இயற்கை சூழ்ந்த பகுதி என்பதால் சிறந்த சுற்றுலா மையமாக விளங்கும் கொடிவேரி அணை, குண்டேரிப்பள்ளம் அனை உள்ளதாலும் கடந்த 40 ஆண்டுகளாக அதிக அளவில் படப்பிடிப்பு நடைபெறுகின்றன. இதனால் குட்டி கோடம்பாக்கம் என்றும் கோபிசெட்டிபாளையம் அழைக்கப்படுகிறது. கோபிசெட்டிபாளையம் 1952 இல் முதன்முதலாக சட்டமன்ற தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இதுவரை நடந்த தேர்தல்களில் 9 முறை அதிமுகவும், 2 முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. தொடக்கத்தில் 3 தேர்தல்களில் காங்கிரஸ், ஒருமுறை சுதந்திரா கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. ஏற்கனவே 6 […]
Category: ஈரோடு
அந்தியூரில் ஒருபுறம் 10 கிலோமீட்டர் தொலைவில் பவானி ஆறு, மற்றொருபுறம் 18 கிலோமீட்டர் தொலைவில் தமிழகத்தின் ஜீவ நதியான காவிரி ஆறு ஓடுகிறது. புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறும் தேர்த் திருவிழாவில் அதனை ஒட்டி நடக்கின்ற குதிரை சந்தையும் உலகப்புகழ் பெற்றவை. அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் பர்கூர், தாமரைக்கரை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. முதன்முதலாக அந்தியூர் தொகுதி 1962ஆம் ஆண்டு அப்போதைய மதராஸ் மாகாணத்தில் […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் தொகுதியில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய மண் அணையான பவானிசாகர் அணை, புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் என பல்வேறு புகழ்பெற்ற இடங்கள் அமைந்துள்ளன. 2011ம் ஆண்டு வரை சத்தியமங்கலம் பவானிசாகர் என இரு தொகுதிகள் இருந்தது. இரண்டு தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக வாக்காளர்கள் என மாறி மாறியே வெற்றி பெற்றுள்ளனர். தொகுதி சீரமைப்புக்கு பிறகு 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது ஒன்றுபட்ட பவானிசாகர் தொகுதியாக மாறியது. […]
தமிழகத்தில் கைத்தறி ஜமுக்காள தொழிலிலும் ஆன்மீகமும் கலந்து புகழ் பெற்றது தான் இந்த பவானி சட்டமன்ற தொகுதி. பவானியை பொறுத்தவரை பவானி ஆறு, காவிரி ஆறு ஓடுவதால் முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக கைத்தறி தொழில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை முக்கிய தொழிலாக இருந்துவந்தது. கூடுதுறை பவானி, சங்கமேஸ்வரர் கோவில் தொகுதியின் முக்கிய அடையாளங்கள். செல்லியாண்டி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாவில் பக்தர்களே கருவறை சென்று மூலவருக்கு புனித நீர் ஊற்றி வழிபடுவது […]
உங்கள் தொகுதி உண்மை நிலவரத்துல அடுத்து நம்ம பாக்கபோறது பெருந்துறை சட்டமற்ற தொகுதி. ஈரோடு மாவட்டத்துல ஒரு பகுதியும், திருப்பூர் மாவட்டத்துல ஊத்துக்குளி, குன்னத்தூர் பகுதியை உள்ளடக்கியது தான் இந்த பெருந்துறை சட்ட மற்ற தொகுதி. பெரும்பான்மை வறட்சியான விவசாய நிலப் பகுதிகளையும், அதிக கல்வி நிறுவனங்கள் தொழில் நிறுவனங்களையும் கொண்ட தொகுதி பெருந்துறை ஆகும். ஆசியாவிலேயே பெரிய தொழிற்பேட்டைகளில் ஒன்றான சிப்காட் இந்த தொகுதியின் அடையாளம். 1967 முதல் இதுவரை நடந்த தேர்தல்களில் இந்த தொகுதியில் […]
இந்திய தேர்தல் வரலாற்றிலேயே அதிக வேட்பாளர்களை களம் கொண்ட தொகுதி மொடக்குறிச்சியாகும். தேர்தல் சீர்திருத்தத்திற்கு காரணமாக அமைந்ததும் இந்த தொகுதிதான். நதிகள் இணைப்பு விளைபொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம் போன்ற விவசாயிகளின் கோரிக்கைகளை முன்னிறுத்தி 1996 ஆம் ஆண்டு 1,033 வேட்பாளர்கள் போட்டியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய தொகுதி மொடக்குறிச்சியாகும். கொடுமுடி, சிவகிரி, அர்ச்சலூர், பாசூர், அவல்பூந்துறை உள்ளிட்ட பகுதிகளை கொண்ட மொடக்குறிச்சி தொகுதியில் விவசாயமே பிரதான தொழில். கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், 730 ஆண்டுகள் பழமை வாய்ந்த […]
வனப்பகுதியில் உள்ள குரங்குகள் தண்ணீரை தேடி அலைவதால் உரிய நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பாலமலை வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இங்குள்ள விலங்குகளுக்கு வனப்பகுதியில் உள்ள சிறிய தாவரங்கள் மற்றும் புற்புதர்கள் உணவாக இருக்கின்றன. மேலும் வனப்பகுதிக்குள் அமைந்துள்ள குட்டையில் தண்ணீரை குடித்து தாகத்தை தீர்த்துக் கொள்கின்றன. இந்நிலையில் அப்பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தினால் வனப்பகுதி முழுவதும் வறண்டு காணப்படுகின்றது. அதனுடன் குளம், குட்டைகள் அனைத்தும் வறண்டு போயிருப்பதால் குரங்குகளும் […]
ஒற்றை காட்டு யானை நடுரோட்டில் அலைந்து கொண்டிருந்ததால் சுமார் 1 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தலமலை வனசரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதி வழியாக திம்பம் செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் வனவிலங்குகள் இதை அடிக்கடி கடந்து செல்வது வழக்கமான ஒன்று. இந்நிலையில் அந்த சாலையில் அரசு பேருந்து வந்து கொண்டிருக்கும்போது ஒற்றை யானை நடுரோட்டில் நின்றுள்ளது. இதனைக் கண்ட அரசு பேருந்து ஓட்டுநர் […]
சாலையோரத்தில் காய்ந்து கிடந்த செடி கொடிகளில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கோரக்காட்டுவலசு பகுதியில் சாலையின் ஓரத்தில் காய்ந்து கிடந்த செடி கொடிகளில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. அந்த சமயத்தில் காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவி தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள காய்ந்த புற்களிலும் பற்றியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின்படி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை […]
திருவிழாவிற்கு வரி போடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டதில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் முருகன், மோகன்ராஜ் என்பவருக்கும் அண்ணாமலை கோவில் திருவிழாவிற்கு வரி போடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முருகன், மோகன்ராஜ் இருவரும் சங்கரை வழிமறித்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் வலி […]
ஈரோடு மாவட்டத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி இதுவாகும். ஈரோடு மாநகராட்சியின் குறிப்பிட்ட பகுதி மற்றும் சித்தோடு, நசியனூர் பேரூராட்சிகள் ஈரோடு மேற்கு தொகுதியில் அடக்கம். கிராமங்களும் நகரங்களும் சரிபாதி அளவில் இந்த தொகுதியில் உள்ளனர். 2008 தொகுதி மறுசீரமைப்பின் போது உருவான தொகுதி இதுவாகும். அதன்பிறகு நடைபெற்ற 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுகவை சேர்ந்த கே.வி. ராமலிங்கமே வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியை பொறுத்தவரை ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். […]
விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க தமிழகமே தயாராகி வருகிறது. மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆதரவு திரட்டும் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ள நிலையில், தொகுதி மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். தந்தை பெரியார் கணிதமேதை ராமானுஜர் பிறந்த பெருமைக்குரிய நகரம் ஈரோடு மஞ்சள் நகரம், ஜவுளி நகரம் என்றழைக்கப்படும் ஈரோடு மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் உள்ளடக்கியது ஈரோடு கிழக்கு தொகுதி. ஒருங்கிணைந்த ஈரோட்டில் இருந்து பிரிக்கப்பட்டு, 2008ஆம் […]
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் ரூபாய் 1 லட்சத்து 12 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த கருப்பண்ணசாமி என்பவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவரை நிறுத்தி […]
குடித்துவிட்டு வராதே என்று கண்டித்த தந்தையை மகன் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரச்சலூர் கிராமத்தில் வசித்து வந்தவர் சங்கர்-மாலதி தம்பதியினர். இவருக்கு மோகன சங்கர், தீனதயாளன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் தீனதயாளன் திருமணத்திற்கு அவரது பெற்றோர் பெண் தேடி வருகின்றனர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தந்தை மகனுக்கு இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பவம் நடந்த அன்று தீனதயாளன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். […]
ஈரோடு மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில […]
தண்ணீர் குடிப்பதற்காக வாய்க்காலுக்கு சென்ற மாடுகள் தண்ணீரில் விழுந்து தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வாய்க்காலின் இரு கரைகளை தொட்டபடி தண்ணீர் செல்கின்றது. இந்நிலையில் அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த இரண்டு மாடுகள் மற்றும் இரண்டு கன்றுகுட்டிகள் தண்ணீர் குடிப்பதற்காக வந்தபோது தவறுதலாக தண்ணீருக்குள் விழுந்துள்ளது. இந்த வாய்க்காலின் இரு கரைகளிலும் கான்கிரீட் தளங்கள் அமைக்கப்பட்டு இருப்பதனால் வெளியே வர முடியாமல் மாடுகள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு நீண்ட தூரத்திற்கு […]
தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது ரயில் மோதி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் முனிசிபல் சத்திரம் பகுதியில் வசித்து வந்தவர் கூலித்தொழிலாளி செல்வம். இவர் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் அவர் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது அந்த வழியாக வந்த ரயில் ஒன்று அவர் மீது மோதியுள்ளது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]
டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோஷங்கள் எழுப்பியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெங்கக்கல்பாளையம் பகுதியில் கடந்த 27ஆம் தேதி மதுக்கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த மது கடையை மூடக்கோரி அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் அந்த கடை இரவு 8 மணிக்கு அடக்கப்பட்டுள்ளது. பின்னர் மறுநாள் வழக்கம்போல் கடை திறக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
பண்ணாரியம்மன் கோவில் அருகே காட்டு யானை அங்குமிங்குமாக அலைந்ததில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் பகுதியில் பண்ணாரி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமான ஒன்று. இந்த கோவில் சத்தியமங்கலம்-மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் யானைகள் தண்ணீரைத் தேடி ரோட்டை கடந்து சென்று வருகிறது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் தூரத்திலேயே வாகனங்களை நிறுத்திக் கொண்ட காத்திருந்தனர். இதனால் […]
மா இலை பறிக்கச் சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தம்பாடிபுதூர் கிராமத்தில் வசித்து வருபவர் தேவராஜ்-பழனியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு சௌந்தர்யா என்ற மகளும் கோபாலகிருஷ்ணன் என்ற மகனும் இருந்தனர். இவர்கள் புதிதாக வீடு கட்டி கிரகப்பிரவேசத்திற்கு தனது உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து இருந்தார். இந்நிலையில் வீட்டின் கிரகப்பிரவேச பூஜைக்காக மா இலை தேவைப்பட்டதால் கோபாலகிருஷ்ணன் தனது வீட்டின் மாடி மீது உள்ள தண்ணீர் தொட்டி மேல் ஏறி நின்று […]
இரண்டாம் கட்டமாக முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் போடும் பணி இந்தியாவில் தொடங்கியுள்ளது. இதில் முதல் கட்டமாக டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரப் பணியாளர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள், காவல்துறையினர் போன்றோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில் தடுப்பூசி போடுவதற்காக முதியவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம் அல்லது நேரடியாக மருத்துவமனைக்குஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி […]
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் காரில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கெட்டிசெவியூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தபோது அதில் 131 மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் காரை ஓட்டி வந்த டிரைவரை அழைத்து விசாரணை நடத்தியபோது அவர் தேவகோட்டை பகுதியைச் […]
பர்கூர், காளி மலை மலை வாழ் மக்கள் தங்களுக்கு ஜாதி சான்றிதழ் தர வேண்டும் என்றும் இல்லையென்றால் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்துகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் பகுதிக்கு அருகே உள்ள பர்கூர் மலைப் பகுதியை சேர்ந்த ஈரட்டி, மின் தாங்கி, எப்ப தான் பாளையம், கல் வாழை, கோவில் நத்தம் மற்றும் எண்ணமங்கலம், மலையனூர், குரும்பபாளையம், மேடு நல்ல கவுண்டன் கொட்டாய், காளிமலைஆகிய பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மலையாளி பழங்குடியின […]
7 மாத கர்ப்பிணி மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவருக்கும் சுமதி என்பவருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றது. அவர்கள் திருமணத்திற்கு பின்பு ஈரோடு மாவட்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதனையடுத்து சுமதி 7 மாதம் கர்ப்பம் தரித்துள்ளார்.இந்நிலையில் இருவரும் வீட்டில் பேசிக்கொண்டிருக்கும்போது சுமதிக்கு தீடிரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் முத்துசாமி உடனடியாக சுமதியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அதன்பின் அவர் மேல் […]
இருசக்கர வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் கதிரேசன். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதே பகுதியில் வசித்து வரும் சக்திவேல் என்பவரும் கதிரேசனும் பட்டம்பாளையம் கிராமத்தில் இருக்கும் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இரவு பணியை முடித்துவிட்டு அதிகாலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சாணார்பாளையம் […]
திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறலால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பள்ளிபாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் வாடகை வீடு எடுத்து வசித்து வருகிறார். இவருக்கு சென்ற 2 வருடங்களுக்கு முன் சுமதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து சுமதி கற்பமாகியுள்ளார். கற்பமாகிய ஏழாவது மாதத்தில் சுமதிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவரை முத்துச்சாமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்தியூர் பகுதியில் உள்ள தனியார் […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விட்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் போலீசாருக்கு அப்பகுதியில் உள்ள அணைக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி […]
மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் பகுதியில் சின்ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பண்ணாரியில் இருந்து வடவள்ளி பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வழியில் மாட்டுத்தீவனம் ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது வேகமாக மோதியது. லாரி மோதியதில் சின்ராஜ் படுகாயமடைந்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை அப்பதியில் சென்றவர்கள் […]
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அதாவது 200 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு விவசாயிகள் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்போது இந்த திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு முடிவு […]
சிமெண்ட் லோடு ஏற்றி சென்ற லாரி ரயில்வே மேம்பாலத்தின் தடுப்புக் கம்பியில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி பஞ்சலிங்கபுரம் அருகில் ஆரியன் காட்டுப்புதூர் என்ற இடத்தில் ரயில்வே நுழைவு பாலம் அமைந்துள்ளது. இங்கு அதிக உயரத்தில் பாரம் ஏற்றிக் கொண்டு வரும் லாரிகள் நுழைவு பாலத்தில் மாட்டிக் கொள்கின்றன. இதனை தடுக்கும் பொருட்டு பாலத்திற்கு முன்பாக இரும்பு தடுப்புகள் அமைத்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து ஈரோடு நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சிமெண்ட் லோடு […]
பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு இடையே நடந்த சண்டை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சை பாலதொழுவு ஊராட்சி நிர்வாகத்தில் தங்கமணி என்பவர் தலைவராகவும், சத்யபிரியா என்பவர் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றனர். இதில் சத்யாவின் கணவர் சுப்பிரமணி என்பவர் குடிநீர் வழங்குவதில் குளறுபடி செய்வதால் ஊருக்கு சரியாக குடிநீர் விநியோகிக்கபடவில்லை என்ற புகாரின் அடிப்படையில் பெண்கள் மற்றும் பொதுமக்களுடன் தலைவர் தங்கமணி துணைத்தலைவர் சத்யாவின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். மேலும் இதுகுறித்து […]
கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி மருத்துவமனையின் ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காளிங்கராயன் பாளையம் பகுதியில் சேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகரத்தினம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 26 வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி சாலை அருகே ஏற்பட்ட விபத்தில் சேகரனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு […]
அதிகரித்த பெட்ரோல் டீசல் கேஸ் விலையை திரும்பப் பெறக்கோரி மத்திய அரசுக்கு எதிராக மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம். கொரோன காலத்தில் மக்கள் அன்றாட வாழ்க்கையில் சிரமப்பட்டு கடந்து வந்த நிலையில் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலையை உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை மக்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. மேலும் இருசக்கர வாகனத்தை நம்பியிருக்கும் மக்கள் இந்த விலை ஏற்றத்தினால் மிகவும் மன […]
வனக்காப்பாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காட்டூரில் பிரபாகரன் என்பவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். இவர் சென்னம்பட்டி வனத்துறை அலுவலகத்தில் வனக்காப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கொம்புதூக்கி அம்மன் கோவில் பகுதியில் அந்தியூர் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பிரபாகரன் அங்கு சடலமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக பர்கூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ […]
பெருந்துறை அருகே கணவர் இறந்த செய்தியை கேட்டு மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள முள்ளம்பட்டி பகுதியில் பழனிசாமி மற்றும் முத்தாயம்மாள் தம்பதியர் வசித்து வந்தனர். அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் இரண்டு பேரும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார்கள். அதனால் கணவன் மனைவி இருவரும் விவசாய வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு மாணிக்கம் கண்ணம்பாளையத்தில் உள்ள தன்னுடைய […]
டாஸ்மாக் ஊழியரை தாக்கிய வழக்கில் தலைமறைவான 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள லக்காபுரம் பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் டாஸ்மாக் கடையை அடைத்து விட்டு வரவு செலவு கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது, நான்கு பேர் மது கடைக்கு குடிக்க வந்துள்ளனர். அப்போது மதுக்கடை நேரம் முடிந்துவிட்டதால் மதுபானம் தரமுடியாது என அவர்களிடம் ராஜன் கூறியுள்ளார். […]
வாய்க்காலில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் தென்கரை மற்றும் கட்டளை பாசன விவசாயிகள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தென்கரை வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறக்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் தண்ணீர் திறக்க உயர் அதிகாரிகளிடம் பேசி ஒரு வாரத்திற்குள் […]
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நந்தகுமார் என்பவரை அவருடைய மனைவி விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனி மைக்கேல் பாளையம் தோட்டத்தை சேர்ந்த நந்தகுமார்(35) என்பவருக்கு 35 வயது ஆகிவிட்டதால் பெண் கொடுக்க யாரும் முன் வரவில்லை. அதனால் மைதிலி என்ற 20 வயது பெண்ணை 7 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துள்ளார் .ஏற்கனவே மைதிலி 15 வயதில் திருமணமாகி கணவரை பிரிந்துள்ளார். இதனையடுத்து நந்தகுமாரை மைதிலி இரண்டாவதாக கல்யாணம் செய்துள்ளார். இந்நிலையில் நந்தகுமாருக்கு […]
ஈரோடு மாவட்டத்தில் கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை கோட்டைப் பகுதிக்கு அடுத்த முள்ளம் பட்டி ஓல பாளையத்தில் 75 வயதுடைய மாணிக்கம் என்ற பழனிசாமி என்பவரும் அவருடைய மனைவி (71) முத்தம்மாள் என்பவரும் வசித்து வருகின்றனர். இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உண்டு. இரண்டு மகன்களும் திருமணமாகி வெளியூரில் வாழ்ந்துவருகின்றனர். இந்நிலையில் வயதான தம்பதி அவர்கள் சொந்த ஊரில் வசித்து வந்தனர். கணவர் மாணிக்கம் பாளையத்தில் உள்ள தனது […]
மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிக்கொண்ட விபத்தில் வன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என்.பாளையம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சுற்றுச்சூழல் வனச்சரகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது துறை சார்ந்த தேர்வு எழுதிவிட்டு ஈரோட்டில் உள்ள கோபியில் இருந்து டி.என் பாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது இவரது மோட்டார் சைக்கிள் பவானி ஆற்று பாலம் அருகே வந்து […]
கணவர் இறந்த செய்தி கேட்டு மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள முள்ளம்பட்டி ஓலப்பாளையம் பகுதியில் மாணிக்கம் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு முத்தாயம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களுடைய மகன்களுக்கு திருமணம் ஆனதால் அவர்கள் வெளியூரில் வாழ்ந்து வருகின்றனர். எனவே ஓலப்பாளையம் பகுதியில் கணவன் மனைவி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கண்ன வேலம்பாளையம் பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்ற […]
தபால் மூலம் பழனி முருகன் கோவிலின் பிரசாதத்தை வீட்டிலிருந்தே பெற்று கொள்ள புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தலைமை தபால் நிலைய முதல்நிலை அஞ்சல் அதிகாரி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் பழனி முருகன் கோவில் நிர்வாகம் தபால் துறையுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த ஒப்பந்தத்தின்படி கொரோனா காலகட்டங்களில் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாத காரணத்தால் தங்களது வீடுகளில் இருந்தே பழனி பஞ்சாமிர்தம், ராஜ அலங்கார திருவுருவப்படம், விபூதி […]
உடல்நிலை சரியில்லாத விரக்தியில் கல்லூரி மாணவி குளிர்பானத்தில் சாணி பவுடர் கலந்து குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தட்டாம் புதூர் பகுதியில் குமார் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கௌரி என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த கௌரி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சாணி பவுடரை […]
ஐந்து மாத கர்ப்பிணியான தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் மனைவி கணவருக்கு விஷம் கொடுத்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காளியண்ணன் தோட்டம் பகுதியில் நந்தகுமார் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெரியமோலபாளையம் பகுதியில் வசித்துவரும் மைதிலி என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது, இந்நிலையில் தனது தோட்டத்திற்கு சென்று பயிருக்கு மருந்து தெளித்து விட்டு வீட்டிற்கு வந்த நந்தகுமார் உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது அந்த உணவு […]
இரண்டாவது திருமணம் செய்த கணவனின் நடவடிக்கை பிடிக்காததால் மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நந்தகுமார் தனது 35 வயது வரை திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவித்து வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மைதிலி என்ற 20 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் வயிற்றுவலி என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நந்தகுமார், தான் சாப்பிட்ட உணவு கசந்ததாகவும் அதுமட்டுமின்றி தான் வயலுக்கு வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்து வாசனை அடித்ததாகவும் […]
கணவன் இறந்த செய்தியால் மனைவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெருந்துறை அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியில் பழனிச்சாமி என்கின்ற மாணிக்கம் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு முத்தாயம்மாள் என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இரு மகன்களும் வெளியூரில் வேலை பார்ப்பதால் திருமணம் முடிந்தும் அங்கு வசித்து வருகின்றனர். இதையடுத்து வயதான பழனிச்சாமி, முத்தாயம்மாள் இருவரும் ஓலப்பாளையம் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கண்ணவேலம் பகுதியில் […]
ஈரோடு மாவட்டத்தில் அடிக்கடி தாம்பத்திய உறவுக்கு அழைத்த கணவனுக்கு விஷம் வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு அந்தியூர் பகுதியில் நந்தகுமார் மற்றும் மைதிலி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர் தனது மனைவியை இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் தாம்பத்திய உறவுக்கு அழைத்துள்ளார். ஒருகட்டத்தில் அவர் மனைவி மைதிலி கர்ப்பம் தரித்துள்ளார். அப்போது உடலுறவை வைத்துக்கொள்ள கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனைத் தன் கணவரிடம் கூறியும் அவர் ஒப்புக் […]
ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் பழனி பக்தர்கள் இலவச பிரசாத பெறுவதற்கு ரசீது வழங்கப்பட்டு வருகின்றது. ஈரோடு தலைமை தபால் நிலையம் முதுநிலை அஞ்சல் அதிகாரி ஒரு புது அறிக்கையை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள காரணத்தினால் பக்தர்கள் ஆலயத்திற்கு வர தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் பழனி முருகன் தண்டாயுதபாணி கோவில் நிர்வாகமும் தபால் துறையும் ஒரு மிகச்சிறந்த ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளது. இந்த கொரோனா சூழலில் பக்தர்கள் […]
பதினொன்றாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள எட்டிக்கொட்டை பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்துவந்துள்ளார். இவருக்கு சுப்பாத்தாள் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஹரிணி ஸ்ரீ, கோதைநாயகி என்ற இரு மகள்கள் உள்ளனர். இதில் கோதைநாயகி பதினொன்றாம் வகுப்பும், இரண்டாவது மகள் ஹரிணி ஸ்ரீ ஏழாம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஹரிணி ஸ்ரீ ஆடு மேய்க்கவும், அவரது […]
அசம்பாவிதமும் ஏற்படுவதற்கு முன்னர் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் வனச்சரகத்தில் கரடி, மான், யானை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனசரகத்தில் தற்போது சிறுத்தைகளின் எண்ணிக்கையானது அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் கவுண்டன் கொட்டாய் பகுதியில் இரவு 9 மணியளவில் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்த நாய்கள் குரைத்த சத்தத்தை கேட்டு அப்பகுதியில் வசிக்கும் மாணிக்கம் என்பவரது மகனான […]