தனது குடும்பத்தின் வறுமையைப் போக்குவதற்காக சிறுமி செய்த செயல் தமிழக மக்களை கண்கலங்க செய்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், அரசுப்பள்ளிகளில் தனது பள்ளிப் படிப்பை படித்து வரும் மாணவ மாணவிகளில் பலர், தங்களது குடும்ப சூழ்நிலை காரணமாக ஊரடங்கில் வேலைக்கு சென்று வரும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஐந்து வருடங்களுக்கு முன் தந்தையை இழந்த தனது குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதை […]
Category: கடலூர்
பண்ருட்டியில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகை எஸ்.கே.வி.நகரில் வசித்து வந்தவர் சிவக்குமார் 31 வயதுடைய இவர் ஒரு சிற்ப கலைஞர் ஆவார்.. இவருக்கு சரண்யா(24) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு விக்னேஷ்(5) மற்றும் தினேஷ்(2) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். சிவக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருக்கிறது. தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் சண்டை […]
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டிருந்த விடுதியின் மொட்டை மாடியில் ஒன்றுக்கூடி கபடி விளையாடிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 1000- திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடலூர், விருத்தாசலம் மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கோல்டன் ஜூபிலி விடுதியில் 150 -ற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் அந்த விடுதியின் மொட்டை […]
கோவில்களுக்குள் பூ, பழங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்காமல் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் குறைவாக வருமானம் தரக்கூடிய கிராமப்பகுதிகளில் இருக்கக்கூடிய கோவில்களை திறக்க தொடர்ந்து பல மாவட்டங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் […]
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (31)- சரண்யா (24) தம்பதியினர். அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த சரண்யா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பண்ருட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சரண்யாவின் உடலை அங்கிருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி […]
நெய்வேலி அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பான ஒரு சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி அணுமின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 16 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து ஒருபுறம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவையாவன, […]
தமிழகம் முழுவதும் இன்று 33 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,493, செங்கல்பட்டில் 121, திருவள்ளூரில் 120, காஞ்சிபுரத்தில் 64, அரியலூரில் 6, கோவையில் 12, கடலூரில் 102, தருமபுரியில் 5, திண்டுக்கல்லில் 27, ஈரோட்டில் 7, கள்ளக்குறிச்சியில் 21, கன்னியாகுமரியில் 6, கரூரில் 5, மதுரையில் 69, நாகையில் 25, நாமக்கல்லில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுக்கோட்டையில் 1, ராமநாதபுரத்தில் 30, ராணிப்பேட்டையில் 2, சேலத்தில் 12, சிவகங்கையில் 7, தென்காசியில் […]
ரஜினியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது 14 வயது சிறுவன் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் நடிகர் ரஜினி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்ட போது காவல்துறையினரின் விசாரணையில் புரளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் கொடுத்தது யார் என்பதை காவல்துறையினர் விசாரிக்க தொடங்கினர். இந்நிலையில் விசாரணையில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் […]
பெற்றோரை இழந்து விட்டோம்.. அதனால் எங்களை விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்ககோரி 2 மாணவிகள், பண்ருட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து, கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளனர்.. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள மாளிகைமேடு பகுதியை சேர்ந்தவர்கள் பாபு – லதா தம்பதியர்.. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாக பாம்பு கடித்து பாபு இறந்தார். அதன்பின் லதா தன்னுடைய மகள்களுடன் தனியாக வசித்து வந்த நிலையில், பாபு இறந்ததால் மனவேதனையில் இருந்து […]
கடலூர் அருகே நிவாரணத்தொகை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் இன்று வரை 5வது கட்டமாக தொடர்ந்து அமுலிலுள்ளது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு ரூபாய் 7,500 ரொக்கமும், மாநில அரசு 5,000 ரூபாய் நிவாரணத் தொகையாகவும் வழங்க வேண்டும் என்றும், சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு இத்துடன் ரூபாய் 10 […]
மோட்டார் சைக்கிளில் 100 லிட்டர் சாராயம் கடத்திய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை காவல்துறை துணை ஆய்வாளர் தீபன் தலைமையிலான குழு அழகுபெருமாள்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சமயம் அவ்வழியாக மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்ததை கண்ட தீபன் தலைமையிலான குழு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்ததில் சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் விழுப்புரம் மாவட்டம் விநாயகபுரம் […]
காதலனை குடும்பத்தினருடன் சேர்ந்து திட்டம் போட்டு காதலி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் வ.உ.சி தெருவில் வசித்து வரும் அன்பழகன் அரங்கநாதன் நகரை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை கடந்த ஒரு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் பெற்றோருக்கு இதுகுறித்து தெரியவர மாணவியை கண்டித்ததால் அன்பழகனுடன் பேசுவதை மாணவி நிறுத்திய நிலையில் அன்பழகன் காதலியின் வீட்டில் இரண்டு தினங்களுக்கு முன்பு கைகள் கட்டப்பட்டு ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். தலைமறைவான […]
சிறுமியை கர்ப்பமாக்கிய கூலித் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள தீர்த்தாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன். 45 வயதுடைய இவர் கூலித் தொழில் செய்து வருகிறார்.. இவர் வசிக்கும் அதே பகுதியில் தான் 16 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய மாமா வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில், அந்தசிறுமியை ராமன் பேசி பழகி ஏமாற்றி ஒரு மாட்டுக் கொட்டகையில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால் அந்தசிறுமி கர்ப்பமாகிவிட்டார். […]
இன்று கடலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 பேரும், மதுரையில் 19 பேரும் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்ட சுமார் 50 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோயம்பேட்டில் இருந்து வந்த 320 தொழிலாளர்கள் உள்பட 416 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஏற்கனவே 27 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 146 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்த […]
கடலூரில் டாஸ்மாக் மதுபானக்கடையில் கலர் ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்த முயன்ற 16 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். டாஸ்மார்க் கடைகள் நீதிமன்ற அனுமதியுடன் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் போதிய அளவு காவல்துறை குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். குறிப்பாக டாஸ்மார்க் கடையில் தனிமனித இடைவேளைக்காக நாளொன்றுக்கு 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதற்காக பல வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. தினமும் ஒவ்வொரு வண்ணங்களில் மது வாங்க வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]
கடலூரில் கொரோனா பாதித்த 214 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கிட்டத்தட்ட 8848 பேருக்குக் கொரோனா பரிசோதனை என்பது மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக கடலூர் மாவட்ட மக்களுக்கு குறைந்த அளவே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டாலும், வெளி மாநிலத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும், கோயம்பேட்டில் இருந்தும் வந்தவர்களுக்கு தான் அதிகமாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கிட்டத்தட்ட நேற்று வரை 413 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அந்த எண்ணிக்கை […]
கடலூர் மாவட்டத்தில் 146 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்புகின்றனர். கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 384 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனை, சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனை 80 பேரும், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் 28 பேரும் சிதம்பரம் […]
கடலூர் காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சிக்கு வந்த 14 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 பெண் காவலர்கள் உட்பட 14 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பயிற்சியில் உள்ள 124 பெண் காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து கடலூர் காவலர் பயிற்சிப் பள்ளி மூடப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 395 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தை சென்று திரும்பியுள்ளனர். இதுவரை 27 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் […]
கடலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கிடையாது என ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ள நிலையில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை உள்ளிட்ட அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தி வந்தன. […]
கடலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 5 மருத்துவர்கள், 5 செவிலியர்கள் மற்றும் 9 சுகாதார ஊழியர்கள் என மொத்தம் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்தம் 390 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், இதுவரை 26 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கடந்த வாரம் வரை 27 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 26 பேர் குணமடைந்து […]
உண்ண உணவு தேடி ஊருக்குள் நுழைந்த முதலையை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டுள்ளனர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே இருக்கும் சின்னபொங்கனேரி கிராமத்தில் முதலை ஒன்று இரை தேடி ஊருக்குள் வந்துள்ளது. முதலையை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கும் கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த வனத்துறையினர் முதலையை மீட்டு சிதம்பரம் வனப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். ஊரடங்கால் ஆள் நடமாட்டம் குறைவாக இருப்பதால் கொள்ளிடம் ஆற்றுப் பகுதி வாயிலாக முதலை […]
கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் படிப்படியாக அதிகரித்து வந்தது. ஆனால் தமிழக அரசின் அசத்தலான முயற்சிகளால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் குணம் அடைந்ததுடன் அதனுடைய பாதிப்பு வீரியம் ஆகியவையும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு தமிழக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. […]
சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் சென்ற மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூரில் இன்று ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 68 பேரும் கோயம்பேட்டில் இருந்து கடலூர் வந்தவர்கள் என அமைச்சர் சம்பத் கூறியுள்ளார். கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களில் இதுவரை 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் […]
கடலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை அடுத்த விழாமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் நேற்று அதே பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, இவரது பின்னால் வந்த வாலிபர் ஒருவர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்து 2000 ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்று தப்பியோட, பிரபாகரன் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்க சம்பவ இடத்தில் அதிகாரிகள் கண்காணிப்பில் […]
தமிழகத்தில் கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3023 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,458ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த 6 நாட்களாக 103, 94, 138, 176, 174 ,203 […]
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதி அருகே குக்கரில் சாராயம் காய்ச்சிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு அமலில் உள்ளதால் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக மதுக்கடைகளை மூடியுள்ளனர். இதனால் மது பிரியர்கள் எங்கேயும் சட்டவிரோதமாக சாராயம் கிடைக்கிறதா என்று தெரிந்த வண்ணம் இருக்கின்றனர். இவர்களது இந்த ஆசையை பயன்படுத்தி பலர் இக்காலகட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டவும் நினைத்து விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அவர்களை கண்டுபிடித்து தக்க […]
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கை கடைபிடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், முதன்முதலாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கடலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு என அறிவித்தார். இவர் அறிவித்ததை தொடர்ந்து திருவாரூர், அரியலூர் மாவட்ட ஆட்சியர்கள் தங்களது மாவட்டத்தில் நாளை ஒரு நாள் மட்டும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தற்போது முழு ஊரடங்கு […]
கோயம்பேட்டில் இருந்து கடலூருக்கு வந்த 700 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, தனியார் கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட எல்லையில் தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். சோதனைச் சாவடியில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. நேரில் ஆய்வு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 27 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 7 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தற்போது கடலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 12 பேருக்கு புதிதாக […]
நாளை கடலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். மே-3 நாளையன்று ஊரடங்கு முடிவடைய இருந்த சூழ்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. அதன் பின் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட, பல மாவட்டங்கள் முழு ஊரடங்கை கடைபிடிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார். […]
கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த 26 தொழிலாளர்களுக்கு இதுவரை கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு பணிபுரிந்த 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையின் முக்கிய இடமாக கருதப்படும் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சொந்த ஊரான கடலூர் திரும்பிய ஏழு தொழிலாளர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 7 பேரும் சிதம்பரம் அண்ணா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே இன்று காலை அரியலூர் மாவட்டத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து […]
கொரோனவை கட்டுப்படுத்த நாளை ஒரு நாள் மட்டும் கடலூர், அரியலூர், திருவாரூர் மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கூறியுள்ளனர். ஊரடங்கு அமலில் இருக்கும் வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 2,526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக […]
கடலூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். நகரம், கிராமம் என அனைத்து இடங்களிலும் அனைத்து கடைகளையும் மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாளை மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கிருமிநாசினி தெளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சேலம், திருச்சி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல, சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் […]
கடலூரில் வருகின்ற 26ஆம் தேதி முழு ஊரடங்கை கடைபிடிக்குமாறு அம்மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆங்காங்கே ஊரடங்கு மேலும் கட்டுப்பாட்டுடன் நடைமுறைப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். […]
கடலூரில் முக கவசம் அணியாத வங்கி ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் வங்கிகள் அனைத்தும் நேர கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகின்றனர். காலை 10 மணி முதல் 2 மணி வரை மட்டுமே வங்கிகள் செயல்படுகின்றன. அதிலும் ஊழியர்கள் தங்களது வாடிக்கையாளர்களை சமூக விலகலை கடைபிடிக்க செய்ய வேண்டும் என்றும், அவர்களும் முக கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை பயன்படுத்த […]
கடலூரில் சாரயம் காய்ச்சிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் மது பிரியர்கள் சட்டவிரோதமாக எங்கேனும் மது கிடைக்குமா? என்று அலைந்து திரிந்து வருகின்றனர். அந்த வகையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் முந்திரி தோப்புக்குள் சாராயம் காய்ச்ச உள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின் இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ […]
கடலூர் அருகே முன்பகை காரணமாக 70 வயது முதியவரை உருட்டுக்கட்டையால் தாக்கி கொன்ற தந்தை மகனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை பகுதியில் விவசாய தொழில் செய்து வருபவர் அய்யாக்கண்ணு. இவருக்கும் இவரது உறவினரான மற்றொரு நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது முன்பகையாக மாறிப்போக இருவரும் பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டனர். இந்நிலையில் நேற்று அய்யாக்கண்ணுக்கும் அவரது உறவினருக்கும் இடையே நிலம் தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவரது உறவினர் தனது மகனுடன் […]
கடலூரில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு தளர்த்தப்படாது என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். அதேபோல, ஊரடங்கு விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்படும் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ” மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, கடலூர் மாவட்டம் சிகப்பு பகுதியாக உள்ளது. அதாவது கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதியாக உள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவுகள் தற்போது தளர்வு செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை” என தெரிவித்தார். நாடு முழுவதும் 2ம் கட்டமாக […]
கடலூரில் போதைக்காக மெத்தனால் குடித்து மூவர் உயிரிழந்த சம்பவத்தில் மெத்தனால் வெளியே சென்றது குறித்து 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு தொழிற்சாலைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடலூர் சிப்காட்டில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலைக்கு கலால்துறை ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடலூர் அருகே ஆளப்பக்கத்தில் போதைக்காக மெத்தனால் குடித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவருக்கு கண்பார்வை பறிபோனது. கடலூர் சிப்காட்டில் உள்ள ராசியான தொழிற்சாலையில் (tagros) பணியாற்றி வந்த குமரேன்சன் என்பவர் ஆலையில் இருந்து ஒரு லிட்டர் மெத்தனால் கொண்டு வந்து […]
கடலூரில் போதைக்காக மெத்தனால் குடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சந்திரகாசி. இவர் கூலிதொழிலாளி ஆவார். இவர் தனது நண்பர்களான சுந்தரராஜ், மாயகிருஷ்ணன், குமரேசன் ஆகியோருடன் மது அருந்த நினைத்துள்ளார். ஆனால் ஊரடங்கு உத்தரவால் மதுபான கடைகள் அனைத்தும் மூடி இருப்பதால் அவர்களுக்கு எங்கும் மது கிடைக்கவில்லை. இதனால் இவர்கள் 5 பேரும் நேற்று முன்தினம் இரவு வித்தியாசமான திரவத்தில் தண்ணீர் கலந்து […]
கடலூர் ஆலப்பாக்கத்தில் போதைக்காக மெத்தனால் குடித்த இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏப்., 14ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மே 3ம் தேதி வரை தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் மது […]
32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]
31 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2485ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]
கடலூர் ஆட்சியர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்து வருபவர் V. அன்புச்செல்வன் . இவருக்கு தஞ்சையில் வீடு ஓன்று இருக்கின்றது. இதில் நகை கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் 50 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் வீட்டிலேயே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அருகில் இருக்கும் CCTV பதிவுகளை […]
கடலூர் அருகே விபத்தில் சிக்கிய 2 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியைக் அடுத்த இருப்புகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மரிய வின்சன்ட். இவர் சேப்பிளநத்தத்தில் உள்ள விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இவரும் இவரது நண்பரான அமல்ராஜ் என்பவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் விருதாச்சலம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது புதுப்பட்டி பகுதி அருகே சென்ற சமயத்தில் இவர்கள் மோட்டார் […]
கடலூரில் வங்கியில் உள்ள பணத்தை திரும்ப பெற இஸ்லாமிய பெண்கள் ஒரே நேரத்தில் கூடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர் போராட்டங்கள் நடத்தி வரும் அவர்கள் இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெறுகின்றது. கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோவில் லால்பேட்டை பகுதியில் இஸ்லாமியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று […]
கடலூர் அருகே மாமியார் திட்டியதால் மூன்று மகன்களுடன் தாய் விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டியன். இவருக்கு திருமணமாகி அருள் மல்லி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் வீரபாண்டியன் குடும்பத்திற்காக உழைக்க சிங்கப்பூர் சென்றுவிட அருள்மல்லி அவரது மாமியார் மற்றும் மகன்களுடன் பள்ளிப்பட்டிக்கு வசித்து வந்துள்ளார். எனவே மாமியார் மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது […]
அரசு பஸ் ஊழியர்கள் திடீர் போராட்டம் நடத்திவருகின்றனர். கடலூர் மற்றும் திருப்பூரில் அரசு பஸ் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதியம் மற்றும் ஒப்பந்தம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தக்கோரி வேலை நிறுத்தப்போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் அருகே கணவனை கத்தியால் குத்திய மனைவி உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை அடுத்த சின்னூர் கிராமத்தில் வசித்து வருபவர் கமல்மதி. இவருக்கும் இவரது மனைவியான மயில் அழகி என்பவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக சண்டை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராரில் மயில் அழகி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட அங்கு சென்று தனது மனைவியை தன்னுடன் […]
திருமணமான இளம்பெண் ஒருவர் மீது ஒருதலை காதலால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் சலோமி. 21 வயதான இவருக்கு திருமணமாகிவிட்டது. இவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்று கூட பாராமல் பேருந்து நடத்துனரான சுந்தரமூர்த்தி என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது விருப்பத்தை சுந்தரமூர்த்தி அப்பெண்ணிடம் கூறியுள்ளார். ஆனால் அதனை சலோமி மறுத்துவிட, உடனே தான் கொண்டுவந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி சுந்தரமூர்த்தி […]
காதலை ஏற்க மறுத்த பெண்ணை உயிருடன் எரிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் சேர்ந்தவர் பிலோமினா. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ராணுவத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் பிலோமினா நெய்வேலி டவுன்ஷிப்பிலிருந்து வடலூருக்கு தினமும் தனியார் பேருந்து ஒன்றில் சென்று வந்துள்ளார். அப்போது தனியார் பேருந்து ஓட்டுனருக்கும் பிலோமினாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்தில் செல்லும் பிலோமினா பேருந்து ஓட்டுனர் சுந்தரமூர்த்தியிடம் பேசி வந்துள்ளார். இதனை தவறாக […]