சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கபட்டிருந்த ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்து அழித்துவிட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சுவதாக அம்மாவட்ட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அம்மாவட்டத்தின் வனப் பகுதியான மட்டப்பாறையில் ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அந்த சாராய ஊறலை காவல்துறையினர் கீழே ஊற்றி அழித்துவிட்டனர். மேலும் சாராய ஊறலை […]
Category: கள்ளக்குறிச்சி
தாழ்வாக இருக்கும் மின்கம்பிகளை சரிசெய்து தருமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அருளம்பாடி கிராமத்திலிருந்து வடபொன்பரப்பி செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றது. இந்நிலையில் பலத்த காற்று வீசும் போது இந்த மின்கம்பிகள் ஒன்றோடொன்று உரசுவதால் ஏற்படும் தீப்பொறிகளால் தீவிபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுயுள்ளது. இதனால் பாதசாரிகள்,வாகன ஓட்டிகள் அப்பகுதியை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இவ்வாறு மின்கம்பிகலிருந்து வெளிவரும் தீப்பொறிகளால் அதன் அருகில் இருக்கும் கரும்பு வயல்கள் […]
கொரோனா பரவல் காரணமாக சுற்றலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டதால் அப்பகுதிகள் வெறிசோடிய நிலையில் உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை பகுதி அடர்ந்து காணப்படுகின்றது. இந்நிலையில் பொதுமக்களின் சுற்றுலா தலமாக காணப்படும் இந்த இடத்தில் 5 ற்கும் மேற்பட்ட நீர்விழ்ச்சிகள் அமைந்துள்ளது. இங்கு படகு சவாரி செய்வதற்காக வெள்ளிமலை சாலை பகுதியில் படகு குழாமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோடைக்காலம் காரணத்தால் கல்வராயன் மலையில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் வறண்ட நிலையில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் நீர்வீழ்ச்சிகளில் குளிக்க முடியாத […]
ஊரடங்கை மீறி திறந்து வைத்திருந்த வெல்டிங் பட்டறையை வருவாய் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் வட்ட வழங்கல் அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ரிஷிவந்தியம் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆதியூர் கிராமப்பகுதியில் முழு ஊரடங்கை மீறி பழனிவேல் என்பவர் தனது வெல்டிங் பட்டறை திறந்து வைத்துயுள்ளார். இதனை அடுத்து கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக அந்த வெல்டிங் பட்டறையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இந்த […]
ஆரம்ப சுகாதார நிலையத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வாணாபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. அங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 படுக்கைகள் வசதி உள்ளன. இந்நிலையில் அம்மாவட்டத்தில் அதிக பிரசவம் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளனர். இதனால் காலை நேரத்தில் வரும் நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை […]
சாராயம் காச்சுவதற்காக ஊறலை பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மர்ம நபர்கள் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறலை பதுக்கி வைத்திருப்பதாக அம்மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அந்த வனப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் 600 லிட்டர் சாராய ஊறலை நாராயணபட்டி வனப்பகுதியில் உள்ள ஓடையில் வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அந்த கிராமத்தில் வசிக்கும் தர்மன் என்பவரின் […]
மனைவி திட்டிய வருத்தத்தில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உ ள்ள பிரிதிவிமங்கலம் காலனியில் கூலி தொழிலாளியான சின்னத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்க்கு அடிமையான சின்னதுரை தினமும் குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து கணவன் மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபம் அடைந்த மனைவி தனது கணவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சின்னதுரை மதுவில் விஷத்தை […]
கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கும் பொதுமக்களுக்கும் சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் அபராதம் விதித்து அறிவுரை வழங்கியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் அதை தடுக்கும் விதமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழ கடைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் என குறிப்பிட்ட கடைகள் மட்டும் பகல் 12 மணி வரை செயல்பட அனுமதித்துள்ளனர். ஆனால் அந்த குறிப்பிட்ட கடைகளில் கொரோனோ கட்டுப்பாடு […]
கொரோனா சிகிச்சை கண்காணிப்பு மையத்தில் திடிரென கலெக்டர் கிரண்குராலா ஆய்வு மேற்கொண்டுயுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 14 ஆயிரத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதனை அடுத்து பல முகாம்கள் மற்றும் மருத்துவமனைகளில் 1, 050 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சை பெறுபவர்களுக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 250 […]
மினி லாரியில் மது பாட்டில்களை கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்உள்ள திருப்பாலபந்தல் காவல் துறையினர்கள் எடையூர் கூட்டுரோடு அருகில் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அந்த வழியாக வந்த மினி லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் வெளிமாநில 442 மது பாட்டில்கள் அந்த மினி லாரியில் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் பின் மினி லாரியை ஓட்டி சென்ற அந்த நபரிடம் நடத்திய […]
சாராயம் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ஊறலை பறிமுதல் செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் சாராய ஊறலை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து கோணம்காடு மற்றும் சின்னதிருப்பதி போன்ற பகுதிகளில் 5000 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் பின் அந்த சாராய ஊறலை […]
ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 12 லட்சம் ரூபாய்க்கு தானியங்கள் விற்பனை செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராயபாளையம் சாலையில் அமைந்திருக்கும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு மக்காச்சோளம் 15 முட்டைகள், உளுந்து 7 முட்டைகள், எள் 600 மூட்டைகள் , பச்சபயிர், கேழ்வரகு, மணிலா 10 முட்டைகள், வரகு உள்ளிட்ட 633 தானிய மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் 100 கிலோ எடை கொண்டுள்ள மக்காச்சோளம் ஒரு மூட்டை அதிக விலையாக 1633 ரூபாய்க்கும் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 14,110 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 13, 952 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 12,955 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனளிக்கமால் 118 பேர் பரிதமாக உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவரின் உறவினர்களுக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்தற்கான முடிவு வெளியாகியுள்ளது. அந்தப் […]
சாராயம் காய்ச்சுவதற்காக பொருட்களை கொண்டு சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் மேம்பாலம் அருகில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்த போது அதில் 15 கிலோ கடுக்காய் மற்றும் 200 கிலோ வெல்லம் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து ஆட்டோவில் வந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது அந்த […]
ஆட்டோவில் மது பாட்டில்களை கடத்த முயற்சி செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகில் மாலையம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் சில மர்ம நபர்கள் ஆட்டோவில் மதுபாட்டில்களை ஏற்றிக் கொண்டு இருப்பதாக அம்மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரை மர்மநபர்கள் பார்த்ததும் ஆட்டோவில் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். […]
திடீரென பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பைத்தந்துறை கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பச்சையம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பச்சையம்மாள் தனது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் இருந்த பச்சையம்மாளை அருகில் உள்ளர்வர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கபட்ட சிகிச்சை […]
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே புதூர் சாய்பாபா நகர் பகுதியில் நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன்குமார் என்ற மகன் உள்ளார். இவர் வேலை காரணமாக காரில் சென்னைக்கு சென்றுள்ளார். அந்த காரை அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீகுமார் என்பவர் ஓட்டியுள்ளார். இந்நிலையில் செம்பியன்மாதேவி பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருக்கும் போது திடிரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த காரானது சாலையோர […]
கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து பூட்டி சீல் வைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா அதிவேகமாக பரவி வரும் காரணத்தால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் கொரோனா தொற்றின் புதிய கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்களா என்று ஆய்வு செய்வதோடு, அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்து பூட்டி சீல் வைத்து […]
திறந்தவெளியில் காவல்நிலையம் அமைத்து மக்களின் குறைகளை கேட்பதோடு காவல்துறையினர் அவர்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். உலகெங்கிலும் கொரோனா இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை முன்னெச்சரிக்கையாக செயல்படுத்தி வருகிறது. இதனை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் காவல் நிலையத்தின் காவல்துறை அதிகாரிகள் திறந்தவெளி பகுதியில் தற்காலிகமாக வளாகம் அமைத்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து காவல்துறையினரிடம் மனு கொடுக்க […]
மின்கம்பி அறுந்து கீழே விழுந்த விபத்தில் மின்வாரிய தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நயினார்பாளையம் பகுதியில் சோழன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒப்பந்த தொழிலாளியாக நயினார்பாளையம் மின் வாரியத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பொத்தாசமுத்திரம் பகுதியில் புதியதாக மின் கம்பம் நடும் பணியானது நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை அடுத்து மின் கம்பத்தில் ஏறி சோழன் மின்கம்பியை இழுத்துக் கட்ட முயற்சி செய்த போது திடீரென மின் கம்பம் முறிந்து […]
தண்ணீரில் மூழ்கி இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிக்காடு கிராமத்தில் ராஜா என்பவர் கல் உடைக்கும் தொழில் செய்து வருகின்றார். இவருக்கு ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். இதனை அடுத்து ராஜாவின் மகள் ஷாலினி தனது உறவினரான மேகலா, செல்வி ஆகியோருடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள குவாரி குட்டையில் குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் ஷாலினி ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாரா விதமாக தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மேகலாவும், […]
ஊரடங்கின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு கலெக்டர் சீல் வைத்ததோடு அபராதம் விதித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் கலெக்டர் கிரண்குராலா ஆய்வு செய்தார். அப்போது ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி வியாபாரிகள் வியாபாரத்திற்காக மதியம் 12 மணிக்குப் பிறகும் கடைகளின் ஷட்டரை பாதி திறந்து வைத்து விற்பனை செய்ததை கலெக்டர் கண்டுபிடித்துள்ளார். இதனை அடுத்து அந்த கடைகளுக்கு கலெக்டர் கிரண்குராலா பூட்டி சீல் வைத்தார். மேலும் அப்பகுதியில் விதியை மீறி திறந்து வைத்திருந்த டீ கடைகள் உட்பட […]
சீசன் முடிவடையும் நிலையில் பருத்தி முட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளதாக கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வைத்து வாரம் ஒருமுறை பருத்தி சந்தை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த சந்தைக்கு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் உள்ள 80 விவசாயிகள் 268 பருத்தி மூட்டைகளை மொத்த விற்பனைக்காக கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு கொண்டு வந்தனர். இதனை அடுத்து சத்தியமங்கலம். அன்னூர். திருப்பூர், மகுடஞ்சாவடி, […]
கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக பரவிவரும் காரணத்தால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் அதிக அளவில் கொரோனா பரவிவருவதால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அங்கு 12,898 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 12,197 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஆனால் 114 […]
வனவிலங்குகள் தண்ணீர் தேடி காட்டுப்பகுதியில் இருந்து கிராமப்புரத்திற்குள் நுழைவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. அங்கு மான்கள், காட்டெருமைகள், குரங்குகள் ஆகிய வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் அந்த வனப்பகுதியில் உள்ள சிமெண்ட் தொட்டிகள், நீர்நிலைகள் அனைத்தும் கடும் வெயிலின் காரணமாக வறண்டுபோய் காணப்படுகின்றது. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்தில் உள்ளன. இந்நிலையில் காட்டை […]
தமிழக அரசின் விற்பனை கூடத்தில் தானியங்கள் 27 லச்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரகண்டநல்லூர் பகுதியில் தமிழக அரசின் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்ப்பட்டுக் கொண்டிருக்கிறது . இந்த விற்பனை கூடத்தில் தானியங்களின் இறக்குமதியானது மிகவும் குறைந்த நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் 700நெல் மூட்டைகள், மணிலா 3 முட்டைகள், 100 உளுந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர். மேலும் 200 மூட்டைகளில் எள் வந்ததுள்ளன. இந்நிலையில் அதிகபட்சமான விலை ரூபாய் 8156 மற்றும் […]
வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவத்தில் ஏற்பட்ட தகராறில் அண்ணன் தம்பியை தாக்கி மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் கிராமத்தில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருணாச்சலம் என்ற மகன் உள்ளார். இவர் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அருணாச்சலம் தன்னுடைய வயலுக்கு மின் மோட்டார் மூலமாக தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த போது அவரின் அண்ணனான முருகேசன் என்பவரும், அண்ணி ஜோதி என்பவரும் சென்றுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் வயலில் […]
சட்ட விரோதமாக மது பாட்டிகளை கடத்தி சென்ற ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேவரடியார் குப்பம் பகுதியில் மணலூர்பேட்டை காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது சட்ட விரோதமாக ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்தி சென்றது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் ஆட்டோ டிரைவரை கைது செய்ததோடு, அவர் […]
முன்விரோதம் காரணமாக இரண்டு வாலிபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் கிராமத்தில் தனபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரவிச்சந்திரன் என்ற ஒரு மகன் உள்ளார். மேலும் அதே பகுதியில் வசிக்கும் நாராயணன் என்பவருக்கு சாமிதுரை என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சாமிதுரைக்கும் ரவிச்சந்திரனுக்கும் இடையே சில மாதங்களாக நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனையடுத்து ஒரு நாள் ரவிச்சந்திரன் நிலத்தில் சாமிதுரையின் மாடு மேய்ந்து […]
தேர்வில் தோல்வி அடைந்தால் பெற்றோரிடம் சொல்ல தைரியம் இல்லாத கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மொரால்பாளையம் என்ற கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மகள் உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இறுதி ஆண்டு படித்து வந்துள்ளர். இந்நிலையில் ராஜேஸ்வரி திடீர்ரென தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் இருந்த ராஜேஸ்வரியை […]
வாலிபர் ஒருவர் தனது பகுதியில் வசிப்பவரின் வீட்டிற்கு பெண் கேட்டு சென்று தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மஞ்சபுத்தூர் கிராமத்தில் பிச்சப்பிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் அதே பகுதியில் வசிக்கும் முனுசாமி என்பவரின் மகளை பெண் கேட்டு அவரது வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். இதனால் முனுசாமி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த […]
சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவேடிக்கை எடுக்குமாறு இளைஞர்கள் சாலை மறியல் போராட்டதில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டதில் உள்ள பொரசக்குறிச்சி கிராமத்தில் டியூப்பில் வைத்து சாராயம் விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி அங்குள்ள இளைஞர்கள் விரைந்து சென்று சாராயத்தை கைப்பற்றியுள்ளனர். இதனை அடுத்து கள்ளக்குறிச்சி அடரி சாலையின் நடுவே ஒரு பெரிய பேரலில் அந்த சாராயத்தை ஊற்றி இளைஞர்கள் முக கவசம் அணிந்து […]
அரசு ஊழியர் வீட்டில் மர்ம நபர்கள் நகை பணம் மற்றும் செல்போன்களை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டதில் உள்ள பிரகாஷ் நகர் பகுதியில் காசிமணி என்பவர் வசித்து வருக்கிறார். இவர் ஒரு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். இந்நிலையில் இரவு காசிமணி தனது குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டு இருந்த போது அவரின் வீட்டின் பின்புற கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்துவிட்டனர். இதனை அடுத்து மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த […]
பாஜக ஒன்றிய செயலாளர் மற்றும் அவரது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திருக்கோவிலூர் தொகுதி பாஜக வேட்பாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருக்கோவிலூர் தொகுதி பாஜக வேட்பாளர் கலிவரதன் கடந்த 8ஆம் தேதி திருவெண்ணைநல்லூர் ஒன்றிய செயலாளர் பிரபுவிடம் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து தொலைபேசியில் கேட்டிருக்கிறார். அப்பொழுது இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கலிவரதன் தனது ஆதரவாளர்களுடன் பிரபுவின் வீட்டிற்கு சென்று மிரட்டியதோடு பிரபுவின் மனைவி செல்லம்மாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. […]
திருக்கோவிலூர் தொகுதி தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. உலகளந்த பெருமாள் கோவில் இத்தொகுதியின் சிறப்பு அம்சமாகும். 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்றாகும். பேரரசன் ராஜ ராஜ சோழன் பிறந்த ஊர் என்ற பெருமையும் உள்ளது. இத்தொகுதியின் பிரதான தொழிலாக விவசாயமே இருக்கிறது. நெல், மணிலா, உளுந்து, கரும்பு ஆகியவை முக்கியப் பயிர்கள்ளாக உள்ளது. பெரிய அளவில் நிறுவனங்களும் தொழிற்சாலைகளை இல்லாத தொகுதியாகும். இந்த தொகுதி 1952 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.மறுசீரமைப்பில் ,முகையூராக மாறிய இந்த தொகுதி […]
கள்ளக்குறிச்சியில் குடித்துவிட்டு வந்த கணவனை, மனைவியே அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியை சேர்ந்த தம்பதிகள் மருதமுத்து – சித்ரா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் மருதமுத்துவுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் மருதமுத்து குடித்து விட்டு வீட்டிற்கு வந்து சித்ராவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த சித்ரா அருகில் இருந்த சுத்தியலை எடுத்து மருதமுத்துவின் தலையில் ஓங்கி அடித்து விட்டு அவரது உறவினர் […]
தாய் கண்டித்ததால் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குளத்தூர் பகுதியில் ஏழுமலை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் ருத்ரனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததால் அவருடைய தாயார் அவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ருத்ரன் தனது உறவினர் வீட்டிற்கு சென்று சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
இருசக்கர வாகனத்தை திருடிய வரை உங்கள் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சித்தேரி பகுதியில் கூலித் தொழிலாளியான முருகேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது இருசக்கரவாகனத்தை எடுத்து கொண்டு வேலைக்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கு கடைக்கு வெளியே நிறுத்திவிட்டு வேலை செய்து கொண்டிருந்தார். பின்னர் மதியம் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்து பார்த்தபோது இருசக்கரவாகனத்தை காணவில்லை. இதனைப்பற்றி முருகேசன் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பெயரில் காவல்துறையினர் அப்பகுதியில் […]
உளுந்தூர்பேட்டையில் சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து தனியார் பேருந்து மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து தனியார் பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழக அனைத்து தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பேருந்துகளை பயிற்சி பெரும் ஓட்டுநர் வைத்து இயக்குகின்றனர். இந்நிலையில் உளுந்தூர்பேட்டை அரசு பணிமனை எதிரே வைத்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து மற்றொரு பேருந்து […]
விவசாயியை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மட்டப்பாறை கிராமத்தில் சடையன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு துருர் பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கோவில் கட்டுவதற்காக அப்பகுதி பொதுமக்கள் சடையனிடம் கேட்டுள்ளனர். அதன்படி சடையனும் ஊர் பொதுவில் வைத்து அந்த நிலத்தை கோவிலுக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார். அவ்வாறு கிரையம் செய்து கொடுத்த நிலத்தின் அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தை சடையன் அனுபவித்து வந்துள்ளார். அவர் அங்கு […]
திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் திருமண நிதி உதவி வழங்கும் திட்டம் கலெக்டர் அலுவலக அரங்கில் வைத்து நடைபெற்றுள்ளது. இதில் பட்டப்படிப்பு முடித்த 331 பெண்களுக்கு தலா 50000 ரூபாயும் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் 10 முதல் 12 வகுப்பு படித்த பெண்களுக்கு 226 பெண்களுக்கு தலா 25000 ரூபாயும் அரை கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் […]
மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடியேறும் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்கள். அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் ஐந்து விழுக்காடு வேலை வாய்ப்பு இடங்களை நிரப்ப வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை மாற்றுத்திறனாளிகளை கொண்டுநிரப்ப வேண்டும் எனவும் […]
மினி லாரியில் சாராயம் கடத்தி வந்தவர்களை காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அந்த வழியாக ஒரு மினி லாரி அதிவேகமாக வந்துள்ளது. உடனே காவல்துறையினர் அந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் லாரி டியூப்பில் சாராயம் இருந்ததை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் லாரியில் வந்த இரண்டு பேரையும் கைது […]
ஏழுமலையான் கோவிலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 4 ஏக்கர் 50 சென்ட் பரப்பளவில் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில் அதாவது ஏழுமலையான் கோவில் கட்டப்பட இருக்கிறது. மேலும் உளுந்தூர்பேட்டையில் இருந்து திருப்பதிக்கு புதிய பேருந்து சேவையையும் முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த விழாவில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு, அமைச்சர் சிவி […]
லாரி டியூப்பில் சாராயம் கடத்திய தந்தை-மகன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை அடுத்த புதுப்பாலப்பட்டு கிராமத்தில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமன் என்னும் ஒரு மகன் உள்ளார். சுமன் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தந்தை-மகன் இருவரும் மினி லாரியின் டியூப்பில் சாராயம் கடத்திச் சென்றுள்ளனர். புதுப்பாலப்பட்டு தத்துக்காடு சோதனை சாவடி அருகே வாகனம் சென்று கொண்டிருந்தபோது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சங்கராபுரம் போலீசார் […]
ரூபாய் 381 கோடியே 76 லட்சத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வரும் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினரான பொன் கௌதமசிகாமணி நேரில் ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் கட்டுவதற்காக ரூபாய் 381 கோடியே 76 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்தப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினரான பொன் கவுதமசிகாமணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தியுள்ளார். இதில் மண் பரிசோதனை சான்று முறையாக பெற்றுள்ளதா, […]
புதன்கிழமை நடைபெற்ற வாரச்சந்தையில் 1 கோடி 17 லட்சம் ரூபாய்க்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை தோறும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் பருத்தி சந்தை நடைபெறுவது வழக்கம். அவ்வாறு கடந்த புதன்கிழமையும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் போன்ற மாவட்டங்களில் 5232 பருத்தி மூட்டைகளுடன் 854 விவசாயிகள் விற்பனைக்காக வந்துள்ளனர். இதில் சத்தியமங்கலம், அன்னனூர், மகுடஞ்சாவடி, ஆத்தூர், புளியம்பட்டி, கொங்கணாபுரம், விழுப்புரம், திருப்பூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த விவசாயிகள் பருத்தியை கொள்முதல் […]
சாராய விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காவல் துறையினருக்கு சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சவுகத்அலி மற்றும் பெருமாள் ஆகியோரது தலைமையிலான காவல்துறையினர் சங்கரபுரம் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதில் மோட்டாம்பட்டி சுடுகாடு அருகே தீர்த்தமலை மற்றும் சங்கர் பாலன் ஆகியோர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்ததை […]
தாயுடன் தூக்கில் தொங்கிய மகனும் மகளும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்தவர் சம்சுதீன் நிஷா. இவர் சென்னையை சேர்ந்த காஜா முகைதீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷப்ரின்,சபீர் என்ற 2 பிள்ளைகள் இருந்தனர். அதன்பின் உடல்நலக்குறைவால் காஜா முகைதீன் இறந்துவிடவே சம்சுதீன் நிஷா இரண்டாவதாக கள்ளகுறிச்சியை சேர்ந்த ஷெரிப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் பெங்களூரில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் இருக்கும் சம்சுதீன் நிஷா நேற்று […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சம்சுநிஷா என்ற பெண் கணவருடன் சண்டை போட்டு பிரிந்து தனது குழந்தைகளை கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சோழம்பட்டை சேர்ந்தவர் சம்சுநிஷா. இவருக்கு காஜாமைதீன் என்பவருடன் திருமணம் ஆகி 14 வயதில் ஒரு மகள், 8 வயதில் ஒரு மகன் இருக்கிறார், சில ஆண்டுகளுக்கு முன்பு காஜாமைதீன் காலமானார். அதன்பிறகு சம்சுநிஷா கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஷெரீப்பை திருமணம் செய்தார். அவர் பெங்களூரில் […]