மனைவிக்கு வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில் கணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள உடையூர் கிராமத்தில் தமிழரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணி பெண்ணான பிரியாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தமிழரசன் நிகழ்ச்சி நடைபெறுவதற்குள் வேலைக்கு சென்றுவிட்டு வந்து விடலாம் என நினைத்து சென்றுள்ளார். அப்போது அவர் வளர்க்கும் நாயும் கூடவே சென்றுள்ளது. இதனை […]
Category: கடலூர்
சிறிய பாம்பை கட்டு விரியன் பாம்பு விழுங்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. கடலூர் மாவட்டத்திலுள்ள கோண்டூர் பகுதியில் ஒருவருடைய வீட்டு முன்பக்க வாசலில் இரண்டுப் பாம்புகள் சீறி சண்டைப் போட்டுள்ளது. இதன் சத்தம் கேட்டதும் வீட்டு உரிமையாளர் எழுந்து வெளியே வந்து பார்த்துள்ளார். அதன்பின் அவர் அந்த இரண்டு பாம்பையும் அங்கிருந்து துரத்தி விட்டுள்ளார். இருப்பினும் அந்த இரண்டு பாம்புகள் வீட்டு வாசல் அருகாமையில் இருக்கும் மாடி படிக்கட்டு சென்றுள்ளது. இது குறித்து […]
ஆசிரியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள விபிஷ்ணபுரம் பகுதியில் சுந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் முதுநிலை கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுந்தர்ராஜன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கும்பகோணத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சுந்தர்ராஜனின் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]
மது அருந்துவதற்காக மளிகை கடையில் இருந்து பொருட்களை திருடிய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கருமாச்சிபாளையம் பகுதியில் தயாளன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகைக் கடை வைத்து அதை சிறந்த முறையில் நடத்தி வருகிறார். இந்நிலையில் தயாளன் கடையை பூட்டாமல் அருகில் இருந்த வீட்டிற்குள் சென்றுள்ளார். அதன்பின் வந்து பார்த்த போது கடையில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் ஜூஸ் பாட்டில்களின் எண்ணிக்கை குறைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் […]
விஜயதசமி முன்னிட்டு கோவில்களில் ஏடு படிக்கும் நிகழ்ச்சியில் பெற்றோர்கள் குழந்தைகளுடன் பங்கேற்று அவர்களின் படிப்பை தொடங்கி வைத்துள்ளார். விஜயதசமி நாளன்று தொடங்கப்படும் எல்லா காரியங்களும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த நாளில் பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. இதில் விஜயதசமி தினம் அன்று திருவோண நட்சத்திரம் வருவது மற்றொரு சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அந்த வகையில் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி […]
கடலூரை சேர்ந்த மாணவரை காலால் உதைத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள, அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவரை வகுப்புக்கு வரவில்லை என்ற காரணத்தால் மாணவரை முட்டி போட வைத்து, இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணி என்பவர், பிரம்பால் கடுமையாக அடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த மாணவரை ஆசிரியர் தனது கால்களால் எட்டி உதைத்துள்ளார். இதையடுத்து அந்தக் காட்சி சக மாணவர்களால் படம் பிடிக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி சம்பந்தப்பட்ட […]
பள்ளி மாணவனை அடித்து உதைத்த ஆசிரியர் மீது 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் குறைய ஆரம்பித்ததால் ஊடரங்கு உத்தரவில் பல தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டிருக்கிறது. இதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆண்கள் பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்கள் சிலர் வகுப்புகளுக்கு வருகை தராமல் […]
தொடர்ந்து பெய்த கன மழையில் நனைந்த நெல்கள் முளைப்பதை பார்த்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள அரியராவி கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக நேரடி கொள்முதல் நிலையம் கடந்த 2 மாதத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் அனைத்து பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை எடுத்து வந்து விற்பனை செய்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக அரசு சார்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக விவசாயிகளிடம் […]
மதுபான விற்பனையாளர்களிடம் இருந்து 1 1/2 லட்சம் ரூபாயை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள செங்கமேடு பகுதியில் பிரசன்னா என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுபான கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் கடையை பூட்டி விட்டு தனது இருசக்கர வாகனத்தில் செல்ல இருந்த நிலையில் வாகனத்தில் வயர் அறுந்து கிடந்ததால் பிரசன்னா கையில் வைத்திருந்த பணப்பையை இரு சக்கர வாகனத்தின் மீது வைத்து […]
அரசு பள்ளியில் விளையாட்டு அரங்கம் அமைத்து தருமாறு அமைச்சரிடம் முன்னாள் மாணவர் மனு அளித்துள்ளார். திட்டக்குடி அரசு பள்ளி முன்னாள் மாணவருமான, தமிழ் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ.கவுதமன் விளையாட்டுத்துறை அமைச்சரான மெய்யநாதனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த கோரிக்கை மனுவில் கூறியதாவது, திட்டக்குடி பகுதியில் அமைந்திருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிய ஏதுவாக பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைத்து சுற்று சுவர் எழுப்ப வேண்டும் எனவும், […]
ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் கடை வீதிகளில் அலைமோதியுள்ளனர். தமிழகத்தில் பெரிதும் போற்றப்படும் பண்டிகைகளில் ஆயுத பூஜை விழா சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த விழாவை தமிழக மக்கள் சீரும் சிறப்புமாக அவரவர் இல்லத்தில் கொண்டாடி வருவது வழக்கமாக இருக்கிறது. இந்நாளில் கல்வி கற்கும் அனைவரும் தங்களின் புத்தகங்கள் மற்றும் வாகனங்களுக்கு பொட்டு வைத்து சரஸ்வதி தாய்க்கு அவல், பூமாலை, கொண்டக்கடலை, பொரி மற்றும் பழங்கள் படையல் வைத்து ஆயுத பூஜை […]
நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வல்லியம்மை நகர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சர்வேராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் ஆறுமுகம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த காரணத்தினால் அவரின் மகன் வினோத்குமார் வீட்டை பூட்டிவிட்டு தந்தையை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அதன்பின் ஆறுமுகத்தின் வீட்டின் கதவு முன்பக்கம் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் வினோத்குமாரின் மனைவியான […]
வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மகளிர் அணி செயலாளர் ஜானகி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள ஐ.டி.ஐ நகர் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நிலக்கரி சுரங்கம் எதிராக கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இது பற்றிய புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து அருண்குமாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த தேவா, சுதாகர், […]
வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள அருந்ததியர் நகரில் வீரக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இந்துமதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதன்பின் வீரக்குமார் மனைவியிடம் தொழில் செய்வதற்கு மூன்று லட்ச ரூபாய் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் […]
தொழிலாளியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட எம்.பி ரமேஷுக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பணிக்கன் குப்பத்தில் எம்.பி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை அமைந்திருக்கிறது. இந்த தொழிற்சாலையில் கோவிந்தராசு என்பவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். அதன்பின் திடீரென அவர் மர்மமான முறையில் உயிரிழந்ததால் மருத்துவர்கள் அவரை பிரேத பரிசோதனை செய்ததில் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்த சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் […]
தொடர்ந்து பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலம் அடித்துச் செல்லப்பட்டு இருக்கிறது. கடலூர் மாவட்டத்திலுள்ள கோட்டைக்காடு கிராமத்தையும் மற்றும் சவுந்திரசோழபுரம்- அரியலூர் மாவட்டத்தை இணைக்குமாறு வெள்ளாற்று தரைப்பாலம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் பாசிகுளம் உள்பட 40-க்கும் அதிகமான கிராம மக்கள் இந்தப் பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதன்பின் வெள்ளாற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் முடிவடைந்ததால் பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் கடந்த ஒரு வாரமாக இந்தப் பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் […]
நிலத்திற்குள் மழை நீர் புகுந்ததால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்படுவதால் விவசாயிகள் வருத்தத்தில் இருக்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் உள்பட 10-க்கும் அதிகமான கிராமங்களில் விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான விளைநிலங்களில் சம்பா நெல் சாகுபடி செய்து அதனை பராமரித்து வந்தனர். இந்நிலையில் இதனுடன் மணிலா மற்றும் கரும்பு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். அதன்பின் மழை பெய்ததால் கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த விளை நிலங்களுக்குள் மழைநீர் புகுந்து குளம்போல் தேங்கி நின்றுள்ளது. இதனால் கவலையடைந்த […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ராகவேந்திரா சிட்டி பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் […]
பணம் மற்றும் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு பகுதியில் ஞானப்பிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அந்தோணிமேரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அந்தோணிமேரி தூங்கிக் கொண்டிருந்த நிலையில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 12 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 6 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக அந்தோணிமேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் […]
வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதில் கணவனை இழந்த பெண் 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். கடலூர் மாவட்டத்திலுள்ள மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாகூரான் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இறந்து விட்டார். அதனால் தற்போது காலியாக இருக்கும் தலைவர் பதவிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் உயிரிழந்த நாகூரானின் மனைவி மகாவதி உள்பட 4 பேர் போட்டியிடுகின்றனர். இவற்றிற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்றதில் மகாவதி 278 வாக்குகள் பெற்று […]
முன்விரோத காரணத்தினால் நிலத்தை சேதப்படுத்திய கணவன்- மனைவியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள தச்சூரை பகுதியில் வரதராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவர் தனது சொந்த வயலில் மக்காச்சோளம் சாகுபடி செய்திருக்கிறார். அதன்பின் மக்காச்சோள பயிர்களுக்கு மருந்து அடிப்பதற்காக நிலத்திற்கு வரதராஜ் சென்றுள்ளார். அப்போது மக்காச்சோளப் பயிர் எல்லாம் சேதம் அடைந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் […]
தூங்கிக்கொண்டிருந்த விவசாயி மீது லாரி ஏறி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கானூர் கிராமத்தில் அமலநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இவர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் நேரடி கொள்முதல் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை அரசு நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த லாரியின் அடிப்பகுதியில் அமலநாதன் தூங்கிக்கொண்டு இருந்திருக்கிறார். இதனை அறியாத ஓட்டுநர் […]
மாவட்ட கலெக்டரை நேரில் சந்திப்பதற்காக சென்ற தொழிலாளர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக 100-க்கும் அதிகமான மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஒன்று கூடி வந்துள்ளனர். அதன்பின் அவர்கள் அனைவரும் அலுவலகத்தின் உள்ளே செல்ல முயற்சித்த போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலெக்டரிடம் நேரில் சந்தித்து மனு அளிக்குமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர். அதன்பேரில் முக்கிய நிர்வாகிகள் கலெக்டரை நேரில் […]
வனத்துறை அதிகாரி போல் ஏமாற்றிய இரண்டு நபர்களை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர் காலனியில் திட்டப்பிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வெடிமருந்து நிரப்பப்பட்ட நாட்டு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது வழியில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்கள் திட்டப்பிள்ளையை வழிமறித்து தாங்கள் வனத்துறை அதிகாரிகள் எனவும் அவரிடம் இருக்கும் துப்பாக்கி உரிமத்தை காண்பிக்குமாறு கூறியுள்ளனர். இதனை நம்பிய திட்டப்பிள்ளை தன்னிடம் […]
பரிசு கூப்பன் வழங்கிய அ.தி.மு.க பிரமுகர் தனசேகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் உள்பட 3 ஊராட்சிகளில் கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. அப்போது சிறு கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு அ.தி.மு.க பிரமுகர் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசு கூப்பன் கொடுத்து வாக்கு சேகரித்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வாக்குச்சாவடி மையத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் கொடுத்து வாக்கு […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சொட்டவனம் கிழக்குத் தெருவில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டுமனை வாங்கி புதிதாக வீடு கட்டுவதற்காக இரண்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கி வீட்டில் வைத்திருந்திருக்கிறார். இந்நிலையில் வெற்றிவேல் தனது குடும்பத்துடன் மாமனார் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி […]
தொடர் கனமழையால் அறுந்து விழுந்த மின் கம்பிகளில் சிக்கி 4 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள டி.வி.புத்தூர் கிராமத்தில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்த வயல்களில் கனமழை காரணத்தினால் மழைநீர் தேங்கி நின்றுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. அதன்பின் கவலையில் இருந்த விவசாயிகள் மழைநீரை வயலில் இருந்து வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பின்னர் தொடர்ந்து பெய்த கனமழை காரணத்தினால் நாவலூர் கிராமத்தில் முருங்கை மரம் வேரோடு […]
தொடர் கனமழையால் சூறைக்காற்று வீசியதினால் பெரிய அரசமரம் கீழே வேரோடு சாய்ந்து விழுந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் திடீரென பலத்த காற்று விசிய காரணத்தினால் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் குடை பிடித்துக்கொண்டும் மற்றும் நனைந்து கொண்டே சாலையில் செல்வதை காணமுடிகிறது. இதனை அடுத்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கி நின்றுள்ளது. இதில் இந்திரா நகரில் இருக்கும் பழமை வாய்ந்த […]
சாலையின் மைய தடுப்பில் லாரி மோதியதால் போக்குவரத்து பாதிப்படைந்தது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருதாச்சலத்தில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னிமலை-காங்கேயம் வழியாக கேரளாவிற்கு சென்றுள்ளது. அந்த லாரியை விருத்தாசலத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அந்த லாரி நல்லிக்கவுண்டன் வலசு பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையின் மைய தடுப்பில் மோதியுள்ளது. இதனால் லாரியின் முன் சக்கரங்கள் இரண்டும் கலன்று ஓடியது. மேலும் லாரியின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்துள்ளது. ஆனால் […]
தொழிலாளி மரணத்தில் திருப்பம் ஏற்பட்ட நிலையில் ஆறு நபர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பணிக்கன் குப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினரான அமைச்சருக்கு டி.ஆர்.வி.ரமேசுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை அமைந்திருக்கிறது. இந்த தொழிற்சாலையில் கோவிந்தராசு என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென கோவிந்தராசு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். […]
சந்தைக்குள் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி வைத்து இருப்பதினால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள இம்பீரியல் சாலையில் இருக்கும் உழவர் சந்தைக்கு 30-க்கும் அதிகமான கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்து வந்து விற்பனை செய்வது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் நாள்தோறும் சராசரியாக 20 முதல் 25 டன் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றது. அதன்பின் இங்கு வருகின்ற அதிகமான பொதுமக்கள் தங்களின் வாகனங்களை சந்தைக்குள் […]
கோவிலின் மீது மின்னல் தாக்கியதால் கோபுரம் சேதம் அடைந்து கீழே விழுவதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மின்தடையை ஏற்பட்ட காரணத்தினால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்பின் தொடர் கனமழையால் சாலைகள் மற்றும் தெருக்களில் இருக்கும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றுள்ளது. இதனை அடுத்து சிவசுப்பிரமணியசுவாமி கோவிலில் இருக்கும் கோபுரத்தின் மீது திடீரென எதிர்பாராத விதமாக மின்னலானது தாக்கப்பட்டு இருக்கிறது. இதனால் […]
தாய் மற்றும் மகள் தற்கொலைக்கு முயற்சி செய்த காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுசுனாமி நகர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அம்மு என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் அம்முவும், அவரின் மகள் நரேஷனியும் காபியில் விஷம் கலந்து குடித்து விட்டு மயங்கி உயிருக்கு போராடிய நிலையில் கிடைத்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு […]
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியம் நத்தம் இரண்டாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நத்தம் உள்பட இரண்டு கிராமங்களில் ஓட்டுப் போடுவதற்கு வலியுறுத்தி வாக்காளர்களுக்கு பணம்ப்பட்டுவாடா செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி இரண்டு கிராமங்களுக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாக்காளர்களுக்கு பணம்ப்பட்டுவாடா செய்யப்படுகின்றதா என தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அ..திமு.க […]
விவசாயி வீட்டில் பிறந்த கன்று குட்டிக்கு இரண்டு தலைகள் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பு.கொளக்ககுடி கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவருடைய மாட்டிற்கு தற்போது கன்று குட்டி ஓன்று பிறந்துள்ளது. பின்னர் எருமை மாட்டிற்கு பிறந்த கன்று குட்டிக்கு இரண்டு தலைகள் இருந்ததை கண்டு முருகன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து கன்று குட்டி பிறந்து சில நிமிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து […]
அண்ணனின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த சித்தப்பாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள வானமாதேவி வீராணம் ஏரிக்கரையில் பச்சிளம் குழந்தை இறந்து கிடந்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கமல் என்பவர் பெற்றோரை இழந்து தனியாக வசித்து வந்த அண்ணனின் மகளான 17 வயது சிறுமியை மிரட்டி ஒரு வருடமாக அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதனால் கர்ப்பமான […]
கட்சி மாறிய வேட்பாளர்களை முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் சால்வை அணிவித்து வரவேற்றுள்ளார். கடலூர் மாவட்டத்தில் காலியாக இருக்கின்ற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் தற்போது நடக்க இருக்கிறது. இந்நிலையில் இரண்டாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க சார்பாக ஆதிலட்சுமி என்பவரும், தி.மு.க சார்பாக ஜெயப்பிரியா என்பவரும், தே.மு.தி.க சார்பாக ராதிகா என்பவரும், பா.ம.க சார்பாக மச்சகாந்தி மணிவண்ணன் ஆகிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதன்பின் வேட்பாளர் மச்சகாந்தி அவரது கணவரான இளைஞர் அணி இணைச் செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்ட […]
மாணவ-மாணவிகள் ஆசிரியரின் இடமாற்றம் தொடர்பாக முதன்மை கல்வி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டாள் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்திருக்கிறது. இந்த பள்ளியில் முதுகலையின் கணித ஆசிரியர் சூசைமரியநாதன் மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார். இந்நிலையில் இவரை மற்றொரு பள்ளிக்கு ஆசிரியராக இடமாற்றம் செய்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் அப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்பின் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாகவும் தலைவர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். […]
மாணவியை கடத்திய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள குண்டு உப்பலவாடி பகுதியில் 17 வயதுடைய மாணவி வசித்து வருகிறார். இவர் இம்மாவட்டத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் சோமலபுரம் பகுதியில் வசிக்கும் சரத் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலமாக மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து 2 பேரும் காதலித்து வந்தனர். அப்போது சரத் தனது நண்பரான சதீஷ்குமார் என்பவருடன் காரில் கடலூர் மாவட்டத்திற்கு […]
கோவில் பூட்டை உடைத்து கருவறையில் இருந்த சாமி சிலைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் கைலாசநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த கோவிலில் காலை நேரத்தில் வழக்கம் போல் அப்பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவர் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது கருவறை கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்து ஐம்பொன்னால் செய்யப்பட்ட 7 கிலோ எடை […]
ஒரு கோடி மதிப்புடைய புதிதாக அமைக்கப்பட்ட ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை மாவட்ட கலெக்டர் திறந்து வைத்துள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள அரசு தலைமை மருத்துவமனையில் 1000 லிட்டர் திறன் கொண்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய ஆக்சிஜன் உற்பத்தி ஆலை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மூலம் நிறுவப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இவற்றில் ஒரு நிமிடத்தில் 1000 லிட்டர் ஆக்சிஜனை காற்றில் இருந்து உற்பத்தி செய்யும் திறன் பெற்று இருக்கிறது. அதன்பின் இம்மாவட்டத்தில் […]
குழம்பு பாத்திரத்தில் விழுந்து பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள தாழநல்லூர் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு திருமணமாகி தனலட்சுமி என்ற மனைவியும், கிரிஷ் என்ற மகனும் மற்றும் கிருபாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் மனைவியிடம் மணிகண்டன் மதிய உணவு சமைக்குமாறு கூறி விட்டு வயலுக்கு சென்றுள்ளார். இதில் சமையலை முடித்துவிட்டு சாம்பாரை பெரிய பாத்திரத்தில் ஊற்றி சமையலறையில் தனலட்சுமி வைத்திருந்திருக்கிறார். அப்போது வீட்டில் […]
தொடர்ந்து பெய்த கனமழையால் தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் இருக்கும் 200-க்கும் அதிகமான கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் இருக்கின்றது. ஆனால் கடந்த சில தினங்களாக இம்மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பெய்த தொடர் கனமழையால் 50 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து மழைநீரில் […]
பிறந்த நாள் விழாவுக்கு வேனில் சென்ற நபர்களுக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திருவள்ளூரில் பத்மாவதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பேரனின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளுவதற்காக 35-ற்கும் அதிகமான உறவினர்களுடன் வேனில் வடகராம்பூண்டிக்கு புறப்பட்டுள்ளார். அப்போது மூன்று வயது மிக்க சிறுவன் சாலையில் குறுக்கே சென்ற நிலையில் அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டுள்ளார். அந்த சமயத்தில் ஓட்டுனரின் செயல்பாட்டை இழந்த வேன் சாலையோரம் […]
கடலூர் மாவட்டத்தில் பெண்ணாடம் அருகிலுள்ள தாரநல்லூரில் மணிகண்டன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார்.இவர் மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு ஒன்றரை வயது மகள் மகா ஸ்ரீ உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த போது, தனலட்சுமி இவர்களுக்கு மதிய உணவு தயார் செய்து வைத்திருந்தார். அப்போது அவரின் மகள் கிருபா ஸ்ரீ சமையலறைக்குச் சென்று சாம்பார் வாளியை தள்ளிவிட்டதால் குழந்தை மீது சூடான சாம்பார் கொட்டியது. அதன் பிறகு குழந்தையை ஜிம்பர் மருத்துவமனையில் அனுமதித்து […]
கடலூர் மாவட்டத்திலிருந்து தேர்தல் பணிக்கு சென்ற காவல்துறையினருக்கு 4 நாள் விடுமுறை அளித்து எஸ்.பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.. அதன்படி, கடந்த 6ஆம் தேதி முதல் கட்டமாக வாக்கு பதிவு நிறைவடைந்துள்ளது.. நாளை இரண்டாவது கட்டமாக தேர்தல் நடக்கிறது.. அதனை தொடர்ந்து வாக்கு பதிவு எண்ணிக்கை அக்.,12ஆம் தேதி நடக்கிறது.. இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் உள்ள […]
கடலூர் மாவட்டத்திலிருந்து தேர்தல் பணிக்கு சென்ற போலீசாருக்கு 4 நாள் விடுமுறை தந்து எஸ்.பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.. அதன்படி கடந்த 6ஆம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.. நாளை மறுநாள் இரண்டாவது கட்டமாக தேர்தல் நடக்கிறது.. இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் உள்ள போலீசார் அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்த நிலையில் […]
சத்திய ஞானசபையில் வள்ளலாரின் அவதார தினவிழா எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்தில் சத்திய ஞானசபையில் வள்ளலாரின் அவதாரத் தினவிழா நடைபெற்றுள்ளது. இந்த தினவிழாவில் தெய்வ நிலையத்தின் சார்பாக சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஞானசபையில் இசைநிகழ்ச்சி, சொற்பொழிவு மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இதில் கொரோனா வழிகாட்டுதலின் படி பூஜைகள் எளிமையான முறையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வள்ளலார் அவதரித்த மருதூரில் தண்ணீரால் விளக்கேற்றி உள்ளனர். மேலும் கருங்குழி இல்லத்திலும் அவதார […]
மின்னல் தாக்கியதில் மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சாமியார்பேட்டை பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு மீனவர். இந்நிலையில் இவர் கடலில் மீன்பிடித்து விட்டு கடற்கரைக்கு திரும்பியுள்ளார். அப்போது பலத்த மழை பெய்த நிலையில் வலையிலிருந்த மீன்களை பாலகிருஷ்ணன் மற்றும் அவருடன் இருந்த சக மீனவர்கள் எடுத்துக் கொண்டு இருந்துள்ளனர். இதனையடுத்து திடீரென பாலகிருஷ்ணன் உள்பட 4 பேரின் மீது மின்னல் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே […]
மின்னல் தாக்கியதால் சாலையில் மேய்ந்து கொண்டிருந்த 13 கால்நடைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் தீவிர கனமழை பெய்துள்ளது. அதன்பின் நரிக்குறவர் காலனியில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்பவள்ளி என்ற மனைவி உள்ளார். இவருக்கு சொந்தமான 8 கால்நடைகளும் அதே பகுதியில் வசிக்கும் ஆறுமுகத்திற்கு சொந்தமான 5 கால்நடைகளும் வீட்டின் அருகாமையில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது கால்நடைகள் மீது திடீரென மின்னல் தாக்கி உள்ளது. இதில் 13 கால்நடைகள் சம்பவ இடத்திலேயே […]