Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உங்க மனைவியை எங்கே ? கோர்ட்டுக்கு வர சொல்லுங்க… எம் .எல்.ஏவுக்கு செக் வைத்த ஐகோர்ட் …!!

எம் .எல்.ஏ பிரபுவின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக உலகில் கொரோனா  பிரச்சனை நிகழ்ந்து வரும் நிலையில் ஊரடங்கு  அண்மையில் நடந்த கள்ளக்குறிச்சி தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த பிரபு என்பவர். இவர் கல்லூரி மாணவியை சவுந்தர்யா என்பவரை கடந்த மாதம்  ஐந்தாம் தேதி அன்று திருமணம்   செய்து   கொண்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இவருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தியாக துருகத்தை  சேர்ந்த  […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“MLA காதல் திருமணம்” கடத்தல்…? கொலை மிரட்டல்…? விளக்கமளித்த MLA…!!

கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ இளம்பெண்ணை கடத்தி வந்து திருமணம் செய்ததாக பரவிய செய்திக்கு அவரே விளக்கம் அளித்துள்ளார் கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக எம்எல்ஏ-வான பிரபு இன்று அதிகாலை தனது காதலியை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் பெண்ணின் தந்தையான சுவாமிநாதன் தனது மகள் கடத்தப்பட்டு திருமணம் செய்யப்பட்டிருப்பதாக எம்எல்ஏ பிரபு மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக காணொளி ஒன்றை சுவாமிநாதன் வெளியிட்டார். அதில் பிரபு தனது வீட்டிற்கு அடிக்கடி வந்ததாகவும் தன்னுடன் நட்புடன் பழகி வந்ததாகவும் தெரிவித்திருந்தார். அதுமட்டுமன்றி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு திருமணம் …!!

கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு திடீரென்று திருமணம் செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணின் தந்தை தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. அதிமுகவின் இளம் எம்.எல்.ஏ-வான பிரபு தியாக விருவத்தை சேர்ந்த கோவில் அர்ச்சகர் சாமிநாதன் என்பவரின் மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று காலை இளம் பெண்ணை எம்.எல்.ஏ பிரபு திருமணம் செய்து கொண்டார். கள்ளக்குறிச்சியில் உள்ள இல்லத்தில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“MLA காதல் திருமணம்” துரோகம் பண்ணிட்ட… பெண்ணின் தந்தை செய்த செயல்…!!….

காதல் திருமணம் செய்த எம்எல்ஏவின் வீட்டின் முன்பு பெண்ணின் தந்தை தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தனி தொகுதி அதிமுக வின் சட்டமன்ற உறுப்பினர் பிரபு தியாகதுருகத்தில் சேர்ந்த சௌந்தர்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தனது மகளை அதிமுக எம்எல்ஏ பிரபு கடத்தி விட்டதாக சௌந்தர்யாவின் தந்தை புகார் கொடுத்தார். இதனிடையே இன்று அதிகாலை பிரபு சௌந்தர்யாவை திருமணம் செய்துள்ளார். இது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிணவறையில் அதிர்ச்சி… சிக்கிய மருத்துவமனை நிர்வாகம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை எலி கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் புதிதாக வீடு ஒன்றை கட்டி வந்துள்ளார். அந்த கட்டுமான பணியில் ஆவியூரை சேர்ந்த முருகன் மற்றும் ஆறுமுகம் என்ற இருவரும் பல மாதங்களாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு  வீட்டின் சுவற்றில் சாரம் கட்டி சிமெண்ட் பூசுவதற்கான வேலையை செய்து கொண்டிருந்தனர். அப்போது கயிறை சாரத்தில் கட்டுவதற்கு முயற்சித்தபோது வீட்டு கட்டிடத்தின் அருகே சென்று […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பிணவறையில் சடலம்” கடித்து குதறிய எலிகள்…. கொந்தளித்த உறவினர்கள்…..!!

அரசு மருத்துவமனையில் பிணவறையில் இருந்த உடல்களை எலிகள் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவில் அருகே ஆவியூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஆறுமுகம். 40 வயதான இவர் கொத்தனார் வேலை செய்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருக்கோவிலூர் கிழக்கு வீதியில் உள்ள ஒரு கட்டிட மாடியில் அமைந்த சாரத்தை சக ஊழியர்களுடன் அகற்றிக் கொண்டிருந்த போது  முருகன் என்பவர் சாரத்தில் இருந்த கம்பு ஒன்றை எடுக்கும்போது அந்த வழியாக சென்ற மின்கம்பியில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மின்னல் தாக்கி… பற்றி எரிந்த ஆட்டுக் கொட்டகை… 65 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திடீரென மின்னல் தாக்கியதால் ஆட்டுக் கொட்டகை பற்றி எரிந்து 65 ஆடுகள் உடல் கருகி உயிரிழந்தன. கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செல்லூர் என்ற கிராமத்தில் சின்னையன் என்ற விவசாயி வசித்து வருகிறார். ஏராளமான ஆடுகளை வளர்த்து கொண்டிருக்கும் அவர், நாள் முழுவதும் பகல் நேரத்தில் ஆடுகளை வயல் வெளியில் வைத்துவிட்டு மாலை நேரமானதும் கொட்டகையில் அடைத்து விடுவார். அவ்வாறு நேற்று ஆடுகளை மேய்த்துவிட்டு மாலையில் கொட்டகையில் அடைத்து வைத்தார். நேற்று அப்பகுதியில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பசிப்பட்டினியால் கன்னியாகுமரியில் இதுவரை 35 பேர் தற்கொலை..!!

காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் திரு சிலம்பு சுரேஷ், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு தோல்வி அடைந்ததாக குற்றம் சாட்டினார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் தோல்வியடைந்து விட்டதாக காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் திரு சிலம்பு சுரேஷ் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஊரடங்கு  காலத்தில் பசி பட்டினியால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 35 பேர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டினார்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இட்லி சாப்பிட மறுத்த 5வயது குழந்தை…. அடித்து கொலை செய்த கொடூர பெரியம்மா …!!

கள்ளக்குறிச்சி அருகே குழந்தை இட்லி சாப்பிட மறுத்ததால் ஆத்திரத்தில் பெரியம்மாவே குழந்தையை அடித்து கொலை செய்தது கேட்போரை பதைபதைக்க வைக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள மேல்வெளி கிராமத்தை சேர்ந்தவர் ரோசாரியோ – ஜெயராணி தம்பதி. இவர்களுக்கு ரென்சி மேரி என்ற 5 வயது குழந்தை இருந்தது. குழந்தையின் தாய் ஜெயராணி இறந்து விட குழந்தை ரென்சி மேரியை ஜெயராணியின் தாய் பச்சையம்மாள் வளர்த்து வந்தாள். அதே வீட்டில் தான் இறந்த ஜெயராமின் அக்கா ஆரோக்கிய […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குழந்தை என்னைப் போல இல்லை… “சண்டை போட்டுவிட்டு”… கிளம்பிய கணவனை காணவில்லை… விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி..!!

கணவனை மனைவியே தனது காதலனை வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த தம்பதியினர் பாலமுருகன் மணிமேகலை. இந்த  தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகள் ஆத்தூரில் வசித்து வரும் நிலையில் பாலமுருகன் பெங்களூரில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். அவ்வப்போது விடுமுறைக்கு ஆத்தூர் வந்து குடும்பத்தினரை பார்த்து செல்வது வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் எட்டு மாதங்களுக்கு முன்பு மணிமேகலை தனது இரண்டாவது பெண் குழந்தையை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நானும் வருகிறேன்….. எரியூட்டப்பட்ட உடலின் மீது…. பாய்ந்த வாலிபர் உடல் கருகி மரணம்…!!

எரியூட்டப்பட்ட உடலின் மீது மற்றொரு நபர் விழுந்து உயிரிழந்துள்ளதாக வந்த தகவல் குறித்து  காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  ஆன்லைனில் படிக்க செல்போன் இல்லை என உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி நித்யஸ்ரீ இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நித்யஸ்ரீயின் உடல் எரிக்கப்பட்ட பின் அவரது உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பின் யாரும் இல்லாத நேரம் பார்த்து எரியூட்டப்பட்ட உடலின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரு தலைக்காதல்… மயானத்தில் எரிந்து கொண்டிருந்த மாணவி… தீயில் குதித்து உயிரை விட்ட இளைஞர்…

உளுந்தூர்பேட்டை அருகே காணாமல்போன இளைஞர் ஒருதலைக் காதலால் உடன்கட்டை ஏறி இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள மேட்டு நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்யஸ்ரீ.. இவர் திருச்சியிலுள்ள தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.. நித்யஸ்ரீயின் சகோதரிகள் இருவரும் பள்ளியில் படித்துவருகின்றனர். இந்த நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக தந்தை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மசூதிக்கு மந்திரிக்க வந்த போது… “திருமணத்தை மீறிய உறவு”… கழுத்தறுத்து ஏரியில் வீசிய கணவன்… அதிரவைத்த சம்பவம்..!!

குழந்தைக்கு மந்திரிப்பதற்காக வந்த பெண்ணுடன், திருமணத்தை மீறிய உறவு ஏற்பட,  இறுதியில் அது கொலையில் முடிந்திருக்கிறது..  இந்த அதிர்ச்சி சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது.. உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் திருநாவலூர் பெரியபட்டு ஏரியில் கடந்த 14-ஆம் தேதி சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தபகுதி மக்கள் உடனடியாக இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காதல் பிரச்சனை ? ஒரே கல்லூரி…. ஒரே வகுப்பு….. இறுதியாக ஒரே மரத்தில் தூக்கு….!!

கள்ளக்குறிச்சியில் ஒரே மரத்தில் ஒரே கல்லூரியைச் சேர்ந்த மாணவனும் மாணவியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் வசித்து வருபவர் கவிதா. இவர் சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ  பட்டப்படிப்பை படித்து வந்துள்ளார். இறுதியாண்டு படித்து வந்த இவர் ஊரடங்கு காரணமாக கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டில் தேர்வுக்காக காத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று தனது பெற்றோர்களிடம் அருகே உள்ள கடைக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சுற்றுலா… ஆழம் பார்க்க சென்ற இளைஞர்… ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சோகம்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன் மலையில் இருக்கின்ற ஆற்றில் ஆழம் பார்க்கச் சென்ற நபர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாவட்டத்தில் ரெட்டியார் பாளையம் என்ற பகுதியில் நடராஜன் என்பவரின் மகன் கௌதம் (41) என்பவர் வசித்து வருகிறார். அவர் தனது நண்பர்கள் ராஜேஷ்குமார், வினோத், பாலாஜி, பாரத், ராகுல், கணேஷ், ஏழுமலை ஆகிய 7 நபர்களுடன் இரண்டு கார்கள் மூலமாக, நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகே இருக்கின்ற […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஆற்றில் மூழ்கிய டாக்டரின் மகன்… காப்பாற்ற போன மாணவி… 2 உயிர் பறிபோன சோகம்..!!

ஆற்றில் மூழ்கி டாக்டருடைய மகன் மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள கச்சிராயப்பாளையத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவர் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பத்மசரண்(வயது 12). கச்சிராயப்பாளையத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் சசிகுமார் அவரது மகனை பொட்டியம் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் தங்க வைத்துள்ளார். அங்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாக்லேட் வாங்கி தருவதாக கூறி… சிறுமியிடம் பாலியல் சீண்டல்… இளைஞரை போக்ஸோவில் கைது செய்த போலீஸ்..!!

சங்கராபுரம் அருகே 8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள ஊராங்கன்னி எனும் பகுதியைச் சேர்ந்த மாயவன் என்பவரின் மகன் சதீஷ் குமார்.. இவனுக்கு வயது 21.. இவன் தனது வீட்டின்அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை சாக்லேட் வாங்கிக் தருவதாகக் கூறி அருகில் இருந்த உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக சொல்லப்படுகிறது.. பின்னர் அந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காருக்குள் விளையாடிய குழந்தைகள்… ‘லாக்’ ஆன கதவு… மூச்சு திணறி உயிரிழந்த பரிதாபம்..!!

காரில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் கதவு லாக் ஆனதால் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது கள்ளக்குறிச்சி மாவட்டம் குலதீபமங்கலம் பகுதியை சேர்ந்த குழந்தைகள் வனிதா மற்றும் ராஜ் இருவரும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போயினர். வீட்டில் இருந்தவர்கள் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் குழந்தைகள் பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் தவித்தனர். இந்நிலையில் வீட்டின் அருகே இருந்த காரை பார்த்தபொழுது காரின் உள்ளே குழந்தை மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் கார் […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா – அதிர்ச்சி ரிப்போர்ட்.!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,31,583 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 58,475 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,15,147 ஆக இருக்கின்றது. அதேபோல இன்று ஒரே நாளில்  74 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் 4 நாட்கள் முழு ஊரடங்கு – அறிவிப்பு …!!

கொரோனாவின் மையமாக விளங்கிய தலைநகர் சென்னை தற்போது அதன் பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது. தமிழக அரசின் உறுதியான நடவடிக்கையை இதற்கு காரணம் என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்தன. குறிப்பாக சென்னையில் முழுவதுமாக முழு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக சென்னையை தவிர பிற மாவட்டங்களில் நோய்தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சென்னையைப் போல பல அம்சங்களில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த […]

Categories
கள்ளக்குறிச்சி சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுருவுக்கு கொரோனா …!!

உளுந்தூர் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுருவுக்கு கொரோனா செய்யப்படுகிறது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து இருக்கிறது. கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களும் கொரோனவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இன்று காலை பரமக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் சதன் பிரபாகரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இருந்தது. இந்த நிலையில் தற்போது உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுருவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே […]

Categories
கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை சேலம் திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

தமிழகத்தின் 36 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

2வது நாளாக இன்றும் தமிழகம் முழுவதும் 36 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,956, செங்கல்பட்டில் 232, மதுரையில் 194, திருவள்ளூரில் 177, வேலூரில் 149, சேலத்தில் 111, காஞ்சிபுரத்தில் 90, ராமநாதபுரத்தில் 72, திருவண்ணாமலையில் 70, கள்ளக்குறிச்சியில் 58, ராணிப்பேட்டையில் 53, கோவையில் 43, தேனியில் 40, தூத்துக்குடியில் 37, விருதுநகரில் 33, திருச்சியில் 32, கன்னியாகுமரியில் 27, தஞ்சையில் 25, நெல்லையில் 19, திருவாரூரில் 18, கடலூரில் 17, நாகையில் 17, […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா இருப்பதாக தகவல்..!!

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 366 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 292 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. இந்த நிலையில் இன்று ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் […]

Categories
கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை திருவண்ணாமலை திருவள்ளூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தமிழகத்தின் 30 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை..!!

தமிழகம் முழுவதும் இன்று 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,415, செங்கல்பட்டில் 178, திருவள்ளூரில் 81, காஞ்சிபுரத்தில் 32, திருவண்ணாமலையில் 35, கோவையில் 3, தருமபுரியில் 1, திண்டுக்கல்லில் 11, ஈரோட்டில் 1, கள்ளக்குறிச்சியில் 14, கரூரில் 1, குமரியில் 2, மதுரையில் 16, சிவகங்கையில் 15, நெல்லையில் 21, விழுப்புரத்தில் 16, தென்காசியில் 16, தஞ்சையில் 4, திருப்பத்தூரில் 2, சேலத்தில் 10, ராணிப்பேட்டையில் 6, விருதுநகரில் 7, திருச்சியில் 9, […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சுயகட்டுப்பாடு இல்லை….. 200 பேருக்கு அபராதம்….. சுகாதாரதுறை அதிகாரிகாரிகள் அதிரடி…!!

கள்ளக்குறிச்சியில் முகக்கவசம் அணியாத 200 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது  கடந்த மார்ச் 23 ஆம் தேதி அமல்படுத்தப்பட்டு, இன்றுவரை 5வது கட்டமாக தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. 5வது கட்டமாக ஊரடங்கு  தொடர்ந்தாலும், அதில் பல்வேறு தளர்வு ஏற்படுத்தப்பட்டன. அதன்படி, அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே பொதுமக்கள் வெளியே வந்த நிலையில்,  தனி கடைகளும்  திறந்து சமூக இடைவெளியுடன் வியாபாரங்களை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, கடை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ரூ5,000-ரூ10,000 நிவாரண உதவி….. தகுதி இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்…. மாவட்ட ஆட்சியர் தகவல்…!!

அரசு வழங்கும் நிவாரண உதவியை பெறுவதற்கு கிராமிய கலைஞர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் கிராமிய கலைஞர்கள் அரசு வழங்கும் நிதி உதவியை பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் கிரன் குராலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “தொன்மை வாய்ந்த கிராமியக் கலைகளை போற்றும் விதமாகவும் மேலும் அதனை வளர்க்கும் விதமாகவும் கிராமிய கலைஞர்களையும்  கலை குழுக்களையும் ஊக்குவிக்க அவர்கள் ஆடை, இசைக்கருவிகள் மற்றும் அணிகலன்களை வாங்க […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எரிசாராயம் காய்ச்சிய 6 பேர் கைது… “440 லிட்டர் பறிமுதல்”… காவல்துறை அதிரடி!

கள்ளக்குறிச்சியில் சாராயம் காய்ச்சிய 6 பேரை போலீசார் கைது செய்து 440 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர் நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கையாக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வந்துள்ளது. குறிப்பாக கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராயம் அதிகமாக காய்ச்சப்பட்டு உள்ளது. இந்நிலையில் இதனை தடுக்கும் நோக்கத்துடன் மதுவிலக்கு காவல்துறையினர் ரேவதி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

170 கிலோமீட்டர்.. 2நாள் உண்ண உணவின்றி.. நடந்தே வந்த சிறுவன்..!!

170 கிலோமீட்டர் 2 நாட்கள் காலில் செருப்பின்றி, உண்ண உணவின்றி நடந்தே வந்த சிறுவனை கண்டு போலீசாரின் மனம் வருத்தமடைந்தது. கோவையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்வதற்காக 170 கிலோமீட்டர் தொலைவிற்கு காலில் செருப்பு கூட இல்லாமல் நடந்து வந்த சிறுவன் உள்ளிட்டவர்களை சேலம் காவல் துறையினர் மீட்டு உணவு வழங்கி வாகனத்தில் அனுப்பி வைத்தனர். கட்டுமான பணிக்காக கோவை சென்று அங்கேயே தங்கி வேலை செய்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்களின் குடும்பத்தினர் ஊரடங்கால் வேலை […]

Categories
கள்ளக்குறிச்சி கோயம்புத்தூர் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

170 கி.மீ தூரம் செருப்பில்லாமல் நடந்தே வந்த சிறுவன்! காவலர்கள் செய்த பெருஉதவி!

கோவையில் இருந்து கள்ளக்குறிச்சி  செல்வதற்கு 7 வயது சிறுவன் உட்பட 16 பேர் 170 கிமீ நடந்தே வந்த சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த  32 வயதான அய்யாசாமி என்பவருக்கு,  28 வயதுடைய செல்வி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியரின் 7 வயதான சபரிநாதன் என்ற மகன் 2 ஆம் வகுப்பு படிக்கிறான். இந்த நிலையில் கோவையில் கட்டுமான தொழில் செய்ய அய்யாசாமி குடும்பத்துடன் சென்றார்.. இதனிடையே கடந்த 24 ஆம் தேதி முதல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சமூக இடைவெளியை பின்பற்றாத மக்கள்… இழுத்து மூடப்பட்ட கடைகள்!

உளுந்தூர்பேட்டையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் 10க்கும் மேற்பட்ட கடைகள் இழுத்து மூடப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு 144 தடை உத்தரவை ஏப்ரல் 21 ஆம் தேதி வரை அமல்படுத்தியுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவைக்கு வெளியே பொருட்கள் வாங்க வெளியே வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பெரும்பாலான இடங்களில் மக்கள் சமூக விலகலை பின்பற்றாமல் கடைகளில் பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர்.. அந்த வகையில்,  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஊரடங்கு உத்தரவால் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து.. திருநங்கைகள் வருத்தம்..!!

திருநங்கைகள் அதிக அளவில் திரண்டு நடத்தும் ஒரே விழாவான  கூவாகம் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் என்ற இடத்தில் இருப்பது பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில். ஆண்டுதோறும் சித்திரை மாதம் இங்கு நடைபெறும் திருவிழாவில் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் திருவிழா தொடர்பாக கூவாகம் மற்றும் அதை சுற்றியுள்ள 8 கிராம பூசாரிகள் […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]

Categories
ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் நாமக்கல் பெரம்பலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

31 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2485ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள்

“கொரோனா” குறித்த தேதியில்….. எளியமுறையில்…. விழிப்புணர்வு திருமணம்….!!

கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் விதமாக கள்ளக்குறிச்சி அருகே திருமண விழா நடைபெற்றது. உலக நாடுகளை கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்திவரும் சூழ்நிலையில், நாடு முழுவதும் 144 தடைவிதிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 16ஆம் தேதிக்கு முன் பதிவுசெய்யப்பட்ட திருமணங்களை மட்டும் நடத்தலாம் என அரசு தெரிவித்தது.இந்நிலையில், கள்ளக்குறிச்சி அருகே சின்னதுரை – சுஸ்மிதா தம்பதிக்கு இடையே திருமணம் நடைபெற்றது. கோவிலில் நடைபெற இருந்த  இந்த திருமணம், கொரோனா வைரஸ் பாதிப்பால், கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டதன் காரணமாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மண்ணெண்ணெய் கேன் சரிந்து….. மேலெழும்பிய தீ….. ஹோட்டல்காரர் மனைவி மரணம்….!!

கள்ளக்குறிச்சி அருகே சமையல் செய்யும்போது திடீரென மேல்நோக்கி எழும்பிய தீ  சேலையில் பட்டு கொழுந்துவிட்டு எரிந்தது பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திம்மாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மணிமேகலை. இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜேந்திரன் அதே பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் ஹோட்டலுக்கு  ராஜேந்திரன் செல்ல குழந்தைகள் இருவரும் வீட்டின் பின்புறம் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அலைமோதிய கூட்டம்….. ரூ1,54,00,000….. கள்ளக்குறிச்சியில் பருத்தி விற்பனை அமோகம்…..!!

கள்ளக்குறிச்சியில் நேற்றைய தினம் வார சந்தையில் ரூபாய் ஒரு கோடியே 54 லட்சத்துக்கு பருத்தி விற்பனையாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர்கள் விற்பனை சங்க வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று பருத்தி விற்பனை நடைபெறும். அந்த வகையில் நேற்றைய தினம் நடைபெற்ற பருத்தி விற்பனையில் அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான விவசாயிகள் சுமார் 8086 பருத்தி முட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். என்றைக்கும் இல்லாத அளவிற்கு கூட்டம் நேற்றைய தினம் அலைமோதியது. அதில் ஒரு குவிண்டால் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஏன் அடுத்தவனிடம் வாங்கினாய்….. கண்டித்த தாய்…. வீட்டை விட்டு வெளியேறிய மகள்….. கிணற்றில் சடலம்….

தாய் திட்டிய காரணத்தினால் ஒன்பதாம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் இவரது மகள் தீபிகா அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் நிலையில் பரீட்சை எழுதுவதற்காக பக்கத்து வீட்டில் உள்ள மாணவனிடம் பரீட்சைப் பேடு வாங்கிச் சென்றுள்ளார். இதனை அறிந்த தாயார் எதற்காக அடுத்தவர்களிடம் பேடு வாங்கி எழுதுகிறாய் என கேட்டு மாணவியை கண்டித்துள்ளார். இதனால் வேதனை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குழந்தைகளையும் தன்னையும் தவிக்க விட்டாரே…. மனைவி தற்கொலை…. அனாதைகளான குழந்தைகள்…

கணவனை இழந்த துயரம் தான் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் சிவிலியாங்குளத்தை சேர்ந்தவர் செல்வராணி சில மாதங்களுக்கு முன்னர் செல்வராணியின் கணவர் சங்கர் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வயலுக்கு சென்ற பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். கணவனின் பிரிவினால் குழந்தைகளையும் தன்னையும் தனியே தவிக்க விட்டு இறந்து விட்டாரே என செல்வராணி மிகுந்த வேதனையில் இருந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்து செல்வராணி விரக்தியடைந்த மனதோடு விஷத்தை குடித்து மயங்கி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி…. ரயில்… சாலை… தண்ணீர்…. படி படியா…. நல்ல செய்வேன்….. கள்ளக்குறிச்சியில் MP வாக்குறுதி….!!

கள்ளக்குறிச்சியில் வளர்ச்சிக்கான கருத்துகேட்பு கூட்டத்தில் மக்கள் விடுத்த அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று MP கவுதமசிகாமணி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதையடுத்து அதன் வளர்ச்சிக்காக என்னென்ன திட்டங்களை நிறைவேற்றலாம் என்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரோட்டரி சங்கம், அனைத்து வியாபாரிகள் சங்கம், மருத்துவர்கள் சங்கம், பொதுநல சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்க உறுப்பினர்களும், பொதுமக்களும் இதில் கலந்து கொண்டு பேசினர். இந்த கூட்டத்திற்கு அப்பகுதி எம்பி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“OVER SPEED” 2 WHEELER மீது மோதிய கார்….. வாலிபர் மரணம்…. உறவினர்கள் சாலைமறியல்…!!

கள்ளக்குறிச்சியில் மோட்டார்சைக்கிள் மீது கார் மீது மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் செஞ்சி பகுதியை அடுத்த ஊரணிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் செஞ்சியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பிரகாஷும் சிவாவும் செஞ்சி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் ஒன்று இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உடல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

300 லிட்டர் கள்ளச்சாராயம்…. 2250 கிலோ வெல்லம் கடத்தல்….. 2 இளைஞர்கள் கைது….!!

கள்ளக்குறிச்சி அருகே மது விலக்கு சோதனை பிரிவினர் நடத்திய வாகன சோதனையில் 300 லிட்டர் கள்ளசாராயம் கடத்திய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் மூலகடு கிராமத்தில் உள்ள மதுவிலக்கு சோதனைச் சாவடியில் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் ரேவதி உள்ளிட்ட குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலையிலிருந்து சேரபட்டு நோக்கி வந்த மினி வேனை சோதனை செய்தனர்.  அதில் இருந்த 300 லிட்டர் சாராயம் 2250 கிலோ வெல்லம் கடத்தி வந்தது தெரியவந்தது. […]

Categories

Tech |