சட்ட விரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் கோட்டைமேடு அருகாமையில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் மற்றும் சந்தை தோப்பு பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் சிவனேசன், மில்டன், […]
Category: கடலூர்
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இந்துக்களின் முக்கிய பண்டிகையான ஒன்று கிருஷ்ண ஜெயந்தி. இந்த விழா தர்மபுரி மாவட்டத்தில் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இந்த விழாவையொட்டி அந்தந்த பகுதிகளில் இருக்கும் கிருஷ்ணர் மற்றும் பெருமாள் கோவில்களில் சாமிக்கு ஆராதனை, அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளது. அதன்பின் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இம்மாவட்டத்தில் ஆட்டுக்காரன்பட்டி ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு […]
குற்றச் செயல்களில் ஈடுபட சதித் திட்டம் தீட்டிய 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள தென்னம்பாக்கம் அழகர் கோவில் பகுதியில் தூக்கணாம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வட்டமாக நின்று ஒரு கும்பல் பேசி கொண்டிறிந்தை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அப்போது அதிகாரியை பார்ததும் ஒருவர் மட்டும் தப்பி ஓடியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அங்கே இருந்த 6 பேரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து […]
தற்கொலை செய்து கொண்ட கணவனின் உடலை வாங்குவதற்காக 2 மனைவிகள் போட்டி போட்டதால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கீழமூங்கிலடி கிராமத்தில் கருணதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி மற்றும் புவனேஸ்வரி என 2 மனைவிகள் உள்ளனர். இதில் இருவருக்கும் தலா 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கருணதேவனுக்கும், 2 மனைவிகளுக்கும் தினமும் குடும்ப பிரச்சனை காரணத்தினால் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த கருணதேவன் […]
மீனவர்கள் சுருக்குமடி வலையுடன் கடல் பகுதியில் நுழைவதை தடுப்பதற்காக விடிய விடிய காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் வீராம்பட்டினம் மற்றும் நல்லவாடு கிராம மீனவர்களுக்கு இடையே சுருக்குமடி வலை பயன்படுத்துவது தொடர்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடுக்கடலில் பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் வசிக்கும் சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவர்கள் கடலூர் மாவட்ட கடல் பகுதிக்குள் படகுகளுடன் நுழைய […]
பாதாள சாக்கடைகள் பளுதுயடைந்ததால் அதை சரிசெய்து தருமாறு பொது மக்கள் தீப்பந்தம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தின் பேரூராட்சிகளில் 45 வார்டுகளில் இருக்கும் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் செல்லும் வகையில் அனைத்து வார்டுகளுக்கும் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதாள சாக்கடையில் அடைப்புகள் ஏதேனும் ஏற்படாமல் இருக்க மூடிகள் கொண்டு மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த மூடிகள் பல இடங்களில் உடைந்த மற்றும் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன […]
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமத்தில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஆரியமாலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் தனது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த வேனின் டயர் வெடித்ததால் சாலையில் தாறுமாறாக ஓடி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜமாணிக்கம் மற்றும் […]
அதிவேகமாக வந்த கார் வீட்டின் மேலே பாய்ந்து விபத்து ஏற்பட்டு 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள அகரம் மெயின்ரோடு பகுதியில் மகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய உறவினரான ஒருவர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரை பார்ப்பதற்காக மகேஷ் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் சிவகுமார், கார்த்திக், சதீஷ், சாந்தி, கஜம் மூர்த்தி ஆகிய 7 பேரும் காரில் சென்றுள்ளனர். அப்போது காரை மகேஷ் அதிவேகமாக ஓட்டிச் […]
பால் வியாபாரி வீட்டில் நகை, பணம், வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கொக்குப்பாளையம் கிராமத்தில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பால் வியாபாரி. இந்நிலையில் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டின் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து நிகழ்ச்சியை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது […]
லாரியில் அதிக பாரம் ஏற்றி வந்த காரணத்தினால் காவல்துறையினர் ஓட்டுநருக்கு அபராதம் விதித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள விருகாவூர் பகுதியில் ஜானி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான லாரியில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வேம்பூர் பகுதியை நோக்கி வந்துள்ளார். அப்போது கூட்டுரோடு அருகாமையில் வந்து கொண்டிருக்கும் போது காவல்துறையினர் லாரியை மறித்துள்ளனர். அதன்பின் லாரியை சோதனை செய்த போது விதிமுறைகளை மீறி அதிகமான பாரம் ஏற்றி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஓட்டுனருக்கு அபராதம் […]
தொழிலாளி ஒருவர் வீட்டில் தங்க நகைகளை கொள்ளையடித்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள புதுநகர் பகுதியில் சரண்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் வேலைக்கு சென்று விட்டு மதியம் உணவு அருந்துவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரின் வீட்டின் மேல் பகுதியில் இருக்கும் ஓடுகள் பிரிந்து கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் அறையின் உள்ளே சென்று பீரோவை பார்த்த போது […]
தொடர்ந்து பெய்யும் கனமழையால் பயிர் நிலங்களில் தண்ணீர் புகுந்து சேதம் அடைந்து இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி உள்பட 4 பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் 3௦௦ ஏக்கர் நெற்பயிர் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனை அடுத்து அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். அதன் பின் நெய்வேலி மற்றும் […]
2 லட்சம் மதிப்புடைய போலி மது பாட்டில்களை காரில் கடத்தி சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பகுதிக்கு புதுச்சேரியிலிருந்து காரில் போலி மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறை சூப்பிரண்டு பெருமானுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி துணை காவல்துறை சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் பண்ருட்டி ரயில்வே நிலையம் அருகாமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை காவல்துறையினர் வழிமறித்துள்ளனர். […]
தேசிய பணமாக்கும் திட்டத்தை கண்டித்து நெய்வேலியில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள மத்திய நிதி அமைச்சகத்தால் தேசிய பணம் மக்கள் திட்டத்தின் கீழ் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான மின் உற்பத்தி, விமான சேவை, சேமிப்பு கிடங்கு, துறைமுகம், ரயில்வே, மின்பகிர்மானம், தொலைத்தொடர்புதுறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் 6 லட்சம் கோடி மதிப்புடைய பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டமாக தேசிய பணமாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளனர். ஆனால் இதனை கண்டித்து என்.எல்.சி. சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் […]
தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால் குற்றவாளி ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி வடக்கு பகுதியில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போடுவதற்காக பங்க்குக்கு சென்றுள்ளார். அப்போது பெட்ரோல் பங்க் அருகில் சென்ற போது அங்கு வந்த 2 நபர்கள் வழிமறித்து அவரது சட்டைப் பாக்கெட்டிலிருந்து 1௦௦௦ ரூபாயை பறித்து கொண்டு சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் […]
காலைப் நேரத்தில் இருந்த வெப்பநிலை மாறி திடீரென கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல சுழற்சி காரணத்தினால் தமிழகத்தில் திண்டுக்கல், விழுப்புரம், கடலூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து பல இடங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கிய நிலையில் இம்மாவட்டத்தில் சாரலாக மிதமான மழை பெய்துள்ளது. ஆனால் பண்ருட்டி, […]
கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் திருவந்திபுரம் பாலக்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகாமையில் ஒருவர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் ரமேஷ் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த […]
கஞ்சா விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் அருகாமையில் இருக்கும் மணகுப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் வசிக்கும் சிவமணி என்பவரை கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்து முன்னணியினர் கோவிலை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சப்-கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சீர்காழி செல்கின்ற மெயின் சாலையில் பிரசித்தி பெற்ற வீரனார் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக கூறி வருவாய்த்துறையினர் பொக்லைன் எயந்திரம் மூலமாக கோவிலை அகற்றிய நிலையில் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இதை கண்டித்தும் மற்றும் மீண்டும் அதே பகுதியில் கோவிலை கட்டி தரக்கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக […]
மூதாட்டியிடம் 3 பவுன் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள புதுநகர் பகுதியில் ஏழைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூபதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முதாட்டியான பூபதி அதே பகுதியில் இருக்கும் கடைக்கு சென்றுவிட்டு வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் வீட்டின் உள்ளே கொள்ளையடித்துக் கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென பூபதி கழுத்தில் […]
புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் பேட்டை பகுதியின் அருகாமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சக்திவேல் என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். பின்னர் அவர் வைத்திருந்த சாக்கு மூட்டைகளை பிரித்து சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்டிருந்த ஹான்ஸ் மற்றும் பான்பராக் ஆகிய புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு எடுத்து […]
பயிர்களை சேதப்படுத்திய மயில்களுக்கு விஷம் கொடுத்து கொன்ற விவசாயி ஒருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பாளையம் கிராமத்தில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் தனது சொந்தமான வயலில் மக்காச்சோளம் பயிரிட்டு அதை பராமரித்து வந்துள்ளார். அப்போது மக்காச்சோள பயிர்களை மயில்கள் வந்து சேதப்படுத்தி சென்றுள்ளது. அதனால் சந்திரன் பயிர்களை பாதுகாக்க வயலில் குருணை மருந்தை தூவிய நிலையில் அதை ஆண் மற்றும் […]
சரக்கு ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்து நேர்ந்ததால் 16 பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரங்கூர் கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளர்கள் சரக்கு வாகனத்தில் ஏறி விவசாய வேலைக்காக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுநிலா கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதனை அடுத்து காரியானூர் ஜெயந்தி காலனி பகுதியில் சரக்கு ஆட்டோ சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் சரக்கு ஆட்டோவில் பயணம் செய்த ஓரங்குர் […]
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சி அமைத்தபோது மக்கள் அனைவருக்கும் இலவச தொலைக்காட்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச டிவி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு 2000 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் யாருக்கும் கொடுக்காமல் 10 ஆண்டுகளாக சமுதாயக் கூடத்தில் வீணாக இருக்கின்றது.இதையடுத்து தொலைக்காட்சிப் பெட்டி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை சேதம் […]
ரேஷன் அரிசியை கடத்திய இருவரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் புலனாய்வுத்துறை இயக்குனரான ஆபாஷ்குமார் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி கடத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சரக்கு வாகனத்தில் வந்த 2 பேரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் கொரக்கவாடி பகுதியில் […]
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு பகுதியில் பழனிவேல் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு அருண் குமார் என்ற மகன் இருக்கின்றார். இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி படித்து வருகின்றார். இந்நிலையில் அருண்குமாருக்கும் அதே பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணின் வீட்டிற்கு பெற்றோர் யாரும் இல்லாத நேரத்தில் அடிக்கடி அருண்குமார் அங்கு சென்று வந்துள்ளார். […]
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விவசாயிகள் ஆண்டுதோறும் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்வதற்காக ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் அரசு சார்பில் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர், ஆனால் இந்த வருடம் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அறுவடை செய்யப்பட்ட நெல்லை இரவும், பகலும் பாதுகாத்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக […]
தனது சாவுக்கு காரணமானவர்கள் குறித்து தெரிவித்து விட்டு விதவைப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ராமாபுரம் பகுதியில் கண்ணபிரான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நீலாவதி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணபிரான் இறந்து விட்டதால் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் நீலாவதி தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நீலாவதி தனக்கு சொந்தமான நிலத்திற்கு செல்லும் போது அதே பகுதியில் வசிக்கும் வீரமணி, அவரது […]
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சி அமைத்தபோது மக்கள் அனைவருக்கும் இலவச தொலைக்காட்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச டிவி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு 2000 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் யாருக்கும் கொடுக்காமல் 10 ஆண்டுகளாக சமுதாயக் கூடத்தில் வீணாக இருக்கின்றது.இதையடுத்து தொலைக்காட்சிப் பெட்டி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை சேதம் […]
50 லட்ச ரூபாய் கேட்டு 2 பேர் ஜெராக்ஸ் கடைக்காரரை காரில் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராம்குமார் என்ற வாலிபர் இவரிடம் 30 ஆயிரம் ரூபாயை கடன் வாங்கியுள்ளார். இதனை அடுத்து கடன் தொகையை திருப்பித் தருவதாக கூறி காளிமுத்துவை ராம்குமாரும், அவரது நண்பர்களும் காரில் அழைத்துச் சென்றுள்ளனர். […]
10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள வீரப்பெருமாநல்லூர் சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. அதன்பிறகு காரில் வந்தவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சங்கர் மற்றும் ஜெயபால் […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தடுப்பு கட்டையின் மீது மோதிய விபத்தில் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு திட்டு கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரிங் பட்டதாரியான பிரபாகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்ற பிரபாகரன் தனது நண்பர்களைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து நல்லான் பட்டினம் கிராமத்தில் இருக்கும் […]
மனைவி சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள செம்மண்டலம் பகுதியில் தமிழ் செல்வன் என்ற தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியங்கா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரியங்கா கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இதனை அடுத்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு தமிழ்செல்வன் […]
ஆற்றில் மூழ்கி பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள திருச்சோபுரம் கிராமத்தில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12ஆம் வகுப்பு படிக்கும் மதன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் உப்பனாறு பாலம் அருகே மதன் தனது நண்பர்களுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். இதனால் எதிர்பாராத விதமாக மதன் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனையடுத்து மதனின் நண்பர்களும் அருகிலிருந்தவர்களும் அவரை […]
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மன்னம்பாடியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி ஒன்று உள்ளது. அந்த ஏரியில் மீன் பிடி திருவிழாவை கிராம மக்கள் நடத்தி, அதில் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு மீன் பிடிப்பார்கள். இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே ஏரியில் மீன்பிடித் திருவிழா நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. அங்கு பல கிராமங்களை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து போட்டி போட்டுக்கொண்டு ஏரியில் மீன் பிடித்தனர். ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் ஒரே நேரத்தில் […]
தமிழகத்தில் கள்ளச்சாராயம் காய்ச்ச தடை விதிக்கப்பட்டு இருந்தாலும், சில இடங்களில் அரசு உத்தரவை மீறி கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அதில் பல வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதால் சிலருக்கு ஆபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில் கடலூரில் கள்ள சாராயம் குடித்து பள்ளி மாணவர்கள் 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்கள் 3 பேர் கொரோனா ஊரடங்கு போது கிரிக்கெட் விளையாடி விட்டு கரும்புத் தோட்டம் வழியாக வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கே சாராய ஊறல் போடப் பட்டிருப்பதை பார்த்தே […]
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மேல்தளத்தில் தமிழ் வாழ்க தமிழ் வளர்க என்ற பெயர் பலகை மீண்டும் இன்று வைக்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சி கட்டிடத்தில் இருந்த தமிழ் வாழ்க தமிழ் வளர்க என்ற பெயர் பலகை நீக்கப்பட்டதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சை எழுந்தது. ரிப்பன் மாளிகை மறுசீரமைப்பு பணிகளின் போது அந்தப் பெயர் பலகை பழுதடைந்து கீழே விழும் நிலையில் இருந்ததால் அகற்றப்பட்ட தாக மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில் ரிப்பன் […]
தண்ணீர் பாட்டில்களில் சாராயத்தை அடைத்து 4 பேர் விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை காவல்துறையினர் பூண்டி சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் நிறுத்தி விசாரித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை வாங்கி பார்த்த போது அதில் சாராயம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் […]
இரண்டு மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வழங்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு ராமாபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ரேஷன் கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு பிறகு ரேஷன் கடையை திறந்து பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற பொருட்களை விநியோகிக்க ஆரம்பித்துள்ளனர். […]
மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள உளுந்தம்பட்டு கிராமத்தில் தனபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனபால் இறந்துவிட்டதால் சம்பூர்ணம் தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த சம்பூர்ணம் உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் […]
வெங்காய மூட்டைகளுக்கு இடையில் மது பாட்டில்களை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டரான ஜெயசங்கர், டெல்டா பகுதியை சேர்ந்த சப் – இன்ஸ்பெக்டரான நடராஜன் மற்றும் போலீசார் வேப்பூர் கூட்டுரோடு சந்திக்கும் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து அந்த லாரியில் பயணித்த மூன்று நபர்களும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் காவல்துறையினருக்கு சந்தேகம் […]
பள்ளிக்கூட சமயலறையில் வாலிபர் பிணமாக தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கீரப்பாளையம் பகுதியில் யோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கீழ பாளையத்தில் இருக்கும் அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள சமையல் அறையில் வளாகத்தில் யோகநாதன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக புவனகிரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் யோகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக […]
எண்ணெய் ஆலைக்கு மர்ம நபர் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள செம்மண்டலம் ஜோதி நகர் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் இருக்கின்றார். இவர் கம்மியம்பேட்டை மெயின்ரோட்டில் சொந்தமான எண்ணெய் ஆலை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ் ஊரடங்கு காரணமாக கடந்த 23ஆம் தேதி ஆலையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பிறகு தனது ஆலையை பார்ப்பதற்காக சதீஷ் நேற்று இரவு சென்ற போது அங்கிருந்த […]
திருமண விழாவிற்கு சென்று விட்டு மருத்துவமனைக்கு செல்வதாக கூறிய தம்பதியினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 50 இடங்களில் காவல்துறையினர் தற்காலிகமாக சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ள இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் […]
கடலூர் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக அதிமுக – திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடலூர் தொகுதி சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. திமுகவை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவிற்கு தேர்தல் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சூர்யா, சரண்ராஜ், சுபாஷ் ஆகிய 3 பேரை தாக்கி அவர்களின் வீடு, கடைகளை திமுகவினர் அடித்து உடைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் கடலூர் […]
ரவுடி குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தம்பூண்டி பகுதியில் சுந்தரமூர்த்தி என்ற ரவுடி வசித்து வருகிறார். இவர் ஆனந்தபுரம் பகுதியில் உள்ள பொது சொத்துக்கு ஊறு விளைவித்தல், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தல், கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் ஆவார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொலை முயற்சி வழக்கிற்காக சுந்தரமூர்த்தி ஆனந்தபுரம் காவல்துறையினரால் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். […]
அரசு ஊழியர்கள் சென்று வர சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு வருகிற 24ம் தேதி வரை அமலில் இருக்கும். இதனால் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதை தவிர்க்கும் வகையில் அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக நடவடிக்கை […]
முழு ஊரடங்கு காரணமாக கோவில்களில் சுவாமி தரிசனம் மற்றும் திருமணங்களை நடத்த தடை விதிக்கப்பட்டதை அடுத்து கடலூரில் கோவில் வாசலில் திருமணங்கள் நடந்தன. தமிழகத்தில் கொரோனா தொற்று என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவித்து இருந்த நிலையில், கோவில்களும் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்படும் என அறிவித்து இருக்கிறது. அதன் அடிப்படையில் கடலூர் அடுத்த திருவந்திபுரம் […]
பெண் தர மறுத்ததால் நண்பர்களுடன் சேர்ந்து காதலியின் தந்தையை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் சுனாமி நகரில் சுப்ரமணியன் என்ற மீனவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் இருந்துள்ளனர். முதல் மனைவிக்கு 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். இரண்டாவது மனைவிக்கு ஒரு மகள் மட்டும் உள்ளார். ஆனால் தற்போது இரண்டு மனைவிகளும் உயிரோடு இல்லை. இந்நிலையில் தனது இரண்டாவது மனைவியின் மகளுக்கு சுப்பிரமணியன் திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதனால் […]
மேல் அதிகாரி தொந்தரவு செய்த காரணத்தினால் கிராம ஊராட்சி மன்ற உதவியாளர் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டத்திலுள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் சந்திரசேகர் – மாரியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் மாரியம்மாள் அப்பகுதியில் உள்ள ஊராட்சியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மாரியம்மாள் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் மாரியம்மாளை மீட்டுஅருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]