Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

”சாராயக் கடத்தல்” பெண் கைது – இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்..!!!

கடலூர் அருகே நடைபெற்ற திடீர் வாகன சோதனையில் பெண்ணுடன் சேர்ந்து காரில் சாராயம் கடத்திய இன்ஸ்பெக்டரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் அருகே உண்ணாமைலை செட்டி சாவடியில் மது விலக்கு அமல் பிரிவு  சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையில் போலீசார்  திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்தனர். திடீரென அந்த காரை ஓட்டி வந்தவர்  இறங்கி தப்பி ஓடினார். இதனால் சந்தேகமடைந்த  போலீசார் அந்த காரினை சோதனை செய்ததில்  148 மது பாட்டில்கள் மற்றும் 30 லிட்டர் சாராயம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

A பார் ஆதாம் ….. B பார் பைபிள் …. C பார் கிறிஸ்து….. சர்சையில் சிக்கிய பள்ளி …!!

கடலூரில் மதத்தை போதிக்கும் வகையில் மாணவர்களுக்கு கையேடு வழங்கப்பட்டதால் சர்சை எழுந்துள்ளது. கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ளது ஈடன் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவனவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் தற்போது எழுந்துள்ள புகார் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கையேட்டில் குறிப்பிட்ட மதத்தை மாணவர்களின் மனதில் பதியவைக்கும் முயற்சி தற்போது அம்பலமாகியுள்ளது. மாணவர்களின் அன்றாட நடவடிக்கைகளை குறிப்பிடுவதற்காக கொடுக்கப்பட்ட அந்த கையேட்டில் இறுதி பக்கத்தில் எ பார் ஆதாம், பி பார் பைபிள் என்று அச்சிடப்பட்டு இருந்தது  […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“சிவப்பாக பிறந்த குழந்தை” மனைவியின் மீது சந்தேகம்… கொலை செய்த கணவன்..!!

கடலூரில் குழந்தை சிவப்பாக இருப்பதை காரணம் காட்டி நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்தார்    கடலூர் மாவட்டம் பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜன் என்வருக்கு அமலா என்ற மனைவியும், 5 மாத ஆண் குழந்தையும் உள்ளது. இவர் அடிக்கடி தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடித்து  துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் குழந்தை சிவப்பாக இருப்பதை காரணம் காட்டி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று பொழுது விடிந்து வெகுநேரம் […]

Categories
அரசியல் கடலூர் மாநில செய்திகள்

“ரஜினி முதல்வராக வேண்டும்” சிதம்பரம் கோயிலில் சிறப்பு யாகம் …!!

2021_இல் ரஜினிகாந்த முதல்வராக வரவேண்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அண்ணா , கலைஞர் , MGR மற்றும் ஜெயலலிதா என அனைவருமே கலைத்துறையில் சாதித்தவர்கள் . அவர்கள் அரசியலிலும் ஜொலித்தார்கள். இவரை போல நடிகர் விஜயகாந்த் , சீமான் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரும் சினிமாவில் இருந்து அரசியல் கட்சி தொடங்கி கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டனர். அவர்களால் கணிசமான வாக்குகளே பெற முடிந்தது. இந்நிலையில் சமீப காலமாக அரசியலுக்கு எப்போது வருவாரா , எப்போது வருவார் […]

Categories
கடலூர் பல்சுவை மாவட்ட செய்திகள் வைரல்

வைரலாகும் வீடியோ “போதை இளைஞர்” போலீசுக்கு  கட்டளை ….!!

போதையில் தான் இருக்கின்றேன் “அவர்களை புடியுங்கள்” காவலருக்கு கட்டளை ஈடும் இளைஞர் வைரலாகும் வீடியோ…!! கடலூர் மாவட்டத்தின் குறிஞ்சி பாடி தாலுகாவில் உள்ள குறிஞ்சி பாடி இரயில் நிலையம் அருகே அங்குள்ள காவலர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தி உரிய ஆவணங்கள் இருக்கிறதா என்று சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கே இரு சக்கர வாகனத்தில் போதையில் வந்தவரின் வண்டியை நிறுத்திய காவலரிடம் அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது எங்கே மூன்று பேர் செல்பவர்களை தானே புடிக்கிறீர்கள் . அங்கே செல்கிறார்கள் அவர்களை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள் வைரல்

கழுத்தை அறுத்துக்கொண்டு….. இரத்தம் சொட்ட சொட்ட….. போதை ஆசாமியின் மிரட்டல்…!!

நெய்வேலி பேருந்து நிலையத்தில் இளைஞர் கஞ்சா போதையில் கழுத்தை வெட்டி போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாத்தில் உள்ள நெய்வேலி பேருந்து நிலையத்தில் அங்குள்ள போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட்தாக தெரிகின்றது. அப்போது அங்குள்ள ஒரு இளைஞர் கஞ்சா போதையில் இருந்துள்ளார். அவரை போலீசார் விசாரித்துள்ளனர். இதனால் போதை தலைக்கேறிய அந்த இளைஞர் கையில் வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தையும் , உடலையும் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து போதையில் இருந்த  […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூர் அருகே  ஏடிஎம்யை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது …!!!

பெண்ணாடம் அருகே  ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் மையூரில்  உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்-ல்  ராயதுரை என்பவர் பணம் எடுக்க சென்றார். அந்த நேரம் அங்கு வந்த  மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொண்டிருந்ததை பார்த்து அவரை தடுக்க முயன்றுள்ளார் .அப்போது  அந்த நபர் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க பயன்படுத்திய இரும்பு கம்பியை அங்கேயே வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் ஏறி விரைந்து தப்பிச் சென்றார். அந்த மர்ம […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கோடை தாகத்தை தணிக்க இலவச குடிநீர் வழங்கும் காவல்துறை அதிகாரி “பொதுமக்கள் பாராட்டு !!..

கோடை வெயிலை தணிக்கும் வகையில் இலவசமாக தண்ணீர் வழங்கி வரும் காவல் துறை அதிகாரியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர் தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் மற்றும் குடிநீர் பிரச்சனைகளாலும் மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர் இந்நிலையில் போக்குவரத்து காவல்துறை அதிகாரி மணிகண்டன் பொதுமக்கள் அவதி படுவதை கண்டு தனது சொந்த செலவில் தனது இருசக்கர வாகனத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக தண்ணீர் வழங்கும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கல்லூரி மாணவிகளை கிண்டல் செய்த வாலிபர்கள் கைது “கடலூரில் பரபரப்பு

கடலூர் மாவட்டத்தில் மாணவிகளை கிண்டல் செய்த வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம்  மாணவிகளிடம் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது   கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஆண்டாள் சில நாள்களுக்கு முன்பு இவரது வீட்டு முன்பு கல்லூரி மாணவிகள் சென்று கொண்டிருக்கும் சமயத்தில் அதே பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் வெங்கடேசன் ஆகியோர் மாணவிகளை கேலி செய்து வந்துள்ளனர்  இதனை கண்ட ஆண்டாள் இருவரையும் கண்டிக்கும் விதமாக திட்டியுள்ளார் இதனால் கோபம் அடைந்த இருவரும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கள்ளத்தனமாக சாராயம் விற்ற பெண் கைது “கடலூரில் பரபரப்பு !!…

கடலூர் மாவட்டம் ,வண்டிப்பாளையம் பகுதியில் கள்ளத்தனமாக சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதி அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் .அப்பொழுது அப்பகுதியில் சாராயம் கள்ளதனமாக விற்கப்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர் சோதனையில் டிராக்டர் குழாயில் சுமார் 1500 லிட்டர் சாராயம் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது இது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சாராயத்தை விற்று வந்தவர் அப்பகுதியை சேர்ந்த சுந்தரி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“திடீரென பற்றி எறிந்த கார் “கடலூரில் நடந்த பரபரப்பு சம்பவம் ,போலீசார் தீவீர விசாரணை !!..

கடலூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீரென கார் பற்றி எறிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  கடலூர் மாவட்டம் முது நகரைச் சேர்ந்தவர் பன்னீர் என்பவர் இவர் நேற்றைய தினம் காலையில் தனது காரில் கடலூர் மேப்பர்மலை  வட்டார அலுவலகத்திற்கு சென்று உள்ளார் அதன்பின் காரை நிறுத்திவிட்டு அலுவலகத்திற்கு அவர் சென்ற சிறிது நேரத்தில் காரின் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியானது அதன்பின் சிறிது நேரத்திலேயே காரின் முன்புறம் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்ட […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கோடை காலத்தில் ஆங்காங்கே குழாய்கள் உடைந்து வீணாகும் குடிநீர் “பொதுமக்கள் வேதனை !!…

கடலூர் பகுதிகளில் தொடர்ந்து குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதால் கடலூர் மக்கள் வேதனையில் உள்ளனர்  கடலூர் நகராட்சி பகுதிகளுக்கு திருவந்திபுரம் பகுதியில் உள்ள நீர்த்தேக்க நிலையங்களில் இருந்து குடிநீர் பிரத்தியேக குழாய்கள் மூலம் எடுத்து வரப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் சமீப காலத்தில் கடலூர் நகரப்பகுதிகளில் குடிநீர் எடுத்து வரும் குழாய்களில் அவ்வபோது உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன .இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு கடலூர்  செம்மண்டலத்தில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கடலூரில் பெண் காவல்துறை அதிகாரி தூக்கிட்டு தற்கொலை”போலீசார் தீவீர விசாரணை !!..

கடலூர் மாவட்டம்,  தெர்மல் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெர்மல்  காவல் நிலையத்தில்  காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஜெய்ஹிந்த் தேவி என்பவர்  தேர்தல் பணிக்காக திருச்சிக்கு சென்று இருந்தார் , அங்கு பணிகள் முடிந்தவுடன் திண்டிவனத்தை அடுத்த காவேரிப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் வீடு திரும்பிய அன்றே அவருக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது , […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மதிப்பெண் குறைவால் ரயில் முன் பாய்ந்து மாணவி தற்கொலை !!..சோகத்தில் பெற்றோர்கள் …

மதிப்பெண் குறைவால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  கடலூர் முத்து நகர் அருகே உள்ள கரைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை என்பவர் இவரது மகள் காவியா அதே பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார் இந்நிலையில் தேர்வு முடிந்த நிலையில் மதிப்பெண் முடிவிற்காக காத்திருந்தார் இதனை அடுத்து தேர்வுகளுக்கான முடிவானது நேற்றைய தினம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது அதில் காவியா அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தார் ஆனால் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டித் தர மக்கள் கோரிக்கை…!!

பண்ருட்டியில் பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டி அறையில் இயங்கும் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காட்டாண்டி குப்பம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 500க்கு அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக  இந்த பகுதி ரேஷன் கடை பழுதடைந்த நிலையில்  மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இயங்கி வருகிறது. இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் எங்கள் பகுதிக்கு ரேஷன் கடைக்கான கட்டிடம்  கட்டப்படவில்லை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கணவனை கொலை செய்த மனைவி” சடலத்தை செப்டிக் டேங்கில் போட்டு மூடினார்…!!

கணவனை கொன்று வட்டு நாடகமாடிய மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் வடலூர்யை சேர்ந்த அய்யாபிள்ளை மனைவி பரிமளாவுடன் தென்கூத்து என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். பரிமளாவுக்கு இவர் இரண்டாவது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி அய்யாபிள்ளை திடீரென காணாமல் போனார் அவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால் எங்காவது மது போதையில் மயங்கிக் கிடப்பாள் என்று நினைத்த உறவினர்கள் விரைவில் வீடு திரும்புவார் […]

Categories

Tech |