Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 135 கோடி மதிப்பு…. தீவிரமாக நடைபெறும் பணி…. கலெக்டர் ஆய்வு….!!

துறைமுகத்தில் நடைபெறுகின்ற விரிவாக்கப் பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள துறைமுகத்தில் மாநில மற்றும் மத்திய அரசின் பங்களிப்பு மூலமாக சாகர்மாலா திட்டத்தின் கீழ் 135 ரூபாய் கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தும் பணி கடந்த 2018-ஆம் வருடம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த பணிகள் தொழில்நுட்ப ஆலோசனை அதிகாரி மேற்பார்வையின் கீழ் நடைபெறுகிறது. இத்திட்டத்தில் துறைமுக விரிவாக்கத் திட்டமாக அலைக்கரை, ஆழமிடுதல் மற்றும் இரண்டு தளங்கள் ஆகிய பணிகள் நடைபெற்றுள்ளது. இதில் முக்கியத்துவமாக 5.62 […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வெளியூருக்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

விலை மதிப்புடைய 2 செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுமதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுமதி தனது வீட்டைப் பூட்டி விட்டு சென்னை மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இதனை அறிந்து கொண்ட மர்ம நபர்கள் சிலர் அவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த இரண்டு விலை மதிப்புடைய செல்போன்களை திருடி சென்றுள்ளனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மகளே விடுவதற்கு சென்ற குடும்பத்தினர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவசக்தி நகர் பகுதியில் இரும்பு கடை உரிமையாளரான முகமது இஸ்மாயில் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டை பூட்டி விட்டு சென்னையில் இருக்கும் ஒரு கல்லூரியில் படிப்பதற்காக தனது மகளை விடுவதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் இது பற்றி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

14 வயது சிறுமி…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. நீதிமன்றம் தீர்ப்பு….!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள மாரியம்மன் கோவில் தெருவில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் பத்தாம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்த 14 வயது சிறுமியை காதலிப்பதாகவும் மற்றும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் சின்னதுரை மற்றும் அவரின் நண்பர்களான சரத்பாபு, பிரசாத், மாயவேல் ஆகிய 4 பேரும் சேர்ந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு அனுமதி தாங்க…. தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு…. சூப்பிரண்டிடம் மனு….!!

பீச்சில் கடைகளை வைக்க அனுமதி வேண்டி காவல்துறை சூப்பிரண்டிடம் தொழிலாளிகள் மனு கொடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 130-க்கும் அதிகமான தொழிலாளிகளின் கடைகள் பீச்சில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அனைவரும் இந்த தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். அதன்பின் தற்போது கொரோனா காரணமாக பல மாதங்கள் கடைகள் திறக்கப்படாத நிலையில் சமீபத்தில் தான் கடைகளை திறந்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் கடைகள் வைக்க கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. பின்னர் காவல்துறையினர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விவசாயிக்கு ஆலோசனை…. கையும் களவுமாக சிக்கிய அதிகாரி…. கடலூரில் பரபரப்பு….!!

விவசாயிடம் லஞ்சம் கேட்ட அதிகாரியை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள நண்டுக்குழி வடக்குத் தெருவில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவர் தனது நிலத்தின் பட்டாவை மாற்றம் செய்ய தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்துள்ளார். இதை கிராம நிர்வாக அதிகாரி செண்பகவள்ளி கவனித்து வந்துள்ளார். அதன்பின் பட்டா மாற்றத்திற்கான உத்தரவை பெறுவதற்கு ஹரிகிருஷ்ணன் கிராம நிர்வாக அதிகாரியான செண்பகவல்லியை அணுகியுள்ளார். அப்போது செண்பகவள்ளி பட்டா மாற்றம் செய்வதற்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற செயலாளர்…. இறைக்கு காத்திருந்த முதலை…. கடலூரில் பரபரப்பு….!!

ஆற்றில் குளிக்க சென்ற செயலாளரை முதலை கடித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பழைய நல்லூர் கிராமத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தி.மு.க கிளைச் செயலாளராக இருந்துள்ளார். இந்நிலையில் ஆற்றில் குளிக்க சென்ற அவரை அங்கிருந்த முதலை தண்ணீரில் வைத்து கடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் முதலை மீது கல் வீசி அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் முதலை அவரை தண்ணீருக்குள் ஆழமான பகுதிக்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இதை அமைக்க கூடாது…. பொதுமக்கள் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

பொதுமக்கள் அனைவரும் குப்பை கிடங்கை அமைக்க கூடாது என சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள நகராட்சியை மாநகராட்சியுடன் தரம் உயர்த்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் விவசாய நெல் பண்ணை நிலத்தில் குப்பை கிடங்கு அமைப்பதற்காக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்துள்ளனர். இது பற்றி தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் கிடங்கை அமைப்பதற்கு தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். அதன்பின் அவர்கள் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டால் மண்ணின் தன்மை மாறும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையான […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தாய்க்கு 2 முறை தடுப்பூசி…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட மகன்…. கடலூரில் பரபரப்பு….!!

தாய்க்கு இருமுறை தடுப்பூசி செலுத்தியதால் மகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள இருளர் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் லட்சுமி சுகாதார நிலையத்திற்கு தடுப்பூசி போடுவதற்காக தனது மகனுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த செவிலியர் ஒருவர் அருகில் இருந்த மற்றொருவரிடம் பேசிக்கொண்டே லட்சுமிக்கு தடுப்பூசி முதல் டோஸ் போட்டுள்ளார். அதன்பின் அவருக்கு தடுப்பூசி போட்டதை அறியாமல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

யாரா இருக்கும்…. காணாமல் போன மரம்…. போலீஸ் வலைவிச்சு….!!

கோவிலிருந்த சந்தன மரத்தை கடத்தி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சிறைச்சாலை ரோட்டில் தீர்த்த விநாயகர் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தில் 2 சிறிய சந்தன மரங்கள் இருந்துள்ளது. இந்நிலையில் திடீரென்று ஒரு மரத்தை யாரோ மர்ம நபர் வெட்டியுள்ளனர். அதில் ஒரு பகுதியை மட்டும் மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர். இதனை அடுத்து அலுவலகத்திற்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எரிந்த தீ…. அலறியடித்து பொதுமக்கள் ஓட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!

விநாயகர் சிலைகளை கரைக்க சென்ற இடத்தில் திடீரென பற்றி எரிந்த தீயால் பொதுமக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சில்வர் பீச்சில் விநாயகர் சிலைகளை தனிநபர்கள் சென்று கரைக்கலாம் என காவல்துறை அறிவித்திருந்த நிலையில் திடீரென காவல்துறையினர் அங்கு சிலைகளை கரைக்க தடைவிதித்துள்ளனர். இதனால் விநாயகர் சிலைகளை தண்ணீரில் கரைக்க மாற்று இடத்தை தேர்வு செய்துள்ளனர். இந்நிலையில் சில்வர் பீச்சுக்கு செல்கின்ற வழியில் இருக்கும் உப்பனாற்றில் பொதுமக்கள் சிலைகளை வைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டுள்ளனர். அப்போது ஒரு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

குடிக்கு அடிமையாகிய கணவன்…. மனைவி-குழந்தைகள் எடுத்த விபரீத முடிவு…. கடலூரில் பரபரப்பு….!!

கணவன் மது அருந்துவதாக கூறியதால் தாய் மற்றும் 2 குழந்தைகளும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ப.எடக்குப்பம் கிராமத்தில் பாக்கியராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பாக்கியலட்சுமி என்ற மனைவியும், திவ்யா மற்றும் திவாகரன் என இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதில் திவ்யா தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். அதன்பின் மகன் திவாகரன் அரசு பள்ளியில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொழிலில் நஷ்டம்…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள லிங்க் ரோடு பகுதியில் நரேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முந்திரி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு கடந்த சில மாதங்களாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த நரேந்திரன் திடீரென காந்தி சாலையில் இருக்கும் ஒரு வணிக வளாக கட்டிடம் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சமாதானம் பேச வந்த பெண்…. தந்தை-மகனின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

தகராறில் ஈடுபட்டவர்களை விலக்கி பிரச்சினையை முடிக்க வந்த பெண்ணை தாக்கி கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கருக்கை கிராமத்தில் சாரங்கபாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மினி லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த அவர் தன்னுடைய வீட்டிற்கு செல்லாமல் எதிரே இருக்கும் வீட்டின் கதவை தட்டியதாக தெரியவந்துள்ளது. இதில் கோபமடைந்த அந்த வீட்டில் வசிக்கும் தனபால் மற்றும் அவரின் மகன் சதீஷ்குமார் ஆகியோர் சாரங்கபாணியிடம் குடிபோதையில் இரவு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விமானப்படை பொன்விழா…. வீரர்களின் பேரணி…. போலீஸ் சூப்பிரண்டு நினைவுப் பரிசு….!!

விமானப்படை பொன்விழா வருடத்தை முன்னிட்டு வீரர்கள் சைக்கிளில் பேரணி வந்ததால் காவல்துறை சூப்பிரண்டு நினைவு பரிசு வழங்கியுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள கீழ வீதி பகுதியில் இந்திய விமானப்படையில் பொன்விழா வருடத்தை முன்னிட்டு விமானப்படை வீரர்கள் 16 பேர் அடங்கிய குழுவினர் சைக்கிளில் பேரணியாக தஞ்சாவூரில் இருந்து மகாபலிபுரம் வரை சென்றனர். இந்நிலையில் செல்லும் வழியில் இம்மாவட்ட துணை காவல்துறை சூப்பிரண்டு ரமேஷ்பாபு அவர்களை வரவேற்று நினைவு பரிசு வழங்கியுள்ளார். இதில் விமானப்படை வீரர்கள் கூறும் போது தஞ்சாவூர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இங்க கரைக்க கூடாது…. ஏமாற்றத்துடன் சென்ற பொதுமக்கள்…. காவல்துறை சூப்பிரண்டு தகவல்….!!

விநாயகர் சிலையை பீச்சில் கரைக்க விடாமல் பொதுமக்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கு அரசு அனுமதித்துள்ளது. இதனால் கடலூர் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் வீட்டில் வைத்து விநாயகர் சிலையை வழிபட்டு அதை நீர்நிலைகளில் கரைப்பதற்காக வந்துள்ளனர். இந்நிலையில் சில்வர் பீச்சில் பொதுமக்கள் சிலர் விநாயகர் சிலையை கரைப்பதற்காக வந்துள்ளனர். ஆனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் பொதுமக்களை பீச்சில் சிலையை கரைப்பதற்கு அனுமதி அளிக்காமல் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் பிச்சுக்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இதை மாத்த கூடாது…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

விதை நெல் பண்ணையை குப்பை கிடங்காக மாற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் நகராட்சியை மாநகராட்சியாக மாற்றப்படும் என்பது குறித்து சட்டமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இம்மாவட்ட வெள்ளப்பாக்கம் பகுதியில் விதை நெல் பண்ணைக்கு சொந்தமான இடம் வருவாய் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்பின் வருவாய்த்துறையினர் இந்த இடத்தை மாநகராட்சிக்கு ஒப்படைக்க உள்ளதாகவும் மற்றும் இந்த இடத்தில் குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் வருவாய் ஆய்வாளர் செல்வகுமார் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திறந்து கிடந்த ஆசிரியர் வீடு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

பூட்டியிருந்த வீட்டை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள முத்தாண்டிகுப்பம் பகுதியில் செல்வமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பணி காரணத்தினால் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இதனை அடுத்து முத்தாண்டிக்குப்பம் பகுதியில் இருந்த இவரது வீட்டை காலை நேரத்தில் அக்கம்பக்கத்தினர் பார்த்த போது கதவு உடைந்து திறந்து கிடந்ததை கண்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அதிக வரதட்சணை கேட்டு… கணவர் செய்த கொடுமை… 6 பேர் மீது வழக்குபதிவு…!!

வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைபடுத்திய கணவர் உட்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். டிப்ளமோ என்ஜினீயரான இவருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு வாழப்பட்டு பகுதியை சேர்ந்த ஜெகலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் இவர்களின் திருமணத்தின்போது சீனிவாசனின் பெற்றோர் வரதட்சணையாக 100பவுன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள், 5 லட்சம் ரூபாய் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற தொழிலாளி…. குளத்தில் இருந்த அதிர்ச்சி…. கடலூரில் பரபரப்பு….!!

குளத்தில் குளிக்க சென்ற தொழிலாளியை முதலை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பனங்காடு கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டின் அருகாமையில் இருக்கும் குட்டையில் வேல்முருகனின் தம்பியான ராஜீவ்காந்தி இரவு நேரத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் தண்ணீருக்குள் இறங்கிய போது அங்கு முதலை வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து குளத்திலிருந்து வெளியே வர முயற்சி செய்த போது முதலை ராஜீவ்காந்தியைப் பிடித்து கடித்துக் குதறி உள்ளது. இதில் பலத்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

குளம் ஆக்கிரமிப்பு…. அகற்றும் பணியில் அதிகாரிகள்…. கலெக்டரின் உத்தரவு….!!

குளத்தை ஆக்கிரமித்து பயிரிட்டு இருப்பதை அப்புறப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள வெண்கரும்பூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறைக்கு சொந்தமான குளம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த குளத்தை அதே பகுதியில் வசிக்கும் 4 பேர் ஆக்கிரமித்து தேக்கு மற்றும் கரும்பு பயிரிட்டு வருவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்துள்ளது. இதனால் ஏரியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வருவாய்துறை அதிகாரிகளுக்கும் மற்றும் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இழப்பீடு வேண்டும்….தேங்கி நிற்கும் தண்ணீர்…. விவசாயிகள் கோரிக்கை….!!

நிலத்தில் தண்ணீர் தேங்கியதால் அதை வெளியேற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள கண்டமங்கலம் பகுதியில் பழமை வாய்ந்த காரைக்கால் ஏரி அமைந்திருக்கிறது. இது பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டின் கீழாக இயங்கி வருகின்றது. இந்நிலையில் இதன் மூலமாக 600 ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக வெட்டு வாய்க்கால் மூலமாக வருடம்தோறும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் அணையில் இருந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இதுல கலப்படம் இல்லை…. ஜோராக நடைபெற்ற விற்பனை…. அலைமோதிய பொதுமக்கள்….!!

அதிக வகையான மீன்களை பிடித்து வந்ததால் துறைமுகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடலூரில் உள்ள துறைமுகத்திலிருந்து ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் 100-க்கும் மேற்பட்ட பைபர் மற்றும் விசைப்படகுகளில் ஆழ் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்துள்ளனர். இங்கே கொண்டு வருகின்ற மீன்களை அனைத்து மாநில,மாவட்ட வியாபாரிகளும் லாரிகள் மூலமாக எடுத்துச் செல்கின்றனர். அதுமட்டுமில்லாமல் ஞாயிற்றுக்கிழமை அன்று அதிக அளவில் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்து மீன்களை பொதுமக்கள் வாங்கி கொண்டு செல்கின்றனர். அதன்பின் துறைமுகத்தில் கனவா, இறால், சங்கரா மற்றும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பேரூந்து கண்ணாடி உடைத்த வாலிபர்…. பயணிகள் அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

பேருந்து மீது கல் வீசி கண்ணாடியை உடைத்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதாச்சலம் நோக்கி கடலூர் மாவட்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று வந்துள்ளது. இதை செல்வகுமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் பேருந்து நிறுத்தத்தில் நின்ற போது டிக்கெட் பரிசோதகர் உள்ளே ஏறி பயணிகளிடம் பயணச்சீட்டு இருக்கிறதா என சோதனை செய்துள்ளார். அப்போது மந்தாரக்குப்பம் கங்கைகொண்டான் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருக்கும் நிலையில் பேருந்திலிருந்து இறங்கிய 30 வயதுடைய வாலிபர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இதற்கு யார் காரணம்…. 1 டன் பறிமுதல்…. போலீஸ் விசாரணை….!!

ரேஷன் அரிசிகளை கடத்திய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி தாண்டவபுரம் பகுதியில் குடிமைப்பொருள் புலனாய்வுத்துறை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஒரு குடிசை வீட்டில் அதிகமாக ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பதாக குடிமைப்பொருள் புலனாய்வுத்துறை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வீட்டின் உள்ளே 22 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்ததை குடிமைப்பொருள் புலனாய்வுத்துறை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வாசலில் தூங்கிய பெண்…. அடித்து உதைத்த பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

இரவில் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்குமாரமங்கலம் கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் தனது வீட்டின் வெளியில் இருக்கும் சிமெண்ட் கட்டையில் ஜெயலட்சுமி படுத்து தூங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த 30 வயதுடைய வாலிபர் ஒருவர் அவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலி சங்கிலியை பறிக்க முயற்சி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு சரி செய்து தாங்க…. பெண்கள் போராட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!

குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் காலி குடங்களுடன் பெண்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள ஆவினங்குடி ஊராட்சி 5-வது வார்டில் 300-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆழ்துளை கிணற்றில் அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டார் பழுது அடைந்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முறையான குடிநீர் விநியோகம் செய்ய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அதிகமா இருக்கு…. நூதன ஆர்ப்பாட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!

கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பு நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பாக டீசல், பெட்ரோல், கேஸ் விலைகளின் உயர்வை கண்டித்து மற்றும் மத்திய அரசை கண்டித்தும் மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளரான பரமசிவம் தலைமை தாங்கியுள்ளார். இதில் கனகராஜ், சாமிதுரை, வசந்த், தமிழ்மணி, சிலம்பரசன், […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கொள்ளை சம்பவம்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஏ.டி.எமில் பணம் எடுக்க வரும் நபர்களை ஏமாற்றி கொள்ளையடித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள புவனகிரி, காட்டுமன்னார்கோவில் மற்றும் சேத்தியாத்தோப்பு போன்ற பகுதிகளில் இருக்கும் ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் எடுத்து செல்லும் முதியோர் மற்றும் பெண்களை குறிவைத்து அவர்களை பின் தொடர்ந்து சென்று வாலிபர் ஒருவர் பணம் பறித்து வந்துள்ளார். இந்நிலையில் வாலிபரை பிடிக்க சேத்தியாத்தோப்பு துணை காவல்துறை சூப்பிரண்டு சுந்தரம் தலைமையில் தனிப்படை அமைத்துள்ளனர். அப்போது காட்டுமன்னார்கோவில் பகுதியில் சந்தேகப்படும் படி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சாலையில் நடந்து சென்ற தொழிலாளி மீது கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி.குமாரமங்கலம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது உறவினரான ராஜாமணியுடன் சுப்பிரமணியபுரம் கிராமத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது வடலுரிலிருந்து கடலூருக்கு அதிவேகமாக வந்த கார் திடீரென மோதியதில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜாமணியை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன மாணவி…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

17 வயதுடைய மாணவியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள அலமேலு மங்காபுரம் பகுதியில் 17 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாணவி திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் மாணவி கிடைக்கவில்லை. பின்னர் மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

2 மோட்டார் சைக்கிள் மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

2 மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள குறவன்குப்பம் பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் செங்கால் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகாமையில் வந்த போது 2 மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஆனந்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஆனந்த் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அரசு பேருந்து மோதி தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள குறவன்குப்பத்தில் கருணாமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் என்.எல்.சி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வடலூருக்கு சென்று விட்டு வந்து கொண்டிருக்கும் போது அரசு பேருந்து ஒன்று எதிர்பாராவிதமாக கருணாமூர்த்தி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கருணாமூர்த்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்களால் அளிக்கப்பட்ட […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட அங்கன்வாடி ஜன்னல்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

அங்கன்வாடியில் ஜன்னலை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள அகர சோழதரம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் மையத்தில் குழந்தைகள் மாலை நேரத்தில் வீட்டிற்கு சென்றவுடன் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் வழக்கம் போல் அங்கன்வாடி கட்டிடத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த மர்ம நபர்கள் இரவு நேரத்தில் அங்கன்வாடி மையத்தின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் சமையல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இவங்க வராததற்கு என்ன காரணம்…. தீவிரமாக நடைபெற்ற ஏற்பாடு…. தேர்வு ஆரம்பம்….!!

தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய சான்றிதலுக்கான தேர்வு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய சான்றிதலுக்கான தேர்வு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இம்மாவட்டம் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி மற்றும் சிதம்பரம் ராமசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முதல் நாள் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு நடைபெற்றுள்ளது. இதில் தற்போது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை 145 நபர்கள் எழுத ஏற்பாடு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை வழக்கு…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

நண்பனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள நிலக்கரி சுரங்கம் முட்புதரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக வாலிபர் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இந்நிலையில் இது பற்றி வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் இறந்தவர் ஐ.டி.ஐ நகர் பகுதியில் வசிக்கும் அருண்குமார் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அதே பகுதியில் வசிக்கும் தேவா என்பவர் அவரை கொலை கொலை செய்ததாக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு வேண்டும்…. பொதுமக்கள் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

குடிநீர் வழங்க வேண்டும் எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள கார்மாங்குடி ஊராட்சிக்குட்பட்ட 6-வது வார்டில் 255-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பாக பொது குழாய்கள் மூலம் தினமும் குடிநீர் விநியோகம் செய்து வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதினால் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வரவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் கூடி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் கனமழை…. 7௦ மில்லி மிட்டர் பதிவு…. சாலையில் தேங்கும் தண்ணீர்….!!

வளிமண்டல சுழற்சி காரணமாக பெய்த கனமழை அதிகபட்சமாக 70 மில்லி மீட்டர் அளவு பதிவாகி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததினால் ஒரு சில பகுதிகளில் மிதமான கனமழை பெய்து வந்துள்ளது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் 92.12 டிகிரி வெயில் பதிவாகி இருந்த நிலையில் தற்போது வளிமண்டல சுழற்சி காரணத்தினால் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கனமழை பெய்ய தொடங்கியதால் தாழ்வான இடங்களில் மழைநீர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இடி-மின்னலுடன் பெய்த கனமழை…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விடாமல் பெய்த கனமழையால் மின்னல் தாக்கி கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் அருகாமையில் முகையூர் கிராமத்தில் பாலதண்டாயுதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயக் கூலித் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையில் மின்னல் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே பாலதண்டாயுதம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலதண்டாயுதம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வயலில் வேலை பார்த்த விவசாயி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்னல் தாக்கியதால் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பிரசன்னா ராமாபுரம் கிராமத்தில் கலைச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் தனது வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென இடி, மின்னலுடன் பலத்த கனமழை பெய்த நிலையில் எதிர்பாராவிதமாக கலைச்செல்வன் மீது மின்னல் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலைச்செல்வனின் உடலை மீட்டு பிரேத […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சந்தேகமா இருந்துச்சு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பெண்ணாடம் பகுதியில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் இரவு நேரத்தில் பூஜைகளை முடித்து கோவிலைப் பூட்டிவிட்டு பூசாரி வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் காலை நேரத்தில் கோவிலை திறப்பதற்கு வந்த பூசாரி சுப்பிரமணியன் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து சுப்பிரமணியன் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் திருட்டு…. கைக்குழந்தையுடன் வந்த பெண்…. போலீஸ் விசாரணை….!!

ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் வந்து நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நந்தல் மேட்டுப்பாளையத்தில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கிரிஜா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்கள் 2 பேரும் கடலூரில் இருக்கும் உறவினரை பார்ப்பதற்காக அரசு பேருந்தில் சென்றுள்ளனர். அப்போது இவர்கள் சென்ற பேருந்தில் பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் ஏறி கிரிஜாவின் இருக்கைக்கு அருகாமையில் அமர்ந்துள்ளனர். பின்னர் டிக்கெட் வாங்குவதற்காக தனது கையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தீயணைப்பு வாகனம்-அரசு பேருந்து மோதல்…. பயணிகளுக்கு சிகிச்சை…. கடலூரில் பரபரப்பு….!!

சாலையில் இரண்டு வாகனமும் நேருக்கு நேர் மோதி 13 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தை நோக்கி பெரியபட்டியல் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தீயணைப்பு வாகனம் வந்துள்ளது. இதை அமரன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதேபோல் 30-க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று சிதம்பரம் நோக்கி வந்துள்ளது. இந்நிலையில் ஐந்து கண் மதகு பகுதியின் அருகாமையில் வந்து கொண்டிருக்கும் போது தீயணைப்பு வாகனம் மற்றும் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதியுள்ளது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நான் எடுத்து தரேன்…. முதியவர்களை ஏமாற்றிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்….!!

முதியவர்களை ஏமாற்றி ஏ.டி.எம் கார்டு மூலமாக பணத்தை திருடி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஏ.டி.எம் கார்டு மூலமாக பணம் எடுக்க வரும் முதியவர்களை ஏமாற்றி வாலிபர் ஒருவர் திருட்டு செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது பற்றிய புகாரின் பேரில் அந்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வந்துள்ளனர். இந்நிலையில் ஏ.டி.எம் மையத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து வாலிபரை பிடிக்க காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நிலக்கரி சுரங்கத்தில் மண்சரிவு…. அதிர்ஷ்டவசமாக தப்பிய தொழிலாளிகள்…. கடலூரில் பரபரப்பு….!!

நிலக்கரி சுரங்கத்தில் மண்சரிவு ஏற்பட்டதினால் ராட்சச எந்திரன் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் இயங்கி வருகின்றது. இங்கு இருக்கின்ற 3 சுரங்கங்களிலிருந்து வெட்டப்படும் நிலக்கரியை கொண்டு அனல்மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிறுவனத்தின் தேவைக்கு போக நிலக்கரியும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனையடுத்து சுரங்கங்களில் நிலக்கரி எடுக்க மேல் மண் எடுக்கும் பணியின் போது சேகரிக்கப்படும் மண்ணை ஏற்கனவே நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்ட இடங்களுக்கு கொண்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட கோவில் பூட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பெண்ணாடம் மீனவர் தெருவில் அங்காளம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் பூசாரி சுப்பிரமணியன் வழக்கம் போல் பூஜைகளை முடித்து கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதன்பின் காலையில் கோவிலை திறக்க வந்த பூசாரி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இங்க இதெல்லாம் நடக்கா…. காப்பகத்தில் பெண்கள் ஒப்படைப்பு…. போலீஸ் வலைவீச்சு….!!

அழகு நிலையம் என்ற பெயரில் விபச்சாரம் நடத்திய 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சேர்மன் சுந்தரம் நகரில் இருக்கும் அழகு நிலையத்தில் பிரச்சனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த அழகு நிலையத்தில் வாலிபர் ஒருவர் மற்றும் இளம்பெண்ணும் அரை குறை ஆடைகளுடன் இருந்துள்ளனர். பின்னர் பக்கத்து அறையை சோதனை செய்த போது அங்கு 2 பெண்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

14 வயது பள்ளி மாணவி…. உறவினர் செய்த கொடுமை…. நீதிமன்றம் தீர்ப்பு….!!

14 வயதுடைய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி பகுதியில் வசிக்கும் 14 வயது மாணவி ஒருவர் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தாய் கூலி வேலை பார்பதற்காக கேரளாவிற்கு சென்றுள்ளார். இதனால் அந்த மாணவி தனது சகோதரர்களுடன் அதே பகுதியிலிருக்கும் சித்தப்பா சரவணன் வீட்டில் தங்கி இருந்துள்ளனர். அப்போது சரவணனின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் இதை பயன்படுத்திக் கொண்டு தூங்கிக்கொண்டிருந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமி…. வாலிபரின் முர்க்கத்தனமான செயல்…. நீதிமன்றம் தீர்ப்பு….!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடத்தில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமியும், விரலூர் பகுதியில் வசிக்கும் மாரிமுத்து என்பவரும் கோயம்புத்தூரில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான பஞ்சு தொழிற்சாலையில் ஊழியர்களாக வேலைப்பார்த்து வந்துள்ளனர். அப்போது மாரிமுத்து சிறுமியிடம் அவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இது பற்றி சிறுமியின் தாயாருக்கு தெரியவந்துள்ளது. இதனால் சிறுமியை தாயார் தனது உறவினரான ஸ்ரீமுஷ்ணம் வீட்டில் தங்க […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இதை உயர்த்த வேண்டும்…. உற்பத்தியாளர்கள் போராட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!

பால் கொள்முதல் விலையை உயர்த்துமாறு உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள குடுகாட்டில் பால் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொள்முதல் நிலையம் முன்பாக பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அனைவரும் கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பசும்பால் ஒரு லிட்டர் 32 ரூபாய்க்கு மற்றும் எருமை பால் லிட்டர் 42 ரூபாய்க்கு கொள்முதல் நடக்கின்றன என அவர்கள் கூறியுள்ளனர். பின்னர் தீவனத்தின் செலவு அதிகரித்து வருவதால் இந்த விலை போதுமானதாக இல்லை எனவும், கொள்முதல் விலை […]

Categories

Tech |