தொழிலாளியை கொலை செய்த உறவினருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம்பேட்டை பகுதியில் கூலி தொழிலாளியான மஞ்சமுத்து(53) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் உறவினரான ராமலிங்கம்(37) என்பவருக்கும் நில பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு அப்பகுதியில் இருக்கும் சுடுகாடு வழியாக நடந்து சென்று கொண்டிருந்த முத்துவை ராமலிங்கம் ஆபாசமாக திட்டி கட்டையால் தாக்கியதால் அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் […]
Category: கடலூர்
கடலூர் மாவட்டத்தில் உள்ள திருமலை அகரம் கிராமத்தில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலாஜிக்கும், வினோதினி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் 3 மாத கர்ப்பிணியாக இருந்த வினோதினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பாலாஜி தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக வினோதினியின் தந்தை வரதராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். […]
தமிழகத்தில் சமீப காலமாகவே பள்ளி மாணவர்கள் அத்துமீறல்களில் ஈடுபட்டு வரும் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. குறிப்பாக மாணவிகள் பீர் குடிப்பது, பள்ளி வளாகத்தில் புகைபிடிப்பது, பேருந்துகளில் மது அருந்துவது, பொது இடங்களில் குத்தாட்டம் போடுவது, குடுமிபிடி சண்டை போன்ற ஒழுங்கான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க அறியாத வயதில் காதல் என்று சொல்லிக்கொண்டு பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றுவது, சீருடையில் தாலி கட்டுவது போன்ற நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. […]
கர்ப்பிணிப் பெண் தற்கொலைக்கு காரணமான கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் திருமலை அகரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பாலாஜி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அரியலூர் மாவட்ட த்தில் பூக்குலி கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன் என்பவருடைய மகளான வினோதினியை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இதனை அடுத்து வினோதினி இரண்டாவதாக கருத்தரித்து இருந்தார். இதனை அடுத்து மூன்று மாத […]
கடலூர் மாவட்டத்திற்கு மதியம் 2:20 மணிக்கு மும்பையில் இருந்து வரும் லோக மாண்ய திலக் வாராந்திர விரைவு ரயில் வந்து சேரும். நேற்று மாலை 3:40 மணிக்கு ரயில் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்ததால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். மேலும் குடிநீர் குழாய்கள் இருந்தும் தண்ணீர் வராததால் பொதுமக்கள் பணம் கொடுத்து தண்ணீர் பாட்டில்களை வாங்கி சென்றனர். அந்த ரயில் 25 நிமிடங்கள் தாமதமாக திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திலிருந்து சிதம்பரம் வழியாக காரைக்கால் நோக்கி புறப்பட்டது. இதுகுறித்து […]
ரயில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் கொத்தங்குடி பகுதியில் இருக்கும் தண்டவாளத்தில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்த காயங்களுடன் தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக கிடந்த வாலிபர் […]
தமிழகத்தில் சமீப காலமாகவே பள்ளி மாணவர்கள் அத்துமீறல்களில் ஈடுபட்டு வரும் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. குறிப்பாக மாணவிகள் பீர் குடிப்பது, பள்ளி வளாகத்தில் புகைபிடிப்பது, பேருந்துகளில் மது அருந்துவது, பொது இடங்களில் குத்தாட்டம் போடுவது, குடுமிபிடி சண்டை போன்ற ஒழுங்கான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க அறியாத வயதில் காதல் என்று சொல்லிக்கொண்டு பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றுவது, சீருடையில் தாலி கட்டுவது போன்ற நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. […]
12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ நெடும்பூர் பிள்ளை தெருவில் மணிகண்டன்-ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆனந்தி(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து மன உளைச்சலில் இருந்த ஆனந்தி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து குடித்தார். இதனை […]
ஆலையிலிருந்து இரும்பு பொருட்களை திருடிய 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் நான்கு முனை சந்திப்பில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற மினி லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரியில் 3 1/2 டன் இரும்பு பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இந்த இரும்பு பொருட்களை அய்யம்பேட்டையில் இருக்கும் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து திருடி வந்துள்ளனர். அவர்கள் ஆண்டார்முள்ளிபள்ளம் […]
முதியவரிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் வண்ணார்பாளையத்தில் வீரபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் வெளிநாட்டில் வேலை தேடி வீரபாண்டியன் முழு விவரங்களையும் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ஒருவர் செல்போன் மூலம் வீரபாண்டியனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர் தனது பெயர் லாரன்ஸ் பிராங்க் எனவும், […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பா.கொத்தனூர் கிராமத்தில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபு(32) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் கோபு அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி(22), ராமச்சந்திரன்(26) ஆகியோர் கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் நேற்று காலை விருதாச்சலம் கோர்ட்டில் கையெழுத்து போடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் சம்முட்டிகுப்பம் பகுதியில் நடராஜன்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் 2 சொசைட்டியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கங்கைகொண்டான் பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையத்திற்கு நடராஜன் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து தனது ஏ.டி.எம் கார்டை அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரிடம் கொடுத்து பணம் எடுத்து தருமாறு நடராஜன் உதவி கேட்டுள்ளார். அந்த வாலிபர் ஏ.டி.எம் […]
பெட்ரோல் குண்டு தயாரித்த கார் ஓட்டுநரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சம்மந்தம் கிராமத்தில் பெட்ரோல் குண்டு தயாரிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனசிங்கு(39) என்பவரது வீட்டிற்கு பின்புறம் வைக்கோல் போரில் மஞ்சள் நிற கட்டை பையில் 10 பாலிதீன் பைகளில் பெட்ரோல் ஊற்றி முடிச்சு போட்டு வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கார் ஓட்டுநரான தனசிங்குவை பிடித்து விசாரித்தனர். […]
ஆசிரியருக்கு 2000 ரூபாய் அபராதமும், 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள வாக்கூர் பூந்தோட்டத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு பள்ளியில் படிக்கும் பத்து வயதுடைய 5-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு அசோக்குமார் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அசோக் குமாரை கைது […]
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான நிலையில், வாலிபர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள தில்லைநாயகபுரம் திருவள்ளூவர் தெருவில் கட்டிட தொழிலாளியான ராஜ் கண்ணன்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜி(23) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். தற்போது கோவை மாவட்டத்தில் இருக்கும் சிங்கையன் புதூர் பகுதியில் ராஜ் கண்ணன் தங்கியிருந்து கட்டுமான நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜ் கண்ணன் தனது நண்பரான […]
மந்தாரகுப்பத்தில் பேருந்து நிலையம் இருந்தும் பேருந்துகள் செல்லாததால் மக்கள் சிரமமடைந்து வருகின்றார்கள். கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் இருக்கின்றது. இங்கு என்எல்சி-யில் வேலை பார்க்கும் வெளி மாவட்டங்கள் மற்றும் வேலை மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மந்தாரக்குப்பம் பகுதியில் வசித்து வருகின்றார்கள். மந்தாரக்குப்பத்தில் இருந்து சேலம், திருச்சி, பழனி, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் கேரளா, எர்ணாகுளம் போன்ற வெளி மாநிலங்களுக்கும் தினசரி பேருந்துகள் இயக்கப்படுகின்றது. மாவட்டத்தின் தலைநகரான கடலூரை விட மந்தாரக்குப்பத்தில் […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் பகுதியில் ஓய்வு பெற்ற என்.எல்.சி ஊழியரான பெருமாள்(73) என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருமாளுக்கும், நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் வசிக்கும் தம்பதியினருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் வீட்டு மனைகளை வாங்கி விற்கும் ஏஜென்ட்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பெருமாள் ஓய்வு பெற்ற போது வந்த பணத்திலிருந்து வீடு வாங்க […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் வசிக்கும் ஷீலா, பிரியா, மோகன்ராஜ் உள்ளிட்ட 4 பேர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நாங்கள் யோகா தரப்பி மற்றும் மசாஜ் தெரப்பி படித்துள்ளோம். இந்நிலையில் விருதாச்சலம் பகுதியில் வசிக்கும் ஒருவர் எங்களுக்கு அறிமுகமானார். அவர் எனக்கு பல அதிகாரிகளை தெரியும் எனவும், எங்களுக்கு என்.எல்.சி மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாகவும் கூறினார். இதனை நம்பி அந்த நபரிடம் சுமார் 8 […]
ஊராட்சி மன்ற தலைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள தொட்டிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவியாக செல்வராணி வெங்கடேசன் என்பவர் இருக்கிறார். இவர் திடீரென ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் விருதாச்சலம் போலீசாரும், ஒன்றிய குழு தலைவர் மலர் முருகனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது செல்வராணி கூறியதாவது, நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவள். இதனால் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் என்னை எந்தவித பணிகளையும் செய்ய விடாமல் […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டிணம் பகுதியில் குகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் போக்குவரத்து காவலராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மணிகூண்டு வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சவ ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. இந்த ஊர்வலத்தின் முன்பாக வில்வ நகர் பகுதியைச் சேர்ந்த பன்னீர் மற்றும் ரைட் சுரேஷ் உட்பட 3 பேர் சாலையை மறைக்கும் விதமாக நடனமாடிக்கொண்டே சென்றுள்ளனர். இதை பார்த்த குகன் 3 பேரையும் ஓரமாக செல்லுமாறு […]
கிராம சபை கூட்டத்தில் இருவர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கோட்லாம்பாக்கம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா உலகநாதன் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் வரவு-செலவு கணக்குகளை சமர்ப்பிக்குமாறு ஊராட்சி மன்ற துணைத் தலைவியின் கணவர் வீரமணி என்பவர் ஊராட்சியின் கேட்டுள்ளார். அதற்கு 2-வது வார்டு உறுப்பினர் ஜெய்சங்கர் என்பவர் நீங்கள் ஏன் கணக்கு கேட்கிறீர்கள்? தேவை என்றால் ஊராட்சி மன்றத் […]
தண்ணீரில் மூழ்கி வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாபு (37) என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிவி மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பாபு தனது நண்பரான கம்ப்யூட்டர் மெக்கானிக் உதயகுமார்(27), திருமாறன், மணி, கார்த்திக், செந்தில்நாதன் ஆகியோருடன் கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். முதலில் உதயகுமாரும், பாபுவும் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கிய போது எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கிக் கொண்டனர். இதனை […]
ராட்சத எந்திரம் மீது அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர் பலியான நிலையில், 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து அரசு விரைவு பேருந்து பயணிகளுடன் நாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சகாதேவன்(57) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது பாலம் அமைக்கும் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராட்சத எந்திரம் மீது பேருந்து எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள சோழதரம் பகுதியில் அன்புமணி(59) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நரிக்குடி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு செல்வி(58) என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அன்புமணி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது நோய் குணமாகவில்லை. இதனால் கடந்த ஜூலை மாதம் முதல் அன்புமணி மருத்துவ விடுப்பு எடுத்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் விவசாய […]
வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள குழந்தை காலனியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெயிண்டரான பாரதிதாசன்(30) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மணிவண்ணன் என்பவருக்கும் இட பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு பாரதிதாசன் தனது தம்பி பாண்டியராஜ் என்பவருடன் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது மணிவண்ணனின் உறவினர்களான சுபாஷ் , […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள கிளிமங்கலம் கிராமத்தில் புகழேந்தி- முத்துமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த முத்துமாரிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு ஒரு மணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் உறவினர்கள் முத்துமாரியை கணபதிகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது பிரசவம் பார்ப்பதற்கு போதுமான வசதிகள் இல்லாததால் ஆம்புலன்ஸ் மூலம் முத்துமாரி விருதாச்சலம் அரச மருத்துவமனைக்கு அனுப்பி […]
கடலூரில் மீனவரிடம் சிப்பி வாங்கி 1 1/4 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். கடலூர் மாவட்டத்தில் உள்ள தாழகுடாவை சேர்ந்த அறிவு என்பவர் மீனவர். இவரிடம் சென்ற இரண்டு மாதங்களுக்கு முன்பாக பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்த நரேஷ் என்பவர் ரூபாய் 110க்கு ஒரு கிலோ சிப்பியை பேசி மொத்தம் 1223 கிலோ சிப்பி வாங்கியுள்ளார். இதையடுத்து நரேஷ், அறிவுக்கு கொடுக்க வேண்டிய 1 லட்சத்து 34 ஆயிரத்து 530 இல் பத்தாயிரம் மட்டும் […]
பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரி தெரிவித்து இருக்கின்றார். பி.எஸ்.என்.எல் கடலூர் முதன்மை பொது மேலாளர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்திய அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் தனது நிறுவன தினத்தை கொண்டாடும் விதமாக வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்திருக்கின்றது. அது என்னவென்றால் ரூபாய் 599, ரூபாய் 799, ரூபாய் 999 மற்றும் ரூபாய் 1,499 திட்டங்களில் ஆறு மாதம் அல்லது ஒரு வருட சந்தா செலுத்தி புதிய பாரத் […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறையூரில் ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜோசப் கல்லுாரி பி.சி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஆகாஷ் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நோவா சாதனை பதிவுக்காக 1 நிமிடத்தில் 77 முறை சிட்-அப்ஸ் செய்து சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா முன்னிலையில் நடைபெற்ற சாதனை நிகழ்வுக்கு பிறகு ஆகாஷுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த மாணவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஒரு லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள். கடலூர் மாவட்டத்தில் உள்ள கிளிஞ்சிக்குப்பம் பகுதியை சேர்ந்த வாசு என்பவர் முகநூலை பயன்படுத்தி கொண்டிருக்கும் போது விளம்பரத்தில் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தரப்படும் எனவும் வேலை தேடுபவர்கள் தனது செல்போனுக்கு தொடர்பு கொள்ளும் படியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை அடுத்து வாசு அந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசிய போது, தனது பெயர் பாண்டியன் எனவும் மதுரையைச் சேர்ந்த பல […]
காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபி தினங்களில் டாஸ்மார்க் கடை செயல்பட கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அறிவுரையின்படி காந்தி ஜெயந்தி (அக்2) மற்றும் மிலாடி நபி (அக்9) அன்று அனைத்து டாஸ்மாக் கடைகளும் உரிமை பெற்ற மதுபானக்கூடங்களும் உரிமை பெற்ற மதுபான பார்களையும் மூட வேண்டும். மேலும் சில்லறை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள் காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபி அன்று அனைத்து விதமான மதுபான கடைகளும் […]
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் மீது பெண் புகார் அளித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆவினன்குடி பகுதியில் அமுதா என்பவர் வசித்து வருகிறார். இவர் லேடிஸ் பர்ஸ்ட் காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். அப்போது எனக்கு வீரமணி என்பவர் அறிமுகமானார். அவர் எனது மகளுக்கு நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பி அவரிடம் 55 ஆயிரம் ரூபாயை கொடுத்தேன். ஆனாலும் அவர் வேலை வாங்கி தராமல் […]
மோட்டார் சைக்கிள் மீது டிராவல்ஸ் பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் காரியபெருமாள் கோவில் தெருயில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான ராகுல்குமார்(32) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி செய்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஒரு கடையில் ராகுல் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளார். இதனையடுத்து ராகுல் தனது […]
பல லட்ச ரூபாய் பண மோசடி செய்த 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள டி.புதூரில் வசிக்கும் 22 பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்ற மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் ஊரில் வசிக்கும் 4 பேர் எங்களிடம் தனியார் நிறுவனத்தில் மாதம் 300 ரூபாய் வீதம் 5 ஆண்டுகள் 10 மாதம் கட்ட வேண்டும் என கூறியுள்ளனர். […]
வீட்டில் கழிவறை சுவரில் துளையிட்டு தங்க நகை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பட்டூரில் பச்சமுத்து(49) என்பவருக்கு சொந்தமான வீடு இருக்கிறது. இவர் சிங்கப்பூரில் கம்பெனி நடத்தி அங்கேயே வசித்து வந்துள்ளார். இதனால் சொந்த ஊரில் இருக்கும் வீட்டில் அனைத்து இடங்களிலும் கண்காணித்து கேமராவை பொருத்தி, அங்கு நடக்கும் நிகழ்வுகளை கண்காணித்து வந்துள்ளார். நேற்று கண்காணிப்பு கேமரா இயங்காததால் சந்தேகமடைந்த பச்சமுத்து தனது நண்பரை செல்போன் மூலம் தொடர்பு […]
கடலூர் மாவட்டம் சிதம்பரம் உட்கோட்டம் பரங்கிப்பேட்டை காவல் சாரகம் முட்லூரில் இருக்கும் இந்து முன்னணி ஆதரவாளர் வேணுகோபால். இவர் சுமார் 127 அடி உயரமுள்ள அனுமார் சிலையை நான்கைந்தாண்டுகளாக கட்டிக் கொண்டிருக்கின்றார். இன்று காலை சுமார் நான்கு மணி அளவில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மகேந்திரா ஜீப் இன் மீது இரண்டு பேர் டூவீலரில் வந்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் மிகவும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். பெட்ரோல் […]
சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி மேம்பாலம் அருகே 60 வயது மதிக்கத்தக்க நபர் கடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்பட்ட நபர் அரியலூர் […]
மருமகள் தனது மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியநற்குணம் கிராமத்தில் ராமமூர்த்தி- சிந்தாமணி(65) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வேல்முருகன் என்ற மகனும், மலர்க்கொடி என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வேல்முருகன் தனது அக்காள் மகளான சங்கீதா(31) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்த வேல்முருகன் கடந்த 1 […]
காதல் மனைவியிடம் வரதட்சனை கேட்ட வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னாங்குப்பம் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமரவேல் என்ற மகன் உள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக குமரவேல் அருணாதேவி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொள்ளுக்காரன்குட்டை பகுதியில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் அருணா தேவியின் பெற்றோர் வீட்டிலேயே வாழ்ந்து வந்தனர். […]
சாப்பாடு கொடுக்காமல் பெற்றோரை வீட்டை விட்டு துரத்திய மகன்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம்பேட்டை பகுதியில் 78 வயதுடைய முதியவர் வசித்து வருகிறார். இவர் ஹலோ சீனியர் 8220009557 என்ற காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது எனது இரண்டு மகன்களும் சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டனர். மேலும் அவர்கள் எனக்கும், எனது மனைவிக்கும் சாப்பாடு கொடுக்காமல் வீட்டை விட்டு துரத்தி பிரச்சனை செய்து வருவதாக முதியவர் புகார் அளித்துள்ளார். இதனை […]
இளம் பெண்ணின் நிர்வாண வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட காதலனை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்பாதி கிராமத்தில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தமிழன்(25) என்ற மகன் இருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அதே பகுதியில் வசிக்கும் 22 வயது இளம்பெண்ணும் முத்தமிழனும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் ஒன்றாக வெளியே சென்ற நேரத்தில் வீடியோ, புகைப்படம் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து முத்தமிழனின் நடவடிக்கை சரியில்லாததால் அந்த பெண் […]
ஜன்னலை உடைத்து தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கோண்டூர் எஸ்.என் சாவடியில் சீதாராமன்-ஜெயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நான்கு மகள்கள் இருக்கின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்த சீதாராமன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் பெரிய செவலையை சேர்ந்த அவர்களது 3-வது மருமகன் உடல் நல பாதிப்பால் உயிரிழந்தார். இதனால் கடந்த 18-ஆம் தேதி தம்பதியினர் […]
விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பக்கிரிமானியம் நடுத்தெருவில் விவசாயியான சந்திரன்(57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கஸ்தூரி(50) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சந்திரன் சாப்பிட்டுவிட்டு தனது வீட்டிற்கு முன்பு இருக்கும் திண்ணையில் படுத்து தூங்கியுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வந்த மர்ம நபர்கள் சந்திரனின் கழுத்தை சரமாரியாக அறுத்தனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் […]
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஓதியக்குப்பம் பகுதியில் வைத்தியநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனுஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தனுஷ் அதே பகுதியில் வசிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை அடுத்து தனுஷ் அந்த மாணவியை உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். […]
போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.அகரம் கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி பாஸ்கருக்கு பிறந்தநாள் ஆகும். அன்று காலை வேலைக்கு சென்ற பாஸ்கர் மதியம் சாப்பிடுவதற்காக தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென பாஸ்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து அறிந்த […]
ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டு புதிய சிறுவர் பூங்காவை அமைச்சர் சி.வே கணேசன் தலைமை தாங்கி திறந்து வைத்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் மேலபட்டாம்பாகத்தில் பேரூராட்சியின் சார்பாக சிறுவர் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூபாய் 14 லட்சம் ஆகும். மேலும் இதன் திறப்பு விழாவிற்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே. கணேசன் தலைமை தாங்கி பூங்காவை திறந்து வைத்துள்ளார். அதோடு எம்.எல்.ஏ வேல்முருகன் முன்னிலை வகித்துள்ளார். பேரூராட்சி மன்ற தலைவர் […]
லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சமுட்டிகுப்பம் பகுதியில் ரவுடியான ஸ்ரீகாந்த்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலவையில் இருக்கிறது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி குள்ளஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் என்பவர் ஸ்ரீகாந்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்பகுதி சான்றிதழ் வாங்குவதற்காக அழைத்து சென்றுள்ளார். அங்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் […]
பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் மன்னார்குடி தெருவில் வாசு-ஜெயந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று காலை ஜெயந்தி தனது சொந்த ஊரான மா.அரசூருக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் ஜெயந்தியின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறிக்க முயற்சி செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி தாலி சங்கிலி கெட்டியாக பிடித்துக்கொண்டு திருடன் திருடன் என […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள அங்குசெட்டிபாளையம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூமிகா(22) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு வயது குழந்தை இருக்கிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிடுவதில் ஆர்வமாக இருந்த பூமிகாவை ஏராளமானவர் பின் தொடர்ந்து வந்துள்ளனர். இதனை பிரகாஷ் கண்டித்ததால் பூமிகா தனது கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து பண்ருட்டியில் […]
பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கோவில் தெருவில் கொத்தனார் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருத்ரா தேவி(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 7-ஆம் தேதி ருத்ராதேவிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து ரத்தினத்திற்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த ருத்ராதேவி தனது […]