Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்…. சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்….!!

அடிக்கடி நேரும் விபத்துகளால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கம்மாபுரம் பகுதியில் வசிக்கும் 10-க்கும் மேற்பட்டோர் வேனில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கருக்கை கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் கார்குடல் கிராமம் அருகில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் கம்மாபுரம் பகுதியில் வசிக்கும் ராஜமாணிக்கம், வேல்முருகன், சுப்பிரமணியம், பழனியம்மாள் உள்ளிட்ட 8 பேர் பலத்த காயமடைந்தனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற ஸ்கேன் சென்டர் திறப்பு விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

அதிநவீன ஸ்கேன் சென்டர் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் வீனஸ் என்ற பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் அருகே புதிதாக அதிநவீன  வசதிகளுடன் ஆராதியா என்ற  ஸ்கேன் சென்டர் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று மருத்துவர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் மருத்துவர் ரம்யா, விருதாச்சலம் தொழிலதிபர் சங்கர், ராணி, எலும்பு முறிவு மருத்துவர் பாரதி செல்வன், துறை, கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீ கிருஷ்ணா, கிராண்ட் மாஷால் உரிமையாளர் சம்பத் உள்ளிட்ட […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இந்த பூச்சிகளை இப்படி தான் அழிக்க வேண்டும்… 50 ஏக்கர் நெற்பயிர்களை தாக்கிய கருப்பு நாவாய் பூச்சி…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்களை அதிகாரிகள்  ஆய்வு செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி பகுதியில் ஏராளமான  விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் 2500  ஹெக்டேரில் முன்பட்ட சொர்ணவாரி சாகுபடி செய்துள்ளனர். தற்போது அவை நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில் இருக்கிறது. இந்நிலையில் சுமார் 50 ஏக்கர் நெற்பயிர்களை கருப்பு நாவாய்  என்ற பூச்சி தாக்கியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வேளாண்மை அறிவியல் நிலைய விதை தொழில் நுட்ப உதவி பேராசிரியர் நடராஜன், மேலாண்மை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு இது எல்லாம் செய்து தர வேண்டும்” முன்னேற்றம் இன்றி தவிக்கும் மாநகராட்சியின் மையப் பகுதி மக்கள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

அடிப்படை வசதிகள் செய்து தர கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சியின் 4-வது வார்டில்  வில்வ நகர், வில்வ நகர் காலனி, புதுத்தெரு, புது காலனி, பழைய காலனி உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை. பாதாள சாக்கடை திட்டத்தை  சரியாக செயல்படுத்தவில்லை. மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது. மாநகராட்சியில் பெரும்பாலான பகுதிகளில் புதைவட கேபிள் பதிக்கும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

10-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்…. சக மாணவர்கள் 4 பேர் கைது…. கடலூரில் பெரும் பரபரப்பு…!!!

10-ம் வகுப்பு படிக்கும் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பள்ளியில் கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுவன் பொது தேர்வில் தோல்வியடைந்துள்ளார். இவர் கடந்த மே மாதம் 22-ம் தேதி தன்னுடைய வீட்டிற்கு சக மாணவர்களை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதல்…. கோர விபத்தில் 2 பேர் பலி…. கடலூரில் பெரும் பரபரப்பு…!!!

பயங்கர விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் முதுநகர் அருகே பச்சையாங்குப்பம் பகுதியில் சபரிநாதன் மற்றும் செந்தில்குமார் என்பவர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் நேற்று சொந்த வேலை காரணமாக இரு சக்கர வாகனத்தில் குள்ளஞ்சாவடி சென்றுள்ளனர். அவர்கள் வேலை முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்‌. இந்நிலையில் கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூர்: 2-ஆம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

கடலூா் மாவட்டம் கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இருப்பதாவது “கடலூர் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியே பல போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் காவல்துறையில் காலியாகவுள்ள 3,552 2-ஆம் நிலைக் காவலர், 2ஆம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக் காலியிடங்களுக்கு www.tnusrb.tn.gov.in எனும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

4 நாட்கள் மது கடைகள் இயங்காது…. மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு வருகின்ற ஜூலை 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி 1, ஊராட்சி மன்ற தலைவர் பதவி 4, கிராம வார்டு உறுப்பினர் பதவி 26 என மொத்தம் 31 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை அடுத்து வருகின்ற ஜூலை 9ஆம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திருட வந்த 15 வயது சிறுவன்… கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

கடலூர் வண்ணாரப்பேட்டை பாளையத்தில் 47 வயதான அரசு ஊழியர் வசித்து வருகிறார். இவருக்கு மகனும், மகளும் உள்ளனர். இவரும், 19 வயதுடைய கல்லூரி செல்லும் மகளும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் பின்பக்க கதவை மூடாமல் வராண்டாவில் தூங்கி உள்ளனர். அவரது மூத்த மகன் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் அரசு ஊழியர் வீட்டில் பின் பக்க கதவை திறந்து உள்ளே வந்த 15 வயதுடைய சிறுவன் நகைகள் மற்றும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மதுபிரியர்களே…. 3 நாட்கள்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

கடலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் ஊராட்சி, ஒன்றியங்களில் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்-1, ஊராட்சி மன்ற தலைவர்-4, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்-26, என மொத்தம் 31 பதவி இடங்களை நிரப்புவதற்காக இடைத்தேர்தல் நாளை மறுநாள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆற்றில் பிணமாக ஆண்…. இதுதான் காரணமா?…. போலீசார் தீவிர விசாரணை….!!!

கடலூர் கெடிலம் ஆற்றில் அண்ணா பாலத்திற்கு கீழே ஆண் ஒருவர் நேற்று காலை பிணமாக மிதந்துள்ளார். அதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கடலூர் புதுநகர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து மிதந்தவரின் உடலை கயிறு கட்டி வெளியே கொண்டு வந்தனர். இதனை ஏராளமான வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி வேடிக்கை பார்த்தனர். இதனால் அங்கு போக்குவரத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தூக்கில் பிணமாக கிடந்த ஊழியர்…. என்ன காரணமா இருக்கும்?…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

பண்ருட்டி அருகில் உள்ள அங்கு செட்டிபாளையம் முருகன் கோவில் தெருவில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகள் வினோத் பாபு. இவர் நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் உள்ள ஒரு கல்வி பயிற்சி மையத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி ரமணி. தற்போது இவர் திருவதிகை அசோக் நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் பயிற்சி மையத்தில் மாணவர்களை அதிக அளவில் சேர்க்கவில்லை என்று கூறி அவரது அலுவலக மேலாளர் திட்டியதாக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இ-சேவை மையம் மூடல்…. பொதுமக்களின் திடீர் போராட்டம்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் தாலுகா அலுவலகத்தில் ஆதார் இ-சேவை மையம் சென்ற சில வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இச்சேவை மையத்தில் கடந்த சில நாட்களாக கம்ப்யூட்டர் சரியாக இயங்காமல் இருக்கிறது. அதேபோன்று பணியாளர்கள் பற்றாக்குறையும் நிலவிவருகிறது. இதன் காரணமாக சேவை மையம் சரியான முறையில் இயங்காமல் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையில் இ-சேவை மையத்தை தேடிவரும் பள்ளி- கல்லூரி மாணவர்கள் முதல் அனைத்துதரப்பு மக்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். நேற்று முன்தினம் காலை இந்த மையத்துக்கு மாணவர்கள் உட்பட பலர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

லஞ்சர் கொடுத்தால்தான் வாரிசு சான்றிதழ்…. மாட்டி கொண்ட கிராம உதவியாளர்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…..!!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பாதியில் வசித்து வருபவர் ஜெயலட்சுமி. இவரது கணவர் சில தினங்களுக்கு முன் இறந்துவிட்டார். இதனையடுத்து ஜெயலட்சுமி வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். எனினும் அவருக்கு சான்றிதழ் கொடுக்காமல் நீண்ட நாட்களாக அதிகாரிகள் காலம்தாழ்த்தி இருக்கின்றனர். அதன்பின் ஜெயலட்சுமியின் சகோதரர் ரவி, மேல்பாதி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு சென்று அங்கு இருந்தவர்களிடம் சான்றிதழின் நிலை தொடர்பாக கேட்டறிந்தார். அப்போது கிராம உதவியாளர் பாட்ஷா என்ற முஜிப்பூர் ரகுமான் ரூபாய் 4 […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூர்: வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா… பக்தர்கள் சுவாமி தரிசனம்…..!!!!

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப் புலியூரிலுள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழாவானது 12 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம் ஆகும். அந்த வகையில் இந்த வருடத்துக்கான பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு திருமஞ்சனம், அனுக்ஞை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் நடைபெற்றது. நேற்று காலை 5மணிக்கு திவ்யபிரபஞ்ச சேவை, 6 மணிக்கு காப்புகட்டுதல், பின் பெருமாள் திருமலையப்பன் அலங்காரத்தில் கோயில் கொடிமரம் அருகில் வந்தார். இதையடுத்து காலை 7 மணியளவில் கோவில் கொடி […]

Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் இதற்கு மட்டும்….. இன்று விடுமுறை அறிவிப்பு….. முக்கிய அறிவிப்பு…..!!!!

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் உள்ளது. இந்த நடராஜர் கோவிலில் வருடம் தோறும் ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனை ஏராளமான பக்த கோடிகள் கண்டு களிப்பார்கள் . இந்நிலையில் இந்த வருடம் கடந்த மாதம் 27 கொடியேற்றத்துடன் ஆனி திருமஞ்சன திருவிழா தொடங்கியது. இந்நிலையை விழாவில் சிகர நிகழ்ச்சியான திருமஞ்சன விழா இன்று நடைபெற உள்ளது. எனவே திருமஞ்சன விழாவை முன்னிட்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அளித்து பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்பனை பண்றாங்களா…. உடனே இந்த நம்பருக்கு புகார் கொடுங்க…. முக்கிய அறிவிப்பு….!!!!

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அண்மையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கான திறனாய்வு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பால சுப்பிரமணியம் பங்கேற்று, தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட மெல்லும் புகையிலை, குட்கா, பான்மசாலா ஆகிய பொருட்கள் புற்றுநோயை உண்டாக்குவதால் அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டு புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கவேண்டும். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மற்றும் விற்பனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தினார். அத்துடன் விதிகளை மீறி தடை செய்யப்பட்ட குட்கா, […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விருத்தாசலம்: துணை தாசில்தார் உட்பட 7 பேரின் அலட்சியம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…..!!!!

கடலூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுதகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பாக 2-வது மேல் முறையீட்டு மனுக்கள் குறித்து மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் விசாரணை நடத்தினார். இதையடுத்து பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் அனைத்துதுறை அலுவலர்கள் மத்தியில் மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியிருப்பதாவது “தகவலறியும் உரிமை சட்டத்தில் தகவல் அளிப்பதை எதிரிபோல் பார்க்க கூடாது. இந்த சட்டம் 10 ரூபாயில் தகவலறியும் உரிமையை பொதுமக்களுக்கு அளிக்கிறது. இதனிடையில் மனுதாரர்கள் கொடுக்கும் மனுக்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அங்கன்வாடி மையம் மூடல்…. திணறிய குழந்தைகள்…. பின் நடந்த சம்பவம்….!!!!!

கடலூர் மாவட்டம் கிள்ளை அருகே சி.மனம்பாடி கிராமத்திலுள்ள அங்கன்வாடி மையம் மழைக் காலத்தில் ஒழுகியது. இந்த அங்கன்வாடி மையம் அதே கிராமத்திலுள்ள சமுதாய நலக்கூடத்தில் 3 வருடமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் எம்.ஜி.ஆர். திட்டு நடுநிலைப் பள்ளி சமையலர் ஒருவர், குழந்தைகளை வெளியேற்றிவிட்டு அங்கன்வாடி மையமாக செயல்பட்ட சமுதாய நலக்கூடத்தை இழுத்துமூடினார். இதன் காரணமாக என்னசெய்வது என்று தெரியாமல் குழந்தைகள், அருகிலுள்ள வீட்டின் முன்பு அமர்ந்திருந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் ஹரிதாஸ் நேரில் சென்று […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இவரை உடனடியாக தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ங்க…. வசமாக சிக்கிய சாராய வியாபாரி…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!!!

குற்றவாளியை  தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக  வந்த பாபு என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் சட்டவிரோதமாக அதே பகுதியில் சாராயம் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் பாபுவை கைது செய்தனர். இதனை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  சக்திகணேசன் பாபுவை தடுப்பு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்…. ஆய்வு செய்த அதிகாரிகள்…. பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் முல்லா என்ற  ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை அப்பகுதி மக்கள் ஆக்கிரமித்து வீடுகள் மற்றும்  கடைகள் கட்டியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தனர். அதன்படி நேற்று தாசில்தார் கணபதி, வருவாய் ஆய்வாளர் பழனிவேல், கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் அப்பகுதியில் அமைந்துள்ள 66 வீடுகள் மற்றும் 95 கடைகளை அகற்றுவது தொடர்பாக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த அக்காள் தங்கை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்….!!!

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகில் உள்ள வேப்பவனூர் கிராமத்தில் பெருமாள்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி கன்னியாகுமாரி. இவர்களுக்கு முத்துலட்சுமி(15), சிவசக்தி(13), சிவரஞ்சனி(10), பரமேஸ்வரி(8), காவியா(5) ஆகிய 5 பெண் குழந்தைகளும் சிவபெருமான்(4) என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரியின் பெற்றோர் ஊரான திருமலை அகரம் கிராமத்தில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் குடும்பத்தோடு சென்றனர். திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் நீர் விளையாட்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

டிப்பர் லாரி-மோட்டார் சைக்கிள் விபத்து… வாலிபர் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

கடலூர் முதுநகர் செல்லங்குப்பத்தில் ஏழைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சுனில் குமார்(18).இவர் நேற்று நெல்லிக்குப்பத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிள் சென்றுள்ளன. அதன் பிறகு அங்கிருந்து மதியம் வீட்டுக்கு புறப்பட்டு செம்மண்டலம் கம்பியம் பேட்டை சாலையில் வந்தபோது பின்னால் வந்த டிம்பர் லாரி அவர் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அப்போது டிம்பர் லாரியின் பின் சக்கரம் சுனில்குமார் மீது ஏறி நின்றது. இதில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“உரம் விற்பனையாளர்கள் கவனத்திற்கு”…. இனி அதிக விலைக்கு உரம் விற்கக் கூடாது…. எச்சரிக்கை விடுத்த மேலாண்மை இயக்குனர்….!!!!!

கடலூர் மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு நிலவி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து வேளாண்மை துறை அமைச்சரும் போதுமான அளவு உரம் இருப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடலூர் மாவட்ட டெல்டா வட்டாரங்களில் குருவை பருவத்திற்கான நெல் விதை இருப்பு மாற்று பயிர் விதை இருப்பு உரம் இருப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை கடலூர் வந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் கீரப்பாளையம் வட்டாரத்தில் கீரப்பாளையம் தொடக்க வேளாண்மை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் தாய் – மகள் மானபங்கம்…. 2 வாலிபர்கள் கைது…. கடலூரில் பரபரப்பு…..!!!

தாய் மற்றும் மகள் மானபங்கம் படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் 35 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது 12 வயது மகளுடன் நேற்று இரவு மொபட்டில்‌ தோப்பு கொல்லை ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மொபட் பெட்ரோல் இல்லாமல் பாதி வழியிலேயே நின்றது. இதனால் 38 வயது பெண்ணும், அவருடைய மகளும் மொபட்டை தள்ளிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக பண்ருட்டி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மகள் திருமணத்திற்கு பணம் வேண்டும்…. “4 லட்ச ரூபாயை மின்வாரிய ஊழியர்” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

மின்துறை ஊழியரிடம் பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் அருகே பெரிய சோழவல்லி கிராமத்தில் கோடீஸ்வர ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றுகிறார். இந்த அலுவலகத்தில் கணக்காளராக மகாலட்சுமி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மகாலட்சுமி தன்னுடைய மகளின் திருமணத்திற்காக கோடீஸ்வர ஆனந்திடம் ரூபாய் 4 லட்சம் பணத்தை கடனாக கேட்டுள்ளார். அதற்கு கோடீஸ்வர ஆனந்த் தன்னிடம் பணம் இல்லை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“விபத்தில் காயமடைந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்கவில்லை”….. அரசு பஸ் ஜப்தி…!!!!!

விபத்தில் காயம் அடைந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கூந்தூர் வெளிசெம்மண்டலத்தை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்ற 2014 ஆம் வருடம் ஜூலை 6ஆம் தேதி விருத்தாச்சலத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்த பொழுது பெத்தநாயக்கன்குப்பம் என்ற இடத்தில் பேருந்து சென்ற பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மீது மோதியதால் விபத்தில் தேவராஜன், வக்கீல்கள் ராதாகிருஷ்ணன், சந்திரசேகரன் உள்ளிட்டோர் காயமடைந்ததையடுத்து இவர்கள் மூலம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

முதியவரை கொலை செய்த தம்பதியினர்….. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…. கடலூரில் பரபரப்பு….!!

முதியவரை கொலை செய்த கணவன், மனைவிக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தில் தாமரைச்செல்வன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது குடும்பத்தினருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் கனகராஜ் என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் நிரம்பி வழிவது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் கனகராஜ்(44), அவரது மனைவி தனசெல்வி(34) ஆகிய இரண்டு பேரும் இணைந்து தாமரைச்செல்வனை ஆபாசமாக திட்டி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தவறாக நினைத்த கூலி தொழிலாளி…. மீனவர் அடித்து கொலை…. கடலூரில் பரபரப்பு…!!

மீனவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கந்தன்பாளையத்தில் மீனவரான பன்னீர்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் கூலி தொழிலாளியான குமார்(56) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது மகனை யாரோ அடித்து விட்டதாக கூறி பன்னீர் தெருவில் நின்று திட்டி கொண்டிருந்தார். அப்போது தன்னை திட்டுவதாக நினைத்து குமார் பன்னீருடன் தகராறு செய்துள்ளார். மேலும் மரப்பலகையால் குமார் பன்னீரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதனால் காயமடைந்த பன்னீரை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“காவல்துறைக்கு கொடுக்க காசு இல்லை”…. 2 மகன்களுடன் தர்னாவில் ஈடுபட்ட பெண்…. பெரும் பரபரப்பு….!!!!!!!!

போலீசாருக்கு லஞ்சம் கொடுக்க காசு இல்லை எனக் கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு பெண் தனது 2 மகன்களுடன் வந்து திடீரென கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அந்த சிறுவர்கள் தங்கள் கைகளில் காவல்துறைக்கு கொடுக்க காசு இல்லை உங்களால் முடிந்ததை கொடுங்கள் என வாசகம் எழுதப்பட்டிருந்த பதாகைகளை பிடித்தபடி நின்று […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“ஏரியில் மரங்கள் திடீர் தீ”… பெரும் பரபரப்பு…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!!!!!!

விருதாச்சலம் அருகே ஏரியில் இருந்த மரங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதாச்சலம் அடுத்த மங்கலம் பேட்டை அருகே பள்ளிப்பட்டு ஊராட்சியில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி ஒன்று அமைந்திருக்கிறது. இந்த ஏரியில் விழல்கள் மற்றும் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்திருக்கின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஏரியில் இருந்த விழல்கள் மற்றும் கருவேல மரங்கள் திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதனால் அந்த பகுதி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மாவட்ட செயலாளர் போட்டி…. சூப்பர் ஸ்கெட்ச்…. நாற்காலியில் உட்கார ரெடியான அமைச்சர்கள்….!!!

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் காட்டுமன்னார் கோவில், புவனகிரி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, கடலூர் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளராக உழவர் மற்றும் வேளாண் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இருக்கிறார். இதனையடுத்து திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி ஆகிய பகுதிகளுக்கு மாவட்டச் செயலாளராக தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ கணேசன் இருக்கிறார். இந்நிலையில் கடலூரில் கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளர் தேர்தலை நடத்துமாறு தி.மு.க […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம்”…. பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்…!!!!!!

சிதம்பரம் அருகே வல்லம்படுகை கொள்ளிடம் கரையோரம் எருக்கன்காட்டு படுகை, கருப்பூர், நளம் புத்தூர், ஒட்டரபாளையம், முள்ளங்குடி, கீழப்பருத்தி குடி, மேல பருத்திக்கொடி, வெள்ளூர், மா.அரசூர், சி.அரசூர், புளியங்குடி, வாண்டையார் இருப்பு போன்ற  20க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் சாலை மற்றும் பேருந்து வசதி இல்லை. இந்த வசதி செய்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். இருப்பினும் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை குடோன்களுக்கு தீ வைப்பு”… 22 பேரை அதிரடியாக கைது செய்த போலீசார்….!!!!!!!!

கடலூர் அருகே பெரிய குப்பத்தில் 2500 ஏக்கர் நிலப்பரப்பில் 20 வருடங்களுக்கு முன்னால் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த 2011ம் வருடம் வீசிய தானே புயல் காரணமாக இந்த தொழிற்சாலை பெரும் பாதிப்புக்குள்ளானது. இதனால் இந்த தொழிற்சாலை பணிகள் பாதியில் கைவிடப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஆலை வளாகத்திற்குள்  உள்ள குடோன்களில் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவற்றை தொழிற்சாலை காவலாளிகள் பாதுகாத்து வருகின்றார்கள். இருப்பினும் தொழிற்சாலை வளாகத்துக்குள் புகுந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“நாட்டு துப்பாக்கி பாய்ந்து பெண் காயம்”… பெரும் பரபரப்பு…. தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!!

விருதாச்சலம் அருகே நாட்டுத்துப்பாக்கி பாய்ந்து பெண் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதாச்சலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள வலசை கிராமத்தைச் சேர்ந்த காசிப்பிள்ளை என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மனைவி சாந்தகுமாரி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றார்கள். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் சாந்தகுமாரி வீட்டின் வெளியே அமர்ந்து இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் அவரது கணவரும் குழந்தைகளும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“மீன் வளர்க்கும் பழங்குடியினர் கவனத்திற்கு” வழங்கப்படும் மானிய உதவிகள்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது  மாவட்டத்தில் மீன் உற்பத்தியை அதிகப்படுத்தும், மீன் வளர்ப்பவர்களை ஊக்கப்படுத்தவும்  பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதைப்போல் தற்போது  ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் சிறிய  மற்றும் பெரிய அளவிலான தொட்டிகள் அமைத்து மறுசுழற்சி முறையில் மீன் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தொட்டிகள் அமைக்க 7.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தில் விண்ணப்பிக்க […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூரில் பரபரப்பு!!… பட்டாசு வெடித்து 3 பேர் பலி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

பட்டாசு வெடித்து உயிரிழந்த 3 பேரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் வனிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பட்டாசு ஆலை  ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பட்டாசு ஆலையில்   சித்ரா, அம்பிகா, சத்யராஜ், வசந்தா, ராஜி வனிதாவின் சகோதரர் ஜிந்தா ஆகியோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வைத்தியலிங்கம், பழனிவேல் என்ற 2  பேர் பட்டாசு வாங்குவதற்காக வந்துள்ளனர். அவர்களை வெளியே […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இங்கு வாகனங்களை நிறுத்தக்கூடாது…. பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த  பகுதி சாலையில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக சிலர் வேன், கார், மோட்டார் சைக்கிள் போன்றவற்றை நிறுத்தி வருகின்றனர். இதனால்  அப்பகுதியில்  கடை நடத்திவரும் சில்லரை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்து விட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்  […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் பண மோசடி செய்த நபர்…. தகராறில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!

பணமோசடி செய்த நபரின் மனைவியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள திடீர்குப்பம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  சீட்டு நடத்துவதாக கூறி  அதே பகுதியில்  வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து   பல லட்ச ரூபாய் வசூல் செய்து கொடுக்காமல் மோசடி செய்துவிட்டார். இந்நிலையில் ராஜா திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி ராஜாவின் மனைவியிடம் கேட்டுள்ளனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“பலாப்பழத்துடன் குளிர்பானம் குடித்த சிறுவன் சாவில் திடீர் திருப்பம்”…. தாய் அளித்த மரண வாக்குமூலம்…. பெரும் அதிர்ச்சி…!!!!!!!!

விஷம் குடித்து தாய் மற்றும் மகன்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடி கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரணி என்ற மனைவியும், இனியா , பரணிதரன் என்ற 2  குழந்தைகளும்  இருந்துள்ளனர்  . இந்நிலையில் கடந்த 18-ஆம் தேதி வேல்முருகன் தனது மனைவி பரணி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து சாம்பார் சாதம், தயிர் சாதம், பலாப்பழம் ஆகியவற்றை  சாப்பிட்டு விட்டு குளிர் பானங்களை குடித்துள்ளனர். அப்போது திடீரென 4 […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

குடோனில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள்…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குடோனில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியகுப்பம் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட தானே புயலால் பணி  கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் ஆலை அமைக்கும் முயற்சி  பாதிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அந்த ஆலை வளாகத்தில் உள்ள குடோன்களில் பல கோடி ரூபாய் மதிப்பில் இரும்பு, […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் குடித்ததால்…. தாய், மகன் பலி…. கடலூரில் பெரும் சோகம்….!!!!

பலாப்பழம் சாப்பிட்ட தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ஆலம்பாடி கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரணி என்ற மனைவியும், இனியா என்ற மகளும், பரணிதரன் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பாக பரணி தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் உணவு அருந்திவிட்டு பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் குடித்துள்ளார். அதன்பின் சிறிது நேரத்தில் 3 பேருக்கும் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் 3 […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்…. வாலிபரின் வெறிச்செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் சந்திரகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலியபெருமாள் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கலிய பெருமாளுக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து கலியபெருமாள் கடந்த 2019-ஆம் ஆண்டு அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சாமியார்பேட்டையில் உள்ள  அய்யப்பன்  என்பவர்  […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதலித்து திருமணம் செய்த பெண்…. குடும்பத்தினர் படுத்திய கொடுமை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடி கிராமத்தில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில்  சத்யா அதே பகுதியை சேர்ந்த கணபதி என்பவரை  கடந்த 4 மாதங்களுக்கு முன்பு  காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது சத்யா 3 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.  ஆனால் கணபதியின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு சத்யாவை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சத்யா நேற்று […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பலாப்பழம் சாப்பிட்ட குடும்பம்…. மகனை பறிகொடுத்த பெற்றோர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பழம் சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கே. ஆலம்பாடி பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரணிதரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில்  நேற்று முன்தினம் வேல்முருகனின் குடும்பத்தினர்  பலாப் பழம் சாப்பிட்டுவிட்டு தயிர் சாதத்தை சாப்பிட்டுள்ளனர். இதனையடுத்து வேல்முருகன் ,அவரது மனைவி, மகன் ஆகிய 3 பேரும்  வாந்தி எடுத்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் 3  பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ராஜா முத்தையா […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பறக்க முடியாமல் தவித்த மயில்…. சமூக ஆர்வலர்கள் அளித்த தகவல்…. வனத்துறையினரின் செயல்….!!!!

படுகாயமடைந்த மயில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சங்காடு  பகுதியில் பெண் மயில் ஒன்று காயங்களுடன்  பறக்க முடியாமல் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர் ராஜ்குமார், முகமது ஆகியோர்  உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த  தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  வனத்துறையினர் படுகாயமடைந்த மயிலை மீட்டு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மயில்  பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏன் சேவையை சரியாக செய்யவில்லை?…. இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீது வந்த புகார்…. அதிரடியாக உத்தரவிட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்….!!!!!

இன்சூரன்ஸ் நிறுவனம் மீது வாடிக்கையாளர் ஒருவர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ராஜேந்திரனின் கார் விபத்துக்குள்ளானது. இதனையடுத்து ராஜேந்திரன் காரை பழுது பார்க்க செலவழித்த 85 ஆயிரத்து 187 ரூபாய் பணத்தை தான் இன்சூரன்ஸ் செய்த காப்பீட்டு நிறுவனத்தில் கேட்டு மனு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சாலையில் வந்து கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

2 பேருந்துகள்  மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு நான்கு முனை சந்திப்பு சாலையில் சென்னையில் இருந்து  அரசு விரைவு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக கன்னியாகுமரியில் இருந்து வந்த ஆம்னி பேருந்து நிலைதடுமாறி அரசு விரைவு பேருந்தின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த   5 பேரையும்  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இவர் மீதுதான் தவறு இருக்கு…. போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து கழக ஊழியர்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

போக்குவரத்து  கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டு சாலையில் அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த லாரி பேருந்தின் மீது  மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 35 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து காவல்துறையினர் பேருந்து  ஓட்டுநரான கணேசமூர்த்தி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள்  காவல்துறையினரிடம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு வந்த பா.ம.க தலைவர்…. மோதிக்கொண்ட காவலர்கள்…. உத்தரவிட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு….!!!!

2  காவலர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சென்று கொண்டிருந்தார். அப்போது காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில்  டாக்டர் அன்புமணி ராமதாசின்  வாகனம் சாலையில் சென்ற போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை காவல்துறையினர் சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது போலீஸ் ஏட்டு  ஒருவர் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த […]

Categories

Tech |