மொபட் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மருதத்தூர் கிராமத்தில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான கருப்புசாமி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கருப்புசாமி தனது மனைவி செல்வராணி, உறவினர் ஆறுமுகம், விஜய் ஆகியோருடன் ஒரு மொபட்டில் பூலாம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஏ. அகரம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த தனியார் பேருந்து மொபட் மீது […]
Category: கடலூர்
பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி பகுதியில் கரிகாலச்சோழன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராணியும், உறவினரான அனிஷா என்பவரும் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் ராணியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த ராணி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு […]
இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் தம்பதியினர் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மருதத்தூரில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கருப்புசாமி தனது மனைவி மற்றும் மைத்துனர் ஆறுமுகம் ஆகியோருடன் பூலாம்பாடியில் இருக்கும் மாமியார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஏ.அகரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த பேருந்து கருப்புசாமியின் இருசக்கர […]
நண்பர்களுடன் மலைகளை சுற்றி பார்க்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கல்தான்பேட்டை பகுதியில் முகமது இஸ்மாயில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ மொபைல் மெக்கானிக். இந்நிலையில் முகமது இஸ்மாயில் தனது நண்பர்கள் 6 பேருடன் கல்வராயன் மலையை சுற்றி பார்க்க சென்றுள்ளார். அப்போது கோட்டியால் மலைப் பகுதியில் இருக்கும் நீர் வீழ்ச்சியில் அவர்கள் குளித்துள்ளனர். அந்நேரம் பாறையில் கால் வலித்தால் முகம்மது இஸ்மாயில் தவறி கீழே இருக்கும் […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள புலிவலம் பகுதியில் கருப்பையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அறிவுக்கரசி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் 4 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கருப்பையன் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். அப்போது அறிவுக்கரசி கருப்பையனிடம் ஏன் வேலைக்கு செல்லவில்லை என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கருப்பையன் வெளியே […]
மன உளைச்சலில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கே.தொழுதூரை பகுதியில் நந்தினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ராஜேஷ்குமார் என்பவரை காதலித்து ஐந்து வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் ராஜேஷ்குமார் நந்தினியுடைய 12 பவுன் நகையை வேலை வாங்கி தருவதாக கூறி விற்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து நந்தினி ராஜேஷ்குமாரிடம் […]
கரும்பு தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் விவசாயியான பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் கரும்பு தோட்டம் இருக்கின்றது. இந்நிலையில் இவரின் கரும்பு தோட்டத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் அங்கு திரண்டு சென்றனர். பின்னர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]
உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள எம்.எல்.ஏ அலுவலகம் முன்பாக பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் உமா என்பவர் உரிய ஆவணங்களின்றி இரண்டு லட்ச ரூபாய் எடுத்து வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பேருந்து மோதியதால் ஷேர் ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இருந்து ரெட்டிசாவடி நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு ஷேர் ஆட்டோ ஒன்று புறப்பட்டுள்ளது. இந்நிலையில் ரெட்டிசாவடி அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அரசு பேருந்து ஷேர் ஆட்டோ மீது உரசி சென்றுள்ளது. இதனால் ஷேர் ஆட்டோ நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை […]
மோட்டார் சைக்கிளின் சக்கரத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள எல்.என்.புரம் பகுதியில் லாரி அதிபரான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் செல்வம் தனக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு தூங்குவதற்காக உள்ளே சென்றுள்ளார். அதன்பின் எழுந்து வந்து பார்த்த போது இருசக்கர வாகனத்தின் பின் சக்கரம் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருசக்கர வாகனத்தை திருட வந்த மர்ம நபர்கள் அதை […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19-ஆம் தேதி(நாளை) நடைபெற உள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்ட தேர்தல் அலுவலர் பாலசுப்ரமணியம் தலைமையில் வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் பல்வேறு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை அடுத்து கடலூர் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ் திடீரென ஆய்வில் ஈடுபட்டுள்ளார். அப்போது […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆறுமுகம் தனது குடும்பத்தாருடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை இவர்கள் தங்களது வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை […]
கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதிக்கு அருகில் ஆண்டிபாளையத்தில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளர். இவர் பதிரிகுப்பம் பகுதியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரஞ்சித் குமார் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் கடலூர் அண்ணா பாலம் அருகில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த கார் ரஞ்சித்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக […]
இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு திருமணத்திற்கு மறுத்த வாலிபருக்கு நீதிமன்றம் 10 வருடம் சிறை தண்டனை விதித்துள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கீழ்செருவாய் பகுதியில் பிரதாப் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஜினியரிங் முடித்து விட்டு வேலையில்லாமல் இருக்கிறார். இந்நிலையில் பிரதாப் தனது பெரியப்பா வீட்டுக்கு சென்று வந்த போது அதே பகுதியில் வசிக்கும் 26 வயதுடைய இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியது. இதனையடுத்து பிரதாப் அந்தப் பெண்ணிடம் திருமணம் […]
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயலாளர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அம்மன்குப்பம் கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே ஊரிலேயே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சண்முகம் அவருடைய வீட்டின் அருகாமையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சண்முகத்தின் உடலை மீட்டு […]
அரசு பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியிலிருந்து வந்து கொண்டிருந்த அரசு பேருந்தும், சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி மற்றும் ஓட்டுநரின் அருகாமையில் இருக்கும் இரும்பு கம்பி பலத்த சத்தத்துடன் உடைந்து கீழே விழுந்துள்ளது. அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் பயத்தில் சத்தம் போட்டு அலறி உள்ளனர். இந்த விபத்தில் […]
முதியவர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள அக்ரகார தெருவில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், வெங்கடேசன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் பிரேமா சில வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். அதன்பின் வெங்கடேசன் தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக தங்கி வேலை செய்வதால் நாகராஜன் மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து நாகராஜன் வெளியூர் […]
தற்போது நடைபெற்ற திறனாய்வு தேர்வை மாணவர்கள் சிறந்த முறையில் எழுதியுள்ளனர். தமிழகம் முழுவதும் இருக்கும் அரசு, நிதியுதவி மற்றும் சுயநிதி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தேர்வில் தேர்ச்சி பெறுகின்ற மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் 1,250 ரூபாய் வீதம் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு வரையிலும், முதுகலை மற்றும் இளங்கலை படிப்பு வரை 2000 ரூபாய் வீதம் கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்படும். அதன்பின் 2021-2022 […]
சிறையிலிருக்கும் வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை சூப்பிரண்டு கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள ஆதிவராகநத்தம் கிராமத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் திடீரென காணாமல் போனதால் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன சுந்தரமூர்த்தியை தேடி வந்தனர். இந்நிலையில் சுந்தரமூர்த்தி உடல் அழுகிய நிலையில் டாஸ்மாக் கடை பின்புறம் சடலமாக கிடந்துள்ளார். அதன்பின் அவரை […]
கடையில் இனிப்பு வாங்கி கொண்டிருக்கும் போது தி.மு.க பிரமுகர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பாளையக்கார தெருவில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தி.மு.க துணைச் செயலாளராக இருந்துள்ளார். இந்நிலையில் ராஜா கடையில் இனிப்பு வாங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென கீழே மயங்கி விழுந்துள்ளார். அதன்பின் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ராஜா ஏற்கனவே உயிரிழந்து […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக நகராட்சியை யார் கைப்பற்றுவது என்பதில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க கட்சியினர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம், பார்வதிபுரம் மற்றும் வடலூர் ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பின்னர் இவை தேர்வுநிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வடலூர் நகராட்சியில் 17,692 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 7 பேரும், 16,909 ஆண் வாக்காளர்களும் என […]
போலீசாரை கண்டதும் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடிய வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள கொரக்கைவாடி பகுதியில் அடிக்கடி மணல்கொள்ளை நடப்பதாக காவல்துறையினர் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ராமநத்தம் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த வாகனத்தை போலீசார் நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் காவல்துறையினரை பார்த்ததும் வாகனத்தை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த உமாமகேஷ் வாகனத்தை […]
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் ஆபத்தானபுரம் அருகே உள்ள அம்பேத்கர் நகரில் நவீன் குமார் என்ற வாலிபர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமியை காதலித்து வந்தார். இந்நிலையில் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து சிறுமியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என […]
சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 18 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் துணி கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே துணிக்கடையில் ஊழியராக வேலை பார்க்கும் அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் நவீன்குமார் என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது நவீன்குமார் சிறுமியிடம் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் […]
சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள ஆபத்தாரனபுரம் அம்பேத்கர் நகரில் நவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நவீன்குமாருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் சிறுமிக்கும் ஜவுளி கடையில் வேலை பார்க்கும் பொழுது பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் தனியாக இருந்த சிறுமியிடம் நவீன்குமார் ஆசை வார்த்தைகள் பேசி திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். பின்பு அந்த சிறுமியை நவீன்குமார் பலாத்காரம் செய்துள்ளார். ஆனால் நவீன்குமார் அந்த […]
தேங்காய் பறிக்க போன ஓட்டுநர் மரத்துடன் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள தோப்பு கிராமத்தில் திருப்பதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருப்பதி தேங்காய் பறிப்பதற்காக தனது வீட்டின் அருகில் இருக்கும் தென்னை மரத்தில் ஏறி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தென்னைமரம் திடீரென முறிந்து கீழே விழுந்ததில் திருப்பதி பலத்த காயமடைந்து உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் திருப்பதியை மீட்டு […]
கணவர் கண் எதிரே டேங்கர் லாரி மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு நளினா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பிரபாகரன் தனது மனைவியுடன் வில்லிவாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த டேங்கர் லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. […]
காதலி இறந்த துக்கம் தாங்காமல் வாலிபர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபுகாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னை பெரியமேட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில் பிரபுகாந்த் அந்த விடுதி அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு முன்னதாக பிரபுகாந்த் வாட்ஸ் அப்பில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஸ்டேட்டஸ் […]
கோவிலுக்குள் புகுந்து உண்டியலை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள ராமநத்தம் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு பூஜை முடிந்ததும் கோவில் பூசாரி கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கிராம நத்தம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாரியம்மன் கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சந்தேகமடைந்த காவல்துறையினர் கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் காணாமல் போனதை கண்டு […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தி.மு.க. பிரமுகர் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பகுதியில் தி.மு.க. பிரமுகரான அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேல்முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேல்முருகன் செம்மேடு கிராமத்திலிருந்து ஏரிப்பாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏரிப்பாளையம் காலனி அருகில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது […]
பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள வேலங்காடு கிராமத்தில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாமுண்டீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சாமுண்டீஸ்வரி தனது மோட்டார் சைக்கிளை கரும்பூர்பாலம் அருகில் நிறுத்தி வைத்திருந்திருக்கிறார். அப்போது அவியனூர் பகுதியில் வசிக்கும் வீரமணி, நிஜந்தன் ஆகியோர் அவ்வழியாக வந்த போது சாமுண்டீஸ்வரிடம் ஏன் வண்டியை நடுரோட்டில் நிறுத்தினாய் என கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் […]
மூதாட்டியிடம் முதியோர் உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறி நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள மாதாகோவில் தெருவில் கொளஞ்சி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டிற்கு அடையாளம் தெரியாத 2 நபர்கள் வந்து தங்களுக்கு முதியோர் உதவித்தொகை வாங்கி தருகிறோம் எனக் கூறி முன்பணமாக 4,000 ரூபாய் செலுத்த வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர். இதனை நம்பிய கொளஞ்சி தன்னிடமிருந்த 1000 ரூபாய் மற்றும் முக்கால் பவுன் நகையை அவர்களிடம் […]
ஹோட்டல் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கொரக்கை நத்தம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் திடீரென ஓட்டலுக்கு மேல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படாததால் ஹோட்டலில் வேலை பார்க்கும் ஊழியர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது மணிகண்டன் தூக்கில் தொங்கியதை கண்டு […]
தொடர்ந்து கோவில் உண்டியலை கொள்ளையர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ஆ. பாளையம் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் பூசாரி மருதமுத்து வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் வந்து பார்த்த போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் காணாமல் போனதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் தொடர்ந்து கோவிலின் உண்டியலை கொள்ளையர்கள் திருடி வந்தனர். இச்சம்பவம் காவல்துறையினருக்கு பெரும் சவாலாக இருக்கிறது. இது […]
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள முதுநகர் பகுதியில் 17 வயதுடைய மாணவி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி தனது வீட்டில் தனியாக இருந்த போது பெரியகாரைக்காடு பகுதியில் வசிக்கும் தட்சிணாமூர்த்தி என்பவர் வீட்டிற்குள் புகுந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தட்சிணாமூர்த்தியை போக்சோ சட்டத்தின் […]
வாலிபரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி 1 1/2 லட்ச ரூபாய் மோசடி செய்த தம்பதியினர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள கொத்தவாசல் பெரிய தெருவில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் காவல்துறை சூப்பிரண்டு சக்திகணேசனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டிப் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், அவருக்கு அமலி ஜாஸ்மின் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்கள் 2 பேரும் தனக்கு ரேஷன் […]
4 வயது சிறுவனை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்கொல்லை பகுதியில் கார் ஓட்டுனராக செந்தில்நாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வின் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அஸ்வின் திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் எங்கும் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு […]
உல்லாசத்துக்கு அழைத்த கள்ளகாதலனை பெண் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள வளையமாதேவி பகுதியில் கூலி தொழிலாளியான வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பாக கரிவெட்டி பகுதியில் இருக்கும் பள்ளி வளாகத்தில் வேல்முருகன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த பிரேத பரிசோதனை முடிவில் வேல்முருகன் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது […]
புதிய இணையதள முகவரியை துணை வேந்தர் ஆர்.எம். கதிரேசன் தொடங்கி வைத்துள்ளார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டிருக்கும் இணைப்பு கல்லூரிகளுக்கான புதிதாக இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பதிவாளர் சீதாராமன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ் மற்றும் கல்லூரி வளர்ச்சி கவுன்சில் முதல்வர் வசந்தராணி ஆகியோர் முன்னிலையில் துணைவேந்தர் ஆர்.எம். கதிரேசன் புதிய இணையதள முகவரியான www.aucoeexam.in என்பதை தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து இந்த புதிய இணையதளத்தை தேர்வுத்துறை தொழில்நுட்ப அலுவலர்கள் அருணாராணி, […]
கட்டிட சுவர் இடிந்து விழுந்து 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள எஸ்.புதூர் வண்டிக்குப்பம் பகுதியில் கடந்த 2013-ஆம் வருடம் இலங்கை அகதிகளுக்காக 130 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீடுகளில் இலங்கை அகதிகள் எவரும் வசிக்கவில்லை. இந்நிலையில் தொண்டு நிறுவனங்கள் மூலமாக கட்டப்பட்ட இந்த வீடுகள் தற்போது மிகவும் சேதமடைந்து காணப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான வீடுகள் இடிந்து விழுந்து கிடந்துள்ளது. இதனையடுத்து அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் புவனேஸ்வரன், […]
கடலூர் மாவட்டத்திலுள்ள எஸ்.புதூரில் பயன்பாட்டில் இல்லாத கட்டடம் இடிந்து விழுந்தது. இவ்வாறு கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி வீரசேகரன், சதீஷ்குமார் என்ற 17 வயது சிறுவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதில் காயமடைந்த மற்றொரு சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பாதுகாப்பற்ற இந்த கட்டடத்தை அகற்ற ஊராட்சி […]
கடலூர் மாவட்டத்திலுள்ள எஸ்.புதூரில் பயன்பாட்டில் இல்லாத கட்டடம் இடிந்து விழுந்தது. இவ்வாறு கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி வீரசேகரன், சதீஷ்குமார் என்ற 17 வயது சிறுவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதில் காயமடைந்த மற்றொரு சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பாதுகாப்பற்ற இந்த கட்டடத்தை அகற்ற ஊராட்சி […]
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கீழக்கொள்ளை கிராமத்தில் கார் டிரைவர் செந்தில் நாதன் வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதில் அஸ்வின் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் சிறுவன் அஸ்வின் நேற்று மதியம் 3 மணி முதல் காணாமல் போய்விட்டார். இது தொடர்பாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர். இந்நிலையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சிறுவன் அஸ்வினின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. […]
டாஸ்மார்க் மேற்பார்வையாளர் வீட்டில் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பத்திரக்கோட்டை பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து மர்ம நபர்கள் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இது பற்றி அவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]
கார் திடீரென நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்துள்ளது. புதுச்சேரியில் சக்தி சாய்ராம், ஜோதிஸ்வரன், திவாகர், பால் சுந்தர் மற்றும் ராகவேந்திரன் ஆகிய 5 பேரும் வசித்து வருகின்றனர். இவர்கள் 5 பேரும் காரில் புதுவையிலிருந்து பெரம்பலூருக்கு சென்றுள்ளனர். இதில் காரை பால் சுந்தர் ஓட்டியுள்ளார். இந்நிலையில் சேடபாளையம் எஸ்.எம் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருக்கும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி இருசக்கர வாகனம் மற்றும் ஒரு பெண் மீது […]
பாட்டி இறந்த வேதனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள சேட்டு நகரில் சுமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பி.காம் படித்து முடித்து விட்டு வேலை தேடி வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சுமனின் பாட்டி பாக்கியலட்சுமி உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழந்துள்ளார். அதன்பின் பாட்டி இறந்த வேதனையில் அவர் மன உளைச்சலில் இருந்திருக்கிறார். இதனை அடுத்து சுமன் வீட்டில் அனைவரும் தூங்கிய நேரத்தில் தூக்கிட்டு […]
மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.கே. குச்சிப்பாளையத்தில் பிரபாவதி என்பவர் வசித்து வருகிறார். இவர் நர்சிங் பயிற்சி பள்ளியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் பிரபாவதி வழக்கம் போல் பயிற்சி பள்ளிக்கு சென்று அங்கிருந்த சக மாணவிகளிடம் தான் கடைக்கு சென்று வருவதாக கூறி வெளியே வந்துள்ளார். அதன்பின் பண்ருட்டி-சென்னை சாலையில் இருக்கும் ரயில்வே மேம்பால பகுதிக்கு சென்று பாலத்தின் நடுப்பகுதி மேல் ஏறி யாரும் எதிர்பாராத […]
குடிநீர் வழங்குமாறு ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியாக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் இருந்துள்ளது. ஆதலால் அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் […]
வாய்க்காலை தூர் வராததால் மின் பொறியாளர் அலுவலகத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கீழ்ச்செருவாயில் இருக்கும் ஏரியில் இருந்து கடந்த மாதம் 23-ம் தேதி விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் ஒரு கிளை வாய்க்கால் வழியாக பொண்ணடம் புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் அமைந்துள்ள ஏரிக்கு தண்ணீர் வருகின்றது. பின்னர் மறைவாக அந்தப் பகுதியில் உள்ள விளைநிலங்களையும் மற்றும் பெண்ணாடத்தில் இருக்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் உதவி மின் பொறியாளர் […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள புதுக்குப்பம் பகுதியில் அருளப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் 17 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இதுபற்றி அறிந்ததும் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அருளப்பனை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அருளப்பன் திடீரென தனது வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கி கீழே கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம் […]