லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக இரண்டு அதிகாரிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் அலுவலர்கள் 2 பேர் லஞ்சம் வாங்கியதாக புகார் வந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் 2 கார்களில் பணப் பரிமாற்றம் செய்ததை லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் மறைவாக அமர்ந்து பார்த்துள்ளனர். அதன்பின் அவர்களின் அருகில் விரைந்து சென்று காவல்துறையினர் இருவரையும் மடக்கி பிடித்து அவர்கள் வைத்திருந்த பணத்தை கைப்பற்றினர். இதனை அடுத்து அவர்களை விசாரணை செய்ததில் […]
Category: கள்ளக்குறிச்சி
வாக்கு எண்ணவிருக்கும் மையத்தில் வாக்குப் பெட்டிகளை திறக்க முடியாத காரணத்தினால் தாமதம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தில் சீல் வைத்து அறையில் இருந்த வாக்குப் பெட்டிகளை எடுத்து அரசு ஊழியர்கள் வெளியே கொண்டு வந்துள்ளனர். அப்போது அந்த வாக்கு பெட்டியில் உள்ள சீலை அகற்றி பின் அதை திறந்து உள்ளே இருந்த வாக்குச்சீட்டுகளை கீழே கொட்டி உள்ளனர். இதனை அடுத்து பீளமேடு ஊராட்சியில் வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பெட்டிகளை […]
வாக்கு எண்ணிக்கை மையத்தில் முன்பாக பொதுமக்கள் மறுவாக்குப்பதிவு நடத்துமாறு கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பலராம் பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுப்பிரமணியன் என்பவர் பூட்டு சாவி சின்னம் மற்றும் பெரியசாமி என்பவர் ஆட்டோ சின்னத்திலும் போட்டியிட்டனர். இந்நிலையில் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டி.எஸ்.எம் ஜெயின் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் மையத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. அப்போது வாக்கு எண்ணிக்கையின் முடிவில் சுப்பிரமணியனை விட பெரியசாமி என்பவர் 16 வாக்குகள் அதிகம் வாங்கி வெற்றி […]
நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 4 வேட்பாளர்கள் சம நிலையில் இருப்பதால் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது சீப்பு சின்னத்தில் போட்டியிட்ட ராஜேந்திரன் மற்றும் சாவி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் அலமேலு தலா 82 வாக்குகள் பெற்று சம நிலையில் இருக்கின்றனர். இதனை போல் வடலூர் பகுதியில் வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்கு […]
நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 55 ஒன்றிய வார்டுகளில் வெற்றி பெற்று தி.மு.க முன்னிலை வகிக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 150 ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தலில் கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் ஒரு வார்டுகளும் மற்றும் தியாகதுருகம் ஒன்றியத்தில் 2 வார்டுகளும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அதன்பின் மீதமிருக்கும் 177 பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்று இதில் 756 நபர்கள் போட்டியிட்டு உள்ளனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கிய நிலையில் முடிவுகளை அறிவிக்க காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து […]
பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வள்ளி சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது வள்ளி சத்தம் போட்டதால் அருகில் […]
வனத்தோட்டக் கழக அலுவலகத்தில் 35,00,000 ரூபாயை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வனத்தோட்டக்கழக அலுவலகம் திருச்சி செல்லும் வழியில் அமைந்து இருக்கிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு ஒப்பந்ததாரர்களிடமிருந்து பணம் வசூல் செய்வதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு புகார் வந்துள்ளது. இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான காவல்துறையினர் வனத்தோட்டக் கழக அலுவலகத்தில் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அலுவலகத்தின் அறையில் […]
அரசு பேருந்து மோதி ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரியலூர் கிராமத்தில் ராமானுஜம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி நிர்மலா என்ற மனைவியும், வைபவ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது அரசு பேருந்து அவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராமானுஜம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது […]
அடையாள அட்டை வாங்குவதற்காக வந்த முகவர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவுகளின் எண்ணிக்கை தற்போது நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வேட்பாளர்களின் முகவர்கள் தங்களின் அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அதன்பின் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்கணும் என பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து வாக்குகள் எண்ணபடுவதில் பங்கேற்க இருக்கும் முகவர்களுக்கு அவர்களின் அடையாள அட்டையை அந்தந்த பகுதிகளின் அலுவலகத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் வேட்பாளர்களின் முகவர்கள் தங்களின் அடையாள அட்டையை […]
விளையாடிக்கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் ஜெயகாந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சஞ்சனா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் குமரேசன் என்ற சிறுவனும் வசித்து வந்துள்ளார். அதன்பின் இரண்டு பேரும் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது திறந்தவெளி கிணற்றில் தவறி விழுந்துள்ளனர். இதை பார்த்த அவர்களின் நண்பர்கள் […]
ஓட்டுனர் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சவாரி வந்த காரணத்தினால் இரவு நேரத்தில் குமார் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். அதன் பின் அவரின் மனைவி குழந்தைகளுடன் தனிமையில் இருந்துள்ளார். இதனை அறிந்த மர்ம நபர்கள் அவரின் வீட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 5 […]
ஏரிக்கரை அருகாமையில் பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்து இரண்டு நபர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி கிராமத்தில் ஏரியின் அருகாமையில் இரண்டு நபர்கள் பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வனசரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில் கொண்ட குழுவினர் அப்பகுதிக்குச் சென்று பறவைகள் விற்பனை செய்யப்படுகின்றதா என கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு உடும்புகள் மற்றும் கொக்குகளுடன் வந்த இரண்டு நபர்களை மடக்கிப் பிடித்து விசாரணை […]
மழை பெய்த காரணத்தினால் தற்போது ஏரியின் நீர் மட்டமானது 46 கன அடியாக அதிகரித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் லால்பேட்டை பகுதியில் வீராணம் ஏரி அமைந்து இருக்கிறது. இந்நிலையில் இதன் மூலமாக 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன வசதி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்பின் சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவைக்காக தினசரி அனுப்பப்படுவதினாலும், பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதினாலும் கிணற்றிலிருந்து குறைவான நீர் வந்த காரணத்தினால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது படிப்படியாக குறையத் […]
வாக்குச்சாவடி மையத்தில் புகுந்த புகை மூட்டத்தில் அலுவலர்கள் சிக்கிக் கொண்டதால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வாக்குச்சாவடியில் பணிபுரிய இருக்கின்ற அலுவலர்கள் மையத்தில் தங்கி இருந்த நிலையில் இடி-மின்னலுடன் மழை பெய்ததால் அருகாமையில் இருந்த மின்மாற்றி மீது மின்னல் தாக்கியதில் அவை வெடித்து சிதறியுள்ளது. இதனால் ஏற்பட்ட உயர் மின் அழுத்தம் காரணத்தினால் மின்சார வயர்கள் அனைத்தும் எரிந்து புகை மண்டலமாக காணப்பட்டுள்ளது. இதனையடுத்து […]
வேட்பாளரின் வாக்கு ஏற்கனவே தபால் வாக்காக பதிவு செய்யப்பட்டு இருப்பதாக அலுவலர் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பானையங்கால் கிராமத்தில் மாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அங்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் அதே பகுதியில் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்டு வருகிறார். இந்நிலையில் அங்காளம்மன் வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிப்பதற்காக சென்ற போது அலுவலர் ஒருவர் உங்களது வாக்கு தபால் வாக்காக பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி […]
தீவரமாக நடைபெற்ற வாக்குச்சாவடிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வுச் செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசம்பட்டு பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்தலுக்கான வாக்குச்சாவடியானது அமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பான முறையில் நடைபெற்றுள்ளது. இதை மாவட்ட கலெக்டர் திடீரென நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது கூட்டமாக நின்று கொண்டிருந்த வாக்காளர்களை வரிசை முறையில் நின்று வாக்களிக்குமாறும் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும் வாக்குச்சாவடிகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். கள்ளக்குறிச்சியில் இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெற்று வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே பல இடங்களில் கனமழை பெய்ததால் மந்தமான முறையில் வாக்குப்பதிவு காணப்பட்டுள்ளது. அதன்பின் மழை நின்றதும் மீண்டும் வாக்குப்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. அப்போது அரசு ஆதி திராவிடர் கழகப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் அலுவலர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதில் வாக்குச்சீட்டுகள் முறையாக […]
மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 நபர்கள் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் பாதிக்கப்படுகின்ற மக்களை தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காகவும், மரணங்களை குறைப்பதற்காகவும் தற்போது சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதனால் தற்போது 441 பகுதிகளில் கூடுதலாக தடுப்பூசிப் போடும் முகாம்களை அமைக்க […]
வெயில் சுட்டெரித்த நிலையில் திடீர் கனமழை காரணத்தினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரத்தில் வெயில் சுட்டெரித்த காரணத்தினால் கையில் குடை பிடித்துக்கொண்டும் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் தலையில் தொப்பி அணிந்து கொண்டு சென்றதை காணமுடிகிறது. இதில் வெப்பத்தினால் புழுக்கம் ஏற்பட்டு உடலில் வியர்வை வடிந்த காரணத்தினால் பொதுமக்கள் மோர், இளநீர், கரும்புச்சாறு, குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறு ஆகியவற்றை அதிக அளவில் வாங்கி குடித்துள்ளனர். இந்நிலையில் மதியம் 12 மணியளவில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு […]
வாக்கு எண்ணிக்கை மையத்தில் 2 நுழைவு வாயில்களிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை உள்பட 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 6-ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. இதில் வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு பெட்டிகளை வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தனி அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட அறைகளின் முன்பாகவும், வளாகத்திலும் மற்றும் நுழைவு பகுதிகளிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் […]
உரிய ஆவணம் எதுவும் இன்றி எடுத்து வந்த 2,54,000 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2-வது கட்டம் சனிக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்கும் விதமாக பறக்கும் படை அதிகாரி மற்றும் தாசில்தார் மணிகண்டன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி அருள்பிரகாஷ் என்பவர் 2,54,000 ரூபாய் […]
புரட்டாசி மாதத்தை முன்னிட்டு அம்மன் கோவில்களில் நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் அம்மனுக்கு நவராத்திரி விழாவும் மற்றும் சிவபெருமானுக்கு சிவராத்திரியும் வருடம் தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் 9 நாட்களும் முப்பெரும் தேவிகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த சிறப்பு வாய்ந்த விழா ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்பின் நவராத்திரி விழாவில் சுமங்கலிப் பெண்கள் விரதம் இருப்பார்கள். பின்னர் கோவில் […]
சுங்கச்சாவடியை அடித்து உடைத்த காரணத்தினால் 14 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி முன்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அவர்கள் அங்கிருந்த சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். இதனால் கட்சி தலைவர் வேல்முருகன் உள்பட 14 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் தற்போது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த […]
வாக்குச்சாவடியில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் காத்திருப்போர் பட்டியலில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சிலரின் பெயர் ஊதிய வழங்குவதற்கான பட்டியலில் விடுபட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் கோபமடைந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியத்தில் அலுவலர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அனுமதி பெற்று ஊதியம் வழங்கப்படும் என உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து […]
வாக்குச்சாவடியில் பணியாற்றிய அலுவலர்கள் தங்களுக்கு சம்பளம் தரவில்லை எனக் கூறி சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்குசாவடி அலுவலர்களாக பணியாற்றிக்கொண்டிருந்த 42 ஆசிரியர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்து இருந்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது தேர்தல் முடிந்த நிலையில் இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த […]
வாக்குச்சாவடியில் பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்த வேட்பாளர்களை காவல்துறை டி.ஐ.ஜி பாண்டியன் அடித்து விரட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வண்டிப்பாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்கள் ஓட்டு போட்டு கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது சில வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் இணைந்து அனுமதிக்கப்பட்டிருக்கும் இடத்தை கடந்து வந்து வாக்குச்சாவடி மையம் வளாகத்துக்கு உள்ளே புகுந்து அங்கு வந்த பொதுமக்களிடம் தாங்களின் சின்னங்களை காண்பித்து வாக்குகளை சேகரித்து கொண்டிருந்திருக்கின்றனர். அதன்பின் இது குறித்து காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. அந்த […]
கிராம மக்கள் தனி வார்டு அமைத்து தருமாறு தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி கிராமப்புறத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 1-வது வார்டில் வசிக்கும் 250-க்கும் அதிகமான கிராம மக்கள் ஒன்று திரண்டு உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குடிநீர் மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதில் சிக்கல்கள் நிலவி வருவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அதனால் இப்பகுதியில் வசிக்கின்ற கிராம மக்கள் தனி […]
சுவர் இடிந்து விழுந்து கொத்தனார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சோளம்பட்டு பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பழைய சுவரை இயந்திரம் மூலமாக இடித்துக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராவிதமாக சுவர் இடிந்து பாண்டியன் மீது விழுந்துள்ளது. இதில் பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக […]
பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிபாய் நகரில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலையரசி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இளவரசன் வேலை செய்யும் வங்கியில் பணம் கையாடல் செய்யப்பட்டதாகவும், கடன் வாங்கிய நபர்களுக்கு பணத்தை திருப்பித் தராமல் ஒரு வருடத்திற்கு முன்பாக தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதனால் கலையரசி தனது தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அப்போது மனைவியை பார்ப்பதற்காக இளவரசன் சில தினங்களுக்கு […]
சட்ட விரோதமான செயலில் ஈடுபட்ட குற்றவாளியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏரிக்கரை அருகாமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாராய விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவர் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓடியுள்ளார். அதன்பின் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 10 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் மணிகண்டனை வலைவீசி தேடி […]
குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடசிறுவள்ளூர் பகுதியில் சின்னப்பையன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரும் அதே பகுதியில் வசிக்கும் சரத்குமார் என்பவரும் இணைந்து மதுபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அதே கிராமத்தில் இருக்கும் சந்தோஷ் என்பவர் மாரியம்மன் கோயிலின் அருகாமையில் நின்ற போது அவரை சரத்குமார் மற்றும் சின்னப்பையன் ஆகிய 2 பேரும் தகாத வார்த்தைகள் பேசி திட்டி தாக்கி கொலை மிரட்டல் […]
வாக்கு சேகரிக்க சென்ற தொழிலாளி மீது கார் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதே பகுதியில் வசிக்கும் இந்திராணி மற்றும் வைத்தியநாதன் ஆகிய 2 பேரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் வாக்குப்பதிவு நடைபெற இருப்தினால் இரு தரப்பினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வந்துள்ளனர். அதன்பின் வைத்தியநாதன் தரப்பைச் சேர்ந்த தொழிலாளியான வீராசாமி, வீரன் ஆகிய 2 பேரும் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் […]
பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்காக வேட்பாளர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் அரிகிருஷ்ணன் என்பவரின் வீட்டில் சந்தேகத்தின் பேரில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 8 துண்டுகள், 187 பூட்டு மற்றும் சாவிகள், 14 மஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள் மற்றும் 14 விநாயகர் சிற்பம் ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்த காவல்துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். அதன்பின் விசாரணை நடத்தியதில் […]
காமாட்சி அம்மன் விளக்குகளை மினி லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்ததை பறக்கும் படையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் 200 காமாட்சி அம்மன் விளக்குகள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் இதனை எடுத்து வந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் காமாட்சி அம்மன் விளக்குகளை கொண்டு […]
வாக்குப்பதிவை கண்காணிப்பதற்கு 134 நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக பார்வையாளர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்பு பார்வையாளர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் மாவட்ட கலெக்டரும் மற்றும் தேர்தல் அலுவலரும் முன்னிலை வகித்துள்ளனர். அதன்பின் பார்வையாளர் விவேகானந்தன் கூறியதாவது, இம்மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் வருகின்ற 6-ஆம் தேதி மற்றும் 9-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்நிலையில் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு […]
அரசு பேருந்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் மேம்பாலத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்ததில் ஜீவா என்பவர் சாக்கு மூட்டைகளில் 240 மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து ஜீவாவை விசாரணை செய்த போது அவர் பெங்களூருவிலிருந்து மதுபாட்டில்களை வாங்கி அதை சாக்கு மூட்டையில் வைத்து சந்தேகம் வராமல் […]
2 கொலை வழக்குகளில் பிடிபடாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளியை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகாமையில் போட்டோகிராபர் பீட்டர் கொலை மற்றும் அருளானந்தம் கொலை ஆகிய இரண்டு வழக்குகளில் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு ஏழு வருடங்களாக தலைமறைவாக இருந்த பரமகுரு என்பவரை பிடிக்க கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் பரமகுரு பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் […]
தந்தை கடனுக்காக மகனை அடித்துக் கொலை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட சிறுவள்ளூர் பகுதியில் முனியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே ஊரில் வசிக்கும் செல்வம் என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக வாங்கிய பணத்துக்கு வட்டியும், அசலும் சேர்த்து செல்வத்திடம் கொடுத்த நிலையில் 6,000 ரூபாயை முனியன் பாக்கி வைத்திருந்திருக்கிறார். அதன்பின் பாக்கி பணத்தை வாங்குவதற்காக செல்வம் […]
உரிய ஆவணம் இன்றி 1,00,000 ரூபாய் எடுத்து வந்ததை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எறையூர் பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்ததில் ஆல்பர்ட் வில்லியம் என்பவர் எந்த வித உரிய ஆவணங்கள் இன்றி ஒரு லட்சம் ரூபாய் எடுத்து வந்ததை பறக்கும் படையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அவரிடம் இருந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனைத் […]
மன உளைச்சலில் ஊழியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கனகராஜ் வேலைப் பார்க்கும் நிறுவனத்தின் மேலாளர் வெங்கடேசன் மற்றும் கோபி ஆகிய 2 பேரும் அவர் சரியாக வேலை செய்யவில்லை என கூறி அவரை மாற்ற ஊழியர்கள் முன்னிலையில் திட்டியதாக தெரியவந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் […]
உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி எடுத்து வந்த 63 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குளத்தூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழரசு என்பவர் எந்த வித ஆவணங்களும் இல்லாமல் 63 ஆயிரம் ரூபாயை எடுத்து வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும் படையினர் அலுவலர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்துள்ளனர்.
1 3/4 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குறிஞ்சி நகர் பகுதியில் தங்கமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலையரசி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கலையரசி தனது வீட்டை பூட்டி விட்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் உள்ளே சென்று பார்த்ததில் பீரோவில் […]
இந்தியர்கள் ஒரு கதராடையாவது அணிந்து நெசவாளர்களின் குடும்பங்களின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு கலெக்டரின் அலுவலகத்தில் வைத்து கதரின் விற்பனை தொடங்கபட்டது. இதற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கி காந்தியடிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அதன்பின் குத்துவிளக்கேற்றி தீபாவளி சிறப்புக் கதர் விற்பனையும் தொடங்கி வைத்துள்ளார். அப்போது ஏழை, எளிய நிற்போருக்கு, நெசவாளர்களுக்கு இடையராத வேலை வாய்ப்பை அளித்து நம் […]
காவல்துறை அதிகாரி வீட்டில் பணம் மற்றும் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாரதி நகர் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காவல்துறை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ராஜபிரியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜபிரியா தனது வீட்டை பூட்டி விட்டு குழந்தைகளுடன் அதே பகுதியில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். அதன்பின் திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்த போது […]
தொடர்ந்து பெய்த கனமழையால் சாலையில் மழைநீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதி மற்றும் அதன் சுற்றி இருக்கும் இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்துள்ளது. இதனால் பாதுர் உள்பட நூற்றுக்கும் அதிகமான பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் திடீரென பெய்த கனமழையால் விவசாயிகளும் பொதுமக்களும் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி நிற்கின்ற காரணத்தினால் வாகன ஓட்டிகள் […]
1,020 புகையிலை பாக்கெட்டுகளை மறைத்து வைத்து பேருந்தில் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள டி.அத்திப்பாக்கம் பகுதியில் சோதனைச்சாவடி அமைந்திருக்கிறது. இந்நிலையில் சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்ததில் சக்திவேல் என்பவர் 1,020 புகையிலை பாக்கெட்டுகளை கடத்தி வந்தது காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து சட்ட விரோதமாக புகையிலை பாக்கெட்டுகளை கடத்திய குற்றத்திற்காக சக்திவேலை காவல்துறையினர் […]
பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்காக மதுபாட்டில்கள் கடத்தி வந்த 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடி வழியாக மதுபாட்டில்கள் கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சுங்கச் சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரி, கார் ஆகிய இரண்டையும் நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்ததில் 1,344 மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் கடத்தலில் ஈடுபட்டவர்களை விசாரணை நடத்தியதில் அவர்கள் ஐயப்பன், […]
சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டுப் பகுதிகளில் பலத்த கனமழை பெய்த காரணத்தால் தெருக்கள் மற்றும் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றுள்ளது. அதன்பின் காவல்நிலையம் எதிராக மழைநீர் குளம்போல் தேங்கி நின்ற காரணத்தினால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தேங்கி […]
வங்கி ஊழியரின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மெயின் சாலை பகுதியில் வாடகை வீட்டில் அருள் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அருள் பிரசாத் தனது இரு சக்கர வாகனத்தை அவரது வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு இரவு நேரத்தில் தூங்கச் சென்றுள்ளார். அதன்பின் காலையில் எழுந்து பார்த்த போது அவரின் இரு சக்கர வாகனம் […]
வானத்தில் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென பல பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் லேசான தூரல் உடன் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் பல பகுதிகளில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீருடன் கழிவுநீரும் ஒன்றாக கலந்து குளம் போல் தேங்கி நின்றுள்ளது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை போல் சேலம் மெயின் ரோடு மற்றும் காந்தி ரோடு ஆகிய சாலைகளில் மழை […]