Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இருந்து பணிக்காக அழைத்துவரப்பட்ட 30 ஊழியர்கள்… கோவையில் நகைகடைக்கு சீல்..!!

கோவையில் விதிகளை மீடியா பிரபல நகைகடையான ஜிஆர்டி-க்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். உரிய அனுமதியின்றி சென்னையில் இருந்து 30 ஊழியர்கள் கோவை அழைத்து வரப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணம் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் 5ம் கட்ட ஊரடங்கு தற்போது உள்ள நிலையில், நிபந்தனைகளுடன் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் நகைகடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும், சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணம் செய்து கொள்கிறேன்… ரூ 7,00,000 வாங்கிவிட்டு ஏமாற்றிய நபர்…!!

இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ரூ 7 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைதுசெய்துள்ளனர். கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தின் உயர் கல்வி ஆலோசனை மையத்தில் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது நபி என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த 2 பேரும் உயர் கல்வி குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்றுவருவது வழக்கம்.. முதலில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது..!!

கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. கோவைப்புதூர் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் சுந்தராபுரம் பகுதியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். அதன்படி கோவை அரசு மருத்துவமனையில் இந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவு கடந்த 9ஆம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

7 வயது சிறுவன் கழுத்தில் குத்திய தொட்டில் கொக்கி… வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்த மருத்துவர்கள்..!!

கோவை அரசு மருத்துவமனையில் 7 வயதுடைய சிறுவனின் கழுத்தில் குத்திய தொட்டில் கொக்கியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்துள்ளனர்.. திருப்பூர் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த சிவராஜ் என்பவருடைய மகன் ரிதிகேஷ்வரன்.. 7 வயதுடைய இந்த சிறுவன் அந்த பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறான். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் சிறுவன் வீடு அருகேயுள்ள ஒரு மரத்தில் தொட்டில் கட்டி ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தான். தொடர்ந்து நேற்று முன்தினமும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

30 மணி நேரம்… நெஞ்சில் சிக்கியிருந்த கத்தியை… அகற்றி சாதித்த மருத்துவர்கள்..!!

கத்தியால் குத்தப்பட்ட பெண்ணின் உடலில் 30 மணி நேரம் சிக்கியிருந்த கத்தியை அகற்றி கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கொட்ட ராஜா நகரில் வசித்து வருபவர் பால்ராஜ். இவருக்கு மல்லிகா(40) என்ற மனைவி உள்ளார்.. இந்நிலையில் கடந்த மாதம் 25ஆம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக மல்லிகாவை ஒரு நபர் கத்தியால் ஓங்கி குத்தியுள்ளார். அந்த கத்தி 7 அங்குலம் இருந்ததால் அவருடைய நெஞ்சு பகுதியில் பாய்ந்தது. இதனால் மல்லிகா […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி உல்லாசம்… ஆனா கல்யாணம் மட்டும் வேணாம்… மறுத்த கள்ளக்காதலியை போட்டுத்தள்ளிய கோழிக்கடைக்காரர்..!!

கோவையில் திருமணத்துக்கு நோ சொன்ன கள்ளக்காதலியை அடித்து கொலை செய்த, கோழிக்கடைக்காரர் காவல்துறையினருக்கு பயந்து போய் தற்கொலை செய்து கொண்டார். கோவை காளப்பட்டி நேருநகர் 6ஆவது வீதியை சேர்ந்த 37 வயதுடைய பத்மநாபன் என்பவர்  அந்தப்பகுதியில் கோழி இறைச்சிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கு கல்யாணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பத்மநாபனை விட்டுவிட்டு அவரது மனைவி, 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அதேபோல அதேப்பகுதியை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நான் உன்னை கொன்று விடுவேன்… இந்து முன்னணியின் முன்னாள் பிரமுகரை மிரட்டியவர் கைது!

இந்து முன்னணியின் முன்னாள் பிரமுகரை மிரட்டிய சக அமைப்பை சேர்ந்தவரை போலீசார் கைது செய்து, மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்..  கோவை துடியலூரை அடுத்துள்ள  தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்.. ஆட்டோ டிரைவரான இவர் ஆரம்பக் காலத்தில் இந்து முன்னணி அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார்.. அதன்பின்னர் அக்கட்சியிலிருந்து விலகிய மதன் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பில் இணைந்தார். இந்தநிலையில் தான் இந்து முன்னணியில் உறுப்பினராக இருக்கும் சக்தி என்பவர் அடிக்கடி மதனுக்கும், அவரது நண்பர்களுக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் சண்டை போட்டு… போலீசாரிடமும் சண்டை போட்ட நபர் தற்கொலை..!!

காந்திபுரம் மேம்பாலத்திலிருந்து குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார்.. 32 வயதுடைய இவர் கடந்த சில நாட்களாக வீட்டில் மற்றவர்களுடன் சண்டை போட்டு வந்ததோடு மட்டுமில்லாமல், அடிக்கடி கோபப்பட்டு வீட்டில் தகராறு செய்தும் வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக காந்திபுரம் நகர பஸ் நிலையத்தில் போலீசார்  வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த […]

Categories
ஈரோடு கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமண ஏற்பாடு… வராமல் தூக்கில் தொங்கிய காதலன்… தாங்க முடியாமல் காதலி எடுத்த விபரீத முடிவு..!!

காதலன் இறந்ததால் வேதனையில் காதலி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகேயுள்ள கம்மங்காட்டுகளம் பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் கேசவன்.. 28 வயதுடைய இவர் கோவையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக  பணியாற்றி வந்தார். அதேபோல் ஊஞ்சலூர் அருகிலுள்ள நடுப்பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் கிருத்திகா பி.ஏ. முடித்துள்ளார். 25 வயதுடைய இவர் கேசவன் வேலை செய்த அதே தனியார்  மருத்துவமனையின் ஈரோடு கிளையில் […]

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவை கொரோனா அறிகுறி- 28 வயது இளைஞர் உயிரிழப்பு …!!

கோவை மாவட்டத்தில் கொரோனா அறிகுறியுடன் இருந்த 28 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் ஆர்.ஜி.புதூர் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். இவருக்கு கடந்த வாரம் சளி, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவனையில் இளைஞர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மூன்று நாள் தொடர் சிகிச்சையில் இருந்த அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் நேற்றைய தினம் கோவை அரசு மருத்துவக் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரே வீட்டில் வித்தியாசமான முறையில் இரண்டு சடலம்… குழப்பத்தில் போலீஸ் ..!

பீளமேட்டில் ஒரு வீட்டில் பெண் கொலை செய்யப்பட்ட நிலையிலும், ஒரு ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையிலும் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் பீளமேடு அருகே காளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திலகவதி. இவருக்கு கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக  பல மாதங்களாக கணவரை பிரிந்து தனிமையில் வசித்து வருகிறார்.  இந்நிலையில் திலகவதிக்கு அப்பகுதியில் வசித்துவரும் பத்மநாபன் என்பவருடன் பழக்கம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சமீபத்தில் இருவருக்கும் இடையே  அடிக்கடி சண்டையிட்டு […]

Categories
கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை திருவண்ணாமலை திருவள்ளூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தமிழகத்தின் 30 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை..!!

தமிழகம் முழுவதும் இன்று 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,415, செங்கல்பட்டில் 178, திருவள்ளூரில் 81, காஞ்சிபுரத்தில் 32, திருவண்ணாமலையில் 35, கோவையில் 3, தருமபுரியில் 1, திண்டுக்கல்லில் 11, ஈரோட்டில் 1, கள்ளக்குறிச்சியில் 14, கரூரில் 1, குமரியில் 2, மதுரையில் 16, சிவகங்கையில் 15, நெல்லையில் 21, விழுப்புரத்தில் 16, தென்காசியில் 16, தஞ்சையில் 4, திருப்பத்தூரில் 2, சேலத்தில் 10, ராணிப்பேட்டையில் 6, விருதுநகரில் 7, திருச்சியில் 9, […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

கோவை அரசு மருத்துவமனையில் 4 கர்பிணிப் பெண்கள் உட்பட 9 பேருக்கு கொரோனா உறுதி!

கோவை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 கர்பிணிப் பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 கர்ப்பிணிகள், அறுவை சிகிச்சைக்காக வந்திருந்தவர்கள் உட்பட மொத்தம் 9 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 கர்ப்பிணிகள் தங்கி இருந்த வார்டு மூடப்பட்டுள்ளது. மேலும் கோவை அரசு மருத்துவனை மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 72 பேருக்கு கொரோனா சோதனை நடைபெற்று வருகிறது. கொரோனோவால் பாதிக்கப்பட்ட 9 பேரும் கோவை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

 “அலட்சியம்” கொரோனா பரவ…. காரணமாகும் கோவை இளைஞர்கள்…!!

கோவையில் இளைஞர்களால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  தமிழகத்தில் இருக்கக்கூடிய கோயம்புத்தூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் ஓரிரு பாதிப்புகள் மட்டுமே அவ்வப்போது வெளிப்படும் நிலையில்,நோய் பாதிப்பு குறைந்துவிட்டது என்ற அலட்சியத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருக்கக்கூடிய இளைஞர்கள் கொரோனாவை பரப்பும் வகையில், பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். […]

Categories
கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை திருப்பத்தூர் திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 31 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று 31 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,497, செங்கல்பட்டில் 128, திருவள்ளூரில் 92, காஞ்சிபுரத்தில் 26, திருவண்ணாமலையில் 22, தூத்துக்குடியில் 18, அரியலூரில் 4, கடலூரில் 8, தருமபுரியில் 3, திண்டுக்கல்லில் 2, கள்ளக்குறிச்சியில் 17, கன்னியாகுமரியில் 6, மதுரையில் 31, நாகையில் 8, நாமக்கல்லில் 2, பெரம்பலூரில் 1, புதுக்கோட்டையில் 6, ராமநாதபுரத்தில் 5, ராணிப்பேட்டையில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிவகங்கையில் 12, தென்காசியில் 4, […]

Categories
கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட செய்திகள்

இ-பாஸ் இல்லாததால்….. இளம்பெண்ணுக்கு நடுரோட்டில் தாலி கட்டிய இன்ஜினியர்….!!

திருப்பூர் அருகே தமிழக கேரள மாநிலங்களின் எல்லைப்பகுதியில் இளஞ்ஜோடிகள் தாலிகட்டி திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மார்ச் 23ஆம் தேதி அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு  ஐந்தாவது கட்ட நிலையில் தொடர்ந்து வரும் போதிலும், பல்வேறு தளர்வுகள் 5 ஆம் கட்ட  ஊரடங்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அரசு தொடர்ந்து தடை விதித்துள்ளது. மீறி நடக்கும் பட்சத்தில் […]

Categories
காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை தர்மபுரி திண்டுக்கல் திருவள்ளூர் திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 32 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,407, செங்கல்பட்டில் 127, திருவள்ளூரில் 72, காஞ்சிபுரத்தில் 19, திருவண்ணாமலையில் 20, ராணிப்பேட்டையில் 26, தூத்துக்குடியில் 6, வேலூரில் 12, மதுரையில் 20, அரியலூர் மற்றும் கோவையில் தலா 3, கடலூரில் 19, தர்மபுரியில் 1, திண்டுக்கல்லில் 11, கள்ளக்குறிச்சியில் 4, கன்னியாகுமரியில் 3, நாகையில் 16, நாமக்கல்லில் 1, பெரம்பலூரில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ராமநாதபுரத்தில் 10, […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் கொரோனா பாதித்த 280 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்… அமைச்சர் விஜயபாஸ்கர்..!!

கோவையில் கொரோனா பாதித்த 280 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு செய்த பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிறந்து 3 நாள் ஆன குழந்தை முதல் 84 வயது நபர் வரை அனைவரும் குணமடைந்துள்ளனர். கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தருவதற்கான வசதி உள்ளது. கொரோனா வைரஸ் தன்மை மாறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அதில், 20% நோய் அறிகுறி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுடுகாட்டில் தவித்த மூதாட்டி… மனித நேயத்தை மறந்த குடும்பத்தினர்…!!

மூதாட்டி ஒருவரை அவரது குடும்பத்தினரே சுடுகாட்டில் விட்டுச்சென்றதையடுத்து, அவர்   அங்கு தவிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கோவை சுண்டக்காமுத்தூரில் இருக்கும் சுடுகாட்டில், வயதான மூதாட்டி ஒருவர் கடந்த 4 நாட்களாக கேட்க ஆளில்லாமல் தனிமையில் கிடந்தார். இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இரக்கத்துடன் கொரோனா அச்சம் காரணமாக சற்று தூரம் தள்ளி நின்று தினமும் உணவு கொடுத்து வந்தனர். இந்நிலையில் மூதாட்டியின் நிலையை சிலர் மொபைல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடன் எப்படி செலுத்துவது…? பிச்சை எடுக்க அனுமதி கேட்டு…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு…!!

கோவையில் வாகன ஓட்டுனர்கள் பிச்சை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோயம்புத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் சில கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமான வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர். அதில், அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகள் பின்வருமாறு, அனைத்து வாகன கடன்களுக்கான ஆறு மாத தவணையை முழுமையாக அரசே ஏற்று கொள்ள வேண்டும் எனவும், 2021 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: நடைப்பயிற்சிக்கு தடை….. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

கோவையில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் ரேஸ்கோர்ஸ் என்னும் பகுதியில் பொதுமக்கள் அதிகாலை முதல் இரவு வரை தொடர்ந்து நடை பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அங்கு எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் இதையடுத்து கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நாள் முதல் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சியை மக்கள் யாரும் மேற்கொள்ளவில்லை. இதையடுத்து ஐந்தாம் கட்ட ஊரடங்கில்  பல தளர்வுகள்  ஏற்படுத்தப்பட்ட […]

Categories
காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 30 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு புதிதாக ஏற்பட்டுள்ளது. சென்னையில் 1,392, செங்கல்பட்டில் 182, திருவள்ளூரில் 105, காஞ்சிபுரத்தில் 33, திருவண்ணாமலையில் 26, கடலூர், நெல்லை மற்றும் விழுப்புரத்தில் தலா 7, தூத்துக்குடியில் 24, மதுரையில் 10, கள்ளக்குறிச்சியில் 4, சேலத்தில் 2, திண்டுக்கல்லில் 3, கோவையில் 1, விருதுநகரில் 5, ராணிப்பேட்டையில் 25, தஞ்சையில் 2 இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேனியில் 9, திருச்சியில் 12, ராமநாதபுரத்தில் 8, வேலூரில் 11, […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சொத்து தகராறு…. என்ன பிரச்சனை? விசாரிக்க சென்ற காவலர் மீது தாக்குதல்…. தந்தை மகன் கைது…!!

சொத்து தகராறை விசாரிக்கச் சென்ற காவலரை தாக்கிய குத்துவது தந்தை மகன் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை அடுத்த இலச்சிபாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரது தம்பியான ஆறுமுகம் தனது தாய் தந்தையுடன் கருமத்தம்பட்டி பெரியாண்டவர் கோயில் பகுதியில் வசித்து வரும் நிலையில் சொத்து தொடர்பாக அண்ணன் தம்பி இடையே முன்விரோதம் இருந்ததால் அவ்வப்போது இருவருக்கும் தகராறு ஏற்பவது வழக்கம். இந்நிலையில் அண்ணனான சக்திவேல் தனது மகன் பிரவீன்குமாருடன் சேர்ந்து ஆறுமுகத்தின் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் தனியார் பள்ளிக்கு சீல்… 6ம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தியதால் பரபரப்பு!!

கோவை சிஎஸ்ஐ அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடைபெற்றது தொடர்பான வீடியோ வெளியானது. இந்த நிலையில் அதிகாரிகள் அப்பள்ளியை மூடி சீல் வைத்துள்ளனர். கோவை சவுனால் அப்பகுதியில் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலை பள்ளி செயல்ப்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 1,800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில் 6ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு இந்த பள்ளியில் நுழைவுத்தேர்வு நடைபெறுவதாக காணொளிகள் வெளியானது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சொத்து தகராறு… விசாரிக்க சென்ற போலீசார் மீது தாக்குதல்… தந்தை, மகன் கைது..!!

மதுபோதையில் காவலரை தாக்கிய தந்தை மற்றும் மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அடுத்துள்ள சென்னியாண்டவர் கோயில் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் லாரி ஓட்டுனராக இருக்கிறார். குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்துவரும்  இவருக்கும், இவரது சகோதரர் ஆறுமுகத்திற்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சக்திவேல் மற்றும் அவரது மூத்த மகன் பிரவீன் குமார் ஆகியோர் மதுகுடித்துவிட்டு போதையில் எலச்சிபாளையம் பகுதியிலுள்ள ஆறுமுகத்தின் வீட்டுக்குச் சென்று சொத்து குறித்து தகராறு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடியால் வந்த வினை…. “தற்காப்புக்காக அடித்தேன்” கணவரை கொன்ற மனைவி வாக்குமூலம்…!!

குடிபோதையில் தாக்கிய கணவரை மனைவி கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் அடுத்த கருப்பக்காள் தோட்டம் பகுதியில் வசித்துவரும் சிவப்பிரகாசம்-மகேஸ்வரி தம்பதியினருக்கு மோகனப்பிரியா, லோகநாயகி என இரண்டு மகள்கள் உள்ளனர். சிவப்பிரகாசம் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். குடிக்கு அடிமையான சிவப்பிரகாசம் நேற்று முன்தினம் நன்றாக குடித்துவிட்டு வர மனைவி தட்டி கேட்டதால், கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்படவே மனைவியை கணவன் முதலில் தாக்க, அதனால் ஏற்பட்ட கோபத்திலும், […]

Categories
கோயம்புத்தூர்

சென்னையில் இருந்து கோவை சென்ற தாய், மகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி!

சென்னையில் இருந்து கோவை சென்ற இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. கோவையில் கொரோனா பாதிப்பானது சற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு எண்ணிக்கையானது உயர்ந்து வருகிறது. கோவையில் நேற்று வரை 161 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 145 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 14 பேர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா வைரசால் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார். கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

கோவை அரசு மருத்துவமனையில் 19 வயது நர்சிங் மாணவிக்கு கொரோனா உறுதி!

கோவை அரசு மருத்துவமனையில் 19 வயது நர்சிங் மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் கொரோனா பாதிப்பானது சற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு எண்ணிக்கையானது உயர்ந்து வருகிறது. கோவையில் நேற்று வரை 161 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 145 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 14 பேர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா வைரசால் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார். கோவை மாவட்டத்தில் முகக்கவசம் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் கொரோனா பாதித்த 146 பேரும் முழுமையாக குணமடைந்தனர்: மாவட்ட ஆட்சியர்!!

கோவையில் 146 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அந்த 146 பேரும் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது, ” கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவையில் மக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருவதை பார்க்க முடிகிறது. எனவே பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் கோவை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.100 அபராதம் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் உணவகங்கள் மற்றும் ஓட்டல்களுக்கான வழிமுறைகள் வெளியீடு!!

கோவை மாவட்டத்தில் ஓட்டல் மற்றும் உணவகங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு, * உணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்தக்கூடாது. * உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம். * உணவு பார்சலை கொண்டு செல்லும் முன் விநியோக ஊழியருக்கு வெப்பப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும். * வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்திருந்தாள் மட்டுமே ஓட்டலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். மேற்கண்ட பல்வேறு வழிமுறைகளை உணவகங்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி அருகே மதுபோதைக்காக எரிசாராயம் குடித்த 2 பேர் உயிரிழப்பு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே எரிசாராயம் கலந்த திரவம் குடித்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். பொள்ளாச்சி அருகே குரும்பபாளையம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஒரு தனியார் கெமிக்கல் நிறுவனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் திரவத்தை மதுப்போதைக்காக நேற்று இரவு குடித்துள்ளனர். அதனை குடித்தவுடன் இருவரின் நிலையும் மிகவும் மோசமடைந்துள்ளது. இதையடுத்து, அவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பகவதி உத்தராஜ் மற்றும் சுரேஷ்குமார் ஆகிய 2 […]

Categories
கோயம்புத்தூர் சென்னை திருவண்ணாமலை மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் – சமூக பரவல் நிலையை அடைந்துவிட்டதா…?

தமிழகத்தில் சென்னை,கோவை, திருவண்ணாமலை மாவட்டங்கள் பரிசோதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளன…! நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப்பரவல் நிலைக்கு சென்று விட்டதா என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். நான்கு கட்டங்களைக் கொண்ட கொரோனா பரவலில் முதல் கட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கும். இரண்டாம் கட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று வைரஸ் பரவுகிறது. 3ம் கட்டத்தில் வெளிநாடு செல்லாதவர்களுக்கும்,வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களோடு எந்த தொடர்பும் இல்லாதவர்களுக்கும் சமூக தொற்றாக வைரஸ் பரவும். […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா இல்லாத மாவட்டமானது கோவை… பாதிக்கப்பட்ட 145 பேரும் டிஸ்சார்ஜ்!!

கொரோனா இல்லாத மாவட்டமாக கோவை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடைசி கர்ப்பிணி பெண் ஒருவர் இன்று குணமடைந்துள்ளார். கோவையில் இதுவரை 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், நேற்றுவரை பாதிக்கப்பட்ட 145 பேரில் 140 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மீதமுள்ள 5 பேரும் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து கோவை கொரோனா இல்லாத மாவட்டமானது என மாவட்ட ஆட்சியர் ராசாமணி […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கடுமையா பேசி இருக்காரு…! ”2 மாசம் ஆகிடுச்சு” வீடியோவால் சிக்கிய சீமான் …!!

பிப்ரவரி 22-ல் கோவையில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி  ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதத்தில் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு கோவைமாவட்டம் உக்கடம் ஆற்று பாலம் பகுதியில் ஷாகின் பார்க் என்ற பெயரில் தொடர்ச்சியாக 20 நாட்களாக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தின. அதில் பல்வேறு கட்சியைச் சார்ந்த நபர்களும் பங்கேற்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

1 மணி நேரத்தில் கடையடைப்பு…… மாவட்டநிர்வாகத்தால் நாங்க திட்டு வாங்குறோம்….. வியாபாரிகள் கொந்தளிப்பு….!!

கோவையில் மாவட்ட நிர்வாகம் அரசின் அறிக்கைகளை கவனிப்பதில்லை என வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். தமிழகத்தில் மே 4ம்தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டு சில மாற்றத்தை அரசு கொண்டு வந்தது. முடி வெட்டும் கடை, அழகு நிலையங்கள் உள்ளிட்டவற்றை தவிர அனைத்து தனிகடைகளும் சமூக இடைவெளியை கடைபிடித்து திறக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, வியாபாரிகள் தமிழகம் முழுவதும் நேற்று காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டிருந்ததன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டுக்கே வருதுன்னு பாக்காதீங்க……. எங்க கிட்ட விலை குறைவு…… வியாபாரிகள் அறிவுரை….!!

கோவையில் குடியிருப்பு வளாகத்தில் காய்கறி விற்பனை நடைபெற்று வருவதால், சந்தைகளில் கூட்டம் குறைந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் சந்தை பகுதிகளைத் தவிர்த்து மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் உள்ள பள்ளி மைதானங்களில் தற்காலிக காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வந்தது. இங்கே பொதுமக்கள் சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்து காய்கறிகளை வாங்கிச் சென்று வந்தனர். ஆனால் சில நாட்களாக இங்கு கூட்டம் குறைந்து காணப்படுகிறது அதற்கான காரணமாக வியாபாரிகள் கூறுவதாவது, சந்தைகளில் இருந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொழிலாளி மரணம்…… ஊரடங்கு தான் காரணம்….. கிராம மக்கள் புகார்….!!

கோவையில்  காட்டுயானை தாக்கி கூலி தொழிலாளி மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கோயம்புத்தூர் மாவட்டம் சின்னதடாகம் பகுதியை அடுத்த வீரபாண்டி ஏரியாவை சேர்ந்தவர் அய்யாசாமி. இவர் ஒரு கூலி தொழிலாளி ஆவார். இவர் தனது வீட்டில் GAS  பற்றாக்குறை காரணமாக விறகு அடுப்பில் சமைக்க காய்ந்த விறகுகளை சேகரிக்க அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று உள்ளார். இவர் சென்றது அதிகாலை நேரம் என்பதால்,  அங்கே காட்டு யானை ஒன்று நின்று கொண்டிருப்பதை அவர் கவனிக்கவில்லை. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மின்கம்பியை வளைத்த காற்று…… கோவையில் மின்தடை….. பொதுமக்கள் அவதி…!!

கோவையில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் வளைந்து மின் விநியோகம் தடைபட்டுள்ளது.  கோயம்புத்தூர் மாவட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் கொளுத்தினாலும் மாலை நேரங்களில் மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. அந்த வகையில், நேற்று மாலை மழையை விட சூறாவளி காற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மழை சாரலின் வீரியம் குறைவாகவே இருந்தது. அதிகப்படியாக வீசிய சூறாவளிக் காற்றினால் ஆங்காங்கே மரகிளைகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு நிறைவு எதிரொலி… கோவையில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து நெரிசல்..!

சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான கடைகள் இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை அடுத்து கோவையில் அதிக மக்கள் கூட்டம் வந்ததால் போக்குவரத்து நேரில் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தை சீர் செய்யமுடியாமல் காவல்துறை அதிகாரிகள் சிறிது நேரம் அல்லாடினர். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்களில் முழு ஊரடங்கை […]

Categories
கோயம்புத்தூர் சென்னை மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றுடன் முழு ஊரடங்கு நிறைவு… 3 மாநகராட்சிகளுக்கு மட்டும் சிறப்பு சலுகை.. தமிழக அரசு..!

சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் நாளை மட்டும் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்களில் முழு ஊரடங்கை கடந்த 24ம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் ஏப்.26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டு கழிவறைக்குள்…… “விஷவாயு” ஒருவர் மரணம்….. 2 பேர் தீவிர சிகிச்சை….!!

கோவையில் கழிவறைக்குள் பரவிக் கிடந்த விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தை  சேர்ந்தவர்களில் ஒருவர் மரணிக்க, 2பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  கோவை பீளமேடு பகுதியில் ஹட்கோ பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு பாலாஜி, முரளி ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் தனது தாய் தந்தையருடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

போலீஸ் கெடுபிடி….. இனி மெடிக்கல் ஷாப்-க்கு NO….. கோவை மக்கள் அவதி…!!

கோவையில் மருந்து கடைகளை திறக்க வேண்டுமென்றால் போலீசார் கெடுபிடி செய்யக்கூடாது என கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய முழு ஊரடங்கு வருகின்ற 29ம் தேதி இரவு 9 மணிக்கு முடிவடையும். இந்த முழு ஊரடங்கில்  மருந்துக் கடைகளைத் தவிர வேறு எந்த கடைகளும் திறந்து வைக்கக்கூடாது. மருந்து கடைக்கு விலக்கு அளிக்கப்பட்ட போதிலும்,  […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றை மாத குழந்தை உட்பட 38 பேர் டிஸ்சார்ஜ்..!

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை உட்பட 38 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோவை திருப்பூர் நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களையும் சேர்ந்து 260 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 3 மாவட்டங்களையும் சேர்ந்து ஒன்றரை வயது குழந்தை உட்பட 38 பேர் குணமடைந்து இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து […]

Categories
காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை சேலம் மதுரை மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு எதிரொலி: அத்தியாவசிய பொருட்களை வாங்க அலைமோதும் மக்கள்..!

முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்தைகளில் மக்களை கூட்டம் அலைமோதுகிறது. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்களில் முழு ஊரடங்கு நாளை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் ஏப்.26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல, சேலம், திருப்பூரில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“காதலுக்கு எதிர்ப்பு” கல்லூரி மாணவி தற்கொலை….. கோவையில் சோகம்…!!

கோவையில் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கோயம்புத்தூர் மாவட்டம் தியாகி குமரன் தெருவைச் சேர்ந்தவர் யூசப். இவர் நகை பட்டறை ஒன்றை நடித்து வருகிறார். இவரது மகள் நஸ்ரின்,  கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கொரோனாவை தடுப்பதற்காக  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இக்காலகட்டத்தில்  பள்ளிகள், கல்லூரிகள்  அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதேபோல நஸ்ரின்  விடுமுறை காலங்களில் […]

Categories
கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட செய்திகள்

கொரோனா…. கொசு…. 2 தொல்லையும் தாங்க முடியல…. 5 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 5 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி பெரும் மதிப்பை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அதனுடைய பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்த வருடமும் அந்த இரண்டு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் மருத்துவராக பணி புரிந்த நபர் ஒருவர் டெங்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உல்லாசத்துக்கு தடை” இதற்கு தான் கொன்றேன்…. மகனை கொன்ற தாய் பரபரப்பு வாக்குமூலம்….!!

கோவை அருகே கள்ளக்காதலனுடன் நெருங்கி பழக தடையாக இருந்த குழந்தையை பெற்ற தாயே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் கோவில் மேடு ஏரியாவில் வாடகை வீட்டில் வசித்து வந்த திவ்யா. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அங்கிருந்து காலி செய்து தனது இரண்டு குழந்தைகளுடன் துடியலூர் தொகுதிக்கு குடிபெயர்ந்து வசித்து வந்தார். அங்கு அவருக்கும் ராஜதுரை என்ற நபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் ஒரே வீட்டில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதல் மோகம்… பெற்ற மகனை துன்புறுத்தி கொன்ற ராட்சசி..!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய் மற்றும் கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரியை சேர்ந்த அருண் என்பவரது மனைவியான  திவ்யா என்பவர் தனது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது மகன் மற்றும் மகளுடன் கோவை கோயம்பேடு பகுதியில் வசித்து வந்தார். பிள்ளைகளின் படிப்பிற்காக மிச்சர் கடையில் பணிக்கு சேர்ந்த திவ்யாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனராக ராஜதுரைக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நடுரோட்டில் பிரசவம்” தாய்… சேய்…. இரண்டையும் காப்பாற்றிய ஆண்மகன்கள்…!!

கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் வடமாநில பெண் தொழிலாளிக்கு ஆண்களே சாலையில் பிரசவம் பார்த்து தாய் மற்றும் சேய் காப்பாற்றிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.  வாகன வசதி ஏதும் இல்லாமல் பிரசவ வலியுடன் நடந்தே  மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணின் பனிக்குடம் உடைந்து குழந்தை தலை வெளியேறியுள்ளது. இதனை அங்கிருந்த ஆண்கள் சிலர் கண்டதும் இணைந்து அந்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்து ஆண் குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர். பின்பு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த பெண்ணையும், குழந்தையையும் மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரூ240 எங்க இருக்கு….. ரூ40 எங்க இருக்கு….. மனசாட்சி இல்ல….. நஷ்டஈடு தாங்க…. விவசாயிகள் கோரிக்கை….!!

கோவையில் வாழைபயிரிட்ட விவசாயிகள் நஷ்டஈடு வழங்குமாறு தமிழக  அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   கோயம்பத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதற்கு ஊடுபயிராக வாழை மரங்களை அப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்யப்படும். விதைக்கப்ட்ட வாழை கன்று  ஓராண்டுக்குள் நல்ல விலை கொடுத்து விவசாயிகளுக்கு நல்ல வருமானம் ஈட்டி தரும். ஆனால் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்த வருடமும் இல்லாத அளவிற்கு வாழை நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. ஆனால் […]

Categories

Tech |