ஈரோடு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் இன்றைய விலை நிலவரம் : மல்லிகை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 175 முதல் அதிகபட்சம் ரூ 260 வரை விற்பனையாகிறது. முல்லை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 80 முதல் அதிகபட்சம் ரூ 100 வரை விற்பனை செய்யப்படுகின்றது. காக்கடா கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 65 முதல் அதிகபட்சம் ரூ 75 ரூபாய் வரை விற்பனையாகிறது. பட்டு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 10 முதல் அதிகபட்சம் […]
Category: ஈரோடு
தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் நீர்மட்டம்- 113. 030 அடி அணையின் நீர் இருப்பு 82. 787 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8, 347 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 5, 500 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை : அணையின் நீர்மட்டம்- 96. 98 அடி அணையின் நீர் இருப்பு […]
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு முன்பு ரத்தக்கறை படிந்து இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை அடுத்த தவிட்டுபாளையம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீட்டு வாசலில் ரத்தக்கறை படிந்திருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் நள்ளிரவு பூஜை செய்த அடையாளம் தெரியாத நபர்கள், ஆடு சேவலை பலி கொடுத்து இழுத்துச் சென்ற பொழுது வீதிகளில் […]
தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். ஈரோடு பவானிசாகர் அணை : அணையின் நீர்மட்டம்- 96. 51 அடி அணையின் நீர் இருப்பு 26 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து 6, 429 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 2, 100 கன அடி திருமூர்த்தி அணை : அணையின் நீர்மட்டம்- 36. 56/60 அடி அணைக்கு நீர்வரத்து 862 கன அடி […]
ஈரோடு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் இன்றைய விலை நிலவரம் : மல்லிகை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 175 முதல் அதிகபட்சம் ரூ 210 வரை விற்பனையாகிறது. முல்லை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 80 முதல் அதிகபட்சம் ரூ 100 வரை விற்பனை செய்யப்படுகின்றது. காக்கடா கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 65 முதல் அதிகபட்சம் ரூ 75 ரூபாய் வரை விற்பனையாகிறது. பட்டு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 45 முதல் அதிகபட்சம் ரூ […]
தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். சேலம் மேட்டூர் அணை : அணையின் நீர்மட்டம் 114. 400 அடி அணையின் நீர் இருப்பு 84. 820 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8, 290 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 18, 700 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை : அணையின் நீர்மட்டம்- 95. 86 அடி அணையின் நீர் […]
ஈரோடு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் இன்றைய விலை நிலவரம் : மல்லிகை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 280 முதல் அதிகபட்சம் ரூ 320 வரை விற்பனையாகிறது. முல்லை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 120 முதல் அதிகபட்சம் ரூ 140 வரை விற்பனை செய்யப்படுகின்றது. காக்கடா கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 150 முதல் அதிகபட்சம் ரூ 170 ரூபாய்வரை விற்பனையாகிறது. பட்டு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 10 முதல் அதிகபட்சம் ரூ 120 வரை […]
தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். சேலம் மேட்டூர் அணை : அணையின் நீர்மட்டம் 115. 100 அடி அணையின் நீர் இருப்பு 85. 869 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12, 943 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 22, 700 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை : அணையின் நீர்மட்டம்- 95. 70 அடி அணையின் […]
தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். சேலம் மேட்டூர் அணை : அணையின் நீர்மட்டம் 115. 670 அடி அணையின் நீர் இருப்பு 86.732 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11, 919 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 22, 700 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை : அணையின் நீர்மட்டம்- 95. 60 அடி அணையின் நீர் […]
ஈரோடு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் இன்றைய விலை நிலவரம் : மல்லிகை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 280 முதல் அதிகபட்சம் ரூ 320 வரை விற்பனையாகிறது. முல்லை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 120 முதல் அதிகபட்சம் ரூ 140 வரை விற்பனை செய்யப்படுகின்றது. காக்கடா கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 150 முதல் அதிகபட்சம் ரூ 170 ரூபாய்வரை விற்பனையாகிறது. பட்டு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 10 முதல் அதிகபட்சம் ரூ 120 வரை […]
தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். சேலம் மேட்டூர் அணை : அணையின் நீர்மட்டம் 116. 240 அடி அணையின் நீர் இருப்பு 87.600 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13, 404 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 22, 700 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை : அணையின் நீர்மட்டம்- 95. 70 அடி அணையின் […]
தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். ஈரோடு பவானிசாகர் அணை : அணையின் நீர்மட்டம்- 95. 76 அடி அணையின் நீர் இருப்பு 25. 5 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து 3, 358 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 2, 900 கன அடி கரூர் மாயனூர் அணை : அணையின் நீர்மட்டம் 14. 76 அடி அணையின் நீர் இருப்பு […]
தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். ஈரோடு பவானிசாகர் அணை : அணையின் நீர்மட்டம்- 95.60 அடி நீர் அணையின் நீர் இருப்பு 25.4 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து 2, 410 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 2, 900 கன அடி நெல்லை பாபநாசம் அணை : அணையின் நீர்மட்டம் 143 அடி அணையின் நீர் இருப்பு 106.40 அடி […]
ஈரோடு மாவட்டத்தில் சாலையோரத்தில் தோண்டப்பட்ட குழியை மண்ணை கொண்டு சமன் செய்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். ஈரோட்டில் 60வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாளசாக்கடை, மின்சார கேபிள் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகளுக்கு தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் இருந்தது. இதன் காரணமாக ஈரோடு மருத்துவமனை முதல் சந்தைக்கு உட்பட்ட பகுதி வரை குழியின் காரணமாக போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டது. இதனை ஈரோடு மாநகராட்சி ஊழியர்கள் கண்டு கொள்ளாத பட்சத்தில், போக்குவரத்து […]
தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். ஈரோடு பவானிசாகர் அணை : அணையின் நீர்மட்டம்- 96.28 அடி நீர் அணையின் நீர் இருப்பு 25.7 டிஎம்சி 25.9 அணைக்கு நீர்வரத்து 4, 573 கன அடி 4551 அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 3, 650 கன அடி 3050 கரூர் மாயனூர் அணை : அணையின் நீர்மட்டம் 11.81 அடி அணையின் நீர் […]
ஈரோடு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் இன்றைய விலை நிலவரம் : மல்லிகை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 350 முதல் அதிகபட்சம் ரூ 600 வரை விற்பனையாகிறது. முல்லை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 170 முதல் அதிகபட்சம் ரூ 190 வரை விற்பனை செய்யப்படுகின்றது. காக்கடா கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 120 முதல் அதிகபட்சம் ரூ 125 ரூபாய்வரை விற்பனையாகிறது. பட்டு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 27 முதல் அதிகபட்சம் ரூ 98 வரை விற்கப்படுகின்றது. […]
பூக்களின் இன்றைய விலை……!!
ஈரோடு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் இன்றைய விலை நிலவரம் : மல்லிகை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 700 முதல் அதிகபட்சம் ரூ 850 வரை விற்பனையாகிறது. முல்லை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 280 முதல் அதிகபட்சம் ரூ 350 வரை விற்பனை செய்யப்படுகின்றது. காக்கடா கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 250 முதல் அதிகபட்சம் ரூ 300 ரூபாய்வரை விற்பனையாகிறது. பட்டு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 10 முதல் அதிகபட்சம் ரூ 130 வரை விற்கப்படுகின்றது. […]
ஈரோட்டில் 15கோடி வரை மோசடி செய்த கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்கு பேட்டை மேற்கு வீதியில் குவாலிட்டி டிரேடர்ஸ் என்ற நிறுவனம் கடந்த ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் ரிலீப் ஹெர்பல்ஸ் என்ற பெயரில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டன. நிறுவனத்தில் கெம்பநாயக்கன்பாளையம் சேர்ந்த தங்கராஜ் என்பவர் நிர்வாக இயக்குனராகவும், கடம்பூர் மலைப் பகுதியைச் சேர்ந்த ஆனந்த், பிரகாஷ் கவுண்டன் பாடி ஆடி பாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன் ஆகியோர் பங்குதாரர்களாகவும் […]
ஈரோட்டில் கெமிக்கல் ஏஜென்சி நடத்தி வரும் ராஜா என்பவரது வீட்டில் 62 சவரன் நகைகள் மற்றும் 10,000 ரூபாய் பணத்தை கொள்ளையரகள் கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றனர். ஈரோட்டை அடுத்த ரகுபதி நாயக்கன் பாளையத்தில் வசித்துவரும் ராஜா என்பவர் கெமிக்கல் ஏஜென்சியை நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் நன்கு அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அப்போது சாமர்த்தியமாக உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் உறங்கிக்கொண்டிருந்த அறையினை தாழ்பாள் போட்டு பூட்டி விட்டு பீரோவில் இருந்த 62 சவரன் நகைகள் […]
38 திமுக MP_க்கள் 38 பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லை என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் KC கருப்பணன் விமர்சித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் துறை அமைச்சர் KC கருப்பணன் பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில் , தமிழகத்தில் அதிமுக ஆட்சி மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இன்னும் மூன்று மாதத்தில் , ரெண்டு மாதத்தில் , ஒரு மாதத்தில் ஆட்சி போய்விடுமென்று 3 ஆண்டுகளாக ஸ்டாலின் சொல்லிக்கொண்டு இருக்கின்றார். ஆட்சி போய்விடுமென்று என்று […]
ஒடிசாவில் குழந்தை இல்லாததால் உதவி பேராசிரியர் தனது மனைவியுடன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 38 வயதான ஆர்.ஜெயபாலன் ஒடிசா மாநிலத்தின் ரூர்கேலா (Rourkela) வில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIT) உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மாலினி (35) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு திருமணமாகி கிட்டதட்ட 9 ஆண்டுகள் ஆகிவிட்டது இருப்பினும் இத்தம்பதியினருக்கு குழந்தை இல்லை. ஜெயபாலன் தனது மனைவியுடன் ரூர்கேலாவில் உள்ள (NIT) கல்லூரி […]
மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக பெண் ஒருவரின் சடலத்தை மரக்கட்டையில் கட்டி இழுத்துச் சென்று கரையை கடந்த சம்பவம் பதைக்க வைத்துள்ளது. ஈரோடு மாவட்டம் கல்லாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த நீலியம்மா ல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழியில் இருந்த மலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ் கரையிலேயே நிறுத்தப்பட்டது. மலை ஆற்றை கடந்துதான் களம்பாளையம் கிராமத்திற்கு செல்ல முடியும் என்ற நிலையில் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் மக்கள் […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த 5-ஆம் தேதி முதல் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் கேரளா போன்ற இடங்களில் பலத்த மழை பெய்து வருவதால் பவானி அணைக்கு வந்து சேரும் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் 10 அடி உயர்ந்து அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டியது. இதனால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்த நிலையில் இன்று காலை […]
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு அதிகரித்து வரும் நீர்வரத்தால் அணையின் நீர்மட்டம் 82.4 அடியை எட்டியுள்ளது. கடந்த ஐந்தாம் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் பலத்த மழை தொடர்ச்சியாக பெய்து வருவதால் அணைக்கு வந்து சேரும் பவானி மற்றும் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதன் காரணமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்த நிலையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு […]
ஈரோட்டில் அரசு சார்பில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச பட்டாவிற்கு அதிமுக நிர்வாகி ரூ 2000 பணம் கேட்ட ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஈரோட்டில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு பயனாளிகளிடம் அதிமுக நிர்வாகி ஒருவர் 2000 பணம் கேட்டு மிரட்டும் செல்போன் ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே அரசருக்கு சேர்ந்த 10 ஏக்கர் நிலத்தைப் பிரித்து ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை […]
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 60 அடியாக அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. பவானி சாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் அறுபது அடியை எட்டியுள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு , கரூர் ,திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் 2,47,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன .பருவமழை பெய்யாத காரணத்தால் அணையில் நீர் இருப்பு குறைவாகவே இருந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான வட கேரளா மற்றும் நீலகிரிமலைப் பகுதிகளில் […]
ஒரத்தநாட்டில் முகநூல் காதலால் கால்நடை கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிர்இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டம் பாலவாடி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரது 20 வயது மகள் இந்துமதி இவர் தஞ்சையில் உள்ள ஒரத்தநாடு அரசு கால்நடை கல்லூரியில் 3ஆம் வருடம் கல்லுரி மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.எப்பொழுதும் மொபைலும் கையுமாக அலையும் இந்துமதி முகநூல் சார்டிங்கில் மூழ்கி கிடந்துள்ளார் .இதனால் சிவகங்கை மாவட்டம் இளையான் குடியை அடுத்த டி. புதுக்கோட்டையை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரது நட்பு […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதையடுத்து கள்ளக்காதலன் போலீசாரால் கைது செய்யப்பட்டான் கர்நாடக மாநிலம் சீரங்கப்பட்டினத்தை சேர்ந்தவர் தேவி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள மூலக்கடை பகுதியில் குடிபெயர்ந்து வந்து வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மதியம் தேவி வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் தேவி […]
நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் பவானி சாகர் அணையில் நீர் வரத்து 2301 கன அடியாக உயர்ந்துள்ளது . ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பவானி சாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டி எம் சி கொள்ளளவும் கொண்டது .இதனால் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2,47,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் கேரளாவின் ஒரு சில பகுதிகளிலும் […]
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் வட கேரளாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து நேற்று காலை அணையின் நீர்வரத்து வினாடிக்கு 992 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை வினாடிக்கு 1964 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் மொத்தம் 105 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் நேற்று 58.50 ஆக இருந்ததையடுத்து, […]
4 நாட்களில் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 2அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 3 மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக பவானி சாகர் அணை அமைந்துள்ளது. இந்த அணை 105 அடி உயரம் , 8 TMC கொள்ளளவு கொண்டுள்ளது .இந்த அணையால் ஈரோடு, திருப்பூர், கரூர் போன்ற மாவட்டங்களின் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக அணையின் சுற்றியுள்ள பகுதிகளான வடகேரளா மற்றும் நீலகிரிப்பகுதிகளில்தொடர்ந்து பெய்து வரும் மழையால், […]
ஈரோடு மாவட்டத்தில் காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணத்திற்கு மறுத்த காதலனை, காவலர்கள் உதவியுடன் இளம்பெண் கரம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டத்தில் முனிசிபல் சத்திரம் என்ற பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த ஜோதி என்ற பெண்ணை கடந்த 9 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.தற்போது ஜோதி 5 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் பார்த்திபன் திருமணத்திற்கு மறுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து ஜோதி அளித்த புகாரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் இருதரப்பினரையும் […]
கவுந்தப்பாடி அருகே வீடு புகுந்த மர்மநபர்கள் பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 25 சவரன் நகைகளை கொள்ளையடித்துசென்றுள்ளனர். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்த துரைராஜ் இரவு வெளியே சென்றிருந்தபோது அவர் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் நான்கு பேர் துரைராஜின் மனைவி சாந்தி, மகள் கிருத்திகா உள்பட நான்கு பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து அணைத்து நகைகளையும் கழட்டுமாறு கேட்டுள்ளனர் அவர்களுள் ஒருபெண் சத்தமிட்டபோது ஒரு கொள்ளையன் கத்தியால் தன் கையை அறுத்து இதேபோல் உங்கள் கழுத்தையும் அறுப்போம் என […]
பவானிசாகர் அணைக்கு வழக்கத்திற்கு அதிகமாக வெளிநாட்டு பறவைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் பவானிசாகர் அணைக்குஅதிக அளவில் வந்துள்ள வெளிநாட்டு பறவைகளின் வரத்தால் அணையானது அழகிய நிலையில் காட்சி தருகிறது சத்தியமங்கலம் தாலுகாவில் அமைந்திருக்கும் பவானிசாகர் அணையானது வனப்பகுதியை ஒட்டி இருக்கிறது இங்கு கோடை காலங்களில் வரும் பறவைகள் மற்றும் விலங்குகளை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கமாகும் கோடை காலத்தை முன்னிட்டு இம்முறை வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் வந்திருக்கின்றன ஆஸ்திரேலியா […]
ஈரோடு மாவட்டலுள்ள , சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையை யானைகள் சர்வ சாதாரணமாக பட்ட பகலில் கடந்து செல்வது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையை பகல் பொழுதில் யானைகள் கடந்து செல்வதால் வாகனங்கள் கவனத்துடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆசனூர் அருகில் காரப்பள்ளம் வனப்பகுதியில் நேற்று மாலை வாகனங்கள் நிற்பதை பற்றி கவலைப்படாமல் யானையொன்று தனது குட்டியுடன் சாலையை கடந்து சாதாரணமாக சென்றது.இந்நிலையில் வனத்துறையினர் , வனவிலங்குகள் சாலையை கடப்பதால் கவனத்துடன் […]
ஈரோட்டில் கந்துவட்டி கொடுமையால், ஜவுளி தொழிலாளி ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் , பழைய பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் ஈரோட்டில் ஜவுளி தொழில் செய்து வருகிறார். ஆறு மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் நாற்பதாயிரம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். மொத்தம் வட்டித்தொகையாக 60 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் .இவர் 30 ஆயிரம் ரூபாயை முதலில் செலுத்திவிட்டார் .பின்னர் மீதமுள்ள பணத்தையும் உடனடியாக செலுத்துமாறு நிதி நிறுவனம் மிரட்டியதால் மனமுடைந்த ஸ்ரீதர் […]
ஈரோடு மாவட்டம் அருகே புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியதால், 10ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் தேவம்பாளையத்தை சேர்ந்தவர் நந்தகுமார் இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார் . இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியோடு நந்தகுமார் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது .பின் மாணவிக்கு நந்தகுமார் பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார் இதனை சகித்துக் கொள்ளாத மாணவி அவரிடம் பேசுவதை குறைத்து விட்டார் […]
பலத்த சூறைக்காற்றின் காரணமாக வாழை மரங்கள் சாய்ந்து விழுந்த சம்பவம் அப்பகுதி மக்ககளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த திண்ணமங்கலம் கோவிலூர் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் 20,000 ஏக்கர் நிலப்பரப்பில் வாழை மரங்களை பயிரிட்டுள்ளனர் . இன்னும் சில காலங்களில் அறுவடை செய்யும் நிலைக்கு வாழை மரங்கள் தழைத்து வளர்ந்து நின்று உள்ளனர். இதனையடுத்து நேற்றைய தினம் அப்பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியுள்ளது இந்த காற்றின் அடர்த்தியை தாங்க முடியாத 10 […]
சிஎஸ்ஐ பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை என்று தெரிகின்றது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சிஎஸ்ஐ பள்ளி மற்றும் […]
கலைஞர் மீது அதிமுகவிற்கு திடீர்பாசம் என வைகோ அவர்கள்க கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுதியுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மக்களவைத் தேர்தலில் மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் […]
புளியம்பட்டியில் இருந்து சத்தியமங்கலத்திற்கு வாழைக்காய் வாங்க சென்ற லாரி உரிமையாளரிடமிருந்து தேர்தல் பறக்கும் படையினர் 77 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் இந்த […]
எனது கட்சிக்கு ஓட்டு போட்டால் போடுங்கள் இல்லாவிட்டால் போங்கள் என்று சீமான் ஈரோட்டில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த தேர்தல் 5 முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது. அதிமுக தலைமையிலான கூட்டணியும் , திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் பிரதானமாக மோத இருக்கும் இந்த தேர்தல் களத்தில் அமமுக , மக்கள் நீதி மைய்யம் மற்றும் நாம் […]
ஈரோடு மதிமுக வேட்பாளர் கணேஷமூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்ய காலம் தாழ்த்தியதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். திமுக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதிமுக_விற்கு ஈரோடு நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டு , மதிமுகவின் பொருளாளர் கணேஷமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய காலை 11.30 மணிக்கு சென்றார். அவருக்கு வேட்புமனு தாக்கல் செய்ய அவருக்கு 12.30 வரை நேரம் […]