திட்டக்குடி அருந்தியர் தெருவில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை தெருநாய்கள் கவ்வியபடி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை அப்பகுதியில் சுற்றி திரிந்த தெரு நாய்கள் கவ்வி செல்வதைப் பார்த்த பொதுமக்கள் நாயை துரத்தி குழந்தையை காப்பாற்றினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இது போல இறந்த குழந்தைகள் இப்பகுதியில் தொடர்ச்சியாக போடுவதாகவும். மருத்துவ கழிவுகள் இப்பகுதியில் போடுவதாகவும், இதுகுறித்து […]
Category: கடலூர்
தாய் தனது இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நித்தியா என்ற மனைவியும், விஜய் தண்டபாணி என்ற மகனும், பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையும் உள்ளது. நித்யா தனது பிரசவத்திற்கு வந்ததிலிருந்தே எஸ்.என். சாவடியில் உள்ள தனது பெற்றோரின் வீட்டில் தங்கியிருக்கிறார். இந்நிலையில் […]
குளிப்பதற்காக சென்ற டிரைவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்பத்திரக்கோட்டை பகுதியில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொக்லைன் எந்திர டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் குளிப்பதற்காக குழந்தை குப்பம் பகுதியில் உள்ள குட்டைக்கு சென்றுள்ளார். அங்கு குளித்துக் கொண்டிருக்கும் போது எதிபாரவிதமாக ராஜ் நீரில் மூழ்கினார். இதனையடுத்து அவர் மூழ்கியதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீருக்குள் குதித்து அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் […]
கடலூரியில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள திரௌபதி அம்மன் கோவில் அருகே இருந்த மரத்தில் முதியவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அவ்விடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரை பார்வையிட்ட பின் அங்கிருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அம்முதியவர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் வசித்து வரும் நாகப்பன் என்பது போலீசாருக்கு […]
பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி தர மறுத்ததால், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்கொல்லை காளியம்மன் கோவில் தெருவில் அன்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாஜி என்ற ஒரு மகன் உள்ளார். இவர் தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு தனது பெற்றோரிடம் கேட்டு உள்ளார். ஆனால் பாலாஜியின் விருப்பத்தை அவரது பெற்றோர்கள் ஏற்கவில்லை. இதனால் மனமுடைந்த பாலாஜி மதுவில் விஷத்தை கலந்து குடித்து […]
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காப்பீட்டு நிவாரணம் வழங்கக் கோரி மனு அளிக்கும் போராட்டத்தில் விவசாய சங்கத்தினர் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த மனுவில் நிவர் மற்றும் புரவி புயலின் தாக்கத்தால் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை, கரும்பு, உளுந்து, மணிலா, மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கான இழப்பீடுகளை முறையாக கணக்கெடுத்து, அதற்கான காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க […]
கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வேலங்கிராயன்பேட்டை என்ற இடத்தில் கடந்த 30ஆம் தேதி சடலமொன்று புதைக்கப்பட்டு கை மட்டும் வெளியே தெரியும்படி இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கூறினர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸ் அதிகாரிகள் அந்த மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை செய்தனர். […]
புவனகிரி பேருந்து நிலையம் அருகே தனியார் நிறுவனத்தில் மர்மமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடலூர் மாவட்டம், புவனகிரி பேருந்து நிலையம் அருகில் வங்கி ஒன்றின் முதல் தளத்தில் நிதி நிறுவனத்தில், ஜிஎஸ்டி கணக்குகளை பார்க்கும் அலுவலகம் ஒன்று உள்ளது. அங்கு கீழ்ப்புறத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு மர்மமான முறையில் இறந்து கிடந்த இளம்பெண்ணின் […]
சிதம்பரம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அருகில் உள்ள வெலங்கிராயன் பேட்டை கிராமத்தில் சடலம் ஒன்று புதைக்கப்பட்டிருந்தது. சடலத்தின் கை மட்டும் வெளியே தெரிந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மற்றும் தாசில்தார் சுமதி ஆகியோர் உடலைத் தோண்டி எடுத்தனர். அது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் […]
கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வேலங்கிராயன்பேட்டை என்ற இடத்தில் கடந்த 30ஆம் தேதி சடலமொன்று புதைக்கப்பட்டு கை மட்டும் வெளியே தெரியும்படி இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கூறினர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸ் அதிகாரிகள் அந்த மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை செய்தனர். […]
திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் நிர்வாணமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டத்திலுள்ள புவனகிரி பேருந்து நிலையத்தின் அருகே ஆடிட்டிங் அலுவலகம் ஒன்று ரமேஷ் என்பவருக்கு சொந்தமாக உள்ளது. இந்த அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்திற்கு காவலாளி ஒருவர் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் பணிக்கு சென்று கட்டிடத்தை சுற்றி வந்தபோது ஆடிட்டிங் அலுவலகம் செல்லும் வழியில் பெண் ஒருவர் நிர்வாணமாக உயிரிழந்து கிடந்தார். இதனை தொடர்ந்து காவலாளி உடனடியாக […]
புத்தாண்டு தினமான நேற்று மது கடைகளில் விற்பனையானது ரூபாய் நாலரை கோடியை எட்டியுள்ளது. தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் தீபாவளி, பொங்கல் மற்றும் புத்தாண்டு போன்ற பண்டிகைக் காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையானது அமோகமாக இருக்கும். இதற்காக பண்டிகை காலங்களில் மதுபானங்கள் இருப்பில் வைக்கப்பட்டு தட்டுப்பாடின்றி அதிகளவில் விற்பனை செய்யப்படும். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஒரு சில நாட்களுக்கு முன்னரே ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளுக்கும் அதிகளவு மதுபானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதனையடுத்து புத்தாண்டு தினத்தன்று மது […]
சிதம்பரம் அருகே உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அடுத்த புவனகிரி கடை வீதியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் உள்ளது. அதன் காவலாளி செந்தில்குமார் நிறுவனத்தைத் திறப்பதற்காக நேற்று காலை வந்தார். அப்போது நிறுவனத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. அதனால் சந்தேகமடைந்த அவர் உடனடியாக அந்த நிறுவன அதிகாரிகளுக்கும்,போலீசாருக்கும் தகவல் அளித்தார். தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் […]
கடலூரில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பூவாலை கிராமத்தை சேர்ந்தவர் ஜவஹர். இவரது மகள் நந்தாதேவி (19).இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று நந்தாதேவி படிக்காமல் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அவரது தாய் படிக்காமல் செல்போனில் ஏன் விளையாடிக் கொண்டிருக்கிறாய் என்று அவரை கண்டித்ததோடு செல்போனை பிடுங்கி வைத்துள்ளார். இதனால் மன வேதனையடைந்த நந்தாதேவி […]
பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆலத்தூர் ரெட்டிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் பழனி என்கிற சின்னத்தம்பி. சம்பவத்தன்று இவர் வீட்டின் பக்கத்தில் பச்சிளம் ஆண் குழந்தையின் இடுப்புக்கு கீழ் பகுதி மட்டும் துண்டாக வெட்டப்பட்டு இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து உடனே அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை கூப்பிட்டு காண்பித்துள்ளார். எனவே அனைவரும் அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து ஆலத்தூர் […]
பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் ஐயப்பன்- சுதா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில தினங்களாக கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சுதாவின் மாமனார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவருடைய பேரக்குழந்தைகள் இருவரும் பிணமாக கிடந்துள்ளனர். மேலும் மருமகள் சுதாவும் சேலையால் […]
ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ்(26). இவர் 2013ஆம் ஆண்டு காவலர் பயிற்சியில் தேர்வாகி புதுப்பேட்டையில் ஆயுதப் படை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி முதல் சுரேஷ் பணிக்கு வரவில்லை. மேலும் கடந்த 19ஆம் தேதி முதல் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதுதொடர்பாக சக காவலர்கள் தொலைபேசி வாயிலாக கேட்ட போது […]
கடலூர் அருகே பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சேர்ந்த ஐயப்பன் ஜேசிபி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந் நிலையில் கணவன் மனைவிக்கு இடையே சமீபகாலமாக தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று மதியம் இருவருக்கும் சண்டை அதிகமாகியுள்ளது. இதையடுத்து ஐயப்பனின் தந்தை மகனின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சுதா புடவையில் தூக்கில் தொங்கியபடி […]
கடலூர் மாவட்டத்தில் தான் பெற்ற 2 குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி தாலுகா வெங்கடாம்பேட்டை பகுதிக்கு அடுத்த உள்ள வேகாக்கொல்லை பிள்ளைபாளையம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் என்பவர். அவருக்கு <34 வயது> ஆகிறது. பொக்லைன் வாகனத்தின் ஓட்டுனராக இருந்துள்ளார். இவருக்கு சுதா என்னும் (30 வயது) உடைய மனைவியும் திலோக்நாத் (வயது4) எனும் மகனும், ஐஸ்வர்யா […]
துணி எடுக்க சென்ற இடத்தில் மாமியார்-மருமகள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர் ஞானசௌந்தரி. இவர் தன்னுடைய மருமகள் மதிவதனி என்பவருடன் சேர்ந்து சிதம்பரத்தில் துணி எடுப்பதற்காக ஜவுளி கடைக்கு சென்றனர். அங்கு கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை கவனிக்காத இவர்கள் சேலைகள் மற்றும் நைட்டிகளை திருடினர். இதனை பார்த்துக்கொண்டிருந்த கடையின் உரிமையாளர் அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்ததோடு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ […]
கடனை திருப்பி செலுத்த முடியாததால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் முதுநகர் அருகே உள்ள சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த தம்பதியினர் பிச்சாண்டி- கலைச்செல்வி. கலைச்செல்வி மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கியுள்ளார் . இந்நிலையில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத கலைச்செல்வி கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்துள்ளார். இதற்கிடையில் அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் விஷத்தை எடுத்து குடித்துள்ளார். இதில் […]
கள்ளக்காதலுக்கு காச நோய் ஏற்பட்டதால் மன உளைச்சல் காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அக்ரஹார தெருவில் அண்ணாதுரை ஜோதிலட்சுமி தம்பதியர் வசித்துவந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாதுரை உயிரிழந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் அவருடைய மனைவி ஜோதிலட்சுமி பண்ருட்டி பகுதி அருகே கொத்தனார் வேலைக்காக சென்றபோது குறிஞ்சிப்பாடி சேர்ந்த தண்டபாணி என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. சிறிது நாட்களில் நட்பு கள்ள […]
குடும்ப தகராறில் மனைவியின் கையை கணவன் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த தம்பதியினர் சஞ்சய்காந்தி- சத்தியவதி . இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சத்தியவதி கணவரிடம் கோபித்து கொண்டு விருத்தாசலத்தில்உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு […]
கோவிலுக்கு சென்ற சிறுவனும் சிறுமியும் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்பபடுத்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள தட்டாம் பாளையத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவருக்கு ஜெகன் (17) என்ற மகன் உள்ளான். அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு அபிநயா (15) என்ற மகள் இருக்கிறாள். இவர்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் நரசிம்மர் கோவிலுக்கு உறவினர்களுடன் வேனில் சென்றுள்ளனர். கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் இக்கோவிலுக்கு அதிக பக்தர்கள் வருவர்.இந்நிலையில் அங்கு சென்ற இவர்கள் இக்கோயிலில் […]
குரங்கு ஒன்று நாய் குட்டியை தன்னுடைய குழந்தை போல பார்த்துக்கொண்ட காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடலூரிலுள்ள திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே குரங்கு ஒன்று வெகுநாட்களாகவே நாய்க்குட்டி ஒன்றைத் தூக்கிக் கொண்டு அலைந்து கொண்டிருந்துள்ளது. மேலும் தனக்கு கிடைக்கும் உணவுகளை எல்லாம் அந்த நாய் குட்டிக்கும் கொடுத்து, ஒரு தாயைப் போல வளர்த்து வந்துள்ளது. ஒரு வினாடி கூட நாய்க்குட்டியை அந்த குரங்கு தனியாக விட்டு செல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள், குரங்கிடம் […]
இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், செல்லங்குப்பத்தைச் சேர்ந்த 25 வயதான அரவிந்தன் கடலூர் அரசு கல்லூரியில் படித்தபோது உடன் படித்த விழுப்புரத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அரவிந்தனின் சகோதரிக்கு திருமணம் என்றும், அதனால் அவரை வருமாறு அழைத்துள்ளார். அனைவரும் மண்டபத்தில் இருந்த போது காதலியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது […]
சிதம்பரம் நடராஜர் கோயில் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகின்றது. தற்போது மன்னர் காலத்தில் கட்டப்பட்ட சுரங்க கால்வாய் பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளன. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று இலங்கை திரிகோணமலை பகுதியில் கரையை கடந்தது. இதற்கு புரேவி புயல் என்று பெயரிடப்பட்டது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. தற்போது கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் கடலூரில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயில் […]
சிதம்பரம் நடராஜர் கோயில் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகின்றது. தற்போது மன்னர் காலத்தில் கட்டப்பட்ட சுரங்க கால்வாய் பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளன. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று இலங்கை திரிகோணமலை பகுதியில் கரையை கடந்தது. இதற்கு புரேவி புயல் என்று பெயரிடப்பட்டது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. தற்போது கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் கடலூரில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயில் […]
இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கடலூர் மாவட்டம் ஏரி போல் காட்சியளிக்கின்றது. தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான நிவர் புயல் காரணமாக கன மழை கொட்டி தீர்த்தது. இதனைத் தொடர்ந்து ஒருசில தினத்திலேயே புரேவி புயல் என்று புதிதாக உருவாகியது. இந்த புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் கடலூர் மாவட்டம் ஏரி போல் காட்சியளிக்கின்றது. குறிப்பாக தொடர் மழையின் காரணமாக கோவில் குளங்கள் […]
கணவனாக வர இருந்த தன்னுடைய காதலன் இறந்ததால் மனமுடைந்த பெண் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் முதுநகர் பகுதியில் வசித்து வந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் ராகவி. ராஜேந்திரன் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததால் ராகவி அவருடைய தம்பி ராமலிங்கம் என்பவர் பாதுகாப்பில் வளர்ந்துள்ளார். இந்நிலையில் ராகவி கல்லூரி படித்து கொண்டிருந்தபோது சங்கேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த காதல் விவகாரம் இருவரின் வீட்டாருக்கும் தெரிந்த நிலையில் […]
புயலின் காரணமாக கனமழை பெய்து வருவதால் சிதம்பரம் நடராஜர் கோயில் வெள்ளத்தில் மூழ்கியது. வங்கக் கடலில் உருவாக்கிய புரெவி புயல், மன்னார் வளைகுடா பகுதியில் வலுவிழந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை 5.30 மணி அளவில் ராமநாதபுரம் கடற்கரை அருகே நிலைகொண்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடலூர் மாவட்டம் முழுவதுமே பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 34 […]
கடலூரில் புயல் காரணமாக அமைக்கப்பட்டுள்ள ஒரு முகாமில் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ,நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில் 50,000 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை முகாம்களில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் 30 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் […]
கடலூரில் அமைக்கப்பட்ட முகாமில் உணவு தண்ணீர் கிடைக்காமல் இருப்பதாக ட்விட்டரில் வீடியோ வெளியாகியுள்ளது. நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக கடலூர் மாவட்டத்தில் நிவாரண முகாமில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள மாவட்ட நிர்வாகம் குடிசை மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டு அனைத்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இந்நிலையில் கடலூர் மாவட்டம், புவனகிரி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் மூன்று பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரவு பன்னிரண்டரை மணி […]
பயிர் காப்பீடு தொடர்பாக கடலூர் மற்றும் நாகை மாவட்ட விவசாயிகள் அச்சம் கொள்ள தேவையில்லை என வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் எடுக்கப்பட்டுள்ள புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வெள்ள தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ககன்தீப்சிங் பேடி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மீனவர்கள் தங்கள் படகுகளையும் வலைகளையும் பாதுகாப்பாக வைக்க அறிவுறுத்தினார். குடிசையில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக […]
அதி தீவிர புயலாக மாறும் நிவர் தொடர்ந்து வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிலையில் இன்று இரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் நிவர் புயல் கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. தற்போது கடலூருக்கு 290 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 350 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று இரவு […]
கணவர் ஒருவர் சாப்பிடும் போது தண்ணீர் கொண்டு வர தாமதமாக்கிய மனைவியை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் தங்கவேல்(77) – காளியம்மாள்(60). தங்கவேல் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கவேல் தனது மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதுபோல சம்பவத்தன்று தங்கவேல் சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார். அப்போது சாப்பாடு நன்றாகவே இல்லை என்று கூறியுள்ளார். மேலும் குடிக்க தண்ணீர் கொண்டு வருமாறு மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அவருடைய […]
கட்டாயபடுத்தி கடத்திச்செல்லப்பட்ட வாலிபரின் உடல் வேறு மாநிலத்தில் சடலமாக கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள செம்மண்டலம் பகுதியில் வசிப்பவர் வினோத்குமார்(24). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக கடலூரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று வினோத் குமாரின் வீட்டிற்கு காரில் வந்த ஒரு கும்பல் தாங்கள் சென்னையில் இருப்பதாக கூறி அவரை கட்டாயப்படுத்தி காரில் ஏற்றியுள்ளது. இதையடுத்து தங்கள் மகன் குறித்து […]
நடராஜர் கோவிலில் அதிசய நிகழ்வாக நடராஜர் சிலைக்கு மட்டும் மழை பெய்துள்ளது பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தற்போது பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அந்த கோவிலில் அதிசயக்கத்தக்க நிகழ்வு ஒன்று நடந்தது. என்னவென்றால் இந்த கோவிலில் உள்ள ஒரு பகுதியில் மட்டும் மழை பெய்துள்ளது. அதுவும் குறிப்பாக நடராஜர் சிலைக்கு மட்டும் மழை பெய்துள்ளதால் பக்தர்கள் அதை பார்த்து வியப்படைந்துள்ளனர். இதையடுத்து […]
கடலூரில் செல்போன் பார்த்ததை தாய் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புருஷோத்தமன் நகரை சேர்ந்தவர் நாகராஜ் இவருக்கு செந்தமிழ் என்கிற மகள் இருக்கிறாள். கடலூரில் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் வீட்டு வேலை எதுவும் செய்யாமல் செல்போனையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த அவரது தாய் லட்சுமி கண்டித்துள்ளார். பின்பு லட்சுமி ஆடு மேய்க்க சென்று விட்டு மாலையில் […]
கடலூர் மாவட்டத்தில் செல்போன் பார்த்துக்கொண்டிருந்த மகளை தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் செம்மண்டலம் புருசோத்தமன் நகரில் நாகராஜ் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 16 வயதுடைய செந்தமிழ் என்ற மகள் இருக்கிறார். அவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தமிழ் வீட்டு வேலை எதுவும் செய்யாமல் செல்போனை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தார். அதனை பார்த்த அவரின் தாய் லட்சுமி அவரை கண்டித்துள்ளார். […]
கடலூர் மாவட்டத்தில் வரதட்சனை கேட்டு கணவர் துன்புறுத்தியதால் நிறைமாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திட்டக்குடி அருகே எடையூர் அண்ணா நகர் என்ற பகுதியில் பழனி என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 26 வயதில் சுலோசனா என்ற மகள் இருக்கிறார். அவர் கோவில் ஊரை சேர்ந்த கொளஞ்சி மகன் மணிகண்டன் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அப்போது சுலோச்சனா வரதட்சனை பரிசாக, 3 பவுன் நகை, […]
கடலூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணி ஆணை தயார் செய்து கொடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர். கடலூரில் வரக்கால்பட்டை பகுதியைச் சேர்ந்த அருள் என்பவரின் மகன் பிரபு (40) கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பிரிவில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருபவர். நாச்சியார் பேட்டை சேர்ந்த மணி என்பவரின் மனைவி லட்சுமி(46) கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு மனு எழுதிக் கொடுத்து வருபவர். இந்த நிலையில் லட்சுமி மற்றும் பிரபுவிற்கு பண்ருட்டியை […]
காவல்துறையினரை தவறாக பேசிய குடிகார நபர் போதை தெளிந்ததும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரதிலுள்ள தாயுமானவர் பகுதியில் வசிப்பவர் வினோத்(35). இவர் சம்பவத்தன்று இரவில் குடித்துவிட்டு வேணுகோபால் பிள்ளை தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் வினோத்திடம் அமைதியாக இருக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் வினோத் கேட்காமல் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் அவருடைய வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் வினோத் காவல்துறையினரை […]
கள்ளக்குறிச்சியில் சொத்துக்கு ஆசைப்பட்டு அக்காவையும் அவரது மகளையும் கொலை செய்த தங்கை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடலூர் மாவட்டம் வையாபுரியில் கணவருடன் வசித்து வரும் சுஜாதா ஆறு மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் பாண்டியன் குப்பத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அக்டோபர் 31-ஆம் தேதி சுஜாதாவின் அக்கா சுமதியும் தனது மகளுடன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் சொத்துப் பங்கீடு தொடர்பாக கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுஜாதா சொந்த […]
கடலூரில் வரதட்சனை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதற்கு மாமியாரையும் கணவரையும் போலீசார் கைது செய்துள்ளனர் . கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகேயுள்ள சின்னதானங்குப்பத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகள் சுசிதா கிருபாலினி (25) . இவர் கடலூர் மஞ்சக்குப்பம் கூட்டுறவு வீட்டு வசதி சங்க துணை பதிவாளர் அலுவலகத்தில் முதுநிலை ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் எம். புதூரைச் சேர்ந்த சந்தோஷ் குமார்(28) என்பவருக்கும் கடந்த 30.8.2020 அன்று திருமணம் நடைபெற்றது. திருமண சீர் வரிசையாக […]
உணவகத்தில் சப்பாத்தி வருவதற்கு தாமதம் ஆனதால் ஏற்பட்ட தகராறில் வாடிக்கையாளரின் தலை உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டத்தில் இருக்கும் விருதாச்சலத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்-கவிதா தம்பதியினர். இவர்கள் உணவகம் ஒன்றிற்கு சென்று சப்பாத்தி ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் ஆர்டர் செய்த சப்பாத்தி வராததால். கோபம் கொண்ட சுரேஷ் தான் இருந்த மேஜையை உடைத்துள்ளார். இதனால் கடையின் ஊழியருக்கும் சுரேஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஊழியர்கள் சுரேஷை கடுமையாகத் தாக்கினர். […]
கடலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் பழங்குடியின பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக புகார் எழுந்துள்ளது. காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பின்னணி என்ன இருக்கிறது என்ற செய்தி தொகுப்பு. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி. இவரது கணவர் பாஸ்கர் ஆலம்பாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 17ஆம் தேதி பாஸ்கருக்கு உடல்நிலை சரியில்லாமல் […]
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி, பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பல்வேறு துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு […]
வேப்பூர் அருகே திருமணமான 45 நாட்களில் புதுமணப் பெண் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேப்பூர் அருகே உள்ள வரம்பனூர் என்ற கிராமத்தில் சபரி நாதன் என்பவர் வசித்துவருகிறார். அவர் கடந்த 45 நாட்களுக்கு முன்னர் விருதாச்சலம் பூந்தோட்டம் நகரை சேர்ந்த சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதுமட்டுமன்றி சங்கீதாவிடம் வரதட்சணை கேட்டு சபரிநாதன் கொடுமை செய்துள்ளார். […]
கடலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து வீடுகளுக்குள் புகுந்த 111 பவுன் நகைகள் 8 லட்சம் ரூபாய் பணம் 21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களை கொள்ளையர்கள் திருடி சென்றனர். கடலூர் மாவட்டம் ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி ராம்குமார் ஆகியோர் நேற்று இரவு வழக்கம் போல் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு உள்ளே உறங்கிக் கொண்டிருந்தனர். ராம்குமார் வீட்டின் பின்புறம் ஜன்னலை உடைத்து நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் வயலுக்கு எடுத்துச் சென்று அதில் இருந்த தங்க நகைகள் மற்றும் […]