கஞ்சா பதுக்கி வைத்திருந்த சிறுவனை காவல்துறையினர் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெருமூளை ஈரோட்டில் நின்று கொண்டிருந்த சிறுவன் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதைப் பார்த்த காவல்துறையினர் அவரை விரட்டிச் சென்று பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அந்த சிறுவன் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் […]
Category: கடலூர்
மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டத்தில் உள்ள நற்கரவந்தன்குடி பகுதியில் வீரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரின் மூத்த மகன் ரமேஷ் 2 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். இந்நிலையில் வீரமுத்து மகன் உயிரிழந்த சம்பவத்தால் மன உளைச்சலில் இருந்துள்ளார். அதன்பின் திடீரென வீரமுத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தனது வீட்டுக்கு பின்புறம் மதுவில் பூச்சி […]
நெல் மூட்டைகள் விற்பனை செய்யாமல் கொள்முதல் நிலையத்தில் வைத்திருந்ததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள நாவலூர் உள்பட 5 பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த நெல்லை விற்பனைக்காக கொள்முதல் நிலையத்தில் ஒரு மாதமாக வைத்துள்ளனர். ஆனால் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் சாக்கு இல்லை எனக் கூறி அந்த நெல் மூட்டைகளை விற்பனை செய்யாமல் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது பெய்த கன மழையில் 5000 நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்ததுடன் […]
நடந்து சென்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கம்மாபுரம் பகுதியில் கலியபெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிதம்பரம்-விருத்தாசலம் செல்லும் சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு […]
பேக்கிரி கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பாலக்கரை பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இந்நிலையில் வேலு தனது கடைக்கு தேவையான இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் குடோனில் திடீரென புகை பரவி தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது பற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
9 ரயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த கோரி பா.ம.க சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டம் உள்பட 3 மாவட்டங்ககளில் 9 ரயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என ரயில் நிலையம் அலுவலகம் முன்பாக பா.ம.க சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கி உள்ளார். அதன்பின் மாவட்டச் செயலாளர்கள் மகேஷ், கார்த்திகேயன், ரவிச்சந்திரன் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் மாநில வன்னியர் சங்கத் […]
தேசிய நெடுஞ்சாலையில் கிடந்த சாக்குப்பையில் சாமி சிலை மற்றும் கவசம் இருந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள கண்டப்பங்குறிச்சியில் இருக்கும் சேலம்-விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் சாக்கு பை ஒன்று கிடந்துள்ளது. அதை அவ்வழியாக சென்றவர்கள் பிரித்து பார்த்த போது சாமி சிலை மற்றும் சிலைக்கு அணிவிக்கும் கவசம் இருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]
டிராக்டர் டிப்பர் மோதி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள தர்மகுடிகாடு கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வம் தர்மகுடிகாட்டில் இருக்கும் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக சென்ற டிராக்டர் டிப்பர் ஒன்று எதிர்பாராவிதமாக இவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் காயமடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பாதிரிக்குப்பம் பகுதியில் கபிலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மங்காத்தா என்ற மனைவியும், சர்வேஷ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கபிலன் தனது குடும்பத்தினருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது காராமணிக்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகாமையில் சென்ற நிலையில் எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது இவரின் இருசக்கர வாகனம் எதிர்பாராவிதமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. […]
தெப்பக்குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது தொழிலாளி சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு ரதவீதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் தெப்பக்குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் செல்வராஜை […]
17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சேலம் மெயின் ரோட்டில் பரந்தாமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக செங்கல் சூளை உள்ளது. இந்நிலையில் பரந்தாமன் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி சிறுமியின் தந்தை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பரந்தாமனை […]
என்.எல்.சி அதிகாரி வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பூ தெருவில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் 2-வது தெர்மலில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் வேலாயுதம் தனது மனைவியுடன் சென்னையில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ளார். அதன்பின் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து உள்ளே […]
சிறுமிக்கு நடைபெற இருந்த திருமண நிச்சயதார்த்தத்தை மகளிர் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் 17 வயது சிறுமிக்கு தற்போது பண்ருட்டி பகுதியில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் வைத்து நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இது குறித்து மகளிர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மகளிர் காவல் துறையினர் […]
பேருந்தை வழிமறித்து ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுக்கடை பகுதியில் தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. அப்போது வாலிபர் ஒருவர் திடீரென தனியார் பேருந்தை கட்டையை காண்பித்து வழிமறித்துள்ளார். இந்நிலையில் அந்த வாலிபர் ஓட்டுனரிடம் ஏன் பேருந்தை வேகமாக ஓட்டுகிறீர்கள் எனக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த […]
காவல் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக வதந்தி கிளப்பிய முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டி பகுதியில் இருக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்துக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய ஒருவர் காவல் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என மிரட்டல் விடுத்துள்ளார். அதன்பின் இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மிரட்டல் விடுத்தது வதந்தி என தெரியவந்துள்ளது. பின்னர் ஆம்புலன்ஸ் […]
சிலிண்டர் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பாலக்கரை பகுதியில் வைத்து நாம் தமிழர் கட்சி சார்பாக கேஸ், டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மற்றும் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் கதிர்காமன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியராஜா, துணைத்தலைவர்கள் முருகன், அசோக், தொகுதி தலைவர் சக்திவேல் மற்றும் தொகுதி துணைச்செயலாளர் […]
சாலையில் கிடந்த முதலையை வனத்துறையினர் பாதுகாப்பாக பிடித்து ஏரியில் கொண்டு சென்று விட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள வீராணம் ஏரிக்கரை சாலையில் முதலை ஒன்று கிடந்துள்ளது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் முதலை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்பின் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அந்த முதலையை பிடித்துள்ளனர். பின்னர் இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் முதலையை மீட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த முதலையை வக்காரமாரி […]
குப்பத்தில் தேங்கி இருந்த கழிவுநீரை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள கந்தசாமி தெருவில் கால்வாய் அடைக்கப்பட்டு மழைநீர் மற்றும் கழிவு நீர் தேங்கி சாலையில் குட்டை போல் நின்றுள்ளது. இந்நிலையில் நகர்மன்றத் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் துப்புரவு அலுவலர் செல்வம் மற்றும் சக்திவேல், கவுன்சிலர் சத்யா மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஓட்டல்களில் இருந்து வெளியேற்றப்படுகின்றன கழிவுகள் அடைத்து கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனை […]
2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி மூன்று பேர் காயமடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியான்குப்பம் வடக்கு தெருவில் தர்மராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி மற்றும் கவுசல்யா என இரு மகள்கள் உள்ளனர். இதில் கவுசல்யா கல்லூரியில் இளங்கலை 2-ஆம் வருடமும், பிரியதர்ஷினி நெய்வேலியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில் பிரியதர்ஷினி மற்றும் கவுசல்யா இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் […]
அனைத்து மக்கள் சேவை இயக்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பாலக்கரையில் அனைத்து மக்கள் சேவை இயக்கம் சார்பாக பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை தடுத்து நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்டச் செயலாளர் வீரமணி தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் பொருளாளர் ஞானமுத்து மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் ராமேஸ்வரி, செயலாளர் கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளர். இதனையடுத்து மாநிலத் தலைவர் தங்கம் முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியுள்ளார். பின்னர் […]
பேருந்து டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் இருந்து சிதம்பரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்தப் பேருந்தில் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள் என பலர் பயணம் செய்துள்ளனர். அதன்பின் வக்காரமாரி என்ற இடத்திற்கு அருகில் வந்த நிலையில் பேருந்தின் பின்பக்க டயர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள வடலூர் பகுதியில் தமிழரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஏற்பட்ட விபத்தில் சிக்கி காயமடைந்து இடுப்புக்குக் கீழ் செயலிழந்து படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர். அதன்பின் பொருட்கள் விற்பனை செய்ய செல்லும் போது தனியார் மெட்ரிக் […]
கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சத்தியமூர்த்தி என்பவரை காவல்துறையினர் கையும் களவுமாக மடக்கி பிடித்துள்ளனர். பின்னர் சத்தியமூர்த்தியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டாரில் குளிக்க சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள நெய்வாசல் கிராமத்தில் வளர்மதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டாரில் குளிக்க சென்ற போது திடீரென வலிப்பு ஏற்பட்டு வாய்க்கால் தண்ணீரில் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வளர்மதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர […]
வேன் நிலைதடுமாறி 14 தொழிலாளர்கள் காயம் அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள முந்திரி தொழிற்சாலையில் பணிகளை முடித்து விட்டு தொழிலாளர்கள் வேனில் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது நிலைதடுமாறிய வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் 14 பேர் காயமடைந்துள்ளனர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டிராக்டர் டிப்பரை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சிறுகரம்பலூர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி டிராக்டரில் இருக்கும் டிப்பரை மட்டும் வயலில் நிறுத்திவிட்டு டிராக்டரை வீட்டிற்கு ஓட்டி சென்றுள்ளார். அதன்பின் வயலுக்கு சென்று பார்த்த போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் காணாமல் போயிருந்ததை கண்டு கிருஷ்ணமூர்த்தி அதிர்ச்சி அடைந்துள்ளார். இது பற்றி கிருஷ்ணமூர்த்தி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபாளையம் கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மகள் இருந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்ச்செல்வி திடீரென எலி மருந்து சாப்பிட்டு விட்டு கீழே மயங்கி கிடந்துள்ளார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]
மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள நத்தம் பகுதியில் இருக்கும் அடையார் ஆற்றங்கரையோரம் மணல் கடத்துவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் எந்திரத்தின் மூலம் லாரிகளில் மணலை திருட்டுத்தனமாக கடத்துவதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மணல் கடத்திய குற்றத்திற்காக எழில்வாணன் மற்றும் கண்ணன் ஆகிய […]
தீராத வயிற்று வலியால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள சிறு கிராமத்தில் தமிழ்ச்செல்வி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்ச்செல்வி தீராத வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தமிழ்செல்வி விஷத்தை எடுத்துக் குடித்துள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் மீட்டு தமிழ்ச்செல்வியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தமிழ்செல்வி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு […]
சாலையில் நடந்து சென்ற தொழிலாளி மீது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள சின்னகொசபள்ளம் கிராமத்தில் சிங்காரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிங்காரம் கரும்பு வெட்டும் வேலையை முடித்து விட்டு நடந்து சென்று கொண்டிருக்கும் போது பின்னாடி வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த சிங்காரத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
ரயிலில் புகையிலைப் பொருட்களை கடத்திய வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள ரயில் நிலையத்தில் வந்து நின்ற ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரயில் பெட்டியில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்ததை பார்த்த ரயில்வே காவல்துறையினர் அதை எடுத்துப் பார்த்ததில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து புகையிலைப் பொருட்களை கடத்தி வந்ததாக ஜம்ஷிடுஅலாம் என்ற வடமாநில வாலிபரை மடக்கிப் பிடித்து காவல்துறையினர் கைது […]
சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள ஆத்திரிக்குப்பம் பகுதியில் இருக்கும் முந்திரி தோப்பில் காவல்துறையினர் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவா, பாலமுருகன் மற்றும் சந்திரகாந்த் ஆகிய 3 பேரும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்த 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
மன உளைச்சலில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மேடு சிவன் கோவில் தெருவில் ஆதிகேசவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோனிஷா என்ற பெண்ணை கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் மோனிஷாவுக்கு நர்சிங் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. ஆனால் தன்னால் அவ்வளவு செலவு செய்ய இயலாது என ஆதிகேசவன் மறுத்துள்ளார். இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆதிகேசவன் தனது அக்காள் […]
பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மக்கள் நீதி மையம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் நீதி மையம் சார்பாக கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இவருக்கு மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் கணேசன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் மாவட்ட பொருளாளர் சரவணன், நகரச் செயலாளர் சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் டீசல், கேஸ் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு மற்றும் சொத்து வரி, அத்தியாவசிய மருந்துகள் […]
மினி லாரி நிலைதடுமாறி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தில் கிருஷ்ணபிரசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடன் அதே பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் ஒரு மினி லாரியில் ஹலோ பிளாக் கற்களை ஏற்றிக்கொண்டு அடேரி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது வாகனத்தின் குறுக்கே மான் ஓடியதால் நிலைதடுமாறிய வேன் திடீரென கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கற்கள் மீது அமர்ந்து […]
ரேஷன் கடை விற்பனையாளரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்ய மண்டல இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள மாளிகைமேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கட்டுப்பாட்டில் ஏ.மரூர் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் கூட்டுறவு சங்க அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்ததில் பல முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் ரேஷன் கடை விற்பனையாளர் செல்வகுமார் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கூட்டுறவு சங்கத்தின் மண்டல இணைப்பதிவாளர் […]
பண மோசடி செய்ததாக கூறி சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் 28 பெண்கள் மனு அளித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கல்குணம் பகுதியில் விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விஜயலட்சுமி உள்பட 28 பெண்கள் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் புகார் மனு ஒன்று அளித்துள்ளனர். அதில் குமரன் நகரில் இயங்கி வருகின்ற தனியார் நிறுவனத்தின் நிர்வாகி வெற்றிசெல்வன் மற்றும் பவானி, தமிழ்ச்செல்வம் ஆகியோர் தங்கள் நிறுவனத்தில் பத்தாயிரம் ரூபாய் செலுத்தி உறுப்பினராக சேர்ந்து மாதம் பத்தாயிரம் ரூபாய் […]
ரயிலில் அடிபட்டு கவரிங் நகைக்கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கிள்ளை ரயில் தண்டவாளத்தில் ஒருவர் அடிபட்டு இறந்து கிடந்துள்ளார். அதன்பின் ரயில்வே காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அவர் யார் என்பது பற்றி விசாரணை நடத்தியதில் அவர் சரவணன் என்பது தெரியவந்துள்ளது. இவர் கவரிங் நகை கடை நடத்தி வந்துள்ளார். பின்னர் சரவணன் தனியார் நிதி நிறுவனம் மற்றும் பலர் […]
பழக்கடை மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பகுதியில் இருக்கும் கடை மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பி.கே சைலேஷ்குமார் தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சுந்தரமூர்த்தி, சுப்பிரமணியன் மற்றும் நல்லதம்பி ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஒரு முறைக்கு மேல் மீண்டும் மீண்டும் பயன்படுத்திய எண்ணையை அதிகாரிகள் பறிமுதல் செய்து அளித்துள்ளனர். இதனையடுத்து செயற்கை வண்ணம் சேர்த்து […]
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் லட்சுமி தனது தாய் லோகநாயகியுடன் வீட்டில் வசித்து வந்த நிலையில் திடீரென வீட்டின் மேற்கூரையின் சிமெண்ட் காரைகள் பயங்கர சத்தத்துடன் இடிந்து கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தில் தூங்கிக் கொண்டிருந்த லட்சுமி படுகாயமடைந்துள்ளார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு லட்சுமிக்கு மருத்துவர்களால் […]
காவல்துறையினர்களுக்கான மாரத்தான் போட்டியை சூப்பிரண்டு சக்தி கணேசன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் பகுதியில் நகர காவல்துறையினர் சார்பில் காவல்துறையினர்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றுள்ளது. இதை முன்னிட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் வேளாண்மை கல்லூரி அருகாமையில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு சிதம்பரம் துணை காவல்துறை சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் இதற்கு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து காவல்துறை சூப்பிரண்டு சக்தி கணேசன் சிறப்பு அழைப்பாளராக […]
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறி பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக டிஐஜியிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ரூட்டி பகுதியைச் சேர்ந்த சற்று மனநலம் பாதிக்கப்பட்ட 22 வயதுடைய பெண் சென்ற 30-ஆம் தேதி தனது பாட்டி வீட்டில் தனியாக இருந்த போது அதே பகுதியில் வசித்து வரும் ஞானஜோதி என்பவர் பாட்டி வீட்டிற்கு வந்து கத்தியை காட்டி மிரட்டி அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி வெளியே யாரிடமாவது கூறினால் தாத்தா பாட்டியை […]
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் சர்க்கரை குளத்தெருவில் பஞ்சமுக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருந்த உண்டியலை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது பற்றி கோவில் பூசாரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதில் சட்டை அணியாத […]
மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வட்டம் கிழக்குவீதி பார்வையாளர் தெருவில் சிவஞானசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்யாணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் கல்யாணி இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பின் அவரது மகன் அன்புசெல்வன் என்.எல்.சி 2-வது சுரங்கத்திற்கு வேலைக்கு சென்றிருந்த நிலையில் தனியாக வீட்டில் இருந்த கல்யாணி மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]
புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தாண்டவன்குளம் பகுதியில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொக்லைன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ்குமார் ஜெயலட்சுமி என்பவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து ஜெயலட்சுமி கர்ப்பமாக இருந்தால் தனது மனைவியுடன் சந்தோஷ் குமார் தனது மாமனார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மாமனார் வீட்டில் கழிப்பறையிலிருந்த பல்பு எரியாததால் அதை சரி பார்த்துக் கொண்டிருக்கும் […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள விருதாச்சலம் நகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கஞ்சா விற்பனை செய்த அக்பர் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதைப்போல் எடச்சித்தூர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்நேரம் அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மணிமாறன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அயர்ந்து தூங்கிய பயணியிடம் செல்போன் மற்றும் பணத்தை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்த வேலைக்காக சென்னை சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது அந்நேரம் பேருந்து வசதி இல்லாததால் பேருந்து நிலையத்திலேயே படுத்து தூங்கியுள்ளார். அப்போது அயர்ந்து தூங்கிய அவர் சிறிது நேரத்தில் எழுந்து பார்த்த போது சட்டையில் வைத்திருந்த 2000 ரூபாய் பணம், செல்போன் ஆகியவற்றை காணாததைக் கண்டு […]
காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் தில்லை ஆர். மக்கின், பொதுச்செயலாளர் பி. பி.கே. சித்தார்த்தன், ஜெயசந்திரன், பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேலன், […]
கூடுதல் மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாங்குறிச்சி ஊராட்சி அலுவலக கட்டுமான பணி, புள்ளூர் தடுப்பணை கட்டும் பணி, ம.கொத்துர் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு குழாய் வழங்கும் பணி, உறிஞ்சி குழாய் அமைக்கும் பணி ஆகிய வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் வட்டார வளர்ச்சி அதிகாரி சண்முகம் சிவகாமி, தண்டபாணி, இன்ஜினியர் சண்முகம், […]
பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ப.எடகுப்பம் கிராமத்தில் செங்குட்டுவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசவுந்தர்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சவுந்தர்யா கடந்த பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சவுந்தர்யாவும் அதே பகுதியை சேர்ந்த அருண்துரை என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த அருண்துரை […]