…. கோவையில் பரபரப்பு…!!

காதல் திருமணம் செய்துகொண்ட விவகாரத்தில் 20 வருடம் கழித்து மனைவியின் அண்ணனை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள எஸ்.எம்.நகர் பகுதியில் சர்புதீன் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இவரது சகோதரி சிறுமுகையில் வசித்து வரும் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சர்புதீனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட கார்த்திக் திடீரென சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு அரியவகை நோய் பாதிப்பு…. காப்பாற்றும் ஊசியின் விலை 16 கோடி…. பரிதவித்து நிற்கும் ஏழை பெற்றோர்…!!

கோவை மாவட்டம் போத்தனூர் அம்மன் நகர் மூன்றாவது வீதியில் வசிக்கும் தம்பதிகள் அப்துல்லா -ஆயிஷா. அப்துல்லா வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு எட்டு மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இந்த குழந்தைக்கு எஸ்.எம்.ஏ எனப்படும் அரிய வகை மரபணு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு குழந்தைக்கு சிகிச்சை செய்துள்ளனர். அப்போது குழந்தைக்கு அரிய வகை மரபணு நோய் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதன் காரணமாக குழந்தை 1 வருடம் மட்டுமே உயிருடன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வரப்போகும் தேர்தலில்….” பாஜக அமோக வெற்றி பெறும்”… நடிகை கௌதமி அறிவிப்பு..!!

வரப்போகும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு அமோக வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக நடிகை கௌதமி கூறியுள்ளார் . கோவை மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராக நடிகை கௌதமி பங்கேற்று பேரணியை தொடங்கினார். இதன் பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது:- தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது பொன்னான எதிர்காலம் அமைவதற்கான முதற்படியாக கருதுகிறேன். தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“என் தட்டிலிருந்து புரோட்டா எடுத்துட்டான்” கொலை செய்யப்பட்ட வாலிபர்…. கோவையில் பரபரப்பு…!!

அனுமதி இல்லாமல் அடுத்தவர் தட்டிலிருந்து புரோட்டா எடுத்து சாப்பிட்டவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இடையார் பாளையம் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பணியாற்றும் செங்கல் சூளையில் இருந்த இரண்டு நண்பர்களுடன் ஜெயக்குமார் மது அருந்தி உள்ளார். அப்போது செங்கல் சூளையில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் வெள்ளங்கிரி என்பவர் புரோட்டா சாப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ஜெயக்குமார் திடீரென வெள்ளங்கிரி சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டிலிருந்து புரோட்டாவை எடுத்து சாப்பிட்டுள்ளார். இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“யாருகிட்டேயும் மாட்டிக்க கூடாது” சூடம் ஏற்றி சாமி கும்பிட்டு தான் வெளிய போகணும்… திருடனின் பரபரப்பு வாக்குமூலம்…!!

25 இடங்களில் திருடிய நபர், தான் திருடுவதற்கு முன்பு சூடம் ஏற்றி சாமி கும்பிட்டுவிட்டு தான் செல்வேன் என தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள வெங்கல நகர் பகுதியில் பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழகம் முழுவதும் 25 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி செல்வது வழக்கம். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான்பேட்டை காவல் துறையினர் இவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து விட்டனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் வைத்து…. “கடன் கொடுத்தவர் ஏற்படுத்தி அவமானம்”…. தீக்குளித்த கோழிக்கடை உரிமையாளர்..!!

கிணத்துக்கடவு பகுதியில் கடன் கொடுத்தவர் பணத்தை கேட்டு அவமானப்படுத்தியதால், நடுரோட்டில் தீ குளித்த கோழிக்கடை உரிமையாளர் . இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது . கோவை மாவட்டம் செட்டியக்கா பாளையம் பகுதியை சேர்ந்த 40 வயதுடைய விஜயகுமார். இவர் மனைவி காளீஸ்வரி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளன. விஜயகுமார் 3 கோழி கடைகளை நடத்தி வந்துள்ளார். இது மட்டுமல்லாது அவர் வாட்டர் கேன் சப்ளை தொழிலும் செய்து வந்துள்ளார். இவர் தொழிலுக்காக தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எனக்கு இப்போவே வேணும்…. தீக்குளித்த கோழிக்கடை உரிமையாளர்…. கோவையில் பரபரப்பு…!!

நடுரோட்டில் கோழி கடை உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். விஜயகுமார் 3 கறி கோழி கடை நடத்துவதோடு, தண்ணீர் கேன் சப்ளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயகுமார் தாமரைக் குளம் பகுதியில் வசிக்கும் ஒருவரிடம் 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி அதில் பத்தாயிரம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பட்டதாரிக்கு காதல் தொல்லை கொடுத்த இளைஞன்…. போலீசார் அதிரடி கைது..!!

கோவை மாவட்டத்தில் பட்டதாரி பெண்ணுக்கு கடந்த ஒரு வருடகாலமாக காதல் தொல்லை கொடுத்து வந்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் . சேலம் மாவட்டத்தில் ஆத்தூரில் அமைந்துள்ள வெள்ளமாவடி பகுதியை சேர்ந்து 30 வயதுடைய நபர் கனகராஜ். இவர் கோவை மாவட்டத்தில் கோவை புதூர் பகுதியில் சில வருடங்களாக கூலித் தொழில் செய்து வருகிறார் .அதற்காக அவர் இப்பகுதியில் விடுதி அறை எடுத்து தங்கி வந்துள்ளார். இவர் சென்ற ஒரு வருடமாக  கோவை புதூர் பகுதியை சேர்ந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

25 இடங்களில் கைவரிசை… “திருடும் முன் சூடம் ஏற்றி பக்தியுடன் திருடுவேன்”… வாக்குமூலத்தால் அதிர்ந்த போலீஸ்..!!

25 இடங்களில் கைவரிசை காட்டிய திருடன், திருடும் முன் சூடம் ஏற்றி , சாமி கும்பிட்டு தொடங்குவேன் என்று போலீசார் விசாரணையில் வாக்குமூலம் அளித்தான் .  தேனி மாவட்டம் வெங்கலா  நகரை சேர்ந்த 44 வயதான பொன்ராஜ். இவர் தமிழகம் முழுவதுமாக சுமார் 25 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகை ,பணம் போன்ற பொருட்களை திருடி வந்துள்ளார். இவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் ,இவர் கோவை மாவட்ட போலீசாரிடம் சிக்கியுள்ளார். கோவை மாவட்டம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நீ முக்கியம் இல்ல….”புரோட்டா தாண்டா முக்கியம்” முற்றிய வாக்குவாதம்…. நண்பனுக்கு நேர்ந்த விபரீதம்…!!

கோயம்புத்தூர் ஆனைகட்டி சாலையிலுள்ள ராஜ் சம்பத் என்ற குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் தன்னுடைய நண்பர்களான சுரேஷ், ஜெயக்குமார், வெள்ளியங்கிரி, ஆகியோருடன் சம்பவத்தன்று தன்னுடைய பகுதியில் வைத்து மது அருந்தி புரோட்டா சாப்பிட்டுகொண்டிருந்துள்ளனர். அப்போது வெள்ளியங்கிரி ஜெயக்குமாரின் புரோட்டாவை எடுக்க முயன்றுள்ளார். அப்போது ஜெயக்குமார் புரோட்டாவை எடுக்காத கைய எடு என்று கூறியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் முற்றி சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ஜெயக்குமார் கீழே கிடந்த கல்லை எடுத்து வெள்ளியங்கிரி கடுமையாக தாக்கியுள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மல்டி ஸ்பெஷாலிட்டி பிரச்சார வாகனம்…. தயாரிக்கும் நிறுவனம்…. குவியும் ஆர்டர்கள்…!!

கோவையில் கட்சி தலைவர்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய பிரச்சாரம் செய்யும் வாகனம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்ய சகல வசதிகளுடனும் கூடிய வாகனங்களை கோவையில் உள்ள ஒரு நிறுவனம் ஆர்டரின் பேரில் தயார் செய்து வருகின்றது. இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சார் அங்க வச்சிதான் விக்கிறாங்க…. மடக்கி பிடித்த போலீசார்…. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்…!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமகிருஷ்ணாபுரம், குமரன் மார்க்கெட், பி.பி. வீதி, சிவானந்தபுரம் போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக விஜயன், சண்முகம், முகமது அலி  போன்ற 3 பேரை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேற வேலையே இல்லையா…. சட்ட விரோதமாக செய்த செயல்…. கைது செய்த காவல்துறை…!!

சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் 8 பேரை கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம், ராமநாதபுரம், ராம் நகர், வைசியாள் வீதி, லஜபதிராய் வீதி மற்றும் சங்கநூர் ரோடு போன்ற பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக அப்பகுதியில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரூ.15 லட்சம் எடுத்துச்செல்ல அனுமதி கோரிய வழக்‍கு தள்ளுபடி …!!

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் 15லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அரசு தரைப் பணிகளை மேற்கொண்டுவரும் ஒப்பந்தகாரர்களிடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும், அவர்களுக்கு வாரந்தோறும் ஊதியம் வழங்கவேண்டும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக குறைந்தது இரண்டு லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக கொண்டு செல்ல […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

9ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்…. மளிகை கடைக்காரரின் சபலம்…. போக்சோவில் கைது செய்த போலீஸ்….!!

ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மளிகை கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் அடுத்து வெள்ளிக்கிணறு பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவர் தனது வீட்டின் அருகிலேயே மளிகை கடை நடத்தி வருகிறார். குமரேசனுக்கு திருமணம் ஆகிய நிலையில் இன்னும் குழந்தைகள் இல்லை. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் சிறுமி கடைக்கு அடிக்கடி வந்ததால் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. சில காலங்களாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

துணை ராணுவத்தினர் வருகை…. இனி தப்பிக்கவே முடியாது…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்…!!

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் 94 பேர் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ரயில் மூலம் வந்துள்ளனர். தேர்தல் ஆணையம் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து எம்.எல்.ஏ-க்கள் அலுவலகங்கள் மூடப்பட்டதோடு, அங்கு சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த கட்சி விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் 30 பறக்கும் படை அமைக்கப்பட்டு அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணமோ அல்லது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு எதுவும் பிடிக்கல…. நைசாக தப்பித்த கும்பல்…. CCTV கேமராவால் வெளியான உண்மை…!!

கடையில் பட்டுப்புடவைகள் திருடிய கும்பலை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மோகன் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஜவுளி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அந்த ஜவுளிக்கடையில் மோகன்ராஜின் தந்தை திருஞானசம்பந்தம் இருந்தபோது, 3 பெண்கள் உட்பட 5 பேர் இவர்களது ஜவுளி கடைக்கு வந்து பட்டு புடவை வேண்டும் என்று கேட்டுள்ளனர். அப்போது திருஞானசம்பந்தம் பல்வேறு வகைகளில் பட்டுப்புடவைகளை அவர்களிடம் காண்பித்தும், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படியா அலட்சியமா இருக்குறது…. வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட கடைகாரர்… சிறுமிக்கு நடந்த கொடுமை…!!

காய்கறி கடைக்காரர் ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கிணறு பகுதியில் சிவகுமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் காய்கறி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியுடன் நெருக்கமாக பழகியுள்ளார். ஆனால் அந்த சிறுமியின் குடும்பத்தினர் அதனை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட சிவ குமரேசன் அந்தச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில், அவர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யாரு பார்த்த வேலை இது… சரமாரியாக வீசப்பட்ட கற்கள்… காயமைடந்த தற்காலிக ஓட்டுனர்…!!

அரசு பேருந்து மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதால் தற்காலிக ஓட்டுனர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடைபெற இருப்பதால், அதற்காக சிறப்பு பேருந்துகள் பொள்ளாச்சியிலிருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் பொள்ளாச்சிக்கு ஆனைமலையில் இருந்து ஒரு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து சீனிவாசபுரம் பகுதியில் இருக்கும் பாலத்தின் கீழ் வந்து கொண்டிருந்தபோது, பாலத்தின் மேல் நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் திடீரென கற்களை எடுத்து பேருந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் திருந்த மாட்டானுங்க… சுற்றி வளைத்த போலீசார்… அதிரடி சோதனையில் சிக்கியவர்கள்…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ஆத்துப்பாலம், தண்ணீர்பந்தல், காந்திபுரம், வடகோவை, சங்கனூர் ரோடு போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீசார் அப்பகுதிகளில் தீவிரமாக சோதனை நடத்தியுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக மாதவன், அய்யாசாமி, போஸ், பாண்டியன், சந்திரசேகர், பாண்டியராஜன் மற்றும் சந்தோஷ் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பூட்டிய வீட்டில்…. 30 பவுன் நகை கொள்ளை…. கோவையில் பரபரப்பு…!!

சரவணம்பட்டியில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 30 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்தவர் அருண்குமார். இவர் சரவணம்பட்டி குமரகுரு கல்லூரி பக்கத்தில் உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் கடந்த ஜனவரி மாதம் வீட்டையும், கடையையும் பூட்டிவிட்டு சேலத்துக்கு சென்றுள்ளார். அச்சமயம் யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டினுள் சென்று பீரோவில் இருந்த 30 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனையடுத்து அருண் குமாரின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு இந்த அங்கீகாரம் வேண்டும்… இது தான் எங்கள் நோக்கம்… டாக்டர். கிருஷ்ணசாமி பரபரப்பு பேட்டி…!!!

பட்டியில் இன பிரிவில் இருந்து தேவேந்திர குல வேளாளர் பெயரை நீக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் பேட்டி. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்த டாக்டர். கிருஷ்ணசாமி புதிய தமிழகம் கட்சி சார்பில் பட்டியலில் உள்ள 6 பிரிவு வகுப்புகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என அறிவிப்பதற்காக பல்வேறு சட்டப்பேரவைகளில் குரல் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். இதற்காக பல போராட்டங்களையும் செய்து வருகிறோம் என கூறியுள்ளார். இதனை ஆய்வு செய்த மாநில உயர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இந்த சந்திப்பை மறக்கவே முடியாது… 105 வயதிலும் மகத்தான சேவை… பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் பதிவு…!!

பிரதமர் மோடி பத்மஸ்ரீ விருது பெற்ற 105 வயது பாப்பம்மாளை சந்தித்தது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி கோவை கொடிசியா அரங்கில் திட்டங்களை துவக்கி வைத்துள்ளார். அப்போது பிரதமர் மோடியை பார்ப்பதற்காக மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் பத்மஸ்ரீ விருது பெற்ற 105 வயது மூதாட்டி பாப்பம்மாள் கொடிசியாவிற்கு வந்துள்ளார். இதனையடுத்து பிரதமர் மோடி அவரது கைகளைப் பிடித்து வணங்கியபின், பாப்பம்மாள் பிரதமர் மோடியை வணங்கி நீண்டநாள் வாழவேண்டும் எனக் கூறியுள்ளார். இதனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டு வாடகை கேட்ட உரிமையாளருக்கு அடி…. கோவையில் பரபரப்பு…!!

கோவை மாவட்டம் எஸ்ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திராசாமி. இவர் பூ மார்க்கெட் பகுதியில் தங்கும் விடுதி வைத்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த விடுதியில் மகாலிங்கம் என்பவருடைய  மனைவி விஜயா, மகன் தங்கராஜ் ஆகியோர் ஒரு வருடமாக வசித்து வந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாகவே இவர்கள் வாடகை கொடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் சந்திராசாமி அவர்களுடன் சென்று வாடகை கொடுக்காமல் இருப்பதால் வெளியேறுமாறு கூறியதாக கூறப்படுகின்றது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கோபமடைந்த தாய், மகன் ஆகிய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நகை வாங்க சென்ற தம்பதியினர்… நைசாக நடந்த சம்பவம்… சாதுர்யமாக செயல்பட்ட ஊழியர்…!!

நகை வாங்குவது போல் நடித்து 20 கிராம் எடை கொண்ட வெள்ளி டம்ளரை தம்பதியினர் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இடையர்பாளையம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் என்.எஸ்.ஆர் சாலையில் அமைந்துள்ள ஒரு நகை கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த கடைக்கு வந்த தம்பதியினர் ரவியிடம் வெள்ளி பொருட்கள் வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து யாரும் பார்க்காத சமயத்தில் அந்தக் கடையில் வைக்கப்பட்டிருந்த 20 கிராம் எடை  வெள்ளி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உங்க இரண்டாவது பொண்ணும் வேணும்” மாமனார், மாமியாரை தாக்கிய மருமகன்… கோவையில் பரபரப்பு…!!

மனைவியின் தங்கையை திருமணம் செய்து வைக்கக்கோரி மாமனார், மாமியாரை இரும்பு கம்பியால் வாலிபர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வாகராயம்பாளையம் பகுதியில் கருப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவி உள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது மகள் ராஜேஸ்வரியை ஊத்துக்குளி பகுதியில் வசிக்கும் பிரபு என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு ஸ்ரீ பரணி என்ற ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் பிரபு தனது மாமியார், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரு ஆதாரம் கெடச்சிருக்கு… அவங்களுக்கு இதுல சம்மந்தம் இருக்குமா… போலீசாரின் தீவிர விசாரணை…!!

கோவில் குளத்தில் இருந்து ஏழு சிலைகள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கண்டகாமுத்தூர் சாலையில் புட்டுவிக்கி குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் சாமி சிலைகள் கிடந்ததை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக தாசில்தார் முத்துக்குமாருக்கும், பேரூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாசில்தார் உத்தரவின்படி, அதிகாரிகள் குளத்தில் இருந்த 7 சிலைகளையும் மீட்டனர். அங்கிருந்து உலோகத்தால் செய்யப்பட்ட 1/2 அடி முதல் 1 1/2 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அங்க என்ன இருக்கு… குளத்திற்குள் ஐம்பொன் சிலைகள்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

கோவில் குளத்தில் 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூரில் புகழ்பெற்ற பட்டீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மழை இல்லாத காரணத்தால் இந்த கோவிலுக்கு சொந்தமான குளத்தில் தண்ணீர் குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில் அந்த குளத்திற்குள் 3 ஐம்பொன் சிலைகள் கிடப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து கோவில் நிர்வாகத்திற்கும், பேரூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்து விட்டனர், இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவி உடலில் 20காயங்கள்…! வெறி செயலில் ஈடுபட்ட கணவன்… கோவை சம்பவ பின்னணி …!!

கோயம்புத்தூரில் மனைவியை கணவன் மூன்று முறை கத்தியால் குத்திய பிறகு காரை ஏற்றி கொன்ற கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கோயம்புத்தூரை சேர்ந்த 30 வயதான கோகுல் குமார் என்பவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்த ஹரி என்பவரின் 26 வயதான மகள் கீர்த்தனாவுடன் திருமணம் நடைபெற்றது. சென்னை புறநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோகுல் குமார் மருத்துவராக வேலை செய்து வந்துள்ளார். கீர்த்தனாவும் மனித மேலாளராக தனியார் மருத்துவமனையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் விபத்து

புற்று நோய் பாதித்தவர்…. ரயில் மோதி உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூரில் 50 வயது நபர் ஒருவரின் மீது ரயில் மோதிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டம் சாலையில் உள்ள ரயில் தண்டவாளத்தின் மீது சென்று கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க நபரின் மீது டெல்லி-திருவனந்தபுரம் செல்லும்  விரைவு ரயில் ஒன்று அவர் மீது மோதியது. ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதனை பார்த்த ரயில் ஓட்டுனர் உடனே ரயிலை நிறுத்தினார். பின்பு இந்த தகவலை கோயம்பத்தூர் ரயில்வே காவலரிடம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“புத்துணர்வு முகாம்” யானை மீது தாக்குதல்…. பாகனை கைது செய்த வனத்துறை ….!!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானையை பாகன்கள் தாக்கியதால் அவர்களை வனத்துறையினர் கைதுசெய்துள்ளனர். தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாம் கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்து வந்தது. அதில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானையை யானைப்பாகன் வினில்  குமாரும் அவருடைய உதவியாளர் பிரசாத்யும் இணைந்து தாக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை அறிந்த வனத்துறையினர் இரு பாகங்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்தனர். இதனை அடுத்து யானையை ஆய்வு செய்ததில் அதன் உடலில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வங்கிக்கு கொண்டுவந்த பணம்…. கட்டிக் கொடுத்த மெஷின்…. சிக்கிய வாலிபர்…!!

வங்கி கணக்கில் கள்ளநோட்டுக்கள் கலந்த  பணத்தை டெபாசிட் செய்ய வந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம்  கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி ஆவலப்பம்பட்டி சேர்ந்தவர் விஜயகுமார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று விஜயகுமார் பொள்ளாச்சி – கோவை சாலையில் இயங்கி வரும் ஒரு தனியார் வங்கிக்கு ரூ. 2 லட்சம் பணத்தை  செலுத்துவதற்காக சென்றுள்ளார். பின்னர் அவர் குறிப்பிட்ட ஒரு வங்கி கணக்கில் பணத்தை செலுத்துமாறு கேஷியரிடம் கொடுத்துள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஈஷா சார்பில் இயற்கை விவசாய சுற்றுலா – பல்வேறு மாவட்ட விவசாயிகள் பங்கேற்பு

முன்னோடி இயற்கை விவசாயிகளின் தோட்டங்களை பார்வையிடுவதற்காக ஈஷா விவசாய இயக்கம் ஏற்பாடு செய்த இயற்கை விவசாய சுற்றுலாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர். தமிழகத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றும் நோக்கத்தில் ஈஷா விவசாய இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு வகையான பயிற்சி வகுப்புகளை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தென்னையில் பல பயிர் சாகுபடி செய்து நன்கு லாபம் ஈட்டு வரும் முன்னோடி விவசாயிகளின் தோட்டங்களை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இது அட்டகாசம் தாங்க முடியல…. காட்டு யானைகளின் தொல்லை…. அவதிப்படும் வடமாநில தொழிலாளர்கள்….!!

காட்டு யானைகள் கூட்டம் கோயமுத்தூர் சின்கோனா பகுதியில் வந்து வடமாநில தொழிலாளர்கள் வீட்டை சேதப்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டம் சின்கோனா பத்தாம்பத்தி பகுதிகளில் வட மாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.நேற்று இரவு அந்த பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் தொழிலாளர்களின் வீட்டை சேதப்படுத்தியது. அது மட்டுமல்லாமல் அவர்களின் தோட்டங்களையும் சேதப்படுத்தியது. கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் நடந்து வருகிறது. அந்தப் பகுதி மற்றும் அதற்கு சுற்றியுள்ள வால்பாறை, சிறுகுன்றா, வாட்டர் பால், கவர்க்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகம்: சமாதானம் பேச அழைத்து…. முடியை இழுத்து ரோட்டில் போட்டு…. மனைவிக்கு நேர்ந்த கொடூரம்…!!

மனைவியை சமாதானம் செய்ய அழைத்து கணவர் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் வசிக்கும் மருத்துவர் கோகுல் குமார். இவர் தனியார் மெடிக்கல் காலேஜில் வேலை பார்த்து வரும் நிலையில் மதுராந்தகம் பகுதியில் வீடு எடுத்து தங்கியுள்ளார். இவருக்கு கீர்த்தனாவுடன் திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இதையடுத்து கீர்த்தனா மருத்துவமனையில் வேலை செய்து வந்ததால் கொரோனா ஊரடங்கு காலத்திலும் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் கோகுல் 10 மதங்களுக்கும் மேலாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு ஒன்னும் தெரியாது” கள்ளநோட்டு டெபாசிட்… கோவையில் பரபரப்பு…!!

வங்கியில் கள்ள நோட்டுகளை டெபாசிட் செய்த வாலிபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் வங்கி பொள்ளாச்சி-கோவை சாலையில் இயங்கி வருகிறது. அந்த வங்கிக்கு ஒரு வாலிபர் இரண்டு லட்சம் ரூபாயை டெபாசிட் செய்வதற்காக வந்துள்ளார். அவர் குறிப்பிட்ட ஒரு வங்கிக்கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யுமாறு கேஷியரிடம் கொடுத்த போது, அவர் அந்த பணத்தை எந்திரத்தில் வைத்து எண்ணியுள்ளார். அப்போது அதிலிருந்த சில ரூபாய் நோட்டுகள் மீது அவருக்கு சந்தேகம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பப்ஜி விளையாட்டு” பலாத்காரம் செய்த வாலிபர்… ஏமாற்றப்பட்ட கேரள இளம்பெண்…!!

பப்ஜி கேம் மூலம் அறிமுகமான இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் எப்போதும் பணி முடிந்து வீட்டிற்கு வந்ததும் ஆன்லைனில் பப்ஜி கேம் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த ஆன்லைன் பப்ஜி விளையாட்டில் பலர் ஒன்று சேர்ந்து விளையாடும் போது, இந்த பெண்ணிற்கு கேரள மாநிலம் கொச்சி பகுதியில் வசித்து வரும் ஹரிஷ் என்ற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நாங்க குழந்தை போல பாத்துக்குவோம்” சரமாரியாக தாக்கப்பட்ட யானை… நடுங்க வைக்கும் சத்தம்… வைரலாகும் வீடியோ…!!

பாகன்கள் கோவில் யானையை சரமாரி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பங்கேற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானை ஜெயமால்யதாவும் பங்கேற்றது. இந்த யானையை பாகங்கள் கொடூரமாக தாக்கிய வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அந்த வீடியோவில் பாகங்கள் யானையை சங்கிலியால் கட்டிப் போட்டு அதன் பின்னங்கால்களில் சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்கள் அடித்த அடியால் வலி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யானை ஜெயமால்யாதாவை கொடூரமாக…. தாக்கியது யார்…? விசாரணையில் அதிர்ச்சி…!!

யானையை அடித்து துன்புறுத்திய இரண்டு யானை பாகன்கள் தற்காலிக பணியிடைநீஏக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் யானைகள் புத்துணர்வு சிறப்பு முகாம் கடந்த 7ஆம் தேதி அன்று கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் தொடங்கியது. இதையடுத்து கோவை மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாமில் யானை ஒன்றை அதனுடைய பாகங்கள் இரண்டு பேர் சேர்ந்து கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில் இந்த வீடியோ தொடர்பாக விசாரணை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென கட்டுபாட்டை இழந்தது… தலைகுப்புற கவிழ்ந்த கார்… கோவையில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெரும் பதியில் இருந்து கிணத்துக்கடவு நோக்கி மூன்று பேர் காரில் சென்றுள்ளனர். இவர்களின் காரானது பெரும் பதியில் இருந்து சில கிலோ மீட்டர் தூரம் காரில் சென்றுள்ளது. அப்போது கார் அப்பகுதியில் உள்ள தரைப்பாலத்தின் அருகில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதானால் கார் தலைகுப்புற பள்ளத்தினுள் கவிழ்ந்துவிட்டது. இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் காரில் சிக்கியவர்களை உடனடியாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

என்ன நடந்தாலும் பரவாயில்லை… இதுக்கு மேலும் பொறுக்க முடியாது… கோவையில் பரபரப்பு…!!

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நாதேகவுண்டன்புதூர் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் சரியாக விநியோகித்த படாததால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் கோபமடைந்த பெண்கள் அப்பகுதியில் உள்ள சாலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதல்ல சரியா பதில் சொல்லல… டாக்சி டிரைவரின் நேர்மை… நிம்மதியடைந்த குடும்பம்… குவியும் பாராட்டுகள்…!!

காரில் பயணித்தவர்கள் தவறவிட்ட 40 பவுன் நகையை நேர்மையாக போலீசாரிடம் கார் டிரைவர் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் ரோடு பகுதியில் பாபி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் காரை ஓட்டிய போது, கோவை கோல்ட்வின்ஸ் பகுதியில் இருந்து ஒரு மூதாட்டி, ஒரு ஆண், ஒரு பெண், ஒரு சிறுவன் என நான்கு பேர் அவரது காரில் ஏறி உள்ளனர். அவர்கள் கோயம்புத்தூர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவி மீது சந்தேகம்… அடித்து கொடூரமாக கொன்ற கணவன்… கோவையில் பரபரப்பு…!!

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் மனைவியை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அறிவொளி நகரில் முருகேஷ் என்ற சவுரிமுடி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற இரண்டாவது மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் பார்வதியின் நடத்தையில் சந்தேகம் வந்தால் முருகேஷ் அவரை கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 மாசமா கஷ்டப்படுகிறோம்…. கொட்டும் மழையில் சாலை மறியல்…. கோயம்புத்தூர் அருகே பரபரப்பு….!!

கொட்டும் மழையில் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களால் அன்னூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதி அருகே உள்ள நாதேகவுண்டன்புதூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு மாதங்களாக இந்த பகுதியில் குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை. மேலும் குடிநீர் இல்லாததால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்துள்ளனர். இது குறித்து அப்பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் மக்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் இது குறித்து எந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காரில் தவறவிட்ட நகைகள்…. போலீசாரிடம் ஒப்படைத்த டிரைவர்….குவியும் பாராட்டுக்கள்…!!

கோவை பகுதியைச் சேர்ந்த டிரைவர் தனது காரில் பயணிகளால் தவறவிட்ட 40 பவுன் நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். கோவை மாவட்டம் பகுதியைச் சேர்ந்த பாபி ஒரு டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார். விடுமுறை காலங்களில் தனது காரை அவரே ஓட்டிச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் ஒரு குடும்பம் (ஒரு ஆண், ஒரு மூதாட்டி, பெண், சிறுவன்) கோவை கோர்ட் முன்பு உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்று காரில் ஏறி உள்ளனர். அவர்களை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு..! மனைவியின் மீது கார் ஏற்றி படுகொலை..கணவனின் கொடூரம்…!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கணவன் காரை ஏற்றி மனைவியை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்த 40 வயதான கோகுல் குமார் என்பவர் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிபராசக்தி மருத்துவமனையில் மனிதவளத் துறையில் வேலைப் பார்த்து வந்த 33 வயதுடைய கீர்த்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இதுவரை குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கோகுல் குமார் வேலைக்கு செல்வதை நிறுத்தியுள்ளார். இது தொடர்பாக கீர்த்தனாவுக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாமியாரின் தகாத உறவை கண்டித்தவர்… கொடூரமாக கொலை செய்யப்பட்ட மருமகன்… கோவையில் பரபரப்பு…!!

மாமியாருடனான கள்ளத்தொடர்பை கண்டித்ததால் மருமகன் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடக்கிபாளையம் பகுதியில் தண்டபாணி என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருடைய மனைவி பத்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் அதே பகுதியில் வசிக்கும் திருமணமான ராணி என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இந்நிலையில் தண்டபாணி இராணியின் வீட்டிற்கு வருவது அவருடைய இரண்டு மகள்களுக்கும் பிடிக்காத காரணத்தால் தனது தாயை கண்டித்துள்ளனர். இதனை அடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்கு தவறு நடந்துள்ளது…? இதுதான் காரணமா…? அடுத்தடுத்து இறந்த குழந்தைகள்… கோவையில் பரபரப்பு…!!

தடுப்பூசி போட்டதில் இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து மரணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மசக்காளிபாளையம் பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கிஷாந்த் என்ற மூன்று மாத ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள  அங்கன்வாடி மையத்திற்கு விஜயலட்சுமி தனது குழந்தையுடன் தடுப்பூசி போடுவதற்காக சென்றுள்ளார். அதன் பின்னர் அங்கு தடுப்பு ஊசி போட்ட பிறகு தாய், சேய் இருவரும் வீட்டிற்கு வந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தடுப்பூசியால் அடுத்தடுத்து 2 குழந்தைகள் மரணம்… மர்மம் என்ன?… தீவிர விசாரணை…!!!

தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை பீளமேடு மாசகளிபாளையத்தில் வசித்து வருபவர் பிரசாந்த் விஜயலட்சுமி. இவர்களுக்கு கிஷாந்த் என்ற மூன்று மாத குழந்தை உள்ளது. விஜயலட்சுமி மகன் கிசந்த் க்கு இரண்டரை மாத தடுப்பூசி போடுவதற்காக நேற்று முன்தினம் மாசக்களிபாளையத்தில் உள்ள அங்கன்வாடி மைய முகாமிற்கு அழைத்துச் சென்றார். பிறகு நர்ஸ் குழந்தைக்கு தடுப்பூசி போட்ட பின்னர் விஜயலட்சுமி குழந்தையுடன் வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்திலிருந்து  குழந்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி…. களமிறங்கிய ஈஷா ….. முக்கிய அறிவிப்பு ….!!

ஈஷா ஆரோக்கிய அலை அமைப்பு சார்பில் இம்மாதம் தொண்டாமுத்தூர் மற்றும் தேவராயபுரம் ஆகிய கிராமங்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. கிராமப்புற ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சேவை அளிக்கும் நோக்கத்தில் ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் ஆரோக்கிய அலை அமைப்பானது, முன்னணி மருத்துவமனைகளுடன் இணைந்து பல்வேறு விதமான இலவச மருத்துவ முகாம்களை கோவை மாவட்டத்தில் மாதந்தோறும் நடத்தி வருகிறது. அதன்படி, அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் முத்திபாளையம் நண்பர்கள் பொது நற்பணி மன்றம் ஆகியவற்றுடன் […]

Categories

Tech |