தாய் கண்டித்ததால் மனமுடைந்த மகள் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நாவலூர் கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வைத்தீஸ்வரி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது அக்கா சூர்யாவிற்கு வாங்கி வந்த புது ஆடையை வைத்தீஸ்வரி அணிந்துள்ளார். இதனால் அவரது தாய் கங்காதேவி அவரை கண்டித்ததால் மனமுடைந்த வைத்தீஸ்வரி விஷம் குடித்துள்ளார். இதனை அடுத்து […]
Category: கள்ளக்குறிச்சி
திருமணம் செய்ய காதலி மறுத்ததால் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரட்டகரம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரும்பு வெட்டும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடன் வேலை பார்க்கும் அதே ஊரில் வசிக்கும் 22 வயது பெண்ணை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். அப்போது கடந்த 15 நாட்களுக்கு முன்பாக மணிகண்டன் கரும்பு வெட்டும் பணிக்காக மைசூருக்கு சென்றுள்ளார். அந்த […]
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக அனைத்து மாற்றுத்திறனாளிகளும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் சாந்தி தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் துணை தலைவர்களான கார்த்தி மற்றும் துணைச்செயலாளர் அஞ்சலி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். பின்னர் ஆறுமுகம் மற்றும் மாவட்ட முன்னாள் தலைவர் சுப்பிரமணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசியுள்ளனர். […]
18 வயது இளம்பெண்ணை கட்டாயத் திருமணம் செய்வதாக கூறி அழைத்து சென்ற 3 வாலிபர்களை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் 18 வயதுடைய இளம்பெண்ணை அதே பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவர் கடத்தி சென்று ஆசை வார்த்தை கூறி கட்டாய திருமணம் செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாலிபர் மற்றும் […]
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விவசாயியான இவர் தன்னுடைய தாத்தா பெரிய கவுண்டர் மற்றும் பாட்டி அத்தாயி ஆகியோருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து உரிமை கொண்டாடி வந்துள்ளார். அதன்பின் கடந்த 2010-ஆம் ஆண்டு மோகன் அத்தை சுந்தரம்மாள் தந்தை பெரிய கவுண்டர், […]
நிலத்தகராறு காலத்தில் 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரங்கநாதபுரம் கிராமத்தில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான சின்னதுரை மற்றும் காந்தி ஆகியோருக்கு இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த தேவேந்திரன் அவரது மனைவி அய்யம்மாள், மகன்கள் மணிகண்டன், ராமசாமி ஆகியோர் சேர்ந்து சின்னதுரை மற்றும் காந்தி ஆகியோரை சரமாரியாக தாக்கியதாக தெரியவந்துள்ளது. […]
வெவ்வேறு பகுதிகளில் சாராய விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் காவல்துறையினர் அரசராம்பட்டு மற்றும் பாவளம் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாவளம் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்த சஞ்சீவ் காந்தி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின் அவரிடம் இருந்த 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து காட்டுக்கொட்டாய் பகுதியில் சாராயம் விற்பனை செய்த நாகமணி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து அவரிடம் […]
சாராயம் விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரகண்டநல்லூர் காவல்துறையினர் கோட்டை மருதூர் கிராமத்தில் இருக்கும் கொடுக்கப்பட்டு ஏரிக்கரையில் சாராய சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த கோட்ட மருதூர் கிராமத்தில் வசிக்கும் குமாரசாமி மற்றும் அவரின் மகன் சந்திரசேகர் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து அவர்களிடம் இருந்த 60 லிட்டர் சாராயம் மற்றும் 400 லிட்டர் சாராய ஊறல்களை காவல்துறையினர் […]
வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த ஒருவரை தனிப்படை காவல்துறையினர் டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் நகர் பகுதியில் சாராயம் விற்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் வினோத் என்பவர் தனது வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் […]
அம்மன் கழுத்தில் இருந்த தாலியை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகாமையில் இருக்கும் நகரில் அய்யனார் பச்சைவாழி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க தாலியை திருடிச் சென்றுள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அம்மனின் தங்க தாலியை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி […]
பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அரசு தடை விதித்ததால் ஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் பொதுமக்களை எச்சரிக்கை செய்து வருகின்றனர். தமிழகத்தில் இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயக சதுர்த்தி மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கமாக இருக்கிறது. இந்த விழாவில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு பின் அவற்றை நீர்நிலைகளில் கரைத்து விடுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கு அரசால் தடை […]
ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது சுழலில் சிக்கி 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரகண்டநல்லூர் வீரமடை கிராமத்தில் இருக்கும் தென்னம் பண்ணை ஆற்றங்கரையின் ஓரத்தில் அமைந்திருக்கும் அய்யனார் கோவிலுக்கு பக்தபூர் தெருவில் வசிக்கும் செந்தில் மற்றும் சேதுராமன் ஆகிய இருவரும் தங்களின் குடும்பத்தினருடன் வந்துள்ளனர். அப்போது பெண்கள் மற்றும் பெரியவர்கள் சாமியை வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை செய்து செய்து கொண்டிருக்கும் போது செந்தில் மகனான ஆகாஷ் மற்றும் சேதுராமன் மகன் அபினாஷ் […]
அனுமதியின்றி கோவில் தேர் திருவிழாவை நடத்திய 36 நபர்களின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆரூர் கிராமத்தில் இருக்கும் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் ஊர் மக்கள் சார்பாக 10 லட்சம் மதிப்பில் புதிதாக தேர் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் தேரோட்டம் திருவிழா தற்போது நடைபெற்றுள்ளது. இதன் முன்பாக மங்கள வாத்தியம் இசைக்க வாழைத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் மக்களுக்கு காட்சி அளித்துள்ளார். அதன் பிறகு ஊர் மக்கள் அனைவரும் வடம்பிடித்து தேரை […]
மீன் குஞ்சு வளர்ப்பு குளம் அமைக்க மானியம் வழங்கபடுவதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 2021-2022-ன் கீழாக மீன் குஞ்சு உற்பத்தி அதிகரிக்க அதற்கான வளர்ப்புக் குளம் அமைக்க மானியம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற மீன் வளர்ப்பில் ஆர்வம் இருக்கும் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இதில் ஒரு ஹெக்டரில் 6 லட்சம் ரூபாய் செலவு செய்து மீன் குஞ்சு வளர்ப்புக் குளம் அமைத்திட 5 […]
புகையிலை பாக்கெட்டுகளை ஆட்டோவில் கடத்தி வந்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் காவல் துறையினர் செவலை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்த போது அதில் 4 மூட்டைகளில் 1,௦௦,௦௦௦ மதிப்புடைய அரசால் தடை செய்யப்பட்ட 1௦௦௦ புகையிலை பாக்கெட்டுகள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அவர்களை விசாரணை செய்த போது புகையிலை பாக்கெட்டுகளை பெங்களூருவில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. பின்னர் […]
பணம் வைத்து சூதாடிய வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை சுற்றியிருக்கும் பகுதிகளில் பணம் வைத்து சூதாட்டம் ஆடுபவர்களை கைது செய்ய மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி குன்னத்தூர் கிராமத்தில் பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக மணிகண்டன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டு வரும் புண்ணியமூர்த்தி மற்றும் கனகசபை ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
2 மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் தனது நிலத்தில் விளைந்த பூக்களை பறித்துக் கொண்டு அதை விற்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற போது அவரின் எதிரில் சரவணகார்த்திகேயன் மற்றும் அமர்நாத் ஆகியோர் தங்களின் மோட்டார் சைக்கிளில் கூகையூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது கிராமத்தின் எல்லையில் வந்து கொண்டிருக்கும் போது […]
480 லிட்டர் சாராயத்தை காரில் கடத்தி சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு உத்தரவின் படி மதுவிலக்கு துணை காவல்துறை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் தனிப்படையினர் சேராப்பட்டு, வெள்ளிமலை மலைப்பகுதிகளில் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சீவாத்து மூலை பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார் போன்றவைகளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதில் காரில் 60 லிட்டர் கொள்ளளவுடைய […]
உடற்பயிற்சி கூடம் மற்றும் அம்மா பூங்காவை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கரீம்ஷாதக்கா பகுதியில் இருக்கும் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது உடற்பயிற்சி கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காகவும் மற்றும் பூங்காவை முறையாக பராமரிப்பதற்கும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் 28 சென்ட் பரப்பளவில் இருக்கும் கல்வட்டக்குழி இடத்தை ஆய்வு […]
9 வயதுடைய மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாகித் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் விளையாட சென்ற சாகித் மாலை நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அச்சமடைந்த சாகித்தின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் […]
வெங்காயம், வாழை, மஞ்சள் மற்றும் மரவள்ளி கிழங்கு ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்புப் பருவத்தில் பயிரிடப்பட்டிருக்கும் வெங்காய பயிர்களுக்கு வருகிற 11-ஆம் தேதி வரையிலும், வாழை, மஞ்சள் மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரையிலும் காப்பீடு செய்து கொள்ளலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இதில் மரவள்ளிக்கிழங்கு 1, 385 ரூபாய் 60 பைசா, வாழை ஏக்கருக்கு 1, 842 ரூபாய் […]
9-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் வாலிபர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 9-ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவியை அதே பகுதியில் வசிக்கும் சத்தியமூர்த்தி என்பவர் உன்னை திருமணம் செய்து கொள்ளுவதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் துறையினர் சத்தியமூர்த்தியை போக்சோ சட்டத்தின் […]
சுங்கவாடியை அடித்து உடைத்ததால் வழக்கு செய்யப்பட்டு இருந்த நிலையில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த 9 பேருக்கு பிடிவாரண்டு உத்தரவை நீதிபதி வழங்கியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை சுங்கவாடி முன்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என மத்திய அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேல்முருகன் தனது ஆதரவாளர்களுடன் 20 வாகனங்களில் வந்துள்ளார். அப்போது சுங்கவாடி ஊழியர்கள் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலித்துக் கொண்டு […]
கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் வழங்கிய துணை காவல்துறை சூப்பிரண்டுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாங்கல் கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவி உள்ளனர். இவர் எம்.காம் பட்டதாரி. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணான உஷாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் அவரை அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். அங்கு உஷாவை பரிசோதனை செய்த மருத்துவர் உடலில் ரத்தம் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனால் அவருக்கு ஏ […]
1000 லிட்டர் சாராய ஊழலை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின் படி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல்துறை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் கல்வராயன் மலைப் பகுதியில் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நாரணபட்டி மற்றும் கொடமாத்தி கிராமத்தில் இருக்கும் ஓடைகளில் சாராயம் காய்ச்சுவதற்காக 5 பேரல்களில் 1௦௦௦ லிட்டர் சாராயம் ஊறலை பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அவற்றை […]
நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கூலி வேலை மற்றும் விவசாயத் தொழில்களையும், பின் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை நம்பி தான் குடும்பம் நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர். இந்நிலையில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள திருக்கோவிலூர் பகுதியுடன் மேலத்தாழனூர் ஊராட்சியை சேர்ப்பதாக தெரியவந்துள்ளது. அதனால் மேலத்தாழனூர் ஊராட்சியை நகராட்சியுடன் சேர்த்தால் தங்களுக்கு […]
விளையாட்டு மைதானம் அமைக்க இருக்கும் இடத்தை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளிமலை அரசு மலைவாழ் உண்டு உறைவிட ஏகவலைவா மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கிருக்கும் மாணவர்களிடம் கலந்துரையாடியபடியே கணினி குறித்து கேள்விகளை கேட்டுள்ளார். அதன்பின் பள்ளியின் பின்புறத்தில் மத்திய அரசு சார்பாக 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு அரங்கம் கூடிய மைதானம் அமைக்க இருப்பதாக இருக்கும் இடத்தை கலெக்டர் ஸ்ரீதர் […]
தாயின் கண் முன்னே மகன் மீது மினி லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஐதராபாக்கம் கிராமத்தில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நரேந்திரன் என்ற மகன் உள்ளார். இவர் தனது தாய் ரஞ்சிதாவுடன் கோவிலுக்கு சென்று விட்டு ஆட்டோவில் வந்து பேருந்து நிலையத்தில் இறங்கி சாலையை கடக்க முயற்சி செய்த போது அவ்வழியாக வந்த மினி லாரி அவர் மீது மோதியுள்ளது. இந்நிலையில் தாயின் கண் முன்னே மினி […]
கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக ரேஷன் கடை ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக அரசு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மாயவன் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் செயலாளரான பெருமாள், இணைச் செயலாளரான ஏழுமலை மற்றும் பொருளாளர் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனை அடுத்து கொரோனா தொற்று காலத்தில் பணி செய்து வருகின்றதனால் பயோமெட்ரிக் முறையில் […]
வெண்டைக்காய் விலை வீழ்ச்சியால் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதினால் அதை பொதுமக்களுக்கு இலவசமாக வியாபாரிகள் வழங்கியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சுற்றியிருக்கும் 30-க்கும் அதிகமான கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் வெண்டைக்காய் சாகுபடி செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதில் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ 5 ரூபாய் என்ற விலையில் இளங்கோ மற்றும் அவரது குழுவைச் சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்துள்ளனர். அப்போது திடீரென வெண்டைக்காயின் விலை வீழ்ச்சி […]
விவசாய கிணற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது வாலிபர் ஒருவர் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுஎடையார் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் செல்வராஜ் உடலை மீட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு […]
மின்தடை ஏற்பட்டதினால் அதை சரி செய்ய முயற்சியும் போது விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அவிரியூர் கிராமத்தில் அருள்ஜோதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தனது உறவினர் வீட்டில் திடீரென மின்தடை ஏற்பட்டதால் அதில் பழுது ஏதேனும் இருக்கிறதா என பார்ப்பதற்காக மின்கம்பத்தில் ஏறி சரிசெய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக மின்சாரம் தாக்கி அருள்ஜோதி தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனைப் பார்த்த […]
அரும்பாக்கம் உள்ளிட்ட 6 ஊராட்சிகளை திருக்கோவிலூர் நகராட்சியில் இணைப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மேளதாளனூர், கனகநந்தல், கீரனூர், கீழ் தாழனூர், அரும்பாக்கம் உள்ளிட்ட 6 ஊராட்சிகளை புதியதாக உருவாக்கப்பட உள்ள திருக்கோவிலூர் நகராட்சியுடன் இணைப்பதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட ஆட்சி அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரும்பாக்கம், கனகநந்தல் ஊராட்சிகள் […]
ஆலையின் சுடு சாம்பலில் தவறி விழுந்து வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காளியம்மன் கோவில் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேஷ் மாடுகளை மேய்ச்சலுக்காக எமப்பேர் ஏரிக்கு ஓட்டி சென்றுள்ளார். அப்போது அந்த ஏரியில் அரிசி ஆலையிலிருந்து வாகனங்கள் மூலமாக சூடு சாம்பல் கொண்டு வரப்பட்டு […]
சட்ட விரோதமாக சாராயத்தை பதுக்கி வீட்டில் வைத்து விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பூட்டை கிராமத்தில் வசிக்கும் சேகர் என்பவர் அவரின் வீட்டின் பின்புறத்தில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்வது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்று காவல்துறையினர் சேகரை கைது செய்து அவரிடம் இருந்த சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். […]
சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் பாண்டியன் என்பவர் தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது காரில் சென்று கொண்டிருக்கும் போது வண்டிப்பாளையம் பகுதியில் சென்ற நிலையில் பின்னால் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக பாண்டியனின் கார் மீது மோதியுள்ளது. இதில் செயல்பாட்டை இழந்த கார் சாலையிலிருந்த தடுப்பு கட்டையின் மேல் மோதி நின்றுள்ளது. இவ்விபத்தில் பாண்டியன் காயமடைந்துள்ளார். அதன்பின் அருகில் இருந்தவர்கள் […]
கல்லூரி அலுவலகத்தில் வைத்து இருந்த 20 பவுன் தங்க நகை மற்றும் 1,80,000 ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள என்.ஜி.ஜி.ஓ நகரில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டாட்சியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தி வருகிறார். இந்நிலையில் கல்லூரி அலுவலகத்தில் இருந்த பீரோவில் 20 பவுன் தங்க நகை மற்றும் 1,80,000 ரொக்கப் பணம் வைத்திருந்திருக்கிறார். அதன்பின் ஊழியர்கள் வழக்கம் போல் […]
மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உலகங்காத்தான் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி வெங்கடேஷிடம் கோபித்து கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். […]
காலாவதியான மாத்திரைகளை 13 வயது சிறுமிக்கு மருத்துவர்கள் வழங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடபொன்பரப்பி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த சுகாதார நிலையத்திற்கு இம்மாவட்டத்தை சுற்றி இருக்கும் 15-க்கும் மேலான கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்களுக்காகவும் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பரிசோதனை செய்வதற்காக வந்து செல்கின்றனர். இதில் அவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் மற்றும் மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து […]
கார் ஓட்டுனரை இரும்பு குழாயால் தாக்கி கொலை மிரட்டல் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டையில் வசந்த ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக தெரியவந்துள்ளது. அதனால் வசந்த ராஜ் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து அங்கு வந்த ரமேஷ் அவரிடம் தகராறில் ஈடுபட்டு அவரை இரும்பு குழாயால் தாக்கி பின் கொலை […]
திருமணமான 11 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ராஜலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாலு என்பவரை பதினோர மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ராஜலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]
விவசாயி ஒருவரின் வீட்டில் 20 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தமிழரசி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இரண்டு பேரும் வீட்டை பூட்டி விட்டு அதே பகுதியில் இருக்கும் தங்களுடைய வாயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது தமிழரசியை பாம்பு கடித்து உள்ளது. இதனால் […]
தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூலசமுத்திரம் பகுதியில் பத்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பத்மா அவரின் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் புகுந்த 2 மர்ம நபர்கள் பத்மாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். அப்போது பயத்தில் பத்மா […]
தங்களையும் வாக்களிக்க அனுமதிக்குமாறு ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சிக்கம்பட்டி மற்றும் குன்றத்தூர் போன்ற கிராமங்களில் இருக்கும் 6 வார்டுகளில் வசிக்கின்ற மக்கள் வாக்களிக்க இருந்துள்ளனர். ஆனால் தற்போது 4 வார்டுகளில் வசிப்பவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் எனவும் மீதமுள்ள 2 வார்டுகளில் வசிக்கும் மக்கள் […]
சாராயம் விற்பனை செய்வதற்காக பாலித்தீன் பைகளை வழங்கிய மளிகை கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள 5 பகுதிகளில் காவல்துறையினர் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சாராய விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட வியாபாரிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அவர்கள் சாராயத்தை பாக்கெட்டுகளில் வைத்து விற்பதற்கு தேவைப்படுகின்ற பாலித்தீன் பைகளை மளிகை கடையில் வாங்கியதாக கூறியுள்ளனர். அதன் பின் கடைக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]
சட்டவிரோதமாக வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகராஜபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் பின்புறமாக சாராயம் விற்பனை செய்த சரஸ்வதி மற்றும் முருகன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதைப்போல் எண்டியூர் கிராமத்தில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் […]
மஞ்சள் கொள்முதல் நிலையம் அமைத்து தருமாறு கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குருகாவூர் சாலையில் இருக்கும் உழவர் உற்பத்தியாளர் வேளாண் வணிக மையத்தை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வின் போது அவர்களிடம் குழுவில் எத்தனை விவசாயிகள் உள்ளனர் என கேட்டுள்ளார். அதன்பின் குழுவில் இல்லாத விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்யப்படுகிறதா எனவும், எந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது எனவும், வேறு ஏதாவது பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என […]
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே 15 வயது சிறுமியை அதிமுக கிளைச் செயலாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணலூர்பேட்டை என்ற கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி தனது தாத்தா முனியாண்டி என்பவன் வசித்து வந்துள்ளார். சிறுமியின் தாத்தா அந்த சிறுமியிடம் தகாத உறவு கொண்டதன் காரணமாக அவர் கர்ப்பமாக இருந்துள்ளார். யாருக்கும் தெரியாமல் அதே கிராமத்தை சேர்ந்த தேவராஜ் மனைவி இந்திராணி என்பவரிடம் கடந்த 30ஆம் தேதி அந்த […]
வேளாண் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஆய்வு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கலெக்டர் ஸ்ரீதர் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் கலெக்டர் ஸ்ரீதர் திடீரென ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் தரமான காய்கறி விற்பனைகள் செய்யப்படுகிறதா என, காய்கறிகளின் விலை நிலவரம் குறித்தும், உழவர் சந்தைக்கு நாள்தோறும் எத்தனை விவசாயிகள் காய்கறிகள் எடுத்து வருகின்றார்களா என ஆய்வு செய்துள்ளார். இதில் புதிதாக காய்கறி விற்பனை செய்வதற்கு 40 விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட தோட்டக்கலை, […]
50 மணல் மூட்டைகளை கடத்தி பதுக்கி வைத்திருந்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரகண்டநல்லூர் பகுதியில் இருக்கும் தென்பெண்ணை ஆற்று கரையில் இருந்து மணலை கடத்தி விற்பனை செய்வதாக காவல்துறை சூப்பிரண்டு ஸ்ரீ நாதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைவாக சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியிலிருந்து மணலை கடத்தி வந்து மூட்டைகளாக கட்டி பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை […]