ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கருப்பராயன் கோவில் அருகில் ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் ரவி இவர் கட்டிட தொழிலாளி ஆவார். இவருடைய மகன் மதன்குமார் இவர் கவுண்டம்-பாளையத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைனில் சூதாட்டம் விளையாடி வந்துள்ளார். இதில் அவர் தொடக்கத்தில் அதிக பணம் சம்பாதித்து […]
Category: கோயம்புத்தூர்
மகள் இறந்த செய்தி கேட்டதும் தாய் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் தங்கள் வீட்டில் பூச்சி மருந்து அடித்து விட்டு குடும்பத்துடன் தூங்கியுள்ளார். மருந்தின் விஷத்தன்மை பரவி சண்முகம் மற்றும் அவரது மகள் அனுராதா உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு இருவரும் அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் சண்முகத்தின் மகளான அனுராதா சுவாசப் பிரச்சனை காரணமாக செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். சண்முகம் […]
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் தங்கள் ஸ்மார்ட்போனின் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். குறிப்பாக பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டுகளில் ஏராளமானோர் ஈடுபட தொடங்கினர். அவற்றில் ஒன்றான ஆன்லைன் ரம்மி இதுவரை பலரது உயிரை காவு வாங்கியுள்ளது. தொடர்ந்து ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழப்பவர்கள் மனது வெறுத்து தற்கொலை செய்யும் முடிவை எடுத்து விடுகின்றனர். அவ்வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மதன்குமார் என்பவரும் ஆன்லைன் ரம்மி […]
17 வயதே ஆன சிறுமிக்கு இரண்டு முறை திருமணம் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அவரின் பெற்றோர் திண்டுக்கல்லில் உறவினர் ஒருவரான கூலித் தொழிலாளிக்கு போன வருடம் திருமணம் செய்து வைத்துள்ளனர். தனது கணவரோடு குடும்பம் நடத்தி வந்த நிலையில் சிறுமிக்கு 25 வயது வாலிபரான சிவா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த காதல் விவகாரம் சிறுமியின் கணவருக்கு தெரிந்ததால் அவரை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த சிறுமி கணவருடன் […]
கணவருடன் தகராறு ஏற்பட்டதால் தாய் தனது 2 மாத கைக்குழந்தைக்கு விஷத்தை கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை மாவட்டத்தில் உள்ள நெகமம் அருகே வடுகபாளையத்தில் வசிக்கும் மணிகண்டன் என்பவர் கூலித்தொழிலாளி. இவருக்கு சிந்து (வயது 24) என்ற மனைவி மற்றும் 2 மாதத்தில் ஜஸ்வந்த் என்ற ஆண் குழந்தை உள்ளது. வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்குமாறு சிந்து தனது கணவரிடம் கேட்டால் உடனே பொருட்களை வாங்கி கொடுக்காமல் மணிகண்டன் […]
மேட்டுப்பாளையத்தில் பழைய இரும்பு கடைகள் செயல்பட்டு வரும் சந்தையில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு கடைகள் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தன. மேட்டுப்பாளையத்திலிருந்து சிறுமுகை செல்லும் சாலையில் சங்கர் நகரில் உள்ள பழைய இரும்பு சந்தையில் 200-க்கும் அதிகமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. பயன்பாடு முடிந்த காருகள் லாரிகள் இங்கு கொண்டுவரப்பட்டு உடைக்கப்படும். இந்த சந்தையில் அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சந்தையின் மையப்பகுதியில் பற்றிய தீ மளமளவென பரவியதில் 8 கடைகள் முழுவதும் […]
கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல அறுவை சிகிச்சை பிரிவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 25 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குழந்தைகள் வீடுகளில் இருப்பதால் சிறிய பொருட்களை மிழுங்கிவிடுகிறது. தீக்காயங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் அதிகம் வந்ததாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் காளிதாஸ் கூறினார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறந்து ஏழு நாட்களான குழந்தை உட்பட 25 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த […]
கோவையில் உணவகம் நடத்தி வந்த திருநங்கை சங்கீதா கொலை வழக்கில் நாகையை சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. திருநங்கையான இவர் கோவை மாவட்ட திருநங்கைகள் நலச் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வந்தார். கோவையில் உணவகம் ஒன்றை துவங்கி நடத்தி வந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு திருநங்கை சங்கீதா கழுத்து அறுபட்ட நிலையில் அவரது வீட்டில் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் […]
கொடூரமாக கழுத்தை அறுக்கப்பட்டு திருநங்கை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரியாணி மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை சங்கீதா அவரது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். உயிரிழந்த அவரது உடலின் மீது துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக உப்பு போடப்பட்டிருந்தது. தொழில் போட்டியினால் சங்கீதா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முதலில் தகவல் வெளிவந்த நிலையில் தற்போது கொலைக்கான முக்கிய காரணம் தெரியவந்துள்ளது. சங்கீதாவை கொடூரமாக கொலை செய்த ராஜேஷ் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது […]
புதிதாக பிரியாணி கடை திறந்த திருநங்கை பத்து வருடங்களுக்கு முன்பு நடந்தது போல் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் திருநங்கைகள் சங்கத்தின் தலைவராக இருந்து வந்தவர் சங்கீதா இவர் பல வருடங்களாக பிரியாணி விற்பனை செய்து வந்தார். கடந்த மாதம் ஆர்எஸ் புரத்தில் புதிதாக ட்ரான்ஸ் கிட்சேன் பிரியாணி என்ற கடையை ஆரம்பித்தார். அதோடு அதில் 10 திருநங்கைகளுக்கு வேலையும் கொடுத்தார். புதிதாக தொடங்கப்பட்ட இந்த ஹோட்டலுக்கு மக்களின் வரவேற்பும் ஆதரவும் அதிகமாக இருந்தது. […]
மக்கள் தேவை அறிந்து செயலியை உருவாக்கிய பள்ளி மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் எட்டிமடையை சேர்ந்த கோபாலன் என்பவரது மகன் திரிஷாந்து. தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வரும் இவர் சிறு வயது முதலே கணினி, ஸ்மார்ட்போன் போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர். ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தெரிந்த ஒருவர் மூலமாக ஐடி நிறுவனத்தில் பயிற்சி பணியாளராக தனது வேலையை தொடங்கியுள்ளார். அதனை தொடர்ந்து தானாக ஆண்ட்ராய்டு செயலி […]
காதல் திருமணம் செய்த மூன்று மாதத்தில் பெண் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பொள்ளாச்சியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தனியார் கல்லூரியில் படித்து வந்தார் ஸ்டெல்லா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை தொடர்ந்து சென்னையில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் ஸ்டெல்லா மிகுந்த தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சையும் எடுத்துக்கொண்டார். இந்நிலையில் நேற்று தனது […]
பொள்ளாச்சி அடுத்துள்ள நவமலை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியாகும் இங்கு 40க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் அருகில் உள்ள தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். அருகில் நவமலை மின் உற்பத்தி நிலையம் உள்ளது. மின்சாரம் ஊழியர்கள், குடும்பங்கள் 150க்கும் மேற்பட்டோர் வசித்தும் வருகின்றார்கள். இவர்களுக்கு முறையான குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு வனப்பகுதிகள் குடிநீர் இணைப்பு குழாய்களை காட்டு யானைகள் […]
திருமணம் செய்வதாக ஆசை கூறி நகை மோசடி செய்த வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் மஞ்சூரில் வசித்து வருபவர் கார்த்திக் ராஜ். திருவண்ணாமலையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வரும் இவர் தனக்கு மணமகள் வேண்டும் என்று இணையதளம் மூலம் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தார். இதனைப் பார்த்த விதவைப் பெண்கள், திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என பலரும் கார்த்திக்கின் […]
கோவை சூலூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் விமல்ராஜ் தனது கால்களில் சலங்கை அணிந்தபடி பறை பெரியமேளம் மற்றும் துடும்பு நையாண்டி ஆகிய கிராமிய இசைக்கருவிகளை தொடர்ந்து 5 மணி நேரம் இசைத்து சாதனை படைத்துள்ளார். மாணவர் விமல்ராஜின் இந்த சாதனை நோடல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
கோவை சாடிவயல் பகுதியில் மலைவாழ் மக்களுடன் சேர்ந்து நெல் நாற்றுகளை அமைச்சர் வேலுமணி நட்டு அப்பகுதி மக்கள் குறைகளை கேட்டறிந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளால் பல்வேறு சலுகைகளும் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி கோவையை அடுத்த சாடிவயல் மற்றும் அருகே சுற்றியுள்ள […]
சாதனை படைக்க அணிகளின் மீது நின்று பட்டதாரிப் பெண் பறை இசைத்து சாதனை படைக்க முயற்சித்துள்ளார். கோவை மாவட்டத்தில் அமைந்த தொண்டாமுத்தூர் பூலுவாம்பட்டியை சேர்ந்தவர் அருள்மொழி. 20 வயது பட்டதாரியான இவர் கடந்த சில வருடங்களாக பறை இசை கற்று வருகின்றார். பறை இசையில் சாதனை படைக்க அருள்மொழி விரும்பினார்.இதைப் பற்றி தனது குழுவினரிடம் ஆலோசனை செய்து பலகையில் ஆணிகளை அடித்து அதன் மேல் நின்று பறையிசை அடித்து சாதனை படைக்க விரும்பினார். இதைத்தொடர்ந்து நேற்று பீளமேடு […]
உழைப்பாளி என்ற சொல்லுக்கு அர்த்தமாக வாழ்ந்து வருகிறார். கோவை மாவட்டம் தேக்கம்பட்டி சேர்ந்த மூதாட்டி ஒருவர் 90 வயதிலும் தளராமல் துப்புரவு பணிக்கு சென்று தனது வாழ்க்கைக்கு தேவையான தொகையை சம்பாதித்து பிறருக்கு முன்மாதிரியாக வாழ்ந்து வரும் பாட்டி பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம். தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கண்ணாத்தாள் 90 வயதிலும் தினசரி அதிகாலையிலேயே தூய்மைப் பணிக்கு புறப்படுகிறார். முதலில் கோயில் வளாகம் அடுத்து அரசு நடுநிலை பள்ளியும், அவரது வருகையை எதிர்பார்த்து இருக்கின்றன. […]
கோவையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சமையல்காரரை போஸ்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 54 வயதுடைய டேனியல் என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். அவர் தற்போது கோவை அத்திப்பாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியில் தங்கியிருந்து அங்கு இருக்கின்ற ஒரு உணவகத்தில் சமையல்காரராக வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் அதே பகுதியில் இருக்கும் 8 வயது சிறுமியை வீட்டின் மாடிக்கு […]
அடகு வைத்த தாலிச் சங்கிலியை மீட்டு தராததால் கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெரைட்டி ஹால் அருகே அமையப்பெற்றிருக்கும் திருமால் வீதியை சேர்ந்த வர்கள் பிரிட்டோ-கரோலின் தம்பதியினர். பிரிட்டோ கடந்த இரண்டு வருடங்களாக உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றார். இதனால் தனது மனைவியின் தாலி சங்கிலியை சிகிச்சை செலவிற்காக அடகு வைத்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கரோலின் தொடர்ந்து பிரிட்டோவிடம் அடகு […]
கோவையில் பிரபல மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரசு மருத்துவமனையில் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மக்கள் தங்களது உயிரின் மேல் உள்ள ஆசையால் தனியார் மருத்துவமனையை நாடிச் செல்கின்றனர். ஆனால், அவர்களது இந்த பயத்தை லாபமாக மாற்றும் நோக்கில் பல தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்கு அதிக பணம் […]
அக்டோபர் 2ஆம் தேதி இறைச்சி கடைகளை மூடுவதற்கு கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.. நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி விழாவெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.. காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஆடு மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் இந்த விழாவை முன்னிட்டு கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் கோவையில் இருக்கும் அனைத்து இறைச்சி கடைகளை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.. மேலும் உத்தரவை மீறும் […]
கோவை அரசு மருத்துவமனை குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் எளிய முறையிலேயே சிகிச்சை ஒன்றை செய்து சாதனை படைத்துள்ளது. நம்நாட்டு சூழ்நிலையை பொருத்தவரையில், பணக்காரர்களை காட்டிலும், ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் தான் அதிக அளவில் உள்ளனர். ஆனால் நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தினருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால், அவர்கள் பணம் மட்டும் இருந்தால் தனியார் மருத்துவமனையை நாடிச் செல்வார்கள். காரணம் அங்குதான் அதிக அளவில் வசதிகள் இருக்கும் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இருக்காது என்பதே. […]
கோவை ராஜ வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒரு குளம் நிரம்பினால் வாய்க்கால் வழியாக அடுத்தடுத்து குளங்களுக்கு தண்ணீர் செல்வது வழக்கம். இந்த நிலையில் முத்தண்ணன் குளத்தில் உபரி நீர் ராஜ வாய்க்கால் வழியாக செல்வ சிந்தாமணி குலத்திற்கு சென்றது. ஆனால் ராஜ வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டதால் பொண்ணையராஜபுரம் […]
கோவையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மசக்காளி பாளையம் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாததால் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடலில் காயங்கள் இருப்பது குறித்தும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது அதே பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வரும் தினேஷ் குமார் என்ற இளைஞர் […]
கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து கழிவுநீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர மாவட்ட பாரதிய ஜனதா செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை மாநகர மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் செயற்குழு கூடிய கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் எல். முருகன் தலைமையில் நடைபெற்றது. கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் […]
கோவையில் ஊறுகாய் தராததால் வடமாநில வாலிபரை சக தொழிலாளி ஒருவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பீகாரை சேர்ந்த 17 வயதுடைய சித்து குமார் என்பவர் வேலை செய்து வந்துள்ளார். அவர் அங்கு ஒரு விடுதியில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். அவருடன் கார்த்திக்(35), பஷ்ரங்கி குமார்(20) உள்ளிட்ட மூன்று பேர் தங்கியுள்ளனர். கம்பெனி விடுதியில் தங்கி வேலை பார்க்கும் அவர்கள் 4 […]
திருமண வரவேற்பிற்கு அழைத்து செல்லாததால் குழந்தையை கொன்று மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நெகமம் தாளக்கரை பகுதியை சேர்ந்த தம்பதியினர் கதிரேசன்-தாமரைச்செல்வி. இத்தம்பதியினருக்கு குழந்தை ஒன்று உள்ளது. கடந்த ஆகஸ்ட் 30 அன்று தாமரைச் செல்வியின் உறவினருக்கு திருமணம் நடைபெற்றது. திருமண விழாவிற்கு குடும்ப சகிதம் 3 பேரும் சென்று வந்த நிலையில் தாமரைச்செல்வி கதிரேசனிடம் திருமண வரவேற்பிற்கு செல்லவேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால் கதிரேசன் அதற்கு […]
கோவை மாவட்டம் கோட்டூர் அருகே திருமணமான ஒரு வருடத்தில் கர்ப்பிணி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள தொண்டாமுத்தூர் ஊரை சேர்ந்தவர் குருசாமி இவர் ஒரு கூலித்தொழிலாளி இவரது மனைவி திவ்யா வயது 19. இவர்கள் கடந்த வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தீபிகா 6 மாத கர்ப்பமாக இருந்தார். சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அதைத்தொடர்ந்து […]
கோவை மாநகராட்சியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முறையான பயிற்சி வகுப்புகளை வழங்குவதற்கு “துலிப்” எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. “துலிப்” திட்டத்தின் கீழ் பட்டதாரிகளுக்கான பயிற்சி வாய்ப்புகளை உதவித்தொகையுடன் அளிக்க கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும், ஸ்மார்ட் சிட்டி மூலம் தேர்வான 4400 நகரங்களிலும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவரங்கள் துறை “துலிப்” திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தொழில்நுட்ப உதவியாளர், குடிநீர் விநியோகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நகர்ப்புற […]
இரண்டரை வயது பெண் குழந்தையை 52 வயது நபர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சரவணம்பட்டி பகுதியில் 26 வயது இளம்பெண் ஒருவர், கணவரை பிரிந்து இரண்டரை வயது பெண் குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.. இவர் தினமும் வேலைக்கு சென்று வருவதால் குழந்தையை பார்த்துக் கொள்ள வீட்டின் அருகில் இருக்கும் பெண் ஒருவரை பணியில் சேர்த்துள்ளார்.. இந்தநிலையில், குழந்தையை பார்த்து வந்த பெண், ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியூருக்கு சென்று விட்டதால் […]
கோவை அரசு மருத்துவமனையில் முழுமையாக குணமடையாத நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கொரோனா நோயாளி மூச்சுத் திணறலால் அவதிப்பட எந்த ஒரு மருத்துவமனையில் அனுமதிகாமல் அலைக்கழித்த கொடூரம் அரங்கேறியுள்ளது. கோவை கிருஷ்ணா நகரைச் சேர்ந்த 57 வயது பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நோய் தொற்று குணமாகாத நிலையில் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். அடுத்த ஒரு மணி நேரத்திலேயே அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், மீண்டும் அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று […]
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நள்ளிரவில் கொரோனா நோயாளி அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை கிருஷ்ணா நகர் சொக்கமுத்து விதியைச் சேர்ந்த 57 வயது பெண்மணி கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது கொரோனா வைரஸ் இருந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு நோய் குணம் அடைந்தது […]
ஆழியார் அணை நீர்மட்டம் 8 மாதங்களுக்கு பிறகு 100 அடியை கடந்துள்ளது. பொள்ளாச்சி அடுத்து உள்ள ஆழியார் அணை 120 அடி உயரம் கொண்டது. 3.25 TMC கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணை மூலம் ஆழியார் பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு மற்றும் வேட்டைக்காரன்புதூர் கால்வாய்கள் வழியாக சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. மேலும் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இறுதியில் ஆழியார் அணையில் 100 […]
பெற்ற மகனை தந்தையே கோடாரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கோயம்புத்தூர் மாவட்டம் அருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் டெம்போ ஓட்டுநரான பழனிச்சாமி. மதுபோதைக்கு அடிமையான பழனிச்சாமி தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் தந்தை வேலுச்சாமியிடம் தனது பெயருக்கு சொத்து முழுவதையும் எழுதி வைக்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நன்றாக மது அருந்திவிட்டு தனது தந்தையிடம் தகராறு செய்துள்ளார். அதன் பிறகு அவர் உறங்கச் சென்ற நிலையில் நேற்று அதிகாலை 3 […]
3½ லட்சம் விண்ணப்பங்கள் உரிய ஆவணங்கள் இணைக்கப்படாத காரணத்தால் அதிகாரிகள் நிராகரித்ததாக தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் அவசியம் என்று அரசு அறிவித்திருந்தது . இதில் உரிய ஆவணங்கள் இணைத்து விண்ணப்பித்தால் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்றும், இல்லையெனில் நிராகரிக்கப்படும் என்று அரசு கூறியிருந்தது . இதுகுறித்து கோவை மாவட்ட அரசு அதிகாரி ஒருவர் இ பாஸ் பெற உரிய ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் […]
கோவையில் போலுவம்பட்டி வனப்பகுதியில் உணவு உட்கொள்ள முடியாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள யானைக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ள. கடந்த சில மாதங்களில் மட்டும் இளம் வயது யானைகளின் இறப்பு அதிகரித்து வருவது வன ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வனத்துறையினர் சிறப்பு குழு ஒன்றை அமைத்து, யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் […]
பொள்ளாச்சியில் உள்ள மலைவாழ் மக்கள் கிராமத்தில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் இலவச கல்வியும் கற்றுக்கொடுக்கும் பழங்குடி இளைஞரின் செயல் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பொள்ளாச்சி அருகே காளியாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வெப்பறைப்பதி மலைவாழ் மக்கள் கிராமத்தில் 50க்கும் மேலான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆனைமலை மற்றும் காளியாபுரம் பகுதியில் இருக்கின்ற பள்ளிகளுக்கு வெகு தொலைவு நடந்தே சென்று கல்வி கற்கின்றனர். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சென்ற நான்கு மாதங்களாக பள்ளிகள் […]
பொள்ளாச்சி அருகிலுள்ள ஆழியார் புளியங்கன்டில் வசிக்கும் மலைவாழ் மக்கள் தங்களது குடியிருப்புகளை புதுப்பித்த தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை அருவன பகுதியில் வசித்து வந்த மலைவாழ் மக்கள் வெளியேற்றப்பட்டு, நவமலை, ஆழியார், வாய்க்கால் மேடு, புளியங்கன்டி பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். மூன்று தலைமுறைகளாக அப்பகுதியில் உள்ள அரசு தொகுப்பு வீடுகளில் வசித்து வரும் இவர்கள், அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் மாங்கரை, தடாகம் போன்ற பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளன. கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த மலைப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் சுற்றித் திரிகின்றன. இந்த யானைகள் அனைத்தும் உணவு, தண்ணீர், பனை மரத் துண்டுகளை உண்பதற்காக தினம்தோறும் அருகில் இருக்கின்ற கிராமங்களுக்கும், செங்கல்சூளைகளுக்கும் வருவதை வழக்கமாக கொண்டுள்ளன. இந்த நிலையில் இன்று காலை பெரிய […]
13 வயது சிறுமியை தனது நண்பருடன் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் உள்பட இருவரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையிலடைத்தனர். கோவை கவுண்டம்பாளையம் பிரபு நகர் பகுதியைச் சேர்ந்தவன் சந்தோஷ். வயது 23 ஆகிறது.. இவன் அங்குள்ள ஒரு தனியார் மினரல் வாட்டர் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறான். இவன் பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமியைக் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பல நாள்களாக அவருடன் மிகவும் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்தநிலையில், […]
மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணைக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மலைப் பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் பில்லூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கேரளாவில் பெய்யும் மழை நீரை […]
கோவை திருச்சி சாலையில் அதி வேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஊரடங்கினால் சாலையில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் நிலையில் கோவை திருச்சி சாலையில் கார் ஒன்றை இளைஞர் அதி வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாலையை கடக்க முயன்றுள்ளனர். அதி வேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் […]
கோவை அருகே கோழி கறி சாப்பிட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வசித்து வந்தவர் காமாட்சி சுந்தரம். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வேலைக்காக கோயம்புத்தூர் வந்து தனியார் நிறுவனம் ஒன்றில் கூலிவேலை செய்து வந்துள்ளார். அப்போது அவர் வசிக்கும் அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணான பிங்கி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி இருவரும் காதல் […]
கோவையில் சிக்கன் உண்ணும்போது கோழிக் கறித் துண்டு தொண்டையில் சிக்கிக் கொண்டதால் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை வடவள்ளி பகுதியில் காமாட்சி என்பவர் வசித்துவருகிறார். இவரது மனைவி பிங்கி என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக கணவரை பிரிந்து லிங்கேஷ் என்ற நபருடன் வசித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு கபிலேஷ் என்ற 4 வயது மகன் இருக்கின்றான். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு லிங்கேஷ், பிங்கி மற்றும் அவரின் மகன் கபிலேஷ் […]
கூண்டுக்குள் 8 மாதமாக அடைப்பட்டிருந்த அரிசி ராஜா என்ற யானை தற்போது திறந்து விடப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் அருகே 2017ஆம் ஆண்டு ஜூன் 2ம் நாள் ஒரு காட்டு யானை நான்கு பேரை மிதித்துக் கொன்றது. இது பற்றி தகவலறிந்து விரைந்துவந்த வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு அந்த யானையைப் பிடித்தனர். அதில் மூவர் படுகாயமடைந்தனர். அதையடுத்து ஜூன் 3ஆம் தேதி அந்த காட்டுயானையை வரகழியாறு வனப்பகுதியில் விட்டு விட்டனர். அதைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு மே […]
சிறுமுகை வனப்பகுதிகளில் தொடர்ந்து யானைகள் உயிரிழந்து வரும் காரணத்தை விரைவில் கண்டறிய வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். கோவை வனக் கோட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உள்பட்ட நெல்லிமலை காப்புக்காடு பகுதியில் நேற்று முன்தினம் வாயில் அடிபட்ட நிலையில் படுத்துகிடந்த 11 வயது ஆண் யானைக்கு வனத் துறை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். நேற்று முன்தினம் மதியம் முதல் இரவு வரை சிகிச்சை அளிக்கப்பட்டும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அந்த ஆண் யானை உயிரிழந்து […]
ஆட்டோ டிரைவர் வண்ண குடைகளை விற்பதால் மன மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் நீலிகோணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ்(32 வயது). திருமணமாகி மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர். பயணிகள் ஆட்டோ ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார். கொரோனா வைரசால் மாதம் முழுவதும் வருமானம் இல்லாமல் தவித்த காளிதாஸ் குடும்பத்தை காப்பாற்ற என்ன வழி என்று சிந்தித்தார். அவருடைய தந்தை செய்த குடை வியாபாரத்தை ஆட்டோவில் கொண்டு சென்று விற்பனை செய்ய முடிவெடுத்தார். தற்போது குடை, பர்ஸ், […]
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தாடையில் காயமடைந்த காட்டு யானை சிகிச்சை பலன் தராமல் உயிரிழந்த்துள்ளது. மேட்டுப்பாளையம் காட்டுப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது நெல்லிமலையில் ஆண் யானை ஒன்று நடக்க முடியாமல் இருந்ததைக் கண்டறிந்தனர். அதனுடன் மேலும் சில யானைகள் இருந்ததால் வனத்துறையினர் அதனை கண்காணித்து வந்தனர். இந்நிலையில்அந்த யானை நெல்லிமலையில் காப்புக்காட்டில் நடக்க முடியாமல் படுத்து கிடந்தது. இதனையடுத்து காட்டு யானைக்கு வனதுறையினர் குளுகோஸ் ஏற்றி நேற்று இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் […]
பிள்ளைகள் விளையாடும் புகைப்படச் சுருள் விசிலில் ஆபாச படங்கள் இருப்பதை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள மளிகைக் கடைகளில் சிறுவர்கள் விளையாட கூடிய விசில் போன்ற விளையாட்டு பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், நீளமாக வண்ண காகிதங்கள் சுற்றப்பட்டு, புகைப்பட சுருள் கொண்டு வடிவமைக்கப்பட்ட விசில்களை சிறுவர்கள் அதிகம் வாங்கி விளையாடி வருகின்றனர். இந்நிலையில் சூலூர் பகுதி சிறுவன் ஐந்து ரூபாய் கொடுத்து விசிலை வாங்கியதாகவும், சிறுவன் விளையாடிய பிறகு […]