ரயில் மோதி டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பழைய தர்மபுரி பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் லாரி டிரைவராக இருந்தார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் சுரேஷ்குமார் புலிக்கரை பகுதியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தார். அப்போது அவ்வழியாக வந்த ரயில் சுரேஷ்குமார் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே சிறப்பு […]
Category: தர்மபுரி
சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்த வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கிட்டம்பட்டி கிராமத்தில் மணல்பள்ளம் பகுதியில் ரேஷன் அரிசினை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சின்னசாமி என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அங்கு ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. […]
செல்போன் கோபுரத்தில் ஏறி கட்டிட தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏலகிரியான்கொட்டாய் கிராமத்தில் கட்டிட தொழிலாளி விஸ்வநாதன் வசித்து வருகின்றார். இவர் தனது நிலத்திற்கு அனுபவ சான்று தரக்கோரி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விஸ்வநாதன் அனுபவ சான்று வழங்க வலியுறுத்தி அதியமான்கோட்டை காவல் நிலையம் அருகே உள்ள தனியார் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை […]
சட்டவிரோதமாக வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடியினை வளர்த்த தந்தை-மகன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னாகரம் மூட்டைகார தெருவில் அய்யம்பெருமாள் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகன் இருக்கின்றார். இவர்கள் 2 பேரும் வீட்டின் பின் பகுதியில் கஞ்சா செடியை வளர்ப்பதாக பொன்னகரம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டு […]
கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள தொப்பூர் காவல்துறையினர் பாகல்பட்டி பிரிவு சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த கெட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார், சந்துரு ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 450 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தவரை காவல்துறையினர் வலைவீசி […]
நிலத்தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டியவரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொட்டலாம்பட்டி கிராமத்தில் சின்னசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சின்ன கிருஷ்ணன் என்ற தம்பி இருக்கின்றார். இவர்கள் இருவருக்கும் இடையில் நிலத்தகராறு இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சின்ன கிருஷ்ணனின் கரும்பு தோட்டத்தை சின்னசாமி வளர்த்து வந்த நாய் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சின்ன கிருஷ்ணன், அண்ணன் மனைவியான கண்ணம்மாவை திட்டியுள்ளார். இதனை சின்னசாமியின் மகனான முனியப்பன் தட்டி கேட்டுள்ளார். இதன் காரணமாக இருதரப்பினருக்கும் […]
விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள வகுத்தானூரில் விவசாயி மாயக்கண்ணன் வசித்து வருகின்றார். இவருக்கு வள்ளி என்ற மனைவி இருந்தார். கடந்த 6 மாதங்களாகவே வள்ளி மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் வள்ளி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் வள்ளியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் வள்ளி மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]
மோட்டார்சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாகல்பட்டி பிரிவு சாலை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில்களை கூறினர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் […]
தீபாவளி விடுமுறையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த பொதுமக்கள் மீண்டும் பணிக்கு செல்ல தொடங்கியதால் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்களுக்கு வந்தனர். இதற்காக தமிழக அரசு சார்பாக 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இதுமட்டுமின்றி ரயில்கள் மூலமும் ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊருக்கு சென்றனர். இதனையடுத்து தங்கள் சொந்த ஊரில் தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் கோலாகலமாக […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் காவல்துறையினர் சந்தைமேடு,கலைஞர் நகர் போன்ற பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கலைஞர் நகர் பகுதியில் ஒரு வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியைச் […]
மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குரும்பட்டி கிராமத்தில் தொழிலாளி முருகன் வசித்து வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் புறவடை தேசிய நெடுஞ்சாலை பிரிவு ரோடு பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது வாலிபர் அண்ணாநகரைச் சேர்ந்த நசுருதீன் என்பதும், இவர் கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் நசுருதீனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஓட்டலில் நுழைந்து தொழிலாளி பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர் நான்கு ரோட்டில் ஒரு ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் தீபாவளியன்று அதிகாலை 3 மணிக்கு மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து அங்கு இருந்த 1 லட்சத்து 82 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றார். இதனையடுத்து ஓட்டல் உரிமையாளர் கடைக்கு வந்தபோது பணம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்நிலையில் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஓட்டல் […]
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பேரிடர் கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியினை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஒத்திகை நிகழ்ச்சி மேலாண்மை மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை ஆகியவற்றின் சார்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி கலெக்டர் திவ்யதர்சினி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் செந்தில்குமார், உதவி தீயணைப்பு அலுவலர் […]
மோட்டார் சைக்கிள் திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள கீழ் மசூதி தெருவில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தர்மபுரி உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்க மோட்டார்சைக்கிளில் சென்றார். அப்போது உழவர் சந்தையின் வெளிப்பகுதியில் ஆனந்தராஜ் தன் மோட்டார்சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். இதனையடுத்து ஆனந்தராஜ் மீண்டும் மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தபோது அது காணாமல் போய்விட்டது. அதன்பின் ஆனந்தராஜ் தனது மோட்டார் சைக்கிளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் முத்தையன் கரடு பகுதியில் பழனியப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சுப்பிரமணி என்ற மகன் இருந்தார். இவர் செல்போன் டவரில் வேலை பார்த்து வந்தார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சுப்பிரமணிக்கும் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் வசித்து வரும் பிரியங்கா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சுப்பிரமணி தனது மனைவியுடன் கடந்த 31-ஆம் தேதி மாமனார் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது. தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 68 மதுபானக்கடைகள் இருக்கின்றது. இவற்றில் ஒரு சில கடைகளில் பார்கள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் தினமும் சராசரியாக 2.50 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பீர் மற்றும் பிராந்தி உள்ளிட்ட மதுபானங்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. இவ்வாறு நடைபெற்ற விற்பனையில் மொத்தமாக 4 கோடி ரூபாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மூதூர் பகுதியில் கிருஷ்ணன் மகன் அரிகரன் வசித்து வந்தார். இதில் அரிகரன் பாலக் கோடு அரசு கலை கல்லூரியில் பி.ஏ. 2-ம் வருடம் பயின்று வந்தாராம். கடந்த ஒருவாரமாகவே அரிகரன் கல்லூரிக்கு போகாமல் இருந்து வந்தார். இதனால் கல்லூரிக்குச் செல்லும்படி அவருடைய தந்தை அரிகரனுக்கு அறிவுரை கூறியதாக தெரிகிறது. இதன் காரணமாக மனமுடைந்த அரிகரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி […]
கடைக்குள் புகுந்து மர்ம நபர் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலத்தில் பாஷா என்பவர் வசித்து வருகின்றார். இவர் காவல் நிலையம் முன்பு பிஸ்கட், மிட்டாய் கடை வைத்துள்ளார். இந்நிலையில் தனது மகனை கடையை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு பாஷா வீட்டிற்கு சென்றார். அப்போது கடைக்குள் புகுந்த மர்ம நபர் பிஸ்கட் வாங்குவது போல் நடித்து அங்கு இருந்த சிறுவனை ஏமாற்றி கல்லாவில் இருந்த 8 […]
போக்குவரத்து விதிமுறைகளை மீறியது தொடர்பாக 19 ஆம்னி பேருந்துகளுக்கு 47 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள குறிஞ்சிநகர் சுங்கச்சாவடி அருகே வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவக்குமார், தரணிதர், ராஜ்குமார் போன்றோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 19 வெளிமாநில ஆம்னி பேருந்துகளை அவர்கள் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பேருந்தில் பயணித்த பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது தொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர்கள் […]
தொப்பூர் கணவாயில் சாலையோர பள்ளத்தில் லாரி பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு சிமெண்ட் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்திலுள்ள தொப்பூர் கணவாய் வழியாக லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை மதுரையில் வசித்து வரும் மனோகரன் என்பவர் ஒட்டி வந்தார். இந்நிலையில் தொப்பூர் கணவாய் முதல் வளைவை கடந்தபோது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி சாலையோரம் உள்ள சுமார் 30 […]
பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த சனிக்கிழமை பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் இடையில் திடீரென கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் பள்ளிக்கு வந்த மாணவர்களின் பெற்றோர் திடீரென முற்றுகையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்யக்கோரி ஏரியூர்-பொன்னாகரம் சாலையில் மறியல் […]
6 மாதங்களுக்குப் பிறகு டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட்டதால் மதுபிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா தொற்று குறைந்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. அதன்படி நவம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து டாஸ்மாக் பார்களை திறக்க அரசு அனுமதி அளித்தது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதியில் 9 கடைகள் இருக்கிறது. இதில் பேரூராட்சி பகுதியில் 14 கடைகளும், கிராமப்புறங்களில் 45 கடைகளும் என மொத்தம் 68 டாஸ்மாக் மதுபான கடைகள் இருக்கின்றது. இவற்றில் […]
மனைவியை கத்தியால் குத்திய ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள இலக்கியம்பட்டி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அரசு பள்ளி ஆசிரியராக இருக்கின்றார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் மகனும் இருக்கின்றனர். இவர்களில் செந்தில்குமார் தன் மனைவியிடம் தேதி என்ன என்று கேட்டுள்ளார். அப்போது மகாலட்சுமி தேதியை தவறாக கூறியதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் […]
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அம்பாலப்பட்டியில் முதியவர் முத்துசாமி வசித்து வந்தார். இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அதே பகுதியைச் சேர்ந்த இந்தியன் (எ) மாக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அந்த மோட்டார்சைக்கிள் திடீரென முதியவர் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த முதியவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி புதியவர் முத்துசாமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]
அனுமதியின்றி அரிசி குடோனில் பட்டாசுகள் பதுக்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள கோழிமேக்கனூரில் அன்பழகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பிரபு என்ற நண்பர் இருக்கின்றார். இவர்கள் 2 பேரும் அங்கு உள்ள ஒரு அரிசி குடோனில் அனுமதியின்றி பட்டாசு பாக்ஸ்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் கற்பகத்திற்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் குடோனுக்கு சென்று சோதனை […]
விளை நிலங்களில் உள்ள மின்கம்பங்களை அகற்றக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூதனஅள்ளி ஊராட்சி சத்யாநகர் கிராமத்தில் விவசாய விளை நிலங்களுக்கு இடையே உடைந்து விழும் அபாய நிலையில் மின் கம்பங்கள் இருக்கிறது. இதனை அகற்றக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியபோது “நிலங்களில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின் கம்பங்கள் நடவேண்டும் என்று பலமுறை நாங்கள் மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை யாரும் […]
தீபாவளியை முன்னிட்டு புது ஆடைகள் வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியதால் பிரதான சாலை இருசக்கர வாகனம் நிறுத்தும் இடமாக மாறியது. தீபாவளி பண்டிகையையொட்டி தர்மபுரி நகரில் ஜவுளிகள் மற்றும் நகைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் நகரிலுள்ள அனைத்து சாலைகளிலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. அதாவது தர்மபுரி நகரில் உள்ள சின்னசாமி நாயுடு தெரு, ஆறுமுக ஆசாரி தெரு, முகமது அலி கிளப் ரோடு, பென்னாகரம் மெயின் ரோடு, நாச்சியப்ப கவுண்டர் தெரு, சித்த […]
கஞ்சா கடத்திய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள நடேசா பெட்ரோல் பங்க் பிரிவு ரோடு அருகே துணை போலீஸ் சூப்பிரண்டு பெனாசிர் பாத்திமா மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக நடந்து சென்ற 3 வாலிபர்கள் காவல்துறையினரை கண்டதும் தப்பிசெல்ல முயற்சி செய்தனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் 3 வாலிபர்களையும் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் கேரள பாலக்காடு மாவட்டம் […]
ஓடும் கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து கார் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கல் என்ற இடத்தை கடந்து சென்றது. அப்போது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் காரில் வந்த நபர்கள் உடனடியாக கீழே இறங்கினர். அதன்பின் சிறிது நேரத்தில் கார் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் காவல் நிலையத்திற்கும், சுங்கச்சாவடி ரோந்து படையினருக்கும் தகவல் […]
பள்ளியில் பயிலும்போது மாணவிகள் காதலில் சிக்கிக் கொள்வதால் அதிகளவில் குழந்தைத் திருமணம் நடைபெறுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி கல்லூரிகள் அடைக்கப்பட்டு மாணவ- மாணவிகள் கடந்த 2 வருடங்களாக வீடுகளில் முடங்கி இருந்தனர். இதனையடுத்து ஆன்லைன் வகுப்பு மூலமாக மாணவ-மாணவிகள் கல்வி கற்று வந்த நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கியது. இதனால் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பதற்கு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி தர்மபுரி மாவட்டத்திலுள்ள பள்ளிகள் அனைத்தும் […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள கம்பைநல்லூர் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குண்டல்பட்டி பகுதியில் மதுபானங்களை வீடுகளில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த ஞானம், ராஜேந்திரன் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரையைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் தர்மபுரி டேக்கீஸ்பேட்டை பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இதனையடுத்து ஷேக் அப்துல்லா மீண்டும் வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக ஷேக் அப்துல்லா கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருட்டு […]
பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிழக்கு கள்ளிபுரத்தில் கூலித்தொழிலாளி தீர்த்தன் வசித்து வருகின்றார். இவருக்கு ரங்கம்மாள் என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு மாதையன் என்ற மகனும், தனலட்சுமி என்ற மகளும் இருக்கின்றனர். இவர்களில் மாதையன் மாரண்டஅள்ளியில் தங்கி அதே பகுதியில் வேலை பார்த்து வருகிறார். இதில் மகள் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றார். இதன் காரணமாக கணவன்-மனைவி இருவரும் கள்ளிபுரத்தில் வசித்து வந்தனர். […]
அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் கலெக்டர் தலைமையில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்று கொண்டனர். ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் நேற்று தொடங்கி வருகின்ற நவம்பர் மாதம் 1-ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இதற்காக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். அப்போது கலெக்டர் திவ்யதர்சினி உறுதிமொழியில் வாசித்ததாவது “நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக […]
அதிகமாக பேருந்துகள் இயக்க வேண்டும் என்று மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலிருந்து நல்லம்பள்ளி, ஏலகிரி, நாகாவதி அணை வழியாக சின்னம்பள்ளி பகுதிக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் 2 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் சென்று வருகின்றனர். இவர்களில் மாணவர்கள் பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்வதற்கு பேருந்துகள் இல்லாததால் அவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று […]
என்ஜினீயரிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செந்தில் நகர் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் என்ஜினீயரிங் படித்த பட்டதாரி ஆவார். இதனையடுத்து அருண்குமார் வேலை தேடி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அருண்குமாரின் பெற்றோர் உறவினர் வீட்டு திருமணத்திற்காக சென்றனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த அருண்குமார் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருண்குமாரின் சடலத்தை […]
பேருந்தில் பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள காரிமங்கலத்தில் சுகேந்திரன்-லட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் லட்சுமி காரிமங்கலத்தில் இருந்து தர்மபுரி அரசு பேருந்தில் சென்றார். அப்போது பேருந்து பெரியாம்பட்டி அருகே சென்றபோது லட்சுமி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை யாரோ மர்ம நபர்கள் திருடிசென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்பேரில் காவல்துறையினர் நகையை […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மணலூரில் விவசாயி மாது வசித்து வருகின்றார். இவருக்கு குமார் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் மகன் குமாரை ஏன் ஆடு மேய்க்கவில்லை என்று தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த குமார் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் குமாரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குமார் […]
தர்மபுரி வாரச்சந்தையில் ஒரே நாளன்று 50 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டம் சந்தைப்பேட்டையில் உள்ள வாரச்சந்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆடுகள் விற்பனை நடைபெற்றது. அப்போது சோலைக்கொட்டாய், இண்டூர், பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட ஆடுகளை மினி லாரியில் ஏற்றிக்கொண்டு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதனையடுத்து அதிகாலையில் இருந்து ஆடுகளை வாங்குவதற்காக பெரும்பாலான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சந்தைக்கு திரண்டு வந்தனர். இதற்கிடையில் புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையில் […]
கடமானை வேட்டையாடி சமையல் செய்து சாப்பிட்ட 8 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள நெருப்பூர் பதனவாடி காப்பு காட்டில் வன விலங்குகளை வேட்டையாடுவதாக வன அலுவலர் நாயுடுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி பொன்னாகரம் வனச்சரகர் முருகன் தலைமையில் வனத்துறையினர் சக்திவேல், செல்வமுத்து, பழனிச்சாமி போன்றோர் ரகசியமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏமனூர் சாலையில் கோரப்பள்ளம் என்ற இடத்தில் கடமானை வேட்டையாடி ஒரு கும்பல் சமையல் செய்து சாப்பிட்டுக் […]
வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர் தில்லை நகரில் தெய்வம்-சற்குணம் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பணி தொடர்பாக வெளியூர் சென்று இருந்தனர். இந்நிலையில் அவருடைய வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம்பக்கத்தினர் தொலைபேசி மூலம் தம்பதியினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து தம்பதியினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது […]
செவிலியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டியில் விக்டர் சந்திரபால் மகன் ஐசக் வசித்து வந்தார். இவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து விவாகரத்து ஆன நிலையில் வீட்டின் மேல் மாடியில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் ஐசக் வீட்டிலிருந்த கேபிள் வயர் மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
மனைவி கொலை வழக்கில் கைதான கணவரை காவல்துறையினர் சிறையில் அடைக்க வந்தபோது அவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குஞ்சிகிரி பாளையத்தில் ரூபா-கார்த்திக் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் கார்த்திக் ஓசூரில் ஒரு ரப்பர் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக ரூபா தன் பெற்றோர் […]
சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள கம்பைநல்லூர் சந்தைப்பேட்டை பகுதியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டு விற்பனை செய்த காடையாம்பட்டியை சேர்ந்த பிரேம்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் பிரேம்குமாரிடம் இருந்த வெளிமாநில லாட்டரி சீட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள சொட்டாண்டஅள்ளி பகுதியில் சின்னசாமியின் மகன் மாரியப்பன் வசித்து வந்தார். இவர் லாரி டிரைவராக இருந்தார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகனும்-மகளும் இருக்கின்றனர். இதில் மாரியப்பன் சரிவர வேலைக்கு செல்லாமல் குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மாரியப்பன் அவருக்கு சொந்தமான தார்சு வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் […]
பள்ளி மாணவி இறந்தது தொடர்பாக 8 மாதங்களுக்கு பின் தற்கொலைக்கு தூண்டியதாக மூதாட்டியை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாகல்பட்டி கிராமத்தில் பன்னீர்செல்வத்தின் மகள் செல்வராணி வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 5.2.2021 அன்று மாணவி செல்வராணி தூக்கிட்டு மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த மூதாட்டி […]
மோட்டார்சைக்கிளில் நிலைதடுமாறி கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நவலை கிராமத்தில் செந்தமிழ் என்பவர் வசித்து வந்தார். இவர் மொரப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நவலை ஏரிக்கரை அருகில் செந்தமிழ் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனால் படுகாயமடைந்த செந்தமிழை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தமிழ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]
முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நாச்சிபட்டி பகுதியில் சௌந்தரராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சௌந்தரராஜன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சௌந்தரராஜன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சித்தார்த்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குழந்தை பாதுகாப்பு அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வளர்மதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை இருக்கிறான். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த சித்தார்த்தன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை […]