Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மாணவி பாலியல் பலாத்காரம்….போக்சோவில் தொழிலாளி கைது…!!!

மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் ஜீவா நகரில் வசித்து வருபவர் 35 வயதுடைய பாலாஜி. இவர் நெல்லிக்குப்பத்தில் இருக்கின்ற சர்க்கரை ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் பண்ருட்டியில் இருக்கின்ற ஒரு கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ நர்சிங் படித்து வரும் நெல்லிக்குப்பத்தில் வசித்த 17 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவி பண்ருட்டி அனைத்து மகளிர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மையத்தில்…. பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸ்காரர்… துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…. சிதம்பரத்தில் பரபரப்பு…!!!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மையத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகில் புவனகிரி சேந்திரக்கிள்ளை மணிக்கொல்லை கிராமத்தில் வசித்து வருபவர் முனிசாமி. இவருடைய மகன் 28 வயதுடைய பெரியசாமி என்பவர் கடலூர் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தற்சமயம் சிதம்பரம் தில்லை நகரில் இருக்கின்ற தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் கடந்த 6ஆம் தேதி முதல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“நண்பர்களுடன் சென்ற வாலிபர்” குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மோதிய   விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நல்லத்துக்குடி கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இந்திரன் தனது நண்பரான கபிலன் என்பவருடன் சேர்ந்து கடந்த 11-ஆம் தேதி மேட்டிருப்பு சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக முருகேசன், குமார்  ஆகியோர்  ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி  இந்திரனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் பாட்டில் வாங்குவது போல நடித்த வாலிபர்கள்…. மூதாட்டிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் வலைவீச்சு…!!

தண்ணீர் பாட்டில் வாங்குவது போல நடித்து வாலிபர்கள் மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் ஞானப்பிரகாசம் குளக்கரை தெருவில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி(60) என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டிற்கு முன் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மூதாட்டியின் கடைக்கு மோட்டார் சைக்கிளில் இரண்டு வாலிபர்கள் சென்றுள்ளனர். அவர்கள் 100 ரூபாய் கொடுத்து மேரியிடம் தண்ணீர் பாட்டில் வாங்கியுள்ளனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஓடைக்கு தூக்கி சென்ற தொழிலாளி…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளிக்கு 10 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள வாண்டராசன்குப்பம் பகுதியில் கூலி தொழிலாளியான சக்திவேல்(50) என்பவர் வசித்து வருகிறார். கடலை 2020-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமியை சக்திவேல் அப்பகுதியில் இருக்கும் ஓடைக்கு தூக்கி சென்று பாலியல் தொந்தரவுக்கு அளித்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சாதி சான்றிதழ் வழங்க கோரி… பொதுமக்கள், பள்ளி மாணவர்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை…!!!

சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி பொதுமக்கள் பள்ளி மாணவர்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். கடலூர் மாவட்டம், பாதிரிக்குப்பம் பகுதியில் கணிக்கர் இனத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடுகுடுப்பையுடன் குறி சொல்லும் கணிக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இந்த சமூகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடங்களில் படிக்கின்றார்கள். இவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு சாதிசான்றிதழ் தேவைப்படுகின்றன. அதற்காக இப்பகுதி மக்கள் சாதி சான்றிதழ் கேட்டு பலமுறை விண்ணப்பித்துள்ளார். மேலும் இந்த பகுதியில் சாதி சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான புதுப்பெண்…. தேடி அலைந்த பெற்றோர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

புதுப்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள மாவடிபாளையம் பகுதியில் 19 வயது கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவருக்கும் கீழ்மாம்பட்டு பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நடத்த பெற்றோர் நிச்சயம் செய்தனர். வருகிற 25-ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் புதுப்பெண் இரவு நேரத்தில் குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிட்டு விட்டு தூங்கியுள்ளார். நேற்று காலை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

2 நாட்களாக உயிருக்கு போராடிய பசு…. போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

சேற்றில் சிக்கிய பசுமாட்டை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் புறவழிச்சாலை தாலுகா காவல் நிலையம் அருகே வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்காலில் சுமார் 6 அடி ஆழமுள்ள கிணற்றில் பசுமாடு ஒன்று சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது பசுமாடு கடந்த 2 நாட்களாக சேற்றில் சிக்கி உயிருக்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சில்லரை கொடுப்பதில் தகராறு… அரசு பேருந்து கண்டக்டர் ஆட்டோவில் கடத்தல்… பெரும் பரபரப்பு…!!!!

சில்லரை கொடுப்பதில் தகராறு ஏற்பட்டதால் கோபம் அடைந்த பெண் அரசு பேருந்து கண்டக்டரை ஆட்டோவில் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து நேற்று முன்தினம் மாலை அரசு பேருந்து ஒன்று விருத்தாச்சலம் நோக்கி சென்றது. இந்த பேருந்தில் கதிர்வேல் என்பவர் ஓட்டுநராகவும், மணிகண்ணன் என்பவர் கண்டக்டராக பணிபுரிந்தார். இந்த பேருந்தில் பயணித்த ஒரு பெண் பயணிக்கும், கண்டக்டருக்கு இடையே சில்லரை கொடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விருத்தாச்சலம் பாலக்கரையில் இறங்கி அந்தப் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக கைது செய்ய வேண்டும்…. பொதுமக்களின் போராட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!!!

குற்றவாளியை கைது செய்ய கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள எடையூர் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் விஷ்ணு, மணிமேகலை, கலியன் உள்ளிட்ட 7 பேர் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிமேகலை, விஷ்ணு உள்ளிட்ட 5 பேரை கைது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தலைகுப்புற கவிழ்ந்த கார்…. உயிருக்கு போராடிய டாக்டர்…. கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் வாலிபர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டையில் அக்குபஞ்சர் டாக்டரான ராகவன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திருமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது ராகவனின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் இருக்கும் மின்விளக்கு கம்பத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“அவனை விட்டு விடுங்கள்” இந்தியில் பேசி மிரட்டிய வாலிபர்…. அச்சத்தில் கிராமமக்கள்…!!

கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் மணலூரில் கிருஷ்ணமூர்த்தி(55) என்பவர் வசித்து வருகிறார். அப்பகுதியில் நேற்று இரவு மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டு கதவை யாரோ தட்டுவது போல சத்தம் கேட்டது. இதனால் கிருஷ்ணமூர்த்தி கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது 25 வயது மதிக்கத்தக்க நான்கு வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும் என கிருஷ்ணமூர்த்தி கேட்டுள்ளார். இந்நிலையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பேருந்து மீது மோதிய லாரி…. காயமடைந்த 21 பேர்…. கடலூரில் கோர விபத்து…!!

தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 21 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று காலை 7 மணிக்கு சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பொன்னேரி ரவுண்டானா அருகில் சென்று கொண்டிருந்த போது அரியலூர் நோக்கி சாம்பல் லோடு ஏற்றி சென்ற டாரஸ் லாரி பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் காயமடைந்தனர். மேலும் லாரி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திடீரென வந்த 2 வாலிபர்கள்…. சுற்றி வளைத்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மோட்டார் சைக்கிளை திருட முயன்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சக்காங்குடி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தேவராஜ் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். அப்போது அங்கு சென்ற இரண்டு வாலிபர்கள் தேவராஜின் மோட்டார்சைக்கிளை திருட முயற்சி செய்தனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இரண்டு பேரையும் கையும் களவுமாக பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த ஊழியர்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கொரக்கவாடி பகுதியில் வெங்கடாசலம்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கீழ்கல்பூண்டயில் இருக்கும் உதவி மின் வாரியத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடாசலம் நேற்று மதியம் சித்தூரில் இருக்கும் மின்மாற்றியில் பழுதை சரி செய்வதற்காக ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட வெங்கடாசலத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வெங்கடாசலம் பரிதாபமாக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் குண்டு வீசி சென்ற கும்பல்…. நொடியில் உயிர் தப்பிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

காவல்துறையினர் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியக்குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான செயல்படாத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ளது. இங்கு பெரிய இரும்பு தளவாட பொருட்கள் மற்றும் தாமிரக் கம்பிகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் ஆலைக்குள் புகுந்தனர். அதன்பின் மர்ம நபர்கள் அங்கிருந்த இரும்பு குழாய் மற்றும் தாமிரக் கம்பி உள்ளிட்ட பொருட்களை திருடி கொண்டிருந்தனர். இதுகுறித்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில்… ரூ 25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு…50 கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு… பரபரப்பு…!!!

தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ரூ 25 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்ற 50 கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் அருகில் பெரியகுப்பத்தில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலை 2,700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஆலைக்கான கட்டுமான பணிகள் கடந்த 15 வருடங்களுக்கு முன் ஆரம்பித்தது. இதற்காக பெரிய இரும்பு தளவாட பொருட்கள், தாமிரக் கம்பிகள் ஆலய வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மாப்பிள்ளை போட்ட கண்டிஷன்கள்…. திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண்ணின் புகைப்படத்தை மாப்பிள்ளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பத்தில் 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வாலிபருக்கும் திருமணம் நடத்த பெற்றோர் நிச்சயம் செய்துள்ளனர். அந்தப் பெண் தனது புகைப்படத்தை செல்போன் மூலம் வாலிபருக்கு அனுப்பியுள்ளார். இந்நிலையில் அந்த வாலிபர் உனது சொத்தை எனக்கு எழுதி தர வேண்டும் என கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனை அடுத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சடலமாக தொங்கிய வாலிபர்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

காதல் தோல்வியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள வேலப்பாடி கண்ணங்குடி பகுதியில் டைல்ஸ் ஓட்டும் தொழிலாளியான நவீன்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பாசி முத்தான் ஓடை பாலத்தில் இருக்கும் கம்பியில் பிளாஸ்டிக் டியூபால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மினி லாரி…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ஆயிக்குப்பம் இடைகொண்டன் பட்டு கிழக்குத் தெருவில் மாயவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான லோகநாதன்(24) என்ற மகன் உள்ளார். இவர் தனது உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் அன்னவெளி பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

குறைதீர் கூட்டத்திற்கு… கோரிக்கை பேனருடன் வந்த விவசாயி… பரபரப்பு…!!!

குறைதீர் கூட்டத்திற்கு கோரிக்கை பேனருடன் வந்து விவசாயி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில் புதுப்பேட்டை பைத்தாம்பாடியில் வசித்து வருபவர் விவசாயி சிவகுரு(70). இவர் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு கோரிக்கை பேனருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் அவர் தனக்கு பாத்தியப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தை அதே பகுதியில் வசித்த ஒரு நபர் பொய்யான ஆவணம் தயாரித்து அபகரித்து விட்டார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பயங்கர விபத்து… பேருந்து சக்கரத்தில் சிக்கிய முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகில் அரியகோஷ்டி கிராமத்தில் வசித்து வந்தவர் ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் பிரகாஷ் என்ற சிவப்பிரகாசம்(47). இவருக்கு சுகுணா(33) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளார்கள். சிவப்பிரகாசம் கடந்த 7ஆம் தேதி மாலை பரங்கிப்பேட்டை அப்பாசாமி தெருவில் வசித்த முத்துக்குமரன் என்பவருடன் பைக்கில் சிதம்பரம் நோக்கி சென்றார். பைக்கை சிவப்பிரகாசம் ஓட்டி சென்றுள்ளார். அப்போது முட்லூர் – […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

புதிதாக கட்ட இருந்த பேருந்து நிலையம் வேறு இடத்திற்கு மாற்றம்… கலெக்டர் தகவல்…!!!

கடலூரில் புதிதாக கட்ட இருந்த பேருந்து நிலையம் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்தார். கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு அரசு பேருந்துகள்,தனியார் பேருந்துகளும் இயங்கி வருகின்றன. ஆனால் பேருந்து நிலையத்தில் இடநெருக்கடி காரணமாக அரசு, தனியார் பேருந்துகள் வந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறது. மேலும் பேருந்து நிலையம் அருகே பூமார்க்கெட், ரயில் நிலையம் உள்ளதால் மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்து நிலையத்திற்குள் காலை, […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆட்டோ நிறுத்தத்தை மீட்டுத் தரக்கோரி… மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் குடும்பத்துடன் தர்ணா…!!!

ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பத்துடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். கடலூர் மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் சிவா தலைமையில் 53 ஓட்டுநர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் தரையில் உட்கார்ந்து குடும்பத்துடன் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இத்தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர்கள் உங்கள் பிரச்சினை குறித்து புகார் மனு கொடுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிக்கிய சாராய வியாபாரி…கலெக்டர் உத்தரவால் பாய்ந்தது குண்டாஸ் …!!!

தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த சாராய வியாபாரியை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் இருக்கின்ற ஒரு வீட்டின் பின்பக்கம் சாராயம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில் காவல்துறையினர் பண்ருட்டி டைவர்ஷன் சாலை பகுதியில் சோதனை செய்தனர். அதில் அதே பகுதியில் வசித்த ஜியாவுதீன் (48) என்பவரது வீட்டின் பின்பக்கம் சாராயம் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்” …. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!!

மாவட்ட ஆட்சியர் பனைவெல்லம் தயாரிப்பதற்கான பயிற்சியை தொடங்கி வைத்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள மண்டல பனைப்பொருள் பயிற்சி நிலையத்தில் வைத்து தொழில்நுட்ப முறையில் பனைவெல்லம், பனங்கற்கண்டு போன்றவை  தயாரிக்கும் முறை குறித்து  பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இதில்  மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மேயர் தாமரைச்செல்வன், மாநில பனைவெல்லம் விற்பனை கூட்டுறவு இணை மேலாண்மை இயக்குனர் கண்ணன், தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, மாநகராட்சி கவுன்சிலர் அருள்பாபு, பிரசன்னகுமார் உள்ளிட்ட பலர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“திடீரென கோவிலில் கேட்ட சத்தம்” வசமாக சிக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

கோவில் உண்டியலில் பணம் திருட முயன்ற நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பிரசித்தி பெற்ற பூவராகசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு  கோவில் காவலாளியாக விஜய் என்பவர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சன்னதிகளின் கதவுகளை பூட்டி கொண்டிருந்தார். அப்போது அம்புஜவல்லி தாயார் சன்னதியில் முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் உண்டியலை உடைத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விபசார அழகியாக சித்தரித்த கணவர்…. பேஸ்புக்கில் பதிவிட்ட புகைப்படம்…. மனைவியின் பரபரப்பு புகார்…!!

மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து கணவர் முகநூலில் பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள உண்ணாமலை செட்டிசாவடியில் 37 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்த் என்ற கணவரும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். ஆனந்த் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆனந்த் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட மனைவியை ஆனந்த் கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து அந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய சுற்றுலா பேருந்து…. படுகாயமடைந்த 11 பேர்…. கோர விபத்து…!!

சுற்றுலா பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் 11 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, விருதாச்சலம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சிலர் வால்பாறைக்கு சுற்றுலா சென்றனர். அங்கு அனைத்து இடங்களிலும் சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் அவர்கள் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மா.பொடையூர் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பேருந்து முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சுபத்ரா, சரண்யா, ஸ்ரீபிரியா, […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த கார்…. படுகாயமடைந்த 3 பேர்…. கடலூரில் கோர விபத்து….!!

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இருந்து தவளகுப்பம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது இந்த காரில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கும் டாக்டர்களான நிக்கின்(25), ரஷிக்கா(20) ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். இந்த கார் கடலூர் மாவட்டத்தில் உள்ள கரிக்கன்நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்று போன் பேசிக் கொண்டிருந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“திருமணமாகாத இளம் பெண் 7 மாத கர்ப்பம் என்பதை கண்டறிந்து கூறியதால்”… கிளினிக் உடைத்து சூறையாடல்… டாக்டருக்கு கொலைமிரட்டல்…!!!

திருமணமாகாத இளம்பெண் 7 மாத கர்ப்பம் என்பதை கண்டறிந்து டாக்டர் தெரிவித்ததால் கோபத்தில் கிளினிக்கை 4 பேர் உடைத்து சூறையாடியனார்கள். கடலூர் மாவட்டம், கூத்தம்பாக்கம் தெய்வசிகாமணி நகரில் வசித்து வருபவர் டாக்டர் வித்யா. இவர் அதே பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வருகின்றார். இவர் நேற்று முன்தினம் இரவு பணியில் இருக்கும் போது ஆயிபேட்டையில் வசித்த இளம்பெண்(22) ஒருவரை வயிற்று வலி என்று அவரது உறவினர்கள் அழைத்து வந்துள்ளார்கள். அந்த இளம்பெண்ணிற்கு திருமணம் ஆகவில்லை. அப்போது அந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

உச்சகட்ட கொடூரம்… “மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை கொண்டு வாங்க”… ஸ்ரெட்ச்சரில் கலெக்டர் அலுவலகம் வந்த நோயாளி…!!!!!

நோயாளியை  நேரில்  அழைத்து வந்து காப்பீட்டு அட்டை பெற்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கே.என். பேட்டை  பகுதியில் மாற்றுத்திறனாளியான பேபி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வீட்டில் தவறி விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த  பேபியை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு பேபியை பரிசோதித்த மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், அதற்காக  மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“எங்கள் சொத்தை மீட்டுத்தர வேண்டும்” தந்தையுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் …. கடலூரில் பரபரப்பு….!!!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாலிபர் ஒருவர் தனது தந்தையுடன் சேர்ந்து   போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிக்குப்பம் பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று முருகேசன் தனது தந்தையுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின்  முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இவர்களுக்கு   சொந்தமான   சொத்துக்களை   சிலர்  முறைகேடாக அவர்களது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் இறப்பு… சந்தேகம் இருப்பதாக புகார் கொடுத்த மனைவி…!!!

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழந்தது தொடர்பாக அவரது மனைவி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். கடலூர் மாவட்டம், தூக்கணாம்பாக்கம் அடுத்துள்ள பள்ளிப்பட்டு கிராமத்தில் வசித்து வந்தவர் பார்த்திபன்(40). இவருக்கு பெரியநாயகி(33) என்ற மனைவியும், ஹேமாஸ்ரீ(7), பிரகஸ்ரீ(4) என்ற 2 மகள்களும் உள்ளார்கள். பார்த்திபன் மது குடிக்கும் பழக்கம் உடையவர். இதனால் திண்டிவனம் பாஞ்சாலம் ரோட்டில் உள்ள குடிபோதை மற்றும் மன நோய் சிகிச்சை மையத்தில் மது குடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்காக சிகிச்சை பெற கடந்த மாதம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!… நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அதிகாரியை செருப்பால் தாக்கிய பெண் துணை தலைவர்…. பொது மக்களின் போராட்டம்….!!!!

வட்டார வளர்ச்சி அலுவலரை  தாக்கிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் ஊராட்சியில் வைத்து நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் சிவகாமி கலியமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சரண்யா.,கிராம நிர்வாக அலுவலர் ராஜம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் கூட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்ற வழங்கப்பட்ட நோட்டீஸ்…. வீடுகளை காலி செய்த பொதுமக்கள்…. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை….!!

குட்டையை ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். கடலூர் மாவட்டத்திலுள்ள சின்னப்பொண்ணு நகரில் குட்டை ஒன்று உள்ளது. இந்த குட்டையை அதே பகுதியில் வசிக்கும் சுமார் 11 குடும்பத்தினர் ஆக்கிரமித்து வீடு கட்டி பல வருடங்களாக வசித்து வந்துள்ளனர். இதனை அறிந்த மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி மாநகராட்சி பணியாளர்கள் நீர்நிலையை ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்த 11 குடும்பத்தினருக்கும் ஆக்கிரமிப்புகளை தாங்களே முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும் என […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“நீ என்னை காதலிக்க வேண்டும்” வாலிபரின் வெறிச்செயல்…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த  வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி பகுதியில் சுதாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு அதே பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்துள்ளார்.    மேலும் தன்னை காதலிக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த 18.8.2019 அன்று வீட்டில் தனியாக இருந்த சிறுமியை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“விளையாடிக் கொண்டிருந்த குழந்தை” திடீரென வந்த பன்றி…. வலியால் துடித்த பரிதாபம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!

குழந்தையை பன்றி கடித்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் பகுதியில் ராஜா-மீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முகேன் (2) என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் குழந்தை வீட்டு வாசலின் முன்பாக தனியாக விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அங்கு சுற்றிக் கொண்டிருந்த ஒரு பன்றி குழந்தையின் கையில் கடித்துள்ளது. இதனால் குழந்தை வலி தாங்காமல் கதறி அழுதுள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்‌ குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“29 நிமிடத்தில் 108 யோகாசனம்” உலக சாதனை படைத்த 12 வயது சிறுவன்…. குவியும் பாராட்டு…!!

13 வயது சிறுவன் யோகாசனத்தில் சாதனை படைத்துள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் சிவசக்தி நகர் பகுதியில் ஹேமா-அருள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சக்திவேல் (13) என்ற மகன் இருக்கிறார். இவர் சிதம்பரம் காமராஜ் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவன் சிறுவயதிலிருந்தே யோகாசனம் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார். இதனால் சிறுவன் யோகாசனத்தில் உலக சாதனை படைக்க வேண்டும் என எண்ணியுள்ளார். இந்நிலையில் சிதம்பரத்தில் வெர்ட்ஜ்‌ புக் ஆஃ வேர்ல்டு ரெக்கார்டு சார்பில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கட்டணத்தை உடனடியாக உயர்த்த வேண்டும்…. பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை….!!!

கட்டணத்தை உடனடியாக உயர்த்த வேண்டும் என பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்ட பேருந்து உரிமையாளர்கள் நலச்சங்க செயலாளர்உதேசிங்கு ராஜா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்  கடந்த 2017-ம் ஆண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது ஒரு லிட்டர் டீசலின் விலை 57.58 ரூபாயாக இருந்தது. தற்போது ஒரு லிட்டர் டீசலின் விலை 103.21 ரூபாயாக இருக்கிறது. இதனையடுத்து ஒரு செட் டயர்‌ 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேப்போன்று வாகன […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திருடனை துரத்தி சென்ற போலீஸ்காரர்…. வாலிபரின் வெறிச்செயல்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

போக்குவரத்து போலீஸ்காரரை ஒரு வாலிபர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், ஆலப்பாக்கத்தில் வசித்து வருபவர் போக்குவரத்து போலீஸ்காரர் பிரகாஷ் (35). இவர் நேற்று முன்தினம் மாலை சிதம்பரம் படித்துறை இறக்கம் சந்திப்பில் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் தனது பைக்கை மர்ம நபர் ஒருவர் திருடி செல்கிறார். அவரை உடனே பிடியுங்கள் என்று தெரிவித்தார். இதனை அடுத்து அந்த வாலிபர் தெரிவித்த பைக்கில் வந்தவரை பிரகாஷ் வழிமறித்து விசாரணை மேற்கொண்டார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

12 வருஷமா வேலை செய்யுறோம்…. “பணி நிரந்தரமாக்குங்க”…. ஊழியர்கள் போராட்டத்தால் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு..!!

தொகுப்பூதிய ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினார்கள். கடலூர் மாவட்டத்தில்  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொகுப்பூதிய ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த 12 வருடங்களாக 205 பேர் தொகுப்பூதிய ஊழியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். கடந்த 2010 -ஆம் வருடம் ரூ 1500 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார்கள். இவர்களுக்கு தற்சமயம் ரூ 5,000 சம்பளமாக கொடுக்கப்படுகிறது. இதற்கிடையில் கடந்த 2012ஆம் வருடம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“வேலை பார்த்து கொண்டிருந்த பெண்” திடீரென கேட்ட சத்தம்… வனத்துறையினரின் செயல்….!!!!

செடிகளுக்கு இடையே  இருந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் மீட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள புழம்பட்டி  பகுதியில் தேயிலை தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. இந்த  தேயிலைத்  தோட்டத்தில் பெண் ஒருவர் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடிரென செடிகளுக்கு இடையே சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்ட  அந்த பெண் செடிகளுக்கு இடையே  சென்று பார்த்தபோது  சிறுத்தை  குட்டி ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த  பெண் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு நீதி வழங்க வேண்டும்” மருத்துவ கல்லூரி மாணவர்களின் தொடர் போராட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!!!

 மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரி கடந்த ஆண்டு அரசு மருத்துவ கல்லூரியாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களிடம் மட்டும் அரசு கல்வி கட்டணமாக ஆண்டுக்கு  13 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. ஆனால் மற்ற மாணவர்களுக்கு கல்வி கட்டணமாக ஆண்டுக்கு 4 லட்ச ரூபாய் வசூலிக்கப்படுகிறது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தேர்வில் ஆள் மாறாட்டம்…. 126 பேர் கோர்ட்டில் ஆஜர்…. வழக்கு அடுத்த மாதம் 25ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த தேர்வில் முறைகேடு வழக்கு விசாரணை அடுத்த மாதம் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் வருடம் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககம் மூலம்  இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றதில் முறைகேடு ஏற்பட்டுள்ளது. அதாவது ஆள் மாற்றம், பணத்தை பெற்றுக் கொண்டு வினாத்தாளை முன்னதாகவே மாணவர்களுக்கு கொடுத்து தேர்வு எழுதி அதை தேர்வின்போது சேர்த்து கொடுத்தது என முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தேர்வு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும் ?…. உடல் கருகி உயிரிழந்த முயல்கள்…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!!

வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள்  நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள நெடுங்குளம் கிராமத்தில் முனியன்-செல்வி தம்பதியினர் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வீட்டில் முயல்களை வளர்த்து விற்பனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இவர்களது கூரைவீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்” திருநங்கைகளின் திடீர் போராட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது 7 திருநங்கைகள் எங்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என கூறி  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உங்கள் கோரிக்கை குறித்து நீங்கள்  மாவட்ட […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“தீடீரென கேட்ட சத்தம்” ஆலையில் நடந்த சம்பவம்…. 50 பேருக்கு வலைவீச்சு…. கடலூரில் பரபரப்பு…!!!

திருட்டு முயற்சியில் ஈடுபட்ட 50 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள  பெரியகுப்பம் பகுதியில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆலை செயல்படாமல் இருக்கிறது. இந்த ஆலையில் ஏராளமான இரும்பு பொருட்கள் உள்ளது. இந்நிலையில் கண்ணன் என்பவர் நேற்று முன்தினம் ஆலைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென ஆலையில் ஏதோ ஒரு சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணன் சத்தம் கேட்ட இடத்திற்கு காவலாளிகளிடன் சென்று பார்த்துள்ளார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய மாணவர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

திருநங்கையை கொலை செய்த குற்றத்திற்காக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் அருகே பால் ஊத்தங்கரை பகுதியில் பனிமலர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு திருநங்கை ஆவார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு தைல மர தோப்பில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் பரங்கிப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பனிமலரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மாணவி..‌.. கலைஞரின் மூர்க்கத்தனமான செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

மாணவியை தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தெருக்கூத்துக் கலைஞர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நெய்வணை கிராமத்தில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் தெருக்கூத்து கலைஞர். இந்நிலையில் விஜய் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட தெருக்கூத்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடித்துள்ளார். அப்போது மதியம் நேரத்தில் அதே ஊரில் இருக்கும் மாந்தோப்பு பகுதிக்கு விஜய் சென்ற போது 13 வயது 8-ஆம் வகுப்பு மாணவி ஆடு மேய்த்துக் […]

Categories

Tech |