பேருந்தின் கண்ணாடியை உடைத்த குற்றத்திற்காக 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி தனியார் பேருந்து பயணிகளுடன் புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை தேசிங்கு என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 வாலிபர்கள் பேருந்தை முந்தி செல்ல முயற்சித்துள்ளனர். ஆனால் பேருந்து டிரைவர் அவர்களுக்கு வழி விடவில்லை. இதனால் கோபமடைந்த வாலிபர்கள் பெரியகாட்டுபாளையம் பகுதியில் வைத்து பேருந்தை முந்திச் சென்று மோட்டார் சைக்கிளை குறுக்கே நிறுத்தி வழிமறித்தனர். அதன்பிறகு […]
Category: கடலூர்
5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள எனதிரிமங்கலம் கிராமத்தில் கூலித்தொழிலாளியான தனசேகர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு அப்பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமியை தனசேகர் தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தனசேகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். […]
கனமழை காரணமாக கடலூரில் இன்று (30ஆம் தேதி) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது மாவட்டங்களில் பெய்யும் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்கனவே மக்கள் பல்வேறு சேதங்களை சேதங்களை அனுபவித்தனர். வீடுகளும் இடிந்து சேதம் அடைந்துள்ள நிலையில் குமாரி கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், டிசம்பர் 1ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த மழையின் காரணமாக […]
கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வெலிங்டன் நீர் தேக்கம் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கீழ்ச்செருருவாய் கிராமத்தில் உள்ளது. 29 அடி கொள்ளளவு கொண்ட வெலிங்டன் நீர் தேக்கம் தொடர் மழை காரணமாக 27.50 அடி அளவுக்கு நீர்மட்டம் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தின் வீடூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் […]
திருமணமான இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள அம்பிகாபுரம் அம்பேத்கர் தெருவில் புரட்சிமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் கவிப்பிரியா என்பவருக்கும் கடந்த மே மாதம் 7-ஆம் தேதி திருமணம் நடைபெற்றிருக்கிறது. அதன்பின் கணவர் வீட்டில் இருந்த கவிப்பிரியா திடீரென தூக்குப்போட்டு இறந்து விட்டதாக அவரின் தந்தை நடராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேட்ட நடராஜன் மற்றும் அவரின் குடும்பத்தினர் மகள் […]
கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்ததில் மழை பெய்த காரணத்தினால் குறைந்த எண்ணிக்கையிலான பொதுமக்கள் வருகை தந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 9 கட்டமாக 95 பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் இரண்டு லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இம்மாவட்டத்தில் இருக்கும் எல்லா பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றது. தற்போது இம்மாவட்டத்தில் […]
மதுபாட்டில்களை ஏற்றி வந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மதுபான கடைகளுக்கு தேவையான மது பாட்டில்களை சப்ளை செய்வதற்காக கடலூர் டாஸ்மாக் குடோனில் இருந்து மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஸ்ரீமுஷ்ணம் நோக்கிப் புறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீ முஷ்ணம் பகுதியில் இருக்கும் மதுபான கடைகளுக்கு தேவையான மதுபாட்டில்களை இறக்கி வைத்துவிட்டு அருகாமையில் இருக்கும் குணமங்கலத்தில் உள்ள மதுபான கடைக்கு லாரி புறப்பட்டு சென்று இருக்கிறது. அப்போது அக்ரஹாரம் அருகாமையில் சென்று கொண்டிருந்த நிலையில் […]
பேக்கரி உரிமையாளர் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காராமணிக்குப்பம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் சொந்தமாக பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ரவி தன்னுடைய மகளின் திருமண பத்திரிக்கையை உறவினர்களுக்கு கொடுப்பதற்காக தனது குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். அதன்பின் அவரது மகன் சந்தோஷ் பேக்கரி பூட்டிவிட்டு உறவினர் ஒருவருடன் படம் பார்ப்பதற்காக தியேட்டருக்கு சென்றுள்ளார். […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி , காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை முதல் அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக கடலூர் நகர பகுதியில் பெரும்பாலான சாலைகளில் வெள்ளநீர் […]
கடலூர் மாவட்டத்தில் பள்ளி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் நேற்றுவரை பயன்பாட்டில் இருந்த பள்ளி கட்டிடம் இன்று காலைதிடீரென இடிந்து விழுந்துள்ளது. கனமழை காரணமாக விடுமுறை என்பதால் அங்கு அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடம் பழுதடைந்து இருந்த காரணத்தினால் இடிந்து விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கனமழை காரணமாக நாளை 10 மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையளித்து வருகின்றது.. இந்த நிலையில் கனமழை காரணமாக நாளை 10 மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.. அதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய 7 மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு […]
கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்திற்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை மழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து விடுமுறையளித்து வருகின்றனர்.. இந்த நிலையில் தற்போது வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கனமழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், […]
கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது.. இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து விடுமுறையளித்து வருகின்றனர்.. இந்த நிலையில் கடலூர், விழுப்புரம், மாவட்டத்தில் நாளை (12ஆம் தேதி) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. ஏற்கனவே கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை (12ஆம் தேதி) பள்ளி […]
கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை (12ஆம் தேதி) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது..
கடலூர் மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தின் பாட்டாளி மக்கள் கட்சியினர் அரசு பேருந்துகளை சேதப்படுத்தியதை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்போடு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனிடையே கடலூர் மாவட்டத்தில் அரசு பேருந்தை சேதப்படுத்திய பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த 150 நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் ஸ்ரீ நெடுஞ்சேரி-பவழங்குடி கிராமங்களுக்கு பாலம் இல்லாததால் திருமணத்திற்கு சென்ற பொதுமக்கள் தண்ணீரில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் ஸ்ரீ நெடுஞ்சேரி-பவழங்குடி கிராமத்திற்கிடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 17 கோடி செலவில் தடுப்பணை சுவர் மட்டும் கட்டப்பட்டு மேம்பாலம் அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக வீராணம் ஏரி நிரம்பி உபரி நீர் கரைபுரண்டு செல்கிறது. இந்த நிலையில் பவழங்குடி கிராமத்தில் ஒரு திருமணத்திற்காக ஸ்ரீ நெடுஞ்சேரி […]
ஓடும் பேருந்தில் 14 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 2 பெண்கள் பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்ஜோதி. இவருக்கு அருணாதேவி என்ற மனைவி உள்ளார். இவர் அரசு பேருந்தில் சேலத்திலிருந்து கடலூரில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது வழியில் இரண்டு பெண்கள் பேருந்தில் ஏறி அருணா தேவியின் இருக்கை அருகாமையில் அமர்ந்துள்ளனர். அப்போது கையில் இருந்த சில்லரையை […]
நீட் தேர்வில் அரசு பள்ளியில் பயின்ற 95 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி நடந்துள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 4 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். அதன்பின் இம்மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயிலும் 451 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி உள்ளனர். இவர்களில் 87 மாணவர்கள் மற்றும் 370 மாணவிகள் இருக்கின்றனர். இதனையடுத்து தேர்வு முடிவுகள் இரவு நேரத்தில் வெளியிடப்பட்டதினால் அதை […]
பள்ளி ஆசிரியர் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீமுஷ்ணம் செங்குந்தர் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சோபா செட்டுகளை தயார் செய்து பர்னிச்சர் கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இவருக்கு இந்திரா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உதவி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். அதன்பின் தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் வட்ட துணைத் தலைவராகவும் இருந்து வந்திருக்கிறார். இவர்களுக்கு விஜயகுமார், […]
கார் மோதி சிறைச்சாலை காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கிய பெக்மான். இவர் கடலூர் மத்திய சிறைச்சாலையில் இரண்டாம் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் கடலூர் மத்திய சிறைச்சாலை பணிக்காக தனது இருசக்கர வாகனத்தில் மருதாடு சோதனை சாவடி அருகாமையில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த கார் அவர் மீது மோதியது. இதில் ஆரோக்கிய பெக்மான் படுகாயமடைந்துள்ளார். இதனைப் பார்த்த […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுரோடு பகுதியில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அன்று சந்தை நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதில் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் விவசாயிகள் தங்களின் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இவற்றை வியாபாரிகள் வாங்கி சென்று ஹைதராபாத் உள்பட பல வெளி நகரங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் தற்போது நடைபெற்ற வார சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக அளவிலான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. […]
கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காடாம்புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பயிர்க்கடன் கேட்டு விண்ணப்பித்த 100-க்கும் அதிகமான விவசாயிகளுக்கு கடன் அளிக்க வில்லை. இதில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். இதில் தகுதிவுடைய எல்லாருக்கும் கடன் வழங்கி வருவதாக கூட்டுறவுக் கடன் சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் பயிர் கடன் விண்ணப்பித்த அனைவருக்கும் […]
குடோனில் பதுக்கி வைத்திருந்த கோதுமை மற்றும் அரிசி முட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள ஆலடி ரோட்டில் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான குடோனில் சட்ட விரோதமாக ரேஷன் பொருட்களை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் குடோனுக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு 4,400 கிலோ கோதுமை மற்றும் 7 3/4 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருந்ததை […]
சேறும், சகதியுமாக இருக்கும் சாலையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பிள்ளையார் கோவில் தெருவில் 500-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் இருக்கும் சாலை சேதமடைந்து சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது பற்றி புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் கோபம் அடைந்த அப்பகுதி பெண்கள் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் […]
தீபாவளியை முன்னிட்டு 4 மணி நேரத்தில் சுமார் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.. தீபாவளியை முன்னிட்டு கடலூர் அருகே உள்ள வேப்பூர் வார சந்தையில் நான்கு மணி நேரத்தில் நான்கு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆனது. திட்டக்குடி அடுத்துள்ள வேப்பூரில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். தீபாவளி நெருங்கி வரும் நிலையில் இன்று நடைபெற்ற சந்தையில் வேப்பூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், […]
கடலூர் மாவட்டத்தில் சின்னங்கணாங்குப்பம் என்ற பகுதியில் பிரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை பிரியா வெளியில் சென்றுவிட்ட பிறகு ரொம்ப நேரமாக நாய் குரைத்துக் கொண்டே இருந்துள்ளது. நாய் குரலைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது வீட்டுக்குள் படம் எடுத்து நின்றுகொண்டிருந்தன நல்ல பாம்பு பார்த்து நாய் குரைத்துள்ளது என்று தெரிய வந்தது. அதன்பிறகு நாய் தொடர்ந்து குரைத்துக் கொண்டிருந்தது. நல்ல பாம்புக்கு […]
சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை கோடாரியால் கொலைவெறி தாக்குதல் நடத்திய மாமனார்.. கடலூர் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மாமனார் மற்றும் கணவரின் அண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வீடியோ ஆதாரத்துடன் மாவட்ட கண்காணிப்பாளரிடம் சத்யா என்ற பெண் புகார் அளித்துள்ளார். தனது கணவன் மணிமாறன் மற்றும் தன் குழந்தைகளுடன் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த அவர், தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் தாக்குதல் நடத்தியதாக குற்றம் […]
குளத்தில் மிதந்த விவசாயின் சடலம் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள அருமை செட்டிகுளத்தில் ரத்த காயங்களுடன் 50 வயது மதிப்புடைய ஆண் ஒருவர் சடலமாக மிதந்துள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு அருகில் இருந்த நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் விவசாயியான ஜெயராஜ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் பூதாமூரில் […]
கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளிக்க திரண்டு வந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள களத்துமேடு புதுநகர் பகுதியில் வசிக்கும் 100-க்கும் அதிகமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த குறைகேட்புக் கூட்டம் நடக்கும் இடத்திற்கு செல்ல முயற்சி செய்த போது நுழைவு வாயிலில் நின்று கொண்டிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி முக்கிய நிர்வாகிகள் மட்டுமே உள்ளே சென்று மனு கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதன்பின் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே பொதுமக்கள் குறைகேட்பு […]
42 பரப்புரையாளர்கள் மீண்டும் வேலை வழங்குமாறு கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து பொதுமக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பேரூராட்சிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த பரப்புரையாளர்கள் கலந்து கொண்டு கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியதாவது, இம்மாவட்டத்தில் 16 பேரூராட்சிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் 42 நபர்கள் கடந்த 2017 […]
6-ஆவது கட்டமாக நடைபெற்று கொண்டிருக்கும் தடுப்பூசி முகாமில் ஒரு லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் 6-வது கட்ட தடுப்பூசி போடும் முகாமானது தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த முகாம் மொத்தமாக 917 மையங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, குழுவின் மூன்றாவது அலை தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்பின் […]
லாரி மீது மினிலாரி மோதி காய்கறி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள முல்லா தோட்டப் பகுதியில் ராஜா முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காய்கறி மொத்த வியாபாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசலில் இருக்கும் மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்குவதற்காக விருதாச்சலத்தில் இருந்து மினி லாரியில் சென்றுள்ளார். அப்போது சிறுபாக்கம் சோதனைச்சாவடி அருகாமையில் வந்து கொண்டிருக்கும் போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராவிதமாக மோதியுள்ளது. […]
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தீயணைப்பு வீரர்களுக்கு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி கோவில் குளத்தில் வைத்து நடைபெற்று இருக்கிறது. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கிய காரணத்தினால் பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதன் காரணத்தினால் கடலூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரின் முன்னிலையில் மிதவை […]
வயலில் மேய்ந்து கொண்டிருக்கும் போது அருகில் இருந்த கிணற்றில் பசுமாடு தவறி விழுந்ததால் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள ராவத்தநல்லூர் பகுதியில் அம்மாவாசை என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் சொந்த பசுமாடு ஓன்று விவசாய நிலம் அருகில் மேய்ந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக வயலில் இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதனை அறிந்த பொதுமக்கள் அங்கே திரண்டு வந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து […]
இருசக்கர வாகனத்தில் சாராய பாக்கெட்டுகளை கடத்திய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள லக்கிநாயக்கன்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ததில் சாக்கு மூட்டைகளில் அதிகமான சாராய பாக்கெட்டுகள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் கண்ணன் மற்றும் குப்புசாமி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து […]
குழந்தை முன்பாக காதல் ஜோடி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள முதனை கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சந்தியாவும், அதே பகுதியில் வசிக்கும் வேல்முருகன் என்பவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்திருக்கின்றனர். அதன்பின் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்தும் வந்திருக்கின்றனர். இதன் காரணத்தினால் சந்தியா கர்ப்பமாகி உள்ளார். இதனையடுத்து சந்தியா வேல்முருகனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு […]
மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள கந்தன் பாளையம் பகுதியில் ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 47 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ரங்கநாதனின் சகோதரி வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அப்போது அந்தப் பெண் மட்டும் தனியாக இருந்ததை அறிந்த ரங்கநாதன் அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனை […]
ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள ராணி மஹால் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இவரும் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி உள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு […]
சாக்கு மூட்டையில் இருந்து தொழிலாளியின் சடலம் குறித்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திருக்கண்டீஸ்வரம் பகுதியில் சாக்கு மூட்டை ஒன்றில் சடலம் இருப்பதாக நெல்லிக்குப்பம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றுள்ளனர். அதன்பின் முட்புதரில் அழுகிய நிலையில் கிடந்த சடலம் குறித்து அப்பகுதியில் வசிப்பவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் குமார் என்பதும், பின் தொழிலாளியாக வேலை […]
பணியின் போது உயிரிழந்த காவல்துறை அதிகாரிகளுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதுமாக பணியின் போது உயிரிழந்த காவல்துறையினருக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வருடம் தோறும் அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் காவல்துறை சார்பாக இம்மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இருக்கும் ராணுவ நினைவுத்தூண் முன்பாக வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இவற்றில் இம்மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் காவல்துறை சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் […]
மேற்கூரை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளி மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்குறியாமங்கலம் கிராமத்தில் மருத பிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேதமடைந்து இருக்கும் வீட்டின் மேற்கூரையை சீரமைக்கும் பணியில் மருத பிள்ளை ஈடுபட்டிருக்கிறார். அப்போது மின் கம்பத்தில் இருந்து வீட்டிற்கு வரும் மின் இணைப்பில் ஏற்பட்ட கசிவு காரணத்தினால் வீட்டின் மேற்கூரையின் தகரத்தில் மின்சாரம் பாய்ந்து […]
மன உளைச்சலில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி குடியிருப்பில் துரைமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் என்.எல்.சி நிறுவனத்தில் நிரந்தரமான தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் துரைமுருகன் ஏற்கனவே நிறுவனத்தில் வாங்கியிருந்த கடன் காரணமாக சம்பளம் குறைவாக வந்ததில் குடும்ப செலவு, இரண்டு மகள்களின் கல்விச் செலவுக்கு போதிய பணம் இல்லாததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த துரைமுருகன் […]
வாலிபர் திருமணத்திற்கு மறுத்ததால் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள முத்து நாராயணபுரம் பல்லூர் ரோடு பகுதியில் பட்டதாரியான சத்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜெராக்ஸ் கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் வேறு கடையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது தன்னுடன் வேலை பார்த்து வந்த சதீஷ் என்பவருடன் பேசிப் பழகி வந்திருக்கிறார். சதீஷ் டிப்ளமோ மெக்கானிக் படித்து முடித்து இருக்கிறார். அதன்பின் இரண்டு பேரும் கடந்த மூன்று […]
சாலை அமைப்பதற்காக கடை, வீடுகளை கையகப்படுத்தியதற்கு கூடுதலாக நிவாரணம் கேட்டு வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினம் இடையே இருக்கும் தேசிய சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு கடந்த 2012-ஆம் வருடம் மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இந்நிலையில் 4 வழிச்சாலை கடலூர் மாவட்டத்தில் இருக்கும் பெரியாம்பட்டி உள்பட 61 கிராமங்கள் வழியாக அமைய இருக்கிறது. அதனால் 4 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் மாவட்ட வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். […]
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பெண்ணிற்கு ஆம்புலன்ஸில் பிரசவம் நடைபெற்றதில் பெண் குழந்தை பிறந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தியம் கிராமத்தில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இரண்டரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சரண்யாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு இருக்கிறது. அதனால் உறவினர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து அதன் மூலமாக அரசு மருத்துவமனைக்கு சரண்யாவை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். அப்போது […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபாஷ் என்ற மகன் உள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுபாஷ் நான் வசிக்கும் பகுதியில் இருக்கும் 16 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். அதன்பின் அந்த சிறுமியிடம் தன்னை காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் […]
அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததால் தான் நெல் மூட்டைகள் அனைத்தும் வீணாக காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் கொட்டாரம் உள்பட 10-க்கும் அதிகமான கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் தங்களின் நெல்களை விற்பனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் விவசாயிகளிடமிருந்து வாங்கிய நெல் மூட்டைகளை அதிகாரிகள் நிலையத்தில் அடுக்கி வைத்து இருந்திருக்கின்றனர். அதன்பின் சேமிப்பு கிடங்குக்கு அனுப்பி வைக்காமல் இருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து சேதம் […]
தனியார் பள்ளியில் தங்கி படிக்கும் மகளை அழைத்து வர சென்ற தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள நெய்வேலியில் பாலசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் என்.எல்.சி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாலசுந்தரம் நாமக்கல்லில் இருக்கும் தனியார் பள்ளியில் தங்கி படிக்கும் தனது மகள் ஸ்வேதாவை அழைத்து வருவதற்காக காரில் சென்றுள்ளார். அதன்பின் மகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து காரில் நெய்வேலிக்கு புறப்பட்டுள்ளார். அப்போது சிறுபாக்கம் சோதனைச்சாவடி மையம் அருகில் […]
மணல் கடத்தலை தடுக்க முயன்ற போது காவல்துறை ஏட்டுவின் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் இருந்து வாகனங்கள் மூலமாக மணல் கடத்துவதாக மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு சக்தி கணேசன், தனிப்படை காவல்துறையினரை தொடர்பு கொண்டு கொடியலம் ஆற்றுக்கு சென்று கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் […]