Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அவள் எங்க போயிருப்பா….? பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சிறுமியை கடத்தி திருமணம் செய்த குற்றத்திற்காக லாரி கிளீனர் உள்பட மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள புதூர் என்ற கிராமத்தில் சென்னப்பன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் லாரி கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னப்பன் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமியை காணவில்லை என பல இடங்களில் தேடிய பெற்றோர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் சென்னப்பன் உள்பட மூன்று […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கண்டிப்பா கிடைக்கணும்… பொதுமக்களின் நலனுக்காக… போராட்டம் நடத்திய கட்சிக்காரர்கள்…!!

பேருந்து நிலையம் அருகாமையில் நிவாரண நிதி தொகையான 7, 500 ரூபாயை பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என கட்சியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டி பேருந்து நிலையம் அருகில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பாக டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரச் செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர் பெருமாள் முன்னிலை வகித்து உள்ளார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அதிகரித்து கொண்டே செல்கிறது… இதை கண்டித்து ஆர்ப்பாட்டம்… கட்சியாளர்களின் செயல்…!!

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கட்சியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரியமங்கலம் பகுதியில் கேஸ் மற்றும் பெட்ரோலின் விலையின் அதிகரிப்பை குறைப்பதற்காக பலவித கட்சிகாரர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் செந்தமிழன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட்டாரத் தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்துயுள்ளார். இதனை அடுத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் சமையல் கேஸ், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை அத்தியாவசியப் பொருட்கள் விலை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு… 3 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு… காவல்துறையினரின் செயல்…!!

ரோட்டில் சென்று கொண்டிருந்த லாரி நிலை தடுமாறி எதிரே சென்ற கார் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்திற்கு கணவாய் வழியாக மராட்டிய மாநிலத்தில் இருந்து வெங்காய மூட்டை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி நோக்கி லாரி ஓன்று வந்துள்ளது. இந்நிலையில் இந்த லாரியை செல்வகணபதி என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதனையடுத்து கணவாயின் அருகில் வந்து கொண்டிருக்கும் போது ஓட்டுனரின் செயல்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது மோதி கீழே […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நீண்ட நாளாக கோரிக்கை… 20 கோடி ரூபாய் மதிப்புடையது… உடைத்தெறிந்த சூறாவளிக் காற்று…!!

மக்களின் கோரிக்கை அடிப்படையில் கட்டப்பட்ட குளிர்பதன கிடங்கு சூறாவளி காரணத்தால் தற்போது இடிந்து விழுந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரகத அள்ளி பகுதிகளில் வாசிக்கும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையின் காரணமாக தற்போது 20, 00, 000 ரூபாய் மதிப்புடைய அரசு குளிர்பதன கிடங்கை கட்டுவதற்கு ஒப்பந்தம் விடப்பட்ட நிலையில் சென்ற 3 மாதத்திற்கு மேலாக கட்டுமான பணி நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் 15 அடி உயரமும் மற்றும் 200 அடி நீளமும் கொண்ட இந்த கட்டிட […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இது தான் கொண்டு வந்தியா… வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக மதுபாட்டில்களை கடத்தி சென்ற ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வடக்குத்தெரு கொட்டாவூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சந்தேகத்தின் பெயரில் நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்தக் காரில் இருந்த 210 மதுபாட்டில்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் இதுபற்றி காரில் வந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் சேலம் மாவட்டத்தில் வசிக்கும் அஜித் என்பதும் இவர் மதுபாட்டில்களை வாங்கி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

குறித்த விலையில் விற்க வேண்டும்… மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்… வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை…!!

அதிக விலைக்கு உரங்களை விற்றால் உறுப்பினர் விற்பனையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் இணை இயக்குனர் வசுந்தரா தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் வசிக்கும் உரங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் அவற்றை அதிக விலையில் விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் இணை இயக்குனர் வசந்தரேகா எச்சரிக்கை செய்துள்ளார்‌. இந்நிலையில் காரிப் பருவ சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பருவத்திற்கு தேவையான உரங்கள் தேவையான அளவில் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருந்தும் மற்றும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மொத்தமாக 4 1/2 கோடி ரூபாய் ஒதுக்கீடு… வேண்டுகோள் விடுத்த பொதுமக்கள்… தீவிரமாக நடைபெறும் பணி…!!

புதிதாக பேருந்து நிலையம் அமைப்பதற்காக தற்போது தொழிலாளர்கள் தீவிரமாக தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னகரம் பகுதியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதிகளில் மலைகள் சூழ்ந்த பகுதிகளாகவும், 50-க்கும் அதிகமான கிராமங்களை கொண்டவையாக அவை காணப்படுகிறது ‌. இதனை அடுத்த இப்பகுதியை மையமாகக் கொண்டு சென்று 1989 -ஆம் ஆண்டு பேருந்து நிலையம் கட்டி முடிவு பெற்று திறக்கப்பட்டுள்ளது. இதில் இப்பகுதியில் சுற்றி அமைந்திருக்கும் ஒதுகம்பட்டி, மாங்கரை, கோட்டுபட்டி, ஒகேனக்கல், […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நாங்க இது வச்சுருக்கோம்… மொத்தமாக 18000 ரூபாய் அபராதம் வசூல்… புதிய முறையை கையாளும் அதிகாரிகள்…!!

சாலையில் வேகமாக செல்கின்ற நான்கு சக்கர வாகன ஓட்டுனர்களை கண்டறிய ஸ்பீட் ரேடார் கன் கருவி அமைத்து காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்படும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிப்பதற்காக இ-சலான் முறை தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் இம்மாவட்டத்தில் அமைந்திருக்கும் சாலைகளில் விதிகளை மீறி சென்ற வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிப்பதற்கு ஸ்பீடு ரேடார் கன் கருவி மூலமாக வாகனங்களின் வேகத்தின் அளவை கண்காணிக்கும் பணியை போக்குவரத்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பழுதாகி போச்சு… புதியது வேண்டும்… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!

அரசு கட்டித் தந்த வீடுகள் தற்போது பழுதடைந்து விட்டதால் அதை திரும்பத் புதியதாக காட்டி தருமாறு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தடங்கம் ஊராட்சிக்கு உட்பட்ட காலனியில் சென்ற 1982-ஆம் ஆண்டு 35 வீடுகளை அரசு கட்டிக் கொடுத்துள்ளது. அதில் எளிமையான மற்றும் பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இக்காலனியில் அமைந்திருக்கும் வீடுகள் தற்போது மிக பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனையடுத்து வீட்டின் கான்கிரீட் மேற்கூரை பகுதிகளில் பூச்சிகள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இதையெல்லாமா கடத்துவீங்க… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

நியாய விலை கடையில் இருக்கும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய அரிசிகளை கடத்தி சென்று கூடுதல் விலைக்கு வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் நியாயவிலைக் கடைகள் மூலமாக இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நியாயவிலைக் கடைகளின் அரிசியை சில நபர்கள் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலத்திற்கு ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலமாக கடத்திச் சென்று அங்கே விலை கூடுதலாக விற்பனை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இதற்காகவா இப்படி பண்ணுன… பெண் எடுத்த விபரீத முடிவு… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

காதலன் திட்டியதால் மனமுடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வண்டிக்காரன் கொட்டாய் பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயசூர்யா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் பட்டதாரியான இவர் அதே பகுதியில் அமைந்திருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இதில் அவரும் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் வாலிபர் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சென்ற சில நாட்களுக்கு முன்பாக ஜெயசூர்யாவின் காதலன் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அரசு ஊழியர் செய்த காரியம்… எனக்கு கொடுக்க விருப்பமே இல்லை… கையும் களவுமாக பிடித்த காவல்துறையினர்…!!

பட்டா மாற்ற வந்தவரிடம் 2,500 ரூபாய் லஞ்சம் வாங்கியதால் கிராமத்தின் நிர்வாக அலுவலரான செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள திம்மம்பட்டி பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்ற சில ஆண்டுகளுக்கு முன்பாக அதே பகுதியில் 3 1/2 சென்ட் நிலம் வாங்கியுள்ளார். இதனையடுத்து நிலத்தை பட்டாவை மாற்றுவதற்காக கிராமத்தின் நிர்வாக அலுவலரிடம் மூர்த்தி விண்ணப்பித்திருந்தார். அப்போது அங்கே  அலுவலர் இல்லாத நிலையில் மற்றொரு கிராமத்தின் நிர்வாக அலுவலரான செல்வம் என்பவர் கூடுதலாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு அனுமதி இல்லை… இது விலை வேற அதிகரிச்சுட்டு… வருத்தத்தில் இருக்கும் தனியார் வணிகர்கள்…!!

தனியார் பேருந்துகள் இயங்காததால் அவற்றின் வணிகர்கள் டீசல் விலை அதிகரிப்பால் பல பிரச்சினைகள் ஏற்படுவதாக சங்கத்தின் உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றின் பரவல் காரணத்தால் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தொற்று குறைவாக இருக்கின்ற மாவட்டங்களில் பொது போக்குவரத்தை தமிழக அரசு செயல்பட அனுமதி அளித்துள்ளது. அதனால் தர்மபுரி மாவட்டத்தின் சுற்றுப்புறத்தில் அமைத்திருக்கும் பகுதிகளுக்கு பேருந்துகள்  செயல்பட தற்போது தொடங்கியுள்ளது. இதனையடுத்து இம்மாவட்டத்தில் இரண்டு பேருந்து நிலையங்களிலிருந்து அரசு பேருந்துகள் இயங்க ஆரம்பித்துள்ளது. ஆனால் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எங்களுக்கும் அனுமதி தாங்க… உரிமையாளர்கள் கோரிக்கை… முதலமைச்சரின் செயல்…!!

துணி கடைகள் மற்றும் நகை கடைகளின் உரிமையாளர்கள் சிறப்பு பூஜைகளுடன் தற்போது விற்பனையை ஆரம்பித்துள்ளனர். கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதில் தற்போது பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளில் துணி கடை மற்றும் நகை கடைகளை திறப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கடையின் உரிமையாளர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் தர்மபுரி உள்ளிட்ட 27 […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இங்க அதிகமா வர ஆரம்பிச்சுட்டு… பாய்ந்து வரும் தண்ணீர்… கண்காணிக்கும் பணியில் நீர்வளத்துறை அதிகாரிகள்…!!

பருவமழை காரணத்தால் ஒகேனக்கலுக்கு தண்ணீர் வரத்து 8000 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தல் தென்மேற்கு பருவமழை காரணத்தால் அதிக பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணை வேகமாக தண்ணீர் நிரம்பி வருகிறது. இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை காரணத்தால் அணைகள் வினாடிக்கு 8, 586 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அரசு அனுமதி இல்லாமல்… துப்பாக்கி கொண்டு வேட்டையாடியதால்… கைது செய்த காவல்துறையினர்…!!

அரசு அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கியால் வேட்டையாடிய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காட்டுக்கொல்லை பகுதியில் சிலர் நாட்டு துப்பாக்கி வைத்து விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அரசு அனுமதியின்றி வீட்டில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த முருகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியையும், வெடிமருந்துகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மர்ம நபர்களின் கைவரிசை… உரிமையாளர்கள் புகார்… தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!!

வீட்டினுள் புகுந்து செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றதால் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.  தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எண்டப்பட்டியில் பகுதியில் தொழிலாளி ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டின் முன்புறத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து வீட்டில் வைத்திருந்த விலை மதிப்புடைய செல்போனை திருடிச் சென்றுள்ளனர். இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் முனியம்மாள், லட்சுமணன், முனுசாமி போன்றோர்களின் வீடுகளில்  இருந்த விலை மதிப்புடைய செல்போன்களை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எங்களையே ஏமாத்திட்டாங்க… போலியான சான்றிதழ்… இடைநிலை ஆசிரியர் கைது…!!

போலியான சான்றிதழ் மூலமாக பணிபுரிந்து வந்த ஆசிரியர் ஒருவரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ப.குட்டூர் அரசு தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக மகாலிங்கம் என்பவர் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் சென்ற  1990-ஆம் ஆண்டில் பிளஸ்-2 படிப்பை முடித்துள்ளார். அதன் பிறகு ஆசிரியர் வேலையில் சேர்ந்துள்ளார். இதனையடுத்து சில மாதங்களுக்கு முன்பாக கல்வித்துறை சார்ந்த சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றுள்ளது. பின்னர் மகாலிங்கம் வேலையில் சேரும் போது அளித்த சான்றிதழ்களை பார்த்த அதிகாரிகளுக்கு சந்தேகம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அரசு நம்ம நல்லதுக்காக தான் சொல்லுறாங்க… தடையை மீறி செயல்படும் சுற்றுலா பயணிகள்… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

சுற்றுலா தளத்தில் அரசு தடைகளை மீறி அருவிகளில் குளிப்பதை தடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு பல மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் வரக்கூடாது என இம்மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது. இதனால் முதலைப்பண்ணை, பேருந்து நிலையம், அருவிகள், நடைபாதை ஆகிய பகுதிகள் சுற்றுலா பயணிகள் இன்றி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அங்க இருந்து நல்லா தான் வந்துட்டிருந்துச்சு… எதிர்ப்பாராமல் நடந்த விபத்து… சாலையில் போக்குவரத்து பாதிப்பு…!!

சாலையில் சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாரா விதமாக விபத்து ஏற்பட்டு 2 ஓட்டுநர்களும் படுகாயம் அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கணவாய் பகுதியின் வழியில் மும்பையிலிருந்து துணி லோடு ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இந்த லாரியை மேட்டுப்பாளையம் பகுதியில் வசிக்கும் ஓட்டுநர் வேல்முருகேசன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அதில் அவருடன் அதே பகுதியில் வசிக்கும் மாற்று ஓட்டுனராக ராமராசு என்பவர் உடன் வந்துள்ளார். அப்போது கணவாயில் அமைந்திருக்கும் வளைவில் வந்து கொண்டிருக்கும் போது ஓட்டுநரின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வரவர குறைந்துக்கிட்டே போது… இங்க போதிய அளவு இல்லை… கண்காணிப்பு பணியில் அதிகாரிகள்…!!

காவேரி ஆற்றில் தண்ணீர் குறைந்ததினால் ஒகேனக்கல் நீர்வரத்து 6,500 கனஅடியாக குறைந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்திருந்தது. இந்நிலையில் வினாடிக்கு 8, 500 கனஅடி தண்ணீர் அதிகரித்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து ஓகேனக்கலின் நீர்வரத்து வினாடிக்கு 6, 500 கன அடியாக குறைந்துள்ளது. இந்த காரணத்தினால் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிகுண்டுலுவில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது காவிரி நீர்பிடிப்பு இடங்களில் மீண்டும் கனமழை பெய்துள்ளது. இதனால் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எங்களை அனுமதிக்க வேண்டும்… கோஷம் போட்டு ஆர்ப்பாட்டம்… பரபரப்பில் தர்மபுரி…!!

பக்தகோடிகள் சாமியை தரிசனம் செய்ய கோவில்களை திறப்பதற்காக அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு கோவில்களை மூடியுள்ளது. இந்நிலையில் ஆகம விதிகளின் படி, கோவில்களில் பூஜை மட்டும் நடத்த அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால் பக்தகோடிகள் தரிசனம் பெற தடை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோவில்களை திறந்து சாமியை தரிசனம் செய்ய பக்த கோடிகளை அனுமதிக்க வேண்டும் என அதிகாரிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

என்னவா இருக்கும்… எதனால் இந்த விபரீத முடிவு… தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!!

பெண் காவல்துறை ஏட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோவிந்த தாஸ் பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி கருமாரி என்ற மனைவி உள்ளார். இவர் இம்மாவட்டத்தின் ரயில்வே காவல் நிலையத்தில் காவல்துறை ஏட்டாக‌ வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காவல் துறை சார்பாக புதிதாக துவங்கிய குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடக்கின்ற குற்றங்களை தடுக்கும் பிரிவில் வேலைப் பார்த்து வந்துள்ளார். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அடப்பாவி! சொத்துக்காக பெற்ற தாய், தந்தையை…. கொன்ற கொடூரக்கார மகன்…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாளையம் புதூர் கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் துரைசாமி(85) – கோசலை(75). இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர்.  இந்த தம்பதிகள்  தங்களுடைய 10 ஏக்கர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்த பிழைப்பை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று அவர்களுடைய மகன் ஆனந்தன் சொத்து அனைத்தும் தனக்கே வரவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தன்னுடைய தங்கைக்கு சொத்து செல்லக்கூடாது என்று தன்னுடைய தாய் தந்தையுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தகராறு முற்றியதில் ஆனந்தன் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

உன் நல்லதுக்கு தானே சொன்னோம்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… தர்மபுரியில் நடந்த சோகம்…!!

பெற்றோர் கண்டித்ததால் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் தருண் குமார் என்ற இன்ஜினியரிங் மாணவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளில் தருண் குமார் கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால் தரண் குமாரின் பெற்றோர் வகுப்புகளை கவனிக்குமாறு அவரை கண்டித்துள்ளார். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த தருண் குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தர்மபுரி அரசு மருத்துவமனையில்… ஆண் குழந்தை கடத்தல்…!!!

தர்மபுரி அரசு மருத்துவமனையில் பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தையை கடத்தி செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம், பொன்னகரம் அருகே உள்ள நாவலூர் கிராமத்தை சேர்ந்த அருள்மணி என்பவரின் மனைவி மாலினி. இவர் கடந்த 18ஆம் தேதி பிரசவத்திற்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு நேற்று பிரசவ வலி வந்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவ வார்டில் இருந்த மாலினி இன்று காலை கழிவறைக்கு சென்று திரும்பி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்… 65 நபர்கள் மீது வழக்குப்பதிவு… காவல்துறையினரின் செயல்…!!

ஊரடங்கு கட்டுப்பாட்டை பின்பற்றாமல் செயல்பட்ட 65 நபர்கள் காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவல் காரணமாக ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எல்லாப் பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது முககவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிந்த 60 நபர்களுக்கு காவல்துறையினர் 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனையடுத்து பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் செயல்பட்டுக் கொண்டிருந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இவர்களின் நலன் கருதி… முதலமைச்சர் உத்தரவு… கலெக்டரின் செயல்…!!

கோவிலில் பணிபுரிபவர்களுக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி மளிகை பொருட்கள் மற்றும் 4000 ரூபாய் நிவாரணத் தொகையை வழங்கியுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணத்தினால் கோவில்களில் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்காமல் சம்பளமின்றி பணிபுரிந்து வரும் பூசாரிகள், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் போன்றோர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயில் ஊழியர்கள் தங்கள் வாழ்வாதத்திற்காக அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கோவிலில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் 4000 ரூபாய் நிவாரண […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இப்போ குறைய ஆரம்பிச்சிட்டு… பாய்ந்து வந்த தண்ணீர்… கண்காணிப்பு பணியில் நீர்வளத்துறை அதிகாரிகள்…!!

பருவ மழை காரணத்தால் நீர் வரத்து அதிகரித்த நிலையில் தற்போது 92.12 கன அடி குறைய தொடங்கியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் பகுதிக்கு நீர்வரத்தானது அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து வினாடிக்கு 1, 500 கன அடியாக தண்ணீர் இப்பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து காலை நேரத்தின் நிலவரப்படி இப்பகுதிக்கு வினாடிக்கு 1, 800 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து பிற்பகல் 2 மணி அளவில் நிலவரப்படி வினாடிக்கு 200 கன […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இங்க சேர்க்க ஆரமிச்சிட்டோம்… தீவிரமாக நடைபெறும் பணி… அதிகாரிகளின் செயல்…!!

அரசு பள்ளிகளுக்கு நடப்பு ஆண்டிற்கான பாடபுத்தங்கள்  அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளும், அரசு நடுநிலைப் பள்ளிகளும், மேல்நிலைப் பள்ளிகளுகம், உயர்நிலை பள்ளிகளும் என மொத்தமாக 1,338 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. இதில் 1,49,000 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் இம்மாவட்டத்தில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அனைத்து அரசு பள்ளிகளும் மாணவர் சேர்க்கும் பணி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அதிக அளவில் இருக்கு… ஆனால் உரிய விலை கிடைக்கவில்லை… வருத்தத்துடன் இருக்கும் விவசாயிகள்…!!!!

பருவ மழை பெய்ததால் தேங்காய்கள் அதிகளவில் சாகுபடி செய்தும் ஊரடங்கு காரணத்தால் உரிய விலைக்கு விற்பனை செய்யப்படவில்லை.  தர்மபுரி மாவட்டத்தின் சுற்றி அமைந்திருக்கும் பகுதிகளான காரிமங்கலம், அகரம், அத்திமுட்லு, மாரண்டஅள்ளி, மல்லாபுரம் ஆகிய இடங்களில் தேங்காய் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் பருவமழை பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததினால் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளது. இப்பகுதிகளில் விளைவிக்கும் தேங்காய் வெளிமாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து முழு ஊரடங்கு கட்டுப்பாட்டினால் சுபநிகழ்ச்சிகளும், கோவில் திருவிழாக்களும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நல்ல வேள யாரும் இல்ல… எல்லா பொருளும் போச்சு… திவிர விசாரணையில் தீயணைப்புத் துறையினர்…!!

மின் கம்பத்திலிருந்து வந்த தீ பொறி காரணத்தால் அருகில் இருந்த தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரியமங்கலம் பகுதியில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கெரகோட அள்ளி பகுதியில் வசிக்கும் நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் பாய், மெத்தை, தலையணை ஆகிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் 15-க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் திடீரென பலத்த காற்று வீசியதால் அருகிலிருந்த மின் கம்பத்தில் திடீரெனத் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இங்கே தொடர்ந்து நடக்கிறது… அடுத்தடுத்த விபத்துகள்… ஓட்டுநர்களின் கோரிக்கை…!!

சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்றின் மீது மற்றொன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் வழியாக கோவைக்கு நாக்பூரிலிருந்து கோழி உணவு ஏற்றிக்கொண்டு லாரியில் வந்துள்ளனர். இந்த லாரியை சென்னையில் வசிக்கும் ஓட்டுனர் ஜான் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை இரட்டை பாலத்தின் அருகில் வந்து கொண்டிருக்கும் போது ஓட்டுனரின் செயல்பாட்டை இழந்த லாரி சாலையில் நிலைதடுமாறி முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எவ்வளவோ கட்டுப்படுத்த முயற்சி பண்ண… பரிதாபமாக பலியான 3 வாலிபர்கள்… தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு…!!

லாரி நிலைதடுமாறியதால் சாலையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தின் வழியாக மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபாலில் இருந்து லாரி மூலமாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு கோதுமை பாரம் ஏற்றிக்கொண்டு வந்துள்ளனர். இந்த லாரியை தேனி மாவட்டத்தில் வசிக்கும் ஜெகதீஷ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் அவருடன் மாற்று ஓட்டுநர் ஈஸ்வரன் இருந்துள்ளார். இதனை அடுத்து லாரி தேசிய நெடுஞ்சாலை இரட்டைப் பாலம் வழியில் […]

Categories
Uncategorized தர்மபுரி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறு காரணத்தினால்… பெண் எடுத்த விபரீத முடிவு… உத்தரவிட்ட உதவி கலெக்டர்…!!

குடும்ப தகராறு காரணத்தால் மனமுடைந்த பெண் தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரியபள்ளம் பகுதியில் ரங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுதமி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கவுதமிக்கும் புதுசாம்பள்ளியில் வசிக்கும் பாபு என்பவருக்கும் சென்ற 7 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கவுதமிக்கு பாபுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த கவுதமி தன்னுடைய தாய் சித்ரா வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… காவல்துறையினர் தீவிர விசாரணை…!!

தன்னுடைய கள்ளத்தொடர்பு வெளியே தெரிந்ததால் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பம்பாடி பகுதியில் குலசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பெண்ணுக்கும் சுரேஷுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்தப் பெண் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் அப்பகுதியில் தனிமையில் உல்லாசமாக இருந்ததை அங்கே வசிக்கும் சிலர் பார்த்துள்ளனர். இதனால் அவமானம் அடைந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அதிக அளவில் வாரங்க… அது திரும்ப வரகூடாது… அச்சத்தில் இருக்கும் பொதுமக்கள்…!!

கடைகள் திறந்து 3-வது நாள் ஆகியும் மது விரும்பிகள் அதிகமானோர் கூட்டமாக அலை மோதி  வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்ததால் தமிழக அரசு ஒரு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் 27 மாவட்டப் பகுதிகளில் அமைத்திருக்கும் மதுபான கடைகளை  திறந்துள்ளனர். இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்தின் எல்லையில் அமைந்திருக்கும் சுற்று வட்டார கிராமங்களான சனி சந்தை, மானியத்தை அள்ளி, வையம்பட்டி ஆகிய பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாவட்டத்தில் வசிக்கும் அதிகமான மது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு… எவ்வளவோ முயற்சி பண்ணேன்… அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர்…!!

சிமெண்ட் லோடு ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து அதை ஒட்டி வந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள‌ தொப்பூர் கணவாய் வழியாக பெங்களூரில் இருந்து சேலத்திற்கு லாரியில் சிமெண்ட் லோடுகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். இந்த லாரியை தொப்பூர் பகுதியில் வசிக்கும் ரத்தினம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சிமெண்ட் லோடுகளை ஏற்றி வந்த லாரியானது வளைவு பகுதியில் வந்து கொண்டிருக்கும்போது ஓட்டுனரின் செயலிழந்து சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நான் குடிச்சா இவங்களுக்கு என்ன… பரிதாபமாக வாலிபர் பலி… கைது செய்த காவல்துறையினர்…!!

மது அருந்திய காரணத்தினால் தகராறு ஏற்பட்டு வாலிபர் உயிரிழந்த சப்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குப்பாண்டி பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு என்ற தம்பி உள்ளார். பின்னர் விக்னேஷ் தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து இரவு நேரத்தில் ஆத்துமேடு பகுதியில் மதுபானம் அறிந்தியுள்ளார். இதனையடுத்து குடிபோதையுடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவ்வழியாக வந்த அவருடைய தம்பி சந்துரு தனது அண்ணன் விக்னேஷிடம் மதுபானம் அருந்தியது குறித்து கேட்டுள்ளார். இதனால் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நீங்க திரும்ப தரக்கூடாது… இதனால் எங்க வாழ்வாதாரம் பாதிப்பு… போராட்டம் நடத்திய விவசாயிகள்…!!

கொள்முதலுக்கு கொடுத்த பால்களை திருப்பி அனுப்பியதால் விவசாயிகள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொங்கனூர் மற்றும் கடத்தூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்திற்கு பால்களை கொள்முதல் செய்ய அனுப்பிவைத்துள்ளனர். ஆனால் விவசாயிகளின் பால்களை பாதி அளவு மட்டுமே கொள்முதல் செய்து விட்டு மீதம் பால்களை கூட்டுறவு சங்கத்தினர் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் விவசாயிகள் அதிக அளவில் பாதிப்படைந்து வருகின்றனர். இதனையடுத்து அவற்றை திரும்ப […]

Categories
Uncategorized தர்மபுரி மாவட்ட செய்திகள்

குறைந்து கொண்டே செல்லுது… நீங்க தான் நல்ல விலையை சொல்லணும்… விவசாயிகள் அரசிடம் கோரிக்கை…!!

மாம்பழங்களின் விற்பனை வீழ்ச்சியால் அரசிடம் விலையை நிர்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அத்துரன அல்லி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பெல்ரம்பட்டி, ஜிட்டாண்ட அள்ளி, அண்ணாமலை அல்லி போன்ற பகுதிகளில் அதிகளவில் மாம்பழம்  உற்பத்தி செய்து வருகின்றனர். இப்பகுதிகளில் உற்பத்தியாகும் மாம்பழங்களளை வெள்ளிச்சந்தை, காரியமங்கலம் ஆகிய பகுதிகளில் அமைந்திருக்கும்  மாங்கூள் தொழிற்சாலைகள் மற்றும் மாங்காய் மண்டிகள் ஆகிய நிறுவனங்களுக்கு மா விவசாயிகள் விற்கிறன்றனர். இந்நிலையில் முழு ஊரடங்கு காரணத்தினால் சில மாம்பழம் தொழிற்சாலைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

யாருமே வரவில்லை… தடையில்லாமல் கிடைக்கணும்… கோரிக்கை விடுத்த வனத்துறையினர்…!!

வன பகுதியில் வாழும் குரங்குகளுக்கு சாப்பாடு தடை இன்றி வழங்குமாறு சமூக ஆர்வலர்களிடம்  வனத்துறையினர் கோரிக்கை செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் திருவண்ணாமலைக்கு செல்லும் சாலை பகுதியில் பொய்யபட்டி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் அதிகமான குரங்குகள் வாழ்ந்து வருகின்றது. இந்நிலையில் வனப்பகுதி வழியாக வாகனங்களில் பயணம் செய்பவர்கள் பிஸ்கட், தின்பண்டங்கள் மற்றும் பழம் ஆகிய பொருட்களை குரங்குகளுக்கு போட்டு செல்கின்றனர். ஆனால் முழு ஊரடங்கு என்பதால் வாகனப் போக்குவரத்து இல்லாத நிலையில் வனபகுதிக்கு செல்லும் வழி வெறிச்சோடிய […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அங்க ‌ திறக்கவில்லை…அடிபிடி சண்டை போடும் பொதுமக்கள்… கண்டிக்கும் காவல்துறையினர்…!!

தமிழகத்தில் மதுபான கடைகள் திறந்ததினால் மது வாங்குபவர்கள் கடைகளில் அலை மோதி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சனி சந்தை, மானியத அள்ளி மற்றும் உம்மியம் பட்டி உள்ளிட்ட 13 கிராமப்புறங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சேலம் மாவட்ட பகுதிகளில் மதுபான கடை திறக்கப்படாத காரணத்தினால் அங்கிருந்து அதிகமான மதுபான விரும்பிகள் இங்கே திரண்டு வருகின்றனர். இதனால் மது வாங்குவதற்காக ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு நின்றதை காண முடிகிறது. அதன் பின் காவல்துறையினர் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒரு வழியாக திறந்துட்டாங்க… கடைகளில் வருகை அலைமோதல்…. கட்டுப்படுத்தி வரும் காவல்துறையினர்…!!

மதுகடைகளில் கூட்டமாக கூடும் மது பிரியர்களை காவல்துறையினர் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு வலியுறுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதுமாக கொரோனா தொற்றின் பரவல் குறைந்து வருகிறது. இதனால் தமிழக அரசு சில தளர்வுகளை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 68 மதுகடைகள் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இம்மாவட்டத்தில் உள்ள பொன்னகரம், பாப்பிரெட்டிபட்டி, காரியமங்கலம், அரூர், நல்லம்பள்ளி ஆகிய 57 தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் மதுபான கடைகளில் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து மது பிரியர்கள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் நலனுக்காக வழங்குகிறோம்… கட்டுப்பாடுகளை பின்பற்றுதல்… அதிகாரிகளின் தீவிர செயல்…!!

குடும்ப அட்டைதாரர்களுக்கு 2-ஆம் தவணையாக 2000 ரூபாய் நிவாரண தொகையை நியாயவிலை கடைகளில் வழங்கி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் வசிக்கும் 4 1/2 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் 2-ஆம் நிவாரண தொகை 2,000 ரூபாயையும் இன்றுமுதல் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணத்தால் பொதுமக்களுக்கு அதிக சிரமம் ஏற்படுவதால் அதை குறைக்கும் வண்ணத்தில் முதலமைச்சர் அறிவித்த படி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2-ஆம் தவணையாக 2000 ரூபாய் நிவாரணத் தொகையை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சும்மா வரக்கூடாது… 30,600 அபராதம் … காவல்துறையினரின் தீவிர செயல்…!!

அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரிந்த நபர்களுக்கு காவல்துறையினர் 30,600 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் தேவையின்றி சுற்றுபவர்களை கண்காணிக்க காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித் திரிந்த 153 நபர்களுக்கு காவல்துறையினர் 30,600 ரூபாய் அபராதம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கரெக்டா வச்சிருக்க வேண்டும்… ஆய்வில் தெரியவந்த உண்மை… நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்…!!

விற்பனை உரிமம் புதுப்பிக்காமல் செயல்பட்ட 2 கடைகளை அதிகாரிகள் தடை செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னகரம் வட்டாரத்தில் அமைந்திருக்கும் உர விற்பனை நிலையங்களில் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன் திடீரென ஆய்வு நடத்தியுள்ளார். அப்போது 2 உரக்கடைகள் விற்பனை உரிமம் புதுப்பிக்காமல் உரங்களின் விற்பனை விலைப்பட்டியலை முறையாக பராமரிக்காமல் இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருந்த 2 உர கடைகளிலும் உர விற்பனைகள் நடைபெற இயலாதவாறு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் அரசு நிர்ணயித்துள்ள […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இதனால எல்லாம் வீணா போச்சு… சாலை ஓரத்தில் குவிந்து கிடக்கு… வேதனையில் இருக்கும் விவசாயிகள்…!!

ஊரடங்கு நேரம் என்பதால் பூ விற்பனை ஆகாமல் விவசாயிகள் சாலையில் கொட்டி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோவிலூர், அடிலம், நாகனம்பட்டி, முக்குலம், கும்பார அள்ளி, மொட்டலூர், தீண்டல், காரியமங்கலம், கோவிலூர், பெரியாம்பட்டி ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் விவசாயிகள் அதிகளவில் பூ சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பகுதிகளில் செண்டுமல்லி, கனகாம்பரம், பட்டன் ரோஸ், கோழிக்கொண்டை பூ, அரலி, குண்டு மல்லி, செண்டுமல்லி, சம்பங்கி போன்ற பல்வேறு வகையான பூக்களை  சாகுபடி செய்து வருகின்றனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாத்த அனுமதிக்க மாட்டோம்… திடிரென நடத்திய போராட்டம்… பொதுமக்களுக்கு உறுதி அளித்த காவல்துறையினர்…!!

நியவிலை கடை செயல்படும் நேரத்தை குறைக்க கூடாது என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏர்ரபட்டியில் 700-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் ஓரு நாள் முழுவதுமாக நியவிலை கடை செயல்பட்டு வந்துள்ளது. இதில் 650-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் இந்த நியாய விலை கடையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் நியாய விலை கடையை முழு நேரம் செயல்பாட்டில் இருந்து பகுதி நேரமாக செயல்பட மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு […]

Categories

Tech |