சட்ட விரோதமாக 1000 லிட்டர் சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அருனபுரம் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் சட்ட விரோதமாக சாராய ஊறலை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைவாக சென்ற காவல்துறையினர்தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லிட்டர் சாராயம் மற்றும் 1,000 […]
Category: கள்ளக்குறிச்சி
லாரி ஓட்டுனர் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட காரணம் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிட்டிங்பரா பகுதியில் சியாம் யாதவ் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். இவர் போர்வெல் எந்திரன் லாரி ஓட்டுனராக மூங்கில்துறைப்பட்டு பகுதியில் வசித்து பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் தன்னுடன் பணிபுரிந்து வந்த தொழிலாளர் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கு சென்றுள்ளனர். அப்போது தனிமையில் இருந்த கிருஷ்ணா அதே பகுதியில் உள்ள வேப்ப […]
கொரோனா பரவல் காரணத்தால் மூடப்பட்டிருந்த சந்தைகள் தற்போது திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வாரத்தில் செவ்வாய் கிழமை மட்டும் சந்தை நடைபெற்று வருவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் இதில் விவசாய விளைபொருட்கள், உபகரணங்கள் விற்பனை, ஆடு மற்றும் மாடு வாங்குவதற்காக சுற்றியுள்ள பொதுமக்கள் வாகனங்களில் வருவது வழக்கமாக இருக்கிறது. இதனால் சந்தை பகுதி அன்று மட்டும் பரபரப்பாக காணப்படும். இதனையடுத்து தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் […]
விவசாயிகளிடமிருந்து 16,352 மெட்ரிக் டன் நெல் முட்டைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை நேரடியாக வாங்கி வருகிறது. இந்நிலையில் அந்த நிலையங்களில் செயல்பாடுகள், அதை மேம்படுத்தும் நடவடிக்கை குறித்து கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். பின்னர் விவசாயிகளிடம் இருந்து நெல்களை விரைவாக வாங்கி கொள்ளுவதற்காவும் மற்றும் சேமிப்புகள் வைக்கப்பட்டிருக்கும் கிடங்கிற்கு விரைந்து கொண்டு […]
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் வருடந்தோறும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இந்நிலையில் ராமநாதபுரம், திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று துல் ஹஜ் மாத முதல் பிறை ஹரியத் முறைப்படி தென்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை ஜூலை 21ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில் இன்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் 2 மணி நேரத்தில் 2 […]
சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் எதிரே வந்து கொண்டிருந்த கார் மீது மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென்கீரனூர் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மகேந்திரன் என்பவரும் இணைந்து சேலம் மாவட்டத்தில் தலை வாசல் அருகில் அமைந்திருக்கும் மும்முடியில் எலக்ட்ரானிக்கல் கடை நடத்தி வருகின்றனர். இதில் வெங்கடேஷ் நாள்தோறும் மகேந்திரனுடன் காரில் கடைக்கு சென்றுவிட்டு இரவு […]
புதிதாக கட்டப்பட்டு வரும் கல்லூரியை மருத்துவ குழுவினர்கள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிறுபங்கு சமத்துவபுரம் அருகாமையில் மருத்துவக் கல்லூரி ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவற்றின் கட்டுமான பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதில் மீதியிருக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து கட்டுமானப் பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் ஏற்கனவே ஆய்வு செய்துள்ளனர். அப்போது நடப்பு கல்வி ஆண்டிலேயே இந்த மருத்துவக் […]
அண்ணனும் தம்பியும் பெற்றோர் இல்லாத காரணத்தால் குளிக்கச் சென்ற இடத்தில் எதிர்பாரா விதமாக உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கொடுங்கால் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அஸ்வின் குமார் மற்றும் தினேஷ்குமார் என இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அதே பகுதியில் அமைந்திருக்கும் பள்ளிக்கூடத்தில் படித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜேந்திரன் அவரது மனைவியுடன் உறவினரின் வீட்டில் நடைபெற்றுக்கொண்டிருந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து 2 […]
தற்காலிகமாக பணிபுரிந்து வந்த செவிலியர்களை திடீரென பணிக்கு வர வேண்டாம் என்று கூறியதினால் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிக்காக 143 செவிலியர்கள், 20 சுகாதார ஆய்வாளர்களை தற்காலிக பணிக்காக ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் திடீரென அவர்களை வேலைக்கு வர வேண்டாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பளம் […]
சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விரியூர் சுடுகாடு பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அங்கு சென்று பார்த்த போது சட்ட விரோதமான சாராயம் விற்பனை செய்த சின்னப்பன், இருதயராஜ், அய்யாக்கண்ணு, கார்த்தி ஆகிய 4 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த […]
வயலில் தனியாக நின்ற பெண்ணிடம் வாலிபர் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்பாடி கிராமத்தில் ரமேஷின் மனைவி சுதா என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது நிலப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சேனைக்கிழங்கிற்கு களைக்கொல்லி மருந்து அடித்துக் கொண்டிருக்கும் போது பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சுதாவின் வாயில் துணியை வைத்து அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனால் […]
நடைபாதை பூங்கா ஏற்படுத்துவதற்கு பூர்வாங்கப் பணிகளை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஏமப்பேர் குளபகுதியில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குளத்தில் அமைந்துள்ள செடிகளை அகற்றி குளத்திற்கு நீர் வரத்து மற்றும் வெளியேற்று வாய்க்கால்களை விரைவாக தூர்வாரவும், குளத்தின் கரை பகுதியில் நடைபாதையுடன் சேர்த்து பூங்கா அமைப்பதற்கு முதற்கட்ட பூர்வாங்க பணிகளை தொடங்குவதற்கு தேவையான திட்ட அறிக்கையை தயார் செய்து பணிகளை விரைவாக […]
சட்டவிரோதமாக நடத்திவந்த ஏ.சி பாருக்கு அதிகாரி சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது பார் நடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின்படி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது அண்ணாநகரில் தென்கீரனூர் செல்லும் சாலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சட்டவிரோதமாக தனியார் ஏ.சி.மதுபார் நடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து […]
பணி நீட்டிப்பு மற்றும் பாக்கி சம்பளத்தை வழங்க கோரி தற்காலிக நர்சுகள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிக்காக 143 நர்சுகள், 20 சுகாதார ஆய்வாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட்டு வந்த நிலையில் திடீரென பணிக்கு வர வேண்டாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தற்காலிக நர்சுகள், சுகாதார ஆய்வாளர்கள் பணி நீட்டிப்பு வழங்க கோரி மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில் […]
மலைப்பகுதியில் வளர்கின்ற மூலிகைச் செடிகளை பராமரிப்பதற்காக அதிகாரிகள் இடங்களை ஆய்வு செய்து பண்ணை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை அதிக அளவில் செடிகள் வளர்ந்து அடர்ந்த வனப்பகுதி போல் காணப்படுகிறது. இவை 25, 000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மலைப்பகுதி நான்கு மாவட்டங்களை இணைக்கும் அடர்ந்த பகுதியாக காணப்படுகிறது. இதில் பல வகையை சார்ந்த மூலிகைச்செடிகள் மற்றும் உயரமான மரங்கள் உள்ளது. இந்நிலையில் கல்வராயன்மலை பகுதியில் மருத்துவ […]
பெண்களுக்கு நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக 181 இலவச தொலைபேசி எண்ணை காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் அறிமுகப்படுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏ.கே.டி.பள்ளி கூட்ட அரங்கத்தில் காவல் துறை சார்பாக பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்கும் விதத்தில் 181 இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தலைமை வகித்துள்ளார். அதன்பின் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக 181 என்ற எண்ணை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். […]
மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் புதிதாக கட்டப்படும் மருத்துவ கல்லூரி கட்டிடத்தை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிறுவங்கூர் அரசு மருத்துவக்கல்லூரியுடன் இணைந்து மருத்துவமனை கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் 200 படுக்கை வசதி, மாணவ மாணவிகளுக்கான விடுதி வசதி, செவிலியர் விடுதி, மருத்துவ பேராசிரியர் கல்லூரி முதல்வர் மற்றும் குடிமியல் மருத்துவர் குடியிருப்பு, நவீன சமையலறை கட்டிடம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பிணவரை என […]
பெண் ஒருவரிடம் 3 பவுன் தங்க நகையை பறித்து தப்பிச் சென்ற மர்ம நபர் ஒருவரை காவல்துறையினர் தேடிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அத்திப்பாக்கம் கிராமத்தில் சின்னப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபரி அம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் காலை நேரத்தில் அதே பகுதியில் அமைந்திருக்கும் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்திற்கு பிரார்த்தனை செய்ய நடந்து சென்றுள்ளார். அப்போது 30 வயதுடைய வாலிபர் ஒருவர் சபரி அம்மாள் கழுத்தில் கிடந்த […]
போலியான கைக்கெடிகாரம் விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கைக்கடிகாரம் கடைகளில் பிரபலமான நிறுவனங்களின் பெயரில் போலியான கைகடிகாரம் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக அந்த நிறுவனங்களுக்கு புகார் வந்துள்ளது. இந்நிலையில் அந்த நிறுவனங்களை சார்ந்த அதிகாரிகள் இம்மாவட்டத்தில் விற்பனையாகின்ற கடைகளுக்குச் சென்று கைக்கடிகாரம் வாங்குவது போல் பார்வையிட்டுள்ளனர். அப்போது 4 கடைகளில் போலியான கைகடிகாரம் விற்பனையாகி வந்தது தெரியவந்துள்ளது. இதுபற்றி தனியார் நிறுவன அதிகாரிகள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். […]
60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை-சென்னை இணைப்பு சாலை ரயில்வே மேம்பாலத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]
முகக்கவசம் அணியாமல் வந்த 30 நபர்களிடம் காவல்துறையினர் அபராதம் வசூலித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் இருக்கும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் வந்த 30 நபர்களை காவல்துறையினர் பிடித்துள்ளனர். இதனையடுத்து முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் காவல்துறையினர் ரூ.200 அபராதம் வசூலித்துள்ளனர். மேலும் காவல் துறையினர் அவர்களிடம் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
வேலையிலிருந்து திடீரென நீக்கியதால் பயிர் காப்பீட்டுத் திட்ட பணியாளர் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுவன்னஞ்சூவரை பகுதியில் விவேகானந்தன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சங்கராபுரம் வேளாண்மை அலுவலகத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் மதிப்பீட்டு ஆய்வு தற்காலிக பணியாளராக கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேல் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் விவேகானந்தனை திடீரென பணிக்கு வரவேண்டாம் என்று உயர் அதிகாரி […]
வான வெடிகள் வெடித்து டேங்க் ஆபரேட்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனுமனந்தல் கிராமத்தில் வெங்கடேசன் மனைவி முத்தம்மாள் உடல்நிலை பற்றாக்குறை காரணமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அனுமனந்தல் ஊராட்சியில் டேங்க் ஆபரேட்டராக பணிபுரியும் சன்னியாசி என்பவர் வானவெடிகள் தனது இடது பக்க அக்களுக்குள் வைத்து ஒவ்வொரு வெடியாக எடுத்து வெடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு […]
வனத்துறையினருக்கு சொந்தமான மலையில் அனுமதியின்றி கட்டப்பட்டு வந்த கிறிஸ்துவ ஆலயப் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொருவளூர் எல்லையில் மோடங்கல் மலை ஒன்று இருக்கின்றது. இந்த மலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மூங்கில்துறைப்பட்டை சேர்ந்த தனிநபர் ஒருவர் சிறிய அளவில் கிறிஸ்தவ ஆலயத்தை கட்டி வருகின்றார். அதில் ஏசுநாதர் மற்றும் மாதா ஆகிய 2 சொரூபங்கள் தனித்தனியாக அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கிறிஸ்துவ ஆலயம் கட்டுவதற்கு அப்பகுதியில் இருக்கக்கூடிய […]
முட்செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தக்குடி புதுக்காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இதே பகுதியை சேர்ந்த ராமதாஸ், இவரது மனைவி தனலட்சுமி, மகன்கள் ராஜ்குமார், விஜயகுமார் போன்றோர் புதுகாலனிக்கு செல்லும் சாலையின் குறுக்கே முட்செடிகளை வெட்டி போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் ராமதாசிடம் கேட்டபோது எனது உறவினருக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைந்து இருப்பதாகவும், உறவினர் இறந்து […]
சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராயபாளையம் சாலையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு தலைமையில், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் நிறுத்தி அவர்கள் வைத்திருந்த சாக்குப் பையை திறந்து பார்த்தபோது அதில் 140 மதுபாட்டில்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளகுண்டம் கிராமத்தில் […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து போர்வெல் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள போர்வெல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் 5 நாள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கி 2-வது நாளும் அரங்கேறியது. இந்தப் போராட்டத்தில் பெட்ரோல, டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், டீசலுக்கு ஜி.எஸ்.டி.வரி விதித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் உள்ள போர்வெல் எந்திர உரிமையாளர்கள் 100 பேர் வேலைநிறுத்தப் […]
கொரோனா தடுப்பூசி முகாம் மருத்துவ குழுவினருக்கு பொதுமக்கள் சீர்வரிசை கொடுத்து பாராட்டியுள்ளனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 18 வயது மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சீக்கம்பட்டு கிராமத்தில் 5 பேர் கொண்ட மருத்துவக் குழுவின் மூலம் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது. அங்கு சீகம்பட்டி கிராமம் மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தடுப்பபூசி செலுத்தி செல்கின்றனர். எனவே சீக்கம்பட்டு கிராமத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் […]
பலத்த மழை காரணத்தால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதை காணமுடிகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது வெயிலானது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியதில் சில மணி நேரத்தில் அப்பகுதியில் பலத்த மழையானது பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான இடங்களில் அமைந்திருக்கும் குளங்களில் தேங்கி நின்றபதை காணமுடிகிறது. அதன் பின் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் பூமி வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் […]
விவசாயின் வீட்டை உடைத்து பணம் மற்றும் நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாடியந்தல் பகுதியில் கதிர்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் விவசாய வேலை இல்லாததால் சமையல் வேலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதனை அடுத்து அவரின் மனைவி தங்களின் மாடுகளை மேய்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன்பின் மாலை நேரத்தில் கதிரவனின் மனைவி வீட்டுக்கு […]
கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக புதிய முறையாக போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் ஆலோசனை செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலையை எதிர்நோக்குவதற்காக தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி சுகாதாரத் துறை அலுவலர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் இம்மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலையின் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக செயல்படுவதால் தற்போது கொரோனாவின் பரவலானது குறைந்து […]
ஏ.டி.எம் களிலிருந்து 45, 00, 000 ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற 3 வெளிமாநில நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள வேளச்சேரி மற்றும் தரமணி ஆகிய பல பகுதிகளில் அமைந்திருக்கும் எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம்-ங்களை குறிவைத்து சென்ற 15-ஆம் தேதியிலிருந்து 18-ஆம் தேதி வரை அடுத்தடுத்த நூதனமான முறையில் 45, 00, 000 வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுபற்றி சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக […]
பூட்டியிருந்த வீட்டை உடைத்து தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடதொரசலூர் மதுரைவீரன் கோவில் பகுதியில் பாவாடை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர் இரவு நேரத்தில் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் மாடியில் சென்று தூங்கியுள்ளார். அப்போது காலையில் அவர் வீட்டின் கதவைத் திறப்பதற்காக கீழே இறங்கி வந்து பார்த்த போது ஏற்கனவே திறந்து இருந்ததை […]
சட்ட விரோதமாக சாராய விற்பனை செய்த இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதுப்பாலப்பட்டு ஏரிக்கரையில் சாராயம் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி அங்கே விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பூபதி ஆகியோர் சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்ததால் அவர்கள் 2 பேரையும் கைது செய்துள்ளனர். அதன்பின் அவர்களிடமிருந்த 30 லிட்டர் […]
தற்போது 1,00,099 ரூபாய் நிதி தொகையை ஒதுக்கீடு செய்து புதிதாக ரோடு அமைக்கும் பணி நடைபெற கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழாக 11-வது வார்டுக்கு உட்பட்ட பொய்குணம் சாலைப் பகுதியில் இருந்து பாலிடெக்னிக் கல்லூரி செல்லும் சாலை தொகுதி வரை ரோடு போடும் பணி நடைபெற உள்ளது. இந்நிலையில் புதிய சாலைகள் அமைக்க 1,00,099 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து குறிப்பிட்ட மூன்று சாலைகளில் […]
மது குடித்துவிட்டு சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்திலுள்ள கண்ணாடியை உடைத்ததால் வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு அரசு பேருந்துகள் சென்ற நிலையில் கள்ளக்குறிச்சியில் இருக்கும் உளுந்தூர்பேட்டை பகுதியில் பேருந்து வந்து கொண்டிருக்கும்போது குடிபோதையில் இருந்த 30 வயதுடைய வாலிபர் ஒருவர் திடீரென ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். அதில் சிலர் அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்தும் அவர் அதை கேட்கவில்லை. இந்நிலையில் ஒரு […]
பருவமழை வருவதற்கு முன்பாக வாய்க்காலை தூர்வாரும் பணியை செய்ய அதை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சித்தேரி வரத்து வாய்க்காலை இம்மாவட்டத்தின் கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது பருவ மழைக்கு முன்பாக வாய்க்கால் தூர்வாரும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இதை சார்ந்த அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதில் சித்தேரியின் முகப்பு பகுதியில் இருக்கும் அடைப்புகளை அகற்றி ஏரிக்கு நீர் வரும் வழியை சரி செய்ய […]
தனது கணவனின் கள்ளத்தொடர்ப்பு தெரிந்ததால் பெண் ஒருவர் தீ குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆற்றுப் பாதை பகுதியில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மூட்டை தூக்கும் தொழிலாளியான இவருக்கும் பிரம்ம குண்டம் பகுதியில் வசிக்கும் கண்ணன் மகள் லட்சுமிக்கும் சென்ற 9 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. இதனையடுத்து திருமணத்திற்கு பின்பு தண்டபாணி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து லஷ்மியை அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து […]
தனது பணியை செய்த சுகாதாரத்துறை ஆய்வாளரை ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் எல்லையில் அமைந்திருக்கும் மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றின் மேம்பாலத்தில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கே வாகனத்தில் பயணம் செய்பவர்கள் முககவசம் அணிந்து உள்ளாரா என சோதனை செய்தும் வருகின்றனர். இதில் வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலமாக காய்ச்சல் இருக்கிறதா மற்றும் இருமல், சளி உள்ளதா எனவும் பரிசோதனை […]
பெண்ணை பலாத்காரம் செய்து அவரை தாக்கிய குற்றத்திற்காக தொழிலாளி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நரிப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கும் கோயிலில் 30 வயதுடைய பெண் ஒருவர் தலையில் படுகாயத்துடன் மயங்கிய நிலையில் கீழே கிடந்துள்ளார். இந்நிலையில் அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனையெடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற […]
சாலையில் கிடந்த மின் கம்பியை மிதித்ததால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கநந்தல் இப்பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேபிள் டிவி ஆபரேட்டராக மட்டுமின்றி விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு ஜெயவாணி என்ற மனைவியும் இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சுரேஷ் திடீர்குப்பம் பகுதியில் இருக்கும் தன்னுடைய பாக்கு தோப்புக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக செல்லும் வழியில் அறுந்து கிடந்த […]
சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சூப்பிரண்டு கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின் படி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் இணைந்து கல்வராயன் மலை அருகில் உள்ள குரும்பலூர் கிராமத்தில் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ஏழுமலை என்பவரின் வீட்டில் சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த 400 கிலோ வெல்லம் முட்டை மற்றும் 500 […]
சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சினால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை பகுதிகளில் தொடர்ந்து சாராயம் காய்ச்சி அதை மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி அப்பகுதிகளில் காவல்துறையினர் சாராயம் காய்ச்சுபவர்களை கைது செய்வதும் மற்றும் சாராய ஊறல்களை அழிப்பதும் போன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து கல்வராயன்மலை சுற்றி அமைந்திருக்கும் கிராமப்புறங்களில் […]
சட்ட விரோதமாக சாராயம் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2, 700 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கீழ்நிலவூரில் அமைந்திருக்கும் ஓடைகளில் 1,500 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து தமிழ்மொழிபட்டு வனப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 லிட்டர் சாராய ஊறல் மற்றும் கிணற்று வனப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 லிட்டர் சாராய ஊறல் என மொத்தமாக 2, […]
விவசாயி ஒருவரின் வீட்டில் கால்கள் இல்லாமல் பிறந்த கன்று குட்டியை பார்ப்பதற்காக அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழங்கூர் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 20- க்கும் அதிகமான மாடுகளை வளர்த்து வருவது மட்டும் இல்லாமல் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் ராஜேந்திரனுக்கு சொந்தமான பசுமாடு ஒன்று கன்று ஈன்றுள்ளது. ஆனால் அந்தக் கன்றுக்கு கால்கள் கிடையாது. இதனால் அந்தக் கன்று தவழ்ந்து தவழ்ந்து அங்க இங்கேன்னு செல்கிறது. […]
நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. அப்பகுதியில் வசித்து வரும் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்வதற்காக நிலத்தில் அறுவடை செய்து எடுத்து வைத்துள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக நெல் மூட்டைகளை அதே இடத்தில் வைத்துள்ளனர். இந்நிலையில் உளுந்தூர்பேட்டையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்துள்ளது. இதனால் அங்கிருந்த 2 ஆயிரத்திற்கும் […]
டிரைவரின் மரணத்தின் சந்தேகம் இருப்பதாக கூறி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சீர்ப்பாதநல்லூர் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாரி டிரைவரான எழிலரசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் எழிலரசன் அப்பகுதியில் அவருடைய நண்பரான முருகன் மற்றும் தமிழரசனுடன் புஷ்பகிரி குளக்கரை பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது எழிலரசன் போதையில் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். இதனை அடுத்து எழிலரசனின் நண்பர்கள் அவரின் […]
கால்நடைகளை திருடி சென்ற குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எடுத்தவாய்நத்தம் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய சொந்தமான மூன்று கால்நடைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து இதுபற்றி ராஜ்குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கால்நடைகளை திருடிய குற்றத்திற்காக கரடிசித்தூர் பகுதியில் வசிக்கும் விக்ரம் மற்றும் ராகுல், 18 வயது இளைஞன் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் […]
மருத்துவமனைக்கு பாம்புடம் சென்ற இளைஞனால் அங்கே இருந்த நோயாளிகள் அலறி அடித்து ஓடிவிட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் அமைந்திருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் காலை நேரத்தில் தனது நண்பர்களுடன் அருகில் அமைந்திருக்கும் குளத்திற்கு சென்று மொபைல் போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரது காலில் கீழ்ப்புறத்தில் பாம்பு கடித்து உள்ளது. இதனால் வலியில் துடிதுடித்த மணிகண்டன் […]
பணியில் இருந்த அதிகாரியை கொலை மிரட்டல் செய்த 2 பேரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் காவல் நிலையத்தில் ராம்கி என்பவர் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இரவு பணியை முடித்துவிட்டு கள்ளக்குறிச்சியில் இருந்து தன்னுடைய காரில் தியாகதுருகம் பகுதி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியில் சென்று கொண்டிருக்கும் போது பழைய சிறுவங்கூர் கிராமப்புறத்தில் பிரச்சனை நடப்பதாக அங்கே செல்லுமாறு இவருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் […]