Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து… எதிரே வந்த பைக்குகள்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம்..!!

அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சிவகிரி அரசுப் பேருந்து நிலையத்தில் இருந்து, ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து (எண் 42), லக்காபுரம் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த 2 பைக்குகள் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.. இதனையடுத்து சம்பவ […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ரத்த காயங்களுடன் முட்புதரில்… அழுகிய நிலையில் கிடந்த ஆணின் சடலம்… விசாரணையில் போலீசார்..!!

பெருந்துறை அருகே உள்ள ஒரு முட்புதரில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள புங்கம்பாடி பகுதியிலுள்ள, முட்புதரில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கிடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார், அங்கு ரத்த காயங்களுடன் அழுகிய நிலையிலிருந்த சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உணவு சப்ளை செய்யும் குப்பை வண்டி… கொரோனா நோயாளிகளின் பரிதாபம்…!!!

ஈரோட்டில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு குப்பை வண்டியில் உணவு வினியோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிக அளவு உறுதி செய்யப்படுகிறது. அதனால் மாவட்டத்தில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, குறைவான பாதிப்புடைய குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என 51 பேர் அந்தியூர் அருகே இருக்கின்ற பருவாச்சி செம்புளிச்சாம் பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

டெம்போ மீது மோதிய பைக்… “தாய், மகன் உயிரிழப்பு”… வேலை முடிந்து திரும்பியபோது ஏற்பட்ட சோகம்..!!

சத்தியமங்கலம் அருகே டெம்போ மீது பைக் மோதிய விபத்தில், தாய் மற்றும் மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்திலிருந்து, கோபி சாலை வழியாக அரிசி லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. மறுபுறம் கோபிசெட்டிபாளையத்திலிருந்து தாளவாடிக்கு தேங்காய் லோடு ஏற்றிக் கொண்டு டெம்போ ஒன்று வந்துகொண்டிருந்தது. இதற்கிடையில் சத்தியமங்கலத்திலிருந்து கட்டட வேலையை முடித்துக்கொண்டு,பைக்கில் சின்னம்மாள் என்ற பெண்ணும், அவரின் மகன் சாமிநாதனும் அரியப்பம்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திடீரென்று வந்த “கர்நாடக பஸ்”… ஆச்சரியமாக பார்த்த மக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்த நேற்று கர்நாடகத்தில் இருந்து பேருந்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் தளர்வில்லா முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் ஈரோடு மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அப்போது அங்கு திடீரென கர்நாடக அரசு பேருந்து ஒன்று மாவட்டத்திற்குள் நுழைந்தது. மாவட்டத்திற்குள் கர்நாடக பேருந்து வந்ததை கண்டு மக்கள் அனைவரும் […]

Categories
ஈரோடு கிரிக்கெட் மாவட்ட செய்திகள் விளையாட்டு

என்னோட கையாள செய்தேன்…. இது தோனிக்காக…… அசத்திய ஈரோடு நெசவாளர்….!!

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நெசவாளர் ஒருவர் கிரிக்கெட் வீரர் தோனிக்காக அன்பு பரிசு ஒன்றை தன் கைகளாலேயே தயார் செய்துள்ளார்.  நட்சத்திரங்களைப் போல எண்ணிலடங்காத ரசிகர்களை கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர் தோனி. இவரும் மற்றொரு வீரரான சுரேஷ் ரெய்னாவும் கடந்த வாரத்தில் தங்களது சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இவர்களது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், பலரும் இவர்களது விளையாட்டு நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவர்களுக்கு […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இந்த ஆண்டு… “அரசுப்பள்ளிகளில் அட்மிஷன் அதிகம்” – அமைச்சர் செங்கோட்டையன்!

இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகம் எனவும்  இருமொழி கல்வி  கொள்கை தான் தமிழக அரசின் முடிவு எனவும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சோளங்காபாளையத்தில் அமைத்திருக்கும் புதிய துணை மின் நிலையத்தை அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், கருப்பண்ணன் போன்றோர் மக்கள் பயன்பாட்டிற்காக இன்று தொடங்கி வைத்தனர். மின் நிலையத்தை தொடங்கி வைத்த பின் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், இந்த வருடம் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“பவானிசாகர் அணையின் 66வது பிறந்தநாள்”… கேக் வெட்டி மகிழ்ந்த பொதுமக்கள்…!!

பவானிசாகர் அணையின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதி மக்கள் கேக் வெட்டி ஆரவாரத்துடன் கொண்டாடினர். ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலம் அருகே முக்கிய நீராதாரமாக விளங்கி வரும் பவானிசாகர் அணை கட்டும் பணி 1948ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1955 ஆகஸ்ட் 19ஆம் தேதி முடிவடைந்தது. இந்த அணை கட்டப்பட்டு இன்றோடு 65 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இதனால் அணையின் 66ஆவது பிறந்தநாளை அப்பகுதி மக்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த அணையின் பிறந்த நாளை முன்னிட்டு பவானிசாகர் பகுதியைச் சேர்ந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஜவுளி ஏற்றுமதி பாதித்ததால் உற்பத்தியாளர்கள் வேதனை ….!!

வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர்மழையால் ஈரோட்டில் உற்பத்தியான பல கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் ஏற்றுமதி செய்ய முடியாமல் தேக்கமடைந்துள்ளன. கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த விசைத்தறிகள் மீண்டும் இயங்கி வருகின்றன. இதனால் ஜவுளி ஏற்றுமதி படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வட மாநிலங்களில் 20 நாட்களுக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களுக்கு துணிகளை ஏற்றுமதி செய்ய முடியாமல் வியாபாரிகள் திணறி வருகின்றனர். […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் இன்றைய (18.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_ 98.64 அடி அணையின் நீர் இருப்பு _63.09அடி அணைக்கு நீர்வரத்து _11,441 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _17,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _101.94 அடி அணையின் நீர் இருப்பு _ 30.2 அடி அணைக்கு நீர்வரத்து […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் இன்றைய (16.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_ 99.01 அடி அணையின் நீர் இருப்பு _63.564 அடி அணைக்கு நீர்வரத்து _14,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _13,500 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _101.99 அடி அணையின் நீர் இருப்பு _ 30.3 அடி அணைக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கோவில்கள் மூடல் …. பூக்‍கடை வைத்த வியாபாரிகள் கடனில் தவிப்பு ….!!

ஈரோடு மாநகரில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் பெரிய மாரியம்மன் கோவில், கோட்டை ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் டெண்டர் மூலம் பூக்கடை எடுத்த பூ வியாபாரிகள் வியாபாரமின்றி கடன் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பாசனத்திற்காக பவானிசாகர் அணை திறப்பு ….!!

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது முதற்கட்டமாக கீழ்பவானி வாய்க்காலில் 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர். இது படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 2,500 கன அடியாக உயர்த்தப்படும் என்றும். இதை தொடர்ந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி, பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்கள். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

டியூசன் வந்தபோது… “9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை தூக்கிய போலீஸ்..!!

கோபிசெட்டிப்பாளையம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள கிராமத்தில் 9 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டின் அருகே இருக்கும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான 72 வயதுடைய சண்முகம் என்பவரிடம் டியூசன் படித்து வந்துள்ளார்.. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிறுமி டியூசன் சென்றபோது, சண்முகம் சிறுமிக்கு மொபைல் போனில் ஆபாச வீடியோவைக் காட்டி பாலியல் தொல்லை அளித்துள்ளார்.. […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் இன்றைய (15.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_ 99 அடி அணையின் நீர் இருப்பு _63.551 அடி அணைக்கு நீர்வரத்து _15,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _13,500 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _101.99 அடி அணையின் நீர் இருப்பு _ 30.3 அடி அணைக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கால்நடைகளை பிடித்துச் செல்லும் சிறுத்தையால் அச்சம் ….!!

தாளவாடி மலைப்பகுதியில் விவசாய தோட்டத்திற்குள் சுற்றி திரியும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்து சூசையாபுரம் கிராம பகுதியில் கடந்த சில நாட்களாக விவசாய பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றி திரிவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு புகார் கொடுத்தனர். இந்த நிலையில் சுப்பிரமணி என்பவர் தோட்டத்தில் இரண்டு ஆட்டுக்குட்டிகளை சிறுத்தை ஒன்று கடித்து கொன்றது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாளவாடி வனத்துறையினர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி: 9 வயது சிறுமிக்கு…. “பாலியல் வன்கொடுமை” நேரில் பார்த்த பாட்டி உயிரிழப்பு…!!

ஈரோடு அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டேதான் வருகிறது. எந்த தைரியத்தில் இதுபோன்ற குற்றங்கள் நடக்கிறது என்பது தெரியவில்லை. தற்போது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே 9 வயது சிறுமியை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 9 […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் இன்றைய (14.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_98.51 அடி அணையின் நீர் இருப்பு _63.02 அடி அணைக்கு நீர்வரத்து _25,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _13,500 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _101.90 அடி அணையின் நீர் இருப்பு _ 30.2 அடி அணைக்கு நீர்வரத்து […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் இன்றைய (13.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_97.420 அடி அணையின் நீர் இருப்பு _61.548 அடி அணைக்கு நீர்வரத்து _15,,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _10,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _101.50 அடி அணையின் நீர் இருப்பு _ 29.9 அடி அணைக்கு நீர்வரத்து […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் இன்றைய (12.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_97.270 அடி அணையின் நீர் இருப்பு _61.360 அடி அணைக்கு நீர்வரத்து _20,,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _10,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _101.10 அடி அணையின் நீர் இருப்பு _ 29.5 அடி அணைக்கு நீர்வரத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

101 அடியை எட்டும் பவானிசாகர் அணை நீர்மட்டம்…!!

பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது. 105 அடி உயரம் கொண்ட பவானி சாகர் அணையில்  32.8 டிஎம்சி வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம். ஈரோடு, கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதிக்கு நீர் ஆதாரமாக இந்த அணை விளங்குகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக 26 ஆவது […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் இன்றைய (11.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_95.10 அடி அணையின் நீர் இருப்பு _ 58.67 அடி அணைக்கு நீர்வரத்து _80,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _10,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _100.82அடி அணையின் நீர் இருப்பு _ 29.3 அடி அணைக்கு நீர்வரத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் உலகத்தரம் வாய்ந்த ஜமுக்காளம் தயாரிப்பு ஊரடங்கால் பாதிப்பு ….!!

ஈரோடு மாவட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த பவானி, ஜமுக்காளம் ஊரடங்கு காரணமாக ஏற்றுமதி இன்றி தேக்கமடைந்துள்ளதாக தயாரிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் பவானி, பருவாச்சி, ஜம்பை, அத்தாணி, ஆப்பக்கூடல் உள்ளிட்ட 20-ற்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஜமுக்காளத்தை நெய்து வருகின்றனர். இங்கு நெய்யப்பட்ட ஜமுக்காளம் பவானியில் அரசு மற்றும் தனியார் என 26 கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் ஜமுக்காளத்தை தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் கேரளா, […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் இன்றைய (10.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_86.91 அடி அணையின் நீர் இருப்பு _ 49.18 அடி அணைக்கு நீர்வரத்து _1,30.000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _1,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _100.23 அடி அணையின் நீர் இருப்பு _ 28.9 அடி அணைக்கு […]

Categories
அரசியல் ஈரோடு மாவட்ட செய்திகள்

நீங்க எங்களுக்கு சப்போர்ட் பண்ணல…. “கடும் விரக்தி” 1 கிராமமே இனி பாஜகவில்….!!

ஈரோடு மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமமே பாஜகவில் இணைந்துள்ளது. தமிழகத்தில் மிகப்பெரிய ஆதரவு பெற்ற கட்சிகளாக திகழ்வது ஒன்று அதிமுக, மற்றொன்று திமுக. தமிழகத்தின் பல கிராமங்களில் இந்து கடவுள்களை புனிதமாக மதித்துப் போற்றக்கூடிய மக்கள்தான் பெரும்பான்மையானவர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் கந்த சஷ்டி கவசம் குறித்து இழிவாக பேசியதை திமுக சிறிதளவு கூட கண்டிக்கவில்லை என்றும், அதிமுக அரசும் பெரிதளவு கண்டுகொள்ளவில்லை எனவும் விரக்தியடைந்த ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (09.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_75.830 அடி அணையின் நீர் இருப்பு _ 37.927 அடி அணைக்கு நீர்வரத்து _ 90,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _1,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 99.58 அடி அணையின் நீர் இருப்பு _ 28.4 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குப்பைத் தொட்டி அருகே கருகிய நிலையில் கிடந்த ஆண் சடலம்…. மக்கள் அதிர்ச்சி…!!!

ஈரோடு மாவட்டம் கணபதிபுரம் பகுதியில் குப்பை தொட்டி அருகே எரிந்த நிலையில் உடல் கருகி கிடந்த ஆண் சடலத்தை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் கணபதிபுரத்தில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. இந்நிலையில் இன்று அப்பகுதியில் உள்ள குப்பை அதிகமானதொட்டி அருகே கருகும் துர்நாற்றம் அதிகமாக வீசியிருக்கிறது. அதன் பின்னர் சாலையில் சென்றவர்கள் அந்த இடத்திற்குச் சென்ற பார்த்தபோது, அங்கு எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (08.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_66 அடி அணையின் நீர் இருப்பு _ 30 அடி அணைக்கு நீர்வரத்து _ 40,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _1,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 96.42 அடி அணையின் நீர் இருப்பு _ 26 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

யாரை கேட்டு செலவு பண்ண….? பெற்ற தாயை கொன்று புதைத்த கொடூர மகன்கள் கைது….!!

ஈரோடு அருகே பெற்ற தாயை மகன்களே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு பகுதியில் வசித்து வருபவர் சரோஜா. கணவனை இழந்த இவர் தனது மகன்களான விக்னேஸ்வரன் மற்றும் அருண் குமார் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இவரது இரண்டு மகன்களுக்கும் குடிப்பழக்கம் இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி குடித்துவிட்டு தனது தாயாருடன் சண்டை இடுவது வழக்கம். அந்த வகையில், நேற்றைய தினமும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த இருவரும் வீட்டில் வைத்திருந்த ரூபாய் 2000 […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (07.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.20 அடி அணையின் நீர் இருப்பு _ 27.91 அடி அணைக்கு நீர்வரத்து _ 3,625 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _3,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 94.85 அடி அணையின் நீர் இருப்பு _ 24.8 […]

Categories
ஈரோடு தர்மபுரி மாநில செய்திகள்

இந்த பகுதியில் இருக்காதீங்க….. தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு….. அபாய எச்சரிக்கை….!!

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  சமீப நாட்களாக தமிழகத்தில் பல பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. அந்தவகையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழையால், நிலச்சரிவு ஆறுகளில்  காட்டாறு வெள்ளம் என பல்வேறு பிரச்சினைகள் மக்களை அவதிக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தின் பல ஆறுகள், அணைகளில் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு பவானி சாகர் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கோபி அருகே காட்டுப்பன்றிகள், யானைகளால் கரும்பு விவசாயம் பாதிப்பு …!!

தாளவாடி மலைப் பகுதியில் காட்டு பன்றி மற்றும் யானைகளால் கரும்பு விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது. ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் இங்கு விளைவிக்கப்படும் பயிர்கள் வனவிலக்குகளால் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றன. குறிப்பாக கரும்பு விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. தலமலை, கோடி புரம், தொட்டபுரம், முதியநூர், இக்களுர், சிக்கலி, நெய்தாராபுரம், கோடம்புளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கருக்கு மேல் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. தற்பொழுது சில பகுதிகளில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

2000 ரூபாய் கேட்ட மகன்கள்… செலவு செய்து விட்டதாக கூறிய தாய்… பின்னர் நடந்த கொடூரம்…!!

பெற்ற தாயை குடிபோதையில் இரண்டு மகன்கள் சேர்ந்து அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு சூரம்பட்டி வ.உ.சி. வீதியில் வசித்து வருபவர்கள் கணேசன் மற்றும் அவருடைய மனைவி சரோஜா(48). இந்த தம்பதியினருக்கு விக்னேஷ் (27) மற்றும் அருண்குமார் (23) என்ற இரு மகன்கள் உள்ளனர். சரோஜா கூலித் தொழில் செய்து வருகிறார். மேலும் இவருடைய மகன் விக்னேஷ் டிரைவராகவும், அருண்குமார் பிளம்பராகவும் வேலை பார்த்து வருகிறார்கள். கணேசன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (06.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.20 அடி அணையின் நீர் இருப்பு _ 27.91 அடி அணைக்கு நீர்வரத்து _ 3,625 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _3,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 90.91 அடி அணையின் நீர் இருப்பு _ 22.1 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

செய்தி படித்தால் காசு… ”ரூ. 100,00,00,000 மோசடி” 1 1/2 லட்சம் பேர் முதலீடு …!!

மொபைல் செயலியில் செய்தி படித்தால் அதற்கு பணம் கொடுப்பதாக கூறி சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக ஈரோடு மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அபெக்ஸ் நிறுவனம் மொபைல் செயலியில் செய்திகளைப் படித்தால் பணம் கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளது. இதனை உண்மை என்று நம்பி தமிழகம் முழுவதிலும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் இதில் முதலீடு செய்துள்ளனர். இதனால் அந்நிறுவனம் 100 கோடி ரூபாய் வரை முதலீடு பெற்றுள்ளதாக […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (05.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.15 அடி அணையின் நீர் இருப்பு _ 27.87அடி அணைக்கு நீர்வரத்து _ 3,613 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _3,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 88.07அடி அணையின் நீர் இருப்பு _ 20.3 அடி அணைக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தூங்கிக் கொண்டிருந்தவர் மீது தீ வைத்த நபர் கைது…!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தூங்கிக்கொண்டிருந்தவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டார். அந்தியூர் அருகே உள்ள கோவில்லூர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ், கூலி தொழிலாளி தங்கராஜ்க்கும்  அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கும், கடந்த இரு தினங்களுக்கு முன்பு குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்த்தகராறு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக   கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் பழி தீர்த்துக் கொள்ள நினைத்த முருகன், நேற்று […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (04.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.06 அடி அணையின் நீர் இருப்பு _ 27.80அடி அணைக்கு நீர்வரத்து _ 3,532 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _3,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 85.72 அடி அணையின் நீர் இருப்பு _ 18.9 அடி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறில் மனைவியை கொன்று கணவன் வெறிச்செயல்….!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்த கணவன் தடுக்க வந்த மூன்று பேரையும் வெட்டி சாய்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சத்தியமங்கலம் அடுத்த அக்கறை தத்த பள்ளி கிராமத்தை சேர்ந்த பவித்ரா, தனது காதல் கணவர் வீரமணிகண்டன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், மூத்த மகனை வீரமணிகண்டனும், 9 மாத இளைய மகனை பவித்ராவும் வளர்த்து வந்தனர். […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (03.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.06 அடி அணையின் நீர் இருப்பு _ 27.80அடி அணைக்கு நீர்வரத்து _ 3,532 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _3,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 85.72 அடி அணையின் நீர் இருப்பு _ 18.9 அடி […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (02.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.02 அடி அணையின் நீர் இருப்பு _ 27.77அடி அணைக்கு நீர்வரத்து _ 4,040 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _3,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 85.60 அடி அணையின் நீர் இருப்பு _ 18.8 அடி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாணவர்கள் தற்கொலை… “இனி ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாது”… அமைச்சர் செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டத்தில் வாய்க்காலுக்கு முதல் போக பாசனத்திற்காக அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கே.சி.கருப்பணன் தண்ணீரை திறந்து வைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கொடிவேரி தடுப்பணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை ஆகிய வாய்க்காலுக்கு முதல்போக பாசனத்திற்கு அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கே.சி.கருப்பணன் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தார்கள்.அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “ஈரோடு மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்டப்பட்டு கொண்டிருக்கின்றன. தடுப்பணைகளில் இணைப்பு சாலை தேவைப்படும் என்றால் பொதுப்பணித்துறை ஆய்வு செய்து முடிவு செய்வார்கள். ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரையில் […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (01.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_63.97 அடி அணையின் நீர் இருப்பு _27.73 அடி அணைக்கு நீர்வரத்து _ 4,118 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _3,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 85.43 அடி அணையின் நீர் இருப்பு _ 18.7 அடி […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (31.07.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.64 அடி அணையின் நீர் இருப்பு _28.26 அடி அணைக்கு நீர்வரத்து _ 6,864 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 7,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 85.21 அடி அணையின் நீர் இருப்பு _ 18.6 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

புள்ளி மானை வேட்டையாடி சமைத்த கும்பல்…. சுற்றிவளைத்த வனத்துறையினர்…. 1,20,000 ரூபாய் அபராதம்….!!

புள்ளிமானை நாயை வைத்து வேட்டையாடி சமைத்துக் கொண்டிருந்த நான்கு நபர்களை போலீசார் கைது செய்து அவர்களுக்கு முப்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகரை அடுத்துள்ள சுஜ்ஜல்குட்டையில் மான் வேட்டையாடுவதாக கிடைத்த தகவலையடுத்து வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சுஜ்ஜல் குட்டை விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்த புள்ளிமானை நாயை வைத்து வேட்டையாடி இறைச்சியை ஒரு கும்பல் சமைத்து கொண்டிருப்பதை பார்த்து வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். இது குறித்து விசாரிக்கையில் […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதிய கல்விக் கொள்கை விரைவில் வெளியிடப்படும்… பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு…!!

புதிய கல்விக்கொள்கை தொடர்பாக முதலமைச்சருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த வேலம்பாளையம் பகுதியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதியதாக அமைக்கப்பட்ட கால்நடை கிளை மருத்துவமனையை அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கருப்பணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம், சிவசுப்பிரமணி, தென்னரசு, தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து 54 பயனாளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தமிழ்நாடு அரசின் விலையில்லா கோழிகளை வழங்கினர். […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (30.07.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.69 அடி அணையின் நீர் இருப்பு _28.30 அடி அணைக்கு நீர்வரத்து _ 6,563 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 7,000 கன அடி   பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 85.10அடி அணையின் நீர் இருப்பு _ 18.5 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொரோனாவால் ஏற்பட்ட சோகம்…. பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை…!!

கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெண் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ஜீவாநகரை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி வீரலட்சுமி. இவருக்கு வயது 31. கந்தசாமி-வீரலட்சுமி இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் பழைய இரும்புக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக பழைய இரும்பு கடையில் சரிவர வியாபாரம் ஏதும் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மகளிடம் தவறாக நடந்துகொண்டார்… தாய் பரபரப்பு புகார்… போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் பகுதியில் இலங்கைத் தமிழர்கள் வசித்து வரும் முகம் ஒன்று அமைந்துள்ளது. முகாமை சேர்ந்தவர் நாகராஜ். பெயிண்டராக பணிபுரிந்து வரும் நாகராஜ், பவானிசாகர் அடுத்த எரங்காட்டூர் பகுதிக்கு பெயிண்ட் அடிக்க சென்றுள்ளார். அச்சமயம் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு நாகராஜ் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை அறிந்த […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (29.07.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_65.08 அடி அணையின் நீர் இருப்பு _28.61 அடி அணைக்கு நீர்வரத்து _ 6,065 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10,000 கன அடி   பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 84.98அடி அணையின் நீர் இருப்பு _ 18.4 […]

Categories

Tech |