ஆற்றில் கிடந்த முதியவரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி ஆற்றில் நேற்று முதியவர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த முதியவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்த நபர் அதே […]
Category: கடலூர்
ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட முதியவரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திருமலை அகரம் கிராமத்தில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் முதியவரின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் இறந்தவரின் சட்டைப்பையில் […]
காணாமல் போன புதுபெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பத்தில் 18 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் கடலூரில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவிக்கும் அதே பகுதியில் வசிக்கும் வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இதனை அறிந்த இருவீட்டாரும் பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் மாணவிக்கு 18 வயது பூர்த்தி ஆகாததால் வருகிற 17-ஆம் தேதி திருமணம் நடத்த பெற்றோர் நிச்சயம் […]
விஷ வண்டுகள் கடித்து 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள சேத்தியாத்தோப்பு அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மாலை பள்ளி மைதானத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த விஷ வண்டுகள் மாணவர்களை விரட்டி விரட்டி கடித்தது. இதனால் காயமடைந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு […]
புவனகிரி அருகே பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீழமணக்குடி கிராமத்தைச் சேர்ந்த முத்துவேல் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவி சீதா என்கிற சீதாலட்சுமி. இவர்களுக்கு நிஷாந்த்(25) பிரசாந்த் (20) என்ற இரு மகன்களும் நிஷாந்தினி(22) என்ற மகளும் இருக்கின்றனர். முத்துவேல் கடந்த 10 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். நிஷாந்தினி திருமணம் ஆகி சென்னையில் இருக்கிறார். நிஷாந்த், பிரசாந்த் போன்றோர் கோயம்புத்தூரில் கூலி […]
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல் புளியங்குடி, குணமங்கலம், ரெட்டிபாளையம், அக்ரஹாரம் போன்ற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் பயிர்களை சாகுபடி செய்து இருக்கின்றனர். இந்த நிலையில் பகலில் 6 மணி நேரமும் இரவில் 6 மணி நேரமும் வழங்கப்பட்ட மும்முனை மின்சாரம் எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் கடந்த சில வாரங்களாக இரவில் இரண்டரை மணி நேரமும் பகலில் இரண்டரை மணி நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் எந்த நேரத்தில் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முறையாக […]
தண்டவாளத்தில் படுத்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள குமாரமங்கலம் கிராமத்தில் அன்புராஜ் என்பவர் வசித்து வருகிறார். இருக்கு ராதிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ராதிகாவுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராதிகா வேளுக்குடி பகுதியில் அமைந்துள்ள ரயில்வே தண்டவாளத்தில் படுத்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ரயில் ராதிகாவின் மீது எறியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த ராதிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
மோட்டார் சைக்கிள் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள எல்.என்.புரம் புதுநகர் பகுதியில் ரஜினிகாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுமை தூக்கும் தொழிலாளி ஆவார். இந்நிலையில் ரஜினிகாந்த் தனது சகோதரியின் இளைய மகன் கவிசர்மா(5) என்பவரை தனது வீட்டில் தங்க வைத்து பண்ருட்டியில் இருக்கும் தனியார் பள்ளியில் 1-ஆம் வகுப்பு சேர்ந்து படிக்க வைத்துள்ளார். நேற்று பள்ளி முடிந்ததும் ரஜினிகாந்த் கவிசர்மாவை அழைத்து கொண்டு […]
கோவில் பெண் துப்புரவு பணியாளரின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.25 ஆயிரம் பணத்தை எடுத்த புரோகிதர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் பகுதியில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இவர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விஜயா சிதம்பரம் நடராஜர் கோவிலில் அன்னதானம் வாங்கி கோவிலின் மூலஸ்தானம் அருகில் உட்கார்ந்து சாப்பிட்டுள்ளார். அப்போது விஜயா […]
உயிரிழந்த வாலிபரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மிராளூர் கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயசூர்யா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெயசூர்யா கச்சிராயப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று ஜெயசூர்யா திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் ஜெயசூர்யாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ஜெயசூர்யாவை பரிசோதித்த மருத்துவர் அவர் […]
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஜினியர் லண்டன் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள உண்ணமலைசெட்டி சாவடி பத்மாவதி நகரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரான ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான ரஞ்சித் என்ற மகன் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ரஞ்சித் சுவிட்சர்லாந்து நாட்டில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் அன்னாலுய்சா என்ற பெண்ணுடன் ரஞ்சித்துக்கு பழக்கம் ஏற்பட்டு அது […]
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பெரியகுமட்டி கிராமத்தில் சம்பத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானுப்பிரியா(32)என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பானுப்பிரியா பெற்றோரை தனது உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனை அடுத்து பானுப்பிரியாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்று அக்கம்பக்கத்தினர் கருகிய […]
அண்ணன் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருதாச்சலம் பகுதியில் வசிக்கும் 32 வயது மாற்றுத்திறனாளி வாலிபருக்கும், சிதம்பரத்தை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணுக்கும் திருமணம் நடத்த பெற்றோர் நிச்சயம் செய்தனர். இவர்களது திருமணம் நேற்று காலை விருதாச்சலம் கொளஞ்சியப்பர் கோவிலில் நடைபெற இருந்தது. இதில் மணமகன் சென்னை ஐ.ஐ.டி-யில் மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு […]
திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ஆபத்தாரணபுரம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான 33 வயது வாலிபர் வசித்து வருகிறார். இந்த வாலிபருக்கும் அவரது மாமா மகளுக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் நிச்சயம் செய்தனர். இன்று திருமணத்தை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை இருவீட்டாரும் மும்முரமாக செய்தனர். நேற்று முந்தினம் மணமகன் கொள்ளுக்காரன்குட்டையில் இருக்கும் நண்பரிடம் பணம் வாங்கி வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் மணமகன் […]
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இருதரப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஒரு தரப்பினர் அப்பகுதியில் இருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தில் விநாயகர் கோவில் கட்டும் பணியை துவங்கியுள்ளனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்தினருக்கு புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் […]
போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், புவனகிரி அருகில் மதுவானைமேடு துறிஞ்சிக்கொல்லையில் வசித்து வரும் முருகன் என்பவருடைய மகன் 27 வயதுடைய செல்வகுமார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பத்தாவது பட்டாலியனில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 1-ஆம் தேதி கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். உடனே கடலூர் புதுநகர் காவல் துறையினர் […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது ஒரு பெண் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித் சிங்கிடம் மனுவை கொடுத்துவிட்டு தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டு அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த பெண் கோவிலாம்பூண்டி […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள சிறுபாக்கத்தில் இருக்கும் நெடுஞ்சாலையில் நேற்று இரவு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் மீது மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]
கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் மேலவீதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜீவானந்தம்(20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ இறுதியாண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் வெளியே சென்ற ஜீவானந்தம் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் ஜீவானந்தத்தின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி […]
கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் அருகில் ஏ. குச்சிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் குணால். இவருடைய மனைவி 19 வயதுடைய ஹரிப்பிரியா. இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதம் ஆகிறது. குணாலின் தங்கை 19 வயதுடைய நவநீதா டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார். குணாலின் வீட்டிற்கு அவருடைய சொந்தக்காரர்களான அயன் குறிஞ்சிப்பாடியில் வசித்த ராஜகுருவின் மகள்கள் 13 வயதுடைய பிரியதர்ஷனி, 11 வயதுடைய காவியா ஆகிய 2 […]
காதணி விழாவில் ஏற்பட்ட பிரச்சனையில் திமுக கவுன்சிலர், அதிமுக பிரமுகர் இருவரையும் பா.ம.க பிரமுகர் வழிமறித்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில் ராமநத்தம் அடுத்து ஆலம்பாடி கிராமத்தில் வசித்து வருபவர் 50 வயதுடைய சங்கர். இவர் மங்களூர் ஒன்றியம் 17-வது வார்டு திமுக கவுன்சிலராக இருக்கின்றார். இவருடைய சொந்தக்காரர் அதே கிராமத்தில் வசித்த 58 வயதுடைய செல்வராஜ். இவர் அ.தி.மு.க கிளை செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் கொரக்கை கிராமத்தில் நடந்த […]
கீழ்அருங்குணம் அருகே கெடிலம் ஆற்றில் குளித்தபோது 7 பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கடலூர் மாவட்டம் கீழ்அருங்குணம் அருகே இருக்கும் கெடிலம் ஆற்றில் குளிப்பதற்காக 7 பேர் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாரதவிதமாக நீரில் மூழ்கிய நிலையில், 7 பேரும் மயக்கம் அடைந்துள்ளனர்.. அந்த சமயம் அப்பகுதியில் சென்ற மக்கள் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை என்பதால் சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு சென்று பார்த்தபோது, இவர்கள் அனைவரும் மூச்சு பேச்சில்லாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் […]
கடலூர் மாவட்டம் கீழ்அருங்குணம் அருகே கெடிலம் ஆற்றில் குளித்தபோது 7 பேர் நீரில் மூழ்கினர். உயிருக்கு ஆபத்தான நிலையில், 7 பேரும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் தவறவிட்ட மணிபர்சை நகை, பணத்துடன் மீட்டு கொடுத்த காவல்துறையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் பாராட்டினார். கடலூர் மாவட்டம், முத்தாண்டிக்குப்பம் அருகில் ஆத்திரிகுப்பத்தில் வசித்து வருபவர் முருகவேல். இவருடைய மனைவி 50 வயதுடைய அஞ்சுலட்சுமி. இவர் நேற்று காலை முத்தாண்டிக்குப்பம் கடைவீதிக்கு காரில் சென்றார். அப்போது காரிலிருந்து இறங்கி கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது 3 பவுன் நகை மற்றும் ரூ 2500 வைத்திருந்த பர்சை தவற விட்டார். இதனால் பதறிப்போன அவர் உடனே காவல் […]
தங்கத்தால் செய்யப்பட்ட கருணாநிதியின் உருவ படத்தை பொது மக்கள் பார்வையிட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் நகை தொழிலாளியான முத்துக்குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குறைந்து மில்லி கிராம் நகைகளை பயன்படுத்தி தாஜ்மஹால், தண்ணீர் குழாய், நடராஜர் கோவில் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களை செய்து அசத்தி வருகிறார். இந்நிலையில் முத்துக்குமரன் முதலமைச்சரின் தந்தையான கருணாநிதியின் படத்தை முன்னூத்தி அறுபது மில்லி கிராம் தங்கத்தை கொண்டு வடிவமைத்துள்ளார். இந்த உருவப் படம் 3 சென்டிமீட்டர் அகலம் […]
தரமற்ற உணவுப் பொருட்களை விற்க கூடாது என்று வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சி மற்றும் அண்ணாகிராமம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் இருக்கின்ற இனிப்பு கடைகள், பேக்கரிகள், குளிர்பான கடைகள், டீக் கடைகள், மளிகை கடைகள், ஹோட்டல்கள் மற்றும் காய்கறி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன், உணவு பகுப்பாய்வாளர் சரவணன் ஆகியோர் திடீரென்று ஆய்வு செய்தார்கள். அப்போது 60-க்கும் அதிகமான உணவு பொருட்களை தரம் குறித்து நடமாடும் உணவு பரிசோதனை கூடத்தில் ஆய்வு […]
கள்ளத்தொடர்பை கைவிட சொன்னதால் கணவரை கொன்று உடலை வாழைத்தோப்பில் புதைத்த மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகில் சத்திரம் எஸ்.புதுக்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி ராஜசேகர்(47). இவருக்கு 38 வயதுடைய விஜயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். ராஜசேகர் கடந்த 9 மாதத்திற்கு முன் காணாமல் போனார். ஆனால் விஜயலட்சுமி தனது கணவர் வெளியூர் சென்று இருப்பதாக உறவினர்களிடம் தெரிவித்தார். இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் ராஜசேகர் […]
சிறுமியை தாயாக்கிய நபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பாலக்கொல்லையில் சங்கர்(20) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 18 வயது பூர்த்தியாகாத சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சங்கர் அந்த சிறுமியை பின்தொடர்ந்து சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு விறகு எடுக்கச் சென்ற சிறுமியை […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். கடலூர் மாவட்டத்திலுள்ள விருதாச்சலத்தில் இருந்து மணல் லோடு ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கெம்பநாயக்கன்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த வணிக வளாக சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அங்கிருந்த மின்கம்பங்கள் மற்றும் வணிக வளாக சுற்று சுவர் ஆகியவை சேதமடைந்தன. இதனால் அப்பகுதியில் […]
இரண்டு பெண் குழந்தைகளுடன் வீட்டை விட்டு துரத்தி விட்டதாக கொத்தனார் மீது மனைவி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். கடலூர் மாவட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். அதன்பின் கலெக்டர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அதில் முதியோர் உதவித்தொகை கேட்டு 83 மனுக்கள், பட்டா தொடர்பாக 143 மனுக்கள், […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெருநிலா கிராமத்தில் பெரியசாமி(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியசாமி அதே பகுதியில் வசிக்கும் பழனிமுத்து(37), வேலு(70) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டார். இந்நிலையில் கொரக்காவடி பகுதியில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் […]
பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சூரப்பநாயக்கன் சாவடியில் இருக்கும் தனியார் பல்பொருள் அங்காடி சுற்றுச்சுவர் அருகே முட்புதரில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனால் பல்பொருள் அங்காடி ஊழியர் ஒருவர் அங்கு சென்று பார்த்த போது பிறந்து இரண்டு வாரமே ஆன பச்சிளம் குழந்தை முட்புதரில் அழுது கொண்டிருந்தது. இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஒரு பையில் […]
தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் இப்பகுதியில் வெல்டிங் தொழிலாளியான ஆனந்தகுமார்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் ஆனந்த குமாருக்கு திருமணம் செய்வதற்காக குடும்பத்தினர் பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனாலும் அவருக்கு ஏற்ற வரன் அமையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆனந்தகுமார் தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை அடுத்து தீக்காயங்களுடன் உயிருக்கு […]
விவசாயியை கொன்று உடல் புதைக்கப்பட்டுள்ளதா? என்று மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்துள்ள நடுவீரப்பட்டு அருகில் சத்திரம் எஸ்.புதுக்குப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர் விவசாயி ராஜசேகர்(47). இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். இந்நிலையில் ராஜசேகர் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் விஜயலட்சுமிடம் ராஜசேகர் எங்கே என்று கேட்டார்கள். அதற்கு அவர் வெளியூர் சென்றவர் மீண்டும் […]
மாநில அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் ஞானசம்பந்தம் பள்ளியில் திருமால் செஸ் அகாடமி சார்பாக மாநில அளவிலான செஸ் போட்டி இரண்டு தினங்கள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட செஸ் அசோசியேஷன் தலைவர் சேகர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் ரமேஷ் சந்த், அரிமா சங்கம் சபாநாதன், பள்ளி தாளாளர் […]
மது பாட்டிலில் பூச்சி மிதந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட தெற்கு இருப்பு பகுதியில் மூன்று மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றது. நேற்று முன்தினம் மாலை காட்டுமன்னார்கோவில் பகுதியில் வசித்த மதுப்பிரியர் ஒருவர் அங்கு இருக்கின்ற ஒரு கடையில் ரூ 160 கொடுத்து குவாட்டர் அளவிலான மது பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது அந்த மது பாட்டிலில் பூச்சி ஒன்று செத்து மிதந்து உள்ளது. இதை பார்த்து […]
காவல்துறையினர் கண் முன்னே இருதரப்பினர் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சேவூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு வருகின்ற 3-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் கோவில் எங்களுக்கு என உரிமை கொண்டாடி வந்துள்ளனர்.இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரு தரப்பினர் […]
நாய்க்கு வளைகாப்பு நடத்திய நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடலூர் மாவட்டம், முதுநகர் அருகில் காரைக்காடு மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் சங்கர். இவருடைய மனைவி ஜீவா. சங்கர் கடலூர் சிப்காட்டில் இருக்கின்ற ஒரு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றுகிறார். கணவன், மனைவி இருவரும் ஜெர்மன் ஷெப்பர்ட் வகையை சேர்ந்த ஒரு நாய்க்குட்டியை வாங்கி வந்துள்ளார்கள். அந்த நாய்க்குட்டிக்கு ஜாக்கி என பெயரிட்டு கடந்த இரண்டு வருடங்களாக வீட்டில் வளர்த்து வருகிறார்கள். அந்த நாய் மீது […]
புதுப்பேட்டையிலிருந்து ஆந்திராவுக்கு மினி லாரியில் கடத்திய 4 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடலூர் மாவட்டம், புதுப்பேட்டை அருகில் பண்டரக்கோட்டை பகுதியிலிருந்து வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் மாவட்ட திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையில் காவல்துறையினர் பண்டரக்கோட்டை பகுதிக்குச் சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது ஒறையூர் ரோடு வழியாக வந்த ஒரு மினி லாரியை சந்தேகத்தின் பேரில் […]
தந்தை இறந்த நிலையிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிவிட்டு வந்து, அவருடைய உடலுக்கு மாணவி அஞ்சலி செலுத்திய சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது. கடலூர் மாவட்டம், சாவடி ஞானம்பாள் நகரில் வசித்து வந்தவர் சிவகுமார்(40). இவர் ஸ்டுடியோ வைத்து நடத்தி வந்துள்ளார். இவருடைய மகள் 15 வயதுடைய அவந்திகா. இவர் கடலூரில் இருக்கின்ற தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். தற்சமயம் நடந்துவரும் அரசுப் பொது தேர்வை எழுதி வருகின்றார். இந்த நிலையில் சிவகுமார் […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் நகைக்கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் கச்சேரி தெருவில் கண்ணன்(51) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். நேற்று இரவு கண்ணன் உறவினரது மணிவிழா நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பிறகு மீண்டும் கண்ணன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் குமராட்சி அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த […]
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் சிவனடியார்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது சிவதாமோதரன் சுவாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் உள்ள தில்லை காளி அம்மன் குறித்து யூடியூப் சேனலில் அவதூறாக பேசிய விஜய் என்பவரை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் நடராஜ சுவாமிகள், வாதவூரடி சுவாமிகள், திவாகர் சுவாமிகள், விஷ்வ இந்து பரிஷத் மாநில செயலாளர் ஞானகுரு, […]
மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழகுப்பம் பகுதியில் வீரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான மதன் என்பவருடன் சேர்ந்து கொள்ளுக்காரன்குட்டை-மருங்கூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த நெடுஞ்சாலை கண்காணிப்பு காவல்துறையினர் ரோந்து வாகனம் நிலைதடுமாறி வீரமணியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் படுகாயமடைந்த வீரமணி, மதன் ஆகிய 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் […]
உல்லாசமாக இருக்கும்போது அழுத குழந்தையை பார்க்க சென்ற கள்ளக்காதலியை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகில் முடிகண்டநல்லூர் கிராமத்தில் வசித்து வந்தவர் செந்தமிழ்ச்செல்வன். இவருடைய மனைவி 32 வயதுடைய நந்தினி. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளார்கள். இந்நிலையில் உடல் நலக்குறைவால் கடந்த ஒரு வருடத்திற்கு முன் செந்தமிழ்ச்செல்வன் இறந்துள்ளார். இதன்காரணமாக நந்தினி தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். நந்தினி சேத்தியாதோப்பு பேருந்து நிறுத்தம் அருகில் மளிகை […]
41 -வது அகில இந்திய அளவிலான மூத்தோர் தடகள விளையாட்டு போட்டியில் தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த 20ஆம் தேதி 41வது அகில இந்திய அளவிலான மூத்தோர் தடகள விளையாட்டுப் போட்டி ஆரம்பித்தது. இந்த போட்டியில் தெலுங்கானா, கர்நாடகா, மணிப்பூர், மராட்டியம், உத்தரகாண்ட், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, அரியானா, சட்டிஸ்கர், மேற்கு வங்காளம் உட்பட 14 மாநிலங்களை சேர்ந்த 1300 வீரர், வீராங்கனைகள் கலந்து […]
பைக்கின் மீது லாரி மோதிய விபத்தில் தச்சுத் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் இளங்கோவன் என்பவருடைய மகன் ராஜா(38).இவருடைய சொந்தக்காரர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கல்லவேப்பூரில் வசித்து வந்தவர் கோபால் என்பவருடைய மகன் கோபி(31). இவர்கள் 2 பேரும் தச்சு தொழிலாளர்கள். இவர்கள் திட்டக்குடி அடுத்துள்ள ஆவடி கூட்டு சாலையில் இருக்கின்ற மரப்பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார்கள். இந்நிலையில் நேற்றுமுன்தினம் […]
ஜாமினில் வெளியே வந்த கொள்ளையன் மீண்டும் கோவில் உண்டியலை உடைத்து திருடும் போது வசமாக சிக்கிக் கொண்டார். கடலூர் அருகில் கோண்டூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் 27 வயதுடைய மகேஷ். நேற்று முன்தினம் அதிகாலை இவரும் இவருடைய நண்பர்களான திவாகர், புகழேந்தி ஆகிய 3 பேரும் கோண்டூரிலிருந்து சாவடிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது நெல்லிக்குப்பம் மெயின் சாலையில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் ஒரு வாலிபர் பூட்டை கடப்பாரையால் உடைத்துக் கொண்டு இருந்தார். இதை […]
குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள உச்சிமேடு கிராமத்தில் அறிவழகன்-பரமேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிறந்து பத்து மாதம் ஆன கிஷ்வந்த் என்ற குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் அறிவழகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனையடுத்து பரமேஸ்வரி கடந்த 19-ஆம் தேதி தனது தாய் ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கிஷ்வந்த் வீட்டில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டில் வைத்திருந்த தின்னரை கிஷ்வந்த் […]
கடலூர் மாவட்டம் உச்சிமேடுகிராமத்தில் அறிவழகன் மற்றும் பரமேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் பரமேஸ்வரி தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது 10 மாதமேஆன பரமேஸ்வரியின் 2வது குழந்தை கிஸ்வந்த் வீட்டில் இருந்த பெயிண்டிங் தின்னரை குளிர்பானம் என்று நினைத்து குடித்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பரமேஸ்வரி உடனே குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றார். ஆனால் அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்களின் பரிந்துரையின் […]
சீட்டு பணம் கொடுக்கவில்லை என்பதால் நிதி நிறுவனத்தில் தீக்குளிக்கப் போவதாக நகை கடை ஊழியர் மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் குமராட்சி மெயின் ரோடு சாலையில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம்(53). இவர் குமராட்சி பகுதியில் இருக்கின்ற நகை கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். தனது மகளின் திருமண செலவிற்காக சிதம்பரம் தெற்கு வீதியில் இருக்கின்ற தனியார் நிறுவனத்தில் ரூ 10 லட்சம் சீட்டு கட்டினார். அடுத்த மாதம் […]