இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய மின்வாரிய ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பூதநத்தம் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு முத்துவேல் என்ற மகன் இருக்கின்றார். இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதில் முத்துவேல் 24 வயதுடைய ஒரு பெண்ணை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. மேலும் முத்துவேல் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அந்த பெண்ணுடன் […]
Category: தர்மபுரி
அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் இருந்து கேரள மாநிலத்திற்கு அரிசி பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்றது. இந்த லாரியை கேரள மாநிலமான பாலக்காடு பகுதியில் வசித்து வரும் அனுப் என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் மாற்று டிரைவராக காங்கேயம் பகுதியை சேர்ந்த பழனி வந்துள்ளார். இதனையடுத்து லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் […]
ஆடு திருடிய குற்றத்திற்காக வாலிபரை என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள கமலநத்தம் கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் பழனியின் கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு ஆட்டை அதே கிராமத்தில் வசித்து வரும் செல்வம் என்பவர் திருடிச் சென்றுள்ளார். இதுதொடர்பாக பழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், செல்வத்தை கைது செய்துள்ளனர். மேலும் விற்பனைக்காக கொண்டு […]
நண்பகளுடன் குளிக்க சென்ற நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள விடிவெள்ளி பகுதியில் பொக்லைன் ஆப்ரேட்டரான பழனிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான தனசேகர், விஜயகுமார், செல்வம், சங்கர் ஆகியோருடன் தொப்பூர் அணைக்கு குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களோடு உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்த பழனிசாமி அணையின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அதன்பின் நெடுநேரமாகியும் பழனிசாமி கரைக்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் அவரைத் தேடியுள்ளனர். ஆனால் அவர்களால் பழனிசாமியை […]
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பாக பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திவ்யதர்ஷினி தலைமை வகித்தார். தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை யில் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பாக சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் […]
சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள காரிமங்கலம் அருகில் 17 வயது சிறுமி வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 பயின்று வந்தார். இந்நிலையில் சிறுமி வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் மீண்டும் வரவில்லை. இதனால் அவருடைய பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதாப் பகுதியை சேர்ந்த முனிரத்தினம் என்பவர் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து […]
லாரி மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரில் வாணியம்பாடி பகுதியில் வசித்து வரும் 20-க்கு மேற்பட்டவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வேனில் சுற்றுலா பயணம் மேற்கொண்டனர். இதனையடுத்து அவர்கள் மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக மதுரையிலிருந்து வாணியம்பாடிக்கு வேனில் வந்து கொண்டிருந்தனர். அந்த வேனை வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த சலீம் என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் வேன் தர்மபுரி மாவட்டத்தில் […]
கடன் தொல்லையால் கணவன்-மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அச்சல்வாடி பகுதியில் திருநாவுக்கரசு-பழனியம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இதில் மகளுக்கு திருமணமாகி கணவர் குடும்பத்தினருடன் தனியாக வசித்து வருகின்றார். இதனையடுத்து திருநாவுக்கரசுக்கு கடன் பிரச்சனை அதிகமாக இருந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். அப்போது அவ்வழியாக சென்றவர்கள் கணவன்-மனைவி 2 பேரும் தூக்கில் தொங்குவதை […]
அண்ணன் மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள அண்ணாமலை அள்ளி கிராமத்தில் இளங்கோ என்பவர் வசித்து வருகின்றார். இவர் அந்தக் கிராம ஊராட்சியின் முன்னாள் தலைவராக இருந்தார். இவருடைய மனைவி தற்போது இந்த ஊராட்சியின் தலைவராக இருக்கின்றார். இந்நிலையில் இளங்கோ தன் அண்ணன் விஸ்வநாதனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் அவருடைய அனுமதியின்றி தேங்காய் பறிக்க சென்றுள்ளார். அப்போது விஸ்வநாதனின் மகள் நிஷா தன் சித்தப்பா இளங்கோவிடம் எங்களுக்கு […]
கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தன் கணவருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூரில் மாற்றுத்திறனாளி ஷபானா என்பவர் வசித்து வருகின்றார். இவர் தன் கணவருடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஷபானா கூறியதாவது “மாற்றுத்திறனாளியான நான் அரசு வேலைவாய்ப்பு வேண்டி கடந்த 5 வருடங்களாக மனு கொடுத்துள்ளேன். இதனையடுத்து […]
மதுபோதையில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள புதுப்பேட்டை பகுதியில் கலில் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பாக்குமட்டை விற்பனை செய்யும் தொழிலாளியாக இருக்கின்றார். இவருடைய மனைவி ஜெரினா மீன் கடைகளுக்கு அதை வெட்டி கொடுக்கும் பணி செய்து வந்தார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள், ஒரு மகன் இருக்கின்றனர். இவர்களில் 3 மகள்களும் திருமணம் முடிந்து வெளியூர்களில் கணவர் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். மேலும் கலிலின் மகன் தர்மபுரியில் தனியாக […]
பெற்றோர் கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள மோளையானூர் பகுதியில் பொன்முடி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு தாரகை என்ற மகள் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தார். இதில் மாணவி தாரகை இரவில் நீண்ட நேரம் செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதனால் தாரகையே அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த தாரகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த […]
குடும்ப தகராறு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பூதிநத்தம் கிராமத்தில் வேடியப்பன் என்பவர் வசித்து வந்தார். இவர் கட்டிட தொழிலாளியாக இருக்கின்றார். இவருக்கு ஜமுனா என்ற மனைவி இருந்தார். இதனையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ஜமுனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜமுனாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]
சட்டவிரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் கெட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன், ஜருகு ஊரை சேர்ந்த முருகன் ஆகியோர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று அதியமான்கோட்டை காவல்துறையினர் சென்னையன்கொட்டாய், நார்த்தம்பட்டி தேங்காய்மரத்துபட்டி போன்ற பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் […]
மொபட் மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள புதுநாகமரை பகுதியில் கூலித்தொழிலாளி சுப்பிரமணி வசித்து வந்தார். இவருக்கு வீரம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும், 3 மகன்களும் இருக்கின்றனர். இதில் வீரம்மாள் தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கின்றார். கடந்த மாதம் 12-ஆம் தேதி சுப்பிரமணி மொபட்டில் ஏரியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வேன் சுப்பிரமணி மொபட் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த […]
திருமணமான சில நாட்களில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பம்பாடி காந்தி நகரில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் சரவணன் அரூரில் உள்ள தனியார் தங்க நகை கடையில் பணி செய்து வருகிறார். அதே நகைகடையில் அரூரை சேர்ந்த ரகமத்துல்லா மகள் ரஷிதா பேகம் என்பவரும் பணிபுரிந்து வந்தார். அப்போது சரவணன் மற்றும் ரஷிதா பேகம் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்து திருமணம் செய்து […]
செல்போன் கோபுர வசதி ஏற்படுத்தி தரக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள சித்தேரி மலைப் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் இருக்கின்றது. இங்கு எஸ். அம்மாபாளையம், சோலூர், மாங்கடை, ததுக்கனஅள்ளி, மண்ணூர் போன்ற மலை கிராமங்களில் செல்போன் கோபுர வசதி இல்லாததால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தொடர்பை பெற முடியாத நிலையில் இருக்கின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் கொரோனா கால கட்டங்களில் ஆன்லைன் வகுப்பை பயன்படுத்தி கல்வி கற்க முடியவில்லை. […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள எருமியாம்பட்டி பகுதியில் லாரி டிரைவராக கவியரசு என்பவர் வசித்து வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் வாசிகவுண்டனூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கும்பார அள்ளி பிரிவு சாலையில் எதிரே வந்த கார் கவியரசு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் கவியரசு பலத்த காயமடைந்தார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் கவியரசை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அதன்பின் கவியரசு மேல் சிகிச்சைக்காக […]
3 மாதங்களாக சிறுமியை பலாத்காரம் செய்தது தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள நரசிங்கர் குளம் பகுதியில் கணவன்- மனைவி இருவரும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் இருக்கின்றார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் வழக்கம்போல் காலையில் சிறுமியின் தந்தை கூலி வேலைக்கு சென்று விடுவார். இதேபோன்று சிறுமியின் தாயும் வீட்டு வேலைக்காக வெளியில் சென்று விடுவார். […]
தீப்பெட்டி தொழிற்சாலை மேற்பார்வையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அப்பாவு நகர் பகுதியில் கார்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் பாப்பாரப்பட்டி பகுதியில் வசிக்கும் பூர்ணிமா என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது பூர்ணிமா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் கார்த்தி மனைவியுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் […]
இளம் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள நார்த்தம்பட்டி சென்னம்பட்டி கிராமத்தில் கட்டிட தொழிலாளியாக ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் தேன்மொழி பாளையம்புதூரில் உள்ள தனியார் மில்லில் பணி செய்து வருகிறார். கடந்த 24-ஆம் தேதியன்று பணிக்கு சென்ற தேன்மொழி பின் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் ரவி பல்வேறு இடங்களில் […]
சிறுமி திருமணம் குறித்து காவல்துறையினர் 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னகரம் பகுதி அரசு பள்ளியில் 16 வயது சிறுமி பிளஸ்-1 படித்து வருகிறார். இவரின் தந்தை பெங்களூரில் கட்டிட வேலை செய்து வருகிறார். மேலும் இவருடைய தாயார் பொன்னகரத்தில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சிறுமியின் தாயார் செல்போனுக்கு ஒரு மிஸ்டு கால் வந்துள்ளது. அந்த […]
ஸ்கூட்டரில் நிலை தடுமாறி கீழே விழுந்த பெண் மீது டேங்கர் லாரி ஏறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கரகூர் கிராமத்தில் சரவணன்-பூங்கோதை என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு ஷர்மிளா என்ற மகள் இருக்கின்றார். இதில் பூங்கோதை மார்டுக்கும் மற்றும் ஷர்மிளா இருவரும் இந்த கிராமத்திலிருந்து தர்மபுரி மாவட்டத்திலுள்ள காரிமங்கலம் நோக்கி ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது காரிமங்கலம் அகரம் பைபாஸ் சாலை அருகில் வந்தபோது திடீரென நிலை தடுமாறி […]
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள நத்தமேடு கிராமத்தில் பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மகள் இருந்தார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் சரண்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரண்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
சாலை பணிக்காக குழி தோண்டியபோது குழாய் சேதமடைந்து தண்ணீர் பொங்கி எழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி பள்ளிப்பட்டியிலிருந்து 4 வழிச்சாலை அமைக்கும் பணியானது கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரை வரை நடந்து வருகிறது. இதனால் அரூர்-சேலம் சாலை வேலைக்காக பொக்லைன் எந்திரத்தின் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி, கூட்ரோடு, புதுப்பட்டி, எருமியாப்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும் பிரதான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து விட்டது. […]
தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மல்லாபுரம் கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் அண்ணாதுரைக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். இவர் சோம்பட்டி கிராமத்தில் உள்ள சரஸ்வதி என்பவரது கோழிக்கடையில் சில்லி சிக்கன் தயாரித்து வரும் தொழிலாளியாக பணி செய்து வந்தார். இந்நிலையில் அண்ணாதுரை கடையில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அங்கு சோளப்பாடி கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சுந்தரம் […]
மலைப்பகுதியில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரிலிருந்து டைல்ஸ் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி தூத்துக்குடிக்கு சென்றது. இந்த லாரியை தூத்துக்குடி டவுன் பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவர் ஓட்டி வந்தார். இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்திலுள்ள தொப்பூர் கணவாயில் வந்து கொண்டிருக்கும்போது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது கண்டெய்னர் ரோட்டில் விழுந்ததோடு லாரி எதிர் திசையில் உள்ள மலைப்பகுதியில் […]
மனைவியை தற்கொலைக்குத் தூண்டியதாக ராணுவ வீரரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வெங்காயனூர் கிராமத்தில் பவித்ரா என்ற வனிதா வசித்து வந்தார். இவர் என்ஜினீயராக இருந்தார். இவருக்கும் தர்மபுரி மாவட்டம் மலையப்ப நகர் கிராமத்தை சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் மாணிக்கவாசகம் ராணுவத்தில் பணிபுரிந்தவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த வனிதா கடந்த 21-ஆம் தேதி கணவரின் வீட்டில் மர்மமான முறையில் […]
போலீஸ் சி.ஐ.டி. என்று கூறி பணம் கேட்டு மிரட்டியவரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள டவுன் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பாக்யராஜ் பணிபுரிந்து வருகிறார். இவர் ராஜகோபால் பூங்கா அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாக்யராஜை வழிமறித்த ஒரு நபர் நான் போலீஸ் சி.ஐ.டி. என்று கூறி அவரிடம் 200 ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பாக்யராஜ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மற்றொரு காவல் அதிகாரி உதவியுடன் அந்த நபரை மடக்கிப் பிடித்து […]
வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் வெள்ளி நகை மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பட்டபட்டி பகுதியில் அரியப்பன்-முருகம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தன் வீட்டை பூட்டி விட்டு அருகில் இருந்த விவசாய தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மீண்டும் தம்பதியினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 ஆயிரம் […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கம்புகாளப்பட்டி கிராமத்தில் விவசாயி ரவி வசித்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கடந்த 13-ஆம் தேதி அனுமந்தபுரத்தில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக சென்றுள்ளார். இதனையடுத்து தன் மகளைப் பார்த்துவிட்டு ரவி காரிமங்கலம்-மொரப்பூர் சாலையில் தனியார் பேக்கரி கடைக்கு முன்பு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது […]
கல்லூரிக்கு செல்லும் 2 பாதைகளிலும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரியில் உள்ள தென்னம்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான பாலிடெக்னிக் கல்லூரி அமைந்திருகிறது. இந்தக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் எல்லூகான் கொட்டாய் கிராமம் சாலை வழியாகவும் மற்றும் சர்க்கரை குடியிருப்பு வழியாகவும் மாணவர்கள் கல்லூரிக்கு செல்கின்றனர். பின்னர் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதினால் எல்லூகான் கொட்டாய் வழியாக கல்லூரிக்கு செல்ல முடியாத நிலையில் […]
வழிப்பாதையை மீட்டுத்தரக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மல்லிசெட்டிகொட்டாய் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றது. இந்த குடியிருப்பு மக்கள் பயன்படுத்தி வந்த வழிப்பாதையை அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிலர் கற்களை வைத்து அடைத்து விட்டதாக தெரிகிறது. இந்த வழிப்பாதையை மீட்டுத்தரக் கோரி கிராம மக்கள் ஜருகு-ஈசல்பட்டி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த நல்லம்பள்ளி தாசில்தார் செந்தில், துணை போலீஸ் […]
கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவும் தங்கள் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும், தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் அளித்தார். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் லூர்துபுரம் கிராமத்தைச் சேர்ந்த இடையர் ராஜ்குமார் சிவா. இவர்கள் கடந்த 2019-ஆம் ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த சிவானி பைனான்ஸ் அதிபர் எலிசபெத் ராணி அவரது கணவர் ஜான் பாஷா என்பவரிடம் 4 லட்சத்து 50 ஆயிரம் கடன் […]
ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏ.செக்காரப்பட்டி சூராங்கோட்டை பகுதியில் முத்துராஜ் என்பவர் வசித்து வந்தார். இவர் மாங்கரை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் முத்துராஜ் தனது பள்ளிக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது இண்டூர் பேருந்து நிலையம் அருகில் முத்துராஜ் சென்றபோது பின்னால் வந்த டிப்பர் லாரி திடீரென ஸ்கூட்டர் மீது மோதியது. இதனால் கீழே விழுந்த […]
கோவில் பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வள்ளுவர் நகரில் ராஜகணபதி கோவில் இருக்கின்றது. கடந்த ஜூலை மாதம் 22-ஆம் தேதி இந்த கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 4 தங்க தாலிகளை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2 மாதங்களுக்குப் பிறகு இந்த திருட்டு சம்பவம் குறித்து கோவில் நிர்வாகி அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். […]
லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் பகுதியில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்தார். இவர் பொம்மிடியில் உள்ள தனியார் ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இதனையடுத்து கார்த்திக் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார்சைக்கிள் மீது தர்மபுரி நோக்கி சென்ற ஒரு லாரி பயங்கரமாக மோதியது. இதனால் தலையில் பலத்த காயமடைந்த கார்த்திக் சம்பவ […]
சட்டவிரோதமாக ஏரியில் மணல் கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்குளம் ஊராட்சி நாகல் ஏரியில் மர்ம நபர்கள் மணல் கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது ஏரியில் பொக்லைன் எந்திரத்தின் மூலம் டிப்பர் லாரியில் சிலர் மணல் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து சட்டவிரோதமாக மணல் கடத்திய அதே பகுதியை சேர்ந்த குமார், இளவரசன், சரவணன் ஆகிய […]
4 மாத கர்ப்பிணி பெண் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வெங்கானூர் கிராமத்தில் பவித்ரா என்ற வனிதா வசித்து வந்தார். இவர் என்ஜினீயராக இருந்தார். இவருக்கும் தர்மபுரி மாவட்டம் மலையப்பநகர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் மாணிக்கவாசகம் ராணுவத்தில் பணிபுரிந்தவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த வனிதா வீட்டுக் குளியலறையில் தூக்கிட்டு […]
மாணவியை கடத்தி 2-வது முறை திருமணம் செய்தவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 16 வயது மாணவி ஒருவர் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த மாதம் 23-ஆம் தேதி கடைக்கு போவதாக சென்ற மாணவி பின் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து மாணவியை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஆணை கொட்டாய் பகுதியில் வசித்துவரும் தம்பிதுரை என்பவர் […]
கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பண்டஅள்ளி கிராமத்தில் முதியவர் மாரிமுத்து வசித்து வந்தார். இவர் தொம்பரகாம்பட்டி தேசிய நெடுஞ்சாலை பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தர்மபுரியிலிருந்து சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் முதியவர் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதனால் தூக்கி வீசப்பட்ட முதியவர் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
வேறொரு நபரின் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாரண்டஅள்ளி பகுதியில் மக்புல் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஏ.டி.எம்- மையத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளார். ஆனால் பாஷாவிற்கு ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த வாலிபர் ஒருவரிடம் உதவி கேட்டுள்ளார். அதன்படி அந்த வாலிபர் ஏ.டி.எம் கார்டை வாங்கி எந்திரத்தில் சொருகி பார்த்துவிட்டு பணமில்லை என்று கூறி கார்டை பாஷாவிடம் […]
துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நாளை மின்சாரம் தடை செய்யப்படும். தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பனந்தோப்பு பகுதியிலுள்ள துணை மின்நிலையத்தில் நாளை (செய்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் மொரப்பூர், நைனாகவுண்டம்பட்டி, ராசலாம்பட்டி, சென்னம்பட்டி, தம்பி செட்டிப்பட்டி, கிட்டனூர், நாச்சினாம்பட்டி, செட்ரபட்டி, கல்லூர், பனமரத்துப்பட்டி, அப்பியம்பட்டி மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என […]
வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள குருபர அள்ளி ஆலங்கரை பகுதியில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கின்றார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சுகந்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]
பேஸ்புக் மூலமாக பண மோசடியில் ஈடுபட்டவர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரங்காபுரம் கிராமத்தில் கிறிஸ்துதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பயின்று வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலமாக ஜூலி பேட்ரிக் என்ற இளம்பெண் நண்பர் ஆகினார். இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இளம்பெண், கிறிஸ்துதாசிடம் உனக்கு ஒரு பார்சல் அனுப்பி வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அந்த பார்சலில் ஐபோன், தங்ககாசு, […]
சுற்றுலாதலத்திற்கு செல்வதற்கு தடை விதித்ததால் சாமியார் காவல்துறையினருக்கு சாபம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையானது கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது. இதனையடுத்து கொரோனா படிப்படியாக குறைந்து வந்த நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து பல்வேறு சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டது. ஆனால் ஒகேனக்கல் சுற்றுலா தலம் திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. […]
சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. தர்மபுரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். இதனையடுத்து ஒன்றிய செயலாளர் கோவிந்தன் வரவேற்று பேசினார். இந்த போராட்டத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மருத்துவபடி 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் குடும்பநல நிதி 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் […]
சிமெண்ட் கடை உரிமையாளர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள வன்னியர் தெருவில் நேரு என்பவர் வசித்து வந்தார். இவர் சிமெண்ட் கடை ஒன்று நடத்தி வந்தார். இவர் தனது பழைய இரும்புப் பொருட்கள் வைத்துள்ள குடோனில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேருவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் […]
மொபட் மீது லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எச்.தொட்டம்பட்டி பகுதியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராக காணன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது மொபட்டில் வீட்டிற்கு சென்று சென்று கொண்டிருந்தார். அப்போது எச்.தொட்டம்பட்டி பிரிவு சாலை அருகில் காணன் சென்றபோது சேலத்தில் இருந்து வந்த லாரி திடீரென மொபட் மீது மோதியது. இதனால் படுகாயம்டைந்த காணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]
வாகனங்கள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்திலிருந்து உருளைக்கிழங்கை ஏற்றிக்கொண்டு அவிநாசிக்கு லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை சேலம் மாவட்டம் எடப்பாடி செட்டிமாங்குறிச்சி பகுதியில் வசித்து வரும் சித்தையன் என்பவர் ஓட்டி வந்தார். இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த பிரதாப் சத்ரியன் என்பவர் மாற்று டிரைவராக வந்துள்ளார். இதனையடுத்து தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் புதூர் பகுதியில் வந்தபோது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி சாலையில் தாறுமாறாக […]