கோவிலில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குளக்கரை பகுதியில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த கோவிலில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும் மற்றும் ரேடியோ, அர்ச்சனை பொருட்கள் ஆகியவற்றில் திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக கோவில் நிர்வாகம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவில் உண்டியலை […]
Category: கள்ளக்குறிச்சி
முறைகேடான செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் முறையாக பின்பற்றுவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் பறக்கும் படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள கரியப்பா பகுதியில் வசிக்கும் வேலு, சரவணன் ஆகியோர் அரசு மதுக்கடையில் இருந்து 1,970 மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்ய வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு […]
550 மதுபாட்டில்களை காரில் கடத்தி வந்த 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆசனூர் பகுதியில் காவல்துறை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் மூன்று மூட்டைகளில் 550 வெளிமாநில மது பாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த மதுபாட்டில்களை புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காரில் வந்த நபர்களை விசாரணை செய்ததில் […]
வாலிபர் ஒருவர் மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வைப்பூர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருக்கோவிலூர் அருகாமையில் இருக்கும் குலதீபமங்கலம் கிராமத்தில் வசிக்கும் பவானி என்பவருக்கும் மூன்று வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பவானியின் நடத்தையில் சுரேஷுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் […]
தேர்தல் நடத்தும் அலுவலரை தாக்கிய வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 11வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சலேத்மேரியின் வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாமிதுரையை தாக்கிய காரணத்தால் அ.தி.மு.க பிரமுகர் உள்பட சிலர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரங்கனூர் பள்ளிக்கூட பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அம்பிகா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அம்பிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அம்பிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து […]
மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கரியப்பா நகரில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சரவணன் வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவரின் வீட்டின் அறையில் இருந்த சாக்கு மூட்டைகளை காவல்துறையினர் பிரித்து பார்த்த போது மதுபாட்டில்கள் […]
மின்சார வாரிய லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.ஐ.ஜி அலுவலகத்தில் மின் இணைப்பு குறித்த புகார் காரணத்தினால் சூப்பிரண்டு பிரபாகரன் ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கணக்குப்பிள்ளை தெருவில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு மின்சார வாரிய லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.ஐ.ஜி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் பேரில் துருகம் சாலை பின்புறத்தில் இருக்கும் விவசாய நிலத்தில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருபவர்கள் வீடு கட்டும் மற்றும் வீட்டுமனைகளை விற்பனை […]
வாக்கு சீட்டின் மூலமாக வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்கு எண்ணும் மையமாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் 100% வாக்களிப்பதன் அவசியம், தேர்தலின் போது எவ்வாறு வாக்கு சீட்டு மூலம் வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கியுள்ளார். அப்போது தேர்தலில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு மற்றும் வேட்பு மனுக்கள் பரிசீலனை […]
வாக்காளர்களுக்கு மின்விசிறி வழங்குவதற்காக பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6-ஆம் தேதி மற்றும் 9-ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்க தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்பின் மிலாரிப்பட்டு கிராமபுறத்தில் வாக்காளர்களுக்கு தேர்தல் நேரம் என்பதால் பரிசாக வழங்குவதற்கு மின்விசிறிகள் பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பறக்கும் படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று […]
உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி 1,63,000 ரூபாயை எடுத்து வந்ததை பறக்கும் படையினர் கண்டுபிடித்து அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் கூட்ரோடு பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி 1,63,500 ரூபாயை ரேவாட்சிங் என்ற வாலிபர் எடுத்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை அலுவலர் […]
நாய்க்குட்டியை கடத்திச்சென்று கொடுமை செய்ததால் வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கம்மாளர் பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே ஊரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ராஜபாளையம் நாய் குட்டி ஒன்று 60,000 ரூபாய்க்கு வாங்கி வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக அவற்றின் குட்டிகள் திடீரென காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜன் பல இடங்களில் நாய்க்குட்டிகளை தேடி அலைந்துள்ளார். அப்போது மைசூர் கிராமத்தில் […]
அழுகிய காய்கறிகளுக்கு நடுவில் மதுபாட்டில்களை மறைத்து வைத்து கடத்தி வந்த 2 நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புறவழிச்சாலையில் காவல்துறை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது தலையில் மூட்டைகளை சுமந்து கொண்டு 2 பேர் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது காவல்துறையினரை கண்டதும் அதை கிழே போட்டுவிட்டு தப்பி செய்துள்ளனர். இதனை பார்த்து காவல்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். அதன்பின் அவர்கள் விட்டுச்சென்ற மூட்டைகளை பிரித்து பார்த்த போது அதில் அழகிய […]
உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த 73,000 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆவி கொளப்பாக்கம் கிராமத்தில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது பச்சைமுத்து என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி 73,000 ரூபாயை எடுத்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் ரேச்சல்கலைச்செல்வியிடம் அதிகாரிகள் […]
சிறையிலிருக்கும் குற்றவாளிக்கு குண்டர் சட்டம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அதிர்ஷ்ட லட்சுமி பகுதியில் ராஜா என்பவர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் புகையிலைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜாவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனை அடுத்து தொடர் புகையிலை கடத்தல்களில் ஈடுபடுபட்டதால் ராஜா என்பரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கு மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பெயரில் […]
வயலில் யூரியா கலந்த தண்ணீரை குடித்த தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நன்னாவரம் பகுதியில் அங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் இருக்கும் கரும்புக்கு சொட்டு நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சி இருக்கிறார். இந்நிலையில் தண்ணீருடன் யூரியா உரத்தையும் கலந்து கரும்புக்கு பாய்ச்சியதாக தெரியவந்துள்ளது. ஆனால் அதை அறியாமல் கூலி வேலை செய்து கொண்டிருந்த 20-க்கும் அதிகமான தொழிலாளர்கள் சொட்டுநீர் பாசன குழாயில் இருந்து வந்த தண்ணீரை […]
உரிய ஆவணங்கள் இன்றி 1,00,000 ரூபாயை எடுத்து வந்ததை கண்டுபிடித்து பறக்கும் படையினர் தேர்தல் உதவியாளரிடம் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இளையாங்கண்ணி கூட்டுரோடு பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் விரியூர் கிராமத்தைச் சேர்ந்த ஜான்ஜோசப் என்பவர் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி ஒரு லட்சம் ரூபாய் எடுத்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் […]
கிராமத்தில் பதவிக்காக ஏலம் நடத்தியதை இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி பதவிகளுக்கு வருகிற 6-ஆம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்நிலையில் இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஊராட்சிக்குட்பட்ட காலனி பகுதியில் இருக்கும் 3 வார்டின் உறுப்பினர் பதவிகளுக்கு 2௦-க்கும் அதிகமானவர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். […]
வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வேட்பாளர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்றியத்துக்குட்பட்ட கல்லேரிகுப்பம் மற்றும் ரோடு பரமநத்தம் ஆகிய பகுதிகளில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு அனிதா சக்திவேல் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதன்பின் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் அவருடைய வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அனிதா சக்திவேல் மற்றும் கிராம மக்கள் 200-க்கும் அதிகமானவர்கள் வேட்புமனு […]
சாராயம் காய்ச்சுவதற்காக ஊறலை பதுக்கி வைத்திருந்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முண்டியூர் பகுதியில் இருக்கும் ஓடையில் மர்ம நபர் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறலை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 1400 லிட்டர் சாராய ஊறலை பதுக்கி வைத்து இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் பின் அவற்றை தரையில் கொட்டி காவல்துறையினர் அழித்துள்ளனர். […]
உரிய ஆவணங்கள் இன்றி 2,20,000 ரூபாயை எடுத்து வந்ததை கண்டுபிடித்து பறக்கும் படையினர் அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எலவனாசூர் கோட்டையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி 2,20,000 ரூபாயை முகமது சல்மான் என்பவர் எடுத்து வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து அதை தேர்தல் நடத்தும் அதிகாரிடம் ஒப்படைத்துள்ளனர். […]
உரிய ஆவணம் இன்றி 80 ஆயிரம் ரூபாய் எடுத்து வந்ததை கண்டுபிடித்து அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை புறவழிச்சாலையில் திருக்கோவிலூர் சிறப்பு தாசில்தார் கண்ணன் தலைமையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது 80 ஆயிரம் ரூபாய் பணத்தை உரிய ஆவணம் இன்றி ராஜு என்பவர் எடுத்து வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் அந்த பணத்தை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் […]
வேட்புமனு விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்யாத காரணத்தினால் நான்கு நபர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 5-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவற்றில் விண்ணப்பப்படிவங்கள் சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை எனக் கூறி பா.ஜ.க வேட்பாளர் குழந்தைவேலு உள்பட 4 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதன்பின் தி.மு.க, நாம்தமிழர் கட்சி உள்பட 3 பேரின் வேட்பு […]
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சூ. பாலப்பட்டு கிராமத்தில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 சொந்த வீடுகள் உள்ளது. இதனை அடுத்து ஒரு வீட்டின் முன்புறத்தில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை வாசலில் நிறுத்தி வைத்திருக்கிறார். அதன்பின் காலை நேரத்தில் வந்து பார்த்த போது இரு சக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு துரைசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு […]
வாக்கு எண்ணப்படும் மையங்களை திட்ட இயக்குனர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை ஊராட்சி ஒன்றியத்தில் 171 மலை கிராமங்கள் அமைந்து இருக்கிறது. இதில் 15 ஊராட்சி மன்ற தலைவர்கள், 7 ஒன்றிய கவுன்சிலர் மற்றும் 334 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஒரு மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு 91 வாக்குசாவடிகள் மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து வெள்ளிமலை ஏகலைவா உண்டு உறைவிடப் மேல்நிலைப்பள்ளியில் […]
பேருந்து நிலையத்தில் வைத்து தீயணைப்பு வீரர்களுக்கு பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையம் சார்பாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனை தாசில்தார் அனந்தசயனன் தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஆய்வாளரான சிங்காரவேலுவும், அலுவலரான கண்ணனும் முன்னிலை வகித்துள்ளனர். அதன்பின் முன்னணி தீயணைப்பு வீரர்கள் ஆனந்தகுமார் மற்றும் ராமச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்களுக்கு பேரிடர் காலங்களில் […]
உள்ளாட்சி பதவிகளுக்காக அலைமோதி வந்து வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் வருகின்ற 6-ம் தேதி மற்றும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் 3773 பதவிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இதில் கடந்த ஆறு நாட்களில் 9,129 நபர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். பின்னர் கடைசி […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் செந்தில் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுக்கள் மறுபரிசீலனை நடைபெற்றது. அதில் இரண்டு அதிமுக ஒன்றிய கவுன்சிலர், ஒரு மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம் சாட்டிய முன்னாள் எம்எல்ஏ பிரபு உள்ளிட்டோர் முற்றுகையில் ஈடுபட்டனர். தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களை […]
உரிய ஆவணங்கள் இன்றி 3,40,000 கொண்டு வந்ததை பறக்கும் படையினர் கண்டுபிடித்து அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மார்க்கத்தில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி 3,40,000 ரூபாய் பணத்தை எடுத்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் விசாரணை நடத்திய போது அவர் இளங்கோவன் என்பதும், உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை கொண்டு […]
உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி 2 லட்ச ரூபாயை காரில் எடுத்து வந்த வாலிபரை காவல்துறையினர் அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏமப்பேர் புறவழிச்சாலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி 2 லட்சத்தை எடுத்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்திய போது அவர் ஜூலியன் என்பதும், உரிய ஆவணங்கள் இன்றி […]
காரில் உரிய ஆவணம் எதுவும் இல்லாமல் வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை கொண்டு வந்ததை பறக்கும் படையினர் கண்டுபிடித்து அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்கும் விதத்தில் பறக்கும் படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பறக்கும் படையினர் காவல்நிலையம் அருகாமையில் தீவிரம் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில் 2, 11, 500 […]
சந்தன கட்டைகளை கடத்தி வந்த சிறுவனை பறக்கும் படையினர் பிடித்து வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேல் வாழை கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற தனியார் பேருந்தை வழிமறித்து பறக்கும்படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பேருந்தில் சந்தேகப்படும் படி அமர்ந்திருந்த சிறுவன் குமார் என்பவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் 15 கிலோ எடையுள்ள சந்தன கட்டைகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அவற்றை […]
அரசு சட்ட கல்லூரி மாணவர்களுக்கு சிறந்த சட்ட மேதைகளாக விளங்க வேண்டுமென கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் கலெக்டர் கூறும் போது மகாகவி பாரதியார் இந்தியா சுதந்திரம் அடைய பல கட்ட போராட்டங்களை நடத்தி சிறைக்கு சென்று வந்திருக்கிறார். அதுமட்டுமின்றி இவர் பெண்கள் விடுதலை, தீண்டாமை போன்றவற்றிற்காக குரல் கொடுத்தவர். அதன்பின் ஆண்களுக்கு […]
மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென வீட்டில் மயங்கி கீழே விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]
வார சந்தையில் ஆடுகளை விற்பனை செய்ய வந்த விவசாயிகள் கவலையுடன் திருப்பி எடுத்து சென்றுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று ஆடுகளின் சந்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வாரமும் பல பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் தங்களின் கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர்.இதனை வெளியூர் மற்றும் உள்ளூரில் வசிக்கும் இறைச்சி வியாபாரிகள் நேரில் வந்த ஆடுகளை விலைக்கு வாங்கி செல்கின்றனர். இதனையடுத்து வாரச் சந்தைக்கு அதிகமான ஆடுகளை விற்பனைக்காக விற்பனையாளர்கள் கொண்டு வந்துள்ளனர். […]
உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வந்த வெள்ளிப் பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் 373 பதவிகளுக்கு வருகின்ற 6-ஆம் தேதி மற்றும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்கும் விதமாக இம்மாவட்டத்தில் 15 பறக்கும் படை குழுவினர் அமைக்கப்பட்டு அவர்கள் முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் […]
நகை மீட்க சென்ற பொதுமக்கள் கூட்டுறவு சங்கம் அலுவலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களுடைய தங்க நகைகளை அடகு வைத்து இருந்திருக்கின்றனர். இதில் பொதுமக்கள் சிலர் அடகு வைத்திருந்த நகைகளை வடிகட்டி மீட்பதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சென்றுள்ளனர். அப்போது அவர்களிடம் அடகு வைத்து இருந்த நகைகள் அனைத்தும் ஏலம் விடப்பட்டதாக பணியில் இருந்த செயலாளர் திருநாராயணன் தெரிவித்துள்ளார். […]
தனியாருக்கு சொந்தமான சி.டி. ஸ்கேன் மையம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் சாலையில் பிரபலமான மருத்துவமனைக்கு சொந்தமான தனியார் சி.டி. ஸ்கேன் மையம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த மையத்தில் மின்சாதன பொருட்கள் வைத்திருந்த அறையில் திடீரென கரும்புகை வெளியேறிய சிறிது நேரத்தில் அங்கே மளமளவென தீ பற்றி ஏறிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி விரைந்து சென்ற […]
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 8 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருந்ததை தெரிந்து கொண்ட அதே பகுதியில் வசிக்கும் ஜான்பால் என்பவர் வீட்டின் மாடிக்கு தூக்கிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்து அலறிய சிறுமியின் […]
பேருந்தில் மதுபாட்டில் கடத்தி வந்த 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக மதுபாட்டில்கள் கடத்தி வருவதை அறிந்த காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து ஒன்றில் பழங்கள் எடுத்து வந்த பெட்டிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கடத்தி வந்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதில் 576 மது பாட்டில்களை பதுக்கி வைத்து எடுத்து வந்த நபர்களை விசாரணை செய்த போது அவர்கள் சக்தி விநாயகம், பாலு, […]
சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்த குற்றத்திற்காக பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அருதங்குடி பகுதியில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கண்ணன் என்பவர் தனது வீட்டின் குளியலறையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து இருந்திருக்கிறார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி கண்ணனின் வீட்டுக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குளியலறையில் இருந்த 912 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த […]
உல்லாசமாக இருப்பதற்கு பெண்ணை அழைத்த போது மறுப்பு தெரிவித்ததால் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிவகுரு சமத்துவபுரம் அருகாமையில் புதியதாக மருத்துவக் கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றது. இந்த பணியில் பல வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். அதில் பீகார் மாநிலத்தில் வசிக்கும் பிரிதிவ்பிரானு மற்றும் அவரின் மனைவி மூர்த்திதேவி அங்கு தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளனர். இதனை போல் ஒடிசா மாநிலத்தில் வசிக்கும் கேஷப்நாயக் என்பவரும் […]
உரிய ஆவணமின்றி எடுத்து வந்த வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை அலுவலரிடம் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருப்பதால் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர், தனி தாசில்தாருமான ராஜலட்சுமி, அலுவலர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் இணைந்த குழுவினர் சர்க்கரை ஆலை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டடுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த […]
உடல்நலக்குறைவால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மோட்டாம்பட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆறு மாதமாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன்பின் அவரின் வீட்டில் இருக்கும் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்த போது திடீரென மயங்கிக் கீழே தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து முருகேசனை அவரின் குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]
பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மழவந்தாங்கல் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் அய்யனார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த அரசு பேருந்து மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் படுகாயம் அடைந்த அய்யனாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு […]
ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த 58, 500 ரூபாயை அதிகாரிகள் கண்டுபிடித்து அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பரிசுப்பொருள் மற்றும் பணம் வழங்குவதை தடுப்பதற்காக பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பறக்கும்படை அலுவலரும், தனி வட்டாட்சியருமான ராஜலட்சுமி மற்றும் காவல்துறையினர் ஆகியோர் இணைந்து குளத்தூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒருவரின் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது அவரிடம் […]
2-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரியலூர் கிராமத்தில் கதிர்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சத்யா என்ற மனைவியும், பிரியங்கா என்ற மகள் மற்றும் சிராஜ், ஆரியன் என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கதிர்வேல் தனது குடும்பத்தினருடன் மும்பையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது தனது சொந்த ஊரில் வசிக்கும் அண்ணன் வீட்டின் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் […]
புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை தினம் அன்று கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் சனிக்கிழமை தினத்தை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இதில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் கோவில் வளாகத்தில் லட்சுமி நரசிம்மர் சிலை வைக்கப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக வழிபாடு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் உற்சவர் லட்சுமி நரசிம்மருக்கு தயிர், நெய், இளநீர், பால் என 12 வகையான நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. […]
மினி லாரி மூலமாக அரிசி விநியோகம் செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாவது கட்டம் நடக்க இருக்கிறது. இந்நிலையில் இதற்கான தேர்தல் தேதி கடந்த 13-ம் தேதி அறிவிக்கப்பட்டு மற்றும் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை அமுலுக்கு கொண்டு வந்துள்ளனர். அதன்பின் தேர்தலையொட்டி வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் அல்லது மதுபானங்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக […]
6 பேர் சேர்ந்து பெண் ஒருவரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காரணை கிராமத்தில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் தனசேகர், ரங்கநாதன் மற்றும் மாணிக்கம் ஆகியோருடன் இணைந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது நாராயணனுக்கும் மாணிக்கத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மாணிக்கம் அவருடைய மனைவி பூங்காவனம் மற்றும் மகன் மணிகண்டன் […]