Categories
தர்மபுரி மாநில செய்திகள்

கொரோனா பாதித்த 5 பேரும் டிஸ்சார்ஜ் – பச்சை மண்டலமாக மாறும் தருமபுரி மாவட்டம்!

தருமபுரியில் கொரோனா பாதித்த 5 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு குணடமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுவரை குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,895 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றது. ஈரோடு, கோவை, நாகை, நீலகிரி உள்ளிட மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டமும் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக […]

Categories
கரூர் சேலம் தர்மபுரி திருச்சி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

மதுரை, திருச்சி உள்பட 6 மாவட்டங்களில் 41℃ வரை வெப்பநிலை பதிவாகும்: வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் மதுரை, திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸ் முதல் 41 டிகிரி செல்ஸியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்து வரும் இரு தினங்களுக்கு விவசாயிகள் மட்டும் பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 03.30 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இது தவிர ஏனைய மாவட்டங்கள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“வளைகாப்பு” சமூகஇடைவெளி இல்லை….. 7 பேர் தனிமை….. ஒருவர் மீது வழக்குப்பதிவு…!!

தர்மபுரி அருகே சமூக இடைவெளி இல்லாமல் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியதற்கு 7 பேர் தனிமைப்படுத்தப்பட ஒருவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அதே பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைத்து நேற்றைய தினம் வளைகாப்பு என்பது நடத்தப்பட்டது. இதில் உள்ளூர் வெளியாட்கள் என சுமார் 60 பேர் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நடந்ததாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததையடுத்து, சம்பவ […]

Categories
தர்மபுரி மாநில செய்திகள்

“ரம்ஜான் நோன்பு” 2,895 பள்ளிவாசலுக்கு….. 5,450 டன் அரிசி…… தமிழக அரசு அதிரடி…..!!

ரம்ஜான்  பண்டிகையை முன்னிட்டு நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழக அரசு 2,895 பள்ளிவாசல்களுக்கு சுமார் 5,450 டன் அரிசி வழங்கியுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் தமிழ்நாடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் இருக்கக்கூடிய பள்ளிவாசலில் 700 குடும்பங்களுக்கு ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க தேவையான அரிசி, மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமைதாங்க, உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கலந்துகொண்டு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ஊரடங்கு விதிமீறல்” ஒரே நாளில்….. 70 வாகனம் பறிமுதல்….. 202 பேர் கைது….!!

தர்மபுரியில் நேற்று ஒரே நாளில் ஊரடங்கை மீறியதாகக் கூறி 202 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக இன்று முடிவடைய இருந்த ஊரடங்கை மே 17ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் சில பகுதிகளில் விரக்தி அடைந்த மக்கள் தொடர்ந்து ஊரடங்கு நீட்டித்துக் கொண்டே தான் இருக்கும் இப்படியே சென்றால் பிழைப்பு என்னாவது என வெளியில் சுற்றித் திரிவதும், தடைகளை மீறி கடைகளை திறப்பதுமாக, தொடர்ந்து […]

Categories
தர்மபுரி மாநில செய்திகள்

தருமபுரி மாவட்டத்தையும் விட்டுவைக்காத கொரோனா வைரஸ்…. முதல்முறையாக ஒருவர் பாதிப்பு!

தருமபுரி மாவட்டத்தில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 90 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மொத்தம் 752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் இன்று உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அத்துமீரும் கேரள வாகனங்கள்….. பள்ளம் தோண்டி… பாதை மறைப்பு….. கிராம மக்கள் ஆவேசம்…!!

தர்மபுரி அருகே பொம்மிடி பகுதியின் எல்லைகளில் பள்ளம் தோண்டி வேற்று ஆட்கள் ஊருக்குள் வராமல் தடுத்ததற்கு 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதிக்கு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 20 கிராமங்களில் உள்ள மக்கள் அத்தியாவசிய தேவைக்காக தொடர்ந்து வந்து செல்கின்றனர். ஆனால் இந்த கிராமத்து மக்களை தவிர தர்மபுரி மாவட்டத்திற்கு பொம்மிடி பகுதி  வழியாக அவ்வபோது கேரள வாகனங்கள் வந்து செல்வதாகவும் ரகசிய தகவல் அதிகாரிகளுக்கு கிடைத்தது. […]

Categories
கிருஷ்ணகிரி தர்மபுரி மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த இரண்டு மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு இல்லை – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய 2 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,477 ஆக இருந்த நிலையில் இன்று 1,500ஐ தாண்டியுள்ளது. கொரோனாவில் இன்று இருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. இன்று 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக […]

Categories
கிருஷ்ணகிரி தர்மபுரி புதுக்கோட்டை மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மூன்று மாவட்டங்களில் மட்டும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை!

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

செலவு ரூ1,00,000….. வரவு ரூ 0….. அரசு ஒன்னும் செய்யாதா…? வேதனையில் 300 விவசாயிகள்…!!

தர்மபுரியில்  சாகுபடி செய்த வாழை மரங்கள் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஏக்கரில் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். வருடம்தோறும் நல்ல லாபத்தை தரக்கூடிய இந்த வாழை சாகுபடி, இந்த வருடம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக வாழை மண்டி கடைகள் மூடப்பட்டு உள்ளதால் கொள்முதல் செய்ய ஆள் இல்லாமல் வாழைகள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

144…. கருகிய பூக்கள்…. ஏக்கருக்கு ரூ40,000 நஷ்டம்…. வேதனையில் விவசாயிகள்…!!

தர்மபுரியில் நல்ல விலைக்கு போக வேண்டிய சம்பங்கி பூக்கள் அறுவடை செய்ய முடியாமல் கருகி நாசமாவதாக  விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் குண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட பூக்களின் விளைச்சல் கோடைகாலங்களில் அமோகமாக இருக்கும். அறுவடை செய்யப்படும் பூக்கள் பெங்களூர் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தமிழகத்தின் முக்கிய பூ மார்க்கெட் பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். ஆனால் தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அறுவடை பூக்கள் அறுவடை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

144…. சாராய விற்பனை அமோகம்….. 13 பேர் கைது… காவல்துறை அதிரடி…!!

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த 13 நபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி  விற்பதாக மதுவிலக்கு அமல் பிரிவு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் அங்கே சாராயம் காட்சி கொண்டிருந்த நபர்களை  கைது செய்ததோடு 53 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வன பகுதியில் […]

Categories
தர்மபுரி மாநில செய்திகள்

30 கிலோ…. ரூ150 தான்….. பறிக்க ஆளில்லாமல்…. அழுகி வீணாகும் தக்காளி….. வேதனையில் தர்மபுரி விவசாயிகள்….!!

தர்மபுரியில் தக்காளியை பறிக்க ஆளில்லாமல் அழுகி வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தர்மபுரியை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். அது நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ள சமயத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தங்குதடையின்றி செல்லலாம் என்று அரசு அறிவித்த போதிலும், தக்காளியை பறிக்க கிராம மக்கள் யாரும் முன் வருவதில்லை என்பதால், தக்காளி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

புறம்போக்கு நிலத்தில்……. 66 குடிசைகள்….. அதிரடியாக அகற்றம்…..!!

தர்மபுரி அருகே புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 66 குடிசைகளை அதிகாரிகள் திடீரென அகற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி பகுதியில் கல்லாங்குத்து என்னும் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் பஞ்சப்பள்ளி கிராமத்தை சுற்றியுள்ள 66 பேர் இந்த புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து குடிசை அமைத்துக் கொண்டனர். ஆனால் இது புறம்போக்கு நிலம் அரசுக்கு சொந்தமானது. இதில் குடிசை அமைத்தவர்களை  உடனடியாக அகற்றக் கோரி வருவாய்த்துறை சார்பில் பலமுறை […]

Categories
சற்றுமுன் தர்மபுரி மாவட்ட செய்திகள்

அரூர் , பாப்பிரெட்டிபட்டியில் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை ….!!

தர்மபுரி மாவட்டம் அரூர் பாப்பிரெட்டிப்பட்டி வரும் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார். தீர்த்தமலை என்பது தமிழ் நாட்டின், தர்மபுரி மாவட்டத்தின் அரூர் வட்டத்திலுள்ள உள்ள ஒரு சிற்றூராகும்.இவ்வூர் கிருஷ்ணகிரி மற்றும் தா்மபுரி மாவட்டம் வழியாக செல்லும் தென்பெண்ணை ஆற்றின் அருகில் உள்ளது. இந்த ஊரில் 1200 அடி உயரத்தில் உள்ள தீர்த்தகிரி அல்லது தீர்த்தமலையில் தீர்த்தகிரீசுவரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் தேர் திருவிழாவில் அந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் , பக்தர்கள் பங்கேற்பார்கள். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

5 ஆண்டுக்கு பின்…… வாழ வந்த பெண்…… தொடர் டார்ச்சரால்…… கணவனை போட்டு தள்ளிய மனைவி…..!!

தர்மபுரி அருகே கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தர்மபுரி மாவட்டம் மேல் ஆண்டி பள்ளி கிராமத்தில் வசித்து வந்தவர் முனியப்பன். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த வாரம் அவரது தோட்டத்தில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

குடலில் ஏற்பட்ட காயம்… காயத்தில் ஏற்பட்ட மறு காயம்…. வாலிபர் மரணம்..!!

கூலி வேலை செய்து வந்த வாலிபர் திடீரென மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் காரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சிவன் இவரது மகன் தமிழரசன். கிடைக்கும் வேலைகளை செய்து வருவது தமிழரசனின் வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று பச்சனம்பட்டி பகுதியில் நெல் அறுவடையின் காரணமாக மிஷினை எடுத்து சென்றுள்ளார் பூபதி என்பவர். அவருக்கு உதவியாளராக தமிழரசன் சென்றுள்ளார். அச்சமயம் திடீரென தமிழரசனுக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தமிழரசனை மீட்டு தர்மபுரி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கடைக்கு போன மாணவி …. ”திரும்பி வராததால் அதிர்ச்சி”…. போலீசார் விசாரணை …!!

கடைக்கு சென்று வருவதாக கூறி சென்ற பள்ளி மாணவி மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை  சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவி சம்பவத்தன்று கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார் ஆனால் வெகுநேரமாகியும் மாணவி வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் மற்றும் அவரது தாத்தா பல இடங்களில் மாணவியை தேடி வந்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் இச்சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி காவல்துறையினரிடம் பேத்தியை கண்டுபிடித்து தரும்படி மாணவியின் தாத்தா புகார் அளித்துள்ளார். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தனிமையில் முதியவர்…. பூச்சி மருந்து குடித்து…. காரணத்தை தேடி போலீஸ் தீவிரம்

முதியவர் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தர்மபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி சேர்ந்தவர் சாமிகண்ணு. இவரது குடும்பத்தார் வெளியில் சென்ற பொழுது வீட்டில் தனியாக இருந்த இவர் பூச்சி மருந்து குடித்து மயங்கி உள்ளர். வீட்டிற்குத் திரும்பிய குடும்பத்தினர் மயங்கிய சாமிகண்ணை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார் சாமிக்கண்ணு. இதனையடுத்து கோபிநாதம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிந்து முதியவர் பூச்சி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சிறு வயது முதல் நட்பு….. ஒன்னா வளந்தோம்….. ஒன்னா போவோம்…. சாவிலும் இணைபிரியாத நண்பர்கள்….!!

தர்மபுரி அருகே ஒரே ஊரைச் சேர்ந்த இரண்டு நபர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலன். இவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் அசோக் குமார். இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் சிறு வயதிலிருந்தே நல்ல நண்பர்கள். இந்நிலையில் இருவரும் தர்மபுரிக்கு அவர்களது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மொரப்பூர் பகுதியை தாண்டி வரும் பெட்ரோல் நிலையம் அருகில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திருமண ஏற்பாடு – மாணவி தற்கொலை

வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்ததால் விருப்பமில்லாத மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் நாயக்கன்கொட்டாய் சேர்ந்தவர் வாசுகி. இவர் சேலத்தில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி கணிதம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தினர் வாசுகியின் திருமண ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். இதனை அறிந்து எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என கூறி வந்துள்ளார் வாசுகி. ஆனால் மகளின் பேச்சை ஏற்காத பெற்றோர் ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து வந்துள்ளனர். இதனால் விரக்தி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

காதலர் தினத்தில்…. காதலி முன் அடித்த விரிவுரையாளர்… மனமுடைந்த காதலன் தற்கொலை..!!

தர்மபுரியில் காதலிக்கு காதலர் தினத்தன்று  வாழ்த்து தெரிவித்த இளைஞனை விரிவுரையாளர் தாக்கியதால் மனமுடைந்து  தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் மாக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் நவீன் (வயது 23) என்பவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருக்கிறார். முன்னதாக நவீன் அரசு கலைக்கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது, அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்தார். இந்த நிலையில், காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் […]

Categories
அரசியல் தர்மபுரி மாநில செய்திகள்

தமிழ்நாடு பட்ஜெட் – ஜி.கே. மணி வரவேற்பு

பாமக மாவட்ட நிர்வாகிகள் வளர்ச்சிக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே. மணி தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். தர்மபுரியில் பாமக சார்பில் மாவட்ட வளர்ச்சிக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே. மணி கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுடன் கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் ஜி.கே. மணி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. விவசாய நீர்ப்பாசன நிதி ஒதுக்கீடு, பெண்களுக்கான பாதுகாப்பு சமூக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஐ.டி.ஐ மாணவன் திடீர் தற்கொலை – போலீஸ் விசாரணை

கல்லூரி மாணவன்  திடீர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கரிமங்கலத்தை சேர்ந்தவர் கவியரசன் இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் ஐடிஐ படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த கவியரசன் திடீரென தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டு இருந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கவியரசனை  மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தகவல் அளித்துள்ளனர். இதனை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அரசு வேலை பார்க்கும் பெண்ணிடம்….. செயின் பறிப்பு….. கழுத்தில் காயம்….. மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

தருமபுரி அருகே அரசு வேலை பார்க்கும் பெண்ணிடம் இருந்து செயின் பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர். தருமபுரி மாவட்டம் பிடமநெறி  பகுதியை சேர்ந்தவர் கிரிஜா சங்கரி. இவர் அழகாபுரி பகுதியில் உள்ள வட்டார அலுவலகத்தில் எழுத்தாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அழகாபுரியில் இருந்து தனது வீட்டிற்கு அவரது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கழுத்திலிருந்த சங்கிலியை பறித்துச் சென்றனர். இதில் அவருக்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட கணவன் மாயம் – மனைவி புகார்

மனநலம் பாதிக்கப்பட்ட கணவனை கண்டுபிடித்து தருமாறு மனைவி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தர்மபுரியில் உள்ள நல்லம்பள்ளியை சேர்ந்தவர் தண்டபாணி மனநலம் பாதிக்கப்பட்ட இவர் ஜனவரி மாதம் 31ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் தண்டபாணி வீடு வந்து சேரவில்லை. இதனால் தண்டபாணியின் மனைவி வளர்மதி பல இடங்களில் தேடி பார்த்துள்ளார். எங்கு தேடியும் கணவன் கிடைக்காததால் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை எனவும் அவரை கண்டுபிடித்து தருமாறும்  புகார் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

போலீஸால் டார்ச்சர்…. ”11 பேர் தீக்குளிக்க முயற்சி”…. தருமபுரியில் பரபரப்பு …!!

ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பாகல்பட்டியைச் சேர்ந்தவர் ஆண்டிச்சி. இவர் தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கச் சென்றார். அதில், தங்களது கிராமத்தைச் சேர்ந்த அஜித் என்பவர், அவரது இருசக்கர வாகனத்தை எரித்துவிட்டதாகக் கூறி தனது மகன் தேவராஜ் மீது புகார் கொடுத்தார். ஆனால், தனது மகன் தேவராஜ் பெங்களூருவில் கட்டட வேலை செய்துவந்தார். அதற்கு சாட்சியாக கட்டட […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மது விற்ற பெண்கள் – 3 பேர் கைது

அனுமதியின்றி மது விற்ற தாக கூறி ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் பெண்கள் உட்பட 3 வேற கைது செய்துள்ளனர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இண்டூர்  பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்று வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. அந்தத் தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அனுமதி இல்லாமல் மது விற்ற மகேஸ்வரி கல்யாணி மற்றும் அண்ணாதுரை ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து மது பாட்டில்களையும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஏமாற்ற முயன்ற காதலன்… விடாப்பிடியாய் கரம் பிடித்த காதலி!

அரூர் அருகே காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலனை பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு காதலி கரம் பிடித்துள்ளார். தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரி (25). இவரும் தன்னுடன் வங்கியில் பணியாற்றிவரும் தருமபுரி வெங்கடம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரும் சென்ற ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், திருமணம் செய்துகொள்ள காதலன் மறுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ராஜேஸ்வரி மனு அளித்துள்ளார். தான் அளித்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பெண் வேட்பாளர் கையை கடித்த பாமக வேட்பாளர்!

மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது பெண் உறுப்பினரின் கையைக் கடித்த பாமக வேட்பாளரால் பரபரப்பு நிலவியது. தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக சார்பில் சுமதி செங்கண்ணன் போட்டியிட்டார். பாமக சார்பில் பெருமாள் போட்டியிட்டார். வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கையின் போது பாமகவைச் சேர்ந்த வேட்பாளர் பெருமாள் வாக்குச்சீட்டுகளை எடுத்து வாயில் மென்று உள்ளார். இதனை அறிந்த திமுக வேட்பாளரும், […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஓசூர் அருகே கோர விபத்து…… ஒருவர் மரணம்….. இன்னொருவர் படுகாயம்….!!

தர்மபுரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற  நண்பர்கள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழக்க மற்றொருவர் படுகாயமடைந்தார். தர்மபுரி மாவட்டம் பொன்னகரம் பகுதியைஅடுத்த ரங்கா புரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். அதே பகுதியில் வசித்து வருபவர் சதீஸ். அவர்கள் இருவரும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்களாக பழகிவந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு இவர்கள் இருவரும் ஓசூர் செல்வதற்காக தர்மபுரி to ஓசூர் நெடுஞ்சாலையில் தங்களது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே அடையாளம் தெரியாத ஒரு கனரக வாகனம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பணம் தரும் வரை…. உன் மனைவி எனக்கு…. திருமணமாகாத விவசாயி வெறிச்செயல்….. கம்பியால் அடித்து கொன்ற கணவன்…!!

தர்மபுரியில் மனைவியின் கையை பிடித்து இழுத்த விவசாயியை கணவன் தலையில் அடித்து கொலை செய்த சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியை  சேர்ந்தவர் குமார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். 45 வயது ஆன நிலையில்  இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ரமேஷ் என்பவர் குமாரிடம் ரூபாய் 48,000 தொகையை குடும்ப செலவிற்காக கடனாகப் பெற்றிருந்தார். இந்த கடன் தொகையை கடந்த வாரமே […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஹெலிகாப்டர்ல வந்து என்னடா பண்ணீங்க…..? 10கிமீ தூரத்திற்கு பயங்கர சத்தம்….. குழப்பத்தில் ஈரோடு மக்கள்…!!

தர்மபுரியில்  ஹெலிகாப்டர் சென்றதும் திடீரென ஏற்பட்ட வெடி சத்தம் கிராம மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியவாளை சின்னமலை உள்ளிட்ட கிராம பகுதிகளில் திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதையடுத்து சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த கிராம மக்கள் மேலே ஹெலிகாப்டர் ஒன்று செல்வதைக் கண்டனர். இந்த வெடி சத்தத்தை யார் ஏற்படுத்தினார்கள்? வெடிகுண்டு எதையேனும் கீழே போட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியாமல் குழம்பிப் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அமைச்சர் உரையின்போது தூங்கி வழிந்த ஊராட்சித் தலைவர்கள்..!

கிராம ஊராட்சித் தலைவர்களுக்கான ஒரு நாள் சிறப்பு அறிமுக பயிற்சி வகுப்பில், அமைச்சர் பேசியபோது பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் தூங்கி வழிந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்களுக்கான ஒருநாள் சிறப்பு அறிமுக பயிற்சி வகுப்பு தருமபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த அறிமுக வகுப்பில் தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், ஏரியூர், காரிமங்கலம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பிரதிநிகளுக்கு பயிற்சி வகுப்புகள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மகன்..மகளின் உதவியுடன்….. கணவன் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி….. பரபரப்பு வாக்குமூலம்…!!

தர்மபுரியில் மகன் மகளின் உதவியுடன் மனைவியே கணவன் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராசு. இவர் தர்மபுரியை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. நாள்தோறும் மது அருந்திவிட்டு தனது மனைவி மகன் மகளுடன் போதையில் தங்கராசு சண்டையிடுவது வழக்கம். இதையடுத்து சம்பவத்தன்று மது அருந்திவிட்டு தனது மனைவி, மகன் மகளுடன் சண்டையிட்டு உள்ளார் தங்கராசு. இதையடுத்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஆத்தாடி என்னா கூட்டம்… வெறும் 2 நாளில் கோடிகளை குவித்த மது விற்பனை…!!

தருமபுரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி இரண்டு நாள்களில் மட்டும் ரூ.7 கோடிக்கு மதிப்பிலான மது பானங்கள் விற்பனை ஆகியுள்ளன. தருமபுரி நகரப்பகுதியில் 8 அரசு மதுபானக் கடைகள், மாவட்டம் முழுவதும் 52 மதுபானக் கடைகள் என மொத்தம் 60 அரசு மதுபானக் கடைகள் உள்ளன. இதில் ஒரு சில கடைகள் பார் வசதியுடன் இயங்கிவருகிறது. அரசு மதுபானக் கடைகளில் தினசரி மது விற்பனை ரூ.1.30 கோடி முதல் ரூ.1.40 கோடி வரை இருந்துவந்தது. 7 கோடிக்கு மது […]

Categories
கடலூர் கரூர் கிருஷ்ணகிரி தர்மபுரி நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர் வேலூர்

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு விநியோகம் தொடக்கம் – அலைமோதிய மக்கள் கூட்டம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் இன்று முதல் தொடங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் இன்று முதல் தொடங்கியது. இன்று முதல் வருகின்ற 13ஆம் தேதிவரை அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொதுமக்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். வழங்கப்படும் பொருட்கள் ஒருகிலோ பச்சரிசி ஒருகிலோ சர்க்கரை 2 அடி நீள கரும்பு துண்டுகள் 20 கிராம் முந்திரி, […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தயாராகும் கோலப்பொடி ….. தயாரிப்பு பணிகள் மும்மரம்….. களைகட்டும் தர்மபுரி …!!

பொங்கல் பண்டிகையையொட்டி பல வண்ண கோலப்பொடிகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிர ஆர்வம்காட்டி வருகின்றனர். ஆண்டுதோறும் மார்கழி மாத கடைசி நாளில் சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்ய பெண்கள், மார்கழி முதல் நாளிலிருந்து பிள்ளையார் வைத்து மாதம் முழுவதும் வித விதமான கோலமிட்டு வண்ணமிடுவது வழக்கம். இந்நிலையில் இன்று மார்கழி மாதம் தொடங்கிய நிலையில், மார்கழி மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி தருமபுரியில் பல வண்ணங்களில் கோலப்பொடிகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தருமபுரி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கிளி மூக்கு வால் சேவல் கண்காட்சி – முதல் பரிசைத் தட்டிச் சென்ற சென்னை சேவல்

காரிமங்கலத்தில் இந்திய அளவில் நடைபெற்ற கிளி மூக்கு வால் சேவல் கண்காட்சியில் சென்னையைச் சேர்ந்த சேவல் முதல் பரிசைத் தட்டிச் சென்றது. தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் தேசிய அளவிலான கிளி மூக்கு வால் சேவல் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல நிறங்களில் வெள்ளை, காகம் பூதி நூலான், கீரி, பொன் நிற ரக சேவல்கள் என 500க்கும் மேற்பட்ட சேவல்கள் கண்காட்சிக்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கிணத்துல டைவ்….. உள்ள போனவன் வெளிய வரல….. 11ஆம் வகுப்பு மாணவன் மரணம்….!!

தர்மபுரியில் விடுமுறையை சிறப்பிக்க கிணற்றுக்கு குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியை அடுத்த பள்ளிப்பட்டியை  சேர்ந்தவர் சிவலிங்கம். இவர் விவசாய தொழிலாளி ஆவார். இவரது மகன் மோனிஷ்  அதே பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அரையாண்டு விடுமுறை என்பதால் நேற்றைய தினம் தனது மூன்று நண்பர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளார் […]

Categories
சேலம் தர்மபுரி திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு” பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் …!!

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அனைத்து அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. திருவள்ளூர் மாவட்டம்: திருத்தணியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பள்ளிவாசலில் தொடங்கிய பேரணி கமலா திரையரங்கின் அருகே நிறைவுபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களை சேர்ந்த இஸ்லாமியர்கள் தேசியக் […]

Categories
தர்மபுரி பல்சுவை மாவட்ட செய்திகள் வானிலை

சூரிய கிரகணத்தை ஆட்டுக்கல்லில் உலக்கை வைத்து அறிந்துகொள்ளும் விநோத முறை..!!

ஆட்டுக்கல்லில் உலக்கையை வைத்து அறிந்து பார்க்கும் பழங்காலமுறை இன்றும் கடைப்பிடிக்கப்பட்டது. சூரிய கிரகணம் இன்று காலை 8 மணியளில் தொடங்கி காலை 11.20 மணிக்கு முடிவடைகிறது. தொழில்நுட்பம் வளர்ந்த இந்தக் காலகட்டத்தில் சூரிய கிரகணம் தொடங்குவதையும், சூரிய கிரகணம் முடிவதையும் அறிந்து கொள்ள ஏராளமான தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன. பண்டைய காலம் தொட்டு இன்று வரை சூரிய கிரகணம், சந்திர கிரகணம் தொடங்குவதையும் முடிவதையும் உறுதி செய்ய கிராமங்களில் ஆட்டுக்கல்லில் உலக்கையை வைத்து அறிந்து கொள்ளும் முறைதான் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளாதவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!!!

உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் குறித்த பயிற்சி கூட்டத்தில் பங்குபெறாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவு பிறப்பித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. உள்ளாட்சித் தேர்லுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்த முதற்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தனியார் கல்லூரி பேருந்து விபத்து…. 10 பேர் படுகாயம்.!!

மேச்சேரி அருகே தனியார் கல்லூரி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியை உள்ளிட் 10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். தருமபுரியிலிருந்து மேச்சேரி நோக்கி சென்ற தனியார் கல்லூரி பேருந்து தொப்பூர் அருகே லாரி பின்பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியை உட்பட 10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த செளமியா, ஸ்ரீவித்யா, சௌந்தர்யா, சௌமியா மகேஷ்வரி, பிரபாகுமார், […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

BREAKING : கொட்டிய கனமழையால் பள்ளிக்கு விடுமுறை ….!!

கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் வாரத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை கொட்டியது. மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு விடுமுறை விடப்பட்டது. பின்னர் கடந்த வாரம் சில இடங்களில் மழை பெய்து வந்தது. தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததை அடுத்து தர்மபுரி மாவட்டத்தின் அநேக இடங்களில் பரவலாக கனமழை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

காவலர் பணிக்கான தகுதி தேர்வில் பரிதாபம்… மூர்ச்சையாகி இளைஞர் மரணம்.!!

ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர் பணிக்கான தகுதி ஓட்டத்தில் இளைஞர் கிழே விழுந்து உயிரிழந்தார். தருமபுரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் பணிக்கான உடல்தகுதித் தேர்வு நடைபெற்றுவருகிறது. தேர்வில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். இன்று நடைபெற்ற ஆயிரத்து 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த சிந்தகம்பள்ளியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சீனிவாசன் – வள்ளி தம்பதியின் மகன் கவின் பிரசாத்தும் கலந்துகொண்டு ஓடியுள்ளார். அப்போது அவர் […]

Categories
தர்மபுரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”2 டன் ரேஷன் அரிசி….. ”கர்நாடகாவுக்கு கடத்தல்”…. பறிமுதல் செய்த அதிகாரிகள் ..!!

தருமபுரியிலிருந்து, பெங்களூருவுக்கு கடத்த முயன்ற இரண்டு டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வாணிபக்கழக அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூரூ செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே குடிமைப்பொருள் வாணிபக்கழக தனி வட்டாட்சியர், தனி வருவாய் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த சரக்கு வாகனத்தை வழிமறித்து சோதனை செய்ததில், அதில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது. இதனையடுத்து வாகனத்துடன், அரிசியை பறிமுதல் செய்த அலுவலர்கள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

புரோக்கர்கள் பிடியில் பாலக்கோடு சந்தை – விவசாயிகள் வேதனை….!!

பாலக்கோடு தக்காளி சந்தையில் புரோக்கர்கள் (இடைத்தரகர்கள்) மாபியா கும்பல் போல் செயல்படுவதாக தக்காளி விவசாயிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் தக்காளி சந்தை இயங்கி வருகிறது. மாவட்டத்தின் பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பென்னாகரம், பெரியாம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்த தக்காளிகளை பாலக்கோடு தக்காளி சந்தையில் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.பாலக்கோடு தக்காளி சந்தையிலிருந்து நாளொன்றுக்கு 100 முதல் 150 டன் தக்காளி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இந்நிலையில், விவசாயிகள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி…….. தர்மபுரியில் சோகம்….!!

தர்மபுரியில் பள்ளி மாணவி மர்ம காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வீரபுத்திரன் கோவில் தெருவில் லோகநாதன் தேவகி ஆக்கிய தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களது ஒரே மகளான பரணி ஸ்ரீ அதே பகுதியில் உள்ள ஊராட்சி தொடக்க பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பரமேஸ்வரிக்கு திடீரென பயங்கர காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பின் தனியார் மருத்துவமனையிலும், அரசு மருத்துவமனையிலும் அவருக்கு மாற்றி மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு […]

Categories

Tech |