கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருந்து முகூர்த்த புடவை வாங்குவதற்காக 5 பெண்கள் உட்பட 6 பேர் காரில் காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த கார் பங்களாமேடு பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானதால் கீர்த்தனா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் காரில் இருந்து 5 லட்ச ரூபாய் பணம், 2 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பத்திரமாக மீட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். […]
Category: காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரை சுற்றி இருக்கும் தொழிற்சாலைகளில் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பெண்களும், ஆண்களும் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் காவலன் செயலியில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, நான் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தங்கியிருந்து ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறேன். கடந்த 2 நாட்களுக்கு முன்பு எனது ஆண் நண்பருடன் […]
கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையொட்டி விற்பனை கண்காட்சி நடைபெற உள்ள நிலையில் மகளிர் சுய உதவி குழுவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகளிர் திட்டம் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மூலமாக மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தமிழ்நாடு மாநில அரசு மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் […]
குறு நிறுவனங்கள் தொழில் தொடங்க மானியம் வழங்கப்படுவதாக ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் படி மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகின்றது. இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள சமையல் எண்ணெய் உற்பத்தி, மரச்செக்கு எண்ணெய், உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களும் உணவு […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பாக்கம் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமாபுரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் பிரபு தனது நண்பர்களான மனிஷ், சையது, லுகேஸ்வரன் ஆகியோருடன் காரில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது குன்றத்தூர் அருகே மற்றொரு காரை முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராதவிதமாக இரண்டு கார்களும் மோதியது. அப்போது பிரபு ஓட்டி வந்த கார் சாலையோர பள்ளத்தில் பாய்ந்து நொறுங்கியது. மற்றொரு […]
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், மற்றொரு புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, இந்தபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. கனமழை எச்சரிக்கை காரணமாக ஏற்கனவே நேற்று 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில்இன்றும் செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் எச்சரிக்கையால் நாளை (09.12.2022) 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மாண்டஸ் புயல் புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை ஒட்டிய ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை (9ஆம் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் அடுத்த காரணைமண்டபம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த கன்னியம்மன் கோவிலில் அரசமரம் ஒன்று இருக்கிறது. அதனை ஒட்டியவாறு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேப்பமரம் தானாக வளர்ந்தது காலை, மாலை என இரு வேளைகளிலும் கிராம மக்கள் அதனை வழிபட்டுள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் நோயின்றி வாழவும், உலக நன்மைக்காகவும், அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்ய கிராம மக்கள் முடிவு எடுத்து அழைப்பிதழ் அச்சடித்தனர். இதனையடுத்து மணமகன் அரசன் என்றும், […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை வேன் ஒன்று ஏற்றி கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதேபோல் மற்றொரு வேன் தனியார் நிறுவன ஊழியர்களுடன் ஶ்ரீபெரும்புதூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் பாப்பான் சத்திரம் அருகே சென்றபோது போக்குவரத்து நெரிசல் காரணமாக விதிமுறைகளை மீறி ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்த வேன் ஓட்டுநர் சாலையின் எதிர் திசையில் வேகமாக சென்றுள்ளார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு வாகனங்களும் […]
சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக வெள்ளி, சனிக் கிழமை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இன்று மழை சற்று குறைந்திருந்தாலும் 16ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுக்கா பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]
கனமழை காரணமாக 4 மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்நிலையில் நாளை (11.11.2022) திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு […]
கனமழை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்துவரும் நிலையில் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்த நிலையில் நாளை காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை (11.11.2022) காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மழைக்கால முன்னெச்சரிக்கை […]
காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் பகுதியில் தனியார் அசைவ ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மேவலுர் குப்பம் பகுதியில் சேர்ந்த சார்ஜன், விஜய், கீவநல்லூர் கிராமத்தை சேர்ந்த ராம் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் என மொத்தம் 6 பேருக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சென்று சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு பரிமாறிய சப்ளை அவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் பில் கொடுத்துள்ளார். அப்போது அந்த இளைஞர்கள் எங்களுக்கு பில் கொடுக்கிறாயா? என்று கூறி சப்ளையரை சரமாரியாக தாக்கியுள்ளனர். […]
9- ஆம் வகுப்பு மாணவன் தண்டவாளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்காளிமேடு பகுதியில் காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னபூரணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரித்தீஷ், யுவனேஷ், விக்னேஷ் என்ற மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில் ரித்தீஷ் தனியார் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரித்தீஷ் தனது நண்பர்கள் 4 பேருடன் இணைந்து அப்பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் […]
விஷவாயு தாக்கி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்திற்கு தலா 21 லட்சம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ஒரு ஓட்டலில் கழிவு நீர் தொட்டியில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்ட ரங்கநாதன், நவீன் குமார், திருமலை உள்ளிட்ட 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தார்கள். இந்த நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹால்டர் நேற்று சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின் அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது, […]
காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் சமீபத்தில் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் கட்டிடங்களில் கழிவுநீர் தொட்டிகள் மற்றும் கழிவு நீர் குழாய்களில் பழுது பார்க்கும் வேலையை தனி நபரிடம் கொடுக்கக் கூடாது. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு விதிகளுக்கு புறம்பாக தனிநபரை நியமிப்பது சட்டப்படி குற்றமாகும். அப்படி செய்து உயிரிழப்பு ஏற்பட்டால் வீட்டின் உரிமையாளர்களும், ஒப்பந்ததாரர்களும் அதற்கு பொறுப்பு. எனவே கழிவு நீர் தொட்டியை எந்திரங்கள் மூலமாக மட்டுமே சுத்தம் செய்ய […]
லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து வேலை ஆட்களை ஏற்றுக் கொண்டு காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் மாம்பாக்கம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே இருக்கும் மின் கம்பத்தில் மோதி பெங்களூர் நோக்கி வேகமாக சென்ற லாரி மீதும் மோதியது. இந்த விபத்தில் […]
மத்திய அரசு மகளிர் சக்தி விருதிற்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது மத்திய அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலமாக மகளிர் சக்தி விருது அறிவிக்கப்பட்டு தகுதி வாய்ந்த தனிப்பட்ட சிறந்த பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைப்பு இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. தகுதி வாய்ந்த தனி […]
திருவள்ளூர் மாவட்டத்தில் அ.தி.மு.க நிர்வாகிகளான சுரேஷ்பாபு, ரமேஷ் பாபு ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இருவரும் பொக்லைன் எந்திரங்களை சொந்தமாக வைத்து வாடகைக்கு விட்டு வந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுரேஷ், ரமேஷ், பொக்லைன் எந்திரம் ஓட்டுனர்களான ராஜவேல், வெங்கடேசன் மற்றும் சுதாகர் ஆகிய 5 பேரும் பொக்லைன் எந்திரத்தை வாங்குவதற்காக திண்டுக்கல்லுக்கு சென்றுள்ளனர். அங்கு பொக்லைன் எந்திரத்தை பார்த்துவிட்டு நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அனைவரும் காரில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மலையம்பாக்கம் அருகே அதிவேகமாக […]
லிப்ட் கொடுப்பது போல் நடித்து பெண்ணிடம் இருந்து நகையை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் புள்ள குண்ணவாக்கம் பகுதியில் 39 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் ஒரகடம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் வேலைக்கு செல்வதற்காக குண்ணவாக்கம் பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக காரில் வந்த நபர் வாகனத்தை நிறுத்தி வேலைக்கு செல்லும் இடத்தில் உங்களை […]
ஆட்டோ ஓட்டுனர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே ஒருவர் பழக்கடை வைத்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியினர் விவாகரத்து பெற்று தனித்தனியாக வசித்து வருவதால் மூத்த மகள் தந்தையுடனும், இளைய மகள் தாயுடனும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 12 வயதுடைய சிறுமி கொரோனா காலகட்டத்தில் பழக்கடையில் தனது தந்தைக்கு உதவியாக இருந்துள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுனரான ரஞ்சித் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிவபுரம் கிராமத்தில் கூலி தொழிலாளியான வசந்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பத்து ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் வசந்தாவுக்கு சொந்தமான ஆடு 2 குட்டிகளை ஈன்றது. அதில் நான்கு கால்களும் இல்லாமல் பிறந்த ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் தமிழக கால்நடை துறை அதிகாரிகள் ஆட்டுக்குட்டிக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வசந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூரில் லாரி ஓட்டுனரான ஜானகிராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வெள்ளகேட் பகுதியில் நின்று கொண்டிருந்த லாரியில் பழுதை நீக்கியுள்ளார். அப்போது திடீரென வந்த மூன்று வாலிபர்கள் பட்டா கத்தியை வைத்து மிரட்டி ஜானகிராமனிடம் இருந்த 2500 ரூபாய் பணம், 20,000 ரூபாய் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர். அப்போது வழிப்பறி செய்த வாலிபர் ஒருவர் […]
தீ விபத்தில் 2 பேர் பலியான நிலையில், 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், தேவரியம்பாக்கம் பகுதியில் தனியார் கியாஸ் சிலிண்டர் குடோன் அமைந்துள்ளது. இங்கு நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால் ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். மேலும் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிக்கும் தீ வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். […]
காஞ்சிபுரம் சிலிண்டர் குடோன் விபத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக ஐந்து பேர் மீது வாலாஜாபாத் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே இருக்கக்கூடிய தேவரியம்பாக்கம் என்ற கிராமத்தில் தனியார் கேஸ் குடோன் ஆனது செயல்பட்டு வந்தது. இந்த கேஸ் குடோனில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இதில் பணிபுரிந்த 12 பேர் தீ விபத்தில் சிக்கி தீக்காயத்துடன்மீட்கப்பட்டனர். 5 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் […]
காஞ்சிபுரம் தேவரியம்பாக்கம் கிராமத்தில் எரிவாயு சிலிண்டர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டு 7 பேர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே இருக்கக்கூடிய தேவரியம்பாக்கம் என்ற கிராமத்தில் தனியார் கேஸ் குடோன் ஆனது செயல்பட்டு வந்தது. இந்த கேஸ் குடோனில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இதில் பணிபுரிந்த 12 பேர் தீ விபத்தில் சிக்கி தீக்காயத்துடன்மீட்கப்பட்டனர். 5 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். […]
இன்றைய காலகட்டத்தில் பலரும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்து வருகின்றனர். இதில் மக்களுக்கு ஒரு சில பொருட்கள் அவர்கள் ஆர்டர் செய்த பொருள் சரியாக வந்து விடுகிறது. ஆனால் ஒரு சில பொருட்கள் தவறாக வந்து விடுவதால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் சிவதாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மொய்தீன். இவர் தனது நன்பருக்காக 79 ஆயிரம் மதிப்புள்ள டிரோன் கேமரா ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அதோடு […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள எட்டியாபுரம் எட்டியம்மன் கோவில் தெருவில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். சமூக அக்கரை கொண்ட இவர் திமுக வார்டு செயலாளராகவும் இருந்துள்ளார்.இதனிடையே தனது பகுதியில் லோகேஸ்வரி விற்கும் கள்ளச்சாராயத்தால் பல இளைஞர்கள் மதுவுக்கு அடிமையானதை தெரிந்து கொண்ட அவர் லோகேஸ்வரியை தனியாக சந்தித்து கண்டித்துள்ளார். அதே சமயம் இளைஞர்களுக்கு மது விற்பதை தடுக்க லோகேஸ்வரி மீது போலீசில் புகார் அளித்தார்.இந்த புகாரின் பேரில் போலீசார் தற்காலிகமாக […]
மோட்டார் சைக்கிள்- லாரிகள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனை அருகே மோட்டார் சைக்கிள் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அதிவேகமாக பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்டது. மேலும் பின்னால் வேகமாக வந்த டேங்கர் லாரி விபத்துக்குள்ளான லாரி மீது பயங்கரமாக மோதியது. இதனால் […]
தி.மு.க ஊராட்சி கவுன்சிலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நடுவீரப்பட்டு எட்டயபுரம் பகுதியில் சதீஷ்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நடுவீரப்பட்டு 7-வது வார்டு உறுப்பினராகவும், தி.மு.க வார்டு செயலாளராகவும் பதவி வகித்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷுக்கும் அதே பகுதியில் வசிக்கும் தி.மு.க-வைச் சேர்ந்த லோகேஸ்வரி என்பவருக்கும் இடையே கட்சி தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த லோகேஷ்வரியை சதீஷ் தட்டி கேட்டதால் இருவருக்கும் […]
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டு நவராத்திரி விழா வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்படும். இதனையடுத்து கோவில் வளாகத்தில் இருக்கும் நவராத்திரி மண்டபத்தில் மாலை நேரத்தில் காமாட்சி அம்மன் எழுந்தருளி தினமும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். அங்கு மாலை நேரத்தில் புகழ்பெற்ற இன்னிசை கலைஞர்களால் நாள்தோறும் பாட்டு, மாண்டலின், புல்லாங்குழல், வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம், வீணை, சிறப்பு தவில், நாதஸ்வரம் […]
உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 14 ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இன்றி ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனால் காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் உத்தரவின்படி போக்குவரத்து அலுவலர்களும், போக்குவரத்து போலீசாரும் தாலுகா அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக சாலை, காஞ்சிபுரம் பேருந்து நிலையம் ஆகிய பல்வேறு சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆட்டோ உரிமம் புதுப்பித்தல், இன்ஷூரன்ஸ், […]
வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரை திருநங்கைகள் பாலில் உறவுக்கு அழைத்து பின்னர் நகைகளை திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாங்காடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்(24), பில்டிங் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று பணியை முடித்துவிட்டு மதுரவாயல் மேம்பாலம் அருகே தனது பைக்கில் சென்றுக்கொண்டிருந்த போது டார்ச் லைட் அடித்த படி திருநங்கைகள் அவரது வாகனத்தை வழிமறித்து பாலியல் உறவுக்கு அழைத்துள்ளனர். அவர் வர மறுத்து பைக்கை எடுக்க முயன்ற போது அருகே உள்ள புதரில் […]
தாய் கண்முன்னேயே தம்பி தனது அண்ணனை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரிக்கை திருவேகம்பன் நகரில் செல்வராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் சி.எஸ்.ஐ பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு செல்வ ராணியின் கணவர் பிரபுதாஸ் இறந்துவிட்டார். இதனால் செல்வராணி வின்சென்ட்(21), ஷெர்லி ஜான்(19) என்ற தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இதில் வின்சென்ட் பச்சையப்பன் கல்லூரியில் மூன்றாம் […]
தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் நாலு ரோடு பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகதீசன்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜெகதீசன் தனது நண்பர்களான சூர்யா, யுவராஜ் ஆகியோருடன் செம்பரம்பாக்கம் ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது நீச்சல் தெரியாததால் ஜெகதீசன் குளித்து கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கினார். இதனை […]
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக, விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் தமிழ்நாட்டில் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு ஊர்வலங்கள் வார இறுதியான செப்டம்பர் 3 மற்றும் நான்காம் தேதிகளில் கோலாகலமாக விநாயகர் சிலைகள் கடற்கரையில் கரைக்கப்படவுள்ளன. இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயில் நகரமான காஞ்சி மாநகரிலுள்ள ஏலேல சிங்க விநாயகர் கோயிலில் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு தீபாரதனைகள் நடைபெற்று 1ரூபாய்,2ரூபாய், 5ரூபாய், 10ரூபாய், 20ரூபாய்,50ரூபாய், 100ரூபாய், 200ரூபாய், 500ரூபாய், 2000ரூபாய் ஆகிய புதிய ரூபாய் நோட்டுகள் […]
காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் 25 வருடங்களுக்கு முன் அரசு நிலம் என நினைத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 160-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் வீடுகள் கட்டியுள்ள 12 ஏக்கர் 67 சென்ட் நிலப்பரப்பு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமானது என்பதால் லட்சுமிபுரம் பகுதியில் வீடுவீடாக சென்று நிலத்தை அளவிடும் பணியில் ஈடுபடுவதற்காக ஆதனூர் கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் 6 பேர் கொண்ட வருவாய்த்துறை […]
ஆருத்ரா நிதி நிறுவன ஏஜென்ட் விஜயபாஸ்கர் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி பகுதியை சேர்ந்தவர் விஜயபாஸ்கர்.. இவர் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலரிடமிருந்து பல லட்சம் ரூபாய் முதலீடு பெற்று ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தில் பணத்தினை கட்டி முகவராக செயல்பட்டு வந்துள்ளார்.. இந்நிலையில் 1600 கோடி அளவுக்கு பண மோசடி செய்த வழக்கில் சிக்கியுள்ள ஆருத்ரா கோல்ட் நிறுவனத்தின் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், […]
விநாயகர் சதுர்த்தியின் போது அனுமதி இல்லாத இடங்களில் சிலைகளை வைக்கக்கூடாது என டிஎஸ்பி அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறவில்லை. இந்த கொரோனா பரவல் தற்போது குறைந்ததால் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி விழா வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி வர இருப்பதால் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பல்வேறு […]
பழிக்கு பழி வாங்குவதற்காக இரட்டை கொலை அரங்கேறியதாக விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் அருகே மணிமங்கலம் பகுதியில் தேவேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பிரபலமான ரவுடி ஆவார். இவர் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக அன்சாரி, சுதாகர், சதீஷ் மற்றும் விக்னேஷ் ஆகிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த மாதம் சிறையில் இருந்து […]
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் கடல் போல காட்சி அளிக்கின்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் இடி மின்னலுடன் இரவில் பலத்த மழை பெய்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்பொழுது நீர் ஆதாரமாக இருக்கும் ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைபாக்கம், நேமம் உள்ளிட்ட ஏரிகளும் நீர் நிரம்பி காணப்படுவதால் இந்த ஏரிகளில் இருந்தும், மழை நீருடன் கிருஷ்ணா நதி நீரும் வந்து கொண்டிருப்பதால் […]
மணிமங்கலம் பகுதியில் முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் ஒன்று அறிவாளால் இரண்டு பேரை வெட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பை அடுத்திருக்கும் மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ் மற்றும் சுரேந்தர். இவர்கள் இருவரும் மணிமங்கலம் அருகே இருக்கும் சிவன் கோவில் பகுதியில் இருந்த பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டி விட்டு அங்கே இருந்து தப்பி சென்றார்கள். இதுப்பற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் இருந்த […]
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லவர் மேடு மேற்கு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது 6 வயது மகள் கடந்த வெள்ளிகிழமை காலை விளையாடி கொண்டிருந்த போது வீட்டில் தண்ணீர் பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணெயை தண்ணீர் என நினைத்து குடித்த சற்று நேரத்திலேயே வாந்தி எடுத்து மயங்கியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தந்தை மயங்கிய நிலையிலிருந்த சிறுமியைை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமிக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சைகள் அளித்து வந்தனர். இந்நிலையில் நான்கு நாட்கள் சிகிச்சையில் இருந்த சிறுமி நேற்று […]
கிறிஸ்தவ ஆலயங்களை சீரமைப்பதற்கான நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி கிறிஸ்தவ ஆலயங்களை பராமரிப்பதற்கான நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு கிறிஸ்தவ ஆலயங்களில் வயது, பழுதுகள் மற்றும் பராமரிப்புகள் போன்றவற்றைப் பொறுத்து நிதியுதவி வழங்கப்படும். இதனையடுத்து ஒரு கிறிஸ்தவ ஆலயம் கட்டப்பட்டு 10 முதல் 15 வருடங்கள் இருப்பின் 1 லட்ச ரூபாய் நிதி உதவியும், 15 முதல் 20 ஆண்டுகளுக்கு […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய 274 கிராம ஊராட்சிகளில் எழில்மிகு கிராமங்களை உருவாக்கிய நம்ம ஊரு சூப்பரு சிறப்பு முனைப்பு இயக்கம் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் அக்டோபர் ஒன்றாம் தேதி வரை நடைபெறுவதை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் வாலாஜாபாத் உருத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியங்களில் சிறப்பு இயக்கம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இயக்கத்தின் முதல் நிகழ்வாக அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற ஒன்றிய குழு […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விடுதிகள் 31ஆம் தேதிக்குள் பதிவை புதுப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரி விடுதிகள், குழந்தைகள் மற்றும் மகளிர் விடுதிகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றது. இதில் சில பதிவு செய்யாமலும் பதிவுகளை புதுப்பிக்காமலும் இயங்கி வருகின்றது. இதனால் புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றது. ஆகையால் தமிழக அரசால் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விருதுகள் மற்றும் இல்லங்கள் சட்டம் 2014-இல் கொண்டு வரப்பட்டு நடைமுறையில் இருக்கின்றது. […]
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் சாந்திநகர் 2வது தெருவில் வசித்து வருபவர் கட்டுமானத் தொழிலாளி வெங்கடேசன் (45). இவருக்கு தேவி (38) என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் வெங்கடேசன் மீது செல்போன் பறிப்பு மற்றும் கொலை வழக்கு இருப்பதாக கூறப்படுகிறது. சென்ற சில மாதங்களாக வெங்கடேசன் மனைவியை பிரிந்து வாழ்ந்தார். இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன் தன் வீட்டுக்கு வந்த வெங்கடேசன் மதுபோதையில் மனைவியை அடித்து, உதைத்து […]
காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தில் 27 நட்சத்திர விருட்சக விநாயகர் கோவில் இருக்கிறது. இந்த கோவுல் தவத்திரு. சச்சிதானந்த சதாசிவ சரஸ்வதி சித்தர் சுவாமி வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைக்கப்பட்டதாகும். இக்கோவிலில் ருத்ராட்ச லிங்கேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், தாரை சமேத தேவகுரு என்ற பிரகஸ்பதி, சனீஸ்வர பகவான், ராகு, கேது மற்றும் 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கிறது. அதுமட்டுமின்று கோவில் வளாகத்தில் 27 நட்சத்திர விருட்சகங்கள் மற்றும் 12 ராசிகளுக்கான […]
சுவர் இடிந்து விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பகுதியில் ஓட்டுனரான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதர்சன்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வம் பழைய ஓட்டு வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து சுதர்சன் மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த சுதர்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த […]