Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

அத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் வருகை…காஞ்சிபுரத்தில் பலத்த பாதுகாப்பு..!!

காஞ்சிபுரம்  அத்திவரதரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று  வழிபட இருப்பதையடுத்து கோவிலை சுற்றி 3 அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜப் பெருமாள் கோவிலில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் அத்திவரதரை காண வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 11,20,000 பேர் அத்திவரதரை வழிபட்டு சென்றுள்ளதாக  புள்ளிவிவர தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் அத்திவரதரை  தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வருகை தர இருக்கிறார். இதனை  முன்னிட்டு கோவிலைச் சுற்றி […]

Categories
ஆன்மிகம் இந்து காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அத்திவரதரின் 8ஆம் நாள் வைபவம்…. இளஞ்சிவப்பு பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சி

அத்திவரதரின் 8ஆம் நாள் வைபவதில் இளஞ்சிவப்பு பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.  காஞ்சிபுரம் மாவட்டத்தில்  அத்திவரதரின்  வைபவ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 48 நாட்கள் மட்டுமே நடைபெறும் அத்திவரதர் உற்சவதின்  எட்டாம் நாளான இன்று  அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற  பட்டாடை அணிந்து  பக்தர்களுக்கு அருள் தருகிறார்.வழக்கம் போல்  இன்று அதிகாலை 5 மணியளவில் கோயில்  நடை திறக்கப்பட்டு அத்திவரதர், பொதுமக்களுக்கு காட்சியளித்து வருகிறார் . 40 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் தரிசனம் கொடுக்கும்  அத்திவரதரை காண சிறியவர்களில் இருந்து  பெரியவர்கள் வரை அதிகமானோர்  […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

குடிநீர்ப் பிரச்சனைக்கு ரூ 29 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு – சந்தோஷ் கே.மிஸ்ரா..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  குடிநீர்ப் பிரச்சனையை சமாளிக்க சுமார் 29 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக,  சந்தோஷ் கே.மிஸ்ரா தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை நிலவி வருகிறது. இதனால்  தேவேரியம்பாக்கத்தில் உள்ள நீரேற்று நிலையத்தை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆணையரும், காஞ்சிபுரம் மாவட்ட குடிநீர் திட்ட கண்காணிப்பு அதிகாரியுமான சந்தோஷ் மிஸ்ரா, மற்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வு செய்த பின்னர் சந்தோஷ் மிஸ்ரா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஏகாம்பரநாதர் கோவில் குளத்தில் சிறுவர்களால் கண்டடுக்கப்பட்ட ஐம்பொன் பெருமாள் சிலை…!!

ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான தீர்த்த குளத்தில் இருந்து ஐம்பொன் பெருமாள் சிலையை மீட்ட சிறுவர்கள் அதனை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். காஞ்சிபுரம் மாவதிலுள்ள  ஏகாம்பரநாதர் கோவில்  தீர்த்த குளம் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால், அதில் அப்பகுதி  சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவது வழக்கமாக உள்ளது. நேற்று புதன்கிழமையன்று வழக்கம்போல் விளையாடிக்கொண்டிருந்தபோது,சிறுவர்கள் குளத்தில் சிலை ஒன்றை கண்டுள்ளனர். சிறுவர்கள் அச்சிலையை மீட்டு சிவகாஞ்சி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்’. இதைபோன்று சில மாதங்களுக்கு முன் காஞ்சி குமரக் கோயிலின் அர்ச்சகர் கார்த்திகேயன் என்பவர் குடிபோதையில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தண்ணீர் தட்டுப்பாட்டால் அரைநாள் மட்டுமே நடத்தப்படும் பள்ளி வகுப்பறைகள்…!!

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் நாள்தோறும் அரைநாள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என தனியார் பள்ளியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கத்ரி எனும் தனியார் பள்ளியில் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அங்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், நகராட்சியிடம் இருந்து குடிநீர் பெற்று தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்த்து வந்தனர்.இந்நிலையில் குடிநீர் விலை அதிகரித்ததாலும், நகராட்சி பொதுமக்களுக்கு அதிகளவில் தண்ணீர் தரவேண்டியிருப்பதால், பள்ளிக்கு குடிநீர் வழங்கப்படவில்லை இதனால் அப்பள்ளியில்  மாணவர்களுக்கு குடிநீர் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“பெண்களை ஏமாற்றிய போலி சாமியார் கைது” தொடரும் விசாரணை ..!!

காஞ்சிபுர மாவட்டத்தில் பெண்களை ஏமாற்றி வந்த போலி சாமியார் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது . திண்டிவனம் அருகே உள்ள ஓம்பு ஊரில் வசித்து வருபவர் செல்வமணி .இவர் மாந்திரீகம் செய்வதாக கூறி பல பெண்களை ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் வடமலை பாக்கம் என்னும் கிராமத்திற்கு சென்று உள்ளார் . அங்கே இவரிடம் மாந்திரீகம் செய்ய வந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து இளம் பெண் காவல்துறையில் புகார் அளிக்க போலி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரம் அருகே பொதுமக்கள் குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்…!!!

மதுராந்தகம் அருகில்  குடிநீர் கேட்டு மக்கள் திடீரென காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அரையபாக்கம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடடும்பங்கள் வசித்துவருகின்றனர்  இவர்களுக்கு பாலாற்று ஆழ்துளை கிணறு வழியாக தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன் பைப்லைனில் பழுது ஏற்பட்டதால் அதை சீர்செய்ய வேண்டி ஊராட்சி நிர்வாகத்துக்கு மக்கள் வேண்டுகோள்  விடுத்திருந்தனர். இந்நிலையில்  கடந்த ஒரு வாரம் குடிநீர் விநியோகம் முழுவதுமாக நிறுத்தப்பட்ட காரணத்தால்  கோபமடைந்த மக்கள், மதுராந்தகம்- திருக்கழுக்குன்றம் சாலையில் குடங்களுடன் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வீட்டு பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளை…காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி !!

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில்  வீட்டு பூட்டை உடைத்து 40 சவரன் நகை  ,50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலத்தை சேர்ந்த இளங்கோவன் நேற்று இரவு மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருப்போரூர் முருகன் கோயிலுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.  இன்று காலை வீட்டுக்கு வந்து பார்த்த போது  கதவு உடைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது . 40 சவரன் நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்,  பீரோவின் பூட்டை […]

Categories
ஆன்மிகம் இந்து காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஜூலை 1-ஆம் தேதி அத்திவரதர் திருவிழா!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !!

காஞ்சிபுரம், அத்திவரதர் திருவிழா வரும் ஜூலை 1-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் . காஞ்சிபுரம் மாவட்டம் , வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை  அத்திவரதர் திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது . இந்து சமய அறநிலையத்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் அதிமானி ஆகியோர்  கலந்துகொண்ட நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது .அப்போது ,வரும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது…!!

உத்திரமேரூர் அருகே சிறுமியை  பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவத்தில் , முக்கிய குற்றவாளியாக தேடப்பட்ட  நபரை போலீசார் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதி அடுத்த கண்டிகை கிராமத்தை  சேர்ந்த 16 வயது சிறுமியை,அந்த பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி எனும் பெண், 100க்கும் மேற்பட்ட நபர்களுடன் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார் இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அச்சிறுமியின் குடும்பத்தார் சார்பில் புகார் அளிக்கப்பட்டது   இந்த புகாரை விசாரித்ததில் , பாலியல் தொழிலுக்கு உடந்தையாக இருந்த, வசந்த், பிரகாஷ் முத்துகல்யாணி, மஞ்சுளா […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பதுக்கிவைக்கப்பட்டிருந்த 4300 மதுபாட்டில்கள் பறிமுதல் ..

காஞ்சிபுரம் அருகில்  வயல்வெளியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4300 வெளிமாநில மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகில் அமைந்துள்ள தண்டரை புதுச்சேரியில்  உள்ள வயல்வெளியில்  மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என காவல்துறையினருக்கு ரகசிய துப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து  போலீசார் நடத்திய சோதனையில், திருமூர்த்தி என்பவரின் , வயலில் 90 பெட்டிகளில் 4300 மதுபாட்டில்கள்  பதுக்கி வைக்கப்பட்டிருந்ததையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர் . போலீசார், தலைமறைவாக உள்ள திருமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி  […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

” வேடந்தாங்களில் பறவைகளின் வருகை குறைவு “ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் சுற்றுலா பயணிகள் !!..

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் இல்லாத காரணத்தினால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றன காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள  பிரபலமான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் வருடந்தோறும் நவம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படும். அம்மாதங்களில் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் இலங்கை பங்களாதேஷ் கியூபா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 24 வகையான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வேடந்தாங்கல் வருவது வழக்கம் இந்நிலையில் கடந்த ஆண்டு பருவ மழை சரியாக […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் விடுமுறை நாளில் சரக்கு விற்றவர்கள் கைது…!!

மதுபான கடைகள் விடுமுறை நாளில் மதுபானத்தை பதுக்கி அதிக விலைக்கு விற்றவர்கள் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.  மக்களவை  தேர்தல் நாளில் மதுபான கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக பதுக்கி அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக காஞ்சீபுரம் மாவட்ட காவல்துறை அதிகாரி  சந்தோஷ் ஹதிமானிக்கு ரகசிய முறையில் தகவல் கிடைத்தது. காவல்துறை அதிகாரிக்கு கிடைத்த தகவலின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாருக்கும்  சட்டவிரோதமாக பதுக்கி மதுபானம் விற்பனை செய்பவர்களை கைது செய்து மதுபாட்டில்களை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“மக்கள் குறைதீர்க்க ஓடோடி வருவேன் “காஞ்சிபுர அதிமுக வேட்பாளர் அசத்தல் பேச்சு !!..

ஒரே ஒரு குரல் கொடுத்தால் போதும் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க ஓடோடி வருவேன் என்று கூறி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தது காஞ்சிபுரம் பகுதியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மோட்டார் வாகன விபத்தில்… முதியவர் பலி…!!

கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிகொண்ட  விபத்தில் முதியவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி கண்ணகி தெருவில் உள்ள  திருமலை நகர் பகுதியில் வசித்துவருப்பவர் அருணாச்சலம் இவரது வயது 67. இவர் நேற்று  முன்தினம் இரவு கூடுவாஞ்சேரியில் இருந்து அறுக்கிலுள்ள மாடம்பாக்கம் செல்லும் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மேம்பாலத்தின்  வலது புறமாக திரும்பும் போது எதிர்  திசையில் இருந்தது வந்த மோட்டார் சைக்கிள் அவர்  அருணாச்சலத்தின் மோட்டார் சைக்கிள் மீது  மோதியது.     இதில் மோட்டார் […]

Categories
அரசியல் காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“திமுக வெற்றிபெற்றால் காஞ்சிபுரத்தில் தொழில் வளத்தை பெருக்க நடவேடிக்கை ” திமுகவின் அசத்தலான தேர்தல் நலத்திட்டங்கள்!!…

உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்தால் காஞ்சிபுரத்தில்தொழில் வளம் பெருக்க முயற்சி திமுக வேட்பாளர் உறுதி, இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்     ஸ்ரீபெரும்புதூர் மக்களவை  தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள் வைரல்

“எங்க வீட்டுல 5 ஓட்டு” உங்களுக்கு போட மாட்டோம்….. அதிமுக_வினரை கதற விட்ட பெண்… வைரலாகும் வீடியோ….!!

எங்கள் வீட்டில் 5 ஓட்டுக்கள் இருக்கின்றது உங்களுக்கு ஓட்டு போட மாட்டோம் என்று அதிமுக கட்சியினரை விரட்டிய சம்பவம் வைரலாகி வருகின்றது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வருகின்ற 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை  என 7 கட்டமாக நடைபெறுகின்றது.தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது.இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குக்கேட்டு செல்லும் போது பொதுமக்கள் கேள்விகேட்டு வேட்பாளர்களை விரட்டியடிக்கும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வேல்முருகன் காரை தாக்கியதால் சுங்கச்சாவடியில் பரபரப்பு ….

வேல்முருகன் காரை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியதால் ,வேல்முருகன் சுங்கச்சாவடி முன்பு போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார் . தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே சுங்கச்சாவடிகள் இருக்கக் கூடாது என்று கடுமையாக போராடி வந்தவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பாக கூட சுங்கச்சாவடியில் பணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த சுங்கச்சாவடி ஒன்றை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் அவரது கட்சித் தொண்டர்கள் அடித்து […]

Categories
அரசியல் காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பறக்கும் படை அதிரடி சோதனை …. 5,23,000 ரூபாய் பறிமுதல் ..!!

காஞ்சிபுர மாவட்டத்தில் பறக்கும் படையின் தீவீர சோதனையில் 5,23,000 ருபாய் பறிமுதல் செய்யப்பட்டது தற்பொழுது விசாரணை ஆனது நடைபெற்று வருகிறது . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை தொடர்ந்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல்கள் வெளியாகியிருந்தன இதனை தொடர்ந்து தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது அனைத்து கட்சிகளும் தங்களது கட்சியின் சார்பில் […]

Categories
காஞ்சிபுரம்

” பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டிப்பு ” செவிலியர் பிரசவம் பார்த்ததால் விபரீதம்…!!

காஞ்சிபுரம் கூவத்தூர் மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தையில் தலை தூண்டன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செல்லமுத்து மகள் பொம்மி என்ற பெண்ணுக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது . 108 ஆம்புலன்ஸில் ஏற்றி கூவத்தூர் பிரசவத்திற்க்காக அங்குள்ள கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கபட்டார் . சுக பிரசவ வாடில் அனுமதிக்கப்பட்ட பொம்மிக்கு வயிற்று வலி ஏற்பட்டு பிரசவம் நடைபெற்றது. அப்போது பொம்மியின் வயிற்றில் இருந்த குழந்தையை சுக பிரசவத்தில் வெளியே எடுக்கும் போது தலை […]

Categories
அரசியல் காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தேர்தலில் வெற்றி பெற தங்கத்தேர் இழுத்து வேண்டுதல்

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் தங்கத்தேர் இழுத்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மனிடம் வேண்டுதல் வைத்து வேண்டி வருகின்றனர் இந்த தங்க தேர் திருவிழாவில் ஏராளமான அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்   நாடு முழுவதும் தேர்தல் கொண்டாட்டம் பரபரப்பாக நடைபெற்றுகொண்டிருக்கிறது இதனை அடுத்து அனைத்து கட்சிகளும் தங்களுக்கான தேர்தல் குறித்த முடிவுகளை திட்டவட்டமாக எடுத்து அதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளனர் இதனைத் தொடர்ந்து சுயேச்சையாக நிற்க […]

Categories
அரசியல் காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு மாவட்ட ஆட்சியர் பொன்னையா

காஞ்சிபுரத்தில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு என்பது ஏற்படுத்தப்பட்டதே அந்த விழிப்புணர்வினை மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அவர்கள் தொடங்கி நடத்தி வைத்தார் இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற உள்ளது அதில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் ஆனது நடைபெற உள்ளது மேலும் இந்த தேர்தலில் 100 சதவீத பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார் இதனை தொடர்ந்து […]

Categories

Tech |