கோவையில் இருந்து கள்ளக்குறிச்சி செல்வதற்கு 7 வயது சிறுவன் உட்பட 16 பேர் 170 கிமீ நடந்தே வந்த சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 32 வயதான அய்யாசாமி என்பவருக்கு, 28 வயதுடைய செல்வி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியரின் 7 வயதான சபரிநாதன் என்ற மகன் 2 ஆம் வகுப்பு படிக்கிறான். இந்த நிலையில் கோவையில் கட்டுமான தொழில் செய்ய அய்யாசாமி குடும்பத்துடன் சென்றார்.. இதனிடையே கடந்த 24 ஆம் தேதி முதல் […]
Category: கோயம்புத்தூர்
கோவையில் மருத்துவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியைச் சேர்ந்தவர்கள் வாசுதேவன், ஜோதிமணி தம்பதியர். இவர்களது மகன் ஜெயமோகன்( 30). திருமணமாகாத இவர் நீலகிரி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு திடீரென அதிகப்படியான காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதனால் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அங்கு வந்ததும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
கோயம்புத்தூரில் கலெக்டர் அலுவலகத்தில் தங்களது ஊருக்கு செல்ல வேண்டி பொதுமக்கள் கூட்டம் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு ஆனது ஏப்ரல் 14ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இறந்தவர்களின் ஈமச்சடங்கு திருமணம் உள்ளிட்ட அவசர காரியங்களுக்காக செல்ல விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பித்த பின் பாஸ் பெற்று செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட சொந்த ஊரைவிட்டு ஆங்காங்கே வசிக்கும் மக்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல வேண்டியும், […]
கோவையில் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் கூறுகையில், தமிழகத்தில் புதிதாக 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 834 லிருந்து 911 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 77 பேரும் தனிமைபடுத்தபட்ட பகுதியில் இருந்தவர்கள். கொரோனா அறியப்பட்டவர்கள் 5 பேர் மூலமாக 72 […]
கொரோனா வைரஸை தடுப்பதற்காக பணிகளில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவிகள் செய்து மனம் நெகிழ செய்துள்ளனர். உலகையே அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. அதை தடுப்பதற்காக மத்திய அரசு 144 தடை உத்தரவு 21 நாட்களுக்கு அறிவித்தது. இதனால் அனைத்து பாமர மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அனைவரும் வீட்டிற்குள் அடைந்து இருக்கின்றனர். இந்த தொற்று பரவாமல் தடுப்பதற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகிய அனைவரும் இரவு […]
தமிழகத்தில் 33 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சென்னையில் 100க்கும் அதிகமானோர் பாதித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 571 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 621ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 13 பேர் குணமடைந்துள்ள நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் 91, 851 பேர் […]
கோவையில் கொரோனா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று 10 மாத குழந்தை உட்பட 5 பேர் குணமடைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. தற்போது வரை 621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல 8 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மேலும் 5 பேர் குணமடைந்துள்ளார்கள் என்ற செய்தி தமிழக மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் […]
கோவையில் கொரோனா நிவாரண பொருட்களாக லாரியில் வந்த அரிசி மூட்டைகளை தாசில்தார் தனது முதுகில் சுமந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் ஆதரவின்றி பலரும் உணவு சாப்பிட முடியாமல் தவிக்கின்றனர். இவர்களுக்கு அந்தந்த மாவட்ட அதிகாரிகள் தங்குவதற்கு இடவசதி ஏற்படுத்தி கொடுத்து உணவு வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக […]
32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]
7ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அறிவொளி நகரை சேர்ந்த பிரபுவின் மகள் பூவிகா, அவர் அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அணைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வீட்டில் இருந்த பூவிகா நேற்று திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கண்ணீர் மல்க […]
31 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2485ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]
கொரோனா பரவும் விவகாரத்தில் மதம் சார்ந்த தவறான வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். கோவை குனியமுத்தூரில் உள்ள நியாய விலைக்கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் நியாய விலை பொருட்கள் வழங்குவதை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் கொரோனா தொற்று உள்ளவர்களையும், அவர்களைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றவே அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பொள்ளாச்சியில் தீயணைப்பு வீரர்கள் தெரு நாய்களுக்கு பிஸ்கட் உள்ளிட்டவைகளை வழங்கி பசியை போக்கி வருகின்றனர். கொரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழகத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காய்கறி, மளிகை சாமான்கள், பால், இறைச்சி, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹோட்டல்கள் குறிப்பிட்ட நேரம் […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 234ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ள நிலையில் 148 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 40யை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 302 பேருக்கும், கேரளாவில் 241 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடம் வகுக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை 124 பேருக்கு கொரோனா […]
ஈஷாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என ஈஷா யோகா மையம் விளக்கம் அளித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் இருந்தே மாநில சுகாதார அதிகாரிகள் ஈஷா மையத்தில் மருத்துவ சோதனைகளை பார்வையிட்டு வருகின்றனர். தற்போது வரை ஈஷாவில் கொரோனா தொற்று இல்லை. வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பிப்ரவரி மாதம் ஈஷா யோகா மையம் சார்பில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இதில் வெளிநாட்டினர், மற்றும் […]
ஈரோடு மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் கொரோனா தொற்று பற்றி வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியதால், அவர்களின் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். டி.என். பாளையம் பகுதியில் 24 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது என அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் வாட்ஸ் அப்பில் பொய்யாக வதந்தி பரப்பி விட்டனர். இதை அறிந்த போலீசார் அவர்களின் மீது வழக்கு பதிவு செய்தனர். இத […]
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை கன்னியாகுமரியில் ஒரு முதியவர் உயிரிழந்த நிலையில், அதனை தொடர்ந்து 2 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு ஏப்., 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பணிகளை தவிர்த்து மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவையில் ஒரே இடத்தில் குவிந்த 100க்கும் மேற்பட்ட வட மாநில […]
கோவையில் 45 வயது பெண் மருத்துவர் காய்ச்சல் சளி காரணமாக தனி வார்டில் சிகிச்சைகக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் போத்தனூரில் உள்ள ரயில்வே மருத்துவமனைக்கு கடந்த 23ம் தேதி 45 வயது மதிக்கத்தக்க பெண் மருத்துவர் பணியில் அமர்த்தப்பட்டார். இவருக்கு நேற்றைய தினம் கடும் காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு ஏற்பட்டு உள்ளது. இதனை கண்ட சிலர் அவரை உடனடியாக இ எஸ் ஐ மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதித்தனர். அங்கு இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் […]
கோயமுத்தூரில் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டதால் முன்பதிவு கட்டணத்தை பயணிகள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கில் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. அதன்படி கோயம்புத்தூரில் நாளொன்றுக்கு 70க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இவை அனைத்தும் நிறுத்தப்பட்டதால் கோயம்புத்தூர் நகருக்குள் வருவதற்கும், போவதற்கும் முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நேரத்தில் முன்பதிவு செய்தவர்களின் நிலை என்ன அவர்களுக்கு கட்டணம் […]
கொரோனா பாதிப்பால் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்ட நிலையில், எனது மகனுடன் மலேசியாவில் மாட்டிக் கொண்டுள்ள 700 இந்தியர்களை மீட்டு வருமாறு மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் மனு அளித்தனர். கோயம்புத்தூர் மாவட்டம் தெய்வநாயகி நகரில் வசித்து வருபவர் முத்துராமன். இவரது மகன் முகேஷ். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் பாலிடெக்னிக் கல்லூரியில், பிடெக் இறுதி ஆண்டு படிப்பை படித்து வந்துள்ளார். இந்த படிப்பில் கடைசி இரண்டு மாதம் மட்டும் வெளிநாடு சென்று பிராஜக்ட் செய்துவர வேண்டும் என்ற […]
கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து சிறைக்கைதிகளை விடுவிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் சிறைக்கைதிகளுக்கு பரவுவதை தடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்று அறிவுறுத்தியது. மேலும் மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து இது குறித்து முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இதோடு சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசலை குறைக்க […]
திருநெல்வேலி , கோவை மாவட்டமும் முடக்கப்பட்ட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாநில தலைமைச் செயலாளருடன் மத்திய அரசு அதிகாரிகள் நேற்று ஆலோசித்தனர். அதில் கொரோனா வைரஸ் பாதித்த மாவட்டங்களை தனிமைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 80 மாவட்டங்களை முழுமையாக தனிமைப்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையை பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கினர். இதில் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை ,காஞ்சிபுரம் , ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு […]
கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு மாற்று சிகிச்சை அளித்ததாக கூறி வந்த சிலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 18ஆம் தேதி கோவை மாவட்ட சுகாதாரத்துறை ஆணையர் , காவல் துணை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் கோவை உட்பட தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாநகராட்சியின் கொரோனா அந்த தடுப்பு நடவடிக்கை குறித்து ஹீலர் பாஸ்கர் என்பவர் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பி வருவதாகவும், இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதிவு […]
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட இடங்களை மார்ச் 31ஆம் தேதி வரை மூட என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். […]
கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்க மையம் ஒன்று செயல்படுத்தினார் ஆட்சியர், அங்கு பொதுமக்கள் மையத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கோவை மாவட்டம் கருத்தம்பட்டி அருகே பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மையம் இன்று முதல் செயல்பட உள்ளது. இந்த மையத்தை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி ஆய்வு செய்திருக்கிறார். மருத்துவர், செவிலியர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முதற்கட்டமாக 50 படுக்கை வசதிகள் […]
கோவை அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லையளித்த வேன் டிரைவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டம் ராமபுரம் பகுதியை அடுத்த கணேசபுரம் ஏரியாவில் வசித்து வந்தவர் அருண்குமார். இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரின் தந்தைக்கும் இடையே நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டது. இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு மனைவி வீட்டிற்கு அருண்குமார் அடிக்கடி சென்று […]
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவருக்கு 2 மகன் 1 மகள் உள்ளனர். இவரது மகள் தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். குமார் 2 வருடங்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் (35) என்பருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பை சாக்காக வைத்து கொண்டு அருண்குமார் அடிக்கடி குமார் வீட்டிற்கு சென்றுவந்துள்ளார். இந்நிலையில் […]
கோவை அருகே காவல் நிலையத்திற்குள் பெண் அரிவாளுடன் வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் மஞ்சா. இவரது மனைவி கனகா. இருவரும் அதே பகுதியில் கூலி தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் இரவு கனகா கையில் அரிவாளுடன் காவல் நிலையம் வருகை தந்தார். அவரது கணவரும் கிழிந்த சட்டை, ஆங்காங்கே வெட்டுக்காயங்களுடன் காவல் நிலையம் வந்தடைந்தார். பின் ஒரு பெண் கையில் ரத்தக்கரை படிந்த அரிவாளுடன் […]
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வகையான பள்ளிகளின் ப்ரீகேஜி , எல்கேஜி , யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. தமிழகத்தின் கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி , நெல்லை, தென்காசி ,தேனி ,கோவை ,திருப்பூர் ,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்றும் உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை […]
இணையதளத்தை பயன்படுத்தி தகவல் சேகரித்து திருட்டில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் கோனியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த நான்காம் தேதி அன்று தேரோட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்த தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி தலா 10 பேரிடம் 35 பவுன் நகையை மர்ம பெண்கள் திருடியுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் மர்ம பெண்களை வலைவீசி […]
தனது அருகில் நின்று சாதாரணமாக எடுத்துக்கொண்ட போட்டோவை வைத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை உப்பிலியபாளையத்தில் வசித்து வருபவர் ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) அவரின் கணவர் சென்னையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ரேகாவின் பக்கத்து வீட்டை சேர்ந்த கார் ஓட்டுநரான ராஜா என்பவர் அந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அந்த பெண்ணும் நட்பு ரீதியாக பழகியுள்ளார். அந்த பழக்கத்தில் ரேகா ராஜாவின் அருகில் நின்று சாதாரணமாக சில போட்டோக்களை எடுத்துள்ளார். பின்னர் […]
இந்து முன்னணி நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து கோவையில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கோவை போத்தனூரை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் ஆனந்த். இரு சக்கர வாகனத்தில் திரும்பும் போது, மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கினர். படுகாயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து இந்து அமைப்புகள் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. அதே போல கோவை கணபதி பகுதியில் மசூதி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதைக் கண்டித்து […]
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூரில் உள்ள ஹெச்.பி. பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மகளிருக்கு இலவசமாக பெட்ரோல் வழங்க முடிவெடுத்துள்ளது. மார்ச் 8ம் தேதியன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில் கோவையில் உள்ள ஹெச்.பி பெட்ரோல் பங்கில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிர் தினமான மார்ச் 8ம் தேதியன்று மட்டும் முதலில் வாகனம் ஓட்டி வரும் 100 பெண்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் வீதம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. […]
கோவையில் ஒரே கல்லூரியை சேர்ந்த 80 மாணவிகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் தயாரிப்பதற்காக தலைமுடியை தானம் செய்துள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் தலைமுடி வைத்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கென்று விக்தயாரிக்க தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ளமக்கள் முடி தானம் செய்து வருகின்றனர். இதற்காக வெளிநாடுகளில் NOSHAVENOVEMBER என்ற ஒரு மாதம் முழுவதும் மக்கள் முடியையும், மீசை தாடியையும் வெட்டாமல் சேவ் செய்யாமல் வளர்த்து தானம் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரே கல்லூரியைச் […]
திரைப்பட பாணியில் காவல் உதவி ஆய்வாளர் சீருடை அணிந்து பொது மக்களிடம் பணம் பறித்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம் சரவணம்பட்டி சாலையில் பாண்டி குமார் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். காவல் உதவி ஆய்வாளர் சீருடையில் அவரை வழிமறித்த நபர் ஆவணங்களை காண்பிக்குமாறு நிர்பந்தித்தார். ஆவணங்கள் சரியாக இருந்த போதிலும் பாண்டிக்குமாரை மிரட்டிய அந்த நபர் ஆயிரம் ரூபாய் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த பாண்டி குமார் […]
கோவை அருகே போலீஸ் வேடம் அணிந்து மூன்று செல்போன்களை திருடிச் சென்ற மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டம் அத்திப்பாளையம் சாலையில் ஏராளமான தனியார் விடுதிகள் செயல்பட்டு வருகின்றனர். இங்கு வெளியூரில் இருந்து பல்வேறு மாணவர்கள் தங்கி கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் கூறி நான்கு பேர் காவல்துறை சீருடை அணிந்து நேற்று தனியார் விடுதி ஒன்றில் சோதனை செய்துள்ளனர். பின் அங்குள்ள செல்போன்களை மட்டும் […]
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உறவினர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் மருமகள் கோவையில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். இவரது உடன்பிறந்த சகோதரரான வெங்கடேசன் என்பவர் அவரது பெற்றோர்களிடம் கார் வாங்கித் தருமாறு நீண்ட நாட்களாக கேட்டு வந்துள்ளார். இதனைப் பெற்றோர்கள் மறுக்கவே மனமுடைந்த அவர் இன்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் அவர்களுக்கு பெரும் சோகத்தை […]
கோவை அருகே குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயினால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்தனர். கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் ஏராளமான குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்டவை உள்ளன. இவ்விடங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரம் டன் அளவிற்கு குப்பை சேகரிக்கப்பட்டு கோவை அருகே உள்ள வெள்ளலூரில் இருக்கும் மாநகராட்சிக்கு சொந்தமான 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை […]
கோவையில் ஆதார் அட்டை எண், வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்டவற்றை சேகரிக்க முயன்ற நான்கு பேரை பொதுமக்கள் சிறை பிடித்து பிடித்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக முஸ்லிம்களும், பல்வேறு தரப்பினரும் போராடி வருகின்றனர். இந்நிலையில் அது தொடர்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்ற தகவல் வெளியான நிலையில், தங்களது பகுதிக்குள் மர்ம நபர்கள் யாரையும் விவரங்களை சேகரிக்க அவர்கள் அனுமதிப்பதில்லை. அந்த வகையில், கோட்டைமேடு பகுதியில் நேற்றைய தினம் குழந்தைகளுக்கு […]
குடும்பத்துடன் திருமண விழாவிற்கு சென்று விட்டு திரும்புகையில் வீட்டில் நகை கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை பொள்ளாச்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு திருமணத்திற்காக கடந்த 18ம் தேதி வெளியூர் சென்றுள்ளார். பிறகு திருமண விழா முடிந்து 19 ஆம் தேதி இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர். […]
கோவையில் மனைவியை எரித்துக் கொன்ற வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் நாகப்பதேவர் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி லட்சுமி. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதில் அவ்வப்போது ஆத்திரத்தில் தண்டபாணி லட்சுமியை அடிப்பது வழக்கம். அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி ஏற்பட்ட சண்டை முற்றி ஆத்திரத்தில் அருகில் இருந்த மண்ணெண்ணையை லட்சுமி மீது ஊற்றி தீயை […]
கோவையில் போராட்டக்களத்தில் இரண்டும் தம்பதியினர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் அனைத்து ஜமாத் மற்றும் முஸ்லிம் இயக்கங்களின் சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக்கோரியும் அதனை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றுமாறும் கடந்த மூன்று நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் முஸ்லிம்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் அதே பகுதியை சேர்ந்த அப்துல் கலாம், ரேஷ்மா என்கின்ற இளம் தம்பதியினர் பெற்றோர்களின் […]
கோவையில் சித்தப்பா மீது ஒன்பதாம் வகுப்பு மாணவி பாலியல் புகார் அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் திண்டுக்கல் விடுதியில் தங்கி படித்து வருகிறார். அவரது தாய் இறந்துவிட தந்தையும் வேறு ஒரு பெண்ணின் மீது ஆசை கொண்டு மாணவியை கை விட்டு சென்று விட்டார். இதையடுத்து அவரை அவரது சித்தி தான் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் காது வலி காரணமாக […]
கோவையில் அரசு பேருந்தை ஓட்டும் டிரைவர்கள் பெண்களிடம் பேச கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவையில் அரசு பேருந்து விபத்தில் சிக்காமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மாதம்தோறும் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக மேலாளர் மகேந்திரன் தற்போது புதிய சில விதிமுறைகளை வாய்மொழியாக அறிவித்துள்ளார். அதில் கோவையில் மொத்தம் 2500 பேருந்துகள் கோவை மண்டல அளவில் சுமார் 2,700 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வபோது கோவை மாநகருக்கு உள்ளே […]
கடனை அடைக்க முடியாத விரக்தியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பொள்ளாச்சி அருகே இருக்கும் வைகை நகரை சேர்ந்தவர் ஜெபராஜ் சாந்தி தம்பதியினர். சாந்தி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் அதிகமாக கடன் வாங்கியுள்ளார். கடன் வாங்கிய பணத்தை அவரால் சரியான நேரத்திற்குள்ளாக திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் இருந்துள்ளார் சாந்தி. இதனால் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்ட சாந்தி வீட்டில் தனிமையில் இருந்த பொழுது கடனை அடைக்க முடியவில்லை என விரக்தி அடைந்து […]
செல்போன் பறிக்க முயற்சி செய்து முடியாத காரணத்தினால் மாணவனை கத்தியால் குத்தி மாணவர்கள் இவர்கள் வாலிபர்கள் கோவை மாவட்டம் அரசூர் சடையன் தோட்டத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். படிப்பு தொடர்பாக அரசூர் வரை சென்றிருக்கிறார். வேலை முடிந்து நள்ளிரவு 12 மணியளவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். தமிழ்ச்செல்வன் சரவனம்பட்டி ரோடு சட்டம் அருகே அவர் வந்து கொண்டிருந்த பொழுது அவரின் பின்னால் மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டில் பின்தொடர்ந்து […]
நண்பர்களிடம் வாங்கிய கடனை கொடுக்க முடியாத காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டார் தொழிலாளி கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மஹாலிங்கபுரம் நல்லப்பன் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவர் தனது சொந்த செலவுக்காக நண்பர்கள் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் கடன் வாங்கிய பணத்தை அவரால் குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து மனவேதனை அடைந்து விரக்தியில் இருந்த பாலசுப்பிரமணியன் வீட்டில் தனிமையில் இருக்கும்பொழுது தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். மகாலிங்கபுரம் காவல்துறையினர் பாலசுப்ரமணியத்தின் உடலை […]
கணவனுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவி தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் மனோகரன் கவிதா தம்பதியினர். இத்தம்பதியருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். கடந்த சில தினங்களாக கணவன்-மனைவிக்கிடையே குடும்பப் பிரச்சினைகள் காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனைவி கவிதா மிகுந்த வருத்தத்துடன் காணப்பட்டுள்ளார். சம்பவத்தன்று கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மன விரக்தி அடைந்த கவிதா வீட்டில் இருந்த பொழுது தூக்கு மாட்டிக் கொண்டார். […]
தனியார் பேருந்தை வேகமாக ஓட்டியதற்கு கண்டிப்பு தெரிவித்த பயணியை ஓட்டுநர் அடித்து பேருந்திலிருந்து கீழேயிறக்கியதால் பரபரப்பு நிலவியது. கோவை ரயில் நிலையம் அருகில் இன்று ஒண்டிப்புதூரிலிருந்து உக்கடம் வழியாக காந்திபுரம் சென்ற தனியார் பேருந்தை அதன் ஓட்டுநர் மிக வேகமாக ஓட்டியுள்ளார். அதனால் பயந்த பயணி ஒருவர் மெதுவாக ஓட்டுமாறு ஓட்டுநரிடம் கூறியுள்ளார். அதை, சிறிதும் பொருட்படுத்தாத ஓட்டுநர் தொடர்ந்து வேகமாகவே ஓட்டியுள்ளார். அதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் கோபமடைந்த ஓட்டுநர், அந்தப் பயணியை அடித்து […]
கல்லூரி மாணவர்கள், ஐ.டி துறை ஊழியர்களை குறிவைத்து போதை மருந்துகள் விற்பனை செய்தவர்களை காவல் துறையினர் கைதுசெய்தனர். கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து புதிய வகை போதைப் பொருட்களை விற்பனை செய்யும் கும்பல் குறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடந்த இருவாரங்களில் புதிய வகை போதைப் பொருட்களை விற்பனை செய்த பலரை காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். கைதானவர்கள் கொடுத்தத் தகவலின்பேரில் கேரளாவைச் சேர்ந்த சிலர், மயிலேறிபாளையம் […]