முன்விரோதம் காரணமாக தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தாய்- மகன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏக்கிரியான்கொட்டாய் கிராமத்தில் காவேரி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மாதம்மாள் என்ற மனைவி இருக்கிறார். கடந்த பல வருடங்களுக்கு முன்பு காவேரி இறந்து விட்டார். அதே பகுதியில் தொழிலாளி அருள் வசித்து வந்தார். இதில் அருளுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையில் மாதம்மாளுக்கும், அருளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக […]
Category: தர்மபுரி
சரக்கு வேனை திருடி பதுக்கி வைத்தவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாமரத்துப்பள்ளம் கிராமத்தில் பச்சியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமாக சரக்கு வேன் ஒன்று வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். கடந்த 8-ஆம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த பச்சியப்பன் வேன் திடீரென திருட்டு போனது. இதுகுறித்து பச்சியப்பன் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் சரக்கு […]
மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னகாம்பட்டி கிராமத்தில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணம்மாள்(67) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்த 2 மகள்களுக்கும் திருமணம் முடிந்து அவர்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் தம்பதியினர் சின்னகாம்பட்டியில் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூதாட்டி கிருஷ்ணம்மாள் கட்டிலில் இருந்து கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. […]
வீட்டுக்குள் வியாபாரி இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி பேருந்து நிலையத்தில் உதயகுமார் என்பவர் பேனா விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த உதயகுமார் பாரதிபுரத்தில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் உதயகுமார் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் உடல் அழுகிய நிலையில் உதயகுமார் இறந்து கிடப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் உதயகுமாரின் […]
ரயிலில் அடிபட்டு என்ஜினீயர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரி வளாகத்தின் பின் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணையில் இறந்த வாலிபர் ஒட்டப்பட்டி பழைய குடியிருப்பு பகுதியை சேர்ந்த என்ஜினீயர் பைரவன் என்பதும், இவர் சென்னையில் தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள காரிமங்கலம் அருகே ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த 18 வயது வாலிபர் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை சிறுமி தடுத்தபோது அவருக்கு வாலிபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து சிறுமி தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்தார். இது தொடர்பாக புகாரின்பேரில் காவல்துறையினர் வாலிபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு […]
பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாட்லாம்பட்டி பகுதியில் வேலன்-அமுதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் அமுதா மட்டும் வீட்டில் தனியாக டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் திடீரென அமுதா கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அமுதா சத்தமிட்டார். இந்நிலையில் அமுதாவின் சத்தம் கேட்டு அக்கம் […]
திருமணமான 9 மாதத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பிடமனேரி பகுதியில் பெயிண்டடர் வினோத்குமார் வசித்து வந்தார். இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன் சிவரஞ்சனி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் வினோத்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த டாஸ்மாக் விற்பனையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள இருமத்தூர் பகுதியில் கம்பைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஓட்டல் பின்புறம் மூட்டையுடன் நின்ற ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் இருமத்தூரை சேர்ந்த சுரேஷ் என்பதும், போச்சம்பள்ளி டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்ப்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. மேலும் சுரேஷ் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி […]
விஷம் குடித்து பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரங்காபுரத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கிறார். இவருக்கு பூங்கோதை என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்த 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதனால் பூங்கோதை தன் கணவருடன் வசித்து வந்தார். இதில் பூங்கோதை தீராத மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் பூங்கோதை விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். […]
கோவில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கந்துக்கால்பட்டி வன்னியர் தெருவில் மாரியம்மன் கோவில் இருக்கிறது. இங்கு பூசாரி வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டி சென்றார். இந்நிலையில் மறுநாள் காலையில் பூசாரி கோவிலை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதன்பின் பூசாரி உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கத்தாலி மற்றும் உண்டியலுடன் 50 […]
கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் சங்க செயலாளர் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள மருதிபட்டி கிராமத்தில் கீழ் மொரப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இருக்கிறது. இந்த சங்கத்தில் கடந்த 2014-2019 ஆம் ஆண்டு வரை பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதனையடுத்து கூட்டுறவுத்துறை தணிக்கையாளர்கள் மூலம் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில் சங்கத்திற்கு உண்மையாக வந்த வரவு […]
வயிற்று வலி காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அத்தனூர் கிராமத்தில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாருமதி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறார். இதில் சாருமதி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சாருமதி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் சாருமதியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி […]
கட்டிட தொழிலாளியை கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி செய்த நண்பர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரியதோரணபெட்டம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக இருக்கிறார். இந்நிலையில் குணசேகரன் ராசிக்குட்டை பகுதியில் பெரியதோரணபெட்டத்தை சேர்ந்த தனது நண்பர்களான செல்வராஜ், சண்முகம் ஆகியோருடன் மது குடித்து கொண்டிருந்தார். இதற்கு முன்பாக செல்வராஜ் குணசேகரனிடம் மது வாங்க பணம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் கொடுத்த பணத்திற்கு குறைவான மது வாங்கி […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள சந்தைப்பேட்டை பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதையன், மணிகண்டன் ஆகிய 2 பேரும் உறவினர்கள் ஆவார். இந்நிலையில் சீனிவாசன், மாதையன், மணிகண்டன் ஆகிய 3 நபர்களும் தர்மபுரி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பாளையம்புதூர் பகுதியில் சென்றபோது சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த ஒரு லாரி மோட்டார் […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 வாலிபர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள கடத்தூர் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் வீட்டில் தனியாகே இருந்தார். இந்நிலையில் லாரி டிரைவரான சபரிமுத்து அந்த சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்து அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அப்போது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த சபரிமுத்துவின் நண்பர்களான ஸ்ரீகாந்த், திருப்பதி ஆகிய 2 பேர் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். இந்த நிலையில் அந்த சிறுமியின் […]
மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கலசம்பாடி பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கவிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வெங்கட்ராமனுக்கு மாம்பாடி பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த […]
நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள காரிமங்கலத்தில் மொரப்பூர் சாலையில் தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பாக நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் முனிராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் முனியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கதிர்வேல், மாநில செய்தி விளம்பர செயலாளர் பெருமாள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை […]
பெண்ணை தாக்கி மர்ம நபர் நகை பறித்து சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரிய தப்பை பகுதியில் சின்னபையன்-சின்னத்தாய் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சின்னதாய் அதிகாலை வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சின்னத்தாயின் முகத்தை தலையணையால் அமுக்கி, தாக்கியதோடு அவர் காதில் அணிந்திருந்த நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள எம்.ஒட்டப்பட்டி பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்தார். இவர் கூலி தொழிலாளியாக இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரியப்பன் விஷம் குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் மாரியப்பனை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போட்டோ ஸ்டூடியோ மற்றும் செல்போன் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் அங்கிருந்த பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோமனஅள்ளியில் நாச்சியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் நாச்சியப்பன் கடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது யாரோ மர்ம நபர்கள் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி செல்போன்கள், மெமரி கார்டுகள், பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது நாச்சியப்பனுக்கு […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர் காவல்துறையினர் ஆர்.கோபிநாதம்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த அருள் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோன்று மோட்டூரில் மது விற்ற தில்லைக்கரசி மற்றும் கம்பைநல்லூர் போலீஸ் நிலைய பகுதிக்குட்பட்ட நவலையில் மது விற்பனை செய்த மாதேஸ்வரன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 77 […]
சுவாமி கழுத்தில் இருந்த நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பூலாப்பட்டி ஆற்றங்கரையில் சிவன் மற்றும் முருகன் கோவில் இருக்கிறது. இங்கு பூசாரி வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இதனையடுத்து மறுநாள் காலையில் பொதுமக்கள் கோவிலுக்குச் சென்றபோது கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் பொதுமக்கள் உள்ளே சென்று பார்த்தபோது சுவாமி கழுத்தில் இருந்த தங்க நகை, உண்டியல் பணம் மற்றும் […]
ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு கல்லூரி தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் தமிழமுதன் தலைமை தாங்கினார். இதனையடுத்து நிர்வாகிகள் பிரதீப், கோவிந்தன், சிபிசேகரன், மணி, முத்தமிழ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். மேலும் ஏ.ஐ.டி.யு.சி. பொது செயலாளர் மணி, மாவட்ட தலைவர் […]
கிணற்றில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கரியம்பட்டியில் விவசாயி சிலம்பரசன் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வின் என்ற மகன் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் அஸ்வின் தனது அண்ணன் அகிலன் மற்றும் நண்பர்களுடன் கரியம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராமல் மாணவன் அஸ்வின் தண்ணீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அகிலன் மற்றும் அவரது நண்பர்கள் கிணற்றிலிருந்து […]
ரயில் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள சிவகாசி அருகில் ரயில் தண்டவாளத்தில் உடல் துண்டான நிலையில் ஒரு முதியவர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த முதியவர் நல்லம்பள்ளி அருகே கந்துகால்பட்டி கிராமத்தை சேர்ந்த காசி என காவல்துறையினருக்கு தெரியவந்தது. மேலும் காசிக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் மருத்துவமனையில் ஒரு […]
சட்டவிரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த 44 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு, அரூர், பென்னாகரம் போன்ற பகுதிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 44 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 1,000 மதுபாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் விற்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள கம்பைநல்லூர் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொங்கரப்பட்டியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பழனிச்சாமி, ஜக்குப்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள மொரப்பூர் காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அண்ணல் நகரில் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த வேலு என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் வேலுவிடம் இருந்த 20 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதேபோன்று நவலையில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ரமேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பெற்றோர் கண்டித்ததால் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சாலூர் கிராமத்தில் சேட்டு-ராஜாத்தி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மஞ்சு என்ற மகள் இருந்தார். இந்நிலையில் சேட்டுக்கும், அவரது மனைவி ராஜாத்திக்கும் இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தடுப்பதற்காக சென்ற மஞ்சுவை அவரது பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவி அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை […]
தொழிலாளிகளை கடத்திய வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜெல்மாரம்பட்டியல் பெரியசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் பென்னாகரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் பெரியசாமி கூறியிருப்பதாவது “தனது மகன் முத்துவேல் மற்றும் அதே ஊரை சேர்ந்த சுரேஷ் ஆகிய 2 பேரையும் தாளப்பள்ளத்தை சேர்ந்த டி.ஆர். அன்பழகன் என்பவர் தாக்கி கடத்தி சென்றுவிட்டார். அவர்கள் 2 பேரையும் அன்பழகன் ரங்காபுரத்தில் இயங்கும் கல்குவாரியில் அடைத்து வைத்திருப்பதாக” […]
கிணற்றிற்குள் கார் பாய்ந்து தந்தையும், மகளும் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு லிங்கா நகரில் வீரா என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு உமாலட்சுமி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு சுஸ்மிதா என்ற மகள் இருந்தார். இதில் சுஸ்மிதா அங்குள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் உமாலட்சுமி தனது கணவர் மற்றும் […]
மாற்றுத்திறனாளி தம்பதியினர் அரசு வேலை வழங்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலவாடி பகுதியில் சுரேஷ்-முத்துலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் மாற்றுத்திறனாளிகள் ஆவர். இந்நிலையில் தம்பதியினர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு தம்பதியினர் தங்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கக்கோரி கோரிக்கையை வலியுறுத்தி தரையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட […]
நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராஜகோபால கவுண்டர் பூங்கா அருகில் அனைத்து மாணவர்கள் முன்னேற்ற அமைப்பு சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் அரசு கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மாணவர்கள் நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்த வலியுறுத்தியும் தங்களது கோஷங்களை எழுப்பினர். இதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் மாணவர்கள் பின் […]
மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நூலஅள்ளி பகுதியில் தண்டபாணி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கவியரசு என்ற மகன் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக சிறுவனுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதனால் சிறுவன் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் கவியரசு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இவ்வாறு மர்ம […]
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள செட்ரப்பட்டி, அப்பியம்பட்டி, பனந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மொரப்பூர் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செட்ரப்பட்டியில் உள்ள பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றதாக குமரவேல், அன்பு ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கடையில் மது குடிக்க அனுமதித்ததாக ராஜேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோன்று கம்பைநல்லூர் பேருந்து நிலையம் அருகே கடையில் மதுகுடிக்க அனுமதித்த கலைச்செல்வி, […]
மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஓட்டல் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடகத்துர் பகுதியில் மாதையன் என்பவர் வசித்து வந்தார். இவர் ஓட்டல் உரிமையாளராக இருந்தார். இந்நிலையில் மாதையன் தர்மபுரி- பாலக்கோடு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட மாதையன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து […]
சாலையை சீரமைக்க வலியுறுத்தி பெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காவிரிநகர், பழனிநகர், கேசம்பட்டிநகர் குடியிருப்பு வீதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை மற்றும் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் ரோட்டில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளித்தது. இதனால் பாதிப்படைந்த கிராம பெண்கள் சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாற்று நட்டு போராட்டத்தில் […]
வாலிபர்கள் 4 பேர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் இந்திரா நகரில் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கோவையில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதியினரின் 17 வயது மகள் தனது அண்ணன் பாதுகாப்பில் இருந்து வந்தார். கடந்த 13-ஆம் தேதி வழக்கம்போல் அந்த பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சிறுமி சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த 4 வாலிபர்களும் சேர்ந்து சிறுமியை தூக்கி […]
சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த மாமனார்-மருமகனை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் வீடுகளில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீஸ் சூப்பிரண்டு கலைசெல்வனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார். இதனையடுத்து காவல்துறையினர் தண்டுகாரனஅள்ளி, திருமல்வாடி கிராமங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தண்டுகாரனஅள்ளியை சேர்ந்த சக்திவேல், திருமல்வாடியை சேர்ந்த இவரது மாமனார் சின்னசாமி மற்றும் புதுகரம்பு கிராமத்தை சேர்ந்த குமார் ஆகியோரது […]
தண்டவாளத்தில் விழுந்த பாறைகள் அகற்றப்பட்டு சேலம்-தர்மபுரி இடையில் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டது. கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து கர்நாடகா யஷ்வந்த்பூருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் தர்மபுரி மாவட்டம் வே.முத்தம்பட்டி அருகில் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தது. அப்போது பாறைகள் சரிந்து விழுந்ததில் அந்த ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விட்டது. இதனையடுத்து மீட்பு பணி மற்றும் ரயில் தண்டவாளம் சீரமைப்பு தீவிரமாக நடைபெற்றது. அதன்பின் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அங்கிருந்து கொண்டு செல்லுதல், சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைத்தல் […]
மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள சிக்கதிம்மனஅள்ளி கிராமத்தில் மூதாட்டி தொட்டியம்மாள் வசித்து வந்தார். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் குடிசையில் இருந்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியில் இரவு நேரத்தில் மழை பெய்து நின்றபின் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு சாப்பிடுவதற்காக சென்றார். அப்போது வீட்டின் அருகில் கிடந்த மின்வயரை மூதாட்டி மிதித்ததாக கூறப்படுகிறது. இதனால் மூதாட்டியை மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து மூதாட்டியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் […]
ரயில் என்ஜின் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கண்ணுகாரப்பட்டி பகுதியில் கிருஷ்ணன் மகள் வேடியம்மாள் வசித்து வந்தார். இவர் பிளஸ்-2 படித்த பட்டதாரியாக இருந்தார். இந்நிலையில் வேடியம்மாள் சவுளூர் பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் புறப்பட்டார். அப்போது அந்த பகுதியில் உள்ள தண்டவாளத்தை வேடியம்மாள் கடக்க முயற்சி செய்தபோது அவ்வழியாக வந்த ஒரு ரயில் என்ஜின் அவர் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட வேடியம்மாள் […]
சட்டவிரோதமாக மதுபானம் தொழிற்சாலையை நடத்தி வந்த 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஆத்துமேடு பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் தொழிற்சாலையை நடத்தி மது விற்பனை செய்வதாக போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாசோமசுந்தரம் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாரதிமோகன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர் மற்றும் மாரண்டஅள்ளி காவல்துறையினர் ஆத்துமேடு […]
கார் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மூங்கப்பட்டியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மாதேஷ் என்ற மகன் இருந்தார். இவர் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில் மாதேஷ் டீ குடிப்பதற்காக பாலக்கோடு பாப்பரப்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பாப்பாரப்பட்டியில் இருந்து பாலக்கோடு நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு கார் நடந்து சென்ற மாதேஷ் பின்னால் மோதியது. இதனால் பலத்த […]
ஊருக்குள் புகுந்த யானை ஒன்று நெல், ராகி, பச்சை மிளகாய் மற்றும் சில பயிர்களை மிதித்து நாசம் செய்தது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப்பகுதியான ராயக்கோட்டை, மாரண்டஅள்ளி வனப்பகுதிகளில் யானைகள் முகாமிட்டு இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் பஞ்சப்பள்ளி வனப்பகுதியில் இரு குட்டிகளுடன் யானை ஒன்று சுற்றி திரிந்தது. இதனையடுத்து வனச்சரகர் செல்வம் தலைமையிலான வனத்துறையினர் யானைகளை காட்டுப் பகுதிக்குள் விரட்டுவதற்கு தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் […]
மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் லாரி டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பையர் நத்தம் கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு புவியரசு என்ற மகன் இருந்தார். இவர் லாரி டிரைவராக இருந்தார். இதில் புவியரசு வீட்டிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் பொம்மிடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது நடூரை அடுத்த தனியார் திருமண மண்டபம் எதிரில் பொம்மிடியில் இருந்து துறிஞ்சிபட்டி நோக்கி வந்த சரக்கு ஆட்டோ, […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.அதன்படி கடந்த 5 நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு […]
வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த சரக்கு வேன் திருட்டு போனது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாமரத்துப்பள்ளம் கிராமத்தில் பச்சியப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இந்நிலையில் பச்சியப்பன் தனது வீட்டிற்கு முன்பு வேனை நிறுத்தி விட்டு உறங்கச் சென்றார். இதனையடுத்து மறுநாள் காலையில் பச்சியப்பன் வெளியே வந்து பார்த்தபோது வேன் திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பச்சியப்பன் கொடுத்த […]
பேக்கரி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு புது பட்டாணியர் தெருவில் ஜானகிராமன் என்பவர் வசித்து வந்தார். இவர் பேக்கரி கடை ஊழியராகவேலை பார்த்து வந்தார். இவருக்கு பாரதி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக கடன் பிரச்சனையால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பாரதி தன் குடும்பத்தினருடன் உடுமலைபேட்டைக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் தனியாக […]