அணையில் இருந்து தண்ணீர் வரத்தால் அறுவடைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை அமைந்துள்ளது. இந்நிலையில் கோமுகி அணைக்கு கல்வராயன் மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைநீர் ஆற்றின் வழியாக வரும் தண்ணீரை 44 அடி வரை சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டுக்கு ஒருமுறை அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பாசனத்துக்காக தண்ணீரை வழக்கமாக திறக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து 11 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்கு […]
Category: கள்ளக்குறிச்சி
சட்ட விரோதமாக மணல் கடத்திய 2 வாகனங்களின் ஓட்டுநர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் காவல்துறை அதிகாரி ராமன் அப்பகுதியில் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கோமுகி அருகில் அமைந்திருக்கும் சிறுவர் புளியந்தோப்பு பகுதிக்கு பொக்லைன் எயந்திரம் மற்றும் லாரி ஆகியவை சென்றதை அவர் பார்த்துள்ளார். இதனையடுத்து காவல்துறை அதிகாரி ராமன் அப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை கண்டதும் இரண்டு வண்டிகளின் ஓட்டுநர்கள் வாகனத்தை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அதன்பின் அவர் […]
ரயிலில் மோதி வாலிபர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேவபாண்டலம் பகுதியில் நாகேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விழுப்புரம் ரயில்வே பாதை அடுத்த டி.தேவனூர் பகுதி வழியாக சென்ற மும்பை தாதர் எக்ஸ்பிரஸில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி பூங்காவில் சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து மது அருந்தி அசுத்தம் செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை தற்போது ஏழைகளின் சுற்றுலாத் தளமாக விளங்கி வருகின்றது. இதில் காவியம், பெரியார், மேகம் என பல நீர்வீழ்ச்சிகள் அமைந்திருக்கின்றது. இந்த நீர்வீழ்ச்சிகளில் பாய்ந்து வரும் வெள்ளத்தில் குளித்து மகிழ்வதற்காக கடலூர், சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுற்றுலா பயணிகள் இங்கு அதிகம் வருகின்றனர். இந்நிலையில் குழந்தைகள் விளையாடுவதற்காக சிறுவர் பூங்கா […]
வயலில் மருந்து பாய்ச்சி கொண்டிருந்த வாலிபர் மீது மின்கம்பி பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் உள்ள டி. வலசை கிராமத்தில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். பின்னர் சங்கராபுரம் அருகில் இருக்கும் கிடங்கன்பாண்டலத்தில் கருணாநிதியின் உறவினரான கண்ணகி வசித்து வருகிறார். இந்நிலையில் கண்ணகிக்கு சொந்தமான வயலில் களை கொல்லி மருந்து அடிக்க கருணாநிதி சென்றுள்ளார். அப்போது வயலில் மருந்து அடித்துக் கொண்டிருக்கும் போது அவ்வழியில் […]
ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைகளை பூட்டி சீல் வைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள் அபராதம் விதித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் திடீரென ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி திறந்து வைக்கப்பட்டிருந்த ஜவுளி மற்றும் மூன்று நகை கடைகளை அலுவலர்கள் பூட்டி சீல் வைத்துள்ளனர். இதனையடுத்து கடைகளின் உரிமையாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ள வரைக்கும் அத்தியாவசியத் தேவை […]
வயலில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேலந்தல் கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காசிநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனது கரும்பு வயலுக்கு சென்று உள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் பாஸ்கர் என்பவர் தனது மரவள்ளிக்கிழங்கு வயலில் அமைத்திருந்த மின்வேலியில் காசிநாதன் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாஸ்கர் காவல்துறையினரிடம் சிக்கி விடுவோமோ […]
புதிதாக துணை காவல்துறை சூப்பிரண்டகாக குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற ராஜலட்சுமி பதவி ஏற்றுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் துணை காவல்துறை சூப்பிரண்டு ராமநாதன் காத்திருப்போர் பட்டியல் வரிசையில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவருக்கு பதிலாக குரூப்-1 தேர்வில் தேர்ச்சி அடைந்து சென்ற ஒரு வருடமாக கடலூரில் துணை சூப்பிரண்டு பயிற்சி பெற்ற ராஜலட்சுமியை கள்ளக்குறிச்சி துணை காவல்துறை சூப்பிரண்டாக நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இம்மாவட்டத்தில் உள்ள துணை காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் ராஜலட்சுமி பொறுப்பு […]
சட்ட விரோதமாக வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வீட்டில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த அப்பகுதியில் வசிக்கும் ஏழுமலை என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
சட்ட விரோதமாக சாராயம் கடத்தி சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை அடிவாரப் பகுதியில் கல்படை வனப்பகுதியிலிருந்து சாராயத்தை காரில் கடத்தி வருவதாக மாவட்ட காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரை காவல்துறையினர் வழிமறிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் வழிமறித்தை பார்த்த காரில் வந்தவர்கள் நிற்காமல் வேகமாக சென்றுள்ளனர். […]
வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வெளாகுளம் கிராமத்தில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஏழு மாதங்கள் ஆகிய நிலையில் திவ்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் திவ்யா […]
வேளாண் இணை இயக்குனர் ஜெகநாதன் திடிரென ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உதயமாம்பட்டு கிராம புறத்தில் நாற்றங்கால் வயல் அமைந்துள்ளது. இந்த வயலில் இம்மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஜெகநாதன் ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வின் போது அங்கிருந்த விவசாயிகளிடம் நடவு செய்யும் வயல்களில் பசுந்தாள் பயிர் செய்து உள்ளீர்களா எனவும் விதை நெல் எங்கு வாங்கினீர்கள் எனவும் கேட்டுள்ளார். இந்நிலையில் நாற்றங்காலில் பூச்சி தாக்குதல் உள்ளதா எனவும் ஆய்வு செய்துள்ளார். […]
ஆம்புலன்ஸில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரண தொகையை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டு கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஜெயலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் 108 மருத்துவ அவசர ஊர்தி மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அப்போது ஜெயலெட்சுமியுடன் மருத்துவ அவசர ஊர்தியில் அவரின் மாமியார் செல்வி மற்றும் நாத்தனார் அம்பிகா ஆகியோர் சென்றுள்ளனர். […]
தாலுகா அலுவலகத்தில் ஆவணங்கள் திருடிய குற்றத்திற்காக அதிகாரிகள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்த பலரின் ஆவணங்கள் இருந்துள்ளது. இந்நிலையில் நேர்காணல் நடத்துவதற்காக அந்த ஆவணங்களை தாலுகா அலுவலகத்தில் வைத்திருந்தனர். இதனையடுத்து அலுவலர்கள் சிலர் அந்த ஆவணங்களை திருடி இருப்பதாக தெரியவந்துள்ளது. அதனால் இது குறித்து தாசில்தார் பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின்படி தாலுகா அலுவலகத்தில் […]
மாநில இளைஞர் விருதுக்கு இணைதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிரண்குராலா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டு தோறும் சுதந்திர தினம் நாளில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதை வழங்கி வருகின்றனர். இதன் மூலமாக சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாகப் பணியாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரித்தும் வருகின்றனர். இதனையடுத்து விருதுடன் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் உள்ளிட்ட அனைத்தையும் வழங்குகின்றனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் இந்த ஆண்டிற்கான மாநில இளைஞர் விருதை சுதந்திர […]
சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய வாலிபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஓடையில் 600 லிட்டர் சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் பின் அதை கீழே கொட்டி காவல்துறையினர் அழித்துவிட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு […]
வன பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்து அழித்துவிட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சேரபட்டு வன சரகத்திற்கு உட்பட்ட குரும்பலூர் பகுதியில் உள்ள காப்பு காட்டில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சிலர் சாராயம் காய்ச்சுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்று வனதுறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த கும்பலை […]
சட்ட விரோதமாக சாராயம் காச்சிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நாவன் தாங்கல் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சட்ட விரோதமாக சாராயம் காச்சுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கைப்பற்றி கீழே கொட்டி அழித்துவிட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த […]
ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிபாய் நகரில் ஆட்டோ டிரைவர் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் பிரதி மங்கலத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் அய்யப்பனை கத்தியால் குத்தியதோடு அவரிடமிருந்த 1000 ரூபாய் மற்றும் விலை மதிப்பில்லா செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து படுகாயமடைந்த […]
பள்ளியில் முட்டை மற்றும் சத்துணவு பொருட்களை வாங்க 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒரே நேரத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கரூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதனையடுத்து கொரோனா பரவல் காரணத்தால் சென்ற ஆண்டு அரசின் உத்தரவால் கடுவனூர் பள்ளி மூடப்பட்டுள்ளது. இதனால் […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் இருக்கும் பகுதிகளில் அதிகாரி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் தேர்வுநிலை பேரூராட்சியின் உதவி இயக்குனர் வெங்கடேசன் தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வின் போது அவர் அலுவலக பதிவேடுகளை பார்வையிட்டுள்ளார். இதனை அடுத்து பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தொற்று பரவாமல் இருக்க கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என அதிகாரி வலியுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் சங்கராபுரம் பகுதியில் நோய் தொற்று காரணமாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆலத்தூர் அருகே நிறைமாத கர்ப்பிணியை இயற்றி வந்த அவசர ஊர்தி டயர் வெடித்து சாலையோர புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அந்தக் கோர விபத்தில் நிறைமாத கர்ப்பிணி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கண்ணன் என்பவரது மனைவி தான் ஜெயலட்சுமி. அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் இவரை பிரசவத்திற்காக 108 அவசர ஊர்தியில் அழைத்துக் கொண்டு அவரது மாமியார், அவரது நாத்தநார் ஆகிய மூவரும் புதுப்பட்டு ஆரம்ப சுகாதார […]
சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்தவர்களிடமிருந்து மொத்தமாக 7, 050 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கரியாலூர் தனிப் பிரிவு காவல்துறையினர் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஈச்சங்காடு கிராமத்தில் சாராயம் விற்பனை செய்வதற்காக பேரங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அந்த சாராய ஊறலை காவல்துறையினர் கீழே ஊற்றி அழித்துவிட்டனர். பின்னர் இது தொடர்பாக அந்தப் பகுதியில் வசிக்கும் ஜெயபால் என்பவர் […]
சட்ட விரோதமாக வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சட்ட விரோதமாக வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி புதுபல்லகச்சேரி கிராமப்புறத்தில் சட்ட விரோதமாக தனது வீட்டின் பின்புறம் வைத்து சாராயம் விற்பனை செய்த ராமச்சந்திரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]
சட்ட விரோதமாக மினி லாரியில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் தக்காளி முட்டைகளுக்கு கீழே அதிக அளவில் அட்டைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அதில் ஒரு பெட்டியை மட்டும் பிரித்து பார்த்த போது கர்நாடகா மாநில மதுபாட்டில்கள் […]
சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடபொன்பரப்பி காவல்துறையினர் புதுப்பட்டு, தொழுவந்தாங்கல், புதூர் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக தொழுவந்தாங்கல் பகுதியில் வசிக்கும் தனசேகர், திலிப் குமார், ராஜ்குமார், குமரேசன் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த 100 லிட்டர் சாராயத்தையும், 2 இரு சக்கர […]
கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாட்டால் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்து போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை முன்னெச்சரிக்கையாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 21,065 நபர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனர். மேலும் இதில் 77 […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிப்பட்டவர்களின் பகுதிக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தியாகதுருகம் பகுதியில் அமைந்திருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் கிரண் குராலா ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனை அடுத்து கலெக்டர் அவருடன் இருந்த அதிகாரிகளிடம் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு குறித்து நடவடிக்கைகளை அனைத்து துறை அதிகாரிகளும் […]
முழு ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி சுற்றித்திரிந்த 25 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரடங்கின் கட்டுப்பாடுகளை மீறி செயல்படுபவர்கள் மீது காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனை அடுத்து காவல்துறையினர் கட்டுப்பாடுகளை கண்காணிப்பதற்காக சேலம் மெயின் ரோடு, கச்சராபாளையம் சாலை, சங்கராபுரம் மெயின் ரோடு போன்ற பகுதிகளில் தடுப்புகள் […]
1 1/2 வயதுடைய சிறுவன் கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடகரை தாயனூர் கிராமத்தில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 1 1/2 வயதுடைய ஹரிராம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சிறுவன் ஹரிராம் வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றுப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் […]
சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3200 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் அழித்துவிட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் உள்ள தெற்குப்பட்டி வனத்தில் சாராயம் காய்ச்சுவதற்காக சாராய ஊறலை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு 16 பேரல்களில் 3,200 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அந்த சாராய ஊறலை […]
மர்ம விலங்குகள் ஆடுகளை கடித்து கொன்ற சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணலூர் கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் இருபதுக்கும் அதிகமான ஆடுகளை வளர்த்து வருகிறார். இதனை அடுத்து மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்ற ஆடுகளை மாலை நேரத்தில் தனது வீட்டின் ஆட்டு கொட்டாயில் கட்டிப் போட்டுள்ளார். அப்போது காலை நேரத்தில் எழுந்து பார்த்த போது 15 ஆடுகள் இறந்து கிடைந்துள்ளது. மேலும் சில ஆடுகள் உயிருக்குப் போராடி கொண்டிருக்கும் […]
வீட்டில் சிலிண்டர் வெடித்ததால் உடல் கருகி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இளையனார் குப்பம் ஏரி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிவஜோதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 9 மாதங்கள் முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது.இந்நிலையில் இரவு நேரத்தில் மணிகண்டன் மட்டும் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு முழுவதும் […]
சட்ட விரோதமாக சாராயம் கடத்திய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் சந்தேகப்பட்டு நிறுத்தி அதில் பயணம் செய்தவர்களிடம் விசாரித்த போது அவர்கள் உலகப்பாடி கிராமத்தில் வசிக்கும் முருகேசன் மற்றும் சரவணன் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து முருகேசனும், சரவணனும் சட்ட விரோதமாக சாராயம் கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இது […]
8 ஆயிரம் லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சி கொண்டிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு பகுதியில் புகைமூட்டம் வெளியேறுவதை கவனித்த காவல்துறையினர் அந்த இடத்துக்கு சென்று பார்த்த போது அங்கே கும்பலாக மர்ம […]
12-ஆம் வகுப்பு படித்துவிட்டு ஒருவர் போலி மருத்துவம் பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் விருகாவூர் பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிர ஆய்வு செய்துள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் பொது மக்கள் கூட்டமாக நிற்பதை அவர் பார்த்துள்ளார். அங்கு சென்று விசாரித்த போது பொதுமக்கள் ஊசி போடுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்று சப்- கலெக்டரிடம் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் அந்த மருந்து […]
சீராக மின் விநியோகம் செய்வதற்கு மின்சார வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மின்தடை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் திடீரென உயர் மின் அழுத்த பிரச்சனை ஏற்பட்ட காரணத்தினால் அப்பகுதியில் மின் விநியோகம் அவ்வப்போது நிறுத்தபடுகிறது. இந்த மின்தடையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றார்கள். இதனை அடுத்து உயர் மின் அழுத்தத்தினால் மின்சாதன பொருட்கள் பழுதடைந்து வீண் செலவுகள் ஏற்படுகின்றன என […]
சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த 6 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராயபாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த மாத்தூர் கிராமத்தில் வசிக்கும் மாரியப்பிள்ளை, வடக்கநந்தல் பகுதியில் வசிக்கும் கருப்பன்போன்றோரை கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக சேஷசமுத்திரம் பகுதியில் வசிக்கும் செல்லமுத்து, கருப்பசாமி, மண் மலை கிராமத்தில் வசிக்கும் கமல சேகர், மல்லிகை பாடி […]
சட்ட விரோதமாக மது பாட்டில்களை கடத்திய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் காவல்துறையினர் கொரக்கன் தாங்கள் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது லாரியில் இருக்கும் தக்காளி பெட்டிகளுக்கு நடுவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அந்த மினி லாரியில் 9 பெட்டிகளில் 452 மது பாட்டில்கள் இருந்துள்ளது. இதனை […]
சட்ட விரோதமாக மறைத்து வைத்திருந்த 2500 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரகண்டநல்லூர் காவல்துறையினருக்கு துரிஞ்சல் ஆற்றின் கரையோரத்திலும், வசந்த கிருஷ்ணாபுரத்திலும் சாராய ஊறலை பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேரல்கள், பாத்திரங்கள் மற்றும் மண்பானைகளில் 2500 லிட்டர் சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் சுமார் […]
முழு ஊரடங்கு நேரத்தில் வீட்டிற்குள் இருக்கும் பொதுமக்களுக்கு காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் பகுதிகளில் முழு ஊரடங்கு காரணத்தினால் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாகன ஓட்டிகளின் நடமாட்டம் இன்றி அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. இதனை அடுத்து வருவாய் துறையினரும், காவல்துறையினரும் இணைந்து அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பகண்டை, ரிஷிவந்தியம், திருப்பாலபந்தல், கூட்டுரோடு போன்ற கிராமங்களில் காவல்துறையினர் ஆட்டோவில் சென்று ஒலிபெருக்கி மூலமாக […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி பாறை மீது மோதிய விபத்தில் மேள கலைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷ்வந்தியம் பகுதியில் ஜான்பீட்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆரோக்கிய ஜேம்ஸ் என்ற மகன் இருந்துள்ளார். அதே பகுதியில் சவுரி அப்பன் என்பவரது மகனான அந்தோனி ஆரோக்கிய ஜான்சன் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் மேளக் கலைஞர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் நண்பர்களான ஆரோக்கிய ஜேம்ஸும், அந்தோணியும் இணைந்து கூனியூர் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் மேளம் […]
சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராயபாளையம் காவல்துறையினருக்கு அப்பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக கரடிசித்தூர் கிராமத்தில் வசிக்கும் கல்யாணி, அதே பகுதியில் வசிக்கும் வீராசாமி, அண்ணாமலை, சக்கரபாணி, அவரது மனைவி மாசிலாமணி […]
கொரோனா தொற்றுக்கு பயந்து பொதுமக்கள் தங்களின் தெருக்களில் வேப்பிலை தோரணம் கட்டி வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டாகாக பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பானையங்கால் கிராம பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த […]
சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினர்கள் மோட்டாம்பட்டி கிராம பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அந்த ஊரில் வசிக்கும் தீர்த்தமலை என்பவர் தனது வீட்டில் பின்புறமாக சாராயம் விற்பனை செய்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் பின் தீர்த்தமலையை கைது செய்து காவல் துறையினர் அவரிடம் இருந்த 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல் அந்த […]
ஊரடங்கின் விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றும் பொதுமக்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்புகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராயபாளையம் சாலையில் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் அத்தியாவசிய தேவை இன்றி சுற்றித் வருவதையும், மரத்தடி மற்றும் சாலை ஓரங்களில் சமூக இடைவெளியின்றியும், முகவசம் அணியாமலும் கூட்டமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதையும் கண்டுள்ளனர். இதனால் கொரோனா தொற்று பரவல் அபாயம் உள்ளதால் சாலையோரம் அமர்ந்து பேசுபவர்களையும் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றுபவர்கள் மீதும் காவல்துறையினர்கள் உரிய நடவடிக்கை எடுக்க […]
7 பேரல்களில் பதுக்கி வைத்திருந்த 1400 லிட்டர் சாராய ஊறலை வனதுறையினர் கண்டுபிடித்து அழித்துவிட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் உள்ள பாலபட்டு வனச்சரகத்திற்ககு உட்பட்ட பகுதிகளில் சாராய ஊறல் பதுக்கி வைத்துள்ளதாக அம்மாவட்ட வனஅலுவலர் அபிஷேக் தோமருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனதுறை அதிகாரிகள் வெங்கோடு, பலாபூண்டி, வெள்ளரிகாடு போன்ற வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் பலாபூண்டி, வெள்ளரிக்காய் போன்ற பகுதிகளில் 1400 லிட்டர் […]
முழு ஊரடங்கில் தமிழக அரசு அறிவித்த கட்டுப்பாடு நடவடிக்கைளை மீறியவர்கள் மீது காவல்துறையினர்கள் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையுள்ள அத்தியாவசியப் பொருட்களை மட்டும் வாங்கும் வகையில் மல்லிகை, காய்கறி, பழம், இறைச்சி, மீன் போன்ற சில கடைகளை மட்டும் காலை 10 மணி வரை திறப்பதற்கு அனுமதி […]
காவல்துறை அதிகாரிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காரணத்தால் தற்காலிகமாக காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், தலைமை காவலர் கோவிந்தராஜ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தனிப் பிரிவு தலைமை காவலர் கோவிந்தராஜ்க்கும், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனுக்கும், சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணனுக்கும் கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன் பின் முன்னெச்சரிக்கையாக […]
சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் திடிரென ஆய்வு மேற்கொண்டு கொரோனா கட்டுப்பாடுகளைமீறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட நகர் பகுதிகளில் சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் திடிரென ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வின் போது முககவசம் அணியாமல் வெளியில் சென்ற பொதுமக்களை அழைத்து முககவசம் அணிந்து தான் வெளிவர வேண்டும் என […]