Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

போதிய மழை இல்லை….. “இளநீரின் விலை உயர்வு” ஏற்றுமதி செய்வதில் சிக்கல்….. வியாபாரிகள் கவலை…!!

போதிய மழை இல்லாத காரணத்தால் இளநீரின் விலை உயர்ந்ததோடு ஏற்றுமதி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் பிரதான விவசாயமாக விளங்குவது தென்னை சாகுபடி ஆகும். பொள்ளாச்சி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பச்சை மற்றும் செவ்விள இளநீர் தமிழகம் மட்டுமில்லாது ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 2 லட்சம் இளநீரை வியாபாரிகள் ஏற்றுமதி செய்து வந்துள்ளனர். ஆனால் தற்போது போதுமான அளவு மழை பெய்யாத காரணத்தால் ஆனைமலை, சேர்த்துமடை, வேட்டைக்காரன்புதூர், கிணத்துக்கடவு போன்ற பகுதிகளில் உள்ள தென்னை மரங்களில் இளநீர் […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கமல்ஹாசனின் சூலூர் பிரச்சாரத்திற்கு தடை கோரி மனு…!!!

கமலஹாசன் பிரச்சாரம் செய்ய கூடாதென்று இறந்துபோன மக்கள் நீதி மையம் உறுப்பினர் பாலமுருகனின் மனைவி மனு அளித்தார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் செய்ய கூடாதென்று இறந்துபோன மக்கள் நீதி மையம் உறுப்பினர் பாலமுருகனின்  மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து பின் செய்தியாளர்களை சந்திதித்த அவர் கூறியதாவது,    கடந்த மாதம் 18ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்துக்கு சென்ற தனது கணவர் பின்பு சடலமாக வீட்டிற்கு திரும்பினார் என்றும் தனது […]

Categories
கோயம்புத்தூர் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“லாட்டரி அதிபருக்கு சொந்தமான 70 இடங்களில் சோதனை” வருமானவரி துறை அதிரடி…!!

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 70 இடங்களில் வருமானவரி துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகின்றது. கோயம்புத்தூர் மாவட்டம் காந்திநகரை சேர்ந்த தொழிலதிபர் சான்டியாகோ மார்ட்டின். இவர் லாட்டரி விற்பனை மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் செய்து வருகின்றார். இவரை லாட்டரி கிங் மற்றும் லாட்டரி மார்ட்டின் என்று அழைப்பர். இவருக்கு சென்னை , இந்தியா முழுவதும் பல்வேறு சொத்துக்கள் உள்ளது. இந்நிலையில் நேற்று இவருக்கு சொந்தமான இடங்களில் வாருமான வரித்துறையினர் தீவிர  நடத்தினர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

”முத்தூட் மினி நிறுவனத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளை ”…முகமூடி அணிந்து கைவரிசை!!!

கோவையில் உள்ள முத்தூட் மினி நிறுவனத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளையடிக்கபட்டதாக புகார் அளிக்கப்பட்டு  போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை ராமநாதபுரத்தில் முத்தூட் மினி நிதி நிறுவனம் ஒன்று  செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் ,நேற்று மாலை திவ்யா, ரேணுகா என்ற இரு ஊழியர்கள் மட்டும் நிறுவனத்தில் பணியில்  இருந்ததாகவும், காவலாளி இல்லை  எனவும் கூறப்படுகிறது. அப்போது முகமூடி அணிந்து வந்த  மர்மநபர்   812 சவரன் நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்று விட்டதாக அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்….. பீதியில் பொதுமக்கள்….!!

பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர், இது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வரும் பயணிகளின் உடைமைகள் மற்றும் அவர்களை போலீசார் தீவிர சோதனை செய்யப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுகிறார்கள். பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“திருமணத்திற்காக சொந்த தந்தையை கொன்ற மகன் “பொள்ளாச்சியில் பரபரப்பு!!..

பொள்ளாச்சி பகுதியில் திருமணத்திற்காக சொந்த தந்தையை மகன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . பொள்ளாச்சி அருகே உள்ள தென்சங்கம் பாளையத்த்தில் ஜோதிமணி என்பவர் தனது மனைவி ஈஸ்வரி மற்றும் இரண்டு மகன்கள் ஸ்ரீதர் மற்றும் ராஜலிங்கம் ஆகியோருடன் வசித்து வந்தார்.மூத்த மகன் ஸ்ரீதர் திருமணம் முடிந்து பின்  மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கோயம்புத்தூரில் தனியாக தங்கி தச்சு வேலை செய்து வந்தார். கடந்த 18ம் தேதியன்று வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்த ஸ்ரீதர் வாக்களித்து விட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாங்கரையில் பற்றியெரிந்த காட்டுத்தீ… நாசமான மூலிகை…!!

மாங்கரை அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ, வேகமாக பரவியதால் அரியவகை மூலிகைகள்,உள்ளீட்ட ஏராளமான மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.   கோயமுத்தூர் மாவட்டம் மாங்கரை அடுத்துள்ள காளப்ப நாயக்கன்பாளையம் பகுதிக்கு உட்பட்ட மலைப்பகுதியில் நேற்று மாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமானதால் காட்டு தீ  அங்கிருந்து மருதமலை எல்லை பகுதி வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் மளமளவென  பரவியது. இத்தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.   இரவு நேரம் என்பதால்  தீயை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செயின் பறிப்பில் சிக்கிய வாலிபர்கள்… போலீசார் நடவடிக்கை…!!

  சூலூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பில்  ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு  சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம் சூலூர் போலீஸ் நிலைய வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின்படி  சூலூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிராஜ் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைத்து அப்பகுதி மற்றும் சுற்றுவட்டரத்தில் போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.கோவை மாவட்டம் சூலூர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஓடும் ரயிலில் மர்ம நபர்கள் கைவரிசை… போலீஸ் வலைவீச்சு…!!

கோவை- சேலம் இடையே செல்லும் ரயிலில் பெண்ணிடம் நகையை திருடிச் சென்ற  மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வசித்து வருபவர் காமராஜ். இவர் கோயமுத்தூரில் உள்ள ஆர்.எஸ்.புரத்தில்  ஒரு பழக்கடைஒன்றில்  கேஷியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சிவகாமி (வயது 48).  இவர் சேலத்தில் நடைபெறும் உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக நேற்று மதியம் புறப்பட்டார். கோவை ரயில் நிலையத்தில் ஆலபுழா- மத்தியபிரதேசம் செல்லும் பெக்காரோ ரயிலில் புறப்பட்டனர். கைப்பையில் வைத்திருந்த  நெக்லஸ். மோதிரம் மற்றும் தங்க நாணயம் என […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஓடும் ரயிலில் 5 பவுன் நகை கொள்ளை “ரயில் பயணிகளே உஷார் !!…

ஓடும் ரயிலில் 5 1/2 பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வந்தவர்  காமராஜ் என்பவர் இந்நிலையில் இவர் கோயம்புத்தூர் மாவட்டம் ஆர.எஸ்.புரத்தில் பழக்கடைஒன்றில்கேஷியராக பணிபுரிந்து  வருகிறார்.இந்நிலையில் இவரும் இவரது மனைவியும் சேலத்தில் உள்ள உறவினர் திருமணத்திற்கு செல்ல புறப்பட்டனர். கோவை ரயில் நிலையத்திற்கு சென்று ஆலபுழா to மத்தியபிரதேசம் செல்லும் பெக்காரோ ரயிலில் ஏறினர்.அதன்பின் தனது பையில் நகைகள் மோதிரம், தங்க நாணயம் என 5½ பவுன் மற்றும் ரூபாய்.3 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் எனக்கூறி நகை பணம் பறித்த மோசடி கும்பல் “காவல்துறை தீவிர விசாரணை!!!…

வியாபாரியிடம் பறக்கும் படையினர் என்று  கூறி நகை-பணம் பறித்து மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது   இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்  . இதனையடுத்து பணப்பட்டுவாடா  நடைபெற்றுவிடக்கூடாதென பறக்கும் படையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விடுதியில் மாணவர் தற்கொலை..!போலீசார் தீவிர விசாரணை…!!

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில்  பொறியியல் கல்லூரி மாணவர் பெண்  வேடமிட்டபடி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஸ்ரீசக்தி பொறியியல் கல்லூரியில்  கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த எபின் ராபர்ட் என்ற மாணவர் எந்திரவியல் 3 ‘ஆம் ஆண்டு படித்து வந்தார்.கல்லூரி விடுதியில் தங்கி இருந்த எபினுக்கு நீண்ட நாட்களாகவே பெண்ணாக மாற வேண்டும் என்ற ஆசை இருந்ததாகச் தெரிவித்தனர். விடுதி அறையில் யாரும் இல்லாத நேரத்தில்  பெண்கள் அணியும் […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“புல்வாமா தாக்குதலை நடத்தியது மோடி தான் “பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சை பேச்சு!!…

பயங்கரவாதிகள் நடத்திய புல்வாமா தாக்குதலை மோடி அவர்கள் நடத்தியதாக  பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கூறியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து போட்டியிட உள்ள அனைத்து கட்சிகளும் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ம் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டிட கான்டிராக்டர் வீட்டில் கொள்ளை…!

கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டிட கான்டிராக்டர் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே சுப்பிரமணியம்பாளையம் என் .பி .சி நகரில் வசித்து வரும் கட்டிட கான்டிராக்டர் கார்த்திக் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து பட்டப்பகலில் மர்ம ஆசாமிகள் புகுந்தனர். வேலைக்காரியான மூதாட்டியை தாக்கி விட்டு வீட்டில் இருந்த 33 சவரன் நகைகள் மற்றும் இருபது ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.இச் சம்பவம் குறித்து கட்டிட காண்டிராக்டர் துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

கோவை மாணவி பாலியல் வன்புணர்வு….. உடல் , மார்பில் கத்தி குத்து….. ஒரு இளைஞர் கைது…!!

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொலை செய்த வழக்கில் சதீஷ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தின்  ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி.இவர் பைனான்சியராக இருந்து வருகின்றார். இவருடைய மகள் பிரகதி 20 வயதான இவர் கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் ரோட்டில் இருக்கும் தனியார் மகளிர் கல்லூரியில் B.S.C  கணித துறையில்  2_ஆம் ஆண்டு படித்து வருகின்றார். கல்லூரி விடுதியில் தங்கி படித்த பிரகதி நேற்று முன்தினம் கல்லூரியிலிருந்து வெளியே சென்ற இவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு மயமாக்கினார்.   […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் டெக்னாலஜி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

100% வாக்குப்பதிவு: விழிப்புணர்வு ஏற்படுத்தும் ரோபோ..!!

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி ரோபோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு  வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகள் ஒருபக்கம் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வரும் நிலையில்  100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு உள்ளது.இந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் சார்பில் நூறு  சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவைமாவட்டத்தில் ரோபோ மூலம் வாக்குப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

கல்லூரி மாணவி கொலை வழக்கில் தனிப்படை அமைப்பு…..!!

கோவை கல்லூரி மாணவி கொலை  வழக்கில் ஐஜி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் மாணவி பிரகதி. இவர் கோவையில் உள்ள  தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பிரகதிகாவுக்கு  திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் ஜவுளி எடுக்க துணிக்கடைக்கு தனியாக சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கோவை காட்டூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் பொள்ளாச்சி அருகேயுள்ள  தாராபுரம் பகுதி சாலையில் பூசாரிபட்டி என்ற இடத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தை […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“கீழாடையின்றி கல்லூரி மாணவி சடலம்” கோவையில் மீண்டுமொரு கொடூரம்…!!

பூசாரிப்பட்டி என்ற பகுதியில் உள்ள முட்புதறில் கீழாடையின்றி அலங்கோலமான நிலையில்  சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கடந்த மாதம் பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் தமிழகத்தையே உலுக்கியது.சமூக வலைதளத்தில் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து , ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம் மக்களையே கதிகலங்க செய்தது. இது குறித்து போலீஸ் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.மேலும் இந்த வழக்கை CBCID […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“7 வயது சிறுமியை கொன்ற கொடூரனுக்கு தர்மஅடி” போலீஸ் முன்னிலையில் மக்கள் ஆவேசம்…!!

கோவை சிறுமியை கொலை செய்த சந்தோஷ்குமாரை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியை சேர்ந்த  1_ஆம் வகுப்பை சேர்ந்த  7 வயது பெண் குழந்தை சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி பலமுறை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக தெரியவந்தது.  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தடாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் இந்த வழக்கில் கோவையை சேர்ந்த சந்தோஷ்குமார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை……!!

கோவை துடியலூரில் ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்த 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக உறவினர்கள் புகார் அளித்தனர். கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிகளின் 6 வயது பெண் குழந்தை அங்கேயுள்ள திப்பனூர் அரசுப் பள்ளியில் 1_ஆம் வகுப்பு படித்து வந்தது . இந்நிலையில் நேற்று மாலை பள்ளி சென்று மாலை வீடு திரும்பிய சிறுமி அருகில் விளையாடிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகின்றது. பின்னர் நீண்ட நேரமாகியும்  சிறுமி வீடு திருபாததால்  பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர் . […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

17 ஆண்டாக மின்சாரம் இல்லை…… தேர்தலால் வந்தது நல்ல காலம்…. மாணவர்கள் மகிழ்ச்சி…!!

17 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாமல் இருந்த பள்ளிக்கு தேர்தல் வருவதால் மின்சாரம் வந்துள்ளது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள ஆனைக்கட்டி பகுதியின் எல்லைக்குட்பட்ட பகுதியில்  உள்ளது பெரியநாயக்கம்பாளையம் . இந்த பகுதியில் ஒரு அரசு நடுநிலை பள்ளி ஒன்று கடந்த 17 ஆண்டுகளாக செயல்பட்டுக்கொண்டு வருகின்றது . பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கும் தடாகம் என்ற வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த பள்ளியில் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் என சுமார் 47 பேர் படிக்கின்றனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கணவர் தற்கொலை…!!

பொள்ளாச்சியில் மதுபோதைக்கு அடிமையானதை மனைவி தட்டி கேட்டதால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள சூளேஸ்வரன்பட்டியில் வசித்து வரும் கூலித் தொழிலாளியான  அருண் என்ற கங்காதரன்  வயது 23 இவரது மனைவி ஜோதி சரண்யா வயது 20  இவர்களுக்கு திருமணமாகி இரண்டரை வருடமாகிய நிலையில் கங்காதரன் தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் கணவன் – மனைவிக்கும் தகராறு முற்றியதால் மிகுந்த மனவேதனை […]

Categories
கோயம்புத்தூர் சினிமா தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

அக்னி தேவி திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் தடை ..

 பிரபல நடிகர் பாபி சிம்ஹா அவர்கள் நடித்த  அக்னி தேவி எனும் திரைப்படத்தை வெளியிடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது கோவையைச் சேர்ந்த இயக்குனர் ஜான் பால்ராஜ் என்பவர் தற்போது அக்னி  தேவி எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்தப் படத்திற்கான ட்ரெய்லர் ஆனது சமீபத்தில் வெளியானது இதனை அடுத்து இந்த படத்தின் ட்ரைலரை வைத்தே இந்த படம் ஒரு சர்ச்சைக்குரிய படம் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. இதனையடுத்து இந்த திரைப்படத்தில் ஒரு சில வருடங்களுக்கு முன்பு நடந்த  […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

பொள்ளாச்சி கொடூரம்…… தொடரும் மாணவர்கள் போராட்டம் ……!!

பொள்ளாட்சியில் இன்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சியில் ஒரு பாலியல் கும்பல்  கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலித்து ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . மேலும் இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் முழுவதும் கோபத்தையும் , கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது . இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினர் இதனால் இவர்கள் மீது குண்டர் […]

Categories

Tech |